Video není dostupné.
Omlouváme se.

காலப்பயணம் செய்த சிற்பிகள்..? இத பொய்ன்னு நிரூபிக்க எல்லாரும் படாதபாடு படுறாங்க..! | பிரவீன் மோகன்

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - யார் இந்த பிரம்மா?
    00:52 - டைனோசரின் சிற்பம்
    03:18 - ஆராய்ச்சியாளர்களின் ஆதாரம்
    05:28 - டைனோசர்கள் மனிதர்களுடன் இருந்ததா?
    06:47 - அழிந்துபோன விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டது
    07:48 - படைப்பாளிகள் Vs பரிணாமவாதிகள்
    10:45 - time travel செய்த தமிழன்
    12:14 - கோவில் கோபுரங்களில் மரங்கள்
    15:12 - கால பயணம் செய்த ஸ்தபதிகள்
    16:16 - முடிவுரை
    Hey guys, இன்னைக்கி நாம பாக்கப்போற இடம் எதுன்னா கம்போடியால இருக்குற Ta Prohm கோவில். Ta Prohm அப்டின்னா ஆதி ப்ரம்மான்னு அர்த்தம். இங்க ஒரு முகம் தெரியுதுல்ல, அதுதான் ப்ரம்மாவோட முகம் அப்படின்னு சொல்றாங்க.
    யார் இந்த ப்ரம்மா? அவரோட சக்திகள் என்ன? அப்படின்னு கேக்குறீங்களா? ப்ரம்மா தான் முக்காலமும் உணர்ந்த ஞானத்தின் கடவுள் அப்படின்னும், அவரால இறந்தகாலம் அண்ட் எதிர்காலம் ரெண்டுத்துக்குமே time travel பண்ண முடியும் அப்படின்னும் ஒரு நம்பிக்கை இருக்கு.
    அப்புறம் நாம பாத்துகிட்டு இருக்குற இந்த கோவில்ல “time travel உண்மைதான்” அப்படின்னு சொல்றதுக்கான ஆதாரங்கள் நிறையவே இருக்கு.
    ரொம்பவே interesting-ஆ இருக்கப்போற இந்த கோவிலுக்குள்ள போலாம். வாங்க!
    வாவ்! இங்க தெரியுற இந்த அற்புதமான சிற்பம் என்னன்னு உங்களுக்கு தெரியுதா? கொஞ்சம் கிட்ட போய் பாத்தா... அது ஒரு டைனோசர் மாதிரி இருக்குதுல்ல?
    இது என்னன்னு இன்னும் கொஞ்சம் யோசனையோட கிட்ட போய் பாத்தா... stegosaurus மாதிரியே தெரியுது. இந்த விதமான டைனோசருக்கு முதுகுல தகடு மாதிரி இருக்கும். இங்க பாருங்க. 1 2 3 4 5 6. அச்சு அசல் ஒரு டைனோசருக்கு இருக்குற மாதிரியே செதுக்கி இருக்காங்க. stegosaurus இப்படி தான் இருந்திருக்கும்னு ஆராய்ச்சியாளர்கள் டிசைன் பண்ண உருவத்துக்கும், இங்க இருக்குற டைனோசரோட உருவத்துக்கும் எவ்ளோ ஒற்றுமை இருக்குன்னு பாருங்க! அதுலயும் அந்த முதுகுல இருக்குற தகடுகள் எல்லாம் அப்படியே இருக்கு. ரொம்ப ஆச்சரியமா இருக்குல்ல?
    நியாயமா, சயின்ஸ் பிரகாரம் பாத்தா, இந்த மாதிரியான ஒரு சிற்பம் இங்க இருக்கவே கூடாது. ஏன்னா இந்த மாதிரி முதுகுல தகடுகள் இருந்த மிருகங்கள் எல்லாம் சில பல மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடியே அழிஞ்சி போயிடுச்சி.
    அது மட்டுமில்லாம, மனுஷங்க evolve ஆனதே last 1,00,000 வருஷங்களா தான். ஆனா டைனோசருங்க அழிஞ்சி போய் எப்படியும் 65 மில்லியன் வருஷங்களாவது இருக்கும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. அப்படின்னா, நிச்சயமா மனுஷங்க டைனோசர்கள பாத்திருக்க வாய்ப்பே இல்ல.
