Video není dostupné.
Omlouváme se.

சாமி அழைப்பு னா இப்படி இருக்கணும் சும்மா அடி நொறுக்கிய SG ஆறுமுகம் நையாண்டிமேளம் குழிவினர்கள் | SMK

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2020
  • #Niyandimelam #Kumar #Smk

Komentáře • 228

  • @seyon323
    @seyon323 Před 3 lety +101

    இது தான் நமது பாரம்பரிய வழி பாட்டு முறை..... நாடி நரம்புகள் எல்லாம் தெரிக்கும்...... ஒவ்வொரு பக்தர்களுக்கும்...........

  • @seenipeyriyakaruputheyvar1280

    இது தான் நம் பாரம்பரிய அடி தானாவே அருள் வரும் அடி, அடடா என்ன அருமை

  • @mkncarrental8871
    @mkncarrental8871 Před 3 lety +107

    பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றுவதற்கு இவர்களை வாழ்த்துவோம் ஆதரிப்போம்.

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 Před 3 lety +28

    முன்பெல்லாம் அம்மன் கோவில் விழாக்களில் இத்தகைய இசை தான் பட்டையை கிளப்பும்.ஆனால் இத்தகைய விழாக்களை இப்போது காணமுடிவதில்லை என்பது தான் வருத்தத்துக்குரிய விஷயம்.இவர்களின் இசை பணி மேலோங்க வாழ்த்துகள்.

    • @RamKumar-lk7dc
      @RamKumar-lk7dc Před 4 měsíci

      Innum எங்கள் ஊரில் இந்த நய்யாண்டி மேளம் இருக்கு சித்திரை திருவிழா 🎉🎉🎉

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 Před 3 lety +7

    நம் பாரம்பரிய இசை... எ
    இந்த கலைகள் வாழ வைக்க வேண்டும்... நாம் கேரளா.. வெஸ்டர்ன் மேளம் ஆதரவு கொடுக்க கூடாது... அவர் அவர் பாரம்பரிய மாநிலத்தில் உபயோகிக்கடும்... இது தெய்விக ராகம்.. இதனை ஆதரித்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றவும்...இந்த கலை அழியாமல் காப்பாற்ற நம் அனைவரின் கடமை..

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 Před 3 lety +9

    கதிரையில் உட்கார்ந்து பார்க்க அரம்பித்தேன் அனால் ஒரு நிமிடம் 48வது நொடியில் என்னை மீறி உடம்பு எழுந்து நின்று அசைய ஆரம்பித்துவிட்டது. கலைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவர்கள் சிவகடாட்சம் பெற்றவர்கள். இவர்களை வணங்குகின்றேன்

  • @kannagimurugan4916
    @kannagimurugan4916 Před 3 lety +4

    ஆயிரம் இசை கருவிகள் இருந்தாலும்.இந்த இசைக் கருவிகளுக்கு உள்ள பெருமை யாரும் மருக்க இயலாது.

  • @dassranok8009
    @dassranok8009 Před 3 lety +2

    Sema vera level 👌👌🔥🔥🔥 pot pot🕺🕺🕺

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Před 3 lety +2

    இதை விட்டுவிட்டு செண்டைமேளம், அது இதுன்னு அடிச்சிக்கிட்டு. இது தான் நமது தமிழ் பாரம்பரியம். அருமை!

  • @balakrishnanmurugan3022
    @balakrishnanmurugan3022 Před 3 lety +3

    Adi super Vara level

  • @saswinTheju
    @saswinTheju Před 4 lety +32

    தவில்செட் மற்றும் நாயணம் மிகச்சிறப்பு

  • @jebajeba8380
    @jebajeba8380 Před 3 lety +21

    எனக்கே ஆடுனும் போல இருக்கு

  • @sanjeeviramasamy5229
    @sanjeeviramasamy5229 Před 3 lety +7

    தமிழ் கலாச்சாரம் வாழ்க

  • @kavinraja.m5389
    @kavinraja.m5389 Před 3 lety +2

    செம சூப்பர்...

