Velundu Vinaiyillai Song /Mj Senthuran Version / வேலுண்டு வினையில்லை பாடல் / Impress by kilmisha

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2023
  • Singer . Mj Senthuran
    Music . Anton Rawshan
    Impress by . Kilmisha
    Original Song . Arunakirinathar (Thirupugal Paamalai)
    Producer . Rasan France
    Chorus Singer . Sj Santh
    Directions . Thilees Singarajah / Sj Santh
    Videography & Editing . Kiru Photography
    Cast . Mj Senthuran . Sj Santh . Rejikaran Rebanu . Vijayakumar Vinith . Navaratnarasa Mithusan . Srirupan Sinthuyan
    #Velunduvinaiyillai
    #Velunduvinaiyillaisong#Mjsenthuran#tamilsong#murukansong#selvasannithimurukan#jaffnasong#tamilsong# #tamildevotionalsongs #tamilbakthisongs #thrupukalpamalai #tamil #vvt #helping #murugansong #murugansongtamil #devotional #devotionalsongs #tamildevotionalsongs #vijay #vijaytv #srilankasong #jaffnasong #tamileelam #eelamsongs #velansong #muruga #kavadisong#murugankavadisong #ownvoice #mjsenthuansong #senthuran #senthuransong #singermjsenthuran #cooking #villagelife #villagevlog #village #tamilnews #tamilnadu #srilanka #tamilstatus #tamilwhatsappstatus #tamilsongs #tamilmoviesongs #thirupugazh #arunagirinathar #tamil #velinduvinaiyillaisongremix #kilmishasong #Impress #velunduvinaiyillaikilmisha #kilmishasaregamapa#selvachannithi #thondamuthur #selvasannithimurugansong #nallurtemple #nallurmurugan #nallurmurugansong #nallurjaffna #nallur #sannathisong #sannathikodiettam #sannathivideo #sannathimurugansong #thondamanarusannathimurugan #thondamanarutemble #thondamanarusong ##nallursong #nallurmurugansong #nallursong #murugansong #velunduvinailillasong #velu duvinaiyillai #tamilmurugansong #selvasannithimurugansong #selvasannithi
  • Hudba

Komentáře • 531

  • @selvarajah6752
    @selvarajah6752 Před rokem +16

    மிகவும் அருமையான பக்தி பாடல் நல்லாக பாடியுள்ளார் செந்தூரன்

  • @user-zd4hg9xh9q
    @user-zd4hg9xh9q Před 9 měsíci +17

    கருணை வடிவான கந்தசாமி தெய்வமே உன் காலடியை காட்டி என்னை ஆழுவாய் கந்தனே ....வேலவன் என்று சொல்லி வேண்டி நிற்குமடிவற்கு வேண்டும் வரம் தந்திடுவாய் முருகா ❤❤
    Anna super anna😊

  • @thayanithypiratheeban1869

    சன்னதியின் பக்தி எங்கும் பரவட்டும்

  • @Maathusvlogs
    @Maathusvlogs Před rokem +18

    கண்ணுக்கு முன்னால நிறுத்திட்டிங்க வேலவனை 🥹❤🙏 ரெம்ப நன்றி சகோ ❤

  • @pravendrankirupairetnam659

    உங்கள் பாடல் வரிகளும் கோயில்களின் அழகும் மிகவும் வர்ணிக்கத்தக்கதாக உள்ளது❤❤❤❤
    முருகா🙏🙏🙏

  • @subbarayaramakrishnan198
    @subbarayaramakrishnan198 Před 5 měsíci +4

    அருமனையான படைப்பு அற்புதமான இசை.வாழ்க எமது சகோதர்கள்.முருகன் அருள் உங்களுக்கே.

  • @Daaludada143
    @Daaludada143 Před 8 měsíci +8

    வரிகள் என்னை கவர்ந்ததுவிட்டது

  • @selvapavanksb
    @selvapavanksb Před 11 měsíci +10

    சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤
    சன்னதி முருகா🙏🙏🙏

  • @periyasamy2568
    @periyasamy2568 Před 10 měsíci +10

    கேட்பதற்கு இனிமையாகவும் அந்த முருகனை நேரில் பார்த்தது போலவும் இருந்தது மிக்க மகிழ்ச்சி 🤩👌🤩 உங்கள் பணி மென்மேலும் வளர அருள்புரியட்டும் இறைவன் 🙏🥳🙏

  • @yaallingan8704
    @yaallingan8704 Před rokem +30

    கந்தன் உண்டு கவலை இல்லை மனமே❤❤🙏
    வாழ்த்துகள் தம்பிகளா👏

  • @M.punniyamkwdhanuselviyaSelviy

    அருமை அருமை வாழ்த்த வார்த்தைகள் இல்லை நான் மலையகம் முருகா உன் திருவடி சரணம்🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹

  • @fernandoshiyamshiyam4603
    @fernandoshiyamshiyam4603 Před 11 měsíci +5

    என் அப்பன் குமரனை போற்றிபாடும் இந்த இளைஞர்கள் நீடூழிகாலம் வாழவேண்டும் அப்பனே இறைவா

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 Před 9 měsíci +6

    🙏🙏🙏முருகா. 👍👍👍voice of senthuran.

