மைக் ஆன் இருப்பது தெரியாமல் தலைவர் குறித்து சர்ச்சை பேச்சு..! ரகசியம் அம்பலம்..!

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2021
  • காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் பேசிய உரையாடலால் சர்ச்சை
    காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் குறித்து சர்ச்சை பேச்சு
    மைக் ஆன் இருப்பது தெரியாமல் பேசிய ரகசியம் அம்பலம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,4K

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Před 2 lety +4015

    அண்ணே நீங்க மைன்ட் வாய்ஸ்னு நெனச்சு மைக் வாய்ஸ்ல பேசிட்டீங்க...😂😁

  • @ItsINDIAview
    @ItsINDIAview Před 2 lety +25

    கேட்காமலே உண்மைய சொல்ற அந்த மனசுதான் சார் கடவுள்..

  • @mukilann
    @mukilann Před 2 lety +405

    திட்டமிட்டே இவ்வாறு பேசியிருக்கலாம்.... உண்மை வெளி வந்ததில் மகிழ்ச்சி....👌👍

  • @shasshas4593
    @shasshas4593 Před 2 lety +20

    இப்படிப்பட்ட காங்கிரஸ்க்கு ஓட்டு போட்ட மக்களுக்கு வாழ்துக்கள்

  • @Rajesh-kw2gs
    @Rajesh-kw2gs Před 2 lety +2912

    ரகசியம் பேச வெற இடமா இல்லை, காங்கிரசை அழிக்க வெளியில் இருந்து ஆள் வேனாம்டா நாங்களே போதும்.. 🤣🤣🤣🤣

    • @DBraj2310
      @DBraj2310 Před 2 lety +10

      🤣🤣🤣🤣🤣

    • @tiktokdivyamsc
      @tiktokdivyamsc Před 2 lety +8

      😂😂

    • @abilashabilash4334
      @abilashabilash4334 Před 2 lety +24

      R I P congress

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Před 2 lety +20

      .மேல தான் pappu,
      கிழேயும் pappu
      😭😭😭
      உங்களை தான் நம்பி
      உள்ளோம்,🙈🙉🙊

    • @BalaMurugan-ty6sx
      @BalaMurugan-ty6sx Před 2 lety +3

      😂😂😂😂😂😂

  • @thiyagarajan618
    @thiyagarajan618 Před 2 lety +2364

    இது சிரிக்கிற விஷயமல்ல பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது இது எல்லாம் மக்களின் பணம் 😭😭😭

  • @user-nr6le2iw4e
    @user-nr6le2iw4e Před 2 lety +52

    இந்த உண்மையை போட்டு உடைத்த அந்த இருவருக்கும் நன்றி

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 Před 2 lety +17

    இது தான் உண்மையான Press meet🤣🤣

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 2 lety +458

    ரகசியம் என்று சொல்லி ஊருக்கே சொல்லி விட்டார் வாழ்த்துக்கள் 💐💐💐 இந்த மாதிரி மைக் ரகசியமா வச்சா நிறைய பேர் மாட்டுவாங்க

  • @gs8087
    @gs8087 Před 2 lety +1298

    தன் கட்சியின் ஊழலை முதலில் களையுங்கள்,பிறகு மற்றவர்களை குறை கூறுங்கள் MR.ராகுல்

    • @nkarthik2409
      @nkarthik2409 Před 2 lety +9

      BJP Congress ரெண்டு பேரும் சேர்ந்து மக்கள் பணத்தை ஆட்டையைப் போட்டு இருக்காங்க இங்க என்ன என்று அவன் கட்சி பத்தி பேச்சு இவன் கட்சியை பத்தி பேசு அப்படின்னு பேசிட்டு இருக்க நம்ம 😁😁 முட்டாளாக இந்திய மக்களை மாற்றிவிட்டார்கள் அரசியல்வாதிகள்

    • @Jay-zg8lt
      @Jay-zg8lt Před 2 lety +25

      @@nkarthik2409 ஏன்டா திமுக பற்றி பேசுங்கடா

    • @deepakmurugesan4700
      @deepakmurugesan4700 Před 2 lety +14

      @@nkarthik2409 Why said BJP? Any corruption is proofed?

