4,000 லிட்டர் தண்ணீர் சேகரிக்கும்..! சென்னையில் இருக்கும் அரிய வகை ஆப்ரிக்க மரம்..!

Sdílet
Vložit
  • čas přidán 23. 09. 2021
  • 4,000 லிட்டர் தண்ணீர் சேகரிக்கும் ... வறட்சி காலத்தில் யானைக்கு தண்ணீர் கொடுக்கும் மரம்... சென்னையில் இருக்கும் அரிய வகை ஆப்ரிக்க மரம்
    #tamilnews #tamiltrendingnews #chennai #chennaitree
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #RareTree #4000LitersOfWater
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 111

  • @ManiVaas
    @ManiVaas Před 2 lety +176

    இப்போ தெரியுது, அப்பவே நம்ம ஆளுங்க மரத்துக்கு கீழ சாமிய வச்சி மரதை வெட்ட விடாம தடுக்கும் உக்தி

    • @lakshmikuppusamy675
      @lakshmikuppusamy675 Před 2 lety

      Yes 👍

    • @niponulagam6346
      @niponulagam6346 Před 2 lety

      Aprem yen vetti kuvikranga namorula dhan adhigama vetranga

    • @kaniraj3402
      @kaniraj3402 Před 2 lety

      @@niponulagam6346 money , and our. (naatu maram) country wood worth more than teak ,

    • @seathupathimarudhu7936
      @seathupathimarudhu7936 Před 2 lety

      அதை சொல்லு பங்கு

    • @mojonandha9163
      @mojonandha9163 Před 2 lety +1

      காலத்துக்கு ஏற்ப கதை கட்டும் மனிதர்கள்

  • @Buddha782
    @Buddha782 Před 2 lety +75

    எல்லோரும் தம்மால் முடிந்தவரை
    பனை மரங்களை நடுங்கள்... 👍👍👍

  • @kumarsmtr7519
    @kumarsmtr7519 Před 2 lety +40

    நல்ல செய்தி சொல்லி இருக்க பாலி

  • @arunvrakl6193
    @arunvrakl6193 Před 2 lety +24

    ஏன் இந்த மரத்தை வனப்பகுதியில் வளர்த்து வந்தால் யானைகள் ஊருக்குள் வருவதைக் குறைக்கலாமே

  • @vishwa-TN787
    @vishwa-TN787 Před 2 lety +93

    சாலை விரிவாக்க பணிக்காக நம் நாட்டு மருத மரம் மலை வேப்பம் பனை மரம் உள்ளிட்ட அனைத்து மரங்களும் வெட்ட பட்டன இந்த அரசு இதற்கும் நடவடிக்கை எடுத்து இருக்கலாம்

    • @manjusubramaniam8788
      @manjusubramaniam8788 Před 2 lety

      Ipo nadavadikai eaduthu irukaanga. Tamilnadu la panai marathai initially easy betide mudiyaathu. Appadi vettanumna athuku govt officials oda permission irukanum.

    • @King-fq4me
      @King-fq4me Před 2 lety

      சாலை மைல் கல்லுக்கும் குங்குமம் பூவை வைத்தது ஏன்?.

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Před 2 lety +22

    இயற்கையை காப்போம். வனவிலங்குகளை பாதுகாப்போம். எதிர்கால சந்ததிகளுக்கு இயற்கை வளங்களை பரிசளிப்போம்..🙏🙏

  • @mnajdo
    @mnajdo Před 2 lety +25

    எங்கள் ஊரில் 1500 வருட வேப்பம் மரம் 🌲 உள்ளது

    • @user-jq6ju4mu9m
      @user-jq6ju4mu9m Před 2 lety +1

      eantha ooru bro ...eanna district.....

    • @ajaymicheal2673
      @ajaymicheal2673 Před 2 lety +3

      எங்க ஊர்ல டைனோசர் இருக்கு 😁👍🏻

    • @dhivakarv9931
      @dhivakarv9931 Před 2 lety +2

      Enga orrula anaconda iruikuu

  • @harivignesh5529
    @harivignesh5529 Před 2 lety +11

    யாரோ ஒரு மகான் மரத்தை விதைத்து பராமரித்து இருப்பான் இப்பொழுது யாரோ ஒருவன் திறப்பு விழா நடந்ததுகிறான்....

