Chennai: சென்னையில் சுபாஷாக தொலைந்து... அமெரிக்காவில் அவினாஷாக கிடைத்த இளைஞர் | American Boy

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2019
  • சென்னையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட குழந்தை, அமெரிக்காவுக்கு தத்து கொடுக்கப்பட்டு பின்னர் மீண்டும் தனது இந்தியாவுக்கு தனது பெற்றோர்களை பார்க்க வந்துள்ளார்.
    #News18Tamilnadu
    #TamilNews
    Watch Tamil News In News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
    முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
    காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
    • காலத்தின் குரல் | Kaal...
    வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
    • வெல்லும் சொல் நேர்காணல...
    கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
    • கதையல்ல வரலாறு | Katha...
    Watch All Latest Crime_Time Stories Here - • க்ரைம் டைம் | CRIME TIME
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    #Sep2019
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 183

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 Před 4 lety +152

    " அம்மா " உணர்ச்சிக்கரமான தமிழ்ச்சொல்

  • @jesurajts3540
    @jesurajts3540 Před 4 lety +320

    இது போல் பெற்றோரை பிரிந்த குழந்தைகள் அவர்களிடம் வந்து சேர இறைவனை வேண்டுகிறேன்.

  • @deepadharani5912
    @deepadharani5912 Před 4 lety +243

    அம்மா என்ற வார்த்தை, ஐயோ கண் கலங்கி விட்டது

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 4 lety +63

    இந்த குடும்பம் நன்றாக இருக்க நாமும் இறைவனை பிராத்திக்கின்றோம் 👍👍👍

  • @user-xb4dd3yb5d
    @user-xb4dd3yb5d Před 4 lety +394

    அமெரிக்க காரர்கள் நன்றாக வளர்த்துள்ளார்கள்

  • @kumarsathish2614
    @kumarsathish2614 Před 4 lety +246

    வாழ்த்துக்கள் தம்பி உனக்கு அதிர்ஷ்டம் உள்ளது ஏனென்றால் உன்னை கடத்திச் சென்றவன் கண்ணை நோண்டி கைகளை உடைத்து பிச்சை எடுக்க வைக்காமல் பணத்திற்காக குழந்தையை விற்கும் ஆசிரமத்தில் சேர்த்துள்ளார் அங்கே வந்த அமெரிக்கா வாழ் இந்தியர் உன்னை விலைக்கு வாங்கி சென்றுள்ளார் அதனால் நீ அமெரிக்கான் சிட்டிசன் ஆகிவிட்டாய் நீ அதிர்ஷ்டசாலி தம்பி வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @sivaalakan5528
      @sivaalakan5528 Před 4 lety +6

      பொய்களை அதிகம் ஒலிபரப்பும் இந்த சேனல் உருப்படியா்இந்த செய்தி உள்ளது

    • @mounikakmounikak3150
      @mounikakmounikak3150 Před 3 lety +1

      🤭🤭🤭👌🏽👌🏽

    • @karthi-bsc
      @karthi-bsc Před 3 lety +1

      S correct

    • @beautyinout4669
      @beautyinout4669 Před 3 lety +1

      Unmai

    • @cherrypie6784
      @cherrypie6784 Před 3 měsíci

      Why r u laughing?​@@mounikakmounikak3150

  • @RajaRaja-dm9cb
    @RajaRaja-dm9cb Před 4 lety +88

    எத்தனையோ பெற்றோர்கள் தன் குழந்தைகளை இது போல இழந்து தவிக்கின்றனர் . இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் பட்சத்தில் இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

  • @murugan9579
    @murugan9579 Před měsícem +9

    இவனை வளர்த்த அந்தப் பெற்றோர்களுக்குநன்றி சொல்ல வேண்டும்

  • @endtimegospel4137
    @endtimegospel4137 Před 3 lety +80

    தம்பி அமெரிக்கா போனதால தப்பிச்சிட்ட ....

  • @aravindhanaravindhan7224
    @aravindhanaravindhan7224 Před 4 lety +32

    மொழி எந்த அளவுக்கு முக்கியமோ பாருங்க ரொம்ப சந்தோசமா

  • @shravans3688
    @shravans3688 Před 4 lety +22

    Wow he resembles his father so much!! Congrats 😍

  • @vatchalanarayanan4894
    @vatchalanarayanan4894 Před 3 lety +3

    U r very blessed person... Very emotional news... Happy to see u with ur mom....

