Oru Moonu Mudichaale Song - Amman Kovil Kizhakale | Vijayakanth | Radha | Ilaiyaraaja | Music Studio

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2022
  • Oru Moonu Mudichaale Video Song from Amman Kovil Kizhakale. Amman Kovil Kizhakale is a 1986 Indian Tamil-language romantic drama film written and directed by R. Sundarrajan, starring Vijayakanth and Radha. It was released on 24 April 1986, and emerged a commercial success. All the songs in the film were composed by Ilaiyaraaja.
    #Vijayakanth #Radha #Ilaiyaraaja
    Song: Oru Moonu Mudichaale
    Movie: Amman Kovil Kizhakale
    Singers: Malaysia Vasudevan
    Music: Ilaiyaraja
    Lyrics: Gangai Amaran
    Cast: Vijayakanth, Radha, Ravichandran, Srividya, Senthil, Radha Ravi and Vinu Chakravarthy
    Directed by: R. Sundarrajan
    Produced by: Peter Selvakumar, S. P. Pazhaniappan
    Production company: V. N. S. Productions
    Cinematography: Raja Rajan
    Edited : Srinivas, Krishnaa
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
  • Hudba

Komentáře • 624

  • @romankanna283
    @romankanna283 Před 5 měsíci +119

    கேப்டன் இன்னும் இறக்கவில்லை.... மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

    • @AyappanRadhakrishnan
      @AyappanRadhakrishnan Před 5 měsíci +6

      Kandipaaaaaaaaaaaaaaa👍👍👍

    • @user-zb1ym1yn2h
      @user-zb1ym1yn2h Před 24 dny +1

      இந்த
      உலகம் உள்ளவரை அவர் புகழ் அழியாது மிஸ் யூ எந்தன் இறைவா

  • @uthramuthra...travels6064
    @uthramuthra...travels6064 Před 6 měsíci +86

    கல்யாணம் பண்ணுனா இழக்க கூடாததுலாம் இழந்துருவோம்

    • @keethannkeethann9869
      @keethannkeethann9869 Před 6 měsíci +2

      Unmaiya than bro😢😢😢

    • @KseditingCreater-kl1ym
      @KseditingCreater-kl1ym Před 6 měsíci +3

      முக்கியம் நிம்மதி போயிடும் பாஸ்... சரியான முறையில் வாழ்க்கை கை ஆள வேண்டும் பாஸ்

    • @mtbro338
      @mtbro338 Před 4 měsíci

      💯

    • @user-dr2nl4hm7u
      @user-dr2nl4hm7u Před 3 měsíci

      Murratu kalaiku mukkana kayiru thirumanam thilak

    • @ArulKumar-gx4gq
      @ArulKumar-gx4gq Před 2 měsíci +1

      குறிப்பாக சந்தோசம்

  • @Kumar23966
    @Kumar23966 Před 6 měsíci +248

    கேப்டன் மறைவுக்கு பின் கண்ணீருடன் இந்த பாடலை கேட்க வந்தவர்கள் எத்தனை பேர்..😢💔

  • @malligababu4777
    @malligababu4777 Před rokem +202

    எல்லோரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நலனுக்காக பிராத்தனை செய்வோம்.
    எத்தனை அற்புதமான உதவும் உள்ளம் கொண்ட ஒரு மனிதன்.
    அவர் என்றென்றும் பல்லாண்டு வாழ வேண்டும் இறைவா

    • @anaimalaimasaniamman
      @anaimalaimasaniamman Před rokem +4

      🙏🙏🙏

    • @alexvishnu5948
      @alexvishnu5948 Před 6 měsíci +1

      அவர் வருவார்... தமிழ்நாட்டை ஆளுவர்... நான் நம்புகிறேன்.... 🙏🙏🙏🙏

  • @balajisrini9970
    @balajisrini9970 Před rokem +273

    எல்லோரையும் வாழவைத்த கேப்டன் நலமுடன் வாழ்க 🙏🙏

  • @mohanrajraj2475
    @mohanrajraj2475 Před 7 měsíci +54

    என் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது

  • @r.soundarapandisoundar6610
    @r.soundarapandisoundar6610 Před rokem +259

    எத்தனையோ தடவை கேப்டன் விஜயகாந்த்காக இந்த பாடலை ரசித்து கேட்டுருக்கேன்,
    ஆனால் தற்பொழுது இந்த பாடல் என் வாழ்க்கையிலும் நடக்குது 💔
    நான் இருந்தேன் தேருக்குல்ல
    இப்ப விழுந்தேன் சேருக்குள்ள
    வாசலும் இல்ல
    வழியும் இல்ல
    வழக்கு இன்னும் முடியவில்லை

