சாமி ஆடுபவர்கள் உஷார் சாமி அழைப்பு நையாண்டி மேளம் Sami azhaippu naiyandi melam

Sdílet
Vložit

Komentáře • 243

  • @kalaiselvanisacmuthukumar3396

    புல்லரிக்குது இந்த இசை, ஆடாதவர்களை கூட ஆட வைத்து அழகு பார்க்கும் ஒரு அற்புதம் இக்கலைஞ ர்களையே சாரும். 😍🙏

  • @SureshSuresh-wl7lh
    @SureshSuresh-wl7lh Před 3 lety +20

    இந்த இசைய கேட்டதுல எங்க அப்பன் சீவலப்பேரி சுடலை மாடணை பாத்தமாரி ஒரு பீல் 💞💞💞

  • @c.rajkumareee6609
    @c.rajkumareee6609 Před rokem +35

    கிராமத்தில் பிறந்த எல்லாருக்குமே இந்த இசை கேட்டால் நம்ம சொந்த ஊரு கோவில் திருவிழா தான் நினைவில் வரும் 🙏🙏அருமை 🥰🥰

    • @alagarsamy636
      @alagarsamy636 Před 2 měsíci +1

      அதுதான் கிராமத்து உணர்வு என்பது

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 Před 3 lety +290

    இந்த இசையை கேட்டஉடன் யாருக்கஎல்லாம் உள்மனதில் ஆட்டம் வந்துச்சே ஒருலைக் பன்னுங்க

  • @udayselvan7681
    @udayselvan7681 Před 4 lety +11

    ஆக ஆக என்ன ஒரு அருமையான மேலம் நான் என்னை மறந்து கேட்டேன் எங்க ஊரு கொடை விழாவை நேரில் பார்ப்பது போன்று ஒரு உணர்வு வளர்க உங்கள் கலை

  • @aathidevil8764
    @aathidevil8764 Před rokem +6

    இந்த இசையிலே ஆடதசாமியும் ஆடுமே வாழ்த்துக்கள் ஆயிரம்

  • @ekselvakumar1990
    @ekselvakumar1990 Před 2 lety +5

    என்ன ஒரு தெளிவான ஆடியோ...... அருமை 👍👌👌👌

  • @sathiah81
    @sathiah81 Před 4 lety +87

    இந்த நையாண்டி மேல இசையை கேட்கும்போது என் கிராமத்து குல தெய்வ கோவில் ஆடி திருவிழாவை நேரில் காண்பது போல் உள்ளது ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @sankarannainar7250
    @sankarannainar7250 Před 4 lety +63

    அருமை யான முறையில் ஒரு மேளம் கேட்ட திருப்தி

  • @srinivasraj2805
    @srinivasraj2805 Před 4 měsíci +6

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதுவும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார ப் பகுதிகளில் இந்த நையாண்டி மேளம் இல்லாமல் எந்தவொரு திருவிழாவும் இல்லை ஆனால் தற்போது நடக்கும் திருவிழாக்களில் கேரள செண்டை மேளம் அதிகரித்து வருகிறது அது போல கேரளாவில் இந்த நையாண்டி மேளம் இசைக்கப்படுமா என்று தெரியவில்லை?

  • @dheena8313
    @dheena8313 Před 4 lety +48

    தரமான மேளம்.... மிக்க மகிழ்ச்சி.

  • @muthuraman449
    @muthuraman449 Před 3 lety +43

    ஸ்ரீஊர்க்காடு சுடலை ஆண்டவா🔥🙏
    உன் பிள்ளைகளை காத்தருளுமய்யா🔥🙏

  • @balanmanian6330
    @balanmanian6330 Před 3 lety +7

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா க௫ங்குளம் ஒன்றியம் தாதன்குளம் ஸ்ரீ உச்சினிமாகாளி கோவில் கொடை விழாவில் இந்த மாதிரி மேள செட்டுகள் வைக்க வேண்டும்

  • @kamalgopi764
    @kamalgopi764 Před 4 lety +5

    உங்கள் நையாண்டி மேளம் இசையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.காதினால் கேட்டு மகிழும் போதுதான் ஆஹா ஆஹா என்ன ஒரு மகிழ்ச்சி புத்துணர்ச்சி.

  • @kumaresankumaresan5595
    @kumaresankumaresan5595 Před 3 lety +23

    😊...மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது அருமை...🙏🏼

    • @ponnusamym573
      @ponnusamym573 Před 2 lety +3

      Once more interesting to God Naiandy Malam songs....

