Poova Eduthu Video Song - Amman Kovil Kizhakale | Vijayakanth | Radha | Ilaiyaraaja | Music Studio

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2022
  • Poova Eduthu Video Song from Amman Kovil Kizhakale. Amman Kovil Kizhakale is a 1986 Indian Tamil-language romantic drama film written and directed by R. Sundarrajan, starring Vijayakanth and Radha. It was released on 24 April 1986, and emerged a commercial success. All the songs in the film were composed by Ilaiyaraaja.
    #Vijayakanth #Radha #Ilaiyaraaja
    Song: Poova Eduthu
    Movie: Amman Kovil Kizhakale
    Singers: P. Jayachandran, S. Janaki
    Music: Ilaiyaraja
    Lyrics: Gangai Amaran
    Cast: Vijayakanth, Radha, Ravichandran, Srividya, Senthil, Radha Ravi and Vinu Chakravarthy
    Directed by: R. Sundarrajan
    Produced by: Peter Selvakumar, S. P. Pazhaniappan
    Production company: V. N. S. Productions
    Cinematography: Raja Rajan
    Edited : Srinivas, Krishnaa
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
  • Hudba

Komentáře • 321

  • @mariyaselvan3589
    @mariyaselvan3589 Před rokem +1104

    நடிகை ராதா அவர்கள் ஒரு பேட்டியில்..... உங்களுடன் நடித்த நடிகர்களில் அழகான நடிகர் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் போது மிகவும் சிலாகித்து என்னுடன் நடித்த நடிகர்களில் மிகவும் அழகாகவும், மிகவும் கவர்ச்சியாகவும் என்னை ஈர்தவர் கேப்டன் விஜயகாந்த் சார் தான்.... கருப்பாக இருந்தாலும் அவ்வளவு கட்டழகுடன் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக,ஆண்மை ததும்பும் அழகுடன் ஐஸ்வர்யமாக கண்ணில் ஒத்தி கொள்ளும் வகையில் அழகாக இருப்பார் என்று வெட்கப்பட்டு கொண்டு சொல்லுவார்......அதை இந்த பாடல் காட்சியில் பார்க்கும் போது எவ்வளவு நிஜம் என்று நன்றாக தெரிகிறது..... வாட் ய ப்யூட்டி கேப்டன்..... ஆண்மையின் கம்பீரம் கொண்ட பேரழகு என்றால் அது கேப்டன் தான்..... அதனால் தான் கேப்டனுக்கு அவ்வளவு பெண் ரசிகர்கள்.....!!

  • @bsuryatnebtkvr.5804
    @bsuryatnebtkvr.5804 Před 5 měsíci +473

    இந்த பாடலை 2024-லும் கேட்டு ரசிக்கும் இசை பிரியர்கள் எத்தனை பேர்.........🎵🎶.......❤

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Před 4 měsíci +71

    உண்மைதானே.. ரஜினியின் ஸ்டைலும்.. கமலின் நிறமும் எதற்கு. கேப்டனின் கம்பீரமான அழகும், அந்த வசீகர சிரிப்பும்.. அவருக்கு நிகராக யாரும் இல்லை.

    • @spadmanaabans6083
      @spadmanaabans6083 Před měsícem

      *உண்மைங்க*
      *ரஜினி... கமல்... இவிங்கல்லா... சுத்த... வேஸ்ட்...*
      *கேப்டன்* எல்லார் மனசிலயும் நின்னுட்டார்ல... அதாங்க... வேணும்...

