யாழஂ ஆவரங்கால் ஞானவைரவர் கோவில் பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 121

  • @thirukkuralbrotherhill1194

    அழகான மெட்டு போட்டு.....
    அதில் வழுவாத பாதையில்.....
    ஆழப் பதிய பாடி......
    அருகில் இருப்போரையும்....
    அன்னாந்து பார்ப்போரையும்....
    அழகா கட்டி போட்டு.....
    அடங்காம ஆடவைக்கும்......
    அ அ என தொடங்கும் இந்த....
    அ போல முழு முதலாய்.....
    அகிலத்தில் ஓங்கி நிற்கும்.....
    ஆனைமுகனை தாலாட்டுற......
    அச்சு பிசகாத அகவல் பாடலின்
    அகலாத விமர்சனம் போல......
    அனைத்தும் நேர்த்தியான
    ஆழும் முறையில்
    ஆழம் அகலாம தொடர......
    அவனல்லால் வேரில்லையென
    அவனின் அருள் கிடைக்க.....
    ஆதி மூலவனை
    ஆசையாய் வேண்டி.....
    ஆத்ம வாழ்த்துக்கள்......
    அங்கம் வகிக்கும்
    அனைவருக்கும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.........

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Před 12 dny +4

    சூப்பர்... சூப்பர்... சூப்பர்...
    தொடரட்டும் உங்கள் அறப்பணி....
    சகோதரி கீர்த்தி மற்றும் டீமுக்கு வாழ்த்துக்கள்...
    வாழ்க சனாதன தர்மம் ❤❤❤❤❤

  • @rajendra_naidu_coimbatore

    Om nama shivaya
    ரொம்ப அருமையாக இருக்கு பாடல்
    மற்றும் பாடியது.
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    ஜெய்ஹிந்த்
    ஜெய் பாரத்
    ஜெய் ஹிந்து

  • @balasingamchivalingam3548
    @balasingamchivalingam3548 Před měsícem +6

    எங்கமண்ணுக்குள் தங்கமும் வைரமும் இருக்கும் போது தென்னிந்திய பக்திபாடகர்களை
    கொண்டுவந்தால் கீர்த்தி போன்று
    இன்னும் பலர் உருவாக தடையாகவே இருக்கும்?அந்ததடைகளை உடைத்து தன்னை
    அடையாளப்படுத்தி உச்சத்துக்குவர வாழ்த்துக்கள்!

  • @p.s.atchilingamatchilingam2633

    வைரவா் அருளால் வாழ்க

  • @velankanniraju980
    @velankanniraju980 Před 2 dny

    🎉🎉🎉😢😢😢😢சூப்பரா இருக்கு சகோதரி ❤❤❤

  • @sivarajponusamy8414
    @sivarajponusamy8414 Před měsícem +5

    வாழ்த்துக்கள் ஈழ தமிழ் மகளே, மேலும் பல பக்தி பாடல்களை தர விநாயகர் அருள் தர வேண்டுகிறேன்

  • @thampiraku7837
    @thampiraku7837 Před měsícem +4

    பாடிய சகோதரி உங்கள் voice super தம்பி உங்கள் இசையும் super

  • @krg8199
    @krg8199 Před 8 dny +1

    தமிழனும் தமிழும் எப்போதும் உலகை ஆள வேண்டும்.. இசையாலும் இனத்தாலும் வாழ்த்துக்கள்....மேலும் நிறைய பாடல்கள் வருகையை எதிர்பார்த்து.......🎉🎼🎶🎼🎶💐💐💐

  • @rakkisuresh7255
    @rakkisuresh7255 Před 14 dny +1

    Supar

  • @anushkaya-dt1lx
    @anushkaya-dt1lx Před dnem

    எல்லாமே அழகு

  • @harivelebworks3653
    @harivelebworks3653 Před měsícem +8

    நீங்களும் வளர்ந்து வர எங்களின் வாழ்த்துக்கள்

  • @a.thavamania.thavamani860
    @a.thavamania.thavamani860 Před měsícem +7

    பாடல்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @sasikumarsasi3535
    @sasikumarsasi3535 Před 2 měsíci +14

    வேற லெவல் . சூப்பர் எனக்கு பிடித்த ஒரு பாடல்

  • @t.s.thanush
    @t.s.thanush Před rokem +5

    Keerthi அக்காவின் பயங்கரமான ரசிகன் இந்த தனுஷ் 😍😍😍இனி full ah keerthi அக்காவை பாட வைங்க 😍😍😍

  • @SasikumarSasi-ww4gy
    @SasikumarSasi-ww4gy Před měsícem +27

    எல்லா பாடலும் நன்றாக உள்ளது.ஆனால் எல்லா பாடல் அமைப்பும் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டுள்ளது...

