Meet SPB's Fanatic: 59 year old Security Guard | Remembering SPB | SP Balasubrahmanyam Memories |

Sdílet
Vložit
  • čas přidán 23. 09. 2021
  • 'நான் எஸ்.பி.பி.யின் வெறியன்!' - பாட்டுப்பாடி அசத்தும் செக்யூரிட்டி ரவிக்குமார்
    Meet SPB's Fanatic: 59 year old Security Guard | Remembering SPB | SP Balasubrahmanyam Memories | Hindu Tamil Thisai |
    #SPB #SPBalasubrahmanyam #SPBMemories #spbforever #59yearoldSecurityGuard
    Subscribe - bit.ly/HinduTamilThisai
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil.in/
    To Subscribe: store.hindutamil.in/
    Contact us on Whatsapp: 9940699401
    Hindu Tamil Thisai - An Authorised CZcams Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of Hindu Tamil Thisai is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
    Vetri Kodi is a New Tamil Daily Newspaper for Students from KSL Media Limited launched on October 2019.
    Hindu Tamil brings out special sections and features as follows:
    Uyir Moochu, Maaya Bazaar, Anandha Jyothi, Hindu Talkies, Vaazhvu Inidhu, Sondha Veedu, Pen Indru

Komentáře • 628

  • @geethaponnusamy2542
    @geethaponnusamy2542 Před 2 lety +9

    ஒவ்வொரு பாடலும் தனிமையில் ரசித்து உணர்வு பூர்வமாக வாழ்ந்த இருக்காங்க இந்த வயதில் இப்படி னா சிறு வயதில் கேக்கவேனா உங்கள் குரல் செம👌👌👌

  • @thilagam3525
    @thilagam3525 Před 2 lety +131

    ரசிகன்டா.இவரைப்போல் ஆயிரமாயிரம் ரசிகர்கள் உள்ளனர்.இவரை வெளி உலகிற்கு அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி.

  • @sumathijayakumar7387
    @sumathijayakumar7387 Před 2 lety +151

    இந்த பேட்டியை அப்போது எடுத்திருந்தால் Spb sir இதை பார்த்து எவ்வளவு சந்தோஷம் அடைந்திருபார் முடிந்தால் spb சரன் அவர்களையாவது சந்திக்க வைக்கவும்

  • @ravir6052
    @ravir6052 Před 2 lety +117

    யார் சொன்னது எஸ்பிபி இறந்துவிட்டார் என்று இதோ இவர் மூலம் ஒரு சாதாரண ரசிகனின் மூலம் எஸ்பிபி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் வாழ்த்துவோம் மெலடி ரவிக்குமாரை

  • @sadananthanchockalingam8476

    ரசிகருக்கு நான் பரமரசிகனாகிறேன் ஐயா. தாங்கள் விரும்பிய மனிதர் ஒரு சகாப்தம் படைத்தவர் எனில் அவரைச் சாகாவரம் பெற்றவராகப் போற்றும் தாங்களும் அவராகரீர். வணங்குகிறேன் ஐயா.

  • @lesanan5220
    @lesanan5220 Před 2 lety +65

    என் உயிர் எஸ்.பி.பி ஐயா,அவர் பாடலை கேட்காத நாளே இல்லை,அவர் என்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார்....எல்லார் மனதிலும்❤️❤️

  • @lakshmiprabasrinivasan1775
    @lakshmiprabasrinivasan1775 Před 2 lety +49

    இவரும் உண்மையான அஞ்சலி செலுத்தியவர் இவரை சரண் சார் சந்திக்க வேண்டும். சூப்பர் சிங்கரில் இவரை பாராட்டலாம்

  • @venugopal68
    @venugopal68 Před 2 lety +20

    SPB பற்றி பேசும்போது அவரின் முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி... உண்மையான ரசிகன் இவர்தான்...வாழ்க நலமுடன்... வாழ்க வளமுடன்....

  • @sivagamipalaniappan1309
    @sivagamipalaniappan1309 Před 2 lety +2

    என்ன அருமையான ரசனை. பாலு சார் இருந்தா குழந்தை மாதிரி சிரிச்சிருந்திருப்பார். இவரைக் கண்டு பிடித்து வெளிப்படுத்திய உங்களுக்கு நன்றி.

  • @subbulakshmipetchimuthu5035

    அப்பப்பா எஸ் பி பி சார் மேல் என்னா ரசனை இவருக்கு
    வாழ்க வளமுடன் வாழ்த்துகள் 🌹🌹

  • @rosaryjosephinej6468
    @rosaryjosephinej6468 Před 2 lety +68

    அற்புதமான மனிதர் நீங்கள்....நான் பாலு சாரின் தீவிர ரசிகை.... உங்களின் பாடலும் குரலும் இனிமை....God bless you sir ....

