ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டிற்கு சீல்.. 1.21 கோடி கடன் திருப்பி செலுத்தவில்லை எனப் புகார்!

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2021
  • ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டிற்கு சீல்.. 1.21 கோடி கடன் திருப்பி செலுத்தவில்லை எனப் புகார்!
    #ygmadhuvanthi #houseseal #chennai
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 714

  • @jpvinusam
    @jpvinusam Před 2 lety +277

    ஒரு சில சோகமான செய்தி கேட்கும்போது சந்தோஷமா தான்டா இருக்கு. 😂😂😂

  • @anbuanbu6132
    @anbuanbu6132 Před 2 lety +653

    ஏழை கடன் கேட்ட... வெங்காயம் கொண்டு வா.... வெத்தலை கொண்டு வான்னு கேக்குறது.....🙏🙏🙏

  • @PraveenKumar-gt7xi
    @PraveenKumar-gt7xi Před 2 lety +760

    மகிழ்ந்தேன் மனம் மகிழ்ந்தேன் இனவெறியர்களுக்கு செரியான தண்டனை அளித்த இறைவனுக்கு மிக்க நன்றிகள் தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி

    • @sureshsugavanam8681
      @sureshsugavanam8681 Před 2 lety +6

      Sir yaarum ina veriyar illai.

    • @Mmm-dm4ww
      @Mmm-dm4ww Před 2 lety +14

      இது அவாள்களின் கிரிமினல் திட்டம் ஓய் ஒனக்கு ஷட்டையும் புரியல..
      தங்களிடம் பணம் இல்லை என காட்டிக்கொள்ள குரூமூர்த்தி போன்றவர்களின் பேஷான ஐடியா ஓய்.. போன எலக்ஷனுக்கே பேஷா கலெக்ஷன் ஓய்.. ஐ.டி ரெய்டு ஒன்னு அடிச்சா எல்லாம் அந்த பகவானே வெளிச்சத்துக்கு பிரகாஷமா கொண்டு வருவார் ஓய் உனக்குத் தெரியாதோன்னோ..

    • @Hamsi3003
      @Hamsi3003 Před 2 lety +10

      DMK plan 🔥

    • @A.KAMALESH
      @A.KAMALESH Před 2 lety +2

      புriyaவிillai....

    • @Homelander_55
      @Homelander_55 Před 2 lety +6

      @@sureshsugavanam8681 setha sathugo na

  • @anirastudies7354
    @anirastudies7354 Před 2 lety +571

    இது என் பாட்டி வியர்வை சிந்தி கட்டிய வீடுனு இப்ப புறடா விடுவாளே😂😂😂😂😂😂

  • @semubeem7645
    @semubeem7645 Před 2 lety +183

    தூக்கி ஜெயிலில் போடுங்க சார்
    இவங்க எல்லோருமே இப்படி தான்

    • @srinathi548
      @srinathi548 Před 2 lety

      🤭🤭🤭🤭😂😂😂🤣🤣🤣

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Před 2 lety +75

    நற்செய்தி.... 😅
    மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி😊

  • @ushanmasthan3928
    @ushanmasthan3928 Před 2 lety +23

    எண்ணம் போல் வாழ்க்கை. கெடுவான் கேடு நினைப்பாவன்.

  • @I-z-h-a-i-y-i-n-i.
    @I-z-h-a-i-y-i-n-i. Před 2 lety +631

    🤣🤣🤣 என்ன ஒரு ஆனந்தம் எங்களுக்கு!!
    என்ன பேச்சி பேசுன இவ திமிரு அடங்கியிருக்கும்😆😆

    • @Stevennnnnnnnnnnnn
      @Stevennnnnnnnnnnnn Před 2 lety +10

      கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனா... இப்போ தான் சந்தோசமா இருக்கு... 😆🤗

    • @arunkaiser
      @arunkaiser Před 2 lety +2

      Illa bro iva thimiru adangaadhu

  • @idhayaa.9148
    @idhayaa.9148 Před 2 lety +57

    சந்தோசத்திள் கமெண்ட்ஸ், போடவரல,, சிரிப்புதான் வருது 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣😂😂😂😂

  • @mithran1858
    @mithran1858 Před 2 lety +735

    கொஞ்ச நஞ்ச பேச்சாடி பேசுன.. 🤣🤣.. மன்னர் பரம்பர மண்ணாங்கட்டி பரம்பரனு.. 🤣🤣

  • @sathishkbd7203
    @sathishkbd7203 Před 2 lety +42

    இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு 😁😁😁😁😁😁😁😁

  • @devijegadeesan7099
    @devijegadeesan7099 Před 2 lety +19

    முதல் முறையா அடுத்தவங்க கஷ்ட்டத்த பார்த்து என்னை
    சந்தோஷப்பட வச்சிட்டயே பாலி.....

