யுத்தம் செய் - கன்னித் தீவு பொண்ணா தமிழ் பாடல்வரிகள்

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2020
  • யுத்தம் செய் திரைபடத்திலிருந்து கன்னித் தீவு பொண்ணா பாடல் கண்டு மகிழுங்கள் !
  • Hudba

Komentáře • 734

  • @Rahim-gd9uq
    @Rahim-gd9uq Před 5 měsíci +550

    2024 இல் இந்த பாடலை கேட்கிறவர்கள்❤🙋👍

  • @r.swaminathan11f22
    @r.swaminathan11f22 Před rokem +1278

    2023ல் பாக்குறவங்க like பன்னுங்க👍

  • @user-hd6zs5xy4v
    @user-hd6zs5xy4v Před 9 měsíci +81

    கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
    கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
    இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
    கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
    கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
    இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
    மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா
    கித்தாப்பு எல்லாம் மிதிச்சுட்டு போனா
    இந்த வப்பாட்டிய பார்த்து
    என் பொண்டாட்டிய மறந்தேன்
    இவ முந்தானைய மோந்து
    நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்
    கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
    கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
    இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
    மஞ்ச சீலையோடு ஒரு மாசிக் கருவாடு
    வட்டம் போட்டு ஆடு இது வானவில்லு ரோடு
    தர்ப்பூசு பழத்துக்கே நீ தண்ணி காட்டாதே
    கடிச்சா கசக்காத ஸ்வீட்டு பீடா நீ
    குடிச்சா ஏப்பம் வரும் கோலி சோடா நீ
    இடிச்சா உசிரு போகும் தண்ணி லாரி நீ
    அடிச்சா போதை வரும் பன்னீர் செர்ரி நீ
    உன் சம்மதத்த சொன்னா
    என் சம்பளத்தை தருவேன்
    நீ கைநழுவி போனா
    நான் கண்ணகியா அழுவேன்
    கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
    கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
    இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
    வெண்ணிலா கேக்கு என விட்டுத்தரேன் நாக்கு
    கொள்ளிக்கட்ட நாக்கு என்ன கொப்பளமா ஆக்கு
    தஞ்சாவூரு தட்ட ஏந்தி பிச்ச கேட்காதே
    உருட்டி விளையாடும் தாயக்கட்ட நீ
    வழுக்கி விழவைக்கும் வாழமட்ட நீ
    மணக்கும் மலையாள கொழா புட்டு நீ
    திரும்பி பார்க்காத தெனாவட்டு நீ
    இவ கன்னக்குழியோடு
    வந்து பல்லாங்குழி ஆடு
    என்ன முத்தமிட்டு மூடு
    கொஞ்சம் சத்துணவு போடு
    கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
    கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
    இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
    மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா
    கித்தாப்பு எல்லாம் மிதிச்சுட்டு போனா
    இந்த வப்பாட்டிய பார்த்து
    என் பொண்டாட்டிய மறந்தேன்
    இவ முந்தானைய மோந்து
    நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்
    கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
    கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
    இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
    கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
    கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
    இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற

  • @sakthivelk6196
    @sakthivelk6196 Před 2 lety +605

    2022 ல் பாக்குறவங்க like பண்ணுங்க

    • @vijthavijtha9908
      @vijthavijtha9908 Před rokem +2

      நா கேக்குறான் இந்த song

  • @balakn1696
    @balakn1696 Před 2 lety +98

    ஆயிரம் சிறந்த பாட்டுகள் வரும்... ஒரு சில பாடல்கள் மட்டும் நம் வாழ்வின் ஒரு சில இனிமையான நாட்களில் வெளிவந்து பின் வாழ்க்கையில் எப்போ கேட்கும் போதும் அந்த இனிய நினைவுகளை மீட்டும்... எனக்கு இது ஒரு இனிய நினைவூட்டும் பாடல்

    • @balakn1696
      @balakn1696 Před 2 lety

      நான் 2 மாதம் ஹாஸ்டல் சித்ரவதைக்கு பின் release ஆனப்போ வந்த super hit song...

