"SPB கண்ணீரோட ஆசிர்வாதம் செஞ்சார்" நினைவு கூறும் Saindhavi & Singers | SPB Death Anniversary

Sdílet
Vložit
  • čas přidán 23. 09. 2021
  • SPB First death anniversary: Tribute தர Srinivas, Ranjith, Saindhavi, Haricharan உள்ளிட்ட Singers எடுக்கும் புது முயற்சி | SP Balasubramanyam
    #SPBalasubramanyam #TamilSongs #SPBSongs
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 88

  • @vkdevan2011
    @vkdevan2011 Před 2 lety +35

    🙏தமிழகத்தில் SPB இன் மறைவு எங்க வீட்டு சகோதரரின் மறைவாக உள்ளது இவருக்காக அழாத கண்களே இல்ல என்றே சொல்ல வேண்டும்🙏

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 Před 2 lety +22

    சங்கராபரணம் பாடல்கள் அடிக்கடி கேட்பேன். SPB யை நேரில் காண்பது போல
    ஒரு உணர்வு.
    வாழ்க SPB புகழ்.

  • @ianand308
    @ianand308 Před 2 lety +30

    மனிதனாய் பிறந்த புனிதனை
    மானசீகமாய் மனதில் பூசிப்பேன்
    என் உயிர் நிலைக்கும்வரை 🙏🏻

  • @nirmalaramachandran4294
    @nirmalaramachandran4294 Před 2 lety +7

    சந்தோஷம் சோகம் அவர் பாடல்களுக்கு நிகர் வேறு இல்லை👍👍🙏🙏

  • @mubarakmohammedmubarak2187
    @mubarakmohammedmubarak2187 Před 2 lety +17

    அவர் எந்த மொழிக்கும் சொந்காரர் இல்லை.சப்தங்களின் சாகசகாரர்...எங்கும் என்றும் நிலைத்திருக்கும்...

  • @vkdevan2011
    @vkdevan2011 Před 2 lety +15

    🙏SPB இறந்துமே வாழ்கிறார் ... இவரது பக்தி பாடல்கள் ஒளிக்கதே வீடுகளே இல்லை &&& இவர் பாடலை போட்டு தான் தமிழ்நாட்டில் mofussil bus ஓடுது 🙏

  • @prashanthvj7597
    @prashanthvj7597 Před 2 lety +25

    அவர் இல்லை என்பதை விட பாலசுப்பிரமணியம் அப்பா என்னுள் வாழ்கிறார்.! என்னால் அப்பாவை மறக்கவே முடியாது! மறக்கவே மாட்டேன் 😔❤️

  • @musicmarg4990
    @musicmarg4990 Před 2 lety +9

    Spb was school of music🎶

  • @elammal.m6710
    @elammal.m6710 Před 2 lety +3

    எஸ் பி பி ஐயா அவர்கள் எல்லாருடைய
    தூக்கம் விழிப்பு அழுகை சிரிப்பு என அனைத்து உணர்வுகளிலும் நம்மோடு
    நீக்கமற நிறைந்துள்ளார் மீண்டும் பிறப்பார்.

  • @seenumanikandan3050
    @seenumanikandan3050 Před 2 lety +16

    We are blessed to be part his era. Singing god and mostly good human. Really missing him to see his cute smile and singing 😭😭❤️❤️

  • @ThamilNesan
    @ThamilNesan Před 2 lety +21

    சிலர் பிறக்ககூடாது பிறந்தால் சாகக்கூடாது அப்படி ஏதாவது award கொடுத்தால் அது SPB ஐயாவுக்கு சேரும் அதை அவருடைய ஆத்மாவுக்கு கொடுக்கலாம் but All Praise and honor to God Almighty

  • @karthijothi3024
    @karthijothi3024 Před 2 lety +13

    அவரின் 'மந்திர குரல்' என்று என்றும் ஒலித்துக் கொண்டு இருக்கும் காற்று அலைகளில் !. அண்ணன் பாலசுப்பிரமணியம் அவர்கள் இறக்கவில்லை எங்கள் இதயங்களில் இசைப் பாடல் உயிராக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். நன்றி ! சத்தியமூர்த்தி.....

  • @kcicpvtltd5449
    @kcicpvtltd5449 Před 2 lety +14

    நிலாவிற்கு என்றும் அழிவில்லை.பல நாள் என் சோகதிற்கு மருந்தே அவர் குரல் தான்.