  • @user-em8fg2kl8u
    @user-em8fg2kl8u Před 3 dny

    God bless you kieerthi

  • @user-ff6zc9ys4l
    @user-ff6zc9ys4l Před měsícem +3

    எங்கள் தலைவர் எங்கள் ஈழத்தையும்பற்றிபாடும்மகள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @raveesella6052
      @raveesella6052 Před 14 dny

      ஈழத்தில் இருந்து கொண்டு அப்படி பாடுவது கடினம்.

  • @KirushigaJeyachandran
    @KirushigaJeyachandran Před 11 dny

    சூப்பர்

  • @ParaNike-x3p
    @ParaNike-x3p Před 21 dnem +2

    பாடல் ஓக்கே இசைஎல்லாாபாடலுக்கும் ஒரே இசை மாதிரி உள்ளது...

  • @LachmeSul
    @LachmeSul Před 16 dny +1

    ❤❤

  • @NanthanNanthan-iv6ys
    @NanthanNanthan-iv6ys Před 10 dny +1

    அருமையான குரல் பதிவு

  • @SathiehkumarsathiehkumarSathie

    அருமையான சாங். அருமையா வரிகள். அருமையான வாய்ஸ். வாழ்த்துக்கள்

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr Před měsícem +5

    இறைப்பாடல் எப்பவும் மனதை மகிழ்விக்கும்

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před měsícem +4

    உங்கள் குரல் வளம் அழகோ அழகு 👌🏻👌🏻

  • @kanapathipillaikanagarajah3900

    அருமை
    குரல் கவிதை இசையமைப்பு யாவும் தரம்
    மேலும் வளர உளமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 Před měsícem +4

    அருமையும் இனிமையும் நிறைந்த பாடல்,பாடலை பாடியவர்களுக்கும் எழுதியவருக்கும் இசையமைத்தவர்களுக்கும் நன்றியுடன்,வாழ்த்துகள்.🌸🌹🙏🏼

  • @balujaya669
    @balujaya669 Před 22 dny +1

    ❤❤❤ mikavum Arumaiyana pakthi padal madam ❤️❤️❤️ Nalvalthukkal madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 congratulations madam 🙏🙏🙏🙏

  • @TharsanTharsan-y4w
    @TharsanTharsan-y4w Před měsícem +4

    அழகான பாடல் கீர்த்தியைப் போல❤

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Před 27 dny +2

    சகோதரியின் குரல் வளம் அருமை.

  • @kaandeepansuganthini9823
    @kaandeepansuganthini9823 Před 20 dny +1

    Keerthi akka unkaloda super erasikai naan❤

  • @murugesapillaimanokaran2494
    @murugesapillaimanokaran2494 Před měsícem +3

    அருமையான வரிகள்
    பாணியில் அருமை
    வாழ்த்துகள்

  • @gopalgopal9253
    @gopalgopal9253 Před měsícem +3

    சூப்பர் மா நல்லா இருக்கு

  • @girirdharanv8319
    @girirdharanv8319 Před měsícem +2

    உங்களுக்கு future இருக்கு keep it up

  • @sakthivelayudham4012
    @sakthivelayudham4012 Před měsícem +3

    Om Sri kala pairavaa saranam ❤❤❤

  • @BoopathiB-ee1bd
    @BoopathiB-ee1bd Před 22 dny +1

    பாடல்கள் சூப்பர் கீர்த்தி

  • @mehulsrinath1127
    @mehulsrinath1127 Před 21 dnem +1

    ❤💚🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️❤💚

  • @a.santhanamkumar463
    @a.santhanamkumar463 Před 5 dny

    எல்லா பாடல்களும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் 💐 💐

  • @girirdharanv8319
    @girirdharanv8319 Před 15 dny +1

    Very nice give many sany sangs

  • @user-he2gw8lo5l
    @user-he2gw8lo5l Před 2 měsíci +3

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muththamizh
    @muththamizh Před rokem +3

