Senthoora Pandikoru - Official Video | Vijayakanth | Vijay | Deva | Senthoora Pandi

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2022
  • Movie - Senthoora Pandi
    Song - Senthoora Pandikoru
    Music Composed & Arranged by Deva
    Singer - SPB & Chitra
    Lyrics - Vaali
    CAST
    Vijayakanth as Sendhoorapandi
    Vijay as Vijayaraj "Vijay"
    Gauthami as Marikozhundhu (cameo appearance)
    Yuvarani as Meena
    Vijayakumar as Senthoorapandi's father
    Manorama as Maruthaayi, Senthoorapandi's mother
    Ponnambalam as Ponnambalam, Meena's brother
    S. S. Chandran as Sundaralingam
    S. A. Chandrasekhar as Village Man
    Tiruppur Ramasamy as Postman
    CREW
    A DevaMusical
    Written & Directed by S.A.Chandrasekar
    Music Label: DD Music
  • Hudba

Komentáře • 797

  • @muthumuthu2625
    @muthumuthu2625 Před 5 měsíci +2160

    யார் எல்லாம் கேப்டன் இறந்த பிறகு இந்த பாட்டை பாக்குறீங்க 😖💔

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 4 měsíci +211

    யாரெல்லாம் கேப்டன் டான்ஸ் அருமையாக இருக்கிறது என்கிறீர்கள்

  • @truecallerabc1625
    @truecallerabc1625 Před 4 měsíci +181

    என்ன அழகு♥️ மதுரைக்காரனுக்கே உரித்த அழகு😍 இயற்கை ஆண் அழகன் விஜயகாந்த்!! கமல், மோகன் போல மாப்பிள்ளை வேண்டும் என்றார் முன்னர் இப்போது, அப்போதும் இல்லை விஜயகாந்த் போல அந்த இயற்கை கண் அழகு, அவர் முடி அழகு, ஆண்ணுக்கு இவ்வளவு அழகான கலையான முகம் , கம்பிரமான உடம்பு, இயல்பான பழகும் தன்மை!! இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று அன்று முதல் இன்று வரை மதுரை, திண்டுக்கல் முதல் இந்த வட்டாரத்துப் பெண்கள் மற்றும் பெண்ணின் தாய் இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று கூறி நான் கேட்டுயிருக்கேன்!!! ரஜினி கமல் இவர்களைவிட பல மடங்கு உயர்ந்தவர் எங்கள் கேப்டன் ♥️😍☺️💐🎉

    • @MaheshWari-yi8ni
      @MaheshWari-yi8ni Před 4 měsíci +7

      விருதுநகர் மறந்துட்டீங்களே நண்பா நானும் மதுரைதான் அந்த கலையான முகம் கம்பீரமான உடல் ஓருத்தன் பொறந்து தான் வரனும் ஒக்காலி😔 கருப்பு தேக்கு⚡மதுரை 🦁👑

    • @nanuveenu
      @nanuveenu Před 4 měsíci +6

      விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண்மகன்.
      கன்னியரை கவர்ந்திழுக்கும் போதையூட்டும் கண்கள்.
      அழகான கொழு கொழு கன்னம்.
      முன் நெற்றியில் விழும் அழகான தலை முடி.
      முரட்டு உதடுகள். கன்னியர் கவ்வி சுவைக்க துடிக்கும் முரட்டு உதடுகள்.
      மொத்தத்தில் அவர் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை.
      அவருடைய மீசை அதுதான் அவருக்கு அழகு

    • @nanuveenu
      @nanuveenu Před 4 měsíci +2

      @@MaheshWari-yi8ni விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண்மகன்

    • @Rudhranvijay2021
      @Rudhranvijay2021 Před 3 měsíci +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @rajinirajv5199
      @rajinirajv5199 Před 3 měsíci

      👏👏👏👏👏

  • @NALINISKITCHENVlogs
    @NALINISKITCHENVlogs Před 5 měsíci +407

    Miss you Great Captain Vijayakanth Sir Rest in Peace sir😭😭😭

    • @vishalvenkatesan4942
      @vishalvenkatesan4942 Před 5 měsíci +4

      I am big fan of captain unga movies song lam romba pudikum we all miss you captain 🥺😖💯

