5 ஆம் வகுப்பு கூட முடிக்கல.. 6 மகள்களையும் டாக்டராக்கி காட்டிய தாய்..!

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2021
  • 5 ஆம் வகுப்பு கூட முடிக்கல..6 மகள்களையும் டாக்டராக்கி காட்டிய தாய்..!
    பெண் குழந்தைகள்தான் கடவுள் தந்த பரிசு
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,4K

  • @sugamsukha3746
    @sugamsukha3746 Před 2 lety +2444

    சிங்கபெண்ணே என்ற பாடலுக்கு ஏற்ற தன்னம்பிக்கை பெண்👍வாழ்த்துக்கள் அம்மா💐👏🙏

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +1358

    கணவனால் கை விடப்பட்ட, /இழந்த பெண்களுக்கு இவர் ஒரு ரோல் மாடல்👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @rathnagracy2337
      @rathnagracy2337 Před 2 lety +5

      Absolutely 👍

    • @nabeelam773
      @nabeelam773 Před 2 lety +4

      Sure

    • @jaitours8
      @jaitours8 Před 2 lety +3

      @@gunasekaran5319 மனித இனம் படைக்கப்பட்டது முதலே பெண்ணுக்கு முதல் எதிரியே பெண் தான்...

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS Před 2 lety

      முயற்சி தோல்வியுற்றது.
      *ஆண் வாரிசு* இல்லாத தகப்பன்.

    • @rockybhaikusalaampodu4125
      @rockybhaikusalaampodu4125 Před 2 lety +1

      🤣🤣🤣🤣🤣 Comedy

  • @hajaazad3559
    @hajaazad3559 Před 2 lety +72

    வேதனையை உடைத்து சாதனை படைத்து காட்டியது இமாலய வெற்றி👍👍வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்💐

  • @dhivyabharathi8245
    @dhivyabharathi8245 Před 2 lety +56

    இந்த செய்தியை கேட்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் சிலிர்ப்புக்கும் அளவே இல்லை... நானும் ஒரு மருத்துவம் பயில போகும் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @user-vs8py9pf8i
    @user-vs8py9pf8i Před 2 lety +531

    அந்த தாய்க்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹 இருப்பினும் அந்த பெண் பிள்ளைகள் திறமையை பாராட்டி யே ஆகனும் 🥀🥀🤝🤝

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 Před 2 lety +238

    பிள்ளைகளை வளர்பதற்க்கு படிப்பறிவு தேவையில்லை பகுத்தறிவு இருந்தாலே போதும்...அதை சாதித்து காட்டிய இந்த தாய்க்கு வாழ்த்துக்கள் ❤👏

  • @riyasahmed9949
    @riyasahmed9949 Před 2 lety +124

    கேரளா எப்பவும் படிப்புக்கு முக்கியத்துவம்தான் அருமை

  • @jacobbennyjohnedp2642
    @jacobbennyjohnedp2642 Před 2 lety +169

    நீட் தேர்வு தடையாக இல்லை அதனால் இந்த நல்ல செய்தி 😍கேட்கும் போதே சந்தோசம் 😍God bless you... Allllllll🙌🏼

    • @gina2008
      @gina2008 Před 2 lety +1

      Hey they didn't passed through Neat exams...not six daughter also passed some of their daughters studied in private college in payment seats..

    • @akshaya_sengundhar18
      @akshaya_sengundhar18 Před 2 lety +1

      நீட் தேர்வு மற்ற மாநிலங்களில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் தமிழ்நாட்டின் அனைத்து தமிழ் குடி மாணவர்களை காலி செய்து கொண்டு உள்ளது. நானும் 6 வருடங்களாக தொடர்ந்து காத்து கொண்டு இருக்கிறேன். நம் மாநிலத்தில் தான் தற்கொலை நடக்கிறது. பணம் இல்லா ஏழை மாணவியர் என்ன செய்வார்கள்??? நீட் நமக்கு தேவை இல்லை.