    அண்ட், இது கண்டிப்பா ஒரு பாறை படிமமோ, எலும்புக்கூடோ இல்ல. சிற்பம் தான். ஆனா இதை செதுக்குன சிற்பி இதுல டைனோசரோட தோல், வால், சதைன்னு எல்லா பார்ட்ஸையும் எவ்ளோ தத்ரூபமா வடிச்சிருக்காருன்னு பாருங்களேன்! கண்ணால பாக்காமலேயே இவ்ளோ accurateஆ செய்ய வாய்ப்பில்லைன்னு தான் நான் நெனக்கிறேன்.
    அப்படி எல்லாம் இருக்காது பழங்காலத்துல இந்த கோவில கட்டுனவங்க, அவங்களுக்கு கிடைச்ச டைனோசரோட புதை படிமங்கள் அதாவது fossils, எலும்புக்கூடு இதெல்லாம் வச்சி, அந்த மிருகத்தை recreate பண்ணிருக்காங்க அப்படின்னு கூட சில பேரு, argue பண்ணலாம்.
    ஆனா, அது அவ்ளோ ஈஸியா? டெக்னாலஜி ரொம்பவே வளந்திருக்குற இப்போவே இந்த மாதிரி recreation கஷ்டம் அப்படின்றப்போ, 12-ம் நூற்றாண்டுல இது எப்படி சாத்தியமாச்சுன்னு தான் நாம அவங்கள திருப்பி கேக்கணும்.
    சரி, இப்ப நாம இந்த சிற்பத்த பத்தி experts அதாவது வல்லுநர்கள் என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சிப்போம்.
    இந்த சிற்பத்த பத்தி தெரிஞ்சதுமே நெறைய experts இது ஒரு பொய், பித்தலாட்டம் அப்படின்னு நிரூபிக்க படாதபாடு பட்டாங்க. ஏன்னா, நம்ம அறிவுக்கு எட்டுன சயின்ஸ் மட்டுமில்ல, இதுவரை நாம படிச்ச வரலாறு அப்புறம் archeologyல தெரிஞ்சிகிட்ட விஷயங்கன்னு எல்லாத்துக்குமே இந்த சிற்பம் எதிரா இருக்குது.
    மொதல்ல அவங்க என்ன சொன்னாங்கன்னா, இது ஒன்னும் பழைய சிற்பம் இல்ல. வெறும் 50 வருஷத்துக்கு முன்னாடி செதுக்குன புது சிற்பம் தான். இத பழைய சிற்பம்ன்னு சொல்லி ஏமாத்துறாங்க அப்படின்னாங்க.
    நமக்குத் தெரிஞ்ச அறிவியல் கோட்பாடுகளுக்கு set ஆகாத மாதிரி ஏதாச்சும் இருந்தா ஒடனே, இப்படித்தான், அது பழைய காலத்து சிற்பம் இல்ல, மக்கள ஏமாத்துறதுக்காக பொய்யா உருவாக்குன புது சிற்பம் அப்படின்னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க.
    என்னோட english சேனல்ல ஒரு வீடியோல சில ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே நம்ம முன்னோர்கள் செதுக்கி வச்சிருந்த ஒரு சைக்கிள் சிற்பத்தை நான் காமிச்சிருக்கேன்.
    அந்த வீடியோ viral-ஆனதும், நூத்துக்கணக்கான blogs-ல அது ரொம்பவே சமீபத்துல செதுக்குன சிற்பம் தான்னு அடிச்சி சொன்னாங்க. அது புது சிற்பமா இருக்க வாய்ப்பிருக்கா, இல்லையா அப்படின்னெல்லாம் அவங்க யோசிக்கவே ready-ஆ இல்ல.
    அந்த இடத்துல புதுசா அப்படி ஒரு சிற்பம் வடிக்க chance-ஏ இல்ல, அப்படி செஞ்சதுக்கான ஆதாரமும் ஒன்னும் இல்ல. இருந்தாலும் அவ்ளோ blogs- லயும் அது ஒரு புது சிற்பம் தான் அப்படின்னே சொன்னாங்க. ஏன்னா, அவங்களுக்கு பழக்கப்பட்ட விஷயங்களோட, அந்த சிற்பம் ஒத்துப் போகல.
    இதே மாதிரியான ஒரு தந்திரத்த Ta Prohm கோவிலுக்கும் அவங்க பொருத்த பாக்கறப்ப, அது அவங்களுக்கே திரும்பிடுச்சி. ஏன்னா கம்போடியன் government-ஓட archeologistயேஅது 12-வது நூற்றாண்டுல செஞ்ச பழைய சிற்பம் தான் அப்படினு confirm பண்ணினாங்க. இத கேட்டதும் நம்மளோட experts முகத்துல ஈ ஆடல!
    இந்த கதைக்கு இன்னொரு angle கூட இருக்கு.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 542