    • @soundararajan7948
      @soundararajan7948 Před rokem +6

      நல்லது நடக்கும் விரைவில் உங்களுக்கு, (அந்த ஆண்டவரை வணங்கி கேட்டுக் கொள்கின்றேன் உங்கள் கவலையெல்லாம் விரைவில் உங்களை விட்டு போக வேண்டும் என்று)

    • @r.soundarapandisoundar6610
      @r.soundarapandisoundar6610 Před rokem +1

      Thanks anna

    • @sureshkannan9478
      @sureshkannan9478 Před rokem +3

      என்னுடைய வாழ்க்கையும் இப்படி தான் போகுது ...

    • @RaviRavi-is6kw
      @RaviRavi-is6kw Před rokem

      "ll

    • @aramstoryworld7516
      @aramstoryworld7516 Před rokem +9

      1மாதம் கூட முடியவில்லை அதற்குள் வாழ்க்கை சோகம்

  • @m.muthuabi5480
    @m.muthuabi5480 Před rokem +987

    படத்தில் நடிக்கத் தெரிந்த என் தலைவனுக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியலை😔😔😔👍👍👍

    • @charlycharly2043
      @charlycharly2043 Před rokem +25

      Ama unmaiya solluvaru

    • @Kavins-viyugam
      @Kavins-viyugam Před rokem +16

      Correct sir

    • @mylifethamiz
      @mylifethamiz Před rokem +28

      ஆமாம், அதனால் தான் அவர அப்படி ஆக்கிட்டாங்க. தலைவருக்கு நிஜத்துல நடிக்க தெரிஞ்சா இன்னைக்கு CM ஆகி இருக்கலாம்.

    • @vsathish9618
      @vsathish9618 Před rokem +7

      Correct thala

    • @suryad5590
      @suryad5590 Před rokem +6

      Right Thalaiva .....💖

  • @kalaimass4144
    @kalaimass4144 Před 6 měsíci +51

    RIP CAPTAIN 😭
    யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு😫
    நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு💯
    வாழ்ந்தாக வேண்டும் வா வா
    கண்ணே😢
    MISS U CAPTAIN☄️

  • @Rk-gs1nl
    @Rk-gs1nl Před 6 měsíci +37

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது 😢💔💔💔
    அவர் மறைந்தாலும் அவரது புகழ் என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிக்கும் 🥹🙏🙏🙏

  • @rrr5573
    @rrr5573 Před 6 měsíci +33

    நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குல்ல 💔 rest in peace captain 😤

  • @jayaramanj7871
    @jayaramanj7871 Před rokem +99

    என் படும் கஷ்டத்துக்கு வரிகள்.....நான் இருந்தேன் தேருக்குள்ளே இப்ப விழுந்தேன் சேருக்குள்ள 😶😔😔

  • @dhanuslifestyle3626
    @dhanuslifestyle3626 Před rokem +50

    இப்படி ஒரு நிலமை யும் எனக்கும் தான் ஆனால் நான் குடிப்பது இல்லை அவளை வெறுத்துவிட்டு என் வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்

  • @alexvishnu5948
    @alexvishnu5948 Před 6 měsíci +7

    நல்லதோ கெட்டதோ... என்றும் விஜயகாந்த் sir ரா எனக்கு ரொம்ப புடிக்கும்......

