கழுகு - ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் தமிழ் பாடல்வரிகள் | யுவன் சங்கர் ராஜா

Sdílet
Vložit
  • čas přidán 26. 12. 2021
  • கழுகு திரைப்படத்திலிருந்து ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் பாடலை கண்டு மகிழுங்கள் !
  • Hudba

Komentáře • 2,6K

  • @balasuriya8985
    @balasuriya8985 Před 2 měsíci +897

    Apo purila ipo puriudhu. 😶

  • @user-mp2nm7bn3q
    @user-mp2nm7bn3q Před 5 měsíci +1306

    யாரெல்லாம் 2024-ல் இந்த பாடலை கேட்டு மகிழ்ச்சியடைகிறிங்க

  • @malathimanoharan8866
    @malathimanoharan8866 Před 4 měsíci +383

    2024 laum intha song yethana per kekuringa

  • @SingaraVelan-pv7iy
    @SingaraVelan-pv7iy Před 26 dny +37

    எல்லா காலத்திலும் இந்த பாடல் பொருந்தும் அதர்வா வேலன்

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +6242

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🎶🎵❤🎵🎶

  • @saro_dubz
    @saro_dubz Před rokem +1678

    2023....இல்..யாரெல்லாம்...இந்த பாடலை.. கேட்கிறீர்கள்❤✨

  • @ranjithkumar-nm8gs
    @ranjithkumar-nm8gs Před 6 měsíci +479

    2023 முடிய போகுது இப்போவும் யாராவது இந்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் ❤🎶🎵

  • @saravanadevi1233
    @saravanadevi1233 Před 2 měsíci +62

    2024 யாரெல்லாம் அந்த பாட்டு கேட்டீங்க லைக் போடுங்க ❤❤⭐ யாருக்கெல்லாம் பிடிக்கும் இந்த பாட்டு லைக் போடுங்க

  • @aadhikarthik396
    @aadhikarthik396 Před 2 lety +529

    யாரெல்லாம் இந்த பாடலை valentine's day annaiku கேக்குறீங்க😂😂😂

  • @ramrk_2389
    @ramrk_2389 Před rokem +1018

    செருப்படி வாங்கிய பின்னரே இந்த பாடல் வரிகள் அனைத்தும் உண்மை என புரிந்துகொண்டேன்

    • @pachhaikili
      @pachhaikili Před rokem +38

      நான் என் அப்பாவை இழந்த பின்னாடி புரிந்து கொண்டேன் பாடல் வரிகளை. காதலிக்காக அப்பாவை இழந்தேன். அவளும் அவரின் இறப்பிற்கு பிறகு விட்டு போய் விட்டாள்

    • @suresh.00.s89
      @suresh.00.s89 Před rokem +23

      @@pachhaikili don't feel nanba....ungaluku mrg aagi unga appa unga magana pirapparu

    • @bhavanip2858
      @bhavanip2858 Před rokem +4

      💔💔

    • @kmanikandankandan7991
      @kmanikandankandan7991 Před rokem +2

      @@pachhaikili યયય

    • @azaruddinrazaruddin1759
      @azaruddinrazaruddin1759 Před rokem +2

      @@kmanikandankandan7991 ko

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před měsícem +27

    😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @imrankhan373
    @imrankhan373 Před 4 měsíci +40

    2024 le yarelkam Inda songs kettu irukinga friends ❤❤❤❤

  • @p.k.prasannakumar6353
    @p.k.prasannakumar6353 Před 2 lety +2199

    இந்த பாடலில் வரும் அனைத்து வரிகளும் உண்மை.

  • @VIJAY-pu4pe
    @VIJAY-pu4pe Před 2 lety +790

    இந்த பாடலை 2023 எல்லோரும் கேட்டு ரசிக்க வேண்டும் 😔😔 இன்னிக்கி காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடிச்சி 💘💔💔💔

