ஜாதகப்படி பணம் (ஆயில்யம்-கேட்டை-ரேவதி) சுக்கிரனின் நிலை | Sri Mahalakshmi Jothidam

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 78

  • @malathimalathi910
    @malathimalathi910 Před 2 lety +1

    சார் ரேவதி நச்சதிரம் மீனம் ராசி ல் சுக்கிரன் உச்சமாக இருப்பது அந்த தசை மட்டும் தான் பணம் வருமா இல்லை தசையிலும் ஒரே மாதிரி தான் இருக்குமா என்று ஒரு விடியோ போடுங்கள் ஐயா உங்கள் விடியோ அனைத்தும் உண்மை ஐயா நீங்கள் என்றும் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Před 2 lety +1

    மிக மிகச் சிறப்பான ஒரு தொடர் பதிவு அளித்தமைக்கு மிகுந்த நன்றிகள்.
    இது போன்றே அனைத்து கிரகங்களுக்கும் பாதாச்சர அடிப்படையில் பலன் விளக்கம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி.

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 2 lety

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @krishplayzz3517
    @krishplayzz3517 Před 2 lety

    Respected sir All ur findings views are absolutely correct in practical life .. God bless u for all ur success. Thank u.

  • @raguraji2524
    @raguraji2524 Před 2 lety +1

    வணக்கம் குருஜி யாருக்கு எது தேவையோ அதை எளிதாக எடுத்துக்கூறும் வல்லமை பெற்ற எங்கள் குருஜி வாழ்க எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த காணொளி
    நன்றி குருவே

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 Před 2 lety +1

    Vanakkam sir 🙏
    Enakku sukiran kettai natchathirathil ullathu neengal sonnathu anaithum unmai 😊 love from Sri lanka 🇱🇰❤💖

  • @thangavelranjan4794
    @thangavelranjan4794 Před 2 lety

    நன்றி ஐயா நான் நீண்ட நாளக எதிர் பார்த்த பதிவு நன்றிகள் கோடி♥

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před 11 měsíci +1

    Very, nice explanation thankyou sir 🙏🙏✨✨🤝

  • @rajinigopi2050
    @rajinigopi2050 Před 2 lety

    மிக நல்ல பதிவு ஐயா

  • @chandrasekarrajaganesh5311

    Sir, absolutely true. Thanks 🙏

  • @perumalsruthiperumalsruthi7491

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @saralat7897
    @saralat7897 Před 2 lety

    🙏 thanks gurujii

  • @manivannangopalakrishnan610

    Thank you 👌

  • @svenkatesan2771
    @svenkatesan2771 Před 2 lety

    Excellent sir....

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 2 lety

    Good morning Gurujii

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety +1

    தி லெஜன்ட் ஷூராம்ஜி வணக்கம் தலா🙋

  • @hsakarpr1441
    @hsakarpr1441 Před 2 lety

    Nandri kuruve ❤️

  • @hellogowtham
    @hellogowtham Před 2 lety

    Ram Ram...vanakkam from Delhi

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 8 měsíci +1

    Thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 Před 2 lety

    Super sir thq 🙏 🙏🙏

  • @seelaramesh
    @seelaramesh Před 2 lety

    Superb sir

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 Před 2 lety

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர்

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    Sir, great🙏🙏

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 Před 2 lety

    உண்மை தான் ஐயா சுக்கிரன் ரேவதியில். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் பயிற்சி அளிக்கும் அரசுப்பணி. அலைந்து உத்யோகம் பார்க்கும் பணி. எவ்வளவு தான் சிக்கனமாக இருக்க முயற்சித்தாலும் தண்ணீராக செய்ய புத்தி மாறி விடும் குடும்ப நிமித்தம் .

  • @selvaselva5845
    @selvaselva5845 Před 2 lety

    Guruve vanakkam

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe Před 2 lety +1

    good evening sir, Sir your program is unique and much appreciated and different from other astrologers. I'm trying for 3 months. This is for my daughter. M. Bhavna DOB 5.3.2005. 10:05 am place: Thrissur, Kerala. Now in 12 std, which course is best for her. She wants to study computer science. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 Před 2 lety +1

    Thanusu lagnam 5th house sani vakiram parani natchathirathil seivai parvai ullathu sir chithirai natchathirathil seivai good or bad pls reply sir
    Sani vakiram +seivai parvai parthu kolalama sir parthal thiya palan than nadakuma sir reply pls sir

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR Před 2 lety +2

    Guru நிலை pothunga சாமி
    குரு- ஆயில்யம் 2am பாதம்
    🙏
    நன்றி

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz Před 2 lety

    ஐயா வணக்கம்,
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது?
    பிறந்த தேதி :25.06.2000
    பிறந்த நேரம்:காலை6:30
    பிறந்த இடம்:அருப்புக்கோட்டை
    தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍

  • @rajinigopi2050
    @rajinigopi2050 Před 2 lety

    Guruji vanakkam, revathi naksatiram meena rasi, eppadi erukkum. We have appointment please

