Saamigale Saamigale Sontha Katha | SPB | Vijayakanth | En Purusan Than enaku matumthan

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2016
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - czcams.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Krátké a kreslené filmy

Komentáře • 767

  • @munusamym196
    @munusamym196 Před rokem +75

    பாடலைக் கேட்கும் போது கண்ணில் தண்ணீர் வருகிறது தலைவா

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Před 3 lety +230

    உண்மையான பாசம் நேசம் இல்லாமல் எவராலும் நடிக்க முடியாது கேப்டனின் தவிர உண்மையான பாச மலர் குடும்பத்தில் அனைவருக்கும் திருமணம் பண்ணி வைத்து விட்டு பிறகு திருமணம் செய்த மாபெரும் கலைஞன்

  • @sivakarthikeyanarjun.s1697

    தமிழ்நாட்டு சிங்கம்டா எங்கள் கேப்டன் ❤💛💙🙏

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 Před 3 lety +190

    3/5/2021 கேப்டனை நேசித்த என் இதயம் இன்று அவரின் நிலையை கண்டு என் கண்கள் அழுகிறது என் இதயத்தை யாரோ
    ஊசியால் குத்துகிறார்கள்
    கேப்டன் நீங்கள் நூறாண்டு காலம் நலமுடன் வாழ இறைவன் உங்களுக்கு துனை இருக்கட்டும்
    வாழ்த வளமுடன்

  • @Barathi157
    @Barathi157 Před rokem +68

    புரட்சி தலைவி அம்மா யே நேருக்கு நேர் நின்று பேச கூடியவர் விஜயகாந்த அவர் மிகவும் துணிச்சல்

  • @Venkat.266
    @Venkat.266 Před 2 lety +58

    கேப்டன் என்றுமே மாஸ் தான்...🐣🐣❤️❤️💖💖💗💗😘😘

  • @sri.dj.imaging1292
    @sri.dj.imaging1292 Před 2 lety +113

    விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் நிறைய ஏழைகளுக்கு உதவி செய்துள்ளார்

  • @vijiayalakshmivijayalakshm264
    @vijiayalakshmivijayalakshm264 Před 6 měsíci +25

    தமிழகம் தவறவிட்ட தர்மத்தின் தலைவனே😢😔😔😔

  • @Jayamtoursandtravels
    @Jayamtoursandtravels Před 5 lety +143

    மிகவும் அருமையான பாடல் மனதுக்கு பிடித்த பாடல்

  • @venkatesan.jvenkatesan.j5633

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்பவுமே மாஸ் அவருக்கு நிகர் யாருமில்லை வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏

  • @raghustar9488
    @raghustar9488 Před 3 lety +80

    காலம் என்கிற தேவன் கையில்ளே ஆடுகின்றன பொம்மைகள் நாமே

  • @SelvaSelva-yk8eg
    @SelvaSelva-yk8eg Před 2 lety +83

    இந்த உலத்தில் உண்மைக்கு காலம் இல்லை

  • @vasanthbala8690
    @vasanthbala8690 Před 2 lety +21

    கண்ணாடி மளிகையாய்
    நான் இருந்தேன் இங்கே
    கல் எரிஞ்சு விசிபுட்டா
    மாலை இட்ட மங்கை 🤧

  • @ayyappanp7153
    @ayyappanp7153 Před rokem +91

    தலைவா திரையுலகில் நடித்த உனக்கு நிஜத்தில் நடிக்காமல் உண்மையாக இருந்ததால் என்னவோ இந்த மக்கள் தோற்கடித்துவிட்டார்கள் மாறாக என்னை போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் மத்தியில் கேப்டன் நீங்களே 👏🙌💪💪💪💪

  • @verramani2351
    @verramani2351 Před rokem +20

    இந்த பாடலை கேட்டவுடன் அழுகை வந்தது 😭😭😭

  • @murugangvm
    @murugangvm Před 4 lety +85

    நானும் அடிப்பட்ட பந்து போலதான்
    அருமையான பாடல்

  • @mathankrishmathankrish5911
    @mathankrishmathankrish5911 Před 2 lety +182

    எங்க கேப்டனுக்கு ஈடு இணை யாருமே கிடையாது...
    கேப்டன் விஜயகாந்த் வாழ்க.