  • @purnimapurnima2437
    @purnimapurnima2437 Před 3 lety +8

    Valarpu thayyai maravathae😌🤗🤗.......... Don't forgot your foster mother 🤗............

  • @askkulaskku8612
    @askkulaskku8612 Před 4 lety +20

    Lion படம் மாதிரியே இருக்கு

  • @hrithik6287
    @hrithik6287 Před 4 lety +13

    Super, like u avinash 💖💖😘😍😘 ,,..

  • @deepadharani5912
    @deepadharani5912 Před 4 lety +32

    மோகன sir உங்களை போன்றோர் வெகு சிலரே, அற்புத மனிதர் நீங்கள் நன்றி

  • @alifmohideen784
    @alifmohideen784 Před 4 lety +18

    மாசாஅல்லா 1000 1000 வாழ்த்துக்கள்

  • @balajilabtech4476
    @balajilabtech4476 Před 4 lety +54

    First yenna intha oora vittu kudti ponga plz....😤😤

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 4 lety +10

    Thank you very much advocate sir 👏

  • @SamisTweet
    @SamisTweet Před 3 lety +3

    வேற லெவல் நியூஸ் கமெண்ட பாக்கணும்னா நம்ம சேனல் வந்து பாருங்க நண்பா.... சும்மா அள்ளும்🤣🤣🤣🤣

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Před 3 lety +10

    குழந்தை பிரிந்து எப்படி தவித்திருப்பார்கள்.

  • @devaking9891
    @devaking9891 Před 3 lety +1

    Touching heart 😘😘Amma is great

  • @saikutty3532
    @saikutty3532 Před 3 lety +10

    Eththai vayathu analum Thaikku pillai pillai than antha Annan Ammanu sonnathum avanga azhutha pakka mudiyala😭 Amma Amma Than👌👏👍🤱

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +10

    God Jesus bless all

  • @punithavg8880
    @punithavg8880 Před 4 lety +20

    Yeppa yenna us English da swamy..Indian na da avan..

  • @saravanakumar8313
    @saravanakumar8313 Před 4 lety +12

    Well done my friend, you got good education.

    • @praburammadhan2618
      @praburammadhan2618 Před 3 lety +1

      அமெரிக்க ஆங்கிலம் சும்மா அதிருமெல்லே.....

  • @Angel-ce3zm
    @Angel-ce3zm Před 4 lety +14

    kadavul seyal. avan sinna vayadileye kanamal poi ippo nalla vazkaiyil irukiran. ippodu inda vayadil chennaiyil irudu irundal nadigan viyay postaruku pal outri kondum rajiniku poster vaitu kondum padipu arivu illammal our sutri kondum taskmark kadayil oru perum kudikaranaga irundiruppan. oh god is great.thanks god.

  • @karuppubose.armypolicefitn5097

    Paarvale thalainthu ponathu naalthan indru nalla irukka avange amma appave ippo nalla pathuppa 💜💜👏👏

  • @vijivijaya466
    @vijivijaya466 Před 4 lety +3

    I love you so much amma

  • @abibalaji100
    @abibalaji100 Před 3 lety +3

    Congratulations bro🙏 valaga valamudan

  • @parthidhanushparthi1517
    @parthidhanushparthi1517 Před 3 lety +3

    Ammana ammathan 😘😘😘😘😘

  • @manimani-mk7xp
    @manimani-mk7xp Před 4 lety +1

    one thing i abserved all are good behavior .sinceire.all are great salute lawyer

  • @chitrav1515
    @chitrav1515 Před 4 lety +14

    amma nu solumpothu en kanu kalinkitu ponga mudiela

  • @kumarn455
    @kumarn455 Před měsícem

    தனது அம்மாவை அப்படியே முகத்தில் வைத்துள்ளார்... அம்மா பிள்ளை... 👌🙂

  • @bahubalirajesh6196
    @bahubalirajesh6196 Před 4 lety +2

    அருமையான பதிவு

  • @karthi-bsc
    @karthi-bsc Před 3 lety +2

    Love you mom 🥰🥰

  • @idstore2881
    @idstore2881 Před 3 lety +1

    Andha feel Vera level....😭😭😭

  • @ranipriya9354
    @ranipriya9354 Před 3 lety

    God bless u son.🤔🤔🤗🤗🤗👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

  • @kumarlee5951
    @kumarlee5951 Před 3 lety +1

    கண்கலங்க வைத்த பதிவு 😭

  • @avm8104
    @avm8104 Před 8 dny +1

    Avm❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ss6zg3hr4y
    @user-ss6zg3hr4y Před 3 lety +2