    • @tamilchelvijayapal9050
      @tamilchelvijayapal9050 Před 2 lety

      @@gina2008 q

    • @myvizhi.r6330
      @myvizhi.r6330 Před 2 lety +2

      @@akshaya_sengundhar18 the first

    • @akshaya_sengundhar18
      @akshaya_sengundhar18 Před 2 lety

      @@user-de8uw6pr9v nalla yosichy parunga

  • @c.s..2209
    @c.s..2209 Před 2 lety +294

    இந்த வருடம் சிறப்பு நியூஸ் பாலிமர் 🔥🔥🔥🤝🤝

  • @samudeswariashok7566
    @samudeswariashok7566 Před 2 lety +43

    இதே போல் நானும் நல்ல தாயாக இருக்க வேண்டும் என ஆசைபடுகிறேன்❤️❤️❤️.

  • @meenumma
    @meenumma Před 2 lety +21

    Real சிங்க பெண் hatsoff to you மா 🙏ஆனால் கணவரின் பங்களிப்பை மறுக்க முடியாது

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před 2 lety +8

    அம்மா நீங்கள் படிக்க வைத்தது பெரிய விசயம் தான் ஆன உங்க பிள்ளைங்க உங்களுக்கு மதிப்பளித்து நல்ல பிள்ளைக்ளாக நடந்து கொண்டார்கள் அதற்கு ஒரு பெரிய சல்யுட் 👍👍

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +492

    தாயின் தியாகம் போற்றத்தக்கது....👏👏🙏🙏
    தாயின் தியாகத்தை புரிந்து கொண்டு தன் கல்வி தகுதியை மேன்படுத்திய சகோதரிகளுக்கு பாராட்டுக்கள்...👍👍

    • @gunasekaran5319
      @gunasekaran5319 Před 2 lety +6

      தாயின் தியாகம் போற்றப்பட வேண்டியது.அதே நேரத்தில் தந்தையின் தியாகம் மதித்து போற்றப்பட வேண்டியது 👍👍

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +2

      @@gunasekaran5319 கண்டிப்பாக சகோ...😊👍

    • @senthilk1148
      @senthilk1148 Před 2 lety +1

      Fack id Dp froud a வச்சு ஏமாத்து

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS Před 2 lety +1

      முயற்சி தோல்வியுற்றது.
      *ஆண் வாரிசு* இல்லாத தகப்பன்.

  • @c.s..2209
    @c.s..2209 Před 2 lety +115

    அந்த தாய் க்கு வாழ்த்துக்கள் மிக சிறப்பு அருமை 👍🏼👍🏼👍🏼

  • @sridharan8720
    @sridharan8720 Před 2 lety +13

    👏👏👍அனைத்து பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.

  • @Anne-yb1jr
    @Anne-yb1jr Před 2 lety +19

    மிகவும் பெருமையாக இருக்கிறது. அம்மா அம்மா தான். என் அம்மா கூட பிறந்தவர்கள் 6 தங்கைககள். என் தாத்தாவும் பாட்டியும் 7 பெண் பிள்ளைகளையும் Post Graduates ஆக்கினர் 1960 களில். கல்வியின் மேன்மை என்றும் போற்றத்தக்கது.

  • @karthikanaveenrajakarthika7392

    தன் பிள்ளைகள் விற்பனைக்கு அல்ல சூப்பர் அம்மா என் மனமார்ந்த வாழ்த்துகள் ❤️

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Před 2 lety +246

    ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பார்கள். அப்படி ஒரு சாதனைப் பெண்ணாக உங்களைப் பார்க்கிறோம்..👍👍🙏

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Před 2 lety +27

    மாஷா அல்லாஹ்......😎👨‍🚒👩‍🚀👩‍🎤👩‍💻👸👷‍♀🧕🤰🔥🔥🔥🔥🔥🔥சாதனை பெண்கள்

  • @vellaisamyjayaraman8156
    @vellaisamyjayaraman8156 Před 2 lety +175

    வசதி வாய்ப்புகள் இருக்கும் போது இது சாத்தியம்தானே.
    தமிழ்நாட்டில் கூலி வேலை பார்த்து பிள்ளைகளை நல்ல நிலைக்கு உயர்த்திய எத்தனையோ அம்மாக்கள் உண்டு.

  • @aroorans2450
    @aroorans2450 Před 2 lety +100

    எங்கெல்லாம் இலவச கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அங்கெல்லாம் இப்படிப்பட்ட அதிசயம் நடக்கும்..

