பார்த்தால் மாத்த தோணாது அப்படி ஒரு நையாண்டி மேளம் வாசிப்பு சும்மா அடி தூள் | Arumiyana Niyandimelam

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #Niyandimelam
    Kumar Smk

Komentáře • 104

  • @1mahendhiranm563
    @1mahendhiranm563 Před 3 lety +3

    முத்து அண்ணன் அடி வேற லெவெல் இது மாதிரி அடி எந்த குழுவாலும் அடிக்க முடியாது வேற லெவெல் நையாண்டி மேளம் ❤👌👌

  • @malayalanmk4466
    @malayalanmk4466 Před 4 lety +9

    சிறப்பு மிக்க நையாண்டி மேலம்அருமை குழுவிற்குவாழ்த்துக்கள்

  • @pechimamm6510
    @pechimamm6510 Před 5 měsíci

    இன்று எங்கள் கருதுடைய அய்யனார் கோவில்பங்குனி உத்திரம் திருவிழா(கோவில்பட்டி ஆசூர் )என்னால் செல்ல முடியவில்லை இந்த இசை கேட்டவுடன் நானும் அங்கு இருப்பதுபோல் ஒரு உணர்வு 🙏🙏🙏

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px Před 3 lety

    அருமை நம் தமிழர் கலை மேளம் நாதஸ்வரம் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த கலைகளுக்கு நம் தமிழன் டிஸ்லைக் போடுகிறவர்களை பார்த்தால் வேதனை.

  • @RajKumar-kl5jo
    @RajKumar-kl5jo Před 3 lety

    இந்த குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @massmahendhiran9651
    @massmahendhiran9651 Před rokem

    Ithu enga ooru kaliamman Kovil 💥🔥 intha adiya marakkave mutiyathu 💯

  • @dhamudhamu7413
    @dhamudhamu7413 Před 3 lety +1

    மிக மிக அருமை மேளம் சூப்பர்

  • @s.srini.vasan.4774
    @s.srini.vasan.4774 Před 3 lety +5

    நம் தமிழ்நாட்டு கலைகள் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு கலைகள் மேளம் நாதஸ்வரம் மிருதங்கம் வீணை மோர்சங்கு வில்லிசை மேடைநாடகம் பாவைகூத்து தெருக்கூத்து வில்லுப்பாட்டு ஒயிலாட்டம் மயிலாட்டம் தேவராட்டம் கும்மி நாட்டுப்புற கலைகள்‌ பானை உடைத்தல் கரகாட்டம் பொய்க்கால் குதிரை தேவராட்டம் நாட்டுபுறகலைகள் மேடை நாடகம் ஜல்லிக்கட்டு மாட்டுவண்டிபந்தயம் சைக்கிள் பந்தயம் எருது விரட்டு பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கம் வழக்காடுமன்றம் சொற்பொழிவு ....இன்னும் ஏராளமான கலைகள் அழியாமல் எந்தகாலத்திலும் பாதுகாக்க நம் ஒவ்வொரு தமிழனும் நம் தமிழர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்.

  • @moorthyy5614
    @moorthyy5614 Před 3 lety

    அருமையான மேளம்..
    எங்களது ஊர் மேளமும் அடி வெளுத்து வாங்குவாங்க..
    கணேசன்&நாகா மேளம் சங்கரபாண்டியபுரம்...

  • @alexander9183
    @alexander9183 Před 4 lety +25

    அருமயாக இருக்கிறது உங்கள் இசைக்கலை மேலும்வளர என் வாழ்த்துக்கள்🌹🍀🍁🍂

  • @s.srini.vasan.4774
    @s.srini.vasan.4774 Před 3 lety +2

    இந்த தமிழ்நாட்டு கலைகளுக்கு டிஸ்லைக் போடுபவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

  • @baskarsp9150
    @baskarsp9150 Před 4 lety +1

    நெல்லை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Selvan0927
    @Selvan0927 Před 4 lety +4

    Super semma inimai

  • @aaaw9031
    @aaaw9031 Před 4 lety +8

    சூப்பர் அனைவருக்கும் எனது வாழ்த்து

  • @alagumuthu5459
    @alagumuthu5459 Před 3 lety

    Semmmmaaa

  • @ajaykarthi4820
    @ajaykarthi4820 Před 3 lety

    ஓரு சில இடங்கலில் தவில் சொதப்புகிறார்கல் ஆனால் நாதஸ்வரம் அருமை...