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +34

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1.சரித்திரத்தை மாற்றும் இந்திய சிற்பம் ! - czcams.com/video/XJrhx9kJjyE/video.html
    2. கோவில்ல டைனோசர்! எப்ப தோன்றியது இந்துமதம்? - czcams.com/video/pk-KkXSxk3A/video.html
    3. கோவில்ல தொலைநோக்கி! - czcams.com/video/BQsYzDUr5I0/video.html

    • @velanannadurai9439
      @velanannadurai9439 Před 3 lety +1

      தமிழ் சிந்தனையளர் பேரவை வலையோளி பாருங்க. உங்களுக்கு முக்கியமானவற்றை தெரிந்து கொள்ளலாம்.

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute Před 3 lety

      தலைவரே திருமால் தான் பிரம்மா பிராமின இனத்தின் முதல் செயற்க்கை கடவுள்😂😂 எங்கள் திருமால் அவங்க பிரம்மா அதே சமயம் விஷ்னு do you know? னு கேட்டு திசைதிருப்பிடுவாங்க😝

    • @muralideva9931
      @muralideva9931 Před 3 lety +1

      🐅🐱தமிழர்கள் இந்துக்கள் அல்ல இந்தியர்கள் அல்ல

    • @ns_boyang
      @ns_boyang Před 3 lety +3

      @@velanannadurai9439 அது ஒரு லூசு சேனல்!

    • @ns_boyang
      @ns_boyang Před 3 lety +3

      @@muralideva9931 இனம் வேறு மதம் வேறு!

  • @sumathideena6479
    @sumathideena6479 Před 3 lety +110

    இத்தனை கோடி மக்களில் நீங்கள் ஒருவர்தான் இந்த உண்மைமையை கண்டுபிடித்து உலகுக்கு எடுத்துக் கூறப் போகிறீர்கள் என்று அந்த சிற்பிகள் time travel லில் தெரிந்து வைத்து உங்களையும் எதோ ஒரு இடத்தில் கட்டாயம் சிற்பமாக செதுக்கி வைத்து இருப்பார்கள்👍 ( அடையாளம் கூலிங் கிளாஸ்,👓)

    • @viperstouch2666
      @viperstouch2666 Před 3 lety +8

      இருக்கலாம்

    • @gymmotivation2104
      @gymmotivation2104 Před 3 lety +5

      Sum..... எனக்கும் அதே சந்தேகம் தான்

    • @sanjeev9015
      @sanjeev9015 Před 3 lety +5

      100 pecent sariyaa soneenga

    • @kthani2819
      @kthani2819 Před 3 lety +4

      அற்புதமான விளக்கம் இறைவனுக்கும் நன்றி

    • @juststaytunedrnp7060
      @juststaytunedrnp7060 Před 3 lety +2

      👌👌👌👍👍👍

  • @shanmugaprabas8770
    @shanmugaprabas8770 Před 3 lety +5

    மிகவும் அருமையான பதிவு,இந்த இடங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டுமென மிகுந்த ஆசை எனக்குள் இருக்கின்றன, நான் செல்ல வாய்ப்பு என் வாழ்நாளில் கிடைக்குமென என்ன எனக்கு தெரியாது ஆனால் அருமையாக அனைத்து புராதன சின்னங்களை மற்றும் பழங்கால இந்தியர்களின்
    திறமைகளை உலகுக்கு மற்றும் எங்களுக்கு எடுத்துகாட்டியமைக்கு நன்றிகள் பல.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety

      உங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @sagilam312
    @sagilam312 Před 3 lety +37

    இது போன்ற வீடியோ பதிவிடுவதற்கே ஒரு தைரியம் வேண்டும், வாழ்த்துக்கள் உங்கள் வித்தியாசமான பார்வை கோணமும், சிந்தனையும் அருமை 👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +2

      நன்றி நண்பரே..உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்

  • @sundaranekal3648
    @sundaranekal3648 Před 3 lety +11

    ஆச்சரியமாகவும்​ ப்ரமிப்பாகவும்
    உள்ளது
    தங்கள் எளிமையான தெளிவான
    விளக்கங்கள் ரசிக்க வைக்கிறது
    சூப்பர்!