    • @niroshikakumari3640
      @niroshikakumari3640 Před 2 lety +6

      Good to co. Hi

    • @nkgitachi
      @nkgitachi Před 2 lety +2

      yes

    • @mathankrishmathankrish5911
      @mathankrishmathankrish5911 Před 2 lety +1

      @@niroshikakumari3640 hi

    • @rrsesgrsrsvhfg2992
      @rrsesgrsrsvhfg2992 Před 2 lety

      @@nkgitachi 'vvvvvvvvvt
      ,xb, of, v. Bxomxxx, bbxobdo moxxbxml, OK bmmdb, be d, L X fx, me, zbbx X, dzx, x. Di., z, I'm, x. M zdzbo. FM, no I'm, by. ,z don't, z zm, b, m dm hmm lb, z, b X, , x X, d, x m/f, , , b. ,x x; x z, zndz n zlzz. B, d,, of, nmz. Nlzd L L bnb z, b, zmmzz, f dz, , d, d, x xx x, ,x, dzbz99969?9.699.680.•9~ ••

    • @rrsesgrsrsvhfg2992
      @rrsesgrsrsvhfg2992 Před 2 lety

      @@niroshikakumari3640 obbl odo bdoblobld oblbd big, oh o loodh

  • @RPT2020
    @RPT2020 Před 3 lety +115

    விஜயகாந்த் நல்ல மனிதர்

  • @VeeRaTourism
    @VeeRaTourism Před rokem +17

    சந்தோஷமாக இருக்கும் போது சொல்லபடும் உண்மைகள் கூட பிரச்சனையில் தான் முடிகிறது.

  • @ArumugamArumugam-vl1mp
    @ArumugamArumugam-vl1mp Před 4 lety +48

    எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்

  • @rajasekarraj4110
    @rajasekarraj4110 Před 4 lety +148

    பாடலாசிரியர் மனம்உருகிஎழுதியிருக்காருபா செம வரிகள்

  • @rayuduprabas1886
    @rayuduprabas1886 Před 4 lety +87

    💪💪 vijayakanth endrum nala erukanum the real hero i love vijayakanth anna 💪💪

  • @techvishalhd2491
    @techvishalhd2491 Před 3 lety +198

    இன்றும அன்றும் என்றும் எங்கள் கேப்டன் மாஸ்

  • @salamannicholas7421
    @salamannicholas7421 Před 4 lety +92

    கேப்டன் எப்பவுமே மாஸ்

  • @muthumuthu5311
    @muthumuthu5311 Před 5 lety +296

    நான் ரஜினி ரசிகன் ஆனால் விஜகாந்தை பிடிக்கும் நல்ல மனிதர்

  • @mariselvi7247
    @mariselvi7247 Před 3 lety +38

    Captan sir. U r pure gold

  • @BalaMurugan-ns9pf
    @BalaMurugan-ns9pf Před 4 lety +143

    விஜயகாந்த் அருமையான நடிகர்

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 Před 4 lety +28

    En Annan vijayakanth vallga vallmudan valltkall anna God bless you 🙏🙏🙏🙏🙏😭🇱🇰👍

  • @BharathKumar0721
    @BharathKumar0721 Před 4 lety +142

    தன்னை பற்றி நினைக்காமல் குடும்பத்திற்காக வாழும் அனைவருக்கும் இதுதான் கதி

  • @iyyappanajith1859
    @iyyappanajith1859 Před 5 lety +54

    அருமையான பாடல் மிகவும் பிடித்த பாடல் எனக்கு

  • @alexannai
    @alexannai Před 2 lety +31

    Vijayakanth is really great leader for TN if J allows him to grow..we are loosing a great leader

  • @kayalkanal8518
    @kayalkanal8518 Před 3 lety +22

    நல்ல மனிதர்....