  • @kannas1764
    @kannas1764 Před 3 lety +23

    தங்களுக்கு எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வதற்கு நான் வேண்டுகிறேன் அய்யா மிக அருமை....... 🙏🙏

  • @pranabi_official
    @pranabi_official Před 3 lety +73

    உடம்பெல்லாம் சிலிர்குது அய்யா தெய்வகலை வாழ்கவழமுடன்😍

  • @jeevansurya3374
    @jeevansurya3374 Před 3 lety +7

    வாழும் இசை,சாகாவரம் பெற்ற இசை

  • @sahayamathasimplycooking1724

    ஆகா... எவ்வளவு அருமையான இசை... ஆயிரமாயிரம் இசைக்கருவிகள் வாசித்தாலும் இந்த இசைக்கு ஈடாக முடியாது 💪💙💙💙

  • @paramasivanr5973
    @paramasivanr5973 Před 3 lety +8

    மனம் திறந்து கேட்கும் இசை

  • @kathirs1550
    @kathirs1550 Před 4 lety +35

    😘தமிழாின் பண்பாட்டு இசை 🎤🎼🎹🎶 super

    • @kumarsafa1297
      @kumarsafa1297 Před 4 lety

      🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

  • @kamalgopi764
    @kamalgopi764 Před 4 lety +72

    தெள்ளத் தெளிவாக ஒலிபரப்பு செய்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

  • @bharathiraja6273
    @bharathiraja6273 Před 3 lety +1

    அருமை நண்பர் சூப்பர் அய்யா சுடலைமாடன் சாமி 🙏🙏🙏. அருமையான மேளம் இசை தெள்ளத்தெளிவாக இருக்கிறது சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @user-hg8ej8dv5y
    @user-hg8ej8dv5y Před 3 lety +17

    காதுக்கு இனிமை 🙏🙏🙏🙏🙏🙏

    • @kanapathiprathab7467
      @kanapathiprathab7467 Před 3 lety +3

      பெண்கள் கூட இந்த இசையை ரசிப்பது என்றால் மிக அபூர்வம் ஆச்சர்யம்

    • @praveenyuvan4748
      @praveenyuvan4748 Před 2 lety +1

      👍

  • @vinoths4983
    @vinoths4983 Před 4 lety +5

    அட்டகாசமான வாத்திய இசை கலைஞர்கள்.அருமை அருமை

  • @saatvka4268
    @saatvka4268 Před 3 lety +18

    அளிப்பாச்சி சுடலை அய்யா!எள்ளோரையும் காத்து இரட்ச்சிக்கவேண்டும்🙏

  • @harini6635
    @harini6635 Před 3 lety +45

    என் இனிய தமிழ் கலையே வாழ்க வாழியவே

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 Před 3 lety +3

    இயற்கையான இசை ஒலியால் 96 தத்துவங்கள் நரம்பு மண்டலம் சக்தி பெறும்.

  • @pannerselvam5023
    @pannerselvam5023 Před 4 lety +74

    சாமி அழைப்பு முதல் சாமக் கொடை வரை அனைத்தையும் பார்த்த ஒரு திருப்தி,,, என் ஐயா மந்தையடி சுடலை மாடசாமி திருஉருவம் வந்து சென்றது சில நிமிடங்களில்...🙏🏼

    • @muthukumari1161
      @muthukumari1161 Před rokem

      அணவரதநல்லூர் ஐயா மந்தையடிசுடலை துணை

  • @sureshvijay4313
    @sureshvijay4313 Před 3 lety +8

    தரமான மேல வாத்தியம் 📯🎤

  • @jrkrishnan05
    @jrkrishnan05 Před 4 lety +4

    அருள் வரும் இசை செம!

  • @ManojKumar-wj5kg
    @ManojKumar-wj5kg Před rokem +2

    கேக்கும்போது உடம்பு சிலிர்கிறது...

  • @sasuss3320
    @sasuss3320 Před 3 lety +1

    அருமையான இசை . சூப்பர்...

  • @azhwarsamyazhwarsamy4976

    melam vachipu super.annn.melakarkail.valthukal.anna

  • @MRsm-vf9cn
    @MRsm-vf9cn Před 4 lety +9

    இதை கேட்க என்ன புண்ணியம் செய்தேனோ.... அற்புதம் ...மிக்க நன்றி ஐயா.....