  • @UshaUsha-of6gy
    @UshaUsha-of6gy Před 2 lety +24

    அம்மா என்ற வார்த்தைக்கே பெருமை சேர்த்து இருக்கீங்க அம்மா வாழ்த்துக்கள்

  • @vinithavini2066
    @vinithavini2066 Před 2 lety +158

    Even my mother is tailor we are three daughters as single parent she raised first daughter BE civil, second MBA and third daughter BE mechanical

  • @booklover4800
    @booklover4800 Před 2 lety +10

    ஒரு பெண்ணுக்கு இங்க கல்வி போதும் கல்வியை மட்டுமே கொடுங்க...ஆணோ பெண்ணோ கல்விதான் முக்கியம் உலகையே மாற்றும் மிகப்பெரிய ஆயுதம் கல்வி

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Před 2 lety +176

    இந்த பூமியில் மிகச்சிறந்த தாய் என்று நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். உங்கள் மகள்கள் மருமகன்கள் பேரப்பிள்ளைகளோடு தாங்கள் நூறு வயதுக்கு மேல் வாழ வாழ்த்துகள்...👍👍

  • @iamabadboyuknow
    @iamabadboyuknow Před 2 lety +240

    என்ன தான் பணம் இருந்தாலும் வளர்ப்பு நல்லா இருந்தால் ஆணா இருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன எந்த உயரத்தையும் அடையலாம் என்பதற்கு உங்கள் வளர்ப்பே சான்று அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @fayaaza6773
      @fayaaza6773 Před 2 lety +3

      ❤❤❤❤❤👍👍👍👍

  • @homesamaiyal
    @homesamaiyal Před 2 lety +7

    Mashallah..... Masha Allah...... பெண்கள் விற்பனைக்கு அல்ல ..... Super .... Mass

  • @noormohamed9118
    @noormohamed9118 Před 2 lety +5

    பெண்கள் நாட்டின் கண்கள்.அற்புத சாதனை படைத்திட்ட இந்த தாய் போற்ற பட வேண்டியவர். உங்களது தன்னம்பிக்கை முயற்சி மனித குலத்திற்கு பாடம். வாழ்த்துக்கள்!. எல்லாம் வல்ல இறைவனின் அருள் என்றும் துணை நிற்கும். ஆமீன்....

  • @user-ym2cc4ub4d
    @user-ym2cc4ub4d Před 2 lety +132

    வாழ்த்துக்கள் சிங்க பெண்களே👌💐💐💐👍

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +191

    தன்னம்பிக்கை செய்தி...👍!! அருமையான தொகுப்பு மற்றும் குரல் பதிவு...👏👏 நன்றி பாலிமர்...🙏🙏

    • @amway5652
      @amway5652 Před 2 lety +1

      Adhu Seidhi vaasippaalar Vihaarikkaavin kural .

  • @vaigaikarthi
    @vaigaikarthi Před 2 lety +4

    உண்மையில் மிக பெரிய சாதனை, சிறந்த தாய் சிறப்பான முறையில் வளர்ந்த பிள்ளைகள்👍

  • @Shakirasha888
    @Shakirasha888 Před 2 lety +13

    கேரளத்தில் ஏழைகளுக்கு, தேவையுடையவர்களுக்கு உதவ சிறந்த கட்டமைப்பு உள்ளது.
    அதை இங்கு கொண்டு வந்தால் போதும், நம் தாய்மார்களும் தலைப்புச் செய்தி தான். 🌹

  • @meenakshioriginalid1.70ksu9

    பெண்கள் குழந்தைகளின் அருமை...இந்த செய்தியில் கேட்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது...👍🙌😎😎

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +1

      @Daring police aim.Chennai marathon அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப பலன் கிடைக்கும்...இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை சகோ...