    • @rangarajansarangapani7530
      @rangarajansarangapani7530 Před 2 lety +3

      GodBlessyousir.

    • @mahendranathsingh4453
      @mahendranathsingh4453 Před 2 lety +2

      மெலோடி ரவிகுமார் அய்யாவுக்கு நன்றிகளும. பாராட்டுகளும்

  • @mrrakshan23
    @mrrakshan23 Před 2 lety +85

    அவர் முகத்தில் தான் , கண்களில் தான் எத்தனை ஆனந்தம் . நன்றாக உற்று பாருங்கள் அவர் கண்களை . Really வெறித்தனமான ரசிகன் .அவரால் முடியல ,மூச்சு வாங்குகிறது .ஆனால் என்ன ஆனந்தம் . பாராட்டுகள் . வார்த்தைகள் இல்லை .

    • @hemalatha-hy1lc
      @hemalatha-hy1lc Před 2 lety +7

      ஆமாம் மூச்சு திணறல் கஷ்டபடுறார்.. ஆனாலும் என்ன ஒரு ஆனந்தம்

  • @duraimano7877
    @duraimano7877 Před 2 lety +24

    SPB இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப் பட்டிருந்திருப்பார்

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Před 2 lety

      இதைவிட spb சாருக்கு அஞ்சலி யாருமே செலுத்த முடியாது.பேட்டி எடுத்த தம்பிக்கு கோடி வணக்கங்கள்.இவரை சரணுக்கு அறிமுகம் செய்யமுடிந்தால் நல்லது. அவர் உதவிகள் செய்தால் நல்லது.

  • @sivashankar4584
    @sivashankar4584 Před 2 lety +16

    அவர் கண்களில்தான் எவ்வளவு சந்தோஷம் குரல் வளம் அருமை ஞாபகசக்தி சிறப்பு நல்ல ரசனை உள்ளவர் .அவரது ஏழ்மையிலும் பாடும் பொழுது ராஜகளை தெரிகிறது

  • @kothaivallioor8637
    @kothaivallioor8637 Před 2 lety +9

    ஐயா தங்களுக்கு கோடி நமஸ்காரம். Spb ஐயா பாடல்கள் அனைத்தையும் உள்வாங்கியுள்ளீர்கள். அதனால் தான் தற்போது கூட அவரது அனைத்து பாடல்களையும் மறக்காமல் ரசித்து பாடுகிறீர்கள். தங்களுக்கு ஆண்டவன் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அருள வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

  • @kumarababu1450
    @kumarababu1450 Před 2 lety +10

    சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை. SPB Sir-ன்கோடான கோடி ரசிகர்களும் இவரைப் போல ரசிப்பவர்களே.அனைவரும் திரு.ரவிக்குமார் அவர்களை மனதார வாழ்த்துவார்கள். வாழ்த்துக்கள்! வாழ்க!

  • @mahalakshmirajaram7439
    @mahalakshmirajaram7439 Před 2 lety +52

    ஐயா,உங்களுக்கு என் தலை தாழ்ந்த வணக்கம். என்ன ஒரு dedication and ரசனை. உங்க உடல்நலத்தை நன்கு பார்த்து கொள்ளவும். நல்ல ஒரு கச்சேரி கேட்ட feel. Thanks

    • @thulasithilagan2810
      @thulasithilagan2810 Před 2 lety

      ஐயாவிர்க்ககுசினிமாவில்பாடஃஒருவய்புகிடைத்தால்பரவாயில்லை

    • @maheswaribaaskaran3485
      @maheswaribaaskaran3485 Před 2 lety +1

      பல்செட் கட்டிக் கொண்டால் இன்னும் தெளிவாக அவரால் பாட முடியும். வாழ்க! 🙏

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +13

    நான்தான் எஸ்.பி.பியின் வெறியன் என்று பார்த்தால் எனக்கு மேல ஏகப்பட்ட வெறிய ங்க இருக்குறாங்களே ! 🧐🤔🤗🥰😘🙏

  • @thilagavathisoosaimany3487
    @thilagavathisoosaimany3487 Před 2 lety +75

    ஐயா.. நானும் spb சார் ரசிகை தான்... ஆயினும் நீங்கள் பாடும் திறனை கண்டு உங்கள் ரசிகையும் ஆகிவிட்டேன்.... உடல் நலம் பார்த்துக்கொள்ளுங்கள்....
    🙏🙏🙏🙏🙏🙏

  • @sowmyasundarrajan3903
    @sowmyasundarrajan3903 Před 2 lety +46

    நான் ரசித்த பாடல்கள் அனைத்தும் இவருக்கும் பிடித்திருக்கிறதே.
    பாடி அசத்தறார்.
    👏🏻👏🏻👏🏻great.