  • @nallayyaafdal1635
    @nallayyaafdal1635 Před 4 lety +11

    லிங்கமாரிகோவில் கோவில்பட்டி

  • @ragav.mragav.m7929
    @ragav.mragav.m7929 Před 3 lety

    Podei podei apdi podei👍👍👍👍🌷🌷🌷🌷🌷💜

  • @sundarm6832
    @sundarm6832 Před 3 lety

    நையாண்டி மேளம் அருமை

  • @s.srini.vasan.4774
    @s.srini.vasan.4774 Před 3 lety +1

    அருமை மேளம் நாதஸ்வரம்

  • @sathishthevar9597
    @sathishthevar9597 Před 4 lety +3

    Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏verry verry verry verry verry verry nice

  • @veerananm2239
    @veerananm2239 Před 4 lety +3

    அருமையானமேளம்

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 Před 3 lety +1

    Vazhthukal. Vazhga vazhamudan

  • @rajamurugan8280
    @rajamurugan8280 Před 3 lety +4

    போடு தகிட தகிட 🔥✌️🔥

  • @sakthivelsakthi7721
    @sakthivelsakthi7721 Před 3 lety +2

    சூப்பர்

  • @balakrishnanmurugan3022
    @balakrishnanmurugan3022 Před 3 lety +1

    Excellent 👍👌

  • @nanthakumara4507
    @nanthakumara4507 Před 4 lety +4

    தாய் தமிழ் நாட்டின் இசை

  • @skdhanush9585
    @skdhanush9585 Před 4 lety +1

    Vera 11 performance naiyadi melam super I like it

  • @kaniking5323
    @kaniking5323 Před 4 lety +2

    சரியான அடி

  • @rajarajaraja5382
    @rajarajaraja5382 Před 4 lety +3

    அருமை

  • @shanmugamjaypal8851
    @shanmugamjaypal8851 Před 3 lety +1

    Super set arumai

  • @kanagarajsvs5360
    @kanagarajsvs5360 Před 4 lety +8

    எந்த ஊர் மேளம் அருமை வாழ்த்துக்கள் சிவணணைந்தபுரம்

  • @GaneshKumar-xj3gl
    @GaneshKumar-xj3gl Před 4 lety +2

    Super

  • @tamilselvithiurppathi6287

    Arumaiyaaaaaaa

  • @nallayyaafdal1635
    @nallayyaafdal1635 Před 4 lety +5

    இனாமணியாச்சி லிங்கமாரியம்மன் கோவில்

  • @singamsathishsathish7798

    வாழ்த்துக்கள்

  • @SakthiSakthi-ff7jc
    @SakthiSakthi-ff7jc Před 3 lety +1

    Very nice

  • @RaguRagu-zh6eq
    @RaguRagu-zh6eq Před 4 lety +2

    Arumai

  • @renuanu2268
    @renuanu2268 Před 4 lety +1

    Super melam

  • @shanmugamjaypal8851
    @shanmugamjaypal8851 Před 3 lety +1

    Semma adi thool kilapittinga bro

  • @murugakms4501
    @murugakms4501 Před 4 lety +1

    Nice

  • @vigneshrock7394
    @vigneshrock7394 Před 3 lety

    💐💐🌹💞🙏💞🌹💐💐

  • @vasudev9550
    @vasudev9550 Před 4 lety +1

    சிறப்பு

  • @abiganeshganeshabi3503
    @abiganeshganeshabi3503 Před 3 lety +1

    எந்த ஊரு அடி செம்ம 😍😍😍😍😍😍எந்த ஊரு நு சொல்லுங்க காவடி கு மேளம் தெடிடு இருகொம் நம்பர் ரிப்ளே பண்ணுங்க