    • @thyagarajan3600
      @thyagarajan3600 Před 2 lety

      சகோ நாய் மலையை பார்த்து குறைத்தால் நாய்கு தான் வாய் வலிக்கும் சாக்கடைனு தெரிஞ்சா அங்கிருந்து விலகுறது தான் உங்களுக்கு நல்லது சாக்கடை மேல கல்லெரிந்தால் அது உங்க மேல தான் தெளிக்கும் அவனுங்க சாக்கடைனு நினைச்சிகுங்க

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS Před 2 lety

      முயற்சி தோல்வியுற்றது.
      *ஆண் வாரிசு* இல்லாத தகப்பன்.

  • @aquamen2038
    @aquamen2038 Před 2 lety +55

    இது தான் உண்மையான சிங்கப்பெண் 👏👏

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 Před 2 lety +4

    உண்மையான சிங்கபெண்👩 நீர்தான் அம்மா👏👏👏...

  • @e.roshan9802
    @e.roshan9802 Před 2 lety +18

    அருமை கல்வி யின் முக்கியத்துவம் தெரிந்தவர் 💐🔥💯✨❤🙂

  • @hajamoideen5533
    @hajamoideen5533 Před 2 lety +135

    மாஷா அல்லா. வாழ்த்துக்கள் சகோதரி.தாய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதற்கு மனமாா்ந்த நன்றிகள்.

    • @user-it2fi6dt3e
      @user-it2fi6dt3e Před 2 lety +4

      இப்படி எத்தனை எத்தனையோ பெற்றோர்களுடைய கனவுகள் ஷரியத் ஆட்சியால் ஆப்கானில் பலியாகி வருகின்றன.

    • @niyasahamed7939
      @niyasahamed7939 Před 2 lety +3

      Idiotic comments.. More lady doctors in Islamic countries.. Don't include shariah there.. Its media who spread that issue

    • @user-it2fi6dt3e
      @user-it2fi6dt3e Před 2 lety +3

      @@niyasahamed7939 நீ அப்ப குடும்பத்தோடு ஆப்கான் போகலாமே

    • @peace6055
      @peace6055 Před 2 lety +2

      Muslim society ku model example

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 Před 2 lety

      Alhamdulillah

  • @goodthinkgoodluck9160
    @goodthinkgoodluck9160 Před 2 lety +79

    வாழ்த்துகள் சகோதரி. ஆனால் இதனை சிறிதும் தலைக்கனம் இல்லாமல் சிறப்பாக சேவை செய்து தாயின் பெயரை சிறப்புற செய்வது அந்த பிள்ளைகளின் கடமை

  • @graceworld3373
    @graceworld3373 Před 2 lety +7

    Eanga vetla 5 girls eanga ellaraium appa padikka vaicharu but 3years back he passed away but amma tha eanga 5peraium padikka vachanga Proud😊💪 to be my parents

  • @poolampattipandiyan1034
    @poolampattipandiyan1034 Před 2 lety +4

    கேரளாவுள நீட் தேர்வு இல்லையோ அக்கா இருந்தாலும் தமிழ்நாட்டில் உங்களை போன்ற ஆட்கள் இல்லை என்று வேதனை கொள்கிறேன் 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishbalamurugan1895
    @sathishbalamurugan1895 Před 2 lety +85

    சாதித்துக் காட்டிய கேரளத்து சேச்சி தமிழனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்🌹

  • @azhagartube144
    @azhagartube144 Před 2 lety +61

    அதிசய பெண்மணி...கோடியில் ஒருவர் நீங்கள். தலை வணங்குகிறேன். பெண்களில் மகுடம் நீங்கள். Good news polimer.

  • @jainulabdeenr1981
    @jainulabdeenr1981 Před 2 lety

    நல்லமனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம் இது திரைப்பட பாடல் வாிகள்லானாலும் கேட்கும்போது மனம் இனம்புாியாமகிழ்வும் நிறைவும்தரும், இந்த ஆறு மருத்துவா்களின் தந்தை அஹமது அவா்கள் அந்த வகையில் மிகவும் பாக்கியசாலி, தாயின் இலட்சியம் தந்தையின் உழைப்பும் ஒத்துழைப்பும், மக்களின் ஈடுபாட்டுடன் படித்தமுயற்ச்சி, இவைகளுடன் இறைவனின் பூரண பேரருள் ! வெற்றி திருமகள் வீட்டில் குடியுள்ளாள்!, வாழ்க, வாழ்த்துக்கள், தாயின் கணவை தாங்களின் வாாிசுகளையும் கல்வியில் உயா்நிலையடைய செய்யும், ஏழைகளுக்கும் இது போன்ற மருத்துவ கல்விபயல உதவுங்கள் என்ற நல்லநிலை உங்களின் இலட்சியமாக கொள்ளுங்கள் என வேண்டிகொள்கிறேன்!