  • @aaraveditzz3850
    @aaraveditzz3850 Před 2 lety +37

    இன்றைய மகிழ்ச்சி செய்தி 👏😀

  • @s.j.l.j8838
    @s.j.l.j8838 Před 2 lety +249

    அட நம்ம டான்ஸ் மாஸ்டர் 😂😂😂😂🤣

  • @irfanahmed7782
    @irfanahmed7782 Před 2 lety +141

    மூளை வலிமை அதிகமா இருந்தா இப்டிதான் செய்ய தோணும்

  • @jjos9967
    @jjos9967 Před 2 lety +17

    அந்தம்மா 1.22 லட்சம் னு நினைச்சிருக்கும் யுவரானர்....அது கணக்குல கொஞ்சம் வீக்கு....😊

  • @rubsjack22
    @rubsjack22 Před 2 lety +39

    Morning itself good news. Happy to hear .🤗🤗🤗

  • @pa6ap18a
    @pa6ap18a Před 2 lety +174

    வாய் மட்டும் காது வரைக்கும் கிழியும் இவளுக்கு

  • @msr637
    @msr637 Před 2 lety +8

    மகிழ்ச்சி தமிழ் நாடு

  • @jagan5083
    @jagan5083 Před 2 lety +16

    அப்படியே அவங்களுடைய வாய்க்கும் சீல் வைத்தால் நல்லா இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 Před 2 lety +38

    தயவு செய்து அவுங்களுக்கு அண்ணன் அண்ணாமலை, அக்கா குசுபு, காயத்திரி எல்லாரும் சேந்து வீடு வாங்கிகுடுக்கனும்

  • @arunraj8712
    @arunraj8712 Před 2 lety +9

    இதுக்கெல்லாம் காரணம் வாய் தான்.... அனுபவி...

  • @vj-om5nj
    @vj-om5nj Před 2 lety +53

    வீட்டுக்கு சீல் வச்சவங்க அப்படியே கொஞ்சம் வாய்க்கும் சீல் வச்சிடுங்க பிளீஸ் 🙏🙏🙏

  • @ajithkumar-737
    @ajithkumar-737 Před 2 lety +11

    தரமான சம்பவம்
    பிராமனாஸ்க்கு கடன் வலிமை கொஞ்சம் ஜாஸ்தி 🤣🤣🤣🤣

  • @nhfsarcchzdwuhv63
    @nhfsarcchzdwuhv63 Před 2 lety +12

    அசிங்கப்படுறதுலாம் மதுவாந்திக்கு சாதாரணமப்பா 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @cineminiexpress3136
    @cineminiexpress3136 Před 2 lety +79

    காலைலயே நல்ல செய்தி 😂

  • @krithikasubrimanyam9745
    @krithikasubrimanyam9745 Před 2 lety +3

    கடவுள் இருக்கிறார்🙏🙏மகிழ்ச்சி

  • @creativei3394
    @creativei3394 Před 2 lety +151

    மாமிக்கு நேரம் சரி இல்லை அடி மேல் அடி. 👍

    • @Tamil69973
      @Tamil69973 Před 2 lety

      நல்ல விரித்து அடி

  • @dineshmurali7364
    @dineshmurali7364 Před 2 lety +37

    யாரெல்லாம் இவ பேசுன வீடியோவை யூடியூப்ல பாத்திங்க 🙋‍♂️😁

  • @murali763
    @murali763 Před 2 lety +18

    சிரிப்பு கமன்ட் தான் ஜாஸ்தியா இருக்கு 😀😀😀

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 Před 2 lety +3

    ரொம்ப சந்தோஷமா இருக்கு...

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +28

    உனக்கு இதுவும் வேணும்..
    இதுக்கு மேலேயும் வேணும்

  • @keerthymakeupartist
    @keerthymakeupartist Před 2 lety +1

    இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் பார்த்தீர்களா மக்களே ஊர்ல நாங்கல்லாம் பெரிய டான் சொல்ரவங்களோட உண்மை நிலவரம் ithuthan👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 வாழ்த்துக்கள்

  • @chanthini5408
    @chanthini5408 Před 2 lety +100

    கடன் வாங்கி வீடு வாங்கவேண்டிய நிலையே இல்லை இவர்களுக்கு,ஏன் இப்படி நடந்து கொள்கின்றார்கள்? லதா ரஜினி போன்றவர்களும் வரிஏய்ப்பு செய்கின்றார்கள்.