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 Před 3 lety +4

    ப்ப்பா... இதெல்லாம் நாங்க தெரிஞ்சுக்க நீங்க தான் காரணம்.... நன்றிகள் பல 🙏🙏🙏.. பார்க்கவும் கேட்கவும் உடல் சிலிர்க்கிறது.. 👍👍👍

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 3 lety +32

    0:18 அருமை சகோ... பிரம்மாவே முதல் ஞானி...

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 Před 3 lety +26

    நம் முனிவர்கள், அகக்கண்னால்
    முக்காலமும் உணர்ந்த ஞானிகள்
    அல்லவா!.

  • @yaadhithsr3664
    @yaadhithsr3664 Před 3 lety +9

    அற்புதம். கொஞ்ச நேரம் உலகமே மறந்து விட்டது

  • @friendslove3278
    @friendslove3278 Před 3 lety +25

    அருமையான பதிவு அண்ணா.👏👏👏😍😍😍

  • @SS-eg2en
    @SS-eg2en Před 3 lety +7

    Thank you sir 🙏🙏🙏🙏🙏 இவற்றை எல்லாம் இவ்வளவு சிறப்பாக காட்டியதற்கு🙏🙏🙏🙏🙏

  • @saishravan.s6751
    @saishravan.s6751 Před 3 lety +14

    Hey sir PM squad attendance here 🌟🙌🙌

  • @JAYCSTV
    @JAYCSTV Před 3 lety +10

    விரைவில் பத்து லட்சம் சப்ஸ்க்ரைபரை தொட வாழ்த்துக்கள் 😃👍🙏 உங்கள் சேவை தமிழர்க்கும் இந்தியாவிற்கும் தேவை... உங்கள் கண்டுபிடிப்புகள் விளக்கங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது....

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +1

      உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!

  • @shivrajdevar1122
    @shivrajdevar1122 Před 3 lety +3

    நமது முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற அறிவியல் நுட்பம் உள்ள சிற்பங்களும் இலக்கியங்களும் இப்போது அனாதையாய் போனது. இப்பேர்ப்பட்ட பொக்கிஷமான வரலாற்றை கூறியதற்கு நன்றி.

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 Před 3 lety +3

    பிரவீன் அண்ணாவும் அவரது குழுவினர் மிகவும் திறமை வாந்த வர்கள்.. அவர்கள் அனைவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி🙏🙏🙏

  • @bharathkumar2705
    @bharathkumar2705 Před 3 lety +14

    Super anna very very brilliant . And explanation is very good.

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 3 lety +17

    13:57 உங்கள் ஆராய்ச்சிகளை பார்க்கும் போது நாங்களும் உறைஞ்சி போயிடறோம் சகோ...

  • @dmaran3718
    @dmaran3718 Před 3 lety +1

    இப்படியும் சிந்திக்கும் ஒரு மனிதன்.எப்படி முடிகிறது. பேராச்சரியம்.எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் இவர்.

  • @senbatpn4666
    @senbatpn4666 Před 3 lety +47

    ஒரு வேளை நீங்களும் இப்படி time travel செய்துவந்துள்ளீரோ🤔🤔அதனால்தால் யாருக்கும் புரிந்து கொள்ள இயலாத விஷயங்கள் அனைத்தும் உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதோ? கடவுள் உங்களுக்கு எவ்வளவு ஞானத்தை வாரி வழங்கியுள்ளார்?😱😱

  • @luckybaring1908
    @luckybaring1908 Před 3 lety +5

    You are a genius. Thank you.

  • @ns_boyang
    @ns_boyang Před 3 lety +14

    Super bro👌you are great!!!
    யாழி பற்றி வீடியோ போடுங்கள்.💐🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +2

      sure bro..

    • @meenukutty5
      @meenukutty5 Před 3 lety +1

      @@PraveenMohanTamil எதிர்பார்கிறேன். நன்றி என்றும்

  • @kirudhavarman2002
    @kirudhavarman2002 Před 3 lety +12

    Time travel, Vera level bro thank you bro❤️👍

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 Před 3 lety +4

    மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety +4

    அற்புத பதிவு சகோ கேட்கவே மிகவும் அற்புதமாக இருந்தது

  • @karunasinger007s9
    @karunasinger007s9 Před 3 lety +1

    வார்த்தைகள் வருவதற்கு முன் ஆச்சரியங்களே முன்னால் வருகுது தம்பி...இது பிரமிக்க வைக்கிறது. மற்றவர்களை பொறாமை கொள்ள வைக்கிறது. மேலும் அவர்களின் மனதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எது எப்படி இருந்தாலும். இது யாராலும் அசைக்க முடியாது நிறகும். நம் மனதிலும் அழிக்க முடியாது நிறகும்.