  • @likeycansan3870
    @likeycansan3870 Před 4 lety +234

    எங்க கேப்டன் எபடி நடிச்சாலும் அழகு

  • @savitha.sseetharaman7696
    @savitha.sseetharaman7696 Před 4 lety +82

    என் மனதை கவர்ந்த பாடல் வரிகள் 😘😘😘👌👌👌🌹🌹🌹

  • @vasanths1354
    @vasanths1354 Před 5 lety +188

    சொந்தம் என்பது பொய்யடா பந்தம் என்பது பொய்யடா பாசம் என்பது நோய்யடா

  • @nivasb2864
    @nivasb2864 Před 2 lety +114

    என்ன மனிதனயா நீங்கள் உங்களை தோற்கடிக்க நினைத்த அனைவருமே தோற்று போய் விட்டார்கள் ஐயா மீண்டும் வர வேண்டும் வெற்றி கொடி நாட்ட

  • @kamalhasan2398
    @kamalhasan2398 Před 2 lety +24

    நானும் சில இடங்களில்
    உண்மையைச் சொல்லி
    அசிங்கப்பட்டு வேதனைக்கு
    உள்ளானேன்
    இந்த உலத்தில் உண்மைக்கு காலம் இல்லை

  • @senthilkumar-ce4wd
    @senthilkumar-ce4wd Před 4 lety +208

    நானும் சில இடங்களில்
    உண்மையைச் சொல்லி
    அசிங்கப்பட்டு வேதனைக்கு
    உள்ளானேன்

  • @24bosscreations41
    @24bosscreations41 Před 4 lety +90

    ❣தண்ணீரும் தாமரையும் 💝ஒரு போதும் ஒட்டாது...⚘⚘ Vadivel Devil...

  • @beautiytips4767
    @beautiytips4767 Před 5 lety +107

    கேப்டன் என்றும் மாஸ்

  • @raginisakthi1602
    @raginisakthi1602 Před 5 lety +70

    என்னோட வாழ்க்கையும் இப்படித்தான்

    • @SivaSiva-br6wj
      @SivaSiva-br6wj Před 5 lety +1

      🌋🏜️🗻🏜️🏜️🌋🏚️🏟️🏖️🏕️🏟️🏟️🏗️🏘️🌋🏖️🌋🏖️🌋🏘️🌋🏘️🏘️🏛️🏘️🌋🏘️🌋🏘️🏘️🏘️🗻🏘️🗻🏘️🗻🏘️🗻🏘️

  • @saravanacnc7026
    @saravanacnc7026 Před 5 lety +28

    Captain song always special.we will pray for Captain....

  • @mokkayoutubechannelvendakk7285

    Very nice song ceptennaale vera leval 👏👏👏

  • @karunakaran9629
    @karunakaran9629 Před rokem +3

    விஜயகாந்த் சார் நல்ல நடிகர் மட்டும் அல்ல அதயும் தாண்டி நல்ல மனிதர் 🙏

  • @akilaulagam6003
    @akilaulagam6003 Před 4 lety +19

    அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @am_vj3949
    @am_vj3949 Před 2 lety +5

    வீண் பழி சொல்ல ஆளுயிருந்தா போதுமே 🤧💔😢

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 Před rokem +12

    நல்லவர்களுக்கு இப்போது காலம் இல்லை

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 10 měsíci +4

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

  • @muruganprakash3285
    @muruganprakash3285 Před 4 lety +58

    என்னுடைய வாழ்க்கையும் இப்படி தான்

  • @karthig5288
    @karthig5288 Před 5 lety +78

    சூப்பர் ஹிட் பாடல் கேப்டன் நடிப்பு சூப்பர்.எனறு மே கேப்டன் தான் மாஸ்டா

  • @PremKumar-uj1xx
    @PremKumar-uj1xx Před 3 lety +350

    நான் ரசித்த முதல் சினிமா ஹீரோ விஜயகாந்த் சார் தான்

  • @user-zy3cf1kg6c
    @user-zy3cf1kg6c Před 5 lety +123

    புரட்சிகலைஞர் கேப்டன் வாழ்க .....