  • @HariHaran-rz7hs
    @HariHaran-rz7hs Před 3 lety +1

    Hari haran

  • @sarankumar8652
    @sarankumar8652 Před 4 lety +1

    Semma 👌👌👌👌

  • @balasubramanian567
    @balasubramanian567 Před 3 lety

    Ethai melam irunthalum rajA melam raja melamthan

  • @manimaran-cu3mr
    @manimaran-cu3mr Před 4 lety +1

    Podu sema

  • @manikandang9388
    @manikandang9388 Před 3 lety

    Supr

  • @ranjithlovevanu1316
    @ranjithlovevanu1316 Před 4 lety

    Super congrats

  • @esakkil4603
    @esakkil4603 Před 4 lety +3

    👍👍👍👏

  • @Shankarshankar-ss1wp
    @Shankarshankar-ss1wp Před 4 lety +1

    Super super super

  • @vellaichamyp6421
    @vellaichamyp6421 Před 4 lety +1

    எந்த ஊர் இது

  • @viratsiva5409
    @viratsiva5409 Před 4 lety +3

    💖💖💖💖💖

  • @sivabalan2259
    @sivabalan2259 Před 4 lety +1

    செம்ம அடி

  • @sujisaran2249
    @sujisaran2249 Před 3 lety

    அருமை அண்ணா உங்க நம்பர் அனுப்புங்க

  • @mrveeraraj5831
    @mrveeraraj5831 Před 4 lety +4

    எந்த ஊர் இது?

  • @ravipriya2351
    @ravipriya2351 Před 3 lety

    நம்பர் இருக்கா

  • @rajangeminigas9483
    @rajangeminigas9483 Před 3 lety

    👌👌👍

  • @HariHaran-rz7hs
    @HariHaran-rz7hs Před 3 lety +1

    Hari

  • @vijaysathish8904
    @vijaysathish8904 Před 3 lety +1

    All brothers mass

  • @sathishkumar-wo2zq
    @sathishkumar-wo2zq Před 4 lety +2

    Entha orr melam nanba

  • @smaharajan0132
    @smaharajan0132 Před 4 lety +1

    Entha.vur.sollunga.melam.cell.no.

  • @Prakya_cooking_channe
    @Prakya_cooking_channe Před 3 lety

    intha set mobile number

  • @arumugamsai13
    @arumugamsai13 Před 3 lety +1

    அடிபொலி

  • @Prakya_cooking_channe
    @Prakya_cooking_channe Před 3 lety

    vennum

  • @muthuraj792
    @muthuraj792 Před 4 lety

    முத்துமாரியப்பன் நம்பர் அனுப்புங்கள்

  • @SanjeevKumar-tr6nt
    @SanjeevKumar-tr6nt Před 4 lety +1

    ..

  • @suyambulingam7620
    @suyambulingam7620 Před 3 lety +1

    Send me

  • @thalathala3725
    @thalathala3725 Před 4 lety

    Entha ooru malam pa eathu

    • @MMKani-eq3nb
      @MMKani-eq3nb Před 4 lety +1

      எட்டயபுரம் தாலுகா தம்மால் ஊரணி எஸ் ஜி ஆறுமுகம் நையாண்டி மேளம்

    • @thalathala3725
      @thalathala3725 Před 4 lety

      @@MMKani-eq3nb mmm

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE Před 4 lety

      Adrasakka

  • @thirukumarthirukumar9387
    @thirukumarthirukumar9387 Před 4 lety +1

    Valparai varigala my number 8300549219

  • @kanakamanig5908
    @kanakamanig5908 Před 4 lety +4

    அருமையானமேளம்

  • @ganesamoorthithiruvaimozhi2767

    அருமை

  • @ngl8784
    @ngl8784 Před 4 lety +3

    சூப்பர்

  • @jamunajamuna7613
    @jamunajamuna7613 Před 3 lety +1

    Super

  • @murugakms4501
    @murugakms4501 Před 4 lety +1

    Nice

  • @muraligood3705
    @muraligood3705 Před 4 lety

    Arumai

  • @kannansoniya6931
    @kannansoniya6931 Před 3 lety +1

    Super

  • @ultimate9619
    @ultimate9619 Před 4 lety +1

    Super

  • @durai94874
    @durai94874 Před 4 lety +1

    சூப்பர்

  • @palanipalani1743
    @palanipalani1743 Před 4 lety +1

    Super

  • @neelachandranneelachandran7720

    Super

  • @surushsur2915
    @surushsur2915 Před 3 lety

    Super

  • @jayaprakeshbala2211
    @jayaprakeshbala2211 Před 4 lety

    Super

  • @saravanansaravana6118
    @saravanansaravana6118 Před 4 lety +1

    Super

  • @kalabairavan7773
    @kalabairavan7773 Před 4 lety +1

    Super