    • @murugananthamn746
      @murugananthamn746 Před 2 lety

      கவர்மன்ட் கிட்ட வரி கட்டாம ஏமாற்றத்தான்...

  • @manivannan1534
    @manivannan1534 Před 2 lety +21

    அனைவருக்கும் வாழ்வில் எல்லா
    நலமும், வளமும்
    கல்வி கடவுள் ஆசி
    பெற்று நீடுடி வாழ
    சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..!❤️

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 Před 2 lety +45

    நாடக மேடை,இவங்க கிட்ட பணம் இல்லையாமா ? நாளைக்கு ஊடங்கள் முன்பு, மதுவந்தியிடம் அவர் அப்பா மகேந்தின் அம்மா,பாட்டி எல்லோரும் ஏழைகள் என்று சொல்வார்கள்.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 2 lety +6

    யாராக இருந்தாலும் நீதி வெல்லட்டும்......

  • @Pallavarampasanga43
    @Pallavarampasanga43 Před 2 lety +23

    over a ஆட்டம் போட்ட கடவுள் அடக்கி விடுவார் இது உனக்கு பொருந்தும் மது😕😕😕

  • @dineshmurali7364
    @dineshmurali7364 Před 2 lety +50

    இவளுடைய டான்ஸை யாரெல்லாம் பாத்திங்க 🙋‍♂️😁

    • @I-z-h-a-i-y-i-n-i.
      @I-z-h-a-i-y-i-n-i. Před 2 lety +3

      🤭 troll வீடியோ பாத்திருக்கேன்

    • @dineshmurali7364
      @dineshmurali7364 Před 2 lety

      @@I-z-h-a-i-y-i-n-i. அக்கா 😂😂😂

    • @I-z-h-a-i-y-i-n-i.
      @I-z-h-a-i-y-i-n-i. Před 2 lety

      @@dineshmurali7364 😂

    • @dineshmurali7364
      @dineshmurali7364 Před 2 lety

      @@I-z-h-a-i-y-i-n-i. 😁😁🙈

    • @neenaanaval4829
      @neenaanaval4829 Před 2 lety

      பார்த்து பைத்தியம் புடிக்காத குறை ஒண்ணுதான்😀

  • @jubithabegum1725
    @jubithabegum1725 Před 2 lety +2

    அட பாவமே ஒருத்தர் கூட நல்ல comments podalaiye.....அய்யோ பாவம்

  • @bestluck8108
    @bestluck8108 Před 2 lety +8

    பிராமணர்களுக்கு மூளை பலம் அதிகம் என்று சொன்ன பெண்மணியின் மூலை பலம் வலிமை? ?????

    • @asma-dq2pr
      @asma-dq2pr Před 2 lety

      Vaaayil pallu pottu pesanum Madhuri. Nee paaarang kallai pottu pesinai. U need limit for ur speech. Thaivam nindru kollum.

  • @rifanrifan2613
    @rifanrifan2613 Před 2 lety +2

    எதிர் பார்த ஒன்று

  • @sathishkumar-wk7vv
    @sathishkumar-wk7vv Před 2 lety +8

    பாலிமர் கூட நல்ல செய்தியை போடுறிங்களே 👍

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 2 lety +1

    சரியான தண்டனை நீதிபதிக்கு நன்றி 🙏 நேரம் இப்ப தான் நல்லா இருக்கு

  • @kuppi2
    @kuppi2 Před 2 lety +4

    கடன் கட்ட உங்க சனாதன தர்மம் உதவும்.. சோணமுத்தா போச்சா

  • @ashoknkl9369
    @ashoknkl9369 Před 2 lety +10

    அட நம்ம மூளை வலிமை அம்மா. உங்க மூள கடன திருப்பிக்குடுக்க கூடாதுனு சொல்லுச்சா மா....

  • @velvizhiraja7704
    @velvizhiraja7704 Před 2 lety +9

    இந்த மாதிரி நியூஸல்லாம் வெறும் நாற்பது செகன்ட்ல முடிச்சிட்டீங்களே.....