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před 2 lety +3

      எங்கே மதன் எங்கே மதன் எங்கே மதன் எங்கேயடா மதன் எங்கேயடா மதனுக்காக தானேடா இந்த சேனலையே பார்த்தேன் மதன் எங்கேயடா

    • @sakthisureshbabu9213
      @sakthisureshbabu9213 Před 2 lety +15

      @@nkarthik2409 I didn't find any corruption from BJP side so far. But some men in BJP are doing crazy things. That's it

  • @govindasamy2281
    @govindasamy2281 Před 2 lety +56

    காங்கிரஸ்ஸில் இதெல்லாம் சாதாரணம் இதன் கூட்டனி கட்சியும் திமுகவும் இதேநிலமைதான் .

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 Před 2 lety +416

    திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்த தொலைக்காட்சிகள் இதுபோன்ற நிகழ்ச்சியை போடுவதில்லை.
    பாலிமர் பெரும்பாலும் நடுநிலையோடு செயல்படுகிறது வாழ்த்துக்கள்.

    • @shalom2349
      @shalom2349 Před 2 lety +16

      Don't u know that BJP is the backbone of Polimer??

    • @sathyab4703
      @sathyab4703 Před 2 lety +2

      👍🏻👍🏻👍🏻💯

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 Před 2 lety +3

      Poda mathaveri naayei

    • @harishharish4974
      @harishharish4974 Před 2 lety +18

      @@shalom2349 irukkatum AThukku Ippa ennada 😠😠I support bjp waste congress

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Před 2 lety +17

      காங்கிரஸ் என்றாலே துரோகம் என்று அர்த்தம்
      தமிழ் நாட்டில் காங்கிரஸ் செத்து 54 வருடங்கள் ஆகிறது

  • @isaiahshankar9449
    @isaiahshankar9449 Před 2 lety +399

    23 இம் புலிகேசி படம் தான் ஞாபகம் வருகிறது 'மங்குனி பாண்டிகள'

  • @parameswarank9784
    @parameswarank9784 Před 2 lety +1420

    தவறு செய்தவனை தண்டிக்காமல், உண்மையை சொன்னவரை தண்டிக்கிறார்கள். இது தான் கட்சியின் சட்டமா? 😂

    • @arunachalamanivannan.ratna3587
      @arunachalamanivannan.ratna3587 Před 2 lety +9

      👌👌👌

    • @sathyab4703
      @sathyab4703 Před 2 lety +3

      🤣🤣🤣

    • @ammue1138
      @ammue1138 Před 2 lety +3

      Super bro...

    • @jonesjon2178
      @jonesjon2178 Před 2 lety +10

      நாம் தான் தண்டிக்கணும்... அதற்கு தானே தேர்தல்.. ஆனால் இதை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்.

    • @senthilapm
      @senthilapm Před 2 lety +1

      Very good point ☝️

  • @User_U_Sir
    @User_U_Sir Před 2 lety +14

    அவர பாத்தா தெரியாம பேசுன மாதிரி தெரியல.. வேணும்னே பேசுன மாதிரி தெரியுது

  • @aravindnd5576
    @aravindnd5576 Před 2 lety +47

    நீ அவன் கிட்ட வேணாலும் தப்பிக்கலாம் ஆனா எங்க பாலிமர் கிட்ட தப்பிக்க முடியாது😂😂😂

  • @TechTrendingTamil
    @TechTrendingTamil Před 2 lety +868

    அப்போ பாதி பேர் மைக்குக்கு முன்னாடி ரகசியம் பேசுறேன்னு இததா பேசிட்டு இருக்காங்க போல🤣

  • @navomijansi3170
    @navomijansi3170 Před 2 lety +326

    இதுக்கு தான் பெரியவங்க பகல்ல பாத்து பேசு நைட்ல அதும் பேசாதனு சொல்லுவாங்க 🤣🤣🤣

  • @sriramramaswamy9507
    @sriramramaswamy9507 Před 2 lety +32

    ஊடகம் இல்லாமல் நடந்த நல்ல பதிவு..ஊடகவியலாளர் தேவையில்லை..அவர்களின் மைக் மற்றும் போதும்…

  • @rafeequeahmed4878
    @rafeequeahmed4878 Před 2 lety +14

    தன் வினை தன்னைச் சுடும்.
    இதற்கு இது ஒரு உதாரணம்.