  • @Badguys-2008
    @Badguys-2008 Před 5 měsíci +59

    2024 ஆனாலும் எந்த பாடலை நான் கேட்பேன்

    • @Badguys-2008
      @Badguys-2008 Před 5 měsíci +3

      நீங்களும் என்ன மாறினால் like பண்ணுங்க

    • @llokesh3359
      @llokesh3359 Před 5 měsíci

      Defenet maritum

  • @arasuyt2981
    @arasuyt2981 Před rokem +90

    இன்றைய காதலின் நிலைமையை அன்றே கணித்தார்❤❤❤

  • @santhoshvallamban4601
    @santhoshvallamban4601 Před 2 lety +821

    காதலர் தினம் காதலேல்லாம் அந்தக் காலம்...👋 காமம் கலந்த காதலே இந்தக் காலம்...💯 /Like❗

  • @mkdoss8162
    @mkdoss8162 Před 2 lety +104

    இப்பாடல் வரிகள் அனைத்தும் இன்றைய 2K கிட்ஸ் பொருத்தமான ஒன்றாகும்😒

  • @user-ss6xs8vk1b
    @user-ss6xs8vk1b Před 12 dny +9

    2024 யாரெல்லாம் கேக்குறீங்க😊😊

  • @be-qy9hn
    @be-qy9hn Před rokem +46

    இன்னும் பல தலைமுறைகள் கேட்கும் ஐயா இந்தப் பாடலை😂❤2123🎉🎉🎉🎉

  • @sathyamoorthyu1
    @sathyamoorthyu1 Před 2 lety +1941

    என்றென்றும் எங்கள் ராஜா
    👑👑 யுவன் சங்கர் ராஜா 👑👑

  • @mrimran9855
    @mrimran9855 Před 2 lety +343

    உண்மை காதலே இங்க இல்ல சித்தப்பு 😫 .. ஒருத்தன் சாவுறான் ஆனா ஒருத்தன் vazhuran...🤝💪💔

  • @user-zz7bz7wn6p
    @user-zz7bz7wn6p Před 18 dny +5

    Ada unmai kadhalae Inga illa chithappu💯💯

    • @mampika
      @mampika Před 7 dny

      Unma than bro😢😢😢

  • @fathimahima9133
    @fathimahima9133 Před 12 hodinami +3

    Lyrics 💯 Ture
    2030 la kooda intha song a kekalam...
    Now watching 2024...!

  • @dinaagamudaiyar6281
    @dinaagamudaiyar6281 Před 2 lety +198

    01.01.2022 இந்த வருடத்தில் நான்
    முதலில் கேட்கும் பாடல் என்றும் நீங்க
    நினைவுகளுடன் இன்னும் மறக்காம
    இந்த பாட்டு கேக்குறவங்க like &
    comment

  • @baskaranboss6144
    @baskaranboss6144 Před 2 lety +42

    Corona mind voice; 2023la yarellam kekka poriga😂🤣😂🤣😂

    • @nivedhaniw8712
      @nivedhaniw8712 Před 2 lety

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vigneshkumar8036
    @vigneshkumar8036 Před 8 měsíci +24