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před 2 lety +1

    Valagha வளமுடன் நலமுடன் வாழ வேண்டும்..... அம்மா......... உங்க சேவை ku ஒரு பெரிய பாடம்..... அனைத்து பெண்கள் கும்......

  • @aviraaworld517
    @aviraaworld517 Před 2 lety +85

    தாம் பட்ட கஷ்டத்தை பிள்ளைகள் படக்கூடாதென்பதும்; தாம் ‘கற்காத’ கல்வியைப் பிள்ளைகள் கற்க வேண்டும் என்பதும் பெற்றோர் ஆனவுடன் வாழ்வின் லட்சியம் ஆகிவிடுகிறது...
    (பெரும்பாலும் ஏழை, நடுத்தர குடும்பங்களில்...)

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před 2 lety +89

    தாயின் எண்ணம் பெண்குழந்தைகளை படித்து ஆளாக்குவதாக இருக்க வேண்டும் இந்தத் தாய் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு . 🙏 🙏 நன்றி அம்மா

  • @greatindian1168
    @greatindian1168 Před 2 lety +16

    இந்தியாவில் பிறந்த அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் 🙏🏻🙏🏻🙏🏻
    அந்த அம்மா ஒரு சகாப்தம்🤔🤔🤔

    • @dhanaletchumisellappan3777
      @dhanaletchumisellappan3777 Před 2 lety

      They exploit the system in Hindu dominated India, I am sure they cannot get this opportunity in Bangladesh or Pakistan

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 Před 2 lety +8

    கடவுளின் விருப்பமும் ஆசீரும் அவர்கள்உடன் இருந்து வழி நடத்தி வந்திருப்பது நிச்சயமான உண்மை.

  • @srinivasanpadmavathi5578
    @srinivasanpadmavathi5578 Před 2 lety +7

    பெருமை பட வேண்டிய விஷயம். இந்த மாதிரியான தாய் எல்லோருக்கும் அமைய இறைவனை பிராத்திக்கிறேன்

  • @dhanasekaran7847
    @dhanasekaran7847 Před 2 lety +20

    சாய்னா அம்மாவுக்கு இந்த மகளின் அன்பு முத்தங்கள் 😎❤🤩😘

  • @sindhiyarajasekar7955
    @sindhiyarajasekar7955 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அம்மா..... தகப்பன் இல்லாமல் தனிமையில் தன் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு நீங்கள் ஒரு தன்னம்பிக்கை பாடம்.... உங்களின் தாய்மைக்கும் தன்னம்பிக்கைக்கும் நான் தலைவணங்குகிறேன்

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 Před 2 lety +1

    சாதாரண தாய் அல்ல நீங்கள்
    நீங்கள் ஒரு தெய்வத்தாய்

  • @alagesanmeena2730
    @alagesanmeena2730 Před 2 lety +17

    இந்தத் தாய் போற்றுதலுக்குரியவர் வணங்குகிறேன் இதற்கு அவர் செய்த தியாகங்கள் அற்பணிப்பு நிச்சயம் நிறைய இருக்கும் எனது அனுபவத்தில் கூறுகிறேன் எனது 2 குழந்தைகளும் மருத்துவர்கள்

  • @satheshkumar8242
    @satheshkumar8242 Před 2 lety +13

    எவ்வளவு கஷ்டபட்டாயோ தாயே...🙏🙏🙏

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV Před 2 lety +39

    பெண் குழந்தைகள் விஷயத்தில் பெற்றோரைவிட மற்றோர்தான் அதிகம் கவலையும் விரக்தியும் அடைகிறார்கள்...🙂

  • @madhurisrielectronics6745

    பெண் குழந்தைகள் என்றாலே கேவலமாக என்னும் இந்தச் சமூகத்தில் இப்படியும் ஒரு தாயா வாழ்த்த வயதும் இல்லை தகுதியும் இல்லை வணங்குகிறேன் உங்கள் நல்லாசி எனக்கு தேவை அம்மா எனது அருமை மகளையும் டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற தீராத ஆசையுடன் வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கிறேன்

  • @vaideeswaranm.s.2059
    @vaideeswaranm.s.2059 Před 2 lety +61

    A remarkable achievement. Hats off to the Lady and the daughters.