  • @dharmalingamdharam5481
    @dharmalingamdharam5481 Před 3 lety +6

    இதைவிட பயங்கரமான வீடியோ இல்லை அதியசயம் நிறைந்த வீடியோ

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety

      உங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 3 lety +19

    13:25 ஆச்சர்யமாக உள்ளது

    • @Srini-nx2zf
      @Srini-nx2zf Před 3 lety +1

      உண்மை.. எல்லாமே நம் கண் முன்னே உள்ளது போல நாம் அந்த கால கட்டத்திற்கு செல்ல வேண்டும் போல உள்ளது

  • @rajevel1230
    @rajevel1230 Před 3 lety +6

    No words simply rocking bro..... Always intersting intersting only

  • @ramasubbu7742
    @ramasubbu7742 Před 5 měsíci

    Mr. Mohan you are very great. Go forward. God always with you. Don’t worry. We are all waiting for your new adventure.

  • @baskarann8763
    @baskarann8763 Před 3 lety +4

    தங்கள் விளக்கம் அருமை. புதுமை

  • @monishakaleeswaran9375
    @monishakaleeswaran9375 Před 3 lety +7

    You r really amazing...good information 🥰

  • @ramramya7271
    @ramramya7271 Před 2 lety

    ரசிக்க வைக்கும் பதிவுகள்.............clear pictures and videos👏

  • @suba.ssuba.s7938
    @suba.ssuba.s7938 Před 3 lety +4

    அன்பு சகோதரரே. 🙏காலை வணக்கம் 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ சூப்பர இருக்கு

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +2

      காலை வணக்கம் 🙏..உங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @kookiluxshi5738
    @kookiluxshi5738 Před 3 lety +3

    அருமை நீங்கள் வித்தியாசமாக தருகிறீர்கள் நம்ப கூடியது 🦖🙏👍

  • @ppadmini5326
    @ppadmini5326 Před 3 lety +2

    Good morning Mr Praveen Really super

  • @kavithasuresh8725
    @kavithasuresh8725 Před 3 lety +6

    அருமை

  • @Super0889
    @Super0889 Před 3 lety +2

    சிற்பங்களை பக்கதிலும் நிறையவும் காண்பிதல் அனுபவிக்க. நன்றாக இருக்கும்..நேரில் சென்று பார்பது போல்..பிரம்மாவின் சிற்பத்தை இன்னும் பக்கத்தில் காண்பித்து இருக்கலாம் முகம் சரியாக தெரியவில்லை..டைனோசர் சிற்பத்திற்கு மேல் உள்ள சிற்பத்தை பற்றியும் காண்பித்து இருந்தால் அருமையாக இருந்து இருக்கும்...உங்களின் Videos நாள் தொரும் காத்து இருக்கும் பரம ரசிகன்...நீங்கள் தமிழுக்கு கிடைத்த வரபிரசாதம்..🙏

  • @dhuruvanvlogs
    @dhuruvanvlogs Před 3 lety +10

    Anna niga Vera level Anna🙏👌👌👌

  • @GoldStarJestas
    @GoldStarJestas Před 3 lety +21

    நம்மளுடைய சித்தர் மகான் மார்கள் நடப்பதை எல்லாம் முன்கூட்டியே சிலையாக வடிவமைத்து வைத்திருக்கிறார்கள்

  • @m.nahashrudiga3480
    @m.nahashrudiga3480 Před rokem +1

    மிக மிக அருமை யான தகவல்
    வாழ்த்துக்கள் 👌👌👌🙏

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 Před 3 lety +4

    Praise the Lord.... Good morning bro

  • @kanmani1938
    @kanmani1938 Před 3 lety

    மிகவும் அருமையான பதிவு நன்றி பிரவின்

  • @saraswathiab5995
    @saraswathiab5995 Před 3 lety +4

    Beautiful analysis Praveen.your observation is par excellence.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety

      Glad you like my work. Thank you so much for your kind words.

  • @gokulrenga9736
    @gokulrenga9736 Před 3 lety +2

    Thalaivaaaaa ...ungalin payanam thotarga😎😎😎😎

  • @manikandans9673
    @manikandans9673 Před 2 lety +1

    மிக மிக அருமை! பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி. வாழ்க வாழ்க வளமுடன், புகழுடன்!