    • @devadoss9212
      @devadoss9212 Před rokem

      Lu

  • @jaisanthosh143
    @jaisanthosh143 Před rokem +129

    மிஸ்கினும், மஞ்ச சேலையும்....💛

    • @colorframes
      @colorframes Před 7 měsíci

      czcams.com/video/qgkUk5IbrJc/video.htmlsi=sPoKMMUQIiv632pu

  • @nagavel2928
    @nagavel2928 Před rokem +605

    2023 yarulam intha song keka porenga🤠🤠

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 Před 2 lety +282

    ...தாயக்கட்டை
    ...வாழ மட்டை
    ..கொழா புட்டு
    ..தெனாவட்டு
    👌🏻🔥

  • @palanisamy7251
    @palanisamy7251 Před rokem +506

    உயிர் இருக்கும் வரை இந்த பாடலை நான் கேட்பேன் அப்படி நீங்களும் இருந்தால் லைக் பண்ணுங்க

  • @Magesh700
    @Magesh700 Před 2 lety +656

    தமிழ் என்றால் தமிழ் தான்🔥🔥🔥

    • @manmadhakunji3101
      @manmadhakunji3101 Před rokem +5

      ❤️❤️❤️

    • @hariharan7720
      @hariharan7720 Před rokem +6

      ​@@manmadhakunji3101 😭😭 only memories of these are the myth of the day it 😭😭😭😭😭😭😭

    • @askoans4481
      @askoans4481 Před rokem +3

      ​@@hariharan7720 àà Virginia Lottery songs

    • @ROWDY554
      @ROWDY554 Před rokem +2

      @@manmadhakunji3101 A by de we qqq

    • @UBCSAKTHIVELS
      @UBCSAKTHIVELS Před rokem +1

      @@askoans4481 AAAQQ

  • @vasudevanp8946
    @vasudevanp8946 Před 3 měsíci +13

    2040 yarlam intha song keppa

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 Před rokem +263

    என் தம்பி அமீருக்காக எத்தனை தடவை வேண்டும் என்றாலும் பார்ப்பேன் இந்த பாடலை...

  • @gokulan6014
    @gokulan6014 Před 2 měsíci +71

    2024 இல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க❤❤❤❤🙋🙋🙋

  • @sarathsarath4872
    @sarathsarath4872 Před rokem +34

    இந்த பாட்டை year lastla கேக்குறவங்க எத்தனை பேர்

  • @Aravindr-ys2jv
    @Aravindr-ys2jv Před 2 lety +126

    Novv Muthu naaw😂🌠

  • @Maruthi_Goundamani_93
    @Maruthi_Goundamani_93 Před 2 lety +474

    மஞ்ச 💛சேலையோடு ஒரு மாசிகருவாடு..🥰

  • @_smiley_boi_1x_
    @_smiley_boi_1x_ Před 4 měsíci +47

    2024 yaru indha song kettathu avanga like pannunga

  • @user-UthraRaji
    @user-UthraRaji Před 2 lety +250

    2021 பாக்குரவங்க லைக் பண்ணுங்க

  • @DuraiMurugan-nq3bn
    @DuraiMurugan-nq3bn Před 9 měsíci +8

    Intha padal naan oru 500 muraikku Mel kettu vitten nice song ❤❤❤❤

  • @abdulj8015
    @abdulj8015 Před 2 lety +73

    1-16-2022 என்னடா பெரிய புஸ்பா பாட்டு இந்த பாட்ட வச்சுதா அந்த பாட்டே வந்துச்சு தெரிமா 😀

  • @svblacksquad
    @svblacksquad Před rokem +69

    Headset pottutu song kekkuravang like pannunga😄

  • @abirami8703
    @abirami8703 Před rokem +66

    இந்த பாடல் எனக்கு ரெம்ப பிடித்த பாடல் 👍👏💯👌❤️

  • @mahendrank5818
    @mahendrank5818 Před 4 lety +828

    பொதுவாக பாடல்களை தமிழில் அதன் தமிழ் வரிகளிலேயே கேட்கும் போதுதான் கவிஞன் சொல்லும் கருத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ள முடியும்.... இதே போல் நிறைய பாடல்களை பதிவிடுங்கள் தமிழிலேயே அதன் வரிகளை!!!