  • @JKD982
    @JKD982 Před 4 měsíci +88

    Yarukellam vijayakanth pudikumo oru like podunga❤❤❤

  • @SureshKumar-tj4zg
    @SureshKumar-tj4zg Před 5 měsíci +136

    கேப்டனின் புகழ் ஒரு நாளும் அழியாது!.....❤❤❤❤❤❤

  • @Rk-gs1nl
    @Rk-gs1nl Před 5 měsíci +183

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது 😢💔💔💔
    அவர் மறைந்தாலும் அவரது புகழ் என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிக்கும் 🥹🙏🙏🙏

  • @kalaimass4144
    @kalaimass4144 Před 5 měsíci +55

    RIP CAPTAIN 😭
    யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு😫
    நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு💯
    வாழ்ந்தாக வேண்டும் வா வா
    கண்ணே😢
    MISS U CAPTAIN☄️

  • @sharan24021993
    @sharan24021993 Před rokem +109

    பூவ எடுத்து ஒரு
    மாலை தொடுத்து வெச்சேனே
    என் சின்ன ராசா உன்
    தோளுக்காகத்தான் இந்த
    மாலை ஏங்குது கல்யாணம்
    கச்சேரி எப்போது
    பூவ எடுத்து ஒரு
    மாலை தொடுத்து வெச்சேனே
    என் சின்ன ராசா (2)
    உன் தோளுக்காகத்தான்
    இந்த மாலை ஏங்குது
    கல்யாணம் கச்சேரி எப்போது
    பூவ எடுத்து ஒரு
    மாலை தொடுத்து வெச்சேனே
    என் சின்ன ராசா (2)
    காத்துல சூடம்
    போல கரையிரேன்
    உன்னால
    காத்துல சூடம்
    போல கரையிரேன்
    உன்னால
    கண்ணாடி வல
    முன்னாடி விழ என்
    தேகம் மெலிஞ்சாச்சு
    கல்யாண வரம் உன்னால
    பெறும் நன்னால நெனச்சாச்சு
    சின்ன வயசுப்புள்ள
    கன்னி மனசுக்குள்ள
    வண்ணக்கனவு வந்ததேன்
    கல்யாணம்
    கச்சேரி எப்போது
    உனக்கு பூவ
    எடுத்து ஒரு மாலை
    தொடுத்து வெச்சேனே
    என் சின்ன ராசா பூவ
    எடுத்து ஒரு மாலைதொடுத்து வெச்சேனே
    என் சின்ன ராசா உன்
    தோளுக்காகத்தான் இந்த
    மாலை ஏங்குது கல்யாணம்
    கச்சேரி எப்போது
    பூவ எடுத்து ஒரு
    மாலை தொடுத்து வெச்சேனே
    என் சின்ன ராசா
    வாடையா வீசும்
    காத்து வளைக்குதே
    எனப்பாத்து
    வாங்களேன்
    நேரம் பாத்து வந்து
    எனக் காப்பாத்து
    குத்தால மழை
    என் மேல விழ அப்போதும்
    சூடாச்சு எப்போதும் என
    கொத்தாக அண என் தேகம்
    ஏடாச்சு
    மஞ்சக் குளிக்கையில
    நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம்
    அணைச்சிக் கொள்ளய்யா
    கல்யாணம் கச்சேரி எப்போது
    உனக்கு பூவ
    எடுத்து ஒரு மாலை
    தொடுத்து வெச்சேனே
    என் சின்ன ராசா பூவ
    எடுத்து ஒரு மாலை
    தொடுத்து வெச்சேனே
    என் சின்ன ராசா உன்
    தோளுக்காகத்தான் இந்த
    மாலை ஏங்குது கல்யாணம்
    கச்சேரி எப்போது
    பூவ எடுத்து ஒரு
    மாலை தொடுத்து வெச்சேனே
    என் சின்ன ராசா (2)

  • @ajithpalani5988
    @ajithpalani5988 Před 5 měsíci +9

    . *விஜயகாந்துக்கு எனது கவிதாஞ்சலி*
    மதுரையில்
    உதயமானாய்
    திரையுலகிற்கு
    விஜயமானாய்
    இரசிகர்களை
    ஈர்த்ததால்
    காந்தமானாய்
    வாரித்தந்ததால்
    வள்ளலானாய்
    மக்களைக்
    கவர்ந்ததால் தலைவனானாய்
    அஞ்சா
    நெஞ்சத்தில்
    வீரனானாய்
    கள்ளம் கபடம்
    இல்லாத பேச்சால்
    குழந்தையானாய்
    மொத்தத்தில்
    வாழ்ந்த வாழ்க்கையால்
    நல்லவனானாய்
    இன்று பலரையும்
    கண்ணீரில்
    ஆழ்த்திவிட்டு
    காலமானாய்