    • @sathishv7696
      @sathishv7696 Před měsícem

      L9 po😊😊​@@vishalvenkatesan4942

  • @Vinoj92
    @Vinoj92 Před 5 měsíci +177

    2024- ல் பாடல் கேட்பவர்கள்

  • @kathirkathirvelan1054
    @kathirkathirvelan1054 Před 5 měsíci +128

    என்ன ஒரு கம்பிரமான நடனம் அண்னா 🥰🥰நாடே நல்ல நடிகனை இழந்துவிட்டார்கள் 😭😭i miss you vijayakanth 😢😢😢😢

  • @user-zn1hc2qk5z
    @user-zn1hc2qk5z Před 5 měsíci +196

    ஆழ்ந்த இரங்கல் எங்கள் கேப்டன் அவர்களுக்கு....
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.... இவர் போல யாரென்று ஊர் பேச வேண்டும்...

  • @sulagsana
    @sulagsana Před 5 měsíci +107

    இப்படி இருப்பது போல் கேப்டன் உயிரோடு இருந்தால் சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் ஆ இருந்திருப்பார்❤❤

  • @sivasubramaniS05
    @sivasubramaniS05 Před 5 měsíci +101

    என்றும் நீங்களே ராஜா நீங்களே மந்திரி ❤

  • @madhankumar1607
    @madhankumar1607 Před 5 měsíci +71

    அழுகை தான் வருது நீங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது பெருமை

  • @thittanirajesh4210
    @thittanirajesh4210 Před 29 dny +5

    ஆணழகன் அண்ணன் விஜயகாந்த் அருமையான படங்கள் ,பாடல்கள் இப்போ மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்க தோனுது

  • @AnnadhuraiAnnadhurai-xt2mb
    @AnnadhuraiAnnadhurai-xt2mb Před 5 měsíci +49

    நல்ல ஒரு நடிகர் என்றால் முதல் நான் விஜயகாந்த் சார் தான் சொல்வேன்🙏🙏

  • @thiraviyamcharly2475
    @thiraviyamcharly2475 Před 5 měsíci +34

    யாருக்குமே படிக்காம இருக்காது விஜி நடனம் அவ்வளவு அழகா ஆடுவாரு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மிஸ் யூ விஜி 😢😢😢😢😢😢😢

  • @KrishnaVeni-pg9sh
    @KrishnaVeni-pg9sh Před 21 dnem +6

    என்ன அழகு விஜயகாந்த் சார் எவ்ளோ அழகா ஆடுறாரு இவரோட அழகுக்கு ஈடு இணையே இல்லை

  • @parthibans783
    @parthibans783 Před 10 měsíci +99

    உங்களுக்கு நான் ரசிகனா இருப்பது என் வரம் சார் 🙏 கடவுள் சார் நீங்க ❤

  • @Mr_Siva222
    @Mr_Siva222 Před 8 měsíci +57

    தேவாவின் இனிமையான இசையில் தலைவர் விஜயகாந்த்,கவுதமியின் துள்ளலான நடனம்.
    விஜயகாந்தின் டான்ஸ் ஸ்டெப் சூப்பரா இருக்கு

  • @Thenmozhism
    @Thenmozhism Před 5 měsíci +92

    அரசியலுக்கு வராமல் சினிமா லையே இருந்திருக்கலாம்😢

  • @anithaselvakumar297
    @anithaselvakumar297 Před 22 dny +4

    சூப்பர் பாடல் கேப்டன் விஜயகாந்த் ஐயா அழகோ அழகு ❤️❤️❤️❤️❤️👍👌

  • @sathishkumar1640
    @sathishkumar1640 Před 5 měsíci +27

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் சலிகத பாடல் கேப்டன் விஜயகாந்த் சார் பாடல் ❤❤❤

  • @arulmozhi3512
    @arulmozhi3512 Před 4 měsíci +15

    எந்த heroகுமே போட்டி இல்லாம நடிச்ச கேப்டன எல்லோருக்குமே பிடிக்கும் 🥰😘

  • @gopiveeradasu7313
    @gopiveeradasu7313 Před 5 měsíci +56

    I’m Telugu I don’t understand songs but I love vijaykanth😊

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 Před 5 měsíci +43

    கேப்டன் அவர்களுக்கு செய்த துரோகத்தை தமிழ் மக்கள் விரைவில் அனுபவிப்பர்...