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Před 3 lety

    அருமையான இசை...கலக்கிவிட்டார்கள்

  • @MMKani-eq3nb
    @MMKani-eq3nb Před 4 lety +7

    நன்றி அண்ணா

  • @anbukarthi3227
    @anbukarthi3227 Před 3 lety +5

    சிறப்பு...

  • @ananthanp2430
    @ananthanp2430 Před 4 lety +23

    என்ன அடிடா இது சாமிகே சாமி வரும்போல

  • @rajarunachalams1816
    @rajarunachalams1816 Před 2 lety

    Enmachchi download aaguthu
    Thoadarattum.nandri

  • @reklakadhalan3355.
    @reklakadhalan3355. Před 4 lety +12

    BRO MANAM MAGILJIYAGA IRUKKU SAGO SUPER NICE

  • @selvamani8821
    @selvamani8821 Před 3 lety

    Semma அடி ஆடனும் போல இருக்கு 💃💃

  • @Selvan0927
    @Selvan0927 Před 4 lety +4

    Amazing, arumai arumai
    Inimai inimai,Semma 1.46

  • @m.malaikannan3636
    @m.malaikannan3636 Před rokem

    Vera level paa❤

  • @shanmugajsraj5221
    @shanmugajsraj5221 Před 4 měsíci

    Enakku kovil kodai velana rompa pudikkum eppo chennaiku vanthu 14 years achu very miss you

  • @VinothGVino-ee6pq
    @VinothGVino-ee6pq Před 4 lety +2

    Arumayana vathiyam edhu tha na frist time parkuran realy PRODAFIU group super veral level

  • @lampothara
    @lampothara Před 3 lety +3

    சிறு பிசகும் இல்லை கேட்ட எத்தனை நபர்களுக்கு அருள் வந்துருக்குமோ

  • @SureshKumar-wl4nb
    @SureshKumar-wl4nb Před 4 lety +40

    இவர்களுடைய வாசிப்புக்கு கன்டிப்பாக சாமி வந்து விடும்

    • @lingamani3625
      @lingamani3625 Před 3 lety

      ஊரு சாமிங்க வந்துரும்... மலேசியாவில் இருக்கும் சாமி... இந்த அடிக்கெல்லாம்.. வந்துராது...

  • @ganeshanganes1587
    @ganeshanganes1587 Před 3 lety +2

    மரன அடி super 🔥

  • @saroselva1099
    @saroselva1099 Před 3 lety +5

    என்ன அடி தாரு மாறு தக்காளி சோறு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥pot pot.....

  • @indhuboopathi8230
    @indhuboopathi8230 Před 3 lety +2

    Arumai sago

  • @lakshmilakshmi-td8jc
    @lakshmilakshmi-td8jc Před 3 lety +5

    போடு போடு தகிட தகிட 🔥🔥🔥

  • @Thennavan-xz2de
    @Thennavan-xz2de Před 4 lety +9

    அமைப்பான அடி

  • @aruns2604
    @aruns2604 Před 4 lety +1

    Super vallthukal

  • @SivaSiva-tj2qv
    @SivaSiva-tj2qv Před 3 lety +3

    மாரியே போற்றி போற்றி

  • @gvbalajee
    @gvbalajee Před 3 lety +1

    WoW nice music happy celebration

  • @saamyrajesh5420
    @saamyrajesh5420 Před 3 lety +1

    Super 👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌

  • @mrwebchanneltamil
    @mrwebchanneltamil Před 4 lety +2

    அருமை,👍👌

  • @theriperumalkappriya3392
    @theriperumalkappriya3392 Před 3 lety +2

    சாமியார் புதூர் செந்தில் நைய்யான்டி மேலம் எங்க ஊரு.......