  • @user-si9ro8zj2n
    @user-si9ro8zj2n Před 2 lety +300

    சரியா புரியாத பேருக்கு பாலி வெளிச்சம் போட்டு காட்டிட்டான்😂😂😂🤣

  • @shalu1539
    @shalu1539 Před 2 lety +279

    காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் நன்றாக மதமாற்றம் செய்தோம்
    ஆனால் பாசிச பாஜக மோடி ஆட்சியில் முடியவில்லை 😭😭😭😭

    • @butterflyeffect8468
      @butterflyeffect8468 Před 2 lety +11

      😭😭😭😭😭

    • @ggara1377
      @ggara1377 Před 2 lety +11

      😁😁

    • @TamilInfobuddy
      @TamilInfobuddy Před 2 lety +10

      😂

    • @vishnuprasath5029
      @vishnuprasath5029 Před 2 lety +20

      Athan katharuranunga😂

    • @vetrivel-
      @vetrivel- Před 2 lety +29

      இத்தாலி கிறிஸ்தவ சோனியா மத மாற்றத்திற்காக மிஷனரி விசா, வழங்கியதும், NGO களுக்கு கணக்கு இல்லாமல் பணம் பெற
      உதவியதும் அரசுஆவணங்களில் உள்ளது. அதனால்தான் காங்கிரஸ்
      கேட்காமலே கிறிஸ்தவர்கள் இன்றும் ஓட்டு போடுறாங்க.
      ஆனால் இங்கே திமுகவுக்கு ஓட்டு போடும் கான்கள் சோனியா ஆட்சியில்
      புரிந்து கொண்டு வடக்கே மோடிஜிக்கு வாக்களித்தார்கள்.

  • @vecure493
    @vecure493 Před 2 lety +85

    கமிஷன் வாங்கியவனை விட்டு விட்டு, காதோடு காதா பேசியவனை காங்கிரஸில் இருந்து கல்தாவா ஐயோ ஐயோ 😁😁😁😁😉😉😂😂

  • @venkatsrinivasan3614
    @venkatsrinivasan3614 Před 2 lety +11

    இருவரையும் என்ன செய்யலாம் என்பதை விட ஊழலைக் கண்டறிந்து களைவதே சாலச் சிறந்து

  • @Rahul-nk5us
    @Rahul-nk5us Před 2 lety +18

    உண்மை பேசுறாவாக தெய்வத்துக்கு சமம் னு சொல்லுவாங்க இவங்க ரெண்டுபேரும் மாறி மாறி உண்மையை பேசுறாங்க...😜🥲😂💯✨

  • @SathishKumar-lk9ns
    @SathishKumar-lk9ns Před 2 lety +84

    ராகுல் சோனியா இருவரின் மைன்ட் வாய்ஸ்
    இந்த ஊழல்லா இருந்து நமக்கு கமிஷன் வரலையே 😧😧😧😦

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před 2 lety +2

      Pulikesi mindvoice;; indha commission edhuku varala, yaar seitha thaamadham

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Před 2 lety +14

    இந்த காமெடி எல்லாம் காங்கிரஸ் கட்சியில மட்டும்தான் நடக்கும்

  • @SATHISHKUMAR-ru3jw
    @SATHISHKUMAR-ru3jw Před 2 lety +44

    பேசியவர்கள் be like: ஆத்தாடி! நல்ல வேலை பப்பு & மம்மியை பத்தி பேசல்லே.