  • @user-cr5pi6hy5f
    @user-cr5pi6hy5f Před 3 lety +6

    Arumai Ana vedio

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 3 lety +6

    1:15 நீங்கள் எப்போ எண்ணினாலும் ரசிக்கும் படி உள்ளது brother...

  • @deivanayakim3621
    @deivanayakim3621 Před 3 lety +1

    Time travel உண்மையோ இல்லையோ தெரியாது ஆனால் உங்களுடன் பல ஆச்சரியங்களை கண்டு வருகிறோம். அருமை!!!

  • @palanipalanisamy2725
    @palanipalanisamy2725 Před 3 lety +1

    மரியாதைக்குரிய ப்ரவீன் அவர்களே என்னை பொறுத்தவரை டைனோசரும் யாளியும் ஒன்றுதான். ஆதிசோழர்கள் அவற்றை போருக்கு பயன்படுத்திருக்கலாம். தஞ்சை பெரியகோவில் சிற்பத்தின் மூலம் காணலாம் ஒருவர் யாளி மேல் அமர்ந்து இருப்பதை...

  • @karthiks2295
    @karthiks2295 Před 3 lety +1

    சிறந்த சிந்தனை,

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 3 lety +11

    வணக்கம் sir, only the blessed will be able to see. Tq.

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před 3 lety

    அருமையான பதிவு ஜி

  • @Praveenkumar-qm7sr
    @Praveenkumar-qm7sr Před 3 lety

    பிரவீன் மோகன் , எனது எண்ணம் பூமியை போல பக்கத்தில் உள்ள நட்சத்திர கிரகத்தில் வேறொரு பூமியில் இருந்து celestial cosmic energy மூலம் நம் வருங்காலத்தை பார்த்து வாழ்கிறார்கள். Bigger than our planet earth. It's my opinion. Thank you. எனக்கும் reply செய்தால் என்றென்றும் மகிழ்வேன்.

  • @funnyclipshort7305
    @funnyclipshort7305 Před 2 lety +1

    Thelivana sindhanai. Thelivana thedal, thelivana vaarthai. U r great.

  • @monicagopinath296
    @monicagopinath296 Před rokem

    Praveen sir unga vedio va parkura varaikum ,verum azhaga oru katidama therinja Kovil ellam ippo adhisayamavum achariyamagavum theriyuthu thamizhar perumaya thamizharuke unarthuringa ....... Pala ayiram peroda kannottathaiyum sindhanayum mathi irukinga ..... Super sir

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 3 lety +3

    Super!You are thinking differently.

  • @seshadrilr5644
    @seshadrilr5644 Před 3 lety +5

    Our saints donot see mars but they say the colour
    Their minds go long

  • @amalrajrajaml4598
    @amalrajrajaml4598 Před 3 lety +2

    நன்றி 🍀☘🌿🌾🌵🌴

  • @abir6968
    @abir6968 Před 3 lety +5

    Neenga solradha yarala um object pannave mudiyadhu 😁 ....

  • @vinovino7582
    @vinovino7582 Před 3 lety +11

    Bro i really want to know about chidambaram temple history and thiruvalluvar temple history... Can u plz upload the videos with some scientific reasons...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +5

      sure..!

    • @JayachitraNallusamy
      @JayachitraNallusamy Před 3 lety +6

      Yes... Please make a vedio about Chidhambaram Temple Bro...
      Russian CERN Research Centre la கூட நடராஜர் சிலை உள்ளது,
      அந்த சிலையை அழகாக, light setting லாம் பிரமாதமாக செய்துள்ளாரகள் Russian CERN அமைப்பினர்..
      நம் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு பிடித்த சிலை அது.. அவர் தான் gift பண்ணி இருப்பார் போல...
      மேலும்,
      NASA போன்ற இடங்களில் நம் நாட்டு புராண புத்தக்கங்களே அந்த section இல் அதிகம் உள்ளது... British library யில் சமஸ்கிருத புத்தகங்கள் அதிகம் உள்ளது.. சமஸ்கரிதம் தெரிந்தவர்கள் வேலை செய்கிறார்கள்..
      நம் நாட்டின் புராணங்களை கொண்டு பல விஷயங்களை பல கோணங்களில் யோசித்து செயல் படுகின்றனர், அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள்...