  • @a2zanithavinkuralosai397
    @a2zanithavinkuralosai397 Před 2 lety +6

    அவருக்கு இணை அவர்தான்

  • @silambuselvan430
    @silambuselvan430 Před 2 lety +8

    We all miss ever, always Sir. Your golden voice will live for decades and decades. Ever green voice still entertaining us , consoling us

  • @vasendthavasend17
    @vasendthavasend17 Před 2 lety +4

    அவர் இல்லாதது எல்லோறுக்கும் கஷ்டம்மாகதான் இருக்கின்றது இருந்தாலும் அவறுடைய பாடல்கேற்கும்போது அவர் இல்லை என்று தோன்டவில்லை அவர் எல்லோறுடைய உல்லத்திலும் வாழ்து கொன்றுதான் இருக்கின்றார்

  • @govindarajr304
    @govindarajr304 Před 2 lety +4

    Endrum engal ninaivil engal SPB🙏🙏🙏🙏😘😘😘

  • @naveennaveen-tj7zf
    @naveennaveen-tj7zf Před 2 lety +12

    இந்த தேகம் மறைந்தாலும் இன்னும் இசையாகவே இருக்கும்.

  • @r.dhamayanthir.dhamayanthi5486

    I can not beleive, one year . miss you SPB sir,

  • @D.DheerajSinger
    @D.DheerajSinger Před 2 lety +3

    We Miss you balu sir ❤️🙏😥

  • @eswariv2751
    @eswariv2751 Před 2 lety +6

    Isaikkae isaiyal oru thalattu 🙏🙏🙏🙏

  • @BalaChennai
    @BalaChennai Před 2 lety +4

    கனவுகள் மெய்யாகும், அது கற்பனை கிடையாது.. அழைத்திடும் இசை எங்கும், இனி நீ வந்து விளையாடு.

  • @meenamy437
    @meenamy437 Před 2 lety +10

    No replacement for u SPB sir. Forever in our heart ❤

  • @rathinaveludr72
    @rathinaveludr72 Před 2 lety +5

    The Legend
    SPB Sir..

  • @user-tq1pm3bk7c
    @user-tq1pm3bk7c Před 2 lety +4

    U will long live in our hearts U live as long as I live

  • @divyasri7529
    @divyasri7529 Před 2 lety +3

    Miss you sir 😭😭

  • @stormsniper3076
    @stormsniper3076 Před 2 lety +3

    சைன்தேவி அக்கா உங்களுக்கு ஏற்பட்ட அதே ஆச்சரியம் தான் எனக்கும்

  • @shyamjacob3474
    @shyamjacob3474 Před 2 lety

    Thankyou so much BBC team for remembering SPB TheRealegend👍

  • @palanisamyp751
    @palanisamyp751 Před rokem

    Evergreen voice from our Legend. He never goes anywhere always in our hearts forever and forever with his immortal songs, video clips and concerts till our life ends.

  • @manickvel5004
    @manickvel5004 Před 2 lety +1

    He did not left us.still i.am daily hearing his songs only

  • @SatyamtheTruth999
    @SatyamtheTruth999 Před 2 lety +1

    God's gift, taken back.🙏🙏

  • @tamilarasit6420
    @tamilarasit6420 Před 2 lety

    S-Simplicity 😍😍
    P-Plesant person🥰🥰
    B-Big-hearted ❤🥰😍
    Your my inspiration SPB Appa💗💗
    Thank you for your great video❤
    Love you so much SPB Appa❤❤ 🎤

  • @tejasvar.r623
    @tejasvar.r623 Před 2 lety +4

    Miss u lot balu sir 💕❤️

  • @ramsee0642
    @ramsee0642 Před 2 lety +4

    Spb appa paadiyathal nam mozhihalukku bagiyam, perumai🙏🙏

  • @rajeshparamasivam937
    @rajeshparamasivam937 Před 2 lety +17

    ஜாதி மதம் என எதற்க்கும் அப்பாற்பட்டு பாடல் கடவுள் இவரை ஜாதி மதம் என பிரித்து பார்க்க கூடாது அப்படி பார்த்தால் இது போன்ற பாடல் பாடும் கடவுள் நமக்கு கிடைக்காது ....

  • @radhikakumar513
    @radhikakumar513 Před 2 lety +2

    Beautiful voice we miss you sir

  • @jothimanirengaraj1507
    @jothimanirengaraj1507 Před 2 lety +5

    We can't. Believe sir right now also RIP Sir

  • @jayamurali7348
    @jayamurali7348 Před 2 lety +1

    Miss u so much Balu garu

  • @easyandcreativekolam8521

    தினமும் அவர்கள் பாடல்கள் என் வீட்டில் ஒலித்துகொண்டே இருக்கும் .நான் சாகும்வரை

  • @vanisri8180
    @vanisri8180 Před 2 lety

    Miss You Lot Mahanubhava 😧😧😧😧😧🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sruthiragavi3573
    @sruthiragavi3573 Před rokem