  • @jayakumarm4258
    @jayakumarm4258 Před rokem +56

    விஜய்காந்த் அவர்களுக்கு 100% செட் ஆகும்

  • @user-dt8mg2ik8p
    @user-dt8mg2ik8p Před rokem +66

    80ஸ் சாங்ஸ் அருமை என் தலைவன் அருமையாக பாடி அசத்தும் மலேசிய குரல் அருமை நடனம் சூப்பர் வேற லெவல்

  • @akshayas990
    @akshayas990 Před 6 měsíci +60

    தினமும் கேட்டு ரசித்தேன்... ஆனால் இன்று ரசிக்கவில்லை... கண்ணீர் மல்க கேட்டேன் 😭😭😭😭😭RIP thalaivaaa

  • @thirunavukkarasunatarajan2351

    மிகவும் வாழ்க்கையை அனுபவித்து எழுதி இருக்கிறார்

  • @kaasivenkatesans9637
    @kaasivenkatesans9637 Před rokem +25

    நான் இருந்தேன் தேருக்குள்ளே! இப்போ, விழுந்தேன் சேறுக்குள்ளே!

    • @Nisha-gx3xk
      @Nisha-gx3xk Před rokem

      Ak with we are ro❤❤❤❤ao wo.......💋💋💋💋💋💋💙💙💙😻😻😻😻😻😻😻😻😻😻🎂💜😻💜💜💜😻😻

    • @Nisha-gx3xk
      @Nisha-gx3xk Před rokem

      Ak qi I would nfwongao❤ with fkap ao wo disp o

  • @rescueship1450
    @rescueship1450 Před 18 dny +1

    தலைவனுக்கு ஏற்ற குரல் வாசுதேவன் ஐயா புகழ்❤

  • @mersalmani6661
    @mersalmani6661 Před 21 dnem +1

    என் தலைவ சூப்பர் ❤ என்றும் வாழ்க❤மக்கள் மனதில்❤

  • @kanagavalli7826
    @kanagavalli7826 Před 5 měsíci +8

    இந்த பாடலில் உள்ள வரிகள் ஆண்களுக்கு மட்டும் தானா... பல பெண்களுக்கு வலிஉள்ளது ஆனால் அவர்கள் யாரும் குடிப்பதில்லை

  • @prabhakaransekar4434
    @prabhakaransekar4434 Před rokem +13

    என்னுடைய வாழ்க்கை யும் இப்படித்தான் இருக்கு.. M

  • @anitham8206
    @anitham8206 Před měsícem +1

    இந்த பாடல் போல தான் என் வாழ்க்கையிலும் நடந்த உண்மை கதை

  • @arumugamkannan
    @arumugamkannan Před rokem +31

    உண்மைதான் நண்பா அவருக்கு நிஜ வாழ்க்கையியல் நடிக்க தெரியல இல்லை நடிக்க விடல irukaravaga

  • @ManiKandan-gi1zv
    @ManiKandan-gi1zv Před rokem +12

    விஜயகாந்த் சார் நீங்க ரொம்ப கிரேட் 👍

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Před 5 měsíci +5

    வருடம் 2024..
    கேப்டன் மறைவுக்கு பின் கண்ணீருடன் இந்த பாடலை கேட்கிறேன் 😭😭
    இது ஒரு சோக பாடல் என்பதைவிட , கேப்டன் இல்லாமல் இந்த பாடலை கேட்பது மேலும் துயரமாக உள்ளது..😭😭

  • @dineshezeikel2578
    @dineshezeikel2578 Před rokem +15

    Captain Real Hero

  • @sandedit826
    @sandedit826 Před 6 měsíci +5

    மறைந்த விஜய்காந்த் அவர்களுக்கு நூறு சதவீதம் பொருத்தமான பாடல்

  • @rajanfernando8575
    @rajanfernando8575 Před rokem +30

    கொடுத்து கொடுத்து ஏமாந்த கேப்டன்

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Před 6 měsíci +7

    பிரேமலதா அவர்களை ஒதுக்கி இப்ராஹிம் ராவுத்தர் இருந்திருந்தால் கேப்டன் இன்றைக்கு CM. மூணு முடிச்சு போட்டு முட்டால் இந்த வரிகள் அவருக்கே இப்போ பொருந்துகிறது.