  • @karthik4006
    @karthik4006 Před 3 lety

    Sema melam congrats the whole team

  • @rukumanimariappan5460
    @rukumanimariappan5460 Před 4 lety +10

    om sakti amman thayar patham potri namaha🕉🕉🕉🙏🙏🙏

  • @selvakumar.c2920
    @selvakumar.c2920 Před 3 lety

    Super 🥰🥰🥰🥰🥰

  • @murugesans5123
    @murugesans5123 Před 3 lety +1

    சூப்பர்

  • @ranirengadurai9799
    @ranirengadurai9799 Před 3 lety

    Vera leval 👌

  • @vijayant5110
    @vijayant5110 Před 3 lety +4

    I love it. I wanted to see live event

    • @ayyanarmuthu4274
      @ayyanarmuthu4274 Před 3 lety +2

      Hi bro enga oorla function vacha kopduren vaanka... Ithu enga oor tha...

    • @VinothKumar-bt6jn
      @VinothKumar-bt6jn Před 3 lety

      @@ayyanarmuthu4274 எங்களையும் கூப்பிடுங்க 🤝

  • @SenthilSenthil-uy1jb
    @SenthilSenthil-uy1jb Před 3 lety

    இது தான் நம்மபாரம்பரியம்

  • @thinkhigh6681
    @thinkhigh6681 Před 4 lety +3

    Suuuppppeeerrrrr😘😘😘😘😘

  • @gkkrishnan7559
    @gkkrishnan7559 Před 3 lety

    Semaaaaaaa👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾melam adi

  • @niluramaya5686
    @niluramaya5686 Před 4 lety +2

    super VALTHUGAL

  • @vanarajeswari
    @vanarajeswari Před 3 lety +2

    நம்ம அடி தூள் 🙏🙏🙏🙏🙏

  • @manjusao1224
    @manjusao1224 Před 3 lety +4

    Nice music

  • @ajithkumarkg9650
    @ajithkumarkg9650 Před 3 lety

    VERY GOOD PERFORMANCE........

  • @buvaisiyarindirarkulam4379

    அருமை வாழ்த்துக்கள்

  • @sivaperumal3823
    @sivaperumal3823 Před 3 lety

    Valthukkal bro

  • @62Anbu
    @62Anbu Před 4 lety +19

    மேளத்தால் சாமி ஆடினார்களா? சாமி வந்ததால் மேளம் அடித்தார்களா?

    • @kumarsmk2698
      @kumarsmk2698  Před 4 lety +2

      சாமி வந்ததால் மேளம் அடித்தார்கள்😶

  • @RENJO2424
    @RENJO2424 Před 3 lety

    Super

  • @tamilselvithiurppathi6287

    Melam arumai arumai arumai arumai

  • @agilanu4457
    @agilanu4457 Před 3 lety +1

    Tanukkurettukku retukku dum dum....👌

  • @saravanaperumal9682
    @saravanaperumal9682 Před 3 lety +2

    🤩Marana 😍adii pot🥳 pot Vera lvl yaa

  • @muthukumarm8650
    @muthukumarm8650 Před 3 lety +1

    Indha parambariyathai inimel yaar kapatruvathu Namma dha pannanum

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Před 3 lety

    இந்த இசைக்குழு தொடர்பு எண்ணை Description ல் கொடுத்தால் ஒருவேளை அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @user-zq2rn6su2s
    @user-zq2rn6su2s Před 3 lety

    மாஸ்😎

  • @cinepugal3326
    @cinepugal3326 Před 4 lety +1

    Live keeta vera level erugum

  • @meenabhava6649
    @meenabhava6649 Před 4 lety +1

    உண்மயிலேயே அருமையாக இருந்தது

  • @kathamanimani9723
    @kathamanimani9723 Před 3 lety +1

    Super super

  • @vijayarajarajendhiren6052

    Arumai....