  • @Selvambigai6341
    @Selvambigai6341 Před 2 lety +2

    மிகவும் அருமை ஐயா பாலு ஐயா இதைக்கேட்டுக்கொண்டுதான் இருப்பார் நன்றி ஐயா🙏

  • @mahaluxmimahaluxmi1541
    @mahaluxmimahaluxmi1541 Před 2 lety +42

    நல்ல பாடகரை திரை உலகம் இழந்து கொண்டிருக்கிறது,இவருக்கு நல்ல மருத்துவ உதவி கொடுத்தால் ,நல்ல பாடகரை நாம் பெறலாம்.Spb குரல் இவரிடம் மட்டும்தான் இருக்கிறது.

  • @ukisaimaalai1969
    @ukisaimaalai1969 Před 2 lety +5

    SPB அவர்களின் உயிரே...கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தில்...அதில் ரவிக்குமாரும் ஒருவர்...

  • @maheshwarisudarvelpandian1398

    ஐயா மிக மிக அருமை. அவர் பாடியதைக் கேட்டு கேட்டு நீங்கள் இவ்வளவு அழகாக பாடுகிறீர்கள். அதுவும் மூச்சு வாங்குகிறது. உங்கள் உடல்நலத்திலும் கவனம் செலுத்துங்கள். எஸ்பிபி அப்பா பார்த்திருந்தால் அவரும் இதையேதான் சொல்லுவார். எஸ்பிபி அப்பா எனக்கு உயிர் போன்றவர். உங்களைப் போல என்னைப் போல கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அன்பு தெய்வம். நானும் அவரை நேரில் சந்தித்து ஆசி வாங்க வேண்டும் என்று மிகுந்த ஆசைப்பட்டேன். ஆனாலும் God bless you என்று அவர் சொல்வது போல் நினைத்துக் கொள்வேன்.

  • @krishnakumar-xe1yi
    @krishnakumar-xe1yi Před 2 lety +54

    அவர் பாடிய அத்தனை பாடல்களும் அருமை! ரசனை உள்ள மனிதர்! வாழ்த்துகள்!

  • @rajahamsaa417
    @rajahamsaa417 Před 2 lety +37

    வலிமையான மனதும், உற்சாகத்ததும்பும் பாடல்களின் ரசிப்புத்தன்மையும், வயோதிகம் அர்த்தமற்றதாகிவிடும் - ஐயா
    மனதளவில் நீங்கள் செல்வந்தரே!

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 Před 2 lety +16

    பல கோடி இதயங்கலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்ம ...
    Dr Spb sir

  • @mgovindan9340
    @mgovindan9340 Před 2 lety +27

    spb இருக்கும் போது இவரை அவருக்கு மீடியா அறிமுகம் செய்திருக்க வேண்டும். அற்புதமான மனிதர்.

  • @BremavadyBrema
    @BremavadyBrema Před 2 lety +4

    SPB என்ற மஹா கலைஞனின் பாடல்களில் நான் மிகவும் ரசித்து ரசித்து மகிழ்ந்த, மகிழ்கிற இனி ஆயுள் முழுதும் மகிழப்போகும் பாடல்கள் அனைத்தையும் மூச்சு வாங்கும், உடல்நலம் குன்றிய இந்த மனிதர் அருமையாக ரசித்துப் பாடிய விதம் என்னை எங்கெல்லாமோ அழைத்துச் சென்றுவிட்டது. இப்படிபட்ட ஒரு ரசிகனை இளம் வயதில் அடையாளம் காண இயலவில்லையே!!!

  • @prabuvpdy1969
    @prabuvpdy1969 Před 2 lety +21

    அருமையான பதிவு. SPBன் என்னை போன்ற 70s ரசிகருக்கு என் இதயமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகள்.

  • @velmuruganthenrajan807
    @velmuruganthenrajan807 Před 2 lety +4

    அற்புதம்!, அருமை!உள்மனதிலிருந்து வருகின்ற ரசிப்பு!ரசிகனாய்யா நீர்!SPB இசை உள்ளவரை உமக்கு மரணமில்லை. 🙏🙏🙏

  • @sampathkumarkannan8205
    @sampathkumarkannan8205 Před 2 lety +55

    எத்தனை பேர் பாலுவின் பாடல்களை பாடினாலும், இவர் பாலுவை முழுங்கி விட்டார். அதன் வெளிப்பட் டை உணர்ந்தேன்.