  • @jishnumahe1931
    @jishnumahe1931 Před 5 měsíci +52

    Rip captain.
    You live forever in our hearts😢

  • @vickythaya4451
    @vickythaya4451 Před 5 měsíci +31

    I was a small kid when this song was popular and i used to sing this song all the time.. today i went to pay my respects to him at koyambedu and i couldn't control my tears! My mom told me that i used to call vijayakanth mama and Radhika athai when they were dating. He always had a beautiful smile.. Rest in peace 🙏

  • @brightjose209
    @brightjose209 Před 2 lety +44

    குத்தால மழை எம் மேல விள அப்போது சூடாச்சு
    எப்போதும் எனை கொத்தாக அணை என் தேகம் ஏடாச்சு

  • @rangabassrangabass8381
    @rangabassrangabass8381 Před rokem +67

    இளைய ராஜாவின் இசைக்கு காலம் என்பதுவே கிடையாது

  • @srividhyasri7882
    @srividhyasri7882 Před 5 měsíci +18

    எங்கள் சொக்கதங்கமே கருப்பு நிலாவே உங்கள் இழப்பை தாங்க முடியவில்லை

  • @nonpartisanrealist7075
    @nonpartisanrealist7075 Před 8 měsíci +43

    I have not seen any actress as beautiful and feminine like radha till now she is a unique beauty.. very very charming personality.. we dont have actresses like her now.. how beautiful she is in this song.. and vijayakanth is amazingly handsome in this song

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 9 měsíci +33

    ஜெயசந்திரன் சார் குரல்.. S. ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..

  • @mohan1771
    @mohan1771 Před 2 lety +56

    One of the blockbuster movie of 1986 👍🏻👍🏻

  • @worldofemo7985
    @worldofemo7985 Před 4 měsíci +15

    im 2k generation but after his death got me searching his songs 😢 i am liking him now a days a lot 😢

  • @kavim7954
    @kavim7954 Před 5 měsíci +16

    இமைக்காமல் ரசிக்கிறேன் உன்னை மட்டும், பூக்களோ, பூவையோ, தெரியவில்லை, உன் முத்து பற்களின் ஒளியில், முழு நிலவாய் உன் முகம் மட்டும். . . . . இசை ஞானியோடு இனிதே பயணிக்கும் எங்கள் ஆட்டோ ராஜா

  • @Heisenberg2050
    @Heisenberg2050 Před 5 měsíci +16

    R. I. P our beloved captian sir. This song won't be the same for me anymore.❤

  • @mfrancisfrancis1327
    @mfrancisfrancis1327 Před 11 měsíci +17

    Supera irkinga vijayakanth sir azhagu

  • @maduraimomdaughtersamayal5008
    @maduraimomdaughtersamayal5008 Před 8 měsíci +59

    இந்த பாடலை மாலை நேரங்களில் சரக்கு அடித்து விட்டு தனிமையில் கேட்டால் இனிமையாக இருக்கும்.

  • @shamha1626
    @shamha1626 Před 5 měsíci +31

    Rest in peace Sir !!! 😢

  • @Ram-jk9ux
    @Ram-jk9ux Před 7 měsíci +28

    Vijayakanth sir is Extraordinary actor and very hard working personal... His dialogue delivery and acting is wonderful. He is a legend actor for police & crime story films.