    2024 ....இல் ... யாரெல்லாம்🎉🎉....இந்த பாடலை கேட்கிறாங்க 😊😊

  • @vishwasgowda7631
    @vishwasgowda7631 Před 2 měsíci +13

    I ❤ Tamil I am from Karnataka

  • @venkataramananramanan5500
    @venkataramananramanan5500 Před 2 lety +961

    ❤️❤️ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..
    அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்..
    காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்..
    அது எப்பவுமே போதையான நிலவரம்..
    ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..
    அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்..
    காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்..
    அது எப்பவுமே போதையான நிலவரம்..
    அப்போ ஆணும் பெண்ணும் ஒத்துமையா இருந்துச்சு..
    அது காதலிலே உலகத்தையே மறந்துச்சு..
    அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும்..
    அது பிரிந்ததே இல்ல.. அது மறந்ததே இல்ல..
    தினம் ஜோடி ஜோடியா இங்கே செத்து கிடக்கும் டா..
    அத தூக்கும் போதெல்லம் என் நெஞ்சு வெடிக்கும் டா..
    நீ சொல்லும் காதல் எல்லாம் மலை ஏரி போச்சு சிட்டு..
    தும்பல போல வந்து போகுது இந்த காதலு..
    காதலுன்னு சொல்லுராங்க.. கண்டபடி சுத்துராங்க..
    டப்பு கொரைஞ்சா.. மப்பு கொரைஞ்சா.. தள்ளி போராங்க..
    அட காதல் எல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி..
    இதில் ஆணும் பெண்ணுமெ தினம் கானாம்போச்சி..
    காதலிலே தற்கொலைகள் கொரைஞ்சே போச்சு..
    உண்மை காதலே இங்கே இல்ல சித்தப்பு..
    இங்க ஒருதன் சாகுறான் ஆனா ஒருதன் வாழுறான்..
    இது என்னடா உலகம்... இதில் எத்தனை கலகம்..
    இந்த காதலே பாவம்.. இது யார் விட்ட சாபம்..
    ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..
    அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்..
    இன்னிக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடிச்சு..
    கண்ண பாக்குது.. கைய கொர்க்குது.. ரூமு கேட்குது..
    எல்லாம் முடிந்த பின்னும் பிரன்டுனு சொல்லிக்கிட்டு..
    வாழுரவங்க ரொம்ப பேருடா.. கேட்டு பாருடா..
    இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல..
    அட ஒன்னு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள..
    இப்பல்லாம் தேவதாஸ் எவனும் இல்ல..
    அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குரான்..
    அவ செலவு பண்ணதான் ஒரு லூச தெடுரா..
    ரெண்டு பேருமெ இங்கே பொய்யா பழகுரா..
    ரொம்ப புடிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியுரான்..
    அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குரான்..
    அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுரா ..
    ரெண்டு பேருமெ இங்கே பொய்யா பழகுரா..
    ரொம்ப புளிச்சு போச்சுனா கை குலுக்கி பிரியுரான்..

  • @sakthi_12
    @sakthi_12 Před 2 lety +55

    காதலி கிடைக்கல னா இந்த பாடல் கேட்டா மனசு நிம்மதி கிடைக்கும் ஏனென்றால் love பண்ணுறவங்க 50% lost ah இங்க வந்து நிப்பாங்க

  • @user-vg8om9rg9c
    @user-vg8om9rg9c Před 2 měsíci +17

    2024 yaralam etha song kaytu erugiga. Broken heart .... like panuga

  • @kavipriya7073
    @kavipriya7073 Před 2 lety +87

    இந்த பாட்டுல🎶🎵 எல்லா✨ ✨வரிகளும் உண்மையான🔥 💯🔥வரிகள்🙄

  • @aranganathan8198
    @aranganathan8198 Před 2 lety +482

    0:46 True lines which was happened in the past 💯
    2:03 Perfect words used 8 years before 👌

    • @aravndhanr7241
      @aravndhanr7241 Před 2 lety +1

      He is just dreaming and so you are.

    • @FireinHair
      @FireinHair Před 2 lety +2

      @@aravndhanr7241 🤣

    • @aravndhanr7241
      @aravndhanr7241 Před 2 lety +2

      @@FireinHair this song is full of bullshit. All are lies. This song has no understanding of true love.

    • @FireinHair
      @FireinHair Před 2 lety +1

      @@aravndhanr7241 chill bro.......no one is listening for the lyrics, but for the music itself

    • @vikneshmaniam5618
      @vikneshmaniam5618 Před rokem

      @@aravndhanr7241 bro everything is a lie

  • @Karthikroman270
    @Karthikroman270 Před 4 měsíci +13

    2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கீங்க ,😌😌🥰

  • @maboobbasha7582
    @maboobbasha7582 Před rokem +44

    உண்மையான பாட்டு இந்தப் பாட்டில் உள்ள வரிகள் அத்தனையும் உண்மை அந்த காலம் வேற இந்த காலம் வேற

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science Před 2 lety +23

    அட உண்மை காதலே இங்க இல்ல சித்தப்பு🔥😎

  • @Bharathibharathi-ed8gs
    @Bharathibharathi-ed8gs Před měsícem +4

    Intha songa kettavathu manasa relaxt panna mudiyuthu I'm happy ☺☺

  • @Sanjeevkumar-lx4ni
    @Sanjeevkumar-lx4ni Před rokem +19

    இப்பலாம் தேவதாசு எவனும் இல்ல.
    இப்ப காதலை பற்றி அன்றே கணித்த பாடல்

  • @michealaugestin2223
    @michealaugestin2223 Před rokem +33

    2023ல யார் எல்லாம் இந்த song கேட்டீங்க. 🤔

  • @rowdyismpanrom5882
    @rowdyismpanrom5882 Před 2 lety +330

    2022 நான் இப்பவும் இந்த பாடலை அடிக்கடி பாக்குறேன் , இதில் சொல்வது தான் உண்மை, இன்றைய காதல் நிலை இதான்