  • @bharatnil4759
    @bharatnil4759 Před 2 lety +54

    பேட்டி கேட்டவரும் SPB சாரோட fan போல. பிரமாதமான ரசனையான பேட்டி. ரவிக்குமார் அவர்களின் உள்ளக்கிடக்கையை பிரமாதமாக வெளிக்கொண்டு வந்துள்ளார். அருமை அருமை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனநிறைவை தந்த பேட்டி. மிக்க மகிழ்ச்சி.🙏🙏💐💐

    • @manikandanselvi816
      @manikandanselvi816 Před 2 lety +1

      Pallu ponaalum, spb sir meethu irukkam anbai paarungal, spb fans,,,

  • @saichetta3672
    @saichetta3672 Před 2 lety +14

    என்ன ஒரு ரசனை.....
    ஐயா இன்று முதல் நான் உங்கள் ரசிகை...... ரசனை சக்கரவர்த்தி நீங்கள்.... கண்கள் பேசுகிறதே உங்களுக்கு..... நல்ல ரசிப்பு தன்மை... நீங்களே ஒரு தலை சிறந்த பாடகர் போல் பாடுகிறீர்களே..... பாதம் தொட்டு வணங்குகிறேன்....

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 Před 2 lety +36

    அருமை அருமை இந்த வயதிலும் என்ன ஹம்மிங் excellent

  • @rosaryjosephinej6468
    @rosaryjosephinej6468 Před 2 lety +4

    மெலடி ரவிக்குமார் சார்... உங்கள் ‌குரலும் பாடல்களும் இனிமை.... உங்களைப் போல் தான் நானும்.....உங்களை நேரில் பார்க்க பாடுவதைகேட்க ஆசையாக இருக்கிறது..Praying for your good health strength and happiness.God bless you abundantly forever
    🎉🎉🎉 I like your singing and all songs.உங்கள் முகத்தில் என்ன ஒரு ரசனை.....l love you sir........

  • @sudhtaganesh
    @sudhtaganesh Před 2 lety +16

    The spark in his eyes when he speaks about SPB sir shows how much he admires him... Very nice singing,,,❤️❤️❤️

  • @THIAGARAJAN1965
    @THIAGARAJAN1965 Před 2 lety +21

    வாவ்,,, என்ன மனிதன் சார்....சான்ஸே இல்லை...21.20 - 22.15 Goosebumps... எங்கள் உடம்பும் எங்கயோ போய் விட்டது 🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 Před 2 lety +34

    அருமை...சுருதிபிசகாமல்.. மிகவும் அருமை..
    இசையேஒருவரம்தான்..
    வாழ்த்துக்கள் நன்றி 🙏💐💐👏👏👏👏👏👌👌

  • @vcilankumaran1976
    @vcilankumaran1976 Před 2 lety +18

    ஐயா திரு.ரவிக்குமார் அவர்களை பாராட்டி மகிழ்கின்றேன்.
    மேலும் அவர்
    தீர்க ஆயுள் பெற்று வாழ இறைவனை வேண்டுகின்றேன்.
    குறிப்பாக தமிழ் இந்து யூடியூப் சேனலை இந்த பதிவிற்காக பாராட்டுகின்றேன் நன்றி.

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 Před 2 lety +31

    ஆத்மார்த்தமான ரசிகன அழகா பதிவு செய்த ராம்ஜிக்கு நன்றி.

  • @vanitha333
    @vanitha333 Před 2 lety +13

    கண்ணீரை அடக்க முடியல. Miss you sir., உங்களின் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னை அழ வைத்து விட்டீர்கள்.

  • @anserranijilanibasha5569
    @anserranijilanibasha5569 Před 2 lety +3

    அருமையாக நினைவு கூர்ந்து பாடல்கள் பாடி பாலுசாரின் விசிறிகளின் உள்ளத்தை மகிழ்ச்சியில் முழ்கடித்து விட்டார்

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 Před 2 lety +34

    கண்ணூ, உண்மையில் சிறந்த ரசனைஉள்ள ரசிகர், சங்கீத ஞானம் என்பது வரம், ரசனைஉள்ள வாழ்வு என்பது கடவுள் தந்த வரம். வாழ்த்துக்கள். 🌺 🌹 👌.

    • @shyamalaharini4446
      @shyamalaharini4446 Před 2 lety +1

      Indha vayadilum moochi izuthukkondu sob madiriye paadi kanbith thadi arpudam yaravaduavarudaya izaippukku vudavi saidal nalladu enru ninaikkirom. Avar aarogyamaga vaza vazthugiren

    • @annaduraipkk4349
      @annaduraipkk4349 Před 2 lety

      👌👌👌🙏

  • @prakasamsaritha5545
    @prakasamsaritha5545 Před 2 lety +20

    அய்யா உமது குரல் வளமை
    அக்காலத்தில் இனிமை
    தற்போது புதுமை.அருமை.
    சிந்தனை.மு.பிரகாசம்.

  • @fabulousfacts6018
    @fabulousfacts6018 Před 2 lety +6

    His passion for SPB Sir singing cannot be expressed in words. He sings from the depth of his heart and soul.