  • @mohan1771
    @mohan1771 Před 5 měsíci +18

    இன்று மறைந்த கேப்டன், உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் 😭😭

  • @blessedmuslimah7299
    @blessedmuslimah7299 Před 3 měsíci +6

    Evlo azhagu radha mam❤

  • @agnisiragu9445
    @agnisiragu9445 Před 27 dny +3

    விஜயகாந்த் எனக்கு உயிர் ❤❤

  • @lavanyalavanya3634
    @lavanyalavanya3634 Před 5 měsíci +8

    Miss you captain 😢sir nan 2k irrudhalum indha song ennaku romba pudikum❤❤❤

    • @krishnakrish1227
      @krishnakrish1227 Před 2 dny

      Happy to c .....like now a days kids do the body shaming

  • @rajendirann.e950
    @rajendirann.e950 Před 27 dny +1

    எங்கள் தலைவன் பாடல் சூப்பர்

  • @Raghuveersairaman
    @Raghuveersairaman Před 4 měsíci +15

    He may not have become the CM but he is definitely the King of Hearts❤

  • @dineshvlogs3687
    @dineshvlogs3687 Před 5 měsíci +13

    It was 1995 I was a trainee at Taj Garden Retreat, Madurai.., happen to go to his room and he stood up and wished me
    I was a rookie and just a21 yrs old.., I was shocked seeing his humility

  • @thamarai3482
    @thamarai3482 Před 4 dny

    Always miss u Appa..u will always be remembered nv forgotten...❤❤❤..

  • @ANPALAKAN_ARCHJANA
    @ANPALAKAN_ARCHJANA Před 5 měsíci +7

    ஆண்மையின் மறுபெயர் எங்கள் மன்னன் கப்டன் 🔥

    • @nanuveenu
      @nanuveenu Před 3 měsíci

      விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை ஆண்மகன்
      விஜயகாந்த் அழகான கம்பீர தோற்றமுடைய கவர்ச்சியான ஆண்மகன்

  • @BudhiShaali
    @BudhiShaali Před 5 měsíci +6

    No Oscar needed for this song because Oscar is given only to sound engineer and not to Sangeeta Gyaani. Oscar should be given, Ilayaraja award.
    🥰🥰🥰

    • @balamurugan271991
      @balamurugan271991 Před 4 měsíci

      Msv kv mahadevan rd burman sd burman etc .list is long.they all given better music than raaja.they too deserve oscars.

    • @BudhiShaali
      @BudhiShaali Před 4 měsíci

      @@balamurugan271991 yes yes. Everyone will get Oscar award. Don't worry.
      We will manufacturer a Crore Oscar award and give it to you.
      You can start distribution of the same.
      🙏🙏🙏

    • @BudhiShaali
      @BudhiShaali Před 4 měsíci

      @@balamurugan271991 somewhere I sensed the burning🔥 in your heart because you are a big fan of the sound engineer and personally hate Ilayaraja.
      ☺☺☺

  • @digvijay9908
    @digvijay9908 Před rokem +12

    Kalyaanam kacheri epodu
    .....medieval 'drop' that was
    ..for the ones who got my drift!!!

  • @ekalaivansakthivel1746
    @ekalaivansakthivel1746 Před 6 měsíci +6

    300 முறை கேட்டிஇருப்பேன்

  • @azurarai1639
    @azurarai1639 Před 5 měsíci +11

    So sad when realise he is no more now. Rest in peace Captain. You will be forever in our memories ❤

  • @nithyan3706
    @nithyan3706 Před 11 měsíci +65

    இந்த பாடலை கேட்கும் போது என் கணவர் மனக்கண்ணில் காட்சி தருகிறார்

  • @kumarnagarajan6523
    @kumarnagarajan6523 Před 26 dny

    விஜயகாந்த் அவர்கள் மறைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை..... நீங்க இடம் பிடித்து விட்டார் அனைவர் மனதிலும்.....❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +8