  • @dragonfire2783
    @dragonfire2783 Před 2 lety +189

    Reminds me of singam 2 santhanam comedy 😂😂 in school office room

  • @mahendrana9467
    @mahendrana9467 Před 2 lety +98

    ஆப்பு செதுக்கிய தருணம். 😀ரகசியம் பரம ரகசியம் என்ன மைக்கில் தான் கேட்டு விட்டது😀

    • @ts9408
      @ts9408 Před 2 lety +1

      Ha ha ha ha ha

  • @anbudmk7895
    @anbudmk7895 Před 2 lety +3

    உண்மையிலேயே அவர்கள் ஊழல் செய்திருந்தால் நிச்சயம் சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேவேளையில் திட்டமிட்டு திட்டமிட்டு காங்கிரஸ் வருகின்ற 5 மாநில தேர்தலில் அவர்களை வீழ்த்த வேண்டும் என்று ஒரு கட்சியில் இருப்பவர்கள் உதவி செய்கிறார்கள் என்ற எண்ணமும் இதில் நமக்குத் தோன்றுகிறது அவர்கள் மீது அந்தக் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv Před 2 lety +1

    அரசியல்வாதிகளின் லட்சணம் மக்களுக்கு தெரியவைத்த மைக் ஆபரேட்டற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்,...... இந்த தலைவர்களுக்கு ஒட்டு போட்ட நம்மை எதில் அடிப்பது ?

  • @TamilInfobuddy
    @TamilInfobuddy Před 2 lety +25

    அந்த ஜோதிமணிய எங்க பா😂

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před 2 lety +13

      Adhu anil balaji guest house la reproductive lesson Eduthutrukkum bro

    • @user-fe6jy5qt8i
      @user-fe6jy5qt8i Před 2 lety +3

      @@sriramkrish1759 யோவ் பாவம்யா கூ🔥மணி .🤣🤣

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 Před 2 lety +12

    சிறப்பு மிகச்சிறப்பு கங்கிரஸ் கட்சிக்கு அடிமேல் அடி

  • @ramachandranramachandran8111

    நம்ம சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் எந்த தீவுல இருக்கிறாருன்னே தெரியவில்லை

  • @RaviChandran-fj6sf
    @RaviChandran-fj6sf Před 2 lety +4

    நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டது. இன்னும் பயிற்சி வேண்டுமோ.

  • @belginraj8189
    @belginraj8189 Před 2 lety +22

    இவ்வளவு வோலை பாத்து மண்ட மேல இருந்த கொணடைய மறந்திட்டீயே......😎😎😎😎😎

  • @user-ch5vx3he6f
    @user-ch5vx3he6f Před 2 lety +64

    இது ஒரு கட்சி இதுக்கு ஒரு தலைவன் சரி அந்த கட்சிக்கு இப்ப யார்டா தலைவன்

  • @yggi1144
    @yggi1144 Před 2 lety +5

    இது 2021, இது 1945 இல்ல.
    சுதந்திரம் வாங்குனதே சுருட்டதான்.
    அன்று வெளிநாட்டுகாரன். இன்று உள் நாட்டுக்காரன். காந்தி மீண்டும் பிறக்க வேண்டும்.

  • @bharathiram3593
    @bharathiram3593 Před 2 lety +3

    இப்பே புரிந்ததா மக்களே.. கட்சி ஆட்சி இல்லாமலும சம்பாதிக்கலாம்

  • @rajvel4078
    @rajvel4078 Před 2 lety +71

    அப்போ சிவக்குமார் நல்லவரா அவர் மீது கட்சி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před 2 lety +3

      Adhu khangress design la illa paa

    • @pmnkrishnan3060
      @pmnkrishnan3060 Před 2 lety

      அவர் கட்சியினால் இதற்காக நியமிக்கப்பட்டு செயல் படுபவர்.
      எப்படி அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்?

    • @sramay123
      @sramay123 Před 2 lety +2

      he has paid to mataji and pappu and their fellow looters.

  • @saravanan.s1381
    @saravanan.s1381 Před 2 lety +17

    அப்போ. திமுக. மாறன் குடும்பம் டி ஆர் பாலு ராசா எத்தனை பேர் எத்தனை காசு வைத்திருப்பார்கள் அப்பா

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 Před 2 lety +1

    உளவுத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் எல்லோரும் தமிழக திராவிட அரசியல் வாதிகளிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @prashanthk8755
    @prashanthk8755 Před 2 lety +4

    இது தான் காங்கிரஸ் 🤦‍♂️

  • @user-mm5mx1jo9j
    @user-mm5mx1jo9j Před 2 lety +15

    இதற்கு தான் கூறுவது படித்த பட்டதாரி இளைஞர்கள் மாணவி கள் இவர்களுக்கு பதவி வழங்குங்கள் வார்டு மெம்பர் to ஜனாதிபதி வரை

  • @mankind474
    @mankind474 Před 2 lety +149

    கதர் கிளிஞ்ச தைக்க முடியாது காங்கிரஸ் காரனை திறுத்தவே முடியாது....