  • @sivasankaranjayaraman6989

    ரசிகத்தன்மை ஓர் வரம்.
    கொடுத்து வைத்தவர்

  • @renukaramanarayanan6587
    @renukaramanarayanan6587 Před 2 lety +4

    இந்த பெரியவர் பாட பாட என் கண்களில் கண்ணீர் வருகிறது. அதுவும் 70S Rare hits songs ,அங்கம் புதுவிதம், கல்யாண ராமனுக்கும்,தொடுவதென்ன, போன்ற பாடல்களை பாடி அசத்தி விட்டார்.அவர் பாடலில் சிறு சிறு சந்ததிகள் கேட்க வெகு இனிமை. I pray to God to bless him with long life heath and wealth.

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 Před 2 lety +48

    தலைவரின் ஆத்மா கண்டிப்பாக இவரைப் பார்த்து சந்தோஷப்படும்....!!

    • @thirumalrajarumugam1018
      @thirumalrajarumugam1018 Před 2 lety

      அருமை!!கண் கலங்குகிறது.
      வாழ்க வளமுடன்

    • @thangaminmusic
      @thangaminmusic Před 2 lety

      Idhayam aRiya vedhanai, Manam negizha vaikiradhe. KaN kalangiradhe, SPB, avarukum, avar ninaiirkum endrendrum maraNamillai... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Před 2 lety +35

    அழகான ரசிகர்
    அற்புதமான குரல்
    ஆழ்ந்த கிரகிப்பு
    இசைத் தெய்வம்
    நீங்களும் தான் ஐயா

    • @tamilselvisanjeevi6965
      @tamilselvisanjeevi6965 Před rokem

      spb என்கிற தெய்வம் மறையவில்லை இந்த மாதிரி ரசிகர்கள் மனதில் இருக்கிறார் இந்த வயதிலும் spb அவர்களது பாடலை என்ன அருமையாக பாடுகிறார்

  • @rajendranp8135
    @rajendranp8135 Před 2 lety +39

    வணக்கம் ஐயா,
    இதைவிட ஒரு சிறந்த அஞ்சலியை செலுத்த முடியாது.
    Spb அவர்களுக்கு இதைவிட ஒரு சிறந்த அங்கிகாரம் தேவையில்லை.

  • @ssundi
    @ssundi Před 2 lety +3

    amazing பேட்டி sir. This goes to say that how much SPB has touched people's heart. For every situation and feeling, he has a song.. and how well he has rendered it.. Namaskarams to the great SPB sir and kudos to this Fan... My school teacher used to say, we should command respect and not demand respect. SPB sir just commands respect from every person.. Vazhga valamudan avaradhu inimaiyaana kural.

    • @tamilgame9340
      @tamilgame9340 Před rokem

      Absolutely true that he commands respect sir🙏👍

  • @mohandas1502
    @mohandas1502 Před 2 lety +1

    அருமை அருமை தங்களின் திறமைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் பாராட்டுக்கள் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் எஸ்பிபி அய்யாவின் ஆன்மா மிகுந்த சந்தோஷமாக சாந்தி அடையும் என நம்புகிறேன்

  • @selvaraj426
    @selvaraj426 Před 2 lety +32

    This is the best tribute for SPB sir, as far as I know..

  • @ravichandrang3724
    @ravichandrang3724 Před 2 lety +4

    S.P.B சார் அவர்களின் இசை இவர் போன்ற கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும் என்பதை என்னை போன்ற ரசிகரின் உள்ளங்களுக்கு காணொளி செய்தமைக்கு நன்றி.

  • @malathisivakumar8033
    @malathisivakumar8033 Před 2 lety +4

    அடடடா....மிக மிக ரசனையான மனிதர் இவர். இவர் தேர்வு செய்த பாடல்களை இன்னொரு முறை கேட்டால் தெரியும், இவர் எவ்வளவு கவனித்து ரசித்திருக்கிறார் என்று. மனம் அப்படியே உள்வாங்கி கொண்டதால் அவர் பாடும் போது அனாயசமாக வந்து விழுகின்றன பாடல்கள். வணக்கம் ரவிக்குமார் சார். நீங்க பாடிக்கிட்டே இருங்க. பாடறத்துக்கு வயசு ஏது!