  • @dhanush6570
    @dhanush6570 Před 2 lety +34

    அன்றே கணித்த வரிகள் 😂

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Před rokem +11

    ஏதோ இருக்குப்பா இந்த song ல. 🤩🎼💥❤️‍🔥

  • @babuncr7
    @babuncr7 Před rokem +22

    2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்து கேக்குறீங்க... 👍🏻

  • @yasartm9507
    @yasartm9507 Před 2 lety +353

    One of the favorite song from yuvan❤️❤️❤️😍😍.
    Yuvanism overloaded! 😘😘

  • @deepakkumarv5061
    @deepakkumarv5061 Před 2 lety +57

    2045-இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டிருக்கிறீர்கள்🎵🎶🎶

    • @blackqueen5978
      @blackqueen5978 Před 2 lety +5

      I'm in 3031 😂

    • @user-jl3gr6gz5t
      @user-jl3gr6gz5t Před 2 lety +4

      I'm 9999 December 31 night 11:59:59 sec watching

    • @Nirmal_mc7
      @Nirmal_mc7 Před 2 lety +3

      Yaar ya nee time travel pannittu vanthiya enna😂😂😂😂😂

    • @blackqueen5978
      @blackqueen5978 Před 2 lety +1

      Comment Pani 10 naal thaan Achu 😂😂😂😂😂😂😂😂 but 2045 😂😂😂😂

    • @Nirmal_mc7
      @Nirmal_mc7 Před 2 lety +1

      @@blackqueen5978 Ada narappayale😂😂

  • @mandhiragiri3725
    @mandhiragiri3725 Před rokem +14

    2023 ல் யாரெல்லாம் இந்த வீடியோவை பாத்தீர்கள்

  • @senthamaraia927
    @senthamaraia927 Před 4 měsíci +9

    2024-ல் இந்த பாடலை கேட்பவர்கள் ரசிப்பவர்கள் யார்

  • @m.krishna8740
    @m.krishna8740 Před 2 lety +26

    இந்த காதலே பாவம் இது யார் விட்ட சாபம் 💯😢

  • @viveksrinivasan7264
    @viveksrinivasan7264 Před rokem +69

    கவிஞர் சினேகன் அண்ணன் அவர்களின் பாடல் வரிகள்.....

  • @J.F.E2008
    @J.F.E2008 Před měsícem +6

    Ellame pattaathan la purijithu😢😢

  • @gsjayanth6090
    @gsjayanth6090 Před rokem +13

    வருஷவருஷம், மாசாமாசம், நாளுக்குநாள் இந்த பாட்டை கேட்பவர்கள் யார். ⭐

  • @mddass9047
    @mddass9047 Před 2 lety +39

    இதுதான் ஆல் டைம் நம்ம பாட்டு 🤔

  • @sakthi7188
    @sakthi7188 Před 3 měsíci +5

    2024 - ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு vibe பண்ணுறீங்க 🎉🎧

  • @rahulramesh136
    @rahulramesh136 Před rokem +45

    20233ல் இந்த பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா

  • @santhakumarjoseph892
    @santhakumarjoseph892 Před rokem +69

    உண்மையான காதல் எப்போதும் 80'&90 மட்டும் தான்.