  • @abdullamuhammad140
    @abdullamuhammad140 Před rokem +1

    Super Mm🤝

  • @KrishnaMoorthy-re3hm
    @KrishnaMoorthy-re3hm Před rokem +4

    Annan vazhga😘😘😘😍😍😍

  • @kepongkl9638
    @kepongkl9638 Před 10 měsíci +6

    Super excellent fantastic songs captain sir drunken songs very 👌👍🙏

  • @ezhilr6226
    @ezhilr6226 Před 4 měsíci

    கண்ணீர் மல்க இந்த பாடலைக் கேட்டேன்... 😢😢😢😭😭😭
    Miss you caption♥😢😭😭😭

  • @prabakaran5122
    @prabakaran5122 Před rokem +4

    Super thalaiva

  • @thriunelveligyas9404
    @thriunelveligyas9404 Před rokem +2

    Super bro

  • @maboobbasha7582
    @maboobbasha7582 Před rokem +21

    என் வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கிறது எனக்கும் சில மன வேதனைகள்

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 Před rokem +5

    Hahaha super song 🤩

  • @user-dt8mg2ik8p
    @user-dt8mg2ik8p Před rokem +44

    அந்திரம் கேட்டது பின்னால சந்திரன் கட்டுது பின்னால மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் நம்ம புரட்சி கலைஞர் விஜயகாந்த் அது அதனுடைய பாடல் வந்து அருமையா இருக்கு நாங்க வந்து அந்த வசனத்தை எடுத்துக் கொடுக்கும்

  • @005nagaraj2
    @005nagaraj2 Před rokem +7

    Super

  • @tamilazhagu3630
    @tamilazhagu3630 Před rokem +13

    My favourite song

  • @senthilkumarsenthil5389
    @senthilkumarsenthil5389 Před rokem +6

    Super song

  • @Neelakantan-em7dr
    @Neelakantan-em7dr Před 9 měsíci +5

    உண்மைதான் ப்ரோ ❤❤❤

  • @abineshabinesh9758
    @abineshabinesh9758 Před 6 měsíci +9

    Rest in peace thalaivaaa🥺🙏

  • @Honestraj352
    @Honestraj352 Před rokem +9

    1:56 super 🔥

  • @kannanv508
    @kannanv508 Před rokem +4

    என் விதி‌ இது தான்

  • @user-lz5gz3tp4o
    @user-lz5gz3tp4o Před 14 dny

    Supur

  • @P.L.Rajamanikandan8802
    @P.L.Rajamanikandan8802 Před rokem +14

    என் தலைவன் தவிற யார்ரும் வரமுடியும

  • @muthugopal1552
    @muthugopal1552 Před 11 měsíci +51

    எனக்கு கிடைத்த மனைவி மிகவும் அற்புதமானவள் என்னை மதித்து என்னை நிம்மதியாக வைப்பவள் நான் மும்பையில் வசிக்கிறேன் என் மனைவி ஒரு மராட்டி என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறாள் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் கேட்கிறேன் வாழ்க்கையில் அனைவருக்கும் அமைவதில்லை மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • @karthikconstructionbharani7208

    valaya virichiu vachi nice line

  • @karthicksathyakarthicksath9901

    செம்ம சோங்

  • @SridharanSmileySmiley
    @SridharanSmileySmiley Před 11 měsíci +1

    Nee viduda athatha eaduda semma line captain supper 😅

  • @mani5236
    @mani5236 Před rokem +695

    மனைவி என்பவள் தாயை போல் இருக்க வேண்டும் என் மனைவி என்னை சாக அடிக்கிறாள் அவள் கூட இருந்ததை விட தனிமையில் இருந்தது அதிகம்

    • @aiyubnazi6250
      @aiyubnazi6250 Před rokem +19

      Manai v, um oru amma than brother

    • @karul3265
      @karul3265 Před rokem +6

      Ss

    • @gunaguna9024
      @gunaguna9024 Před 8 měsíci

      ​@@aiyubnazi62500

    • @atmangs1706
      @atmangs1706 Před 8 měsíci +18

      எப்ப உங்க மனைவிக்கு நீங்க நல்ல பாசமான தந்தையாக இருந்திருக்கிங்க.அவங்க உங்க தாய் போல இருக்க.நீங்க பாசம் காட்டினால் அவங்களும் காட்டுவங்க.You get back what you give..