    சிறப்பு.... பாடலை அருமையாக தந்ததற்கு மிக்க நன்றி

  • @pandiyanselvaraj9594
    @pandiyanselvaraj9594 Před 6 dny

    MOONRU MATAM THEYEVANKALAI TAMIL NATTIL KEVALAMA PEASURA KAMENETTIKAL

  • @user-jt6ih7wv4e
    @user-jt6ih7wv4e Před 4 dny

    SUPPAR

  • @RakavSathees
    @RakavSathees Před 8 dny

    Nz abilash ❤

  • @vimalathevansabaratnam9847

    Very good soothing devotional songs. The way you sing like we'll trained singer for years. Background music also very good. My best wishes for a bright future. May almighty God bless you for future endavours

  • @user-hh5ur4sp6f
    @user-hh5ur4sp6f Před měsícem +2

    Om kalla pairavaya naama🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaSingam-fw4vf
    @RajaSingam-fw4vf Před 2 měsíci +3

    Nice song 🎵 👌 👍

  • @SudhakarSudhakar-i2l
    @SudhakarSudhakar-i2l Před 25 dny +1

    I like it

  • @ThamilThamilarasi-h1g
    @ThamilThamilarasi-h1g Před měsícem +2

    Super songs thanga ❤

  • @user-px3mf5fi8f
    @user-px3mf5fi8f Před měsícem +1

    Super voice ❤❤❤ &god bless you🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kulanayagamrajaculeswara4131

    வாழ்க வாழ்க வளர்க ❤❤❤🎉🎉🎉.இந்த பாடல் நன்றாக உள்ளது.

  • @KaiChandran
    @KaiChandran Před měsícem +2

    எங்க குலதெய்வம் ( தலைவர் )
    பற்றி பாடு அம்மா 💐💐💐👍🙋🇩🇪

  • @PaviSutha-v9l
    @PaviSutha-v9l Před měsícem +2

    Super❤❤❤

  • @KarupaiyaDharmaraja
    @KarupaiyaDharmaraja Před měsícem

    Alla songsum Nala eruku super ❤️❤️❤️

  • @PaviSutha-v9l
    @PaviSutha-v9l Před měsícem +2

    Super

  • @Mummu23
    @Mummu23 Před měsícem +2

    Super😍

  • @senthuran6300
    @senthuran6300 Před 2 měsíci +2

    Super 👌

  • @udayaudaya9296
    @udayaudaya9296 Před měsícem +1

    Congratulations 👏🎉👏👏🎉🎉❤

  • @dhevendrandheva2613
    @dhevendrandheva2613 Před 2 měsíci +1

    Song Vera level
    Create panna ellarukkum vaalthukkal

  • @DanushanDanuj
    @DanushanDanuj Před 2 měsíci +2

    Super 🎉🎉🎉🎉

  • @RanganRangan-kc8mx
    @RanganRangan-kc8mx Před dnem

    Pakthi padalai eppadi baylapol paduvathai thavirkkam,unga kural mekavum nallathu

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 Před 28 dny

    அருமை அருமை ❤👌🙏

  • @ErulappanSathish
    @ErulappanSathish Před měsícem

    Super songs God bless you Al

  • @nkshanthanaudios4678
    @nkshanthanaudios4678 Před rokem +1

    Vera level music 🎉🎉🎉🎉🎉. 🎧🤙

  • @nadarajahparamanathan2448

    Good job guys. Keep it up.

