Velundu Vinaiyillai Murugan Song Tamil Devotional ( வேலுண்டு வினையில்லை மயிலுண்டு ) 2022

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2024
  • Velundu Vinaiyillai Murugan Song Tamil Devotional ( வேலுண்டு வினையில்லை மயிலுண்டு ) 2022
    ( ‪@tamilanajeeth7545‬ )
    Tamil Yarl Ravi_Channel
    ( / @tamilyarlravi8151 )
  • Zábava

Komentáře • 514

  • @tilotilo1721
    @tilotilo1721 Před 2 měsíci +14

    காதிர்காம முருகனுக்கு அரோகரா

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp Před 2 měsíci +22

    வாழ்த்துக்கள் கில் மிசா அருமையான முருகன் பாடல்

  • @harishchandra7540
    @harishchandra7540 Před 8 měsíci +9

    மிகவும் பிடித்த பாடல்

  • @user-vz2xn5oq6e
    @user-vz2xn5oq6e Před 3 dny

    வேளாண்மை என்ற வார்த்தை உச்சரிப்பு மிக அருமை தங்கமே❤❤🎉🎉

  • @SJLakshan
    @SJLakshan Před 19 dny +4

    என்னுடை தகப்பன் முருகனுக்கு அரோகரா ❤❤❤

  • @user-wb1wk5we1s
    @user-wb1wk5we1s Před rokem +13

    L 355, அருமையான முருகன் பாட்டு, இணைகிறேன் , இணைய அழைக்கிறேன்👌👍🤝🙏🔔🌹

  • @ArumugamArumugam-ce3rq
    @ArumugamArumugam-ce3rq Před rokem +22

    Super voice ma clm 👍🌹👏👏👏🙏🙏💙

  • @user-nv4zq7og4c
    @user-nv4zq7og4c Před měsícem +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @morasolimarannadesan5430
    @morasolimarannadesan5430 Před 8 měsíci +9

    வேலுண்டு வினையில்லை......!
    மயிலுண்டு பயமில்லை......!
    குண்டு குறையில்லை மனமே.......🙏🙏🙏

  • @mathanm-td8wi
    @mathanm-td8wi Před rokem +32

    ஆறுபடை நாயகன் ஓம் முருகன்

  • @ncollection985
    @ncollection985 Před 10 měsíci +34

    (வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)
    நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
    நெருப்பு வடிவாகத் தோன்றி
    நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
    விழிகளொரு பன்னிரண்டு
    உடையவனே என்று சொல்லி
    விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)
    உலகமென்னும் கடல் தனிலே
    உடல் என்னும் ஓடமது
    உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
    ஓயாது ஒழியாது
    உன் நாமம் சொல்பவர்க்கு
    உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
    கருணையே வடிவமான
    கந்தசாமித் தெய்வமே உன்
    கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
    நெற்றியிலே நீறணிந்து
    நெறியாக உனை நினைந்து
    பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)
    நெஞ்ச மதில் வஞ்சமின்றி
    நிர் மலனே நின்னடியைத்
    தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு)
    ஆறுபடை வீட்டினிலே
    ஆறுமுக வேலவனே
    ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)
    திருப்புகழைப் பாடி உந்தன்
    திருவடியைக் கைதொழுது
    திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    கந்தர நுபூதி பாடி
    கந்தனே உன் கழலடியைக்
    கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    வேலவனே என்றுபாடி
    வேண்டிடும் அடியவர்க்கு
    வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
    மந்திரமும் தந்திரமும்
    மருந்துமாக நின்ற உந்தன்
    மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    தெள்ளு தினை மாவும்
    தேனும் பரிந்தளித்த
    வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு)
    வடிவேலா என்று தினம்
    வாழ்த்துகின்ற அடியவர்க்கு
    கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
    பரங்குன்று செந்திலும்
    பழனி மலை ஏரகம்
    பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).