  • @msadeva2135
    @msadeva2135 Před 2 lety

    Vanakkam guruji kubam lakkunam 7lil sani thasa yappad erukkum guruji

  • @sathiyapriya1935
    @sathiyapriya1935 Před 2 lety

    Second coment
    Super

  • @sandhiyagvtofzr1899
    @sandhiyagvtofzr1899 Před 2 lety

    Sandhiya
    14:03:2000
    4:40Am
    Kotagiri
    Government job epothu kitaikum vaaipu irukiratha epothu reply panivinga GURU JII
    BCZ im commmond for ur 20 above videos
    Thank you

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq Před 2 lety

    Bhuvaneshwaran
    09.08.2005
    10.31 pm
    Mumbai Maharashtra
    Rahu dhisai postive and negative
    Chevvai aathikam ullatha spots field il aarvam ullathu
    Anaithu giraga nilaiyum sollungal iya 🙏🥺🥺🙏🙏🥺🥺🥺🥺🙏🥺🙏🙏

  • @user-kb8zk3jj3u
    @user-kb8zk3jj3u Před 2 lety +2

    சார் வணக்கம். எனக்கு சுக்கிரன் திசை நடக்கிறது சுக்கிரன் புதன் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறது . சுக்கிரன் திசை எப்படி இருக்கும்.பதிலளிக்க வேண்டுகிறேன்.( துலா லக்னம்).

  • @bellarminb1819
    @bellarminb1819 Před 2 lety

    Gud morning sir. U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business or job sir. U r great guru sir. Pls answer me sir

  • @naresh7747
    @naresh7747 Před 2 lety

    Naresh 22.03.1995 2.35AM at Thiruvallur. I m in Kedu dasa. However Chevvai is nesam. What is the benefits I will get. Can I get job change. When I get married.

  • @vinothsindhur1960
    @vinothsindhur1960 Před 2 lety

    Hi sir.... vinoth....24.04.1985....6.50Pm...chennai....tell me about my sani dasa and budhan dasa sir.... Maha dhana yogam irruka sir in my horroscope... thanks sir

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw Před 2 lety

    First comment

  • @rudyscomment3897
    @rudyscomment3897 Před 2 lety

    Raghu oda nachithiram link kodunga sir

  • @devidoss6808
    @devidoss6808 Před 2 lety

    Sevai 3hose,s Needham 12th house,sitting so it is changing 12th with 1st but it's 7 th life partners Graham so
    Explain life Thanksgiving sir u r going foods

  • @Jagateshjn
    @Jagateshjn Před 2 lety

    Sir consultation fees how much sir...
    Horoscope paarkanum

  • @ashakarthick4546
    @ashakarthick4546 Před 2 lety

    Sukkiran neechcham ...meena rasi..thulam lakkinam..good or bad..guruji...naa sikkinamthan...

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @vijayaragavan226
    @vijayaragavan226 Před 2 lety

    👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍

  • @Vidya00050
    @Vidya00050 Před 2 lety +4

    Sister சௌம்யா.பெரியவள்நான் இருக்கும்போது காதலிக்கும்பையனை இப்போதே திருமணம்செய்ய பிடிவாதமாய்இருக்கிறாள்மணவாழ்க்கை எப்படி?22/10/2002 4.40pm salem.. fixed marriage on April sir but parents are not happy because that boy is not at all matching for my sister so we are worrying

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 புதனின் காலில் சுக்கிரன் இருப்பவர்கள் செலவாளிகள் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறீர்கள் நன்றி 🙏🙏🙏

  • @vijai165
    @vijai165 Před 2 lety

    குருஜி வணக்கம்,
    தங்களுடைய பதிவு மிக பயனுள்ளதாக உள்ளது நன்றி,
    NAME : VIJAY DATE : 13-06-1988
    TIME : 12:20 PM (MONDAY)
    SALEM
    வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம் கிடைக்கும்? கையில் பணம் தங்க மாட்டேங்குது, தொழிலில் முன்னேற என்ன செய்ய வேண்டும்? வசதி வாய்ப்புகள் அமையுமா? பணியில் முன்னேற்றம் உண்டா அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா? எப்போதுமே வீட்டில் சண்டை சச்சரவு ஆகவே உள்ளது, குழந்தையின் படிப்பு எதிர்காலம் எப்படி இருக்கும்? எந்த தெய்வத்தை வணங்குவது என்ன பரிகாரம்?

  • @chandrakk319
    @chandrakk319 Před 2 lety

    Kiruthika birthday 1.10.1990.monday 5.30pm. Hari 4.4.1990.thusday 2.45.am.child epo pirakum

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 Před 2 lety

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @Jagateshjn
    @Jagateshjn Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @sumathir979
    @sumathir979 Před 2 lety

    9பது அதிபதி மேஷத்தில் இருந்தால் ரிஷப லக்னம் சனி பகவான் பாக்கிய ஸ்தாணம் வேலை செய்ய யாத இதை பட்றி ஒரு விளக்கம் ஐயா

  • @gopir5366
    @gopir5366 Před 2 lety

    வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏
    ர. கோபி
    18/6/2003
    9.54AM
    அருப்புக்கோட்டை
    அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????