  • @romanringsroman3210
    @romanringsroman3210 Před 2 lety +6

    இதுபோல அணைத்து கட்சிக்காரர்களும் பேசினால் எங்களுக்கும். உண்மை தெரியும்.

  • @sgm3116
    @sgm3116 Před 2 lety +18

    இங்க தமிழ்நாட்டில், DMK & கம்பெனியும் அதான், சப்பிஸ் mind voice இதேதான் 🤣🤣🤣

  • @sundarr457
    @sundarr457 Před 2 lety +31

    உண்மை பேசினா கட்சி நீக்கமா?
    நல்லாருக்கு நியாயம்.

    • @saraswatheye6021
      @saraswatheye6021 Před 2 lety

      உண்மை தான், இனிமேல்
      அரசியல் வாதிகளின் எதிரி
      ( மைக் )

  • @KannanKannan-ve8jl
    @KannanKannan-ve8jl Před 2 lety +163

    காங்கிரஸ் கட்சியில் உண்மை யாராவது சொன்னால் கட்சி விட்டு விளக்க படுவார்கள்

  • @vigneshwaran4830
    @vigneshwaran4830 Před 2 lety +2

    தவளைகள் அதிகம்...
    பாம்புக்கு வேட்டை...👍👍👍👍

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 2 lety +7

    உங்கள் இரண்டு பேர்க்கும் எ
    வாழ்த்துக்கள்.

  • @sidheshrock2683
    @sidheshrock2683 Před 2 lety +230

    Sir, நீங்க மைண்ட் வாய்ஸ்னு நெனச்சி சத்தமா பேசிட்டீங்க 🤦‍♂️😄😄

    • @saikiran4384
      @saikiran4384 Před 2 lety +4

      🤣🤣🤣

    • @thayalan6688
      @thayalan6688 Před 2 lety +2

      🙄👉🤫

    • @saraswatheye6021
      @saraswatheye6021 Před 2 lety +2

      இதற்காக தான் விவசாயிகளை தூண்டி விட்டு
      பிரதமரை எதிர்த்து போராட்டம் நடக்கிறது.
      ஆட்சியில் இருந்தால் கோடி
      கணக்கில் சம்பாதிக்கலாம்
      அல்லவா. மோடிக்கு கூட
      இவ்வளவு சொத்துக்கள்
      இல்லை அவருக்கு வயது 70.
      ஆனால் ராகுல்காந்தியின்
      சொத்து மதிப்பு இந்த
      சிறுவயதில் கணக்கில் அடங்காத.

    • @sidheshrock2683
      @sidheshrock2683 Před 2 lety

      @@saraswatheye6021 அப்படியா 😍 அவ்ளோ கோடி பணம் வச்சிட்டு ஏன் கதர் ஜிப்பவோட திரியிறாரு பப்பு? அப்போ நேரு ராஜ வம்சம் இல்லையா? டீ வித்துட்டு பிரதமர் ஆயிட்டாரா? அடடே எனக்கு தெரியாம போயிடுச்சே, அப்புறம் அந்த பப்பு பாவம் கோடி கோடியா பணம் வச்சிக்கிட்டு இந்தியால சுத்துறார்!ஆனா எங்க ஏழை தாயின் மகன் டீ குடிக்க கூட காசிலாமா நாடு நாடா போறாரு பாவம் 😭😭😭😭

    • @saraswatheye6021
      @saraswatheye6021 Před 2 lety

      நேரு ராஜ வம்சம் யார்
      சொன்னது எந்த நாட்டின்
      ராஜா, அவர் அரண்மனை
      எங்கே இருக்கிறது?

