இப்படி அடிச்சா ஆடாத சாமிக்கும் ஆட்டம் வரும் || கல்யாணசுந்தரம் பாஸ்கர் & மருங்கன் அண்ணாவி வேற லெவல்

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2022
  • #samiattam #saami_alaippu_melam
    #marunkan_melam #baskar_melam
    பிரம்மதேசம் பாஸ்கர்-கல்யாணசுந்தரம் நாதஸ்வர குழுவினர்- 9442452507 9489117580
    மருங்கன் நாதஸ்வர குழுவினர் இராமநாடு M 9363055780

Komentáře • 123

  • @rmrajesh_samugai_thenral

    பிரம்மதேசம் பாஸ்கர்-கல்யாணசுந்தரம் நாதஸ்வர குழுவினர்- 9442452507 9489117580

  • @kavinraja.m5389
    @kavinraja.m5389 Před rokem +82

    எத்தனை லைக் போட்டாலும் உங்க மேளம் அடிக்கு காணாது.. செம அடி... 🙏🙏🙏🙏

  • @aravinthpandi7967
    @aravinthpandi7967 Před rokem +53

    கேக்குற என்னையே ஆட வைக்குது இந்த மேளம் அடி🤩🤩

  • @user-xh6fj8oe9p

    கைகள் தாளமிட கால்கள் நடனமிட நையாண்டி மேளம் கலைஞர் களுக்கு வாழ்த்துக்கள்

  • @user-xh6fj8oe9p

    ஐயா அடியைகாது கேட்கும்போது கால்கள் ஆடதொடங்குகிறது

  • @eniyavaraskavai4040

    நம் மண்ணின் மைந்தர்கள். வாழ்க வளமுடன்

  • @srinivasanalagu9485

    தமிழக வரலாற்றின் முக்கியமான ஒன்றாக இருக்குற இசை

  • @saranram5867

    தமிழ் இரத்தத்தில் கலந்த இசை❤

  • @basslover116
    @basslover116 Před rokem +17

    அடியே கேட்கும் போதே உடம்பு புல்லரிக்கிறது மிக மிக அருமை

  • @karumbankarumban5065

    மருங்கன் அண்ணன் மேளம் அடி செம வசவப்பபுரம்

  • @kuttykutty7657
    @kuttykutty7657 Před rokem +14

    Ennum 3 month thaa .....👏👏 Enga oru thiruvezla... 😌😌 Waiting

  • @kavinraja.m5389
    @kavinraja.m5389 Před rokem +17

    அடினா இதுதான் அடி... செம.. செம.. செம சூப்பர்... 🙏🙏🙏

  • @user-lg5by6wo9e

    அடி ன்னா அடி என்னா அடி அப்பப்பா வராத தெய்வங்களும் வரும் 👌👌👏👏👏

  • @r.k.kannan2228

    அதாவது நாதஸ்வரத்த பாராட்டவா இல்ல தவில பாராட்டவா ஹா 💯🔥🙏🏻

  • @MuthuganeshMuthuganesh-tx5ju

    அருமையான வாசிப்பு அருமையான மேளம் அடி

  • @MuthuganeshMuthuganesh-tx5ju

    அருமையான வாசிப்பு அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இசை சங்கமம்

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Před rokem +8

    Yeppa semma vera level and kekkum pothu epadiyo pannuthu ❤️

  • @mohamadhussein137
    @mohamadhussein137 Před rokem +8

    Enna adi mm veraleval super

  • @SARIVUSARIVU-rw1gw

    அனல் பறக்கும் பறைமேளம்

  • @user-cm9my7lw9o

    தரமான சம்பவம் வேற லெவல் அண்ணா வாய்ப்பே இல்ல தரமான அடி...... 🥰