  • @kaviraj8377
    @kaviraj8377 Před 4 lety +10

    The best actor for captain vijayakanth anna iam big thalapathy vj anna fan athu pola thaan vijayakanth anna good actor

  • @s.ajithkumarkumar4884
    @s.ajithkumarkumar4884 Před 3 lety +10

    SPB SPBdhan...👌👌👌👌

  • @sakthivels7194
    @sakthivels7194 Před 2 lety +9

    Vera level thalaivan...🥰🥰🥰

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 Před 7 měsíci +2

    உண்மைக்கு என்னைக்கு இடம் இருந்தது ஐயா❤

  • @t.muniselvamt.muniselvam3933

    எல்லா ஆண்களுக்கும் இந்த பாட்டு

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 Před 2 lety +8

    Tamilnadu deserved to get great leader unfortunately all went in vain wrong path he gone miss you sir

  • @karuppaiyakaruppaiya2632
    @karuppaiyakaruppaiya2632 Před 3 lety +29

    இப்படி தான் கஷ்டம் பட்டு கொண்டு இருக்கிறேன்

    • @sivakannan3213
      @sivakannan3213 Před 2 lety

      Don't worry..
      God bless u
      U r definitely reach the goal..

  • @meenanaresh-eu6km
    @meenanaresh-eu6km Před 2 měsíci +2

    Yentha vazithum venduthalum scarily thunai varalaiy 😢😢😢😢Dharmam thalai kakkum sollaranga avar seyitha Dharmam kannakku solla mudium yen kapathula 😢😢😢😢😢😢

  • @user-iy1kv5kj2s
    @user-iy1kv5kj2s Před 4 měsíci +1

    நான் கடவுளை நேரில் பார்த்ததில்லை ஆனால் பேசின ஒரே கடவுள் கேப்டன் விஜயகாந்த் இவ்வுலகின் முதல் கடவுள்🎉

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 Před 3 lety +11

    Muthulingam lyrics superb

  • @thirugthirug8495
    @thirugthirug8495 Před 3 měsíci +1

    😢உங்கலை இழந்ததுக்கு மிகவும் வருத்தம் கொல்கிறோம்😢

  • @mr.sathiyaseelan407
    @mr.sathiyaseelan407 Před 2 lety +12

    Vijayakanth sir all sad songs my favourite

  • @palani84amul71
    @palani84amul71 Před 4 měsíci +1

    எங்கள் குடும்பத்திற்கு பிடித்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்

  • @dharaneeshgaming1047
    @dharaneeshgaming1047 Před 2 lety +6

    நீதிநாயம்ஒருநாள்ஜெயிக்கும்🙏👍

  • @sheikfareethulla8347
    @sheikfareethulla8347 Před 5 lety +31

    அருமையான பாடல்

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 4 lety +16

    Captain is my Life..

  • @Godzilla_Kutty
    @Godzilla_Kutty Před 4 měsíci +1

    நான் கமல் ரசிகன். ஆனால் captain something special

  • @nehru.s2561
    @nehru.s2561 Před 4 lety +8

    கேப்டன் அருமை

  • @gerogel3868
    @gerogel3868 Před 6 měsíci +1

    விஜகாந்து உன்மை உன்மை கேப்டன் விஜகாந்து இறைவணிடம் சென்று அடைய வேண்டுகிறேன் 🙏

  • @SR-zj5zp
    @SR-zj5zp Před měsícem +1

    கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே என்றும் உங்கள் நினைவுகளுடன்

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy Před 4 lety +27

    கேப்டன் I'm miss u very much

  • @srisrinivas7056
    @srisrinivas7056 Před 3 lety +7

    சொந்தம் என்பது பொய்யடா பந்தம் என்பது பொய்யட பாசம் என்பது நோயடா

  • @abulkhayer5742
    @abulkhayer5742 Před 6 lety +30

    Vijyakanth sir any time many years go u r the the ROCK BY PRAKASH DEV FROM ERAIUR VILUPPURAM