  • @rajendrankuppusamy1526

    வணக்கம் நண்பரே
    இறுதியாக நம் முன்னோர்கள் கண்டிப்பாக காலப்பயணம் மேற்க்கொண்டிருப்பார்களென நினைக்கிறேன்

  • @bhaskarchandhran1686
    @bhaskarchandhran1686 Před 2 lety +1

    You are my God gift bro

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 Před 3 lety +20

    ஒரு காலத்தில் இருந்தநிலபரப்பின் மேல் தான் இந்த காலநிலபரப்பு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த சிற்பம்

  • @sudhajayas108
    @sudhajayas108 Před 3 lety +2

    இவையெல்லாம் மறைக்கப்பட்ட உண்மை வரலாறு இந்த படைப்புக்கு முன்னோடி ப்ரம்மன்தான் பழங்கால சிற்ப்பிகளின் திறமை நம்மை பிரம்மிக்க வைக்கிறார்கள் சில முட்டாள்களுக்கு இதை புரிய வைக்க முடியாது இதெல்லாம் அற்புதம் நன்றி அண்ணா

  • @kuttakathrikka
    @kuttakathrikka Před 3 lety +9

    Praveen mohan: " Hey guys "

  • @vinodhini345
    @vinodhini345 Před 3 lety +9

    Your explanation in this video is phenomenal.....ur giving a tough competition to evolutionists, so called archaeologists and historians...they stand no where near you❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +2

      thank you so much..share with your friends and families..

    • @blacksheaperd1539
      @blacksheaperd1539 Před 3 lety

      @Dalu Menami if you want to debunk his theory can you give an explanation for how they carved those animals which was extinct millennium ago ( according to the historians ) and how do the sculpters know what will happen to the temple in the future and how did they carve future scenario, now the BALL is in your court give us your solid explanation to this we are waiting, IF YOU CAN'T don't degrade other people's effort .

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Před rokem

      Well said 💯

  • @radhakrishnanramasamy3694

    மனிதன் மிக மிக பழமையானது. யுக கோட்பாடு முற்றிலும் உண்மையானது.

  • @geethajey6177
    @geethajey6177 Před 3 lety +2

    பிரமிப்பாக இருக்கிறது அண்ணா! அருமை அண்ணா

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 2 lety

    உங்கள் ஒருவரால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகிறது

  • @sathiypriya85
    @sathiypriya85 Před 3 lety

    நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🙏🙏உங்களால் தான் நிறைய நிறைய தெரியாத அரியாத பல விசயங்களை கற்றுக்கொண்டேன்

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Před 3 lety +4

    ஆழமான ஆய்வு

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 3 lety +4

    Excellent sir👍👍👍👍awesome

  • @karuppusamy5026
    @karuppusamy5026 Před 3 lety

    நன்றி நண்பரே....!

  • @246illanilan9
    @246illanilan9 Před 2 lety

    Wow..man u are such a great thinker beyond expectation..

  • @karthi.keyan.6681
    @karthi.keyan.6681 Před 3 lety +1

    Bro, where did you seen that bicycle sculpture?

  • @umamaheswari1909
    @umamaheswari1909 Před 3 lety

    Super bro neengal needuzhi vazha vendum. Num tamil varalaru ulagu ariya vendum.

  • @nallathenadakkum6490
    @nallathenadakkum6490 Před 3 lety +5

    ஐயா. இந்த சிற்பத்தை கீழிருந்து மேலாக பார்த்தால் அது பூமியில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது.
    நன்றி.
    வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்...

  • @kinggamer-ep1op
    @kinggamer-ep1op Před 3 lety +1

    I will support bro❤️

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh Před 3 lety +3

    Amazing Brother. Super.
    Thank You Brother

  • @geethamansa
    @geethamansa Před 2 lety +1

    ஹிந்துக்களின் தியானத்தின் போது ஞானதிருஷ்டியில் பார்க்கும் சக்தியைத் தான் நீங்க இறந்த காலத்திற்கும் , நிகழ்காலத்திற்கும் சென்று வரும் Time travel என்பது குறிக்கிறது.. Practice பணணாததால ஞானதிருஷ்டி என்பது அழிந்து போய்விட்டது.. மீண்டும் நம் பாரம்பரிய பழைய திறமைகளை மீட்டெடுப்போம்‌. உங்கள் ஆராய்ச்சி களுக்கும் தேடல்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ Praveen Mohan

  • @gayatripillai30
    @gayatripillai30 Před 3 lety +3

    Excellent explanation 👌

  • @mahalakshmivenkatesh9491
    @mahalakshmivenkatesh9491 Před 3 lety +1

    Every video has such depth meaning and it reveals clear understanding to the veiwers ..thrilling to hear on time travel by our ancestors...keep going ...hard off to ur every step going forward bro..