  • @Sanjay_Kumar_438
    @Sanjay_Kumar_438 Před rokem +28

    கடிச்சா கசகாத ஸ்வீட்டு பீடா நீ....🔥😇

  • @SaranRaj-pd8sd
    @SaranRaj-pd8sd Před rokem +76

    அந்த பொண்ணுக்கு தல ஓரமா பெரிய மஞ்சள் கலர் பூவ வச்சான் பாருங்க.. என்னா ரசனை டா.. 😍

  • @adcreations96
    @adcreations96 Před měsícem +4

    2050 la intha song ah kekkuravanga oru like podunga

  • @sekarskr8548
    @sekarskr8548 Před rokem +54

    அமீர் அவர்களின் நடனம் அருமை

  • @user-nn5wr5ol6j
    @user-nn5wr5ol6j Před měsícem +2

    I Love song..✨🎶🙂♥️🕺💥🤗😍😍

  • @abdulsalaparaigal
    @abdulsalaparaigal Před 2 lety +19

    Thirumba thirumba kekkan 😉

  • @malai09
    @malai09 Před 2 lety +157

    கள்ளுப்பான உதடு...
    இடிச்சா உசுரு போகும் தண்ணி லாரி..
    தர்பீஸ் பழத்துக்கே தண்ணி காட்டாத...

    • @Arul_BN
      @Arul_BN Před rokem +6

      Lyricistoda sinthanai vera level. Oru gaana paadalil ethanai kavithuvamaana varigal. Kavignarin rasanaimigu varigal. Adikadi munumunutha paadal.

  • @katharbasha7096
    @katharbasha7096 Před 2 lety +95

    அடிச்ச போதே வரும் பாண்டிசேரி நீ 🙂

  • @josephmuthu3225
    @josephmuthu3225 Před 3 měsíci +2

    Super songs

  • @sherilsusan
    @sherilsusan Před 2 lety +28

    Agaa ellarum indha lockdown la tha adhigama indha pakkam oru kuthu poda varom pola😉😉😂😂

  • @azarsmb
    @azarsmb Před 2 lety +161

    Sweet memories this song 😎

  • @violinprasanna92
    @violinprasanna92 Před 2 lety +45

    Still fav 💓

  • @BaskAran-os8ee
    @BaskAran-os8ee Před 4 měsíci +2

    Nam naadu periya sarivai ethirkaalathil santhikkalaam

  • @rolexsuriya2725
    @rolexsuriya2725 Před rokem +13

    இவ கண்ண குழிழோடு வந்து பல்லாங்குழாடு❤❤

  • @duraimurugan9091
    @duraimurugan9091 Před 2 lety +35

    எனக்கு பிடித்த பாடல் 👍👍👍

  • @storylover6339
    @storylover6339 Před rokem +24

    பாடல்களில் இது போதைப்பாடல்...

  • @sherilsusan
    @sherilsusan Před 2 lety +52

    Rajan aatam semma.... Ingarunthutha Singapore kannadiya anga potaroo😂😂🤣🤣🤣🤣🤣

  • @Theekkuchigal_old_chennal
    @Theekkuchigal_old_chennal Před 2 lety +75

    இவள் கண்ணக் குழியோடு 😍😍😍😍😍

  • @robinson4285
    @robinson4285 Před 2 lety +17

    2021 la yarellam indha song pakuringa

  • @Swagsurya1517
    @Swagsurya1517 Před 2 lety +31

    ❤️🥰School life memory....

  • @jslmusical
    @jslmusical Před rokem +7

    2050 la yarulam intha song keka porenga🤠🤠

  • @mobileupload2051
    @mobileupload2051 Před 4 měsíci +4

    0:28 அடிச்சா போதை வரும் பாண்டிச்சேரி நீ (பண்ணீர் சேரி என்ற ஒரு வார்த்தை illai அல்லது melum இடம் கிடையாது) அவர் (amir) எங்கள் பாண்டிச்சேரி கோருகிறரர்

  • @abbasthameem4681
    @abbasthameem4681 Před 5 měsíci +3

    2024first likr

  • @user-vg5sv4yz8o
    @user-vg5sv4yz8o Před 4 měsíci +2

    2024 la yaaru inthaa song keetiga

  • @UMASanthiyaM
    @UMASanthiyaM Před 2 lety +33

    Sema🔥🔥🔥🕺🏼🕺🏼💃🏻💃🏻💃🏻

  • @Thirumalesh444
    @Thirumalesh444 Před 2 měsíci +1

    All time favourite song ❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 Před 9 měsíci +5