    • @AnnakkiliDalla-xk6qi
      @AnnakkiliDalla-xk6qi Před 6 měsíci

      Super

    • @user-tp9dc4yt5t
      @user-tp9dc4yt5t Před 3 měsíci

      ❤❤!q!❤a❤❤❤❤a❤!❤!❤❤❤❤

    • @ApisanApisan-bq8sq
      @ApisanApisan-bq8sq Před 2 měsíci

      ❤❤❤😊❤😊❤😊😊😊❤❤😊❤❤❤😊❤😊😊😊😊❤❤❤😊😊😊❤😊❤❤😊😊❤❤❤😊😊😊❤❤😊❤😊😊❤😊❤❤❤❤😊😊❤😊😊❤❤❤❤❤❤❤

  • @karannathi497
    @karannathi497 Před měsícem +9

    ஓம்அரோகராமுருகனுக்கு❤

  • @tamilcine5183
    @tamilcine5183 Před 11 měsíci +15

    ஓம் முருகா போற்றி

  • @akilam4846
    @akilam4846 Před 3 měsíci +4

    முருகா என் பேரன் ஆரோக்கியம் பெற்று பேசவேண்டும் அருள் செய்வீர்

  • @selvaselva7303
    @selvaselva7303 Před 11 měsíci +16

    அருமையான பாடல் சூப்பர் 👍👍👍👍👍ilove you❤❤❤❤❤❤❤

  • @kanasri2735
    @kanasri2735 Před rokem +13

    சிகரம் தொட்ட பாடல்
    Super 🙏👍🤔

  • @familymazaa
    @familymazaa Před rokem +12

    Sirapana paadal...

  • @arunpandiyanm6967
    @arunpandiyanm6967 Před rokem +24

    ஓம் சரவணபவ போற்றி good songs

  • @venusiva8094
    @venusiva8094 Před rokem +17

    முருகா!

  • @kajankajan3217
    @kajankajan3217 Před rokem +15

    Omm muruka 🙏🙏🙏🙏👌

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Před rokem +11

    Om muruga saranam gurumuruga saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasathadavis1781
    @vasathadavis1781 Před rokem +10

    Super

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Před 11 měsíci +64

    இலங்கை தமிழ் சகோதரி கில்மிசாவின் குரல் மற்றும் பாடிய விதம் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது ❤

  • @manilivemanilive7481
    @manilivemanilive7481 Před rokem +7

    நல்ல பாடல் அக்கா 🙏🙏🙏

  • @pirasanthpirasanth6076
    @pirasanthpirasanth6076 Před rokem +19

    இந்தமுருகன்பாடல் கீரிமலைசிவன்கோயிலில் சிவராத்திரியில்பாடாப்பட்டதுஓம்முருகா

  • @kilmishayaazhisai
    @kilmishayaazhisai Před 9 měsíci +74

    நான் பாடிய பாடலுக்கு அன்பான கருத்துக்கள்,வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
    உங்களது தனிப்பட்ட கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாதது மன வருத்தம்.
    ❤❤உங்கள் கில்மிஷா ❤❤

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp Před 6 měsíci +4

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் கில்மிஷா

  • @GOBIKRISHH
    @GOBIKRISHH Před rokem +11

    Nice முருகா 🥰🥰🥰

  • @kavikavi4734
    @kavikavi4734 Před rokem +10

    Oom saravanabava. Vel Muruka potri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +6

    நீ இருக்க பயமேன் முருகா முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @tamilyarlravi8151
    @tamilyarlravi8151 Před rokem +11

    Super Song👌👍👍

  • @Spnanbargal
    @Spnanbargal Před rokem +10

    Super valththukkal nice video

  • @royalarmy2455
    @royalarmy2455 Před 29 dny +3

    கடவுள் இருக்க பயமே 🙏🏻🙏🏻🙏🏻

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Před rokem +11

    Very nice superb

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Před rokem +15

    Guruve saranam nanri om saravanabava om muruga saranam gurumuruga saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🚩