  • @JaiKumar-rq7lt
    @JaiKumar-rq7lt Před 3 lety +4

    Mass

  • @sermaraj9134
    @sermaraj9134 Před 4 lety +13

    இந்த குழுவினர் Contact Number போட்டு விடுங்கள்

    • @MadhanKumar-op9bn
      @MadhanKumar-op9bn Před 3 lety

      Nathasvaram uthuvar yan mama than sago uruku pona vange tharan

  • @dineshkumar-zd7ff
    @dineshkumar-zd7ff Před 3 lety

    WONDERFUL MOMENTS

  • @murugesannanjai5775
    @murugesannanjai5775 Před 3 lety

    Suparrrrrr

  • @senthil6777
    @senthil6777 Před 3 lety +1

    Super annachi adi

  • @kartheeswaran8653
    @kartheeswaran8653 Před 3 lety +1

    எம்மா என்னா நொருக்கு🔥🔥🔥

  • @trtr5893
    @trtr5893 Před 4 lety +7

    அருமையான மேளம் முழங்கம்👏👏👏👏👏👏👏🙏

  • @USubramanian-ci2tf
    @USubramanian-ci2tf Před 10 měsíci

    super

  • @thiyaguthiyagu1083
    @thiyaguthiyagu1083 Před 3 lety

    Semmmmma pa

  • @arunsumith5832
    @arunsumith5832 Před 3 lety

    செமையா இருக்கு ப

  • @nagarajanrajan8406
    @nagarajanrajan8406 Před 3 lety +1

    Arumai

  • @ammasi4784
    @ammasi4784 Před 4 lety +6

    அருமையா👍👍👍

  • @mukeshkumarsri8987
    @mukeshkumarsri8987 Před 4 lety +4

    Melapatti naiyandi melam 💥💥

  • @ramacandra3961
    @ramacandra3961 Před 3 lety +4

    தம்பாபிள்ளையூரணி மேளம்

  • @arona7096
    @arona7096 Před 4 lety +10

    பார்.போற்றும்.எம்.தமிழிசை.

  • @r.ravikumar9362
    @r.ravikumar9362 Před 3 lety

    SUPER

  • @alagumalai9831
    @alagumalai9831 Před 3 lety

    Sema...

  • @user-ys7mg2xg9x
    @user-ys7mg2xg9x Před 3 lety +1

    Semma

  • @mithras3677
    @mithras3677 Před 3 lety

    nice

  • @muthug3009
    @muthug3009 Před 4 lety +1

    melam ati super

  • @user-yh8ir8ho3g
    @user-yh8ir8ho3g Před 4 lety +1

    அழகேசன் நையாண்டி மேளம்.. enga oorla eppome ivangathan.. south side ivanga knjam famous

  • @pavithtapavitha6465
    @pavithtapavitha6465 Před 3 lety

    Vera level

  • @ramaniravi5471
    @ramaniravi5471 Před 2 lety

    👌👌👌👌👌👌👌👌👌👍

  • @thanraj2302
    @thanraj2302 Před 3 lety +1

    என்னா அடி .

  • @sunilkumark5664
    @sunilkumark5664 Před 4 lety +2

    👌🙏

  • @musoka5226
    @musoka5226 Před 4 lety +1

    அருமை அருமை

  • @muthupetchi5170
    @muthupetchi5170 Před 3 lety +1

    sema adi

  • @aksurya8179
    @aksurya8179 Před 4 lety

    Vera leval

  • @mathavanmathesh7390
    @mathavanmathesh7390 Před 4 lety +1

    Very nice

  • @sathishkumar-wo2zq
    @sathishkumar-wo2zq Před 4 lety +6

    pattaya kilappu adi dhull

  • @amalraj.m8643
    @amalraj.m8643 Před 3 lety +1

    அருமையான நாதம்

  • @v.balrajv.balraj6808
    @v.balrajv.balraj6808 Před 4 lety +2

    🙏🙏🙏💐💐💐💐

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr Před 3 lety +2

    வராத சாமி எல்லாம் வர வைத்துவிடும் மேளம்

  • @Velkirush-tq8lj
    @Velkirush-tq8lj Před 3 lety

    அடினா இப்படி அடிக்கனும்

  • @Shining_pearl19
    @Shining_pearl19 Před 4 lety +2

    😍😍😍