  • @rajsekar.d3
    @rajsekar.d3 Před 2 lety +4

    இது நல்ல ஒரு முதல்வரையும் தாண்டி! சிறந்த செயல் மிக்க மனிதர் என்ற அடையாளம் காட்டுகிறது 😍😍😍😍

  • @prashanthrajendran8636
    @prashanthrajendran8636 Před 2 lety +24

    இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலுக்கு செல்லும் வழியிலும் ஒரு மரம் உள்ளது.. அதன் பெயர் பொந்தம்புளி என்றும் அழைக்கப்படுகிறது.

  • @greatindian1168
    @greatindian1168 Před 2 lety +12

    மரம் நட்டு வைத்தவர் யாரோ🤔🤔🤔
    கல்வெட்டு தலைவருக்கா😆😆😆

  • @udhayakumar8810
    @udhayakumar8810 Před 2 lety +4

    வாரம் ஒருமுறை தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக 1 மணி நேரம் ஊரை சுத்தம் செய்து சீமை கருவேல மரம் நீக்கம் செய்து கனி தரும் மரம் நட்டால்... ஏரிகள் குளம் தூய்மை செய்தல் நாடு முழுவதும் வளமாக மாற்ற இதை முதல்வரே சராசரி மனிதனாக செய்ய வேண்டும் என்பதே எனது கனவு. இறைவன் அருளால் நடக்கும்

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial Před 2 lety +1

    😳😳😳

  • @user-mn3fp5uc1g
    @user-mn3fp5uc1g Před 2 lety +3

    ஆக...அப்படி என்றால் அந்த மரத்தை கோபாலபுரத்துக்கு தூக்குங்கள்...ஆக

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +31

    கருவேல மரத்தை வெட்டி விட்டு இந்த மரத்தை வளர்க்கலாமே

    • @thangamalargold3773
      @thangamalargold3773 Před 2 lety +1

      கருவேலம் அல்ல வேலிக்காத்தான் இதைத்தான் ஒழிக்கவேண்டும்

    • @kaviyabala-71
      @kaviyabala-71 Před 2 lety +1

      Is

    • @ganeshganeshnm3543
      @ganeshganeshnm3543 Před 2 lety +1

      கருவேலாமரம் பட்டையை
      எப்பேர்பட்ட வெட்டுகாயத்திற்க்கும் மருந்தாக பயன்படுத்தினால்
      தண்ணீரில் நனைந்தாலும் சீல் பிடிக்காது.கருவேல மரத்தில் பல் துலைக்கினால் பல் ஆட்டம் நீங்கி ஈறுகள் பலப்படும்.ஆடுகள் அதன் காய்களை சாப்பிட்டால் குடல் புழு நீங்கி நன்றாக வளறும் ,
      நம் முன்னோர்கள் இதன் பட்டையை பயன்படுத்திதான் பட்டை சாராயம் என்ற இயற்கை மதுபானத்தை பயன்படுத்தி உள்ளனர் ,இதனை அறுவைச் சிகிச்சைக்கும் .சுகபிரசவ காலங்களில் பெண்களின் வலி போக்க மருந்தக இந்த சாராயந்தை பயண்படுத்தியுள்ளனர்.இதனுடைய வேரில் தான் விவசாய கருவிகள் செய்கின்றனர் ,இதனுடைய உறுதி வேறு மரத்திற்க்கு வறாது .[௧ருவேல மரந்தை பாதுகாப்போம்.]