  • @kavishri2200
    @kavishri2200 Před 2 lety +42

    நீர் மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்துவிட்டாய்...

  • @Colorsgift
    @Colorsgift Před 2 lety +3

    அட பாவிகளா 1000 கோடி 500 கோடி 10 ருவ கு கஷ்ட பட்ற மக்கள் கண்ணுக்கு தெரியலையா டா உங்களுக்கு 😭😭😭😭

  • @gokulakrishnanp8990
    @gokulakrishnanp8990 Před 2 lety +5

    மண்ட மேல இருக்கிற கொண்டயே மறைந்துடயே குமாரு

  • @roshan.v3540
    @roshan.v3540 Před 2 lety +41

    சந்தானம் காமெடி ஞாபகம் வருகின்றது

  • @rasus1047
    @rasus1047 Před 2 lety +483

    இவர்களே.... இவ்வளவு என்றாள்
    ராகுல் காந்திக்கு எவ்ளோ பங்கு போயிருக்கும்....

    • @janagan_s
      @janagan_s Před 2 lety +37

      Modi vida kammi thaan.

    • @vivek9199
      @vivek9199 Před 2 lety +89

      @@janagan_s மோடி எத்தனை ஆயிரம் கோடியை சம்பாதித்தார் அவர் குடும்பத்தில் யார் அவரால் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்று சொல்லு பார்ப்போம் 🤣🤣🤣 சும்மா வாய் இருக்குனு உருட்டாதே 13 வருடம் ஒரு மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் 7 வருடம் பிரதமராக இருந்து வருகிறார் இதுவரைக்கும் கைலாகாத காங்கிரஸ் கட்சியால் ஏன் ஒரு ஊழல் வழக்கு அவர் மீது பதிய முடியவில்லை 🤣🤣🤣🤣

    • @saibhadra6931
      @saibhadra6931 Před 2 lety +5

      Otha

    • @filmstrike7870
      @filmstrike7870 Před 2 lety +5

      Itha solrathukey vanthuranga

    • @Yamu89i
      @Yamu89i Před 2 lety +20

      @@janagan_s modi எவ்வளவு சேர்த்தார் கொல்லு

  • @ROLEX_MEIYAR
    @ROLEX_MEIYAR Před 2 lety +3

    சிங்கம் 2 படம் யா௫க்கெல்லாம் ஞாபகம் வந்துச்சு..😂

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd Před 2 lety +2

    திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் கேப்டன் கேப்டன் வாழ்க

  • @viralversionstudios
    @viralversionstudios Před 2 lety +199

    உண்மையை உளரிய குயவன் கதை🤣

  • @sivarpanam
    @sivarpanam Před 2 lety +12

    உலகமே அறியும் காங்கிரஸ் ஊழல் கட்சின்னு. அதுல அவங்கவேற சொல்லனுமா.

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Před 2 lety +51

    Rahul's congress has become Italian nasty company.

  • @tamizharsculture8650
    @tamizharsculture8650 Před 2 lety +1

    நாடு எங்கடா உருப்படும் இப்படியே லஞ்சம் வாங்கினா...
    மக்கள் சேவை என்பது தன்னை வளர்த்தி கொள்ளவா...

  • @user-qi3zh8nr6l
    @user-qi3zh8nr6l Před 2 lety +138

    தமிழ் மீடியா:: ஐயோ இதுவே பிஜேபி ஆட்களாக இல்லாமல் போய்விட்டதே 😭😭 இன்னேரம் தூக்கிக்கிட்டு சென்றிருக்கலாம் 😂😂

  • @dineshtech_2528
    @dineshtech_2528 Před 2 lety +30

    இது தான் பழமொழி: தவளை தன் வாயால் கெடும் என்பது தான் இதற்கு உதாரணம் 🤭🤦😇

  • @beinghuman9203
    @beinghuman9203 Před 2 lety +10

    என்ன பப்பு இதல்லாம்..... இதுக்கு அப்புறம் kuda... காங் ku முட்டு குடுக்க சில மூடர் கூட்டம் இங்க இருக்கு....