    • @captain-murasu
      @captain-murasu Před 2 měsíci +2

      Already......😢.
      Ini antha andavane nenatchalum.....

  • @ganapathi4583
    @ganapathi4583 Před 5 měsíci +26

    இந்த பாடல் பார்க்கும் பொழுது கேப்டன் நடித்து இன்று வெளியான படம் போல் இருக்கிறது// நம் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது கேப்டன்//

  • @mk-rl9yd
    @mk-rl9yd Před 4 měsíci +20

    இந்த பாடலை பார்க்கும் போது கேப்டனை நினைத்து கண் கலங்குகிறது 😢

  • @praneshvarshan331
    @praneshvarshan331 Před rokem +274

    என் தலைவனுக்கு 70வது பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @nithyanallappannithyanalla2720
    @nithyanallappannithyanalla2720 Před 5 měsíci +16

    கேப்டன் உங்கள் அழகு சொல்ல வார்த்தையே இல்லை ❤❤

  • @benilworld9332
    @benilworld9332 Před rokem +169

    இரவு நேர பயணத்திற்கு ஏற்ற பாடல் . மனதிற்கு இதமான ராகம் ...

  • @srb_dharani
    @srb_dharani Před 19 dny +2

    Even 2k kids will be a fan of vijayakanth after watching some of his songs and movies 🎉

  • @jayaprakash3196
    @jayaprakash3196 Před 5 měsíci +35

    எப்படி இருந்த மனுசன இப்படி ஆக்கி கடைசி ல கொன்னே புட்டானுங்க 😢

  • @anukutty055
    @anukutty055 Před rokem +83

    படம் வெளிவரும் முன்பே பாடல்கள் ஹிட்டான காலம் அது. இனி பாடல்கள் பிரபலம் ஆகும் வாய்புகள மிக குறைவு

  • @villagerasigan
    @villagerasigan Před 5 měsíci +16

    இந்த பாடல் தனியார் பேருந்துகளில் கேட்கும்போது தனி சுகம்

  • @jackwakanda8986
    @jackwakanda8986 Před 5 měsíci +55

    Rest In Paradise, Captain Vijayakanth sir. I grew up watching your movies and your selfless dedication & contribution to India as well as The Indian Film Industry will never be forgotten. A selfless human being, an exemplary role model. ❤ #RIP

  • @byzanttine
    @byzanttine Před 5 měsíci +45

    One true tamil action hero who could also do character roles. RIP Captain.

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před rokem +177

    ❤️❤️❤️ இந்த மாதிரி புரட்சி கலைஞரின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ அப்படியே 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க ❤️ திரையில் தோன்றும் 2 பேருக்கும் ஒரு Hi சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ Hydrajan Sulfide ❤️ 24.8.2022❤️ ❤️❤️❤️

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 Před 2 dny +1

    இந்த மக்களுக்கு உதவ நினைத்தது கேப்டனின் பெரிய தப்பு அவர் இன்றைய நடிகர்கள் போலவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருப்பார் நாம் திரையில் கண்டு ரசித்து இருப்போம்😢😢😢😢😢 really miss you captain ❤

  • @bharathrajmd335
    @bharathrajmd335 Před rokem +113

    என் வாழ்நாள் முழுவதும் இந்த பாடலை கேட்பேன்

  • @VarahiVarahi-sl1iz
    @VarahiVarahi-sl1iz Před 17 dny +1

    முதலில் ஒழுக்கம் ஆன ஆண் விஜயகாந்த் என்றும் உங்கள் காலடியில் நாங்கள்

  • @SureshSuresh-ly1si
    @SureshSuresh-ly1si Před 11 dny +1

    இன்னும் நா இந்த பாடலை கேட்கிறேன் விஜயகாந்த். Sir mass Hero இந்த பாடலை கேட்டா ஓரு சந்தேஷம்