  • @arjaikhanthvlogs9520
    @arjaikhanthvlogs9520 Před 2 lety +4

    விளக்க கல்வெட்டை திறந்து வைத்ததோடு நிறுத்தாமல் இதன் விதைகளை எடுத்து வன விலங்குகளா அதிகம் உள்ள காடுகளில் பயிரிட பரிந்துறையுங்கள் நம் மான்புமிகு முதல்வர் அவர்களுக்கு. நன்றி

  • @luckyroll4642
    @luckyroll4642 Před 2 lety +6

    God is great 💕

  • @user-yk4lq5ei3p
    @user-yk4lq5ei3p Před 2 lety +27

    4000 லிட்டர் தண்ணியை குடிநீராக மாற்றும் திட்டத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார் 😂🤣🤣

    • @yuvaraj1258
      @yuvaraj1258 Před 2 lety

      உதவாத ஸ்டாலின் நிதி என்ன
      விடியலோ

  • @Manomanova
    @Manomanova Před 2 lety +2

    ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தை எல்லாம் வெட்டி போட்டு ஒத்த மரத்துக்கு கல்வெட்டு நடுங்க டா

  • @manjudx6518
    @manjudx6518 Před 2 lety +1

    Super 🎄 tree

  • @letstextsec66a53
    @letstextsec66a53 Před 2 lety +1

    Wow 🤩

  • @RakeshRakesh-gj4kn
    @RakeshRakesh-gj4kn Před 2 lety

    super ji ​@​su

  • @sarathi_ns_2006
    @sarathi_ns_2006 Před 2 lety +1

    Nice 👌 news

  • @vimalraj4718
    @vimalraj4718 Před 2 lety +1

    Wow

  • @RMalaRMala-bt2nh
    @RMalaRMala-bt2nh Před 2 lety

    Super news 👌👌

  • @kadir11.11
    @kadir11.11 Před 2 lety

    Super

  • @user-yk4lq5ei3p
    @user-yk4lq5ei3p Před 2 lety +8

    யானை குழி பெருக்க மரம் 🌲👍🏻❤️

  • @ALEXA-mk1rf
    @ALEXA-mk1rf Před 2 lety

    Good news

  • @ganapathiadhvika270
    @ganapathiadhvika270 Před 2 lety

    Cuddalore il ullathu

  • @maharaja6069
    @maharaja6069 Před 2 lety +6

    இன்னும் இருபது வருடம் கழித்து இந்த மரம் நமது தலைவர் நட்டு வளர்த்த மரம் என்பார்கள் நம் அடிமைகள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dreamyourgoals2513
    @dreamyourgoals2513 Před 2 lety +2

    அத்தி ஆழம் மருத வேம்பு போன்ற மரங்களை சாலை ஓரம் வளர்க்க ஊக்கப்படுத்வும் பாலி....

  • @johnchristopher5871
    @johnchristopher5871 Před 2 lety +1

    Baobab tree....... Mumbaiyill 800 varudam pazhamayana maram ullathu.

  • @kadir11.11
    @kadir11.11 Před 2 lety

    Save tree

  • @seemaa8967
    @seemaa8967 Před 2 lety

    Athula irukura thanniyayum urinji eduthurathingada

  • @naveena3755
    @naveena3755 Před 2 lety

    🙂

  • @kadir11.11
    @kadir11.11 Před 2 lety

    Save nature

  • @jothisankar8879
    @jothisankar8879 Před 2 lety +1

    baobab tree (peruka maram)

  • @karthick666
    @karthick666 Před 2 lety

    Eputium konja nal la vetiruvanga

  • @Durian007
    @Durian007 Před 2 lety

    Its in rameshwaram

  • @annamalai027
    @annamalai027 Před 2 lety +6

    சித்தர்கள் வைத்த பெயர் ஆனைபுடுக்கு மரம் 😂

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe Před 2 lety

    Nice CM

  • @prabhakaran8877
    @prabhakaran8877 Před 2 lety

    Madurai american college la iruku

  • @asndme481
    @asndme481 Před 2 lety +2

    மரம் தான் உயிர் மூச்சு....

  • @stevesmith6362
    @stevesmith6362 Před 2 lety +1

    Rameswarathula ithai vida palamaiyana maram irruku muthalvare...

  • @madhans4698
    @madhans4698 Před 2 lety +1

    Polimer seithigal tv la varalaye ennapa Karanam?

  • @kolamsrichitrasrichitra7677

    🌳🌳🌳🌳🌳🌳👍👍👍👍🙏🙏🙏🙏

  • @baluchamybalabaluchamy

    இதன் பழம் இனிப்பு புளிப்பு துவர்ப்பு சுவைகள் சேர்ந்து இருக்கும்.... நானும் சுவைத்துள்ளேன்.....