    Spb sir ♥️♥️♥️

  • @sridharamurthy7384
    @sridharamurthy7384 Před rokem

    Sridhara Murthy from Bangalore. It is unbelievable that one year passed away. I still use to see his live recorded stage songs and still believe that he went out of country for concerts and today or tomorrow he will be back😢😢😢

  • @ratheeskanthsatkunalingam8231

    Lagend

  • @selvamurugesh154
    @selvamurugesh154 Před 2 lety +4

    🙏🙏🙏

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před 2 lety +9

    அவரின் முதல் பாடல் ஆயிரம் நிலவே வா, இயற்கை என்னும் இலய கன்னி மறக்கவே முடியாது.அவரின் மென்மையான stylana பேச்சு மறக்க முடியாது

  • @shankarrajatl5227
    @shankarrajatl5227 Před 2 lety +5

    He Sanged Above 50yeara for one & all

  • @bsrvisualmedia8468
    @bsrvisualmedia8468 Před 2 lety +3

    Pranamam .

  • @தமிழ்சங்கம்

    Isai king spb😭😭

  • @subburam296
    @subburam296 Před 2 lety +4

    Tamil people
    Also miss SBs sir🙏

  • @prashanthvj7597
    @prashanthvj7597 Před 2 lety +3

    I miss you sir 😭

    • @dhanraj6439
      @dhanraj6439 Před 2 lety +2

      மன காயங்களுக்கு மயிலிறகு கொண்டு வருடிவிடும், SPB உடல்தான் மறைந்தது. சூரியன் உள்ளவரை அவர் புகழ் மறையாது.தினமும் அவரை சுவாசிக்காமல் என்னால் இருக்கமுடியாது.God is great.

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety +3

    Thank you for the video.

  • @Radha_Samayal
    @Radha_Samayal Před rokem

    Spb Sir endrum inrum,yendrum irukkar, avaroda songs la avar moochu irukiradhu marakka mudiyadhu My fav spb sir

  • @sowrirajan8116
    @sowrirajan8116 Před 2 lety +3

    Spb padal ketkamal en valnalil oru naal kooda sendrathilai

  • @sumathiksumathik9965
    @sumathiksumathik9965 Před 2 lety +3

    😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @nagarajanm2208
    @nagarajanm2208 Před 2 lety +2

    தமிழில் கம்பனுக்கு பின் யாரும் இலை
    பிண்ணனி பாடலில்
    இவருக்கு பின் யாரும் வரப்போவதில்லை

  • @srk14314
    @srk14314 Před 2 lety

    The one and only Balu Sir 🙏🙏

  • @tnrangergaming9808
    @tnrangergaming9808 Před 2 lety +3

    😭

  • @suneethageddada94
    @suneethageddada94 Před rokem

    One and only balu

  • @duraiv560
    @duraiv560 Před 2 lety +1

    Nilaave vaa song my favourite song

  • @pradeept4234
    @pradeept4234 Před 2 lety +1

    1:01 telugu song ...😂😂😂 I love you spb sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rainbowmanfromoriginalid8724

    இந்திய துனை கண்டத்தில்
    இந்திய ஓன்றியத்தில்
    முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க
    ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்

    • @stranger9790
      @stranger9790 Před 2 lety +1

      துலுக்க தேவிடியா பயலே நீ ஆப்கானிஸ்தான்சென்று ஊம்பு

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo Před 8 měsíci

    அந்த மாமனிதரின் இறுதி சடங்கில் பங்கேற்க மனம் இல்லாத மனிதனின் குணம் என்னவென்று சொல்வது எதிரியாக இருந்தால் கூட அதில் கலந்து கொள்ளாதது நண்பன் என்று சொல்லிக் கொள்ள தகுதியே இல்லை 😂🌺🌺🌺🌺🌺🙌🙏

  • @jayaasekar
    @jayaasekar Před 2 lety

    don’t use ARR image !

  • @asrsekar84
    @asrsekar84 Před 2 lety +1

    அவரது நினைவைப் போற்ற அவங்க அவங்க சொந்த காசு போடரதுக்கு தயாரா இல்ல? என்ன கொடுமை..

  • @mariafaustina2312
    @mariafaustina2312 Před 2 lety +1

    I am miss you .🤣🤣🤣🤣

  • @rainbowmanfromoriginalid8724

    எந்த நாட்டில் சிக்கினான் தமிழ்நாட்டில்

    • @stranger9790
      @stranger9790 Před 2 lety

      ஒரு அப்பனுக்கு பிறந்தவன் துலுக்க தேடிய பயலா இருக்க மாட்டான்