    • @azar6922
      @azar6922 Před rokem +1

      Apro eppo illa ya yaru sonna 😂

    • @yogistalin6826
      @yogistalin6826 Před 10 měsíci

      Illa bro avanglum kalathuku yetrarpola maritanga

  • @MT_gallery
    @MT_gallery Před rokem +18

    2023_ல் இந்த பாடலை யாரெல்லாம் search pani pakuriga 🧐

  • @PandiPandi-fe7rm
    @PandiPandi-fe7rm Před 2 lety +35

    இந்த பாட்டு இயற்றியவர் அவர்களுக்கு வணக்கம் நன்றி

  • @_mister___bean_
    @_mister___bean_ Před 5 měsíci +7

    2024 vara pogirathu yaaarellam intha patta kekka poringa 😂

  • @sreesharvenaltamilselvammo4084
    @sreesharvenaltamilselvammo4084 Před 2 měsíci +7

    In 2024 who still listen this song🙌🏻❤️‍🩹

  • @dubagoorscientist2351
    @dubagoorscientist2351 Před 10 měsíci +16

    2024 ill yaarellam intha song ah ketkuringaa😂

  • @user-zz3pn2lp8p
    @user-zz3pn2lp8p Před 4 měsíci +5

    In 2024 anyone 💥💥

  • @saravananraji9104
    @saravananraji9104 Před 2 lety +29

    U1 fans Like...... Always our u1 Brothers😍😍

  • @singlesmedia7499
    @singlesmedia7499 Před rokem +15

    2023 _இல் யாரெல்லம் இந்த பாடலை கேட்டு ரசித்து.கொண்டிறிக்கிங்க🎧🎧🎧🎧🎧🎧

  • @Sk24yadhav
    @Sk24yadhav Před 9 měsíci +17

    2024 இல் இந்த பாட்டை யாரு எல்லாம் கேக்க போறீங்க True Line 🥺😔💔

  • @tamilonline3159
    @tamilonline3159 Před 2 měsíci +4

    2024 legends here 💫✅

  • @Heptatonictamilzha
    @Heptatonictamilzha Před 2 lety +174

    All lines in this song are 💯 true
    Hats off to the lyricist 👏👏👏

  • @spykingspyking8148
    @spykingspyking8148 Před rokem +2

    Intha song na school padikum pothu full ah paatuvan intha paata 😂😂 semma felling ah irukum my class la ellarum keetu irukanga 😂😂😂 vera level vipe 🎉🎉😅😅

  • @nadesanarsuthiar5892
    @nadesanarsuthiar5892 Před rokem +6

    2023-யில் யாரு இந்த பாடலை கேட்டு ரசிப்பீர்கள்

  • @anishavs1650
    @anishavs1650 Před 5 měsíci +6

    2024 yaarellam intha patta kekuringa

  • @user-nl8ei7rr5d
    @user-nl8ei7rr5d Před rokem +4

    உண்மையான பாடல் ஆம்பளைங்க ரெம்ப பாவம் 😅😅😢

  • @dineshvijaym1667
    @dineshvijaym1667 Před 7 měsíci +7

    2024 yaruellam kekka poringa 😂😂

  • @mohammedbasith3791
    @mohammedbasith3791 Před rokem +6

    2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 Před rokem +3

    2k கிட்ஸ் கு, அழகான ஒரு பாட்டு அப்போயாச்சும் திந்துவிங்களா

  • @user-bu5ot8jl8d
    @user-bu5ot8jl8d Před 2 lety +7

    இந்த பாடல் ரொம்ப நல்லா ஒருக்கும் ........வரிகள் மிகவும் அருமையாக இருக்கிறது........All Time Best........👌👌👌👌

  • @faru_shana38
    @faru_shana38 Před 2 lety +153

    அட காதல் எல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி..
    இதில் ஆணும் பெண்ணுமெ தினம் கானாம்போச்சி..
    காதலிலே தற்கொலைகள் கொரைஞ்சே போச்சு..
    உண்மை காதலே இங்கே இல்ல சித்தப்பு..
    இங்க ஒருதன் சாகுறான் ஆனா ஒருதன் வாழுறான்..
    இது என்னடா உலகம்... இதில் எத்தனை கலகம்..
    இந்த காதலே பாவம்.. இது யார் விட்ட சாபம்..