  • @raguls364
    @raguls364 Před 2 lety +7

    தாயிற்சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சபாஷ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஃ

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Před 2 lety +1

    "கனன்று கொண்டே இருந்தது" நல்ல Word.

  • @saroprabu
    @saroprabu Před 2 lety +12

    உங்களை வணங்குகிறேன் தாயே. 🙏🙏.. அம்மாவின் அன்புக்கும் அவரின் நம்பிக்கையை நிறைவேற்றிய பெண் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் 💐💐

  • @arulmurugan1497
    @arulmurugan1497 Před 2 lety +16

    Education is the most powerful weapon 🔥

  • @jayaprakash2487
    @jayaprakash2487 Před 2 lety +5

    அருமை.... 💐💐💐💐அதான் கேரளா... ❤️❤️ கல்வியே கண் திறக்கும்...

  • @trueindian4568
    @trueindian4568 Před 2 lety +7

    பெண் குழந்தைகளை கடவுள் தந்த பரிசாக நம்புபவருக்கு மட்டுமே இது சாத்தியம்.

  • @javasmi3059
    @javasmi3059 Před 2 lety +1

    Masha Allah..... Iron lady..... Soooo lucky children and very glad and proud of your mother

  • @abc1abc186
    @abc1abc186 Před 2 lety +35

    Husband character.....earned in Qatar. support ed financially....but strong mindset to become doctor is not easy they did it 👍

  • @fathimaafroze2057
    @fathimaafroze2057 Před 2 lety +7

    My great salute to this women👏🏻👏🏻👏🏻

  • @nandhinit8791
    @nandhinit8791 Před 2 lety +4

    அம்மா தான் சக்தி 🤗🤗❤️❤️

  • @user-nw4wy6zv8o
    @user-nw4wy6zv8o Před 2 lety +5

    இளம் தலைமுறைகளை❤ இதயம் தொட்ட அம்மா🙏👏😍

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 2 lety +7

    Our country is proud of this great woman.

  • @mohamedmansoorhallajmohame8120

    வாழ்க தாயே நீடுழி. பெண் குழந்தைகள் இல்லாத வீடு வீடாக இருக்காது. அது ஒரு விடுதி அவ்வளவுதான்.

  • @ff.gamingmp8411
    @ff.gamingmp8411 Před 2 lety

    Vera level அம்மா வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @stalinrosy5124
    @stalinrosy5124 Před 2 měsíci

    படிக்காத மேதை,படிக்காத புத்திசாலி திறமை வல்லவர் என்பதை நிருபித்து காட்டிவிட்டார்🎉🎉🎉❤❤❤

  • @RadhisKitchen20
    @RadhisKitchen20 Před 2 lety +6

    இந்த செய்தியைக் கேட்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது..

  • @Buddha782
    @Buddha782 Před 2 lety +18

    படிப்பறிவில் கேரளா பெண்கள் சிறந்தவர்கள் என நிரூபித்து விட்டீர்கள்👍👍

  • @petrolfire1
    @petrolfire1 Před 2 lety +10

    In this fine.juncture, i remember the hard work, dedication and sacrificd, that their father has endured to bring up the angels. He is example for all the men in the society as father, as husband. I hope this.message should.also give some credit to his father. Even if you ask the.mother she will. Truly dedicate all their personal achievements to their father

  • @mohamednajath3239
    @mohamednajath3239 Před 2 lety +3

    Verry happy to hear this
    A good inspiration for mother's who having daughters

  • @kavithadhandapani9145
    @kavithadhandapani9145 Před 2 lety +3

    U r the best mother in the world hands of u amma🙏🙏🙏🙏

  • @anbuanbu6132
    @anbuanbu6132 Před 2 lety +3

    ம்ம்ம்... தாயிலும் சிறந்த சக்தி எதுவும் இல்லை இவ்வுலகில்....🙏🙏🙏🙏🙏

  • @mahamahesmalarmargabandu3278

    Really hats off to you. Being a father of three Doctors I wish you and your family madam.
    God bless you and your family.

