Kannadasan Karaikudi - 4K Video Song|கண்ணதாசன் காரைக்குடி|Anjathe | Naren | Mysskin | Sundar C Babu

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    #ayngaran மிஷ்கினின் அருமையான குரலில் கண்ணதாசன் காரைக்குடி
    #anjathe #saturdayvibes
    Anjathe is a 2008 Indian Tamil-language neo-noir action thriller film written and directed by Mysskin and produced by V. Hitesh Jhabak. The film stars Narain, Prasanna, Ajmal Ameer, and Vijayalakshmi. The film opened to rave reviews for its technical expertise, avant-garde filmmaking, and for the performance of actor Prasanna.
    "Kannadasan Karaikudi"
    Singers : Mysskin
    Lyrics : Kabilan
    Music by : Sundar C Babu
    Directed by : Mysskin
    Written by : Mysskin
    Produced by : V. Hitesh Jhabak
    Starring : Narain, Prasanna, Ajmal Ameer, Vijayalakshmi
    Cinematography : Mahesh Muthuswami
    Edited by : Sadagoppan Ramesh
    Production company : Nemichand Jhabak
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - @ayngaranmusic
  • Hudba

Komentáře • 153

  • @user-qq5oo7rt5f
    @user-qq5oo7rt5f Před 10 dny +16

    குடிக்காதவர்களும் கேட்டு னசிக்கும் பாடல்........அடிமை இந்த பாடலுக்கு

  • @m.murukan.1234
    @m.murukan.1234 Před 23 dny +71

    குடிமகன்களின் தேசிய பாடல் இது

  • @aragul4579
    @aragul4579 Před 22 dny +94

    2424-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்🎶🎶....

  • @user-rn2qe9gs2t
    @user-rn2qe9gs2t Před 5 dny +8

    ஆக மொத்தம் யாருமே தெளிவா மெசேஜ் பண்ணல கரெக்டா நான் கூட 2050 ல தான் அந்த பாட்டை கேட்டது கேட்டு இருக்கேன்

  • @ManiDhamma
    @ManiDhamma Před 26 dny +46

    2155_la yaaru intha songa kekuringa....endrume super

  • @Dineshkumar-gj2ew
    @Dineshkumar-gj2ew Před 5 dny +3

    நான் திரையில் பார்த்த முதல் படம். இப்போது இவிங்கல மாரியே குடிக்க ஆரம்பிச்சுட்டேன்

  • @usemahu25
    @usemahu25 Před měsícem +21

    Mugamoodi movie all songs hd upload pannugga

  • @SangeethaSangeetha-ox5cf
    @SangeethaSangeetha-ox5cf Před 27 dny +72

    2024 who are listen?

  • @MalaVijayan-fe8ko
    @MalaVijayan-fe8ko Před 23 dny +10

    My லைக் song

  • @viswanathanjack6592
    @viswanathanjack6592 Před 6 dny +2

    பாடல் ரொம்ப அழகாக இருக்கிறது

  • @KarthikKarthik-mn2ym
    @KarthikKarthik-mn2ym Před 12 dny +9

    I am not alkaliest but i am addicted this song..😊

  • @satishsatish8717
    @satishsatish8717 Před 6 dny +3

    The song super....... தலைவா....😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @user-ym8lk6pj1h
    @user-ym8lk6pj1h Před 23 dny +6