  • @used1906
    @used1906 Před 3 měsíci +7

    எங்கள் கருப்பு நிலா நான் இப்பதான் இந்த பாடலை கேக்குறேன் யப்பா அருமை

  • @murugesanmurugesan3669
    @murugesanmurugesan3669 Před 29 dny +1

    Namma captain ❤❤❤❤❤❤

  • @SumathiSumathi-ig8ps
    @SumathiSumathi-ig8ps Před 19 dny +3

    Yarellam childhood memories nnu pakkarenga

  • @karthiknagarajan2777
    @karthiknagarajan2777 Před 5 měsíci +22

    சரியான பாட்டு கேப்டன் இறந்த பிறகும் மறக்க முடியாத பாடல்

  • @kavitharavi2356
    @kavitharavi2356 Před 5 měsíci +17

    😭😭😭 ஐயோ கலியுக கர்ணன் போய்ட்டாரே 😢😢

  • @JK-ot9sh
    @JK-ot9sh Před 5 měsíci +12

    ஒரு தங்கநிலா மறைந்தது rip ❤❤ 2023 டிசம்பர் இறுதிநாளில் ❤❤

  • @used1906
    @used1906 Před 3 měsíci +6

    ஐயா வை வணங்குகிறேன் கேப்டன் ஐயா நீங்க இல்லையே சாமி ❤❤❤❤❤

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 Před 4 měsíci +8

    என்ன ஒரு நளினமான நடனம். கொள்ளை அழகு எங்கள் தங்கம்

  • @TamilarToday247
    @TamilarToday247 Před 5 měsíci +8

    யாரெல்லாம் நம்ம சொக்கத் தங்கம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு பிறகு இந்த பாடலை பார்க்கிறீர்கள் ❤❤❤❤❤❤❤

  • @barathpa8125
    @barathpa8125 Před 5 měsíci +12

    என் பருவகால படம் கேப்டன் புகழ் வாழ்க❤

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee Před 4 měsíci +7

    ரஜினி கமல் அவர்களுக்கு இணையாக வெற்றி படங்களை கொடுத்தவர் நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மாநகரம் காவலன் மூவி அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்❤️❤️❤️❤️❤️🔥

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature Před 10 měsíci +28

    Most positive vibe on screen ... Captain ❤

  • @ravindrakumara.
    @ravindrakumara. Před 5 měsíci +26

    Thalaiva; you’re extra ordinary acting and you’re unique; you may attain eternal peace ☮️💐💐💐

  • @manothomas.jfrom.kumbakona9069
    @manothomas.jfrom.kumbakona9069 Před 5 měsíci +14

    அய்யா உங்கள் நினைவுகள் 🙏🥹என்றும் மறவாது 🥹🌺🕯️🌺

  • @sindhumee5
    @sindhumee5 Před rokem +12

    இந்த song my கணவருக்கு ரொம்ப பிடித்த songs Avaru Fevrt song Thenks 👍👍👍👍👍👍😍😍😍😍😍😍😍

  • @karthick2394
    @karthick2394 Před 5 měsíci +12

    என்றென்றும நீங்கா இடம் பிடித்தபாடலலும் கேப்டனும் ❤

  • @saksum15
    @saksum15 Před 2 měsíci +3

    கவுதமி‌ மிகவும் அழகாக உள்ளார்.

  • @JayapriyaJ_evergreenhappy
    @JayapriyaJ_evergreenhappy Před 5 měsíci +10

    Vijayakanth sir rip 🙏 ayo
    Thanga mudiala
    28/12/2023
    Thursday December
    Margazi 12 sad 😔 day for tamil nadu people

  • @ranadevbilla10
    @ranadevbilla10 Před 4 měsíci +5

    எனக்கு இப்போ வயது 34... எனக்கு தெரிந்து 10 வயதில் இருந்தே இந்த பாடல் , ஆட்டமா தேரோட்டாமா இன்னும் பல பாடல் பல ஆயிரம் முறை கேட்டு மேடையில் பாடியும் இருக்கேன்