  • @VasanthanSathu
    @VasanthanSathu Před 3 měsíci +8

    நல்ல பாட்டு எனக்கு பிடித்திருக்கு👌👌👍👍😘😘

  • @paramalinkamdathursan
    @paramalinkamdathursan Před 10 měsíci +5

    DM vதமிழன்❤❤❤❤❤❤

  • @tamilanajeeth7545
    @tamilanajeeth7545 Před rokem +26

    Super Song👍👍

  • @v.thishan5207
    @v.thishan5207 Před 9 měsíci +7

    அருமையான பாடல் ❤❤❤❤

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Před 11 měsíci +10

    தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா ❤

  • @m.baskarm.baskarbas4476
    @m.baskarm.baskarbas4476 Před rokem +12

    ஓம் சரவண பவ
    ஓம் முருகா முருகா உன்னை நான் சரண் அடைகிறேன்

  • @vithiyavithiya4771
    @vithiyavithiya4771 Před rokem +14

    Sema ponga ena oru song

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews Před rokem +47

    அற்புதமான பாடல் 🙏

  • @BTSArmyAchu29
    @BTSArmyAchu29 Před rokem +9

    நல்ல பாடல் 💜💌😇🤗😍

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Před rokem +9

    Om saravanabava

  • @dharmalingamshanthi9489
    @dharmalingamshanthi9489 Před rokem +8

    Om murga saranam

  • @arumugammaheswaran8696
    @arumugammaheswaran8696 Před měsícem +6

    எல்லோருக்கும் இந்த பாட்டுபிடித்திருந்தாள்லை க்பண்ணுங்க

  • @Thalapathyking07
    @Thalapathyking07 Před rokem +7

    Thanks boro 😍😍😍😍

  • @kiyurankiyuran9248
    @kiyurankiyuran9248 Před rokem +8

    Super song

  • @raviknair500
    @raviknair500 Před rokem +4

    Om. Vel Muruka Haro Hara

  • @pirapasankeeth207
    @pirapasankeeth207 Před rokem +14

    Om muruka❤❤❤

  • @ThushanthyThushanthy
    @ThushanthyThushanthy Před 6 měsíci +4

    அற்புதம்அக்கா

  • @user-pk8vm3dk5n
    @user-pk8vm3dk5n Před rokem +8

    Very nice ❤

  • @thanulove
    @thanulove Před rokem +9

    Very nice vera leval ❤❤❤❤❤❤

  • @ViveVive-fy4oy
    @ViveVive-fy4oy Před rokem +11

    மிகவும் நல்ல பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xr2rc1pg3b
    @user-xr2rc1pg3b Před 3 měsíci +3

    Om muruga potri

  • @preminim2903
    @preminim2903 Před rokem +3

    🙏🙏🙏🙏🙏🙏Om Muruga Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @selvarajahvarththani9181

    ஓம் முருகா

  • @user-vb6cc2ee5q
    @user-vb6cc2ee5q Před 6 měsíci +4

    Super song 🎉

  • @VasathanThenujan
    @VasathanThenujan Před 6 měsíci +5

    🙏🙏🙏🙏🙏
    சிறந்த பாடல்

  • @ajiajee1542
    @ajiajee1542 Před rokem +21

    Semma song

  • @m.u.abishake5059
    @m.u.abishake5059 Před rokem +8

    சிறந்த குத்து பாடல் பாடியமைக்கு நன்றி ❤❤❤

  • @KobiKobi-er9wb
    @KobiKobi-er9wb Před rokem +9

    Sema song

  • @dharmalingamshanthi9489
    @dharmalingamshanthi9489 Před rokem +8

    Om murga thunai

  • @navaneethankanna1189
    @navaneethankanna1189 Před rokem +4

    முருகா

  • @surendhanya5677
    @surendhanya5677 Před 11 měsíci +8

    பாடல் இசை அருமை வாழ்த்துக்கள் தம்பி பானு மற்றும் கில்மிஷா சாரங்கா இசை குழுவினருக்கும் 🎹🎼முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏வாழ்த்தும் நான் 🇫🇷🇫🇷🇫🇷🇫🇷இருந்து

  • @user-jr5te1gx4o
    @user-jr5te1gx4o Před 5 měsíci +5

    Super ❤❤❤❤

  • @puspavathi-vm1ge
    @puspavathi-vm1ge Před rokem +8

    Super da

  • @thavathanus442
    @thavathanus442 Před 4 měsíci +5

    முருகா நீங்க வாழ்க

  • @yakshubaby
    @yakshubaby Před rokem +8

    Nala song

  • @Kirupan_King
    @Kirupan_King Před rokem +9

    semap song

  • @highlookbridalhairlook
    @highlookbridalhairlook Před rokem +49

    குன்றாறும் குடிகொண்ட முருகா
    பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
    சக்தி உமை பாலனே முருகா
    சக்தி உமை பாலனே முருகா
    மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா

  • @arumugammaheswaran8696
    @arumugammaheswaran8696 Před 2 měsíci +2

    சக்தி வேல்

  • @THUVADREAMSSTUDIO
    @THUVADREAMSSTUDIO Před rokem +13

    Omm muruga🙏🙏🙏

  • @JeewanKumar-u2z
    @JeewanKumar-u2z Před 18 dny +1

    Nice ❤❤

  • @nirosiva5809
    @nirosiva5809 Před rokem +43

    Intha song rimex la illa nnu kavalai paddan but kedduddan ippo super 🥰🥰🥰

    • @shathuyanshathu1579
      @shathuyanshathu1579 Před rokem +1

      Yhaa

    • @janujanu5973
      @janujanu5973 Před rokem

      @@shathuyanshathu1579 ¹11¹¹ⁿbhl p¹¹1¹¹1¹¹¹¹ppqqqqqq m à a ààà

    • @dogsl
      @dogsl Před rokem

      ஈழத்துப்பாடகி பாடிய வேலுண்டு வினையில்லை பாடல்.czcams.com/video/zJEfOhsMDSk/video.html

  • @user-me6kf8vh5r
    @user-me6kf8vh5r Před rokem +17

    Goosebums😮😮🎉❤

  • @veesnuadsaya361
    @veesnuadsaya361 Před rokem +4

    ❤❤❤❤Muruka Muruka Muruka Muruka Muruka Muruka Muruka Muruka Muruka Muruka Muruka Muruka❤❤

  • @sPraba-dx4uh
    @sPraba-dx4uh Před 2 měsíci +3

    Om muruga thunai....🙏✨

  • @user-yk6gu7pu8u
    @user-yk6gu7pu8u Před 8 měsíci +2

    முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @GgGg-ug7pn
    @GgGg-ug7pn Před 7 měsíci +1

    Nice voice

  • @vensvens6543
    @vensvens6543 Před rokem +11

    I love you song

  • @user-zc3up2nu9o
    @user-zc3up2nu9o Před 7 měsíci +3

    Nice

  • @kumarkanna1117
    @kumarkanna1117 Před rokem +4

    Nice song

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Před rokem +28

    ஓம் muruga saranam🙏🙏🙏

  • @SellaSella-ok5jm
    @SellaSella-ok5jm Před 8 dny +1

    Mail undu payamilai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thushanrk8456
    @thushanrk8456 Před rokem +44

    வேலுண்டு வினையில்லை முருகா....❤❤❤ அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா 🎉

  • @user-wg3zv7cn8f
    @user-wg3zv7cn8f Před 9 měsíci +4

    Very nice

  • @vijayalakshmikannivel6177
    @vijayalakshmikannivel6177 Před 7 měsíci

    நன்றி முருகா

  • @user-nu8uq4gx7x
    @user-nu8uq4gx7x Před 6 měsíci +5

    Super soing 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RedmiRedmi-gs6hl
    @RedmiRedmi-gs6hl Před 3 měsíci +2

    Super song😊

  • @moviestudio4609
    @moviestudio4609 Před rokem +2

    Vara laval

  • @YasoSanmugarasha
    @YasoSanmugarasha Před rokem +8

    ஓம் சரவணபவ 🙏🕉️

  • @tamilcine5183
    @tamilcine5183 Před 9 měsíci +1

    OM MURUGA POTRI

  • @AffectionateBeetle-mg3pb
    @AffectionateBeetle-mg3pb Před 4 měsíci +1

    க ட வு லே அ ரு ல் பு ரி யு ங் கோ கோ வி ந் தா 🙏🙏🙏🙏மு ரு கா

  • @user-sp2yc7dt3v
    @user-sp2yc7dt3v Před 6 měsíci +1

    அருமை. அக்கா

  • @SivaKumar-gn6on
    @SivaKumar-gn6on Před 10 měsíci +6

    Very good voice my sister thamil vaallgs ❤

  • @JumanKanagarathnam
    @JumanKanagarathnam Před 2 měsíci +2

    My love muruga ❤

  • @user-bi2yj8uq5n
    @user-bi2yj8uq5n Před měsícem +2

    Om muruka

  • @Anupriya__y
    @Anupriya__y Před rokem +6

    🕉🕉om muruka ♥️♥️🙏🙏