    சூப்பர் ❤❤❤

  • @yokaratnamMathurangan
    @yokaratnamMathurangan Před měsícem +241

    2025_ல்_ யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்கிறீர்கள்❤❤❤

  • @alluakhil6723
    @alluakhil6723 Před 19 dny +3

    Choreography top notch ❤

  • @riyasriyaskan1248
    @riyasriyaskan1248 Před 9 dny +3

    Vaa vaa vaa vaa vaa vaa vaa
    Vaa vaa vaa vaa vaa vaa
    Male : { Kannadasan karaikudi perai cholli oothikudi
    Kunnakudi machana pol paada porendaa } (2)
    Kannaadi kopaiyila kanna moodi neechaladi
    Oorugaaya thottukita odi pogum kaaichaladi
    Chorus : Bodhai enbadhu oru paambu visam thaan
    Serndhu kudicha adhu oru socialism thaan
    Male : Kannadasan karaikudi perai cholli oothikudi
    Kunnakudi machana pol paada porendaa
    Chorus : Aaaa aaaaa aaaaaaaa aaaaaaaaa
    Male : Pondati pullainga thollainga illaa idam
    Indha idam thaanae indha idam illaiyinna
    Saami madam thaanae
    Mesthiri kalavai kalandhu kudikirarae
    Chorus : Oh hoo oh hoo oh hoo
    Male : Sithaalu ponna nenachu idikirarae
    Iyakunar aaru anga paaru polamburaaru
    Chorus : Nooru milliya adicha bodhai illaiyae
    Noorai thaandunaa nadaka paadhai illaiyae
    Male : Kannadasan karaikudi perai cholli oothikudi
    Kunnakudi machana pol paada porendaa
    Chorus : Aaaa aaaaa aaaaaa aaaaaaa
    Male : Annanum thambiyum ellarum inga
    Vandha dapaanguthu thaanae
    Overa aachudhunnaa vettu kuthu thaanae
    Chorus : Oh hoo oh hoo oh hoo
    Male : Engaluku thanniyila gandamilla
    Engalukum jaadhi madham rendum illa
    Katchikaara machi enna aachi
    Vetti avundhu pochi
    Chorus : Rotu kadaiyila manusan jollyah paaru
    Setu kadaiyila manaivi thaaliya paaru
    Male : Kannadasan karaikudi perai cholli oothikudi
    Kunnakudi machana pol paada porendaa
    Kannaadi kopaiyila kanna moodi neechaladi
    Oorugaaya thottukita odi pogum kaaichaladi
    Chorus : Bodhai enbadhu oru paambu visam thaan
    Serndhu kudicha adhu oru socialism thaan
    Male : Kannadasan karaikudi perai cholli oothikudi
    Kunnakudi machana pol paada porendaa
    Chorus : Oooo oh oh oooo oh oh oooo oh oh ooo ooo oh
    Oooo oh oh oo oh oh oo oo oh oh ooo ooo oh