  • @premjustin6916
    @premjustin6916 Před 5 měsíci +9

    Naa இப்போலம் அவர் பாட்டு தா தெனமும் கேக்குற அவர நெண்ணசிடு தா வேலைக்கு போற அவற ஒருதடவை நேர்ல பாதிருந்த puniyam kedachirukum ❤❤❤😢😢😢😢 Miss you captain ❤❤❤❤❤ good man

    • @manishankar3915
      @manishankar3915 Před 2 měsíci +1

      Na pathuruken madurai theppakulam nayudhu Mahal la avar akka ponnu marriage apo 2008

  • @manivelmani3263
    @manivelmani3263 Před 2 měsíci +3

    என் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்காந்த்

  • @daibalick2023
    @daibalick2023 Před měsícem +2

    இளமை துள்ளலுடன்
    குறும்பும் வசீகரித்துடன் கேப்டன் அசத்தல்...

  • @KeerthiKeerthiviji
    @KeerthiKeerthiviji Před 5 měsíci +11

    Spb sir voice caption style just looking like a wow chithra mam voice also❤🎉❤

  • @albinedger498
    @albinedger498 Před rokem +16

    Engal idaya captain vazhga.endrum supper b.💞 jaihind ❤🙋

  • @amsalakshmi555
    @amsalakshmi555 Před 5 měsíci +5

    What a enthu in steps captain. Ninga valntha kalatil naanga pirathathey deivam engalukku kudutha varam. Ungala nerula 2 times pathuten & what a vibe when u walk and enter. I vote for you only till last election. Inimelum ninga illainalum i will vote for you only captain. So am satisfied & stress free captain..miss u lot captain😭😭😭😭

  • @karthiksiva9198
    @karthiksiva9198 Před rokem +34

    Vijaykanth sir u r great actor 🥰🥰🥰

  • @ManojKumar-wx7nr
    @ManojKumar-wx7nr Před 5 měsíci +10

    Vijayakanth sir super RIP🌹🌹🌹 !! From Trivandrum, Kerala

  • @TravelLoverKarthick6725
    @TravelLoverKarthick6725 Před 2 měsíci +2

    தினமும் இந்த 🎶பாடலை கேட்கிறேன் சலிக்கவே இல்லை❤❤❤

  • @susannaj9080
    @susannaj9080 Před 4 měsíci +3

    This has very quickly become one of my favourite songs of Captain Vijayakanth. I love the choreography and dance beautiful. You will be forever missed sir ❤😭

  • @gajalakshmi832
    @gajalakshmi832 Před 5 měsíci +14

    Yaarum vaara matanga sir ungalamathiri❤❤❤

  • @Nikhil-tamilan
    @Nikhil-tamilan Před 5 měsíci +5

    This is called performance.... young hero, heroine's.. do act atleast for 1%>> of this.... you will go higher...😮

  • @monishasilambarasan8915
    @monishasilambarasan8915 Před 3 měsíci +3

    Ungala mathiri oruthara nanga rombha miss panarom 😢😢

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 Před 4 měsíci +6

    அந்த மஞ்சள் சட்டையில் என்ன அழகு 😢

    • @nanuveenu
      @nanuveenu Před 4 měsíci

      அவர் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை.

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 Před 7 měsíci +19

    Vijayakanth sir is an awesome dancer. And thanks for this wonderful song Deva Sir

  • @ganeshgopal3923
    @ganeshgopal3923 Před 7 dny

    Rest In Power,Captain !! No one can replace you ,ever....Captain of all captain ❤🎉

  • @user-ts2nh5hs5o
    @user-ts2nh5hs5o Před 2 měsíci +6

    2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க ❤❤❤

  • @raguviji395
    @raguviji395 Před rokem +37

    என்னோட காதல் மலர்ந்த பாடல் 1993

  • @MBOOPATHI1997
    @MBOOPATHI1997 Před 6 měsíci +11

    Vijayakanth sir really good man 🙏🙏🙏🙏💐💐💐

  • @user-op4el9rs5b
    @user-op4el9rs5b Před 2 měsíci +1

    Uyire, kadavulle, theivamme, saamy Captain Vijaykanth vazhga💥❤️

  • @sasivichu771
    @sasivichu771 Před 19 dny

    Na daily keppen.senthura pandikkoru song,manasa madichi ne than song,vedalapulla nesathukku song,thannane thamara poo song ithellam yaruku pidikum pidichavanga oru like ❤❤❤❤