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Před 11 měsíci +35

    தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா ❤
    இலங்கை நாயகன் முருகனுக்கு அரோகரா ❤

  • @sundariakka8777
    @sundariakka8777 Před rokem +6

    அருமை அருமையான முருகன் பாடல் 🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Shanthi-wq1zz
    @Shanthi-wq1zz Před měsícem

    நோயில்லாத வாழ்க்கையை தா முருகா முருகா முருகா

  • @muthukumarP
    @muthukumarP Před 6 měsíci +3

    உங்க அர்பணிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 9 měsíci +6

    ஓம் முருகன் போற்றி போற்றி போற்றி ஓம் முருகன் துணை ஓம் சரவணபவ ஓம்❤️🌹🙏

  • @ushagnanam8228
    @ushagnanam8228 Před rokem +10

    அழகான பாடல் செந்தூரன் அழகாக பாடி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்❤🙏

  • @thileessingarajahofficial127

    அழகன் முருகனை என் தம்பியின் குரல் ஆலாபனை செய்கிறது... செந்தூரன் என் சரவணன் பெயரல்லவா 🔥🔥🔥🔥🔥

    • @mjsenthuran
      @mjsenthuran  Před rokem +3

      Thanks annaaa

    • @sutharsinivelmurugan904
      @sutharsinivelmurugan904 Před 10 měsíci +1

      இன்னும்நிறையபாடல்கள்போடுங்கோநல்லஇருக்கு

    • @kalaivanik8511
      @kalaivanik8511 Před 9 měsíci +1

      ​@@mjsenthuran❤❤❤❤

    • @jwickramansanga4052
      @jwickramansanga4052 Před 5 měsíci

      1:28

    • @niroja7832
      @niroja7832 Před 5 měsíci

      ⅝)/❤°°°°°°°°°°°°°°°Ä00ö9ö00😊üüüüüüüüüüüüüüüüüüükk​@@sutharsinivelmurugan904

  • @theepanthivya7049
    @theepanthivya7049 Před 4 měsíci +1

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🥥🥥🥥🥥
    அழகாக பாடுறீங்கள் அண்ணா
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @priyapriya-ur8ss
    @priyapriya-ur8ss Před 10 měsíci +4

    கந்தன் உண்டு கவலை இல்லை மனமே மனமே மனமே ❤❤❤❤❤❤

  • @killarqueenammu8948
    @killarqueenammu8948 Před rokem +6

    அனைவருக்கும் அந்த முருகன் அருள் கிடைக்கட்டும்🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @Vanamuth19
    @Vanamuth19 Před 22 dny

    அருமை மனமோ.......

  • @NishanthanNishan-lk1yq
    @NishanthanNishan-lk1yq Před rokem +6

    அருமையான பாடல் அண்ணா
    வாழ்த்துக்கள் ஓம் முருகா

  • @MK_P
    @MK_P Před 8 měsíci +4

    ஓம் சரஹணபவ நம 🙏🏼🙏🏼🙏🏼

  • @kugesenthamizhan
    @kugesenthamizhan Před měsícem

    super anna saravanapavan🙏🙏🙏🙏

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 4 měsíci

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்❣️

  • @Jramesh-zp8rp
    @Jramesh-zp8rp Před 10 měsíci +4

    கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருகிறது

  • @madhushansureshmaniyam8977
    @madhushansureshmaniyam8977 Před 7 měsíci +2

    Kandhan undu kavalai illai maname nice 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaivani5698
    @kalaivani5698 Před 10 měsíci +2

    தம்பிகள் பாடல் அருமை 👌

  • @Chozhan213
    @Chozhan213 Před 4 měsíci +1

    🙏தமிழ் கடவுள் முருக🏹 பெருமானே 🌹போற்றி..