  • @SakthiVel-sh3wl
    @SakthiVel-sh3wl Před 2 lety +1

    பத்தவச்சிட்டியே பரட்டை...🔥🔥🔥😉😉😉

  • @super-tb5ll
    @super-tb5ll Před 2 lety +12

    இதிலிருந்து என்ன தெரியுது நாட்டுக்கு நன்மை செய்யணும் எந்த அரசியல்வாதி நினைக்கல

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +13

    அதான் எந்த விஷயம் செய்தாலும் பிளான் பண்ணி பண்ணணும் என்பது 🤣🤣🤣🤣

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Před 8 měsíci +2

    😁இதே போல இங்க.... புளி கேசி.... பத்தியும்... போடுங்க... திருட்டு... கொள்ளை.... விபரங்கள் 😁😁😁... பத்தி தெரிஞ்சு... மக்கள் வாழ்த்து பாடல் பாடட்டும் 😁😁😁

  • @babug24
    @babug24 Před 2 lety +3

    இந்த கட்சிக்குதான் நம்ம குல்லா பாய் எல்லாம் கூஜா தூக்குறாங்க.. இவங்களுக்கு பாகிஸ்தான் இம்ரான் தான் வேணுமாம்..

  • @venkateshpravin7213
    @venkateshpravin7213 Před 2 lety +49

    சாரி சூசை Mike on பண்ணியே வச்சிட்டென்... 😂

  • @wicky33
    @wicky33 Před 2 lety +14

    சோனா முத்தா போச்சா 😂😂😂😂

  • @itchygloves8323
    @itchygloves8323 Před 2 lety +5

    சித்தப்பு சிக்கிட்டியே 😂😂😂. இது என்ன உங்களுக்கு புதுசா. அரசியல்ல இதுலாம் சாதாரணம் 😂😂😂

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga Před 2 lety +12

    கொள்ளை அடிப்பது இப்பதான் தெரிந்த மாதிரி ஊடகங்கள் பரப்புவது வியப்பை அளிக்கிறது😁

  • @user-ck6ku5mm1d
    @user-ck6ku5mm1d Před 2 lety +12

    மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துட்டீங்களேடா...😀

  • @srinivasans4392
    @srinivasans4392 Před 2 lety +8

    If this issue done by BJP, all media will blow as headline, flashnews, night debate for more than 1week

    • @ayannaresh4213
      @ayannaresh4213 Před 2 lety +3

      till next PM Election they will bro. all echa kala upiess

    • @SelvaKumar-jq7or
      @SelvaKumar-jq7or Před 2 lety

      If it's BJP then it should be headlines of all media because they were directly sucking the blood of poor and struggling middle class by petrol and gas hike..no courtesy from party BJP if same continued then at before next PM selection petrol rate would be of 400 to 500 per litre and gas rate would be more than 2000

    • @thalapathyfan1027
      @thalapathyfan1027 Před 2 lety

      @@SelvaKumar-jq7or nalla kadharuda upis

    • @rockworun6524
      @rockworun6524 Před 2 lety

      Sutha mudu yado bjp pudugi rendu madakudigo

    • @ayannaresh4213
      @ayannaresh4213 Před 2 lety

      @@SelvaKumar-jq7or in 2010 how much was ur salary and now how much?

  • @lakshmanlakshman704
    @lakshmanlakshman704 Před 2 lety +2

    காங்கிரஸ் என்றாலே களவானிதான
    இது என்ன புதுசா

  • @arunkarthik7200
    @arunkarthik7200 Před 2 lety +1

    சூப்பரா பண்ணிடீங்க....

  • @alex-cu2qk
    @alex-cu2qk Před 2 lety +77

    Reason why Congress should never win in India. Guy who told the story got sacked by Congress whereas T K siva kumar still stays in as a senior leader. Talk about justice.

  • @sairam84sai35
    @sairam84sai35 Před 2 lety +150

    அண்ணாமலை சொல்வது போல சீக்கிரம் காங்கிரஸ் கப்பல் முழுகபோவது உருதி 😁😁😂😂👌

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Před 2 lety +2

      🤣😂😁😀😆😉😊😋😎😍😘😅😄😃🤣😂😀😀😆😊😋😍😘😘

    • @sakthisureshbabu9213
      @sakthisureshbabu9213 Před 2 lety +4

      Unmayathan sollirukaru pola. Solli vaya vekala athukulla start pannitanunga.