  • @sadeeshwaran1099
    @sadeeshwaran1099 Před 3 lety +6

    அருமை அருமை ❤

  • @kabisha1581
    @kabisha1581 Před 4 lety +6

    Arumayana isai

  • @sivamsivam5439
    @sivamsivam5439 Před rokem

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @esakkimuthu5659
    @esakkimuthu5659 Před 2 lety +1

    திறமையான கலைஞா்கள்

  • @kalidasanmanickam9323
    @kalidasanmanickam9323 Před 3 lety

    அருமையான பதிவு மிகவும் நல்லது என் அன்பு நன்றி

  • @user-kv1ee5yl7e
    @user-kv1ee5yl7e Před rokem

    மிக மிக மிக அருமையான இசை

  • @user-dh4hv8go1n
    @user-dh4hv8go1n Před rokem +1

    நன்றிகள் கோடி கோடி 🙏🙏🙏

  • @palaniselvan1900
    @palaniselvan1900 Před 10 dny +1

    முத்துசாமிபுரம்

  • @manikandan-ph3ki
    @manikandan-ph3ki Před 3 lety +8

    Its give more positive vibration

  • @ashokbabua6130
    @ashokbabua6130 Před 4 lety +4

    Arumai ayya valthukkal

  • @priyavinoth5626
    @priyavinoth5626 Před 2 lety +3

    இசை என்பது ஒரு பெரிய அளவில் நான் செய்த பாக்கியம்

  • @thavamanigovindaraj932

    மிகவும் அருமையான பதிவு. தெளிவாக உள்ளது

  • @jessiagnesh2102
    @jessiagnesh2102 Před rokem

    Nice. Valka valamuden.

  • @suthinsiva8268
    @suthinsiva8268 Před 4 lety +15

    நாகராஜா சாஸ்தா நையாண்டி uploaded pannuga

  • @senthilnallakannu4983
    @senthilnallakannu4983 Před 4 lety +4

    Excellent music

  • @sriguru710
    @sriguru710 Před 4 lety +85

    இது கிராமத்து வாசம். இதுல ரசிக்க ஒரு உணா்வு வேணும். எவ்ளோ மேளம் வந்தாலும் நையாண்டி மேளம். அடிக்கு ஈடாக முடியாது....

  • @ramachandranmuthusami7239

    என்னஒறுஅறுமய்
    ஆட்
    ட்ட்ம்
    வறுத்தெ
    எங்கள்
    அய்ய் அய்யா
    சூப்பர்

    சூப்பர்
    நையாண்டி
    மேள தில்
    இப்படியும்
    ஓரு
    வா த்
    தியமா

  • @chinnathambiselvarajan3603

    Sudalai alaikrathu melam feel different feeling

  • @saravananganapathy4404
    @saravananganapathy4404 Před 4 lety +1

    ஐயா மிக அருமை உங்களின் தொடர்பு என்னை வெளியிட வேண்டிக்கொள்கிறேன் எங்களூர் விழாவுக்கு தங்களின் மேலும் மிக மிக அவசியம் அதனால் உங்கள் தொடர்பு என்னை தயவுசெய்து பகிர்ந்திடும்

  • @ayappanr2927
    @ayappanr2927 Před rokem +1

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @alaguboopathi7456
    @alaguboopathi7456 Před 3 lety

    செம சூப்பர் சாங்

  • @ayyanarayarraju2024
    @ayyanarayarraju2024 Před 4 lety +7

    Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babunanthini6135
    @babunanthini6135 Před 7 měsíci +1

    தெய்வீகமான இசை

  • @sudhag816
    @sudhag816 Před 3 lety +1

    Annai. Kadayanallur. Sri. Muppudathi. Amabal.arul.kadasam.endrum.unduayya.good.malam.tenkasi.disrci.. kdnl. Do.

  • @k.sathyak.sathya4439
    @k.sathyak.sathya4439 Před 4 lety +1

    சூப்பர் நன்றி

  • @balajiarumugamtvl-ni4tw

    அளிப்பாச்சி சுடலை மாடன் துணை

  • @sakisuga9882
    @sakisuga9882 Před 4 lety +2

    Thelivana isai super

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy Před rokem

    அருமையான அம்மன் அழைப்பு மேளம்

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju Před 4 lety +2

    அருமை அய்யா

  • @priyarajkumar2214
    @priyarajkumar2214 Před 3 lety +1

    அருமை 👍👍👍

  • @ASneha-rw5cx
    @ASneha-rw5cx Před 4 lety +2

    Super I like music

  • @boopathypadmanabhan5323

    அருப்புக்கோட்டை அருள்மிகு உதிர மாடசுவாமி ஐயா துணை

  • @MariMuthu-un6kn
    @MariMuthu-un6kn Před 4 lety

    அருமை....அற்புதம்.