  • @trustingod486
    @trustingod486 Před 2 lety

    ரகுராமன் மதுரை மாவட்டம்.20-08-1994 சனிக்கிழமை இரவு 2.50 மணி.அரசுவேலை கிடைக்குமா? எப்போது எந்த துறையில் கிடைக்கும் ஐயா

  • @meenu5332
    @meenu5332 Před 2 lety

    Sir,I tried sooo many times Pleasee reply Sir.
    Daughter Name : Seethaladevi
    DOB : 08/08/2001
    Place : kumbakonam
    Time : 04:02am
    மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளதா?
    திருமணம் எப்பொழுது நடைபெறும்?

  • @Tamilponnu_03
    @Tamilponnu_03 Před 2 lety

    ஐயா வணக்கம்.நிர்மலா சேலம் 3/8/2000 3.45மாலை எனக்கு அரசு வேலை கிடைக்குமா.எப்போ கிடைக்கும்.எனக்கு எப்படி பட்ட கணவர் அமைவார்

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @balasurya5505
    @balasurya5505 Před 2 lety

    ஐயா நான் பலமுறை முயற்சித்தேன் தயவுசெய்து எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும். என் பெயர் பால சூர்யா 12 ஆம் வகுப்பு படிக்கிறேன் நான் வழக்கறிஞர் ஆக விரும்புகிறேன். நான் வழக்கறிஞர் ஆக முடியுமா? பிறந்த சென்னை தேதி 23.09.2004 நேரம் அதிகாலை 2:30 மணி

  • @sathishm7237
    @sathishm7237 Před 2 lety

    Vanakkam anna today my birthday anna.

  • @perumalsruthiperumalsruthi7491

    வணக்கம் அண்ணா🙏 பெருமாள். 16.12.1984. 10.5 காலை. திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. சேலம்.

  • @kannankannan4038
    @kannankannan4038 Před 2 lety

    மேஷ லக்னம் , கேட்டை சுக்ரன் நன்மை வருமானம் தருமா சார்

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz Před 2 lety

    இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு மிதுனமும், மீனமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினிர்கள், இதில் மிதுனத்தில் ஆண் கிரகங்களும், மீனத்தில் பெண் கிரகமும் இருந்தால் இரட்டை குழந்தைகள் கிடைக்கும் பாக்கியம் கிடைக்குமா? (அ) இந்த இரு வீடுகளும் லக்ன, ராசியாக அமையப் பெற்றால், இந்த இரட்டை குழந்தைகள் அமையும் பாக்கியம் உறுதியாக கிடைக்குமா? ஐயா பதில் தாருங்கள் 🙏

  • @kathir6479
    @kathir6479 Před 2 lety

    Name:kathiresan.N
    Date of birth: 06/10/2003
    Time: 07.25 am
    Place: chennai
    குரு திசை எப்படி இருக்கும் ? சொந்த தொழில் செய்யல்லம்மா?என்ன தொழில் செய்ய வேண்டும், எப்போது செய்யலாம்?எதிர்காலம் எப்படி இருக்கும்?

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 Před 2 lety

    Guru revathiyil irunthal porunthuma sir?

  • @AS-jc8cd
    @AS-jc8cd Před 2 lety

    குருஜி வணக்கம் நான் மீனலக்கனம் என் பெயர் ரம்யா சுக்கிரன் ரேவதி 1 இருக்கின்றது பிடியோ ஆபிஸ் அரசு வேலை இருக்கின்றேன் நான் சம்பளம் வாங்கியவுடன் சேமிப்பு தான் என்னுடைய முதல் வேலை ஐயா

  • @nandhinisaravanan13
    @nandhinisaravanan13 Před 8 měsíci

    ஐயா வணக்கம் இப்படி தான் சுக்கிரன் இருக்காரு so நான் private and goverment building காண்ட்ராக்ட் வேலை செய்யலாமா bcoz எனக்கு பிடித்த வேலை அது தான் pls சொல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @ambikasubramani4556
    @ambikasubramani4556 Před 2 lety +1

    😭😭😭😭😭 name: hemalatha date 24-12-1985. Time:11:55 pm
    Place :attur.
    Husband venkatesh date:18-8-1987 .time:5:30 am place:attur .eppolluthu kulanthai bhakyam kidaikum (12 years over married)please

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj Před rokem

    ஐயா சுக்ரன் லக்னத்திற்கு 7ம் இடமும் காலா புருஷனுக்கு 4 ம் இடத்திலும் இருப்பது (ஆயில்யம் நட்சத்திரம்) இருப்பது திக் பலமா ஐயா

  • @senthurannadanasothy9106

    தண்ணீர் மாதிரி செலவு பண்ணுவது 👏🏾👏🏾👏🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 ......😭😭😭😭

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 Před 2 lety

    IAS unda

  • @BharathiBharathi-zo1qs

    Hi kuruji I'm Bharathi
    My dob: 30-05-1999
    Time: 05.05pm
    Place: omalur
    Iam love marriage before 4 years my parents are not accepted till now can I have a chance to join my family again
    My studies are discontinued can I have a chance to continue my studies