    Superb nice song and voice and 🎶 24.5.2023

  • @princesiniya5197
    @princesiniya5197 Před 2 měsíci +1

    இந்த பாடலில் வரும் capatin சிரிப்பு ❤❤❤செம்ம cute

  • @user-by6zi2uo6p
    @user-by6zi2uo6p Před 2 měsíci +3

    Miss you my dear Thalaiva

  • @aparnaabinraj980
    @aparnaabinraj980 Před 4 měsíci +1

    Vijaykanth sir love from kerala kochi🙏🏻🙏🏻🙏🏻

  • @palanisamy6646
    @palanisamy6646 Před měsícem +1

    கருப்பு வைரம் எனக்கு ரொம்ப விஜயகாந்த் அவர்களை பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramdoss4170
    @ramdoss4170 Před 4 měsíci +1

    என்னுடைய ஆதர்ஷ நாயகனும்..
    நாயகியும்..
    திரையில் அற்புதமான ஜோடி❤❤❤

  • @arunche8222
    @arunche8222 Před 8 měsíci +5

    தங்க தலைவர் கேப்டன்

  • @sureshbabubabu245
    @sureshbabubabu245 Před 2 měsíci +1

    கேப்டன் இளைய ராஜா இருவரும் தமிழ்நாட்டின் சொத்து ❤❤❤

  • @user-pr6xb2rz2z
    @user-pr6xb2rz2z Před 2 měsíci +2

    Very very beautiful song

  • @cramesh6646
    @cramesh6646 Před 9 měsíci +11

    என்ன ஈர்த்த பாடல் இது 🥰

  • @user-xd1tc6cl5d
    @user-xd1tc6cl5d Před 5 měsíci +3

    விஜயகாந்த் நடிகர் சுப்பரஃ😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😶😘😘😘

  • @user-cp1cu6en1k
    @user-cp1cu6en1k Před 9 měsíci +7

    Thalaivarukku kaka oru like

  • @ahamedbaliqu9118
    @ahamedbaliqu9118 Před 4 měsíci +3

    radha mam such gorgeous lady

  • @Naga-nt3li
    @Naga-nt3li Před 5 měsíci +6

    Rip😢

  • @BudhiShaali
    @BudhiShaali Před 5 měsíci +3

    Happy. Satisfied. Full Meals.
    Just one Ilayaraja a day,
    Keeps all the sorrows away. 🥰🥰🥰

  • @sheereen-gy9ih
    @sheereen-gy9ih Před 5 měsíci +9

    Tribute to mass actor Vijayakanth sir

  • @iammusiclover438
    @iammusiclover438 Před 9 měsíci +8

    Handsome captain ❤

    • @nanuveenu
      @nanuveenu Před 3 měsíci +1

      விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை ஆண்மகன்
      விஜயகாந்த் அழகான கம்பீர தோற்றமுடைய கவர்ச்சியான ஆண்மகன்