  • @muthusankari9558
    @muthusankari9558 Před 3 lety

    Arumaiyana alaippu✌️✌️

  • @velmurugan3956
    @velmurugan3956 Před 3 lety

    அண்ணா சூப்பர் கிங்ஸ் அணி

  • @MPMEDIA-rt4fn
    @MPMEDIA-rt4fn Před 3 lety +4

    செம அடி மனதில் ஒரு புன்நகை

  • @senthilraja3615
    @senthilraja3615 Před 2 lety

    Super iyya unga kalai valaga

  • @sankar98424
    @sankar98424 Před 3 lety

    பதிவு செய்தமைக்கு நன்றி

  • @pandikumar3836
    @pandikumar3836 Před 3 lety +6

    என்ன அடி ❤️

  • @swamirajk9098
    @swamirajk9098 Před 3 lety

    செம. அடி. சூப்பர்

  • @chinnathambiselvarajan3603

    மேளம் நாதஸ்வரம் 👌👌👌👌

  • @ganesanvellaisamy9524
    @ganesanvellaisamy9524 Před 3 lety

    Arumaiyana melam maani sellrkudu

  • @kathirs1550
    @kathirs1550 Před 4 lety

    Rombe Rombe super anna 🙏🙏🙏

  • @nagarajang5515
    @nagarajang5515 Před 10 měsíci +1

    Supper

  • @kalaiselvam406
    @kalaiselvam406 Před 2 lety

    அருமையான பதிவு ஆடாத கால்களையும் ஆடவைக்கும் அடி சுடலை ஈசன் வந்து நிற்பார்

  • @pandiammalsankarapandian2644

    👌 Thank you very much..... Sri

  • @prabaharan307
    @prabaharan307 Před 3 lety

    சிறப்பான பதிவு

  • @krishnav4222
    @krishnav4222 Před 4 lety +1

    சுடலை அழைப்பு அருமை..

  • @ushakavi745
    @ushakavi745 Před 3 lety

    அருமை ஐய்யா

  • @sakthivelganesan5333
    @sakthivelganesan5333 Před 3 lety

    En Appan ungalukku ellam valam purivar melakarar annankal anaivarukkum.

  • @udhyakumar4244
    @udhyakumar4244 Před 4 lety

    Super ah iruku

  • @sudarsonlekshmi-om7my

    Very nice

  • @8.8aattams94
    @8.8aattams94 Před 4 lety +3

    அருமை

  • @SM.Selvam
    @SM.Selvam Před rokem

    Entrum ayya sri . Pathinetam padi karupan thunai 💙❤️ kuruvikulam, Tenkasi , Tirunel veli,,,sri patharakaliyamman Kovil kodai 3 days at with maha Shivaratri 💯🔥

  • @thenthamizhaa3771
    @thenthamizhaa3771 Před 3 lety +1

    I like it 👍

  • @ponavanthraj6810
    @ponavanthraj6810 Před 4 lety +3

    அருமை ஐயா 🙏🙏🙏

  • @hshhsbshsh3125
    @hshhsbshsh3125 Před 2 lety

    அருமை👌👌

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 Před rokem

    அருமை இசை

  • @panadipandi1993
    @panadipandi1993 Před rokem

    Super super

  • @sundarrajanalagujothi7682

    Super I like it

  • @muthukumar4098
    @muthukumar4098 Před 3 lety +2

    அருமையான பதிவு❤️

  • @rajamep7300
    @rajamep7300 Před rokem

    Sri Sudalaimadaswamy 🙏

  • @sivaganesh7177
    @sivaganesh7177 Před 4 lety +30

    12 வது நிமிசத்துல சுடலை கிளம்புறாரு... என்ன அடி..... செம... கால் தரையில நிக்காது....

  • @balajimuthiah3111
    @balajimuthiah3111 Před 2 lety

    Sudalaai madam Aaaalaipu super

  • @nayarunutheriyathu2637

    Aiyoo pulla arikuthu ...🙏🥺🥺🥺🥺🥺aatha jenagi mariamman Amman