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 Před 2 lety +4

    ரசிகன் என்றால் இவர் தான் ரசிகன். இந்த வயதிலும் என்ன ஒரு ரசனையோடு பாடுகிறார். | SPB Sir பாடிய பாடல்கள் இவர் ஆழ்மனதில் ஆழமாக பதிந்து உள்ளதை உணரமுடிகிறது.👍உண்மையாகவே SPB Sir இருந்தால் ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்🙏இவரும் சந்தோஷப்பட்டிருப்பார்❤️❤️❤️யாராவது இவர் திறமைக்கு கைகொடுங்கள் please🙏🙏🙏We miss you so much SPB Sir😭😭😭😭😭

  • @தமிழ்சங்கம்

    இவர் சொல்வது உண்மைதான் . Spb ஆகச்சிறந்த கலைஞர்.
    இவரை‌விட யாருமே இல்ல

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs Před 2 lety +42

    இவர் பாடல்கள் பாடும் பெமுது கண்களில் கண்ணீர் வருகிறது

  • @shanthakumari9834
    @shanthakumari9834 Před 2 lety +10

    இப்படியொரு ரசிகர் அருமை அற்புதம்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +9

    பாடும் நிலா.
    பரமரசிகன்.
    பக்தியுடன்.
    பார்க்க வைத்த பேட்டி.
    பாடும் நிலா தெய்வமாகி ...விட்டார்..
    பரம ரசிகனின் பரவச பேட்டி நவரசம் நிறைந்த பழரசம் போல இருந்தது.
    பதிவு தந்த தங்களுக்கு நன்றி.காற்றலை இருக்கும் வரை.
    கதிரவன் உதிக்கும் உலகில் கானம் கேட்கும் வானத்தில் நிலா.பார்க்கும் இந்த நேரம் பாலு சார் நினைவுடன்...
    சிட்டு குருவியின் மௌனம்..
    அவரிடம் (பாலு சார்) ஆசிகள் கேட்கிறேன்.
    நன்றி.

  • @balumanickam5240
    @balumanickam5240 Před 2 lety +10

    இவன்தான் உண்மையான spb.ரசிகர்.

  • @subramanianvenkatraman7323
    @subramanianvenkatraman7323 Před 2 lety +14

    எத்தனையோ பேர் s.p.b அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தியிருந்தாலும் இவருடைய இசை அஞ்சலி தான் மிகவும் அருமை.
    காரணம் எஸ்.பி.பியோடு இரண்டற கலந்துள்ளார்.
    எத்தனையோ எம்ஜிஆர் ரசிகர்கள் இருந்திருப்பார்கள். அவர்களுக்கு முதல் படம் முதல் கடைசி படம் வரை எம்ஜிஆர் பெயரையும் அவருடைய பாடல்களையும் கூறுவார்கள்.
    அதேபோல இவர் s.p.bயின் பாடல்களை இதயப்பூர்வமாக ரசித்துள்ளது தெரிகிறது.
    எத்தனையோ ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் பாடல்களை ரசிப்பார்கள். இவர்தான் உள்ளபூர்வமான உண்மையான ரசிகர்.
    பதவிட்டவருக்கு நன்றி.

  • @thanasekarrenganathan4687

    இப்போதாவது இந்த இளம் ரசிகரின் குரல் வெளிச்சத்திற்கு வந்ததே!! மிக்க நன்றி. வயது ஒரு வரையறை இல்லை இந்த ரசிகருக்கு. என்னமா பாடறாரு, பழைய பாடல் மற்றும் புதுப்பாடல்களையும். இவரை வணங்கினாலே SPB ஐ தொழுத மாதிரி தான்.

  • @thilagavathis1945
    @thilagavathis1945 Před 2 lety +16

    மிகவும் அழகாக பாடுகிறார்.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @achu7050
    @achu7050 Před 2 lety +2

    ஓ மை காட் சில பல பாடல்கள் அவரையே யோசிக்க வைத்திருக்கும்.உங்களை அவர் மிஸ் செய்தார்.சிறந்த ரசிகன் நீங்கள்

  • @keerthanakeerthana1964
    @keerthanakeerthana1964 Před 2 lety +2

    💟 இந்த நினைவுகள் தான் என்றும் யென்றும் காலத்தால் அழிய பொக்கிஷம். இந்த வயதிலும் இவ்வளவு ரசித்து இருக்கும் பாடல் வரிகளும் குரலுக்கும். 💯இருக்கும் இனிமையான தருணங்கள் தான் யாருமே தரமுடியாது. இப்போ உள்ள காலங்களில் 💟 அன்பின் ஆனந்தம் ஒவ்வொரு பாடல்களும். பாடிய குரலும், இசைகளும் 👌👌காலத்தால் அழிய காதல் பொக்கிஷம் 💟💟💟💟

  • @charansara8743
    @charansara8743 Před 2 lety +10

    OMG.... This uncle rocking. Big salute for Him

  • @ushagopalakrishnang6760
    @ushagopalakrishnang6760 Před 2 lety +12

    அருமை.பாலுசாரின் தீவிர ரசிகர் என்பது தெரிகிறது

  • @annaduraipkk4349
    @annaduraipkk4349 Před 2 lety +1

    நம்மை விட 100 மடங்கு ரசிகர். சீனியரும் கூட. இவர் மூளையின் முழுப்பகுதியிலும் spb இருக்கிறார். அருமை. ஐயா, கூட்டுப்புழுக்கள் படத்தில் / நித்தம் நித்தம் என் கண்ணோடு/ Msv spb/என்ற பாடல் நீங்கள் கேட்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். 👌👌👌🙏