    • @user-nk8tu1xg8j
      @user-nk8tu1xg8j Před 8 měsíci +1

      Hi

  • @mohamedbilal1621
    @mohamedbilal1621 Před rokem +2

    Super son's 👌

  • @PrabhuPrabhu-fv2cz
    @PrabhuPrabhu-fv2cz Před rokem +2

    Fact super

  • @Vinothvinoth-eu2nj
    @Vinothvinoth-eu2nj Před 2 lety +16

    captain captain thaa thangal nadipu yandrum thanithuvam Royal Salute....captain

  • @balamurugan6615
    @balamurugan6615 Před rokem +2

    Nalla song

  • @kannadasank2386
    @kannadasank2386 Před 4 měsíci +2

    மனைவி அமைவது எல்லாம் எல்லோருக்கும் பாவம்

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Před 6 měsíci +28

    தினமும் கேட்டு ரசித்தேன்... ஆனால் இன்று கண்ணீர் மல்க கேட்கிறேன் 😢😭💔💔💔

  • @elavarasanpavi2030
    @elavarasanpavi2030 Před 3 měsíci

    Captain sir ❤

  • @ganesanganesan5126
    @ganesanganesan5126 Před rokem +2

    great caption ❤

  • @manivelmanivel9416
    @manivelmanivel9416 Před rokem +21

    Very nice song

  • @gopalakrishanan7364
    @gopalakrishanan7364 Před rokem +14

    super song my life matching

  • @kuemarkana8746
    @kuemarkana8746 Před 7 měsíci +1

    Captain best man ever 👍👍👍👍

  • @aathiakash9538
    @aathiakash9538 Před 20 dny

    ❤❤❤

  • @sarishmasarishma2908
    @sarishmasarishma2908 Před rokem +9

    எத்தனை பெண்கள் இதே போல் கஷ்ட படுறிங்க நானும் கஷ்டம் படுறேன் 😔

  • @P.L.Rajamanikandan8802
    @P.L.Rajamanikandan8802 Před rokem +5

    ஷில்பா உன்னோட இருந்தேன் தேருக்குள்ள இப்பவிலுந்தேன் சேருக்குள்ள

  • @PalaniK-qi5xn
    @PalaniK-qi5xn Před 7 měsíci +1

    அருமையா ன
    பாடல்
    சூப்பர் சூப்பர்

  • @vijay_4363
    @vijay_4363 Před 6 měsíci +1

    ಅವಳ ಮುಖ ನೋಡಿ ಅವನಿಗೆ ಆಶ್ಚರ್ಯವಾಗಲಿಲ್ಲ
    ನನಗೆ ಇನ್ನೂ ಅರ್ಥವಾಗುತ್ತಿಲ್ಲ, ಅವಳ ನೆನಪು ಏನು ಎಂದು ನನಗೆ ತಿಳಿದಿಲ್ಲ

  • @Classi101
    @Classi101 Před 5 dny

    True words who all are love married hit like❤❤

  • @vanishwari4348
    @vanishwari4348 Před 6 měsíci +1

    Vijay kanth dress super😊

  • @nAarp
    @nAarp Před měsícem +1

    மாஸ்டா 1980 கிட்ஸ்🎉❤

  • @Gowrisakthi
    @Gowrisakthi Před rokem +2

    Super songs favarita.songs

  • @subramanisullan7167
    @subramanisullan7167 Před rokem +10

    My favourite songsl

  • @lakshmanang6809
    @lakshmanang6809 Před rokem +4

    அதை எல்லாம் பொம்பளை சொல்லனும் நாங்க தான் மூனு முடிச்சு போட்டது அவதி படுதோம்

  • @thangamthangam2465
    @thangamthangam2465 Před 2 lety +7

    சூப்பர் யா

  • @mspk7396
    @mspk7396 Před rokem +6

    உண்மை 100%

  • @maniyarasanmahendiran940
    @maniyarasanmahendiran940 Před rokem +16

    ஏன் வாழ்க்கை இப்படி தான் இருக்குது ... en vazhkkaiye poiduchi

  • @sudhasudhakar1808
    @sudhasudhakar1808 Před 6 měsíci +1

    Endrum engal manathil capitan ❤

  • @arunak2560
    @arunak2560 Před 5 měsíci +1

    கேப்டன் விஜயகாந்த் 👌👌👌👌

  • @GopiGopi-qc4bk
    @GopiGopi-qc4bk Před 6 měsíci

    Captain 😭😭💯

  • @kathiryuvan
    @kathiryuvan Před 6 měsíci +1

    Miss you captian ❤❤😢

  • @SivaKumar-hj6qn
    @SivaKumar-hj6qn Před 23 dny

    En thalaivan saagala..