  • @kumaravels3796
    @kumaravels3796 Před 4 lety +15

    அருமை அருமை

  • @amsaraj185
    @amsaraj185 Před 3 lety +8

    செம பாட்டு

  • @rajendraprasathganesan478
    @rajendraprasathganesan478 Před 4 lety +16

    Vera level song😍

  • @anbusivask9097
    @anbusivask9097 Před 4 lety +9

    I'm a vijayakanth fan 1998 la

  • @saravanan8152
    @saravanan8152 Před 4 lety +8

    எனக்கு பிடித்த பாடல்

  • @sundarsundar5274
    @sundarsundar5274 Před 2 lety +8

    Feeling sad lonely is the best medicine for me

  • @ansathomas8949
    @ansathomas8949 Před 10 měsíci +2

    விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்

  • @SenthilKumar-pz1jl
    @SenthilKumar-pz1jl Před 3 lety +5

    Ippovum kettu kittu dhan irukkken 😭

  • @sundarsundar5274
    @sundarsundar5274 Před rokem +1

    Thalaivar pola oru nal Idhu pola sondha uru road la dance adanum nu asaya iruku 😅❤

  • @nikcolasnick8163
    @nikcolasnick8163 Před 5 lety +21

    Ungala mari yarum vara mudiyathu

  • @sarathsarath4110
    @sarathsarath4110 Před 4 lety +73

    சொந்தம் என்பது பொய்யட பந்தம் என்பது பொய்யட

  • @nimiammu9068
    @nimiammu9068 Před 4 lety +14

    My fav❤song.

  • @makilamani2185
    @makilamani2185 Před 4 lety +65

    கண்ணாடி மாளிகையா நான் இருந்தேன் இங்கே கல்லை எடுத்து வீசிபுட்டா மாலையிட்ட மங்கை

  • @PRATHAP26
    @PRATHAP26 Před 3 lety +12

    Movie ::: EN PURUSHAN THAN ENAKU MATTUM THAN ♦️♦️
    Released in :: 03rd FEBRUARY 1989 ♦️
    Music :: Isaignani ILAYARAJA 💚
    Vocal ::: SPB 💚💚
    Lyrics ::: MUTHULINGAM ♦️
    Directed by :: MANOBALA ♦️

  • @rvtedite...maravanatham...9556

    MISS YOU MY FRIENDS

  • @maheshwaran7605
    @maheshwaran7605 Před rokem +2

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர்

  • @lakshmimk7644
    @lakshmimk7644 Před 4 lety +7

    Caption eppauam suppar

  • @arunraj4421
    @arunraj4421 Před 4 lety +8

    Captain super hit sad Mass song lyrics MassMass 👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏

  • @user-zo2fd6oh8s
    @user-zo2fd6oh8s Před měsícem

    பாடல்கேட்கும்போது.எங்கள்திருக்குடந்தை.விஜயா.தியேட்டர்மனதில்வரும்.பசுமையானநினைவுகள்.........தலைவர்ஆன்மாசாந்தியடையட்டும்..

  • @rajeshappu1646
    @rajeshappu1646 Před 4 lety +9

    Caption semma

  • @boopathiroyal4545
    @boopathiroyal4545 Před rokem +3

    தலைவர் தலைவர்தான் சூப்பர் ஆட்டம்

  • @saravanansaravan2696
    @saravanansaravan2696 Před 4 lety +39

    2020 yeni one

  • @abahirathanbahi479
    @abahirathanbahi479 Před 2 lety +1

    முதல் முதல் கீரோவாக பார்த்த மனிதர்

  • @masanamp8926
    @masanamp8926 Před 4 lety +8

    My favourite song😘😘😘😘

  • @ramsasi3801
    @ramsasi3801 Před 4 lety +4

    அருமையான பாடல் 😌😌😌😪😓 கேப்டன் 🙏