  • @sudhapriya5474
    @sudhapriya5474 Před 2 lety +15

    Omg What a memory power....SPB sir apdiyae katti pidichirupaaru paathaaa...Ayyooooo...no words

  • @rajp.c.a4524
    @rajp.c.a4524 Před 2 lety +10

    ஐயா.உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @manoflute8301
    @manoflute8301 Před 2 lety +3

    எந்தரோ மகானுபாவுலு அந்தரிக்கும் வந்தனமுழு..
    ஐயா உங்கள் ரசனை பாட்டு ஞானம்..தலை வணங்குகிறேன் ...👏👏👌👌👌💥💥🎵🎵🎵🎵🎶🎶🎻🎸📯🎼🎼🎼🎼🎼📻📻📻📻👍

  • @tube-jo2ny
    @tube-jo2ny Před 2 lety +2

    மிகவும் சிறந்த நேர்காணல் பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல 👍👍💯ஐயா உங்கள் குரலும் மிகவும் அருமை அருமை நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் ❤❤❤💯💯💯👍👍👍

  • @rathinaveludr72
    @rathinaveludr72 Před 2 lety +2

    ரவிக்குமார்
    SPB க்கு
    பெருமை சேர்த்து விட்டீர்கள்.
    வாழ்த்துகள்

  • @DGRhemi
    @DGRhemi Před 2 lety +7

    ஐயா, spb sir மேல் உள்ள உங்கள் அன்பு மற்றும் ரசிப்புத்தன்மைக்கு தலை வணங்குகிறேன். உங்களைப்போல் பல லக்ஷம், கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறோம். ஆனால்" மேதாவி சின்ராசு" செலுத்திய முதலாண்டு அஞ்சலியை விட 1000 மடங்கு சிறப்பானது, மேலானது உங்கள் எளிமையான, அருமையான பேட்டி. சொல்லப்போனால், சின்ராசுவால் ரசிகர்களுக்கு கிடைத்த காயங்களுக்கு அருமருந்து. "நீவிர் மேன்மக்களே "

    • @Gowri.Chezhi
      @Gowri.Chezhi Před 2 lety +1

      யார் சின்ராசு.

    • @kumz05
      @kumz05 Před 2 lety

      @@Gowri.Chezhi ilaya raja..?

  • @anuradhasundaresan4851
    @anuradhasundaresan4851 Před 2 lety +22

    பாட்டு எல்லாம் விரல் நுனியில் இருக்கு இவருக்கு. உண்மையான ரசிகர். Good tribute

  • @krishnasamyshashikumar2519
    @krishnasamyshashikumar2519 Před 2 lety +25

    பாடும் நிலாவின் புகழ் பிரபஞ்சம் அழிந்த பின்பும் வாழும்....

  • @y7primehuawei314
    @y7primehuawei314 Před 2 lety +3

    வரே வா பலே பலே அருமை அருமை அருமையான சங்கீதா பிரியர்👌👌👌👌👌👍👍👍👏👏👏👏👏🙏🙏🙏💐

  • @Ravan786
    @Ravan786 Před 2 lety +2

    SPB சாரை மனதில் சுமந்துக் கொண்டு வாழும் ஜீவன். வணங்குவதை தவிர என்ன செய்ய? தெய்வமே துணை.

  • @panduranganeg5264
    @panduranganeg5264 Před 2 lety +6

    இவர்தான் உண்மை ரசிகர்

  • @songsofjj7273
    @songsofjj7273 Před 2 lety +9

    நலமாக நீண்ட நாள் வாழ்க அய்யா

  • @muthubala2009
    @muthubala2009 Před 2 lety +16

    Kalakureenga melody ravikumar....yenna energy, yenna range, yenna joy !. The greatest SPB fan ever !. You made my day, sir ! .

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +8

    மூச்சுவிட சிரமப்பட்டும் மிக அருமையாக பாடுகின்றார்

    • @MrKanagarajan
      @MrKanagarajan Před 2 lety

      Poor Man...It Seems He is having Cardio Respiratory Complications ....😪😪

  • @sivakumarsubramanian2661
    @sivakumarsubramanian2661 Před 2 lety +1

    உண்மையான ரசிகர் வாழ்த்துக்கள் .. அவர் சொன்னது போல சிவக்குமாருக்கு SPB குரல் மிக கச்சிதமாக இருக்கும் . முள்ளில்லா ரோஜா முத்தாரபொன் ஊஞ்சல் .. பாடல் கேளுங்கள் ..