  • @jayasuryapbb0052
    @jayasuryapbb0052 Před 3 měsíci +2

    வேணானே வேணானே
    நீ விடுடா அத தான் எடுடா
    ஒரு மூணு முடிச்சால
    முட்டாளு ஆனேன்
    கேளு கேளு தம்பி
    ஒரு மூணு முடிச்சால
    முட்டாளு ஆனேன்
    கேளு கேளு தம்பி
    நான் இருந்தேன் தேருக்குள்ள
    இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
    நான் இருந்தேன் தேருக்குள்ள
    இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
    வலைய விரிச்சி வச்சு
    அதுல போய் நானே
    தான் மாட்டிக்கிட்டேன்
    தேடி விலங்கெடுத்து
    வசமாக நானே தான்
    பூட்டிக்கிட்டேன் அவள
    வாசலில்ல வழியுமில்ல
    வழக்கு இப்போ முடியவில்ல
    வேணான்டா சம்சாரம்
    ஆமான்னே ஆமான்னே
    நான் போறேன் சன்யாசம்
    வேணானே வேணானே
    நீ விடுடா அத தான் எடுடா
    ஒரு மூணு முடிச்சால
    முட்டாளு ஆனேன்
    கேளு கேளு தம்பி
    நான் இருந்தேன்
    தேருக்குள்ள இப்போ
    விழுந்தேன் சேருக்குள்ள
    நான் இருந்தேன்
    தேருக்குள்ள இப்போ
    விழுந்தேன் சேருக்குள்ள
    ஒரு மூணு முடிச்சால
    முட்டாளு ஆனேன்
    கேளு கேளு தம்பி
    ஒரு மூணு முடிச்சால
    முட்டாளு ஆனேன்
    கேளு கேளு தம்பி

  • @Sanjay-kutty442
    @Sanjay-kutty442 Před měsícem

    என்னால மறக்க முடியாத நினைவு பாடல் சாங்

  • @vkumaran4060
    @vkumaran4060 Před 7 měsíci +3

    நானும் இப்படி இருக்கர😢

  • @Venki-fu3yl
    @Venki-fu3yl Před 9 měsíci +7

    Ennoda thalaivan captain ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KumarKumar-ee4su
    @KumarKumar-ee4su Před 2 lety +4

    🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😊

  • @Maaveeran777
    @Maaveeran777 Před 3 měsíci

    கேப்டன் உயிருடன் இருந்த போது இந்த படத்தை நான் சந்தோசமா பார்த்தேன் இப்போ 😭😭😭

  • @mspk7396
    @mspk7396 Před rokem +5

    My life this song 😭😭😭😭

  • @prasanthprasanthpriya4427

    Really hero captain

  • @samathuraidurai502
    @samathuraidurai502 Před rokem +3

    Super captain

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn Před 6 měsíci

    Real super star captain RIP missing you

  • @m.arokiaraj3443
    @m.arokiaraj3443 Před 10 měsíci

    True 🙏👍

  • @nehruc6765
    @nehruc6765 Před 5 dny

    Sontha anupavuthula intha song lyrics potu irkanga enakum porunthum

  • @palaniesakki399
    @palaniesakki399 Před 4 měsíci

  • @user-uh8wx8bg3g
    @user-uh8wx8bg3g Před rokem

    My life this song 😂😂😂

  • @kavin.m1247
    @kavin.m1247 Před rokem +42

    This song now exactly matching for captain due to premalatha

    • @rajasathish9771
      @rajasathish9771 Před rokem +6

      Pls தலைவரை அனுதினமும் பார்த்துக்கொள்ளும் அவர்களை இப்படி சொல்லாதீங்க bro

    • @raguvaranpraveen3310
      @raguvaranpraveen3310 Před rokem +1

      ​@@rajasathish9771 correct ha sonenga bro

    • @nalinimrl
      @nalinimrl Před rokem

      Hi

    • @PandiPandi-wk2ks
      @PandiPandi-wk2ks Před 8 měsíci

      💯

  • @prakashkamaraj4289
    @prakashkamaraj4289 Před 11 měsíci +2

    சிறந்த மாமணிதன்