  • @RajeshIlo
    @RajeshIlo Před 10 měsíci +12

    2023இல் யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிறார்

  • @mininavina7946
    @mininavina7946 Před rokem +5

    Intha paata 2023 ketkuravanga oru like pannunga

  • @imanafana3219
    @imanafana3219 Před 2 lety +26

    Indha song release aagina time semma hit sun music la eppa paaru potute irupanunga

  • @myloves4862
    @myloves4862 Před rokem +27

    2023 KEKKA THONNUM PAATAL KETTA ONE LIKE
    MY BEST SONG 😇

  • @SevvanthiSevvanthi-pg7md
    @SevvanthiSevvanthi-pg7md Před 2 měsíci +6

    Romba anuba vachita na love la sathiyama panadhinga please àdhala summa nama eppume namala dha irukunu😭😭🙏🙏🙏

  • @hip_hop_tamizha7108
    @hip_hop_tamizha7108 Před 2 měsíci +2

    2024 layum eitha song King 🤴 🙌 ❤

  • @ravanagaming4871
    @ravanagaming4871 Před rokem +12

    ❤️...2023-ல் யாரெல்லாம் இப்பாடலை பார்க்கின்றனர் ❤️

  • @tineshking2714
    @tineshking2714 Před 5 měsíci +7

    Who is listening to this song in 2024 🎶 ❤️

  • @strawberry_075
    @strawberry_075 Před rokem +5

    Valentine day la song kekuravanga la oru like podunga

  • @yuvanmathish2812
    @yuvanmathish2812 Před 2 lety +16

    அட உண்மை காதலே இல்ல சித்தப்பு 💔😣💯

  • @20-06
    @20-06 Před 2 lety +101

    Night time... headphones...full sound....memories....heart full of pain💔💔💔

  • @Aruneyyy
    @Aruneyyy Před 2 měsíci +3

    Last time with my college time love....😅

  • @appudeva
    @appudeva Před 10 měsíci +22

    2023 மட்டும் அல்ல எத்தனை காதல் தோல்வி மற்றும் காதலே பன்ன தெரியாதவனை பார்த்தால் ஞாபகம் வரும் ஒரு பாடல் இந்த ஒரு பாடல் ❤️🔥

  • @beastranjith1348
    @beastranjith1348 Před 2 lety +33

    Wonderful line & Lyrics
    Maja pa maja pa 🔥

  • @hajibaba3758
    @hajibaba3758 Před 2 lety +31

    உண்மை காதலே இங்க இல்ல சித்தப்பு..

  • @vijimennu6185
    @vijimennu6185 Před rokem +10

    காதலுனு சொல்லுராங்க கண்டபடி சுத்ராங்க இந்த வரிகள் உண்மை 👍👍👍

    • @mampika
      @mampika Před 7 dny

      Unma than bor😊😊😊😊

  • @kajahari1742
    @kajahari1742 Před rokem +6

    2023 யாரேல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்.?😊

  • @Rajesh_Rajesh200
    @Rajesh_Rajesh200 Před rokem +84

    அவர் பெயரே அவரை யார் என்று சொல்கிறது "ராஜா"... என்றும் "யுவன் ஷங்கர் ராஜா "

  • @suryasivam6317
    @suryasivam6317 Před rokem +8

    2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை
    கேட்டு ரசித்துக்
    கொண்டிருக்கிறீர்கள் ]

  • @s.madhavan9d875
    @s.madhavan9d875 Před 2 měsíci +5

    2024 attendence here please like

  • @pachhaikili
    @pachhaikili Před rokem +7

    நான் என் அப்பாவை இழந்த பின்னாடி புரிந்து கொண்டேன் பாடல் வரிகளை. காதலிக்காக அப்பாவை இழந்தேன். அவளும் அவரின் இறப்பிற்கு பிறகு விட்டு போய் விட்டாள்

  • @aadhikarthik396
    @aadhikarthik396 Před 2 lety +23

    Kamal sir guna movie la mathiri oru ponna blind ah love pannanum....alaga partho kaasa partho love panna koodathu that is true love❤️

  • @Kamalesh_edit07
    @Kamalesh_edit07 Před 4 měsíci +4

    2024 இந்தப் பாடலைக் கேட்க பிடிக்கும்❤🎉

  • @chamundyconstructions1171
    @chamundyconstructions1171 Před 6 měsíci +4

    2023 la yarrala indha song ka kekurika

  • @rasikacoolboy3125
    @rasikacoolboy3125 Před rokem +7

    Ettana varusham kadanthalum entha pattoda mouse kurayathu 2011 sattapadi song🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍,yuven music amazing 👍👍👍,this song every wards is 100% tru🙏🙏🙏,srilanka