  • @Unique-xz1ew
    @Unique-xz1ew Před 3 lety +1

    Sir,nega sonnathu unmaithaan ❤️🙏🎉நம்ம இந்த காலகட்டத்துல இருக்க மனிதர்கள் அவங்க சொல்லுகிறது தான் உண்மை என்று சொல்லுவதும் அதுதான் உண்மை என நம்பவைக்க எதையாவது பண்ணுவாங்க ❤️.
    மக்களும் அவங்க என்ன சொன்ன நமக்கேன் நமக்கு ஆயிரம் வேலைகள் இருக்குனு எதார்த்தமா தான் எடுத்துகிறாங்க ❤️.
    ஆனா நம்மிளை மீறுன சக்தி ஓன்னு இருக்கு என்பதும் 100%உண்மை
    ஆராய்ச்சியாளர்கள் எதையாவது சொன்னாலும் அது அவங்க சொன்ன மாதிரி நடக்காலனா எல்லாம் இறைவன் செயல் . என்று அதையும் அழகாக மழுப்புவார்கள்❤️
    சில மருத்துவமனை டாக்டர்களும் அப்படி தான் உயிர் இருக்கும் வரை நீங்க கவலையே படதீங்க 🙏சொல்லுவாங்க ஆனால் உயிர் போயிட்டுன கடவுள் மேல பழிய தூக்கி போட்டுவிட்டு வாங்க.
    மனிதனை நம்முவதை விட கண்ணுக்கு தெரியாத கடவுளை முழுமையாக நம்பலாம்❤️.
    என்னதான் நாத்திகவாதியாக இருந்தாலும் அவங்களுக்கு தெரியும் இனபுரியாத சக்தி ஓன்னு நம்மோடு இருக்கு அதுக்கு பயந்து தான் வாழ்வேண்டும்❤️
    Comment சொல்லும் பல பேரும் முழுவிவரம் அறியாத பேதைகள் அரண்டவன் கண்ணுக்கு இரண்டது எல்லாம் பேய் என்ற கணக்கு தான். ❤️
    உங்கள் பயணம் மேலும் தொடர்ந்து நல்ல தகவல்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் ❤️. எல்லாம் நல்லதே நடக்கும் நன்றி❤️

  • @sivanjali4857
    @sivanjali4857 Před 3 lety +1

    மிக அருமை 🙏🙏🙏

  • @vettriselvivasu5947
    @vettriselvivasu5947 Před 3 lety

    Super super super sir.... thank you

  • @dharmalingam1088
    @dharmalingam1088 Před 3 lety +2

    Great Praveen. Thank you so much 💐

  • @ratchu4131
    @ratchu4131 Před 2 lety +1

    Super ...

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 Před 3 lety +4

    ஜெய்ஸ்ரீராம்...

  • @ganesanganesan4320
    @ganesanganesan4320 Před 3 lety +3

    அருமை தம்பி

  • @JAYCSTV
    @JAYCSTV Před 3 lety +4

    உங்கள் கண்டுபிடிப்புகள் விளக்கங்கள் பிரம்மிப்பின் உச்சம்👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety

      உங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Před 2 lety +1

    Arpudam arpudam arpudam👍👍👍👍

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 Před 2 lety +1

    Thank god

  • @tamizhavicky5635
    @tamizhavicky5635 Před 3 lety +5

    Perambalur dist and Ariyalur dist u will came sir
    Dinosaur 🦖🦕 padimam ipavum pakalam

  • @rajiap1626
    @rajiap1626 Před 3 lety

    Have been there and never noticed this. Hats off to you for your work.

  • @chevalkodiyaan
    @chevalkodiyaan Před 2 lety

    Arumaya irukku unga videos

  • @varumaipaesugindradhu378

    பிரவீன் நீங்கள் ஒரு ௮ற்புத மனிதன் ௨ங்களை பாராட்ட வார்த்தை இல்லை

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 Před 3 lety +3

    TKNR.THANKS FOR ENLIGHTENING THE SCIENTIFIC EXPLANATION.THE ANCIENT HINDU RELIGIOUS COMMUNITIES ENDURANCE.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +1

      ✌keep supporting..! share with your friends and family..😊

  • @suja2442
    @suja2442 Před 3 lety +1

    Thanks brother for your wonderful research.
    Our Sithargal, and some Saints they can view the past, present and future.

  • @bhuvaneswarinatarajan2583

    Class

  • @rajakodik3195
    @rajakodik3195 Před 3 lety

    Excellent job