    Voice and 🎶 and 💃 super 20.9.2023

  • @siya143smilekiller7
    @siya143smilekiller7 Před rokem +15

    Opening vera level 👌🏻

  • @r.j.gaming3841
    @r.j.gaming3841 Před rokem +8

    இந்தப் பாடல் நான் 12 வயதில் இருந்து கேட்கும் போது என்னமோ ஒரு ஆனந்தம்

  • @barathithasan5037
    @barathithasan5037 Před 2 lety +79

    பாடல் வந்த நாள் முதல் இன்று வரை...... கள்ளுபான இடுப்பில் இருந்து வெளியில் வர வில்லை

  • @sivadms8946
    @sivadms8946 Před 2 lety +24

    Myskin 💛

  • @k.thirunavukkarasu.k.thiru7993

    ❤❤❤❤❤❤❤ thirunavukkarau

  • @travelwithdhinesh1866
    @travelwithdhinesh1866 Před 3 lety +30

    Watching in 2021 during covid 19

  • @tamilrock327
    @tamilrock327 Před rokem +22

    😅😅😅மிஸ்கின் சார் 😂குசும்புகாரர்😅😅🎉🎉❤❤

  • @RevathiRevathi-ou4nj
    @RevathiRevathi-ou4nj Před 3 měsíci +3

    Semma song

  • @AjithKumar-mc4wm
    @AjithKumar-mc4wm Před 2 lety +27

    My favorite song

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 Před rokem +15

    மஞ்சள் நிற பலா சுலை... பிரிக்காமலே...!!
    சுவை நாவில் ஏறுது 😜

  • @user-zm7gk1kx4s
    @user-zm7gk1kx4s Před 4 měsíci +3

    Hi song semma

  • @prabhas7628
    @prabhas7628 Před rokem +36

    Old memories this song 🎵❤

  • @user-ts6lk9xz9s
    @user-ts6lk9xz9s Před 10 dny +2

    ❤❤❤❤❤❤❤sema ❤❤❤❤❤❤❤❤❤❤cute songs

  • @anonymousone3024
    @anonymousone3024 Před rokem +6

    Evlo addicting beat oda paatu innaiku pannalum,intha maari lyrics super ah irruka songs ku than value jaasthi

  • @rajakannan9373
    @rajakannan9373 Před rokem +120

    Best song, best music, best dance, best singer , best music director, wonder with harmormonium

  • @mahima1311
    @mahima1311 Před dnem

    பண்ணீர் சேரி இல்லை 🍾😁பாண்டிச்சேரி 🍻

  • @nandhinips9634
    @nandhinips9634 Před rokem +4

    Mysskin and his yellow Saree .....Similarities in many movies of Mysskin ....

  • @dukedhamo6259
    @dukedhamo6259 Před 4 měsíci +7

    2024 yarelam intha song kekuriga

  • @dineshkumardineshkumar7661
    @dineshkumardineshkumar7661 Před 2 lety +31

    Ameer anna🔥🔥🔥🔥

  • @muralidharan4420
    @muralidharan4420 Před rokem +9

    Ena paatuyaaa goosebumps 🔥🔥🔥🔥🔥

  • @karthik3029
    @karthik3029 Před 2 lety +19

    நான் ஆறு படிக்கும் போது இந்த பாட்டு ரொம்ப விரும்பி விரும்பிக் கேட்ட

  • @ganeshtup633
    @ganeshtup633 Před 2 lety +12

    அருமைங்க நன்றிங்க இதேபோல போடுங்க

  • @sujinamsi5981
    @sujinamsi5981 Před rokem +14

    Super song 🙌🙌 touching

  • @Sai_Jack_official
    @Sai_Jack_official Před rokem +6

    Ethana vaati kettalum innum kekkanum Pola irukku 🙄☺️

  • @gandhakumar
    @gandhakumar Před rokem +22

    இந்த பாடல் வெளியான நேரத்தில் ஆட்டோக்களில் திரும்ப திரும்ப கேட்பார்கள் ...