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 Před 2 lety +2

    இவளை ஏலம் விட்டால் கூட இவ்வளவு பணம் வராதே.....

  • @S.A1336
    @S.A1336 Před 2 lety +2

    சூப்பர்

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Před 2 lety +2

    சிறப்பு

  • @Dhineshmoorthy
    @Dhineshmoorthy Před 2 lety +2

    எப்பா அவலுக்கு கணக்கு வாராது.. ஆதான் வட்டி கட்ட மறந்து இருப்ப

  • @sureshcrystal683
    @sureshcrystal683 Před 2 lety +7

    வாங்கின கடன கொடுத்திட லாமே.
    ஜப்தி..யெல்லாம் அசிங்கமில்லையோன்னா.🤔

  • @revathisowmi9229
    @revathisowmi9229 Před 2 lety +15

    Wow wow vera 😍 level

  • @user-rb9bq1tk8v
    @user-rb9bq1tk8v Před 2 lety +23

    இந்த கோடியை மோடி தல்ளுபடி செய்யும்படி கேட்டு கொள்கிறேன் இப்படிக்கு மதுவாந்தி

  • @dr.m.n.kathiravan9719
    @dr.m.n.kathiravan9719 Před 2 lety +3

    மத்தவாளை விட உங்களுக்கு மூளை அதிகமா இருக்குதுனு சொன்னியே. .
    இதான் உங்க அதிக மூளை செய்யுற வேலையா ??
    நன்று மிக நன்று...

  • @marinavignesh5062
    @marinavignesh5062 Před 2 lety +3

    இவங்களுக்கு பிறக்குமோதே மூளை அதிகம் .அதனால இப்டிதான் பன்னுவாங்க மாமி

  • @ramasamynadarajah9735
    @ramasamynadarajah9735 Před 2 lety +12

    Super.
    Antha keduketta KUDUMBAM
    Oru munmathiri.
    School vadagai bakki
    Corporation tax bakki
    IT bakki
    List perisa povuthu.

  • @lucky-qx8xt
    @lucky-qx8xt Před 2 lety +18

    This is quite unbelievable ... Weather a big shot who has school don't have 1.21 crores rupees ... This is unbelievable ...

  • @Venkatnpm
    @Venkatnpm Před 2 lety +5

    சகல "ரஜினிகாந்த் " கூட எதுவும் உதவி பண்ணல போல,

    • @sureshcrystal683
      @sureshcrystal683 Před 2 lety +1

      போங்கப்பு....
      அந்த மாமி என்னடான்னா
      School வாடகையே தரமாட்டேன்கிறாங்க

  • @rdsstudio3285
    @rdsstudio3285 Před 2 lety +19

    அவ்வா வாயிக்கும் ஒரு சீல் 😜😜😜

  • @pratheeshsankaran4224
    @pratheeshsankaran4224 Před 2 lety +2

    அவ வாய்க்கு எதாவது சீல் வைங்கப்பா🤣🤣🤣🤣🤣

  • @aravindasamyg7834
    @aravindasamyg7834 Před 2 lety +6

    Comment la ஒருத்தனாவது அக்கா வுக்கு support பண்ராணுங்களா கல் நெஞ்சு கார்கள்

  • @karthikRajendran23
    @karthikRajendran23 Před 2 lety +3

    டேய் நீங்க பண்ணினது எல்லாம் மண்ணிசு விட்டுர்ல்லாம் டா ... ஆனா உங்க school ku போடிங்களே டா ஒரு விளம்பரம்....

  • @navomijansi3170
    @navomijansi3170 Před 2 lety +6

    வாய் கொஞ்சமா பேசணும் இல்லனா இப்டி தான்... ரொம்ப ஆட கூடாது ஆட தெரியாம ஆடினா இப்டி தான் ஒடஞ்சி போகும் 🤣🤣🤣

  • @saixerox449
    @saixerox449 Před 2 lety +2

    உப்பை தின்றால்
    தண்ணீர் அருந்தி ஆக
    வேண்டும்

  • @jocomments7514
    @jocomments7514 Před 2 lety +7

    கமெண்ட்ஸ் படித்தேன்... நம்ம மக்களுக்கு என்ன ஒரு கோபம்... . ஒருத்தர் கூட ஐய்யோ பாவம் என்று சொல்லவில்லை.. இதுக்குதான் அடுத்துவங்க மனசு அறிந்து பேச வேண்டும் என்பது... இனியாவது திருந்துமா இந்த ஜென்மம். ...