  • @venkatmck8990
    @venkatmck8990 Před 2 lety

    இது போன்று வரம் அனைவருக்கும் கிடைத்து மகிழ்ந்து வாழவேண்டும்🙏🙏🙏👍👍👍👏👏👏👌👌

  • @m.r1204
    @m.r1204 Před 2 lety +3

    உண்மையான சிங்கப்பெண் அம்மா❤😊

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs Před 2 lety +17

    ரொம்ப நாளைக்கு பின் பாலிமர் ல ஒரு நல்லா செய்தி. வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐

  • @fairosem
    @fairosem Před 2 lety

    நான் எத்தனையோ சிங்கப்பெண்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் போல் சிங்கப் பெண் இப்பதான் பார்க்கிறேன் உங்கள பாத்து நாங்க நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்

  • @krishnamurthymaruthakasi6499

    அனைவரின் வணக்கதிற்கும் தகுதியானவர்... பெண் குலத்திற்கே பெருமை தேடித்தந்தவர். சகோதரியை வணங்குகிறேன்..

  • @gayathrim2196
    @gayathrim2196 Před 2 lety +16

    That mother is Academically educated but practically she is educated, she knows value of education ....

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Před 2 lety +5

    May ALLAH bless you r fmly. U are an example of post Barathi Kanda puthmai Peen. 🎉🎉👍

  • @akbarramjan6975
    @akbarramjan6975 Před 2 lety +1

    💕💕💕💕🌹👌😘 great mother valamudan valla valthukkal🙏

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 Před 2 lety +1

    தாயே.தாங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளோடும் இன்புற்று நீடுழி வாழ இன்ஷா அல்லா அருளட்டும்.இராமு.

  • @vegeta6622
    @vegeta6622 Před 2 lety +3

    Hats off mom🙏🏻🙏🏻

  • @dr.g.gajendrarajganesan1214

    ALL FEMALE CITIZENS MUST FOLLOW THIS MOTHER'S DETERMINATION AND HARDWORK TO ACHIEVE HER TASK.GBS.

  • @Fayazofficial.
    @Fayazofficial. Před 2 lety +1

    The wonderful doctor mom 😘😘😘
    Im really proud of you amma 😍😍😍

  • @ashvikapadmanaban7947
    @ashvikapadmanaban7947 Před 2 lety

    Wat a inspiring woman in your country so proud to be woman..... My sincere salute to u n your daughter's

  • @Jupiter99635
    @Jupiter99635 Před 2 lety +8

    Iam proud to be a Malayalee mother.....my children also got good marks above 95 in all subjects in there higher secondary.... without tution any extra class.....now my ambition is to see my daughter as a collector and my son to become a straight forward IPS.

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před 2 lety +4

    "வீரத்தாய்" பட்டம் கொடுக்க வேண்டும்.!

  • @yovibovi1021
    @yovibovi1021 Před 2 lety +2

    Awww... congratulations for the family 💙✨

  • @soundaryanatarajan2534

    Vaalthukkal Amma u r great mom ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @cookwithmrs-legendry9493
    @cookwithmrs-legendry9493 Před 2 lety +6

    Salute you mam... Power of a women(mother) equal to God .

  • @IlahiHighSchool2019
    @IlahiHighSchool2019 Před 2 lety +5

    The meaning of sacrifice 🔥 that's mother 🔥

  • @sujiselfie812
    @sujiselfie812 Před 2 lety

    Amma amma amma amma amma💪💪💪💪💪💪💪💖💕💖💕💕💞💖💘💗💖💕💟💗💖💞💕💕💘💗💖💕💕antha ponnugalum nalla padichu irrukkanga pa great ponnunga superb

  • @TamilmominSG
    @TamilmominSG Před 2 lety

    Vaalthukkal sahodharihaley 💟💟💟
    Super amma 💝💝💝