  • @konstankarthick1554
    @konstankarthick1554 Před 2 lety +21

    Yove rajan nee enna ya inga iruka 🤣🤣🤣

  • @KailashKumar-bt6pm
    @KailashKumar-bt6pm Před 2 lety +41

    Most unexpected cameo from Raajan

    • @mahaanpharma
      @mahaanpharma Před 8 měsíci

      raajan once was a playboy...............lol

  • @prof.s.sandhiyaapofchemist9825
    @prof.s.sandhiyaapofchemist9825 Před 9 měsíci +1

    Kanni tevi ponna,kathazha kannala,vala meenukum all sucecess song with yellow sarees

  • @mdjaffar8837
    @mdjaffar8837 Před rokem +7

    2022 pakkuravanga yaru...oru like podunga 😍

  • @user-dz7lo8og6x
    @user-dz7lo8og6x Před 8 měsíci +2

    Intha mathiri songs athigama like pannurathu 90s kids than

  • @srinivasansrinivasan1952
    @srinivasansrinivasan1952 Před 2 lety +6

    2022 la paakuraunga oru like podunga

  • @Divagar1994
    @Divagar1994 Před 10 měsíci +4

    Song is very tooo much clear bass and triple and surrounded I like oooooo❤❤❤❤❤❤❤❤

    • @sKids-ls8xj
      @sKids-ls8xj Před 9 měsíci

      ❤Yes Bro Amazing class Bass.....and Clarity

  • @sonaik9060
    @sonaik9060 Před rokem +7

    தமிழ் வளர்க

  • @relationship_counsel
    @relationship_counsel Před měsícem +2

    0:37... Start the fckin' vibe raaaa 2024

  • @user-vi9zy3px4b
    @user-vi9zy3px4b Před 3 měsíci +2

    Fvrt song

  • @thalaayyapan4878
    @thalaayyapan4878 Před rokem +3

    வேர லெவல் சாங்யா யொவ்😍😘🤐

  • @santhukutti8237
    @santhukutti8237 Před 2 lety +11

    Super tamil songes

  • @thulsiraman2683
    @thulsiraman2683 Před rokem +11

    2023-ல பாக்க போறவங்க இப்பயே like பண்ணிடுங்க பா....

  • @Vijaycoorgv
    @Vijaycoorgv Před 2 měsíci +1

    2024 Watching ❤❤ Must watched

  • @thanioruvan3586
    @thanioruvan3586 Před rokem +4

    2022 Here Attendance 🏃🏽

  • @adhikesavan1426
    @adhikesavan1426 Před 2 lety +11

    Super song,super dance.

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 Před rokem +587

    பாடல் காட்சிகளில் உடன் ஆடும் பெண்ணை தேச்சி உரசி கட்டிப்புடித்து நெருப்பு வரவழைத்து விடுவார்கள் ஆனால் என் தம்பி அமீர் அப்படி இல்லை மானசீகம் உள்ளவன், பெண்களைப் போற்றுபவன், அதனால் எவ்வளவு முறை வேண்டுமானாலும் அமீருக்காக இந்த பாடலை பார்த்துக்கொண்டே இருப்பேன்...

  • @bronxbull
    @bronxbull Před 2 lety +53

    Unexpected catchy song

    • @colorframes
      @colorframes Před 7 měsíci

      czcams.com/video/qgkUk5IbrJc/video.htmlsi=sPoKMMUQIiv632pu

  • @bavadharani3222
    @bavadharani3222 Před 2 lety +9

    Ameer😍😍😍

  • @jegajeevang8901
    @jegajeevang8901 Před 2 lety +25

    Vera level song 💐

  • @gopikakarthiga6718
    @gopikakarthiga6718 Před 2 lety +36

    Sema song my fav song❤️

  • @VASU-qh4yo
    @VASU-qh4yo Před 3 měsíci +1

    Bro antha background music 90's watch alarm 😢

  • @priyapriyapriya7684
    @priyapriyapriya7684 Před rokem +8

    Happy moments LA kepan intha song sema happy song😇

  • @funinfo11
    @funinfo11 Před měsícem +2

    Entry head rotation 😵

  • @angelsekar9177
    @angelsekar9177 Před rokem +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்