  • @sheltonmorais1637
    @sheltonmorais1637 Před 7 měsíci +7

    I pray God to make captain get well soon

    • @mohan1771
      @mohan1771 Před 5 měsíci

      மறைந்து விட்டார் 😭😭😭

  • @jayanths5696
    @jayanths5696 Před rokem +21

    What a song.. super melody

  • @pthirtha1
    @pthirtha1 Před 5 měsíci +2

    Poova Yeduthu Oru Maala Thoduthu Vechene
    Yen Chinna Raasa
    Un Tholukaaghathaan Indha Maala Yengudhu
    Kalyaanam Kacheri Yeppodhu
    Poova Yeduthu Oru Maala Thoduthu Vechene
    Yen Chinna Raasa
    Poova Yeduthu Oru Maala Thoduthu Vechene
    Yen Chinna Raasa
    Un Tholukaagathaan Indha Maala Yenghudhu
    Kalyaanam Kacheri Yeppodhu
    Poova Yeduthu Oru Maala Thoduthu Vechene
    Yen Chinna Raasa
    Poova Yeduthu Oru Maala Thoduthu Vechene
    Yen Chinna Raasa
    Kaathula Soodam Pola Karaiyiren Unnaala
    Kaathula Soodam Pola Karaiyiren Unnaala
    Kannaadi Vala Munnaadi Vizha
    Yen Dhegham Melinjaachu
    Kalyaana Varam Unnaala Perum
    Nannaala Nenachachu
    Chinna Vayasupulla Kanni Manasukulla
    Vannakanavu Vandhadhen
    Kalyaanam Kacheri Yeppodhu
    Unaku Poova Yeduthu Oru Maala Thoduthu Vechene
    En Chinna Raasa
    Poova Yeduthu Oru Maala Thoduthu Vechene
    En Chinna Raasa
    Un Tholukaaghathaan Indha Maala Yengudhu
    Kalyaanam Kacheri Yeppodhu
    Poova Yeduthu Oru Maala Thoduthu Vechene
    Yen Chinna Raasa
    Vaadaiyaa Veesum Kaathu
    Valaikudhey Yennapaathu
    Vaanghalaen Neram Paathu
    Vandhu Enna Kaapaathu
    Kuthaala Mazha Yenmela Vizha
    Appodhum Soodaachu
    Yepodhum Yena Kothaaga Ana
    Yen Dhegam Edaachu
    Manja Kulikaiyila Nenju Yeriyudhunga
    Konjam Anachi Kollaiyaa
    Kalyaanam Kacheri Yeppodhu
    Unnaku Poova Yeduthu Oru Maala Thoduthu Vechene
    Yen Chinna Raasa
    Poova Yeduthu Oru Maala Thoduthu Vechene
    Yen Chinna Raasa
    Un Tholukaagathaan Indha Maala Yenghudhu
    Kalyaanam Kacheri Yeppodhu
    Poova Eduthu Oru Maala Thoduthu Vechenae
    Yen Chinna Raasa
    Poova Eduthu Oru Maala Thoduthu Vechenae
    Yen Chinna Raasa

  • @sankarv6775
    @sankarv6775 Před 9 měsíci +7

    உண் தோலுக்காதான் இந்த மால ஏங்குது 😢😢😢😢

  • @remith8501
    @remith8501 Před 5 měsíci +3

    Most beautiful and Talent actress Radha mam. Vijayakanth sir so Gentle man ❤❤❤❤❤❤

  • @sreetm5359
    @sreetm5359 Před rokem +34

    Vijaya kanth sir looking very energetic then. What happened to him now!?

    • @sreechandran1890
      @sreechandran1890 Před rokem +4

      Very sad, he is very sick now. I hope he will recover and back to normal..a very good human

    • @premavasanth7030
      @premavasanth7030 Před rokem

      🎉🎉🎉❤❤❤❤

    • @mohan1771
      @mohan1771 Před rokem

      ​@@sreechandran1890 🙏🏻🙏🏻

    • @sidhikc8706
      @sidhikc8706 Před rokem

      Sarakku than karanam

    • @sheeradiashokkumar3244
      @sheeradiashokkumar3244 Před rokem

      😞 எப்படி இருந்த மனிதன் இப்பொழுது இப்படி இருக்காரு 😞😞😞

  • @aungkyaw4718
    @aungkyaw4718 Před 4 měsíci +1

    Miss You Captain Sir From Myanmar (Burma)

  • @manjula.s9031
    @manjula.s9031 Před 2 lety +12

    Melody songs very nice

  • @vaishnavivaishu524
    @vaishnavivaishu524 Před 8 měsíci +5

    Enakku mikavum pitittha song entha song ketkum pothu enakku rompa feelinga erukkum atha solla therila