  • @prasathg2478
    @prasathg2478 Před 2 lety +19

    இவர் பிராமணர் மிகவும் நல்லவர்!! (சிறுவயதில் படித்தது ஞாபகம் வருகிறது)

    • @vel7412
      @vel7412 Před 2 lety +1

      Pradhu 😀😀😀

  • @villagemasalafactory
    @villagemasalafactory Před 2 lety +2

    மதுவந்தி இல்லை மது + வாந்தி

  • @syed101951
    @syed101951 Před 2 lety

    நமது நாட்டில் உள்ள , மக்களின்
    பணத்தை பாதுகாப்பாக , பலன்
    கிடைக்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டிய பல வங்கிகள் ,
    தான்தோன்றித்தனமாக சிலரின்
    சிபாரிசால் பலருக்கும் கடன் என்ற
    பெயரில் அள்ளிக் கொடுத்து ,
    அதற்கு வட்டியோ அசலோ எதுவும்
    வசூலிக்க முடியாமல் மௌனம்
    சாதித்து வருகிறார்கள் என்று தான்
    சொல்ல வேண்டும் !
    இந்த வங்கிகளில் அசலும் வட்டியும்
    செலுத்தாமல் இருக்கும் கடன்
    விவரங்களை மக்கள் அறியும்படி
    வெளிப்படையாக வெளியிடுவது
    தான் நல்லது 😤

  • @stalinsfs
    @stalinsfs Před 2 lety

    நான் பார்த்ததிலேயே இவங்களுக்கு ஆதரவாக ஒருவர் கூட பேசவில்லை ரொம்ப சந்தோசமா இருக்குப்பா இதில் இவரை போன்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால் வெறுப்பு அரசியல் செய்யக்கூடாது மீறி செய்தால் இது போல ஆதரவு அற்ற நிலை தான் சகோதரி இது உங்களுக்கு மாத்திரம் மற்றும் அல்ல உங்க கட்சிக்கும் இதே நிலை தான் வரும் தமிழகத்தின் ஒற்றுமையை அழிக்க நினைக்க வேண்டாம் இது பாடம் கற்று கொள்ளுங்கள் சகோதரி...

  • @jeganjemini4096
    @jeganjemini4096 Před 2 lety +1

    Super nice

  • @chermanmahesh4717
    @chermanmahesh4717 Před 2 lety +5

    😂😂😂😂😂ஐயோ ஆயத பூஜை நாள சுடத்த வீட்டுலயே போட்டுங்க போல

  • @manikandan-cw6zb
    @manikandan-cw6zb Před 2 lety +4

    அடப்பாவிகளா எங்களுக்கு அடுத்த மாசம் தான் டான்ஸ் ப்ரோக்ராமு. இந்த 1.21 கோடிக்கு நான் எங்கடா போவேன் - மதுவந்தி மென்டு வாய்ஸ்

    • @rajakumars4191
      @rajakumars4191 Před 2 lety

      இவர்களிடம் கோடி கணக்கில் பணம் இருக்கும் அவர் அப்பா பழைய நடிகர் ரஜினியிடம் கோடி கோடிக் கணக்கில் உள்ளது.வருமான வரி கணக்கிற்கு இது ஒரு நாடகம்

  • @surajharish7223
    @surajharish7223 Před 2 lety +6

    Romba santhosam ya

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 2 lety

    இந்த கண் கொல்லா காட்சியை பார்த்து எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறீங்க

  • @princepandian4844
    @princepandian4844 Před 2 lety +14

    Koncha pecha pesuna 😂😂😂

  • @San-tp8ss
    @San-tp8ss Před 2 lety

    பிறப்பால் தன்னை உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள்...
    கடனிலும் உயர்ந்து இருக்கிறார்கள்

  • @Ravikumar-cs8un
    @Ravikumar-cs8un Před 2 lety +2

    ஊருக்கு மட்டும் உபதேசம்

  • @anandsubramaniam8910
    @anandsubramaniam8910 Před 2 lety +7

    இதெல்லாம் இவர்களுக்கு சாதாரண விசயம்... Modiji காப்பாறிவிடுவார்...

    • @kalimuthu6215
      @kalimuthu6215 Před 2 lety +1

      மோடிஜினால் வீட்டை (மட்டுமே காப்பாற்ற முடியும்....🤣🤣🤣

  • @muhammedsha7890
    @muhammedsha7890 Před 2 lety +1

    Super 👍👍👍

  • @arulselvamd5193
    @arulselvamd5193 Před 2 lety

    மிக்க மகிழ்ச்சி தரமான சம்பவம்...