  • @Agni-.
    @Agni-. Před 11 měsíci +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 Před 11 měsíci +4

    முருகா சரணம் ஓம் சரவணபவ

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 Před 5 měsíci +2

    Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @yarav6798
    @yarav6798 Před rokem +2

    Super.thampies.muruga arogara

  • @user-vw9uh8qe1z
    @user-vw9uh8qe1z Před 10 měsíci +4

    வாழ்த்துகள் அனபான சகோதரங்களுக்கு❤

  • @pampal5491
    @pampal5491 Před 11 měsíci +3

    பாட்டு நல்லா இருக்கு அண்ணா
    மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்👏👏👏👏👏

  • @tamilmtv1033
    @tamilmtv1033 Před 6 měsíci +1

    மிகவும் அருமையான பக்தி பாடல்

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před 4 měsíci +1

    Super

  • @mohanarasamurugathasa1547

    Voice amazing congratulations anna🔥🔥🔥🔥🔥

  • @DineshKumar-mv3ve
    @DineshKumar-mv3ve Před 6 měsíci +1

    அற்புதமான படைப்பு 🎉🎉🎉

  • @thagaioli6708
    @thagaioli6708 Před 11 měsíci +1

    சிறப்பு தம்பி முருகனுக்கு ஒரு குட்டிமுருகன்

  • @nanthu-mq2fz
    @nanthu-mq2fz Před rokem +4

    அழகான குரல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமையான பாடல்

  • @subramanians173
    @subramanians173 Před 5 měsíci

    அருமை
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @vijayanshana5990
    @vijayanshana5990 Před rokem +3

    🙏🙏வாழ்த்துக்கள் செந்தூர் முருகா 🙏🙏

  • @arasumathikcantan6823
    @arasumathikcantan6823 Před 6 měsíci +1

    The Best song Murugan song for ever

  • @palaniselvi82
    @palaniselvi82 Před 9 měsíci +1

    அருமை ❤

  • @affataataa6aggatya133
    @affataataa6aggatya133 Před rokem +5

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் முருகா முருகா போற்றி போற்றி 🙏🙏🙏💐💯

  • @user-cs2zw5ds7v
    @user-cs2zw5ds7v Před rokem +2

    Om muruga muruga muruga

  • @sivarasagayani-rj6gq
    @sivarasagayani-rj6gq Před rokem +4

    அருமையானா பாடல் வரிகள்
    வாழ்த்துக்கள் அண்ணா ❤️

  • @kalaivanikalaivani3003
    @kalaivanikalaivani3003 Před 5 měsíci

    Om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om murga 🌸🌸🏵️🏵️🌹🌹🌹

  • @jayabalanmarimuthu307
    @jayabalanmarimuthu307 Před 6 měsíci

    அருட்பெருஞ்ஜோதி! தனிப் பெருங்கருணை!! சகோதரர் செந்தூரன் எம் இறை முருகன் பாடல்களை அவரது நண்பர்களோடு சேர்ந்து பாடுவது சிறப்பாக உள்ளது அவரது இறை தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.....

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w Před 10 měsíci +2

    ஓம் முருகா சரணம் போற்றி 🙏👍👌💐🌈

  • @nadayugen6090
    @nadayugen6090 Před rokem +1

    Arumai ....

  • @TamilSelvan-cp7zr
    @TamilSelvan-cp7zr Před 9 měsíci +1

    வாழ்த்துக்கள் சகோ 😍😍

  • @janaratna6536
    @janaratna6536 Před 6 měsíci +2

    Good song 🎵 and good music good job congratulations for the team god bless you
    Keep it up

    • @dinokaranthipakaran3332
      @dinokaranthipakaran3332 Před 4 měsíci

      🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆

  • @user-no4yw3bn8w
    @user-no4yw3bn8w Před 8 měsíci +1

    சிறப்பு❤❤

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy Před 5 měsíci

    Vetri vel muruganuku arogara veera vel muruganuku arogara aarumgam arulidum anuthinamum earumugam om saravana pava

  • @peggycolanthay7233
    @peggycolanthay7233 Před 6 měsíci +1

    Amazing voice.. Congrats for this nice rendition 🙏🙏

  • @sivarasagayani-rj6gq
    @sivarasagayani-rj6gq Před rokem +8

    Voice amazing anna❤
    வாழ்த்துக்கள் அண்ணா 🥰

  • @funnygamessrilanka2899
    @funnygamessrilanka2899 Před rokem +3

    ❤️அருமையான படைப்பு.. chellam.❤️❤️

  • @earth___view4
    @earth___view4 Před rokem +9

    Awesome lyrics 😍

  • @sts329
    @sts329 Před 10 měsíci +1

    மிக அருமையான பதிவு❤

  • @prikaransathursika
    @prikaransathursika Před rokem +2

    Ean appan murukanukki arumayana song anna congratulations Anna 🙏🙏🙏🥰🥰🥰

  • @sahansija3613
    @sahansija3613 Před 10 měsíci +3

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahes785
    @mahes785 Před 8 měsíci +1