    கடவுளுக்கு நன்றி

  • @jeyanthimurali2123
    @jeyanthimurali2123 Před 4 lety +2

    Lahar sir good man Lord

  • @vijaybaskar9871
    @vijaybaskar9871 Před 3 lety

    Godpleesyou👏🙌💐

  • @kavithaasvanth5158
    @kavithaasvanth5158 Před 3 lety +2

    Plz safe children

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Před 3 lety +1

    Thank u God.

  • @kithunusatheesh5450
    @kithunusatheesh5450 Před 3 lety +1

    Superb 💞 awesome 💞💓💕

  • @travelbursttamil
    @travelbursttamil Před měsícem +1

    Athu parava illai. 4 years kalichu intha video enakku ippo vanthurukku

  • @madhanbalaji6517
    @madhanbalaji6517 Před 4 lety +1

    Really great

  • @aarananthan988
    @aarananthan988 Před 3 lety +2

    Lucky person Subash (or)avinas

  • @gomathishyamsundar3667
    @gomathishyamsundar3667 Před 3 lety +2

    Arumaaii Kankalakkukirathu Vaazhkaa Vazhamudan Enrum. Un Thaaiyudan Erukkanum

  • @lathasreetharan412
    @lathasreetharan412 Před 3 lety

    So sweet to see them

  • @user-xv8xr1xe8d
    @user-xv8xr1xe8d Před 3 lety +1

    அருமையான நெகிழ்ச்சி சம்பவம்

  • @gurusami8863
    @gurusami8863 Před 3 lety +3

    Rip Vivek sir

  • @longtraveler7780
    @longtraveler7780 Před 3 lety +1

    Great moment.

  • @ameeraafrin7278
    @ameeraafrin7278 Před 4 lety +2

    😭😭😭👌👌

  • @n.md.dhanish8646
    @n.md.dhanish8646 Před 3 lety +10

    வளர்த்த அம்மா நிலை🤔🤔🤔

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 4 lety +2

    I have cried

  • @user-td6cs3kt9y
    @user-td6cs3kt9y Před 8 dny

    அம்மா, அப்பா சென்டிமென்ட் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்...

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Před 3 lety

    மிகவும் நெகிழ்வான பதிவு

  • @barathyrevabharathyreva9917

    Always amma is great

  • @jayakrishnansmr865
    @jayakrishnansmr865 Před 3 lety +2

    Super story.

  • @devaindhu5502
    @devaindhu5502 Před 3 lety +6

    எங்க பெரிய மாமா வீட்டை விட்டு சென்று 20 வருடங்களாக காணவில்லை கண்டுபிடித்து தாங்க

    • @RJ_RAMANA
      @RJ_RAMANA Před 22 dny +1

      avanga name ena plz sollunga....entha ooru appa amma name ena

  • @bashajan4224
    @bashajan4224 Před 4 lety +2

    Super

  • @Fnn895
    @Fnn895 Před 4 lety +10

    Ethuku dislike potta naaigala thuooo

  • @mahalakshmimuthu1747
    @mahalakshmimuthu1747 Před 3 lety +1

    Wow semma

  • @user-td6cs3kt9y
    @user-td6cs3kt9y Před 8 dny

    டேய் தம்பி.... நீ அமெரிக்காவிலேயே சந்தோஷமாக
    இருடா...

  • @premkavi899
    @premkavi899 Před 3 lety +2

    😭😭😟😘💗💗💗

  • @cookingfactory1224
    @cookingfactory1224 Před 3 lety +3

    Engaa ammavum ennai kuzhanthaiyaga irukkum podhu oru vellege la v2tta poittanga eppa varaikkum enakku avungaa yarnee theriyadhu enakku age 19 akudhu avungalaa pakkamum polaa irukku

    • @cookingfactory1224
      @cookingfactory1224 Před 3 lety +2

      Entha marii news kekkum podhu enakkum engaa ammu ketachitaa mattangalanuu thonudhuuu ..