  • @geneticwoodmax4090
    @geneticwoodmax4090 Před 2 lety +2

    பிரபஞ்சம் உள்ளவ ரை க்கும்எஸ்பிபி இருப்பார் அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க எஸ்பிபி

  • @sugumarisekar2329
    @sugumarisekar2329 Před 2 lety +23

    நல்ல ரசிகர், பாடும் போது கண்களில் ஒளி, முகத்தில் பிரகாசம், தமிழ திசைக்கு நன்றி -சாமானியனின் குரலைப் பதிவு செய்து, கருத்துக்களை வெளியிட்டமைக்கு, இது மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கும் போது SPB யை யாரும் அசைச்சுக்க முடியாது, A real sincere tribute by a Common man to SPB

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 Před 2 lety +26

    I respect this SPB fan. The innocence and the talent of this fan is attracting everyone. I wonder to see how he is enjoying the songs while singing.Super.Thanks for the video.

  • @sasikalarajan2997
    @sasikalarajan2997 Před 2 lety +3

    அருமையான பாடல்களாக தொகுத்து பாடுகிறார் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி

  • @RadioArivipalar
    @RadioArivipalar Před 2 lety +1

    நான் பாலு அவர்களின் தீவிர ரசிகை..இவர் பாடும் அழகு கண்கள் கலங்குகின்றன...வணங்குகின்றேன் உங்களை..இவரை எங்கள் வானொலிக்கும் நேர்கானல் எடுக் நம்பர் தாங்க.

  • @jawaharkrishnan5821
    @jawaharkrishnan5821 Před 2 lety +35

    He is able to convey the feel of the song just like that..,imagine if he is trained... 👏👏👍👍

    • @alkemiebala
      @alkemiebala Před 2 lety

      The training would have spoilt every thing I think. This is God’s irreplaceable gift.

  • @vasansvg139
    @vasansvg139 Před 2 lety +1

    மெலடி ரவி ஐயா.....
    பள்ளி படிப்புடன்...... திரைப்பட பாடல்களையும் நன்கு கவனித்துள்ளார்.... பிரமாதம்...

  • @vvaidehi5617
    @vvaidehi5617 Před 2 lety +3

    Wow !!!!wow!!!!! ஒரு நல்ல பாடகரை இசை உலகம் தவற விட்டுவிட்டது.... Adadaaaaa adadaaaa சூப்பர் சூப்பர்......... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @raghus5327
    @raghus5327 Před 2 lety +15

    A sincere fan of the great SPB sir who dedicated his time exclusively for our SPB sir. Long live SPB Sir's fame and Long live Ravikumar Sir
    Very great

  • @santhishiva
    @santhishiva Před 2 lety +3

    ஐயா என்ன ஒரு அருமையான குரல் உங்களுக்கு. உங்களை SPB சார் பார்த்திருந்தால் மிகவும் மகிழ்ந்து இருப்பார்.
    பேட்டி எடுத்தவருக்கு நன்றி.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před 2 lety +36

    அருமையாக பாடுகிறீர்கள் ஐயா. சுருதி சுத்தம், ஞாபக சக்தி, மிகச்சிறப்பு.ஆனால் பல் இல்லாததால் வார்த்தையில் தெளிவு இல்லை ஐயா. எனவே பல் கட்டி கொண்டுபாடுங்கள் ஐயா இன்னும் வார்த்தைகளில் தெளிவுவரும்

  • @kumaresankothai9249
    @kumaresankothai9249 Před 2 lety +1

    Adhisaya manithar,greatgreat ! vaazhthukkal, spbsir rasithu kondirikirar👌👌🙏🙏

  • @rathirajapandian3820
    @rathirajapandian3820 Před 2 lety +3

    SPB சார் யார் சொன்னது நீங்கள் இவ்வுலகில் இல்லை என்று இவரை போன்ற உண்மையான, உணர்வு பூர்வமான, வெறித்தனமான ரசிகனிடம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீங்க. Spb சரண் சார் please இவரை ஒரு சிறந்த மேடையில் கெளரபடுத்துங்க

  • @subbaiyasubbu2053
    @subbaiyasubbu2053 Před 2 lety +1

    இவரை பாராட்டுவோம் வாழ்த்துவோம்

  • @vasanthie125
    @vasanthie125 Před 2 lety +1

    ..
    .
    இவரை சரன் சார் பார்த்து பாராட்டவேண்டும் மேலும் இவரை மேடை ஏற்ற வேண்டும் SPB சாரோட ஆத்மா சாந்தி அடையும். சூப்பா சார்.உங்களை சார்பார்த்திருந்தால் உங்களை கட்டிதழுவி ஆனந்த கண்ணீர்விட்டு ருப்பார்.👌👌👌🙏🙏🙏🙏🙏