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo Před 2 lety +1

    நியூஸ் செய்தி கேட்க விடாமல் மியூசிக் அதிகமாக இருக்கிறது

  • @martins4279
    @martins4279 Před 2 lety

    இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தவர்கள் எத்தனை பேர்

  • @d.syamaladevi9882
    @d.syamaladevi9882 Před 2 lety +4

    save child bharathi tanjore I kindly request all celebrities to help the child please......

  • @muruganragini8550
    @muruganragini8550 Před 2 lety

    ஒருத்தரோட வீழ்ச்சியை பார்த்து சந்தோஷம் படக் கூடாது ஆனா நாங்க ரொம்ப சந்தோசம் படுவோம்

  • @vv-fw2yq
    @vv-fw2yq Před 2 lety +1

    Good news 😍

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 Před 2 lety +1

    Manasu romba cool ah irukku😁😁😁😁😁😁..

  • @seeralanp6510
    @seeralanp6510 Před 2 lety +3

    ப்ராமினாலுக்கு மூலவழிமைஅதிகம் போல 😅

  • @vigneshvignesh3752
    @vigneshvignesh3752 Před 2 lety +3

    Mathu VAAAATNTHI.

  • @vasuimemyself
    @vasuimemyself Před 2 lety +3

    8000 கோடி பேருக்கு 5000 கோடி ரூபாய் சரியா பிரிச்சுக் குடுத்த மேடம்க்கு இந்த நிலைமையா?

    • @abidhinasofi74
      @abidhinasofi74 Před 2 lety +1

      அதான நல்ல கேள்வி?
      மதுவாந்தி இதுக்கு என்ன கணக்கு சொல்லபோறாலோ கிழிஞ்சவாச்சி

    • @jkflashtamil8271
      @jkflashtamil8271 Před 2 lety

      சிவப்பா இருக்கிறவ பொய் சொல்ல மாட்டாலே. எப்படி இடிக்குது.

  • @dangerdharuman1499
    @dangerdharuman1499 Před 2 lety

    மிக்க மகிழ்ச்சி......

  • @theghost2772
    @theghost2772 Před 2 lety +1

    Konja nanjamadi pesina.. Intha news ah kekavey semma happy ah iruku..

  • @kaviyarasu__3
    @kaviyarasu__3 Před 2 lety +2

    இதெல்லாம் அவர்கள் நடத்தும் நாடகம் 🤦‍♂️

  • @kaderkader990
    @kaderkader990 Před 2 lety +1

    Thanks God 🙏

  • @sharmilahubert2735
    @sharmilahubert2735 Před 2 lety +2

    👏👏👏👏

  • @roshanayazid2827
    @roshanayazid2827 Před 2 lety +1

    Nice one 👌

  • @kumaresh2451
    @kumaresh2451 Před 2 lety +1

    SUPER DECISION 😍😍😍

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 Před 2 lety +10

    இது என்ன பேரு மது வாந்தி 🙄🙄

    • @I-z-h-a-i-y-i-n-i.
      @I-z-h-a-i-y-i-n-i. Před 2 lety +3

      அது மது குடிச்சிட்டு வாந்தி எடுத்திருப்பா அது தான் மதுவாந்தி பேரு🤭🤣🤣

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety

      @@I-z-h-a-i-y-i-n-i. ஓ தாங்களுடைய அனுபவம் பேசுதோ..எனக்கு அதைப்பத்தியெல்லாம் எதுவுமே தெரியாதுங்கோ..

    • @I-z-h-a-i-y-i-n-i.
      @I-z-h-a-i-y-i-n-i. Před 2 lety +1

      @@idnameveikkala2078 யோவ் நான் என்ன சரக்கு அடிச்சிட்டா திரியுரேன்☹️

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety

      @@I-z-h-a-i-y-i-n-i. ஹாய்.. கிழவி எங்க ஆளே காணோம்

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety

      @@I-z-h-a-i-y-i-n-i. இழையினி 👈🏻 இது யாரோட பெயர்

  • @Prasanna-klt
    @Prasanna-klt Před 2 lety +2

    அட்ரா சக்க 🎉

  • @sheejae7696
    @sheejae7696 Před 2 lety +3

    அது இப்ப நம்ம மோடி தாத்தா லோண் தள்ளுபடி செய்திடுவார்