  • @ramchandran8243
    @ramchandran8243 Před 2 lety +2

    அந்த மரம் தானா வளர்ந்து வந்துச்சி நீங்க போயி அதன் கீழ ஒரு கல்வெட்டு அந்த மரத்தோட சிறப்பு இருக்கோ இல்லையோ உங்க பெயர் பெருசா போட்டுக்கோ! ஏனா நீ தான் அதை 150 வருஷம் தண்ணி ஊத்தி வளர்த்த

  • @ComputerUpdates
    @ComputerUpdates Před 2 lety

    Ithutham indha karpaga maram

  • @Ag143edits
    @Ag143edits Před 2 lety

    Vera maram ethum kannukku theriyalayaa🙄

  • @kingmeaker5552
    @kingmeaker5552 Před 2 lety

    இந்த மரமா

  • @seenukumar7868
    @seenukumar7868 Před 2 lety

    Amma Africa la irunthu Maratha inga eduthuto vanga da but inga India la iruka Maratha la vetti podunga sariya nalla varuvinga

  • @singlethalaraavana
    @singlethalaraavana Před 2 lety

    ஆடன்சன் க்கு ஆண்டன்சன் நு சொல்லுறீங்க . தமிழ் வாழ்க

  • @hanushkan2573
    @hanushkan2573 Před 2 lety +1

    இந்த மரத்தின் விதைகள் என்னவாகின்றது?

  • @naarathar8086
    @naarathar8086 Před 2 lety

    கனிம வளங்களை காக்க வேண்டியது மனித குலத்தின் கடமை

  • @knowledgeabouthistory8810

    இந்த மரம் தூத்துக்குடியிலும் சில இடங்களில் உள்ளது.

  • @blackbgm1129
    @blackbgm1129 Před 2 lety

    Cherry vlog la yar ellam intha video va patheenga

  • @gkvsri1128
    @gkvsri1128 Před 2 lety

    Bobab tree in Africa

  • @HariHaran-tv4od
    @HariHaran-tv4od Před 2 lety +2

    Sudaali pera poi marathin pakkatil vachingana maram pattu poyu vendum.

  • @its_me55555
    @its_me55555 Před 2 lety

    Anga intha maram irukurathunalathan anga naruthuvamanai vanthurukku🤡

  • @rb-lj4gn
    @rb-lj4gn Před 2 lety

    கடலூரில் SP அலுவலகத்துக்கு பக்கத்தில் உள்ள நீதிபதி பங்களா வளாகத்தில் இந்த மாதிரி பெரிய மரம் உள்ளது அதையும் ஆவணப்படுத்தனும்.

  • @godblessyouall24
    @godblessyouall24 Před 2 lety

    சென்னை எழிலகம் எதிரில் சில மரங்கள் உள்ளதை பார்க்கலாம்

  • @kershanpramila1506
    @kershanpramila1506 Před 2 lety +2

    நீங்க என்ன நல்லது செய்தாலும் உங்களை கழுவி ஊத்த ஒரு கும்பல் வரும்

  • @baluchamybalabaluchamy

    இது எங்க இராமேஸ்வரத்தில் பொந்தம்புளி மரம் என்றழைப்போம் எங்கள் இராமேஸ்வரம் தீவில் இந்த மரம் 5 உள்ளது...

  • @varshinisaravanan6310
    @varshinisaravanan6310 Před 2 lety +1

    Elavam Panju maram than ethu

  • @r.navaneethakrishnanr.nava931

    பொந்தன் புளி மரம் இது தானா... அது வேறு மரமா... யாராவது சொல்லுங்களேன்

  • @user-zm3yo5rr4k
    @user-zm3yo5rr4k Před 2 lety

    பாலிமர் சும்மாவேய் பேசுவாய்ங்க..
    ஒரு நியூஸ் கிடைத்தவுடன் சொன்னதாவே திரும்ப திரும்ப சொல்லறாங்க பாருங்க போங்கடா டேய்

  • @thamizhazhaganthamizhazhag23

    சுடலை திறந்துட்டான் இல்ல....... அப்பறம் என்ன மரம் வாழ்ந்த மாதிரிதான்.....

  • @m.selvarajm.selvaraj8670

    Super