    Waw Super 🙏🙏🙏❤️🌹👍

  • @t.s.thanush
    @t.s.thanush Před 11 měsíci +3

    அருமை அண்ணா 🙏🏻 tune so nice😍

  • @ranu4289
    @ranu4289 Před 10 měsíci +1

    Sema voice Anna 😘😘😘😘😘 My Love Appa Murugan

  • @KILLAR_BOYS
    @KILLAR_BOYS Před rokem +2

    முருகா சரணம்🦚🦚🦚🦚🦚🦚

  • @user-fr4ob6cz9n
    @user-fr4ob6cz9n Před 5 měsíci

    அழகான குரல் தம்பி வாழ்த்துக்கள்

  • @user-nt5bi6zf9f
    @user-nt5bi6zf9f Před 9 měsíci +1

    செந்ததில் குமரனுக்கு செந்தூரன் இசைக்குளு பாடல் சமர்ப்பணம்

  • @rajanrajan7701
    @rajanrajan7701 Před 10 měsíci +3

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zy7cp9ye3z
    @user-zy7cp9ye3z Před 7 měsíci +1

    Anna padda kekka antha sannithi muruhane nerila vantha mathiri irukku🤲🏻

  • @madhima
    @madhima Před 10 měsíci +2

    Divine song

  • @Jana_View00
    @Jana_View00 Před rokem +1

    Super
    Innum pala paadalkal ungal kuralil kedkka avalaka kaaththirukkiroom

  • @sasmithajeevaratnam5970
    @sasmithajeevaratnam5970 Před rokem +1

    Wow supper senthooraa

  • @user-vj7me3db1d
    @user-vj7me3db1d Před 10 měsíci +2

    நன்று. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhankobalsantharooban5254

    Wooow vera leve bro

  • @nithijasi972
    @nithijasi972 Před rokem +1

    Super super super super...........bro ommm saravana pavan

  • @puguniswaryperumal7791
    @puguniswaryperumal7791 Před 6 měsíci

    Thambi arumai…

  • @user-eo1zk8wx2l
    @user-eo1zk8wx2l Před 10 měsíci

    திருச்சி வயலூர் முருகன் துணை

  • @user-iz8tf2zl8w
    @user-iz8tf2zl8w Před 10 měsíci +1

    Super padal valthuhal ❤

  • @vengadeshperumalk784
    @vengadeshperumalk784 Před 10 měsíci +2

    Congratulations brother 🎉

  • @keerthianos5786
    @keerthianos5786 Před rokem +2

    அற்புதம்

  • @KayaVino
    @KayaVino Před 9 měsíci +4

    "நெஞ்சமதில் வஞ்சமின்றி
    நிர்மலனே நின்னடியைத் தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் முருகா...🙏
    Singing is so powerful👍

  • @kanithiru387
    @kanithiru387 Před 6 měsíci

    குரல் இசை அனைத்தும் மிகவும் அருமை❤❤

  • @Pratha-ud9sw
    @Pratha-ud9sw Před rokem +3

    Super bro God bless you 🙏

  • @usharengarajan3288
    @usharengarajan3288 Před 10 měsíci +1

    Beautiful sung.

  • @KsathishkumarSathish-sx6ub
    @KsathishkumarSathish-sx6ub Před 10 měsíci

    தமிழ் கடவுள் மு௹கன் அரோகரா அரோகரா

  • @Pirashanthi
    @Pirashanthi Před 5 měsíci

    பாடல் நல்ல இருக்கு அண்ணா
    அருமையான குரல் அண்ணா

  • @NishaNisha-qn2fj
    @NishaNisha-qn2fj Před měsícem

    Intha song a paaka kilmisha yapakaththukku varuthu

  • @kiritharan4424
    @kiritharan4424 Před rokem +1

    Vera level senthuran bro🎉🎉🎉

  • @MASSTAMILA977
    @MASSTAMILA977 Před 11 měsíci +1

    வேற லெவல்

  • @maryraginimaryragini6373
    @maryraginimaryragini6373 Před 9 měsíci +1

    அருமை தம்பிகளா

  • @sankaralingam1465
    @sankaralingam1465 Před 10 měsíci +1

    காந்தன் உண்டு கவலை இல்லை முருக
    அருமையான வரிகள்

  • @srinivasanraju1171
    @srinivasanraju1171 Před 10 měsíci +2

    ஓம் ஶ்ரீ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன்னை நம்பி தான் இருக்கிறேன் அப்பா

  • @user-pm5yr6ft3g
    @user-pm5yr6ft3g Před rokem +3

    ❤❤அருமையாக இருக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @vejiveji7910
    @vejiveji7910 Před 10 měsíci +1

    வாழ்த்துக்கள் சகோ தரர்களே

  • @murugavel6697
    @murugavel6697 Před 10 měsíci +2

    Hi arumy alagu mabbillai arumy song suber arumy video