  • @mahiji2786
    @mahiji2786 Před 5 měsíci +7

    டான்ஸ் சூப்பர் கேப்டன் ❤❤❤

  • @gokulmaddy3678
    @gokulmaddy3678 Před 5 měsíci +6

    தலைவா miss u... அழுகையா வருது

  • @arunkanagaraj8134
    @arunkanagaraj8134 Před 5 měsíci +6

    Captain Smile & Dance ultimate ❤

  • @Murali_Tharan
    @Murali_Tharan Před 4 měsíci +3

    This is the way to move forward and see captain. In his old movies songs and videos. Man left like a king. Blessed man he is. Hoping his sons will continue what captain did. Help others and feed others

    • @ganeshgopal3923
      @ganeshgopal3923 Před 7 dny +1

      Well said... nevertheless,can't expect his sons to do the same....as long they remember their dad's selfless effort,thats good enuf

  • @kumaravel396
    @kumaravel396 Před 5 měsíci +6

    எனக்கு அதிகம் பிடித்த பாடல் கேப்டன்🙏🙏🙏🙏🙏🙏

  • @ibecometheyoutuper2988
    @ibecometheyoutuper2988 Před rokem +17

    Vijaykanth one of the best leader in political but not accespted in leader ship what can do he is do steaight forward and speech to correct of way

    • @raguviji395
      @raguviji395 Před rokem +2

      அண்ணா இந்த பதிவை தமிழில் பதிவிடுங்கள் இந்த மக்களுக்கு அப்போதுதாவது புத்தி வருதான்ன பார்ப்போம் 👍👍👍👍👍👍

  • @senthilagilan
    @senthilagilan Před 5 měsíci +17

    ஆழ்ந்த இரங்கல்கள் கேப்டன் 😢

  • @KarthiKarthi-cz5zs
    @KarthiKarthi-cz5zs Před 5 měsíci +3

    செம பாடல் எங்க அண்ணன் கேப்டன் ஐ லவ் யூ 😢😢😢😢😢😢 மிஸ் யூ கேப்டன்

  • @yuvarajanyuvi4683
    @yuvarajanyuvi4683 Před 5 měsíci +10

    My favourite hero...Rip captain sir 😭🙏

  • @kanikani4668
    @kanikani4668 Před 4 měsíci +3

    உண்மையாவே கருப்பு நிலா தான் கேப்டன் சார் 🎉🎉🎉

  • @kumaranthamaraiselvan
    @kumaranthamaraiselvan Před rokem +15

    கேப்டன் sir❤
    01:28😍

  • @papaworldchannel2256
    @papaworldchannel2256 Před rokem +19

    அருமை 💕💕👌

  • @Rajeshkumar-jf9gj
    @Rajeshkumar-jf9gj Před 5 měsíci +8

    இறந்தாலும் நீ எங்கள் மனதில்

  • @user-pr4py7ec8c
    @user-pr4py7ec8c Před 5 měsíci +4

    Kettaavangalam enga Happy ah erukanga ungaluku mattum yan eppadi😢 avaru erunthiruntha ennum niraya peru valthurupanga😢😢😢😢 rip sir eathuka mudiyala😢

  • @jumkha
    @jumkha Před 4 měsíci +6

    Ivar ippadiyea iruntha evalo nalla irukum 😢

  • @kumarananthony5949
    @kumarananthony5949 Před 5 měsíci +5

    Captain hair style and dancing style so cute 🎉

  • @Premtj117
    @Premtj117 Před rokem +11

    Happy birthday thalaiva

  • @arasan9497
    @arasan9497 Před 5 měsíci +6

    semma hit paattu... RIP Captain sir🙏

  • @selviesakki2459
    @selviesakki2459 Před 5 měsíci +7

    Today oru 10times parthen this song so sad😢😢 Rajini sir ku dance varadhu but namma captain epdi adurar parunga