    • @muthuselvi2450
      @muthuselvi2450 Před 3 lety +2

      @@cookingfactory1224 kandippa kitaipaanga don't worry I will pray for you

  • @saranarumugam2455
    @saranarumugam2455 Před 4 lety +8

    Apo. Mothalala oru case mudiya 20 varsham how the parents felt this scene

  • @jemi691
    @jemi691 Před 3 lety +1

    ❤❤❤❤

  • @elephantlover6841
    @elephantlover6841 Před 3 lety

    Hats of America parents... Petha pullaiyave peram pesi vithuduranga avunga 1000% better parents....

  • @praisonmono3277
    @praisonmono3277 Před 3 lety +4

    Naaa azhuthutta...intha video vaa paathuuuutu.......

  • @rrlifestyle579
    @rrlifestyle579 Před měsícem

    Namalum america pona epadithan pesuvom 😂😂😂 ❤❤❤❤❤ super love

  • @New_day_dairy08
    @New_day_dairy08 Před 3 lety +2

    Indha alavukaa government seyal padudhu acharyama irukae🤔🤔🤔

  • @shalinik3063
    @shalinik3063 Před 3 lety

    Super 🙂👌👌

  • @sendilkumarkt2760
    @sendilkumarkt2760 Před 4 lety +40

    Nalla vella avan tholinji poitan, Inga mattum irundhana ola driver than avan,

  • @vijayasooryaa1321
    @vijayasooryaa1321 Před 3 lety +2

    Sontha oorula valarntha kuda ivlo knowledge ah valarntrukamatar

  • @prabhakarm1797
    @prabhakarm1797 Před 3 lety

    Very nice

  • @bhuvanaeswari10
    @bhuvanaeswari10 Před 4 lety +1

    Super and lion movie

  • @m.sganesan5395
    @m.sganesan5395 Před 3 lety +1

    Solla vaarthai illai🙌🙏

  • @thiyaguseetha2737
    @thiyaguseetha2737 Před 3 lety

    Semmm

  • @tamilselvitamilselvi6847

    Nice moments

  • @a_n_a_kolaru..5689
    @a_n_a_kolaru..5689 Před 3 lety

    06/07/2021.....
    Innaikkum...

  • @gkenish
    @gkenish Před měsícem

    Ammanu koopida solluma 😢😢😢 Amma 😢😢

  • @5leelingam874
    @5leelingam874 Před 3 lety +3

    Amma endra varthai kan kalangi vitten...

  • @vinoraja7682
    @vinoraja7682 Před 3 lety

    God is great

  • @sakthivelsakthivel8515
    @sakthivelsakthivel8515 Před 3 lety +1

    America parents photos and videos kaatunga

  • @cornerkravi6474
    @cornerkravi6474 Před 3 lety

    👪👍❣️

  • @gogulanaath
    @gogulanaath Před 4 lety

    Ethukum dis like panravengalam poi sethudalam..nengalam vera level animals..

  • @santhanamarisanthu9406

    amma ammathan

  • @ganthimathip769
    @ganthimathip769 Před 3 lety +1

    Madan op💥💥💥

  • @jegatheeswaranjega8876

    My love is ammmmma

  • @ahmedbillal6047
    @ahmedbillal6047 Před 3 lety

    குழந்தை யயை கடத்துகிர கும்பலுக்கு
    கடுமையான தண்டனை கொடுக்கனும்

  • @aswinkumar817
    @aswinkumar817 Před 3 lety +1

    Lucky pertions

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Před měsícem

    Vazthughal ma vazthughal pa got your mam and dad ma be happy ma you are lucky son got it 🙏 ma vazgha valamudan pallandhu ma

  • @rajalekshmirajalekshmi5386

    Ankuponathinala payyan reskshapettan inku irunthal ethachum arasiyal vadiku banerkatta poiruppan

  • @alagumani4061
    @alagumani4061 Před 3 lety +3

    kanner vanthu vittathu...

  • @belugaarmy1353
    @belugaarmy1353 Před 3 lety

    Yenna alaga English pesuraru😍

  • @kbrojana22
    @kbrojana22 Před 3 lety

    Nice New s