  • @ratnarajubayye1978
    @ratnarajubayye1978 Před 11 měsíci +14

    Magic of raaja sir

  • @dineshdhavani8442
    @dineshdhavani8442 Před 15 dny

    Current la paatu kettavunga solunga

  • @vivekstar5503
    @vivekstar5503 Před dnem

    Miss you captain.... ❤

  • @ssathyaraj1279
    @ssathyaraj1279 Před 3 měsíci +2

    கேப்டன் 😢😢😢😢

  • @veronikas7133
    @veronikas7133 Před 4 měsíci +1

    Miss u captain love u from Bangalore 😢

  • @maneeswaranv8086
    @maneeswaranv8086 Před 23 dny

    Maestro at his peak❤

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Před 5 měsíci +3

    Miss.u captain sir

  • @mr_dk_king_master_official7243
    @mr_dk_king_master_official7243 Před 5 měsíci +2

    💔Rip🥀கேப்டன் 😢

  • @user-kg9wg1ls5v
    @user-kg9wg1ls5v Před 2 měsíci +1

    Malathidharman ❤2024

  • @akilaakila1379
    @akilaakila1379 Před 10 měsíci +5

    I like captain sir

  • @BensrajaBensraja
    @BensrajaBensraja Před 12 dny

    Captan hair style super

  • @user-ep1jz6yh8f
    @user-ep1jz6yh8f Před 8 měsíci +2

    kalayam kacheri eppothu 😊❤

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Před 5 měsíci +2

    Captain sir...will be so.smart.in this.movie

  • @user-ep1jz6yh8f
    @user-ep1jz6yh8f Před 8 měsíci +3

    ya chinna rasa ❤😊

  • @tjlingesh2166
    @tjlingesh2166 Před 5 měsíci +2

    Miss you Captain Sir.....😢😢

  • @user-eu6xk9or8b
    @user-eu6xk9or8b Před 6 měsíci +2

    கங்கை அமரன் லிரிக் அவ்வளவு நேர்த்தியாக உள்ளது ❤

  • @BensrajaBensraja
    @BensrajaBensraja Před 12 dny

    Mass captan

  • @arumugarajan3245
    @arumugarajan3245 Před 5 měsíci +2

    Miss you Captain 😔😔😔

  • @alagarsamymohan4062
    @alagarsamymohan4062 Před 5 měsíci +2

    RIP Caption Sir

  • @user-qm3co8eq6i
    @user-qm3co8eq6i Před 6 měsíci +5

    My favourite love song ❤❤

  • @jagadeeshp6907
    @jagadeeshp6907 Před 11 měsíci +5

    Whaaa wat a song...Superb

  • @angureshu2076
    @angureshu2076 Před rokem +4

    என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்

  • @arunbabybaby2807
    @arunbabybaby2807 Před 5 měsíci

    Ungala ne eppo sir pakrathu . really Miss you so very much sir .

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Před 11 měsíci +8

    Wow❤ super

  • @sundarsundar5274
    @sundarsundar5274 Před rokem +3

    Uire ai thodum varigal Jodi porutham 👌

  • @subramanip922
    @subramanip922 Před 5 měsíci +3

    RIP sir😭

  • @crazycracker2859
    @crazycracker2859 Před 5 měsíci +4

    RIP ❤❤❤

  • @VRciviltech
    @VRciviltech Před 4 měsíci

    Seriously so cute vijaykanth sir

  • @arumugam8109
    @arumugam8109 Před 10 měsíci +3

    அருமையான💘 பாடல்

  • @starman923
    @starman923 Před 10 měsíci +2

    Superb song

  • @KishoreBhs
    @KishoreBhs Před 13 dny

    கேப்டன் மாஸ் சாங்ஸ்

  • @tamilkural4601
    @tamilkural4601 Před 4 měsíci +1

    Love from srilanka. 2024.01.14

  • @gitavk5015
    @gitavk5015 Před 11 měsíci +12

    கண்ணாடி வள "தன்னால" விழ........சரியாக இருக்கும்.🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @mariabenadic5078
    @mariabenadic5078 Před 6 měsíci +7

    Awesome album ❤

  • @vijayragavan3152
    @vijayragavan3152 Před 5 měsíci +2

    Evergreen Song