    • @sinivasang3778
      @sinivasang3778 Před 5 měsíci +1

      ரஜினி கூட சில பாட்டுக்கு நல்லா டான்ஸ் ஆடி இருக்கார்

  • @user-oj7ln5yz9d
    @user-oj7ln5yz9d Před 2 měsíci +2

    Yaruya sonna capten eranthutarunu.manusan ennum valntukitutan erukaru.love you captain

  • @rose_man
    @rose_man Před rokem +22

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️
    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
    இசையமைப்பாளர் : தேவா
    பெண் குழு : ……………………………….
    ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு
    சோடிக்கிளி சோடிக்கிளி கூட
    சோளக் கருது போல
    தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
    ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு
    சோடிக்கிளி சோடிக்கிளி கூட
    சோளக் கருது போல
    தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
    ஆண் : காதல் பாட்டு எடுக்கும் வயசு இது
    கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
    பொறுத்திரு மானே பசுமரத்தேனே
    நெனைச்சது நிறைவேறும்
    பெண் : நாள செந்தூரப் பாண்டிக்கொரு
    சோடிக்கிளி சோடிக்கிளி கூட
    சோளக் கருது போல
    தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️
    பெண் : உச்சிமேலே முடிஞ்சு வெச்ச
    மரிக்கொழுந்து வாசம்
    உன்னுடைய பேரைச் சொல்லி
    திசை முழுக்க வீசும்
    ஆண் : கல்லு மேல செதுக்கி வச்ச
    கவிதை இந்த நேசம்
    இப்பிறப்பும் எப்பிறப்பும்
    தொடரும் இந்த பாசம்
    பெண் : சோறும் குடிநீரும் வேணாம்
    மாமா உன்னை பார்த்தாலே
    ஆண் : ஆறும் பசியாறும் தானா
    ஆசை மொழி கேட்டாலே
    பெண் : உன்னை பிரிஞ்சிருக்க
    தன்னந்தனிச்சிருக்க
    அம்மம்மாடி அப்பப்பாடி
    என் மனசு ஒத்துக்காது
    ஆண் : அஹாஹா ஹஹ்ஹா
    செந்தூரப் பாண்டிக்கொரு
    சோடிக்கிளி சோடிக்கிளி கூட
    பெண் : சோளக் கருது போல
    தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…ஆ….
    பெண் குழு : லலல லல்ல லல்லால லலலலா
    லால லலலா லால லலலா லால லால லா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️
    பெண் : உன்னைச்சேர பொறப்பெடுத்து
    உருகும் இந்த மாது
    தெற்கு திசை தென்றலிடும்
    தினமும் விடு தூது
    ஆண் : அம்மன் கோயில் சிலையெழுந்து
    அசைந்து வரும் போது
    உள் மனசு தத்தளிக்கும்
    உறக்கமென்பது ஏது
    பெண் : நீதான் என்னை தீண்ட தீண்ட
    ஏதோ ஒரு நோயாச்சு
    ஆண் : நான்தான் உன்னை
    சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு
    பெண் : கொஞ்சம் இடம் கொடுத்தா
    பச்சை கொடி புடிச்சா
    எத்தனையோ வித்தைகளை
    இப்பவே நீ காட்டிடுவே
    ஆண் : ஹஹஹா ஹஹஹா
    பெண் : செந்தூரப் பாண்டிக்கொரு
    சோடிக்கிளி சோடிக்கிளி கூட
    ஆண் : தந்த நன்னா தனன்னா
    பெண் : சோளக் கருது போல
    தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
    ஆண் : தந்த நன்னா தனன்னா
    பெண் : காதல் பாட்டு எடுக்கும்
    வயசு இது
    கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
    ஆண் : பொறுத்திரு மானே பசுமரத்தேனே
    நெனைச்சது நிறைவேறும்
    பெண் : நாள செந்தூரப் பாண்டிக்கொரு
    சோடிக்கிளி சோடிக்கிளி கூட
    ஆண் : சோளக் கருது போல
    தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட….
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️

  • @gnanasekaranj5398
    @gnanasekaranj5398 Před 2 dny

    Miss you captain vijaykanth sir.....😭😭😭😭😭