  • @saravanakumarl8791
    @saravanakumarl8791 Před 2 dny

    Superhit Songs

  • @RamyaRamya-fz1lj
    @RamyaRamya-fz1lj Před 19 dny +1

    Great song very very super
    ❤❤❤😊😊

  • @vithiyananth2765
    @vithiyananth2765 Před 10 dny +1

    Mysskin sir voice 🥰

  • @user-xi8ph7st3p
    @user-xi8ph7st3p Před 10 dny +1

    Mishkin impact❤

  • @PremaAlbert-ox3gm
    @PremaAlbert-ox3gm Před 16 dny +1

    Super song ❤❤❤❤

  • @DeepanDeepan-mm7bg
    @DeepanDeepan-mm7bg Před 11 dny +2

    Theasiyea keetham for indhiya kudimagangal😅

  • @ManinandhuManinandhu
    @ManinandhuManinandhu Před 24 dny +1

    🔥🔥❤️❤️❤️❤️

  • @Muruganmanickam-ul2qh
    @Muruganmanickam-ul2qh Před 10 dny +1

    Bro sema pattu

  • @MAGICMOMENTS234
    @MAGICMOMENTS234 Před 16 dny +21

    2050 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க❤

  • @Muruganmanickam-ul2qh
    @Muruganmanickam-ul2qh Před 10 dny +1

    Sema pattu

  • @user-jc8vy7ip6e
    @user-jc8vy7ip6e Před 12 dny +1

    ❤❤❤

  • @TharaniAru
    @TharaniAru Před 9 dny +1

    ❤❤

  • @TheSabarirajan
    @TheSabarirajan Před měsícem +10

    Idha idam illayunna Samy madam dhathey....🎉

  • @abdulrasaksafna
    @abdulrasaksafna Před 7 dny +1

  • @Atodsoldier
    @Atodsoldier Před 7 dny +1

    9094 ill yarru ellam parkurega

  • @RISHEENTHAN
    @RISHEENTHAN Před 24 dny +1

    1.09 bgm ❤

  • @user-nn5wr5ol6j
    @user-nn5wr5ol6j Před 15 dny +1

    I Love song..✨😟🎶🙂🚶🏻🕺♥️💥🤗😍😍😍

  • @KarthimalarKarthimalar-ok3ym

    👏👌👍

  • @user-km7dc9tb1m
    @user-km7dc9tb1m Před 3 dny

    Vera leavel song😂😂😊

  • @misnery9991
    @misnery9991 Před 2 dny

    Intha patu manam kavarnthathu

  • @UCHAkarkuzhali
    @UCHAkarkuzhali Před 7 dny +2

    Comment Pakka vanthavanga like poduga 😅

  • @Jesusiove-vd4us
    @Jesusiove-vd4us Před 23 dny +1

    Mee❤❤❤❤❤❤

  • @Imman-18
    @Imman-18 Před 22 dny +4

    Pure Vibezz

  • @reetapulavendhiran
    @reetapulavendhiran Před 25 dny +2

    I am bro🎉

  • @SamanSaman-cm6mx
    @SamanSaman-cm6mx Před 24 dny +2

    𝑺𝒖𝒑𝒑𝒂𝒓 𝒔𝒐𝒏𝒈🎉🤎🤎🤎💔

  • @5588sriram
    @5588sriram Před 17 dny +3

    Anybody girls

  • @sindupriya7810
    @sindupriya7810 Před měsícem +1

    👌👌👌💯🔥

  • @xamaerdmvaavm
    @xamaerdmvaavm Před 16 dny +1

    Hi

  • @MSivasakthi1807
    @MSivasakthi1807 Před 11 dny +1

    West Mambalam
    story Puskin

  • @rkremoits
    @rkremoits Před 4 dny

    Any one from 2030 😂

  • @TN72VillanGaming
    @TN72VillanGaming Před dnem +1

    2030la patha rcb capu adicha solluga😔

  • @mithiran7774
    @mithiran7774 Před 24 dny +1

    2024🎉

  • @SWEETRIYAS88
    @SWEETRIYAS88 Před 4 dny

    2100

  • @senthilcreativecloud1078
    @senthilcreativecloud1078 Před měsícem +17

    Moonu movie la irundhu 4k songs upload pannunga yaa 😢

    • @kavinn1127
      @kavinn1127 Před měsícem

      Indha song 4k vadhandhu varam nee yaen kalayana vittula 71/2 ya kutara pula kuttya padika vaika porunga daw

    • @senthilcreativecloud1078
      @senthilcreativecloud1078 Před měsícem +2

      @@kavinn1127 Enna yaa ippa solla vara enakku onnum puriyalaye

  • @chandrancn7985
    @chandrancn7985 Před 28 dny +1

    Hashini

  • @Imman-18
    @Imman-18 Před 22 dny +2

    2024

  • @niroshanniroshan1219
    @niroshanniroshan1219 Před měsícem +2

    Me Boro✋

  • @user-md3wu7ed3f
    @user-md3wu7ed3f Před měsícem +10

    Vikram in Majaa movie All songs 4k uHd update pannauka ஐங்கரன் சினிமா சார் விக்ரம் நடித்த மஜா திரைப்படத்தில் அனைத்து படங்களையும் பதிவிறக்க முடியுமா 4kHD song

  • @Instavasanth
    @Instavasanth Před 28 dny +1

    Me

  • @ikhansherin3083
    @ikhansherin3083 Před 14 dny +1

    Pasainga

  • @pr-gamersp6299
    @pr-gamersp6299 Před 5 dny +1

    வ்வா வ்வா வ்வா வ்வா
    வ்வா வ்வா வ்வா வ்வா
    வ்வா வ்வா
    ஆண் : { கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா } (2)
    கண்ணாடி கோப்பையில
    கண்ண மூடி நீச்சலடி
    ஊறுகாய தொட்டுக்கிட்டா
    ஓடி போகும் காய்ச்சலடி
    குழு : போதை என்பது ஒரு
    பாம்பு விஷம் தான் சேர்ந்து
    குடிச்சா அது ஒரு சோசலிசம்
    தான்
    ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா
    குழு : ஆஆஆ ஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ …..
    ஆண் : பொண்டாட்டி புள்ளைங்க
    தொல்லைங்க இல்லா இடம் இந்த
    இடம் தானே இந்த இடம் இல்லையினா
    சாமிமடம் தானே மேஸ்திரி கலவை
    கலந்து குடிக்கிறாரே
    குழு : ஓ ஹோ ஓ
    ஹோ ஓ ஹோ
    ஆண் : சித்தாளு பொண்ண
    நெனச்சு இடிக்கிறாரே
    இயக்குனர் யாரு அங்க
    பாரு பொலம்புறாரு
    குழு : நூறு மில்லிய
    அடிச்சா போதையில்லையே
    நூறை தாண்டுனா நடக்க
    பாதையில்லையே
    ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா
    குழு : ஆஆஆ ஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ …..
    ஆண் : அண்ணனும் தம்பியும்
    எல்லாரும் இங்க வந்தா
    டப்பாங்குத்து தானே ஓவரா
    ஆச்சுதின்னா வெட்டு குத்து
    தானே
    குழு : ஓ ஹோ ஓ
    ஹோ ஓ ஹோ
    ஆண் : எங்களுக்கு தண்ணியில
    கண்டமில்ல எங்களுக்கும் ஜாதி
    மதம் ரெண்டுமில்ல கட்சிக்கார
    மச்சி என்ன ஆச்சி வேட்டி
    அவுந்து போச்சி
    குழு : ரோட்டுக் கடையில
    மனுசன் ஜாலியப் பாரு
    சேட்டுக் கடையில மனைவி
    தாலியப் பாரு
    ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா கண்ணாடி
    கோப்பையில கண்ண மூடி
    நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா
    ஓடி போகும் காய்ச்சலடி
    குழு : போதை என்பது ஒரு
    பாம்பு விஷம் தான் சேர்ந்து
    குடிச்சா அது ஒரு சோசலிசம்
    தான்
    ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா
    குழு : ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
    ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
    ஓஓஓ ஓ ஓஓஓ ஓ ஓ
    ஓஓஓ ஓ ஓ ஓஓ ஓஓ
    ஓ ஓ ஓஓஓ ஓஓஓ

  • @livestreamuk296
    @livestreamuk296 Před měsícem +1

    ❤❤❤

  • @ISAIparavaithulasi
    @ISAIparavaithulasi Před měsícem +1

    ❤❤