    • @mn4204
      @mn4204 Před 2 lety

      அவனுங்கள விலைக்கு வாங்கி அப்படி சொல்ல சொன்னதே பிஜேபி காரன்தான். இன்னுமா அவன நம்புறீங்க 🤦‍♂️

  • @praseedbala743
    @praseedbala743 Před 2 lety +1

    உண்மையை பேசினால் சஸ்பென்டா என்ன உலகமடா இது.

  • @srinivasanp5731
    @srinivasanp5731 Před 2 lety +1

    Sabash semma, super appuuuu

  • @butterflyeffect8468
    @butterflyeffect8468 Před 2 lety +9

    சுடலைக்கு cctv
    பப்புவுக்கு மைக்
    விசையன் கு பிலைட்
    பேனர் ஜி ...
    கண்டுபுடிங்கோ

    • @butterflyeffect8468
      @butterflyeffect8468 Před 2 lety +2

      @𝐆r̶e͎ꪖt̸ s̶h͎o̸𝐭 போன் 😭😭😭
      பேகசுஸ் 😭😭🤣

  • @naveen_sp
    @naveen_sp Před 2 lety +5

    வாத்தியாரே மைண்டு வாய்ஸ் ன்னு நினைச்சு எல்லார்த்தையும் உலறிட்டிங்க😂😂😂

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd Před 2 lety +2

    தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க வளமுடன்

  • @vishvakarmas.kamatchiaasar755

    உன்னம ஒரு நாள் வெளியோவரும் என்பதற்கு இது சாட்சி

  • @dineshmurali7364
    @dineshmurali7364 Před 2 lety +26

    யாரெல்லாம் இன்னைக்கி சாமி கும்பிட்டிங்க 🙋‍♂️😁

    • @butterflyeffect8468
      @butterflyeffect8468 Před 2 lety +1

      டெய்லி கும்பிடுவேன் 🤣
      இன்றை மட்டுமா 🖤

  • @prakashanpalanisamy6708
    @prakashanpalanisamy6708 Před 2 lety +11

    கட்சித்தலைவருக்கு அதில் இருந்து எத்தனை சதவிகிதம் சென்றது என்பதையும் பேசியிருந்தால் நன்றாக இருக்குமே. காங்கிரஸ் களவாணி தனத்திற்கு இது மிகச்சிறிய உதாரணம் தான்.

  • @jaganramamoorthy4447
    @jaganramamoorthy4447 Před 2 lety

    மக்கள் திருந்தும் வரை இந்த நிலை மாறாது...

  • @NKFATTROCITIES4336
    @NKFATTROCITIES4336 Před 2 lety +1

    எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது😄😄😄😄😃😄😁

  • @user-uz6li3sd4z
    @user-uz6li3sd4z Před 2 lety +5

    அடேய் நீங்க பன்னாத அட்டுலியமா நாம் தமிழர் தம்பிகள் பன்னிடார்கள் .கொடுத்தான் பாரு கடவுள் தண்டனை😀😀😀

  • @starwarriors8499
    @starwarriors8499 Před 2 lety +43

    Congress and commission cannot separate whole world knows ..

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh Před 2 lety +1

    😳😳 அடப் பாவிகளா 😭😭

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před 2 lety

    சூப்பர் அருமையான பதிவு அரசியல் இதுவும் கடந்து போகும்

  • @DH1N1
    @DH1N1 Před 2 lety +18

    🤣🤣🤣 Pavam da congress vitrunga da 🙏🏽

  • @selvamk9920
    @selvamk9920 Před 2 lety +13

    சார் இவர் உண்மையை தான் சொல்லுறாங்க சுவருக்கும் கண் உண்டு என்பதை மறந்துடாதீங்க சார்

  • @murasolimurasoli9187
    @murasolimurasoli9187 Před 2 lety +1

    உண்மை ஒரு நாள் வரதானே செய்யும்...😆🤭

  • @engineeringstudent8192
    @engineeringstudent8192 Před 2 lety +1

    Fantastic