  • @spbtharma2972
    @spbtharma2972 Před měsícem +1

    Super 👌 ma vera level

  • @ThayaraniArunthavam
    @ThayaraniArunthavam Před měsícem

    வாழ்த்துக்கள் செல்லம்

  • @user-cv4fo4lr8t
    @user-cv4fo4lr8t Před 2 měsíci +2

    Nice Akka

  • @reksanselvarasa4905
    @reksanselvarasa4905 Před rokem +1

    சிறப்பு 👌👌👌

  • @RaguharanRaguharansanthi
    @RaguharanRaguharansanthi Před měsícem +1

    ❤❤❤Super akka

  • @etgaming3373
    @etgaming3373 Před měsícem +1

    Veraleval

  • @selvamani2780
    @selvamani2780 Před měsícem

    Super sister song I love song

  • @balanshanthi2490
    @balanshanthi2490 Před měsícem

    En.arumai.magale.all.songs.super.super.music.

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj Před měsícem +1

    Super good madam hi ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @raavanadharshan3357
    @raavanadharshan3357 Před měsícem

    Semma Vera level 🏅🏅🏅🏆🏆🏆♥️

  • @jeyanthyvijenthirarasa4465

    Superb ❤

  • @chinnarajgurusamy8461
    @chinnarajgurusamy8461 Před měsícem

    Enjoyable performance ❤

  • @thurairatnamjacxsan6293
    @thurairatnamjacxsan6293 Před rokem +1

    Excellent ❤

  • @PaviS-zo6fd
    @PaviS-zo6fd Před měsícem +1

    Super b😊

  • @user-kn7hv2jj3p
    @user-kn7hv2jj3p Před měsícem

    Kirthi super ma

  • @arasuarasu9064
    @arasuarasu9064 Před měsícem +1

    Voice naise

  • @veeraiyaselvakumar
    @veeraiyaselvakumar Před měsícem

    Super❤❤🎉🎉

  • @Kithukithukithu-i6e
    @Kithukithukithu-i6e Před měsícem

    Super friend

  • @dhevendrandheva2613
    @dhevendrandheva2613 Před 2 měsíci +1

    Nice 1

  • @nirojanniro6392
    @nirojanniro6392 Před rokem +1

    Superb Nira❤❤

  • @WalkingParis4k
    @WalkingParis4k Před 27 dny

    Nice song

  • @nishanthakumara8995
    @nishanthakumara8995 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🇱🇰🙏🇱🇰🙏

  • @user-wg7ci2ht4o
    @user-wg7ci2ht4o Před měsícem

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 Před měsícem +2

    நான் எழுதிய பாடல்களை இவரை வைத்து பாட வைத்தால் நன்றாக இருக்கும். வாய்ப்புக் கிடைத்தால்

  • @SivaKarthik-i3e
    @SivaKarthik-i3e Před měsícem

    Nice🎉🎉🎉🎉🎉🎉

  • @janujanjanujan5316
    @janujanjanujan5316 Před 23 dny

    👌👌👌👌👌

  • @manikanda1380
    @manikanda1380 Před 7 dny +1

    Mettu ore mathiriya irukku yella paatukkum..atha mattum change panna sariyagidum..

  • @elangologitharajah2296
    @elangologitharajah2296 Před měsícem

    👏👏👍🤝❤️

  • @VikiViki-iy8tu
    @VikiViki-iy8tu Před 13 dny +1

    🙏🙏🙏🙏🔱💙💙🙏🏻🔥🥁🥁👍👌

  • @user-nn4ht4wg5l
    @user-nn4ht4wg5l Před měsícem +1

    👍🙏🇬🇧

  • @BharathiBharathi123-wd9zy
    @BharathiBharathi123-wd9zy Před měsícem +2

    ❤, kgf sundar,,,, hai but I 🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁💜💜💜💜💜💜💜💜💜💙💙💙💙💙💙💙💙💖💖💖💖💘💘🙋🙋🙋🙋💋💋🌹🌹🌹🌹🌹💕💕💕💕💯🦋🦋🦋🦋🦋👸👌👌👌👌👌👌👌👌🥁🥁🥁🥁🥁🥁✌️✌️✌️✌️

  • @imaiya25
    @imaiya25 Před rokem +1

    👍👌

  • @Sankar-tw2zv
    @Sankar-tw2zv Před měsícem

    ❤❤❤🎉

  • @senthilkumar9985
    @senthilkumar9985 Před 28 dny

    நன்றி உறவுகளே

  • @user-cv4fo4lr8t
    @user-cv4fo4lr8t Před 2 měsíci +2

    Akka Name