Velundu Vinaiyillai / Murugan Song / Tamil Devotional

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2020
  • A special dedication to all Murugan Bhaktas 'VEL UNDU VINAI ILLAI'. Why Fear When I'm Here? HE WHO NEVER HESITATES TO COME TO THE AID OF A DEVOTEE.. #Muruga.
    #2020 #Devotional #VideoSong #Divine #MuruganThunai
    Thank you for your love and support. Please do Subscribe|Like|Comment|Share|Follow.
    Facebook page : Keshav Keshav Raj
    CZcams: Keshav Raj's offical
    For more details,contact :
    kkeshavaraj@gmail.com
    Vocal : Thirumanthira Nagar Keshavaraj Krishnan
    Nadaswaram : Kovil Thirumaalam T.G.Anandhan.
    Mirudangam: Sunnatha Nanthi Ratna Kala Sri Sivakumarasan Indran
    Tavil : Pattamangalam Tavil isai Mani S.Paakiyanaathan
    Morsing : Rajasegaran S.Ramasamy
    Song Arrengements : Dr.Radhakrishnan
    Mixing & Mastering : Unik Studio,Chennai
    சூலாயுதம் கொண்டு எமதூதர்கள் என்னை
    சூழ்ந்து கொண்டால் வேலாயுதா என்று கூப்பிடுவேன்
    அந்த வேலையிலே மாலான வள்ளி தெய்வயானையுடன் மயில் விட்டு இறங்கி
    உந்தன் காலால் வரல் வேண்டும் கந்தையனே..
    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)
    நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
    நெருப்பு வடிவாகத் தோன்றி
    நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
    நெற்றியிலே நீறணிந்து
    நெறியாக உனை நினைந்து
    பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ......
    ஓயாது ஒழியாது
    உன் நாமம் சொல்பவர்க்கு
    உன்னடி கரையடைய அருளுவாய் .. முருகா
    உன்னடி கறையடைய அருளுவாய்..
    (வேலுண்டு)
    உலகமென்னும் கடல் தனிலே
    உடல் என்னும் ஓடமது
    உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ......
    உன்னடிக் கரையடைய அருளுவாய்..
    கருணையே வடிவமான
    கந்தசாமித் தெய்வமே உன்
    கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
    Velundu Vinayi illai Mayilundu Bhayamillayi
    Guhanundu Kurayai villai Maname
    Velundu Vinayi illai Mailyilundy Bhayamillayi
    Guhanundu Kurayai vilai Manane..
    Kandanundu Kavalai illai Maname-
    Maname Maname
    Velundu Vinayi illai Mailundu Bhayamillai
    Guhanundu Kurayai vilai Maname - Manamea
    Kandanundu kavalai ilai Manamee Manamea Maname
    Charanam:1
    Neelakandan Netri kannil neruppu vadi vaaga thondri (4)
    nirudarkula thai azhitha nirmalan- Murugan
    Nirutar kulathai azhitha Nirmalan
    Neelakandan Netri kannil neruppu vadi vaaga thondri
    nirudarkula thai azhitha nirmalan- Murugan
    Nirutar kulathai azhitha Nirmalan
    Velavane endru dinam vendidum adiyavarkku (4)
    Vendum varam thandiduvan Paarume- Velan
    Vendum varam thanthiduvaan paarumea... (velundu --- Maname 3)
    Charanam:2
    Netriyile neeranindu neriyaga unai ninaindu (4)
    patthinen ullamathil unadi -Muruga
    Patrilean ullamathil unadi - Muruga
    Patrilen ullamathil undadi - Murugaaa....
    patrnen ullamathil unadi
    Netriyile neeranindu neriyaga unai ninaindu
    patthinen ullamathil unadii -Muruga..
    Patrilean ullamathil unadi
    oyaadu ozhiyaadu un naamam solpavarkku (4)
    Unadi karaiyadaiya Aruluvaai - Muruga
    Unadi karaiyadaiya Aruluvaai ... (velundu--- manane -3)
    Charanam:3
    ulagamenum kadalthaniile udal enum odamadu (4)
    unnadik karai adaya aruluvaai-Muruga
    unnadik karai adaya aruluvaai -Murugaa
    Unadi karaiyadaiya Aruluvaai -Murugaaaa...
    Unadi karaiyadaiya Aruluvaai
    Ulagamenum Kadal thanilyea udal ennum odamathu
    Unadi karaiyadaiua Aruluvaai - Muruga
    Unadi Karaiyadaiya Aruluvaai
    Karunaiyea vadivamaana kandasamy deivame(4)
    Un kazhaladi yai kaati enai aaluvaai - kandane
    Kazhaladi yai kaati enai aaluvaai (velundu - Manama----3)
  • Hudba

Komentáře • 1,5K

  • @radharavindran122
    @radharavindran122 Před 2 lety +800

    நான் சில காலமாக அடிக்கடி திரும்ப திரும்ப கேட்கும் பாடல் இது . பாடல் அமைத்த விதம், பாடிய விதம், நாதஸ்வரம், மிருதங்கம் போன்ற கருவிகளின் இசை கோர்வை எல்லாம் அருமை 👏கேட்கும் போதெல்லாம் உள்ளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகுகிறது 🙏🏼பாடிய தம்பி அப்படி உருகி பாடி உள்ளார் 👌குழுவிற்கு வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள் 🙏🏼

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 2 lety +27

      சிவாய நம மிக்க நன்றி அம்மா, தங்கள் பதிவில் மகிழ்ந்தேன்

    • @nambukannan2117
      @nambukannan2117 Před 2 lety +6

      Kandippaga

    • @thangamshiva8233
      @thangamshiva8233 Před 2 lety +5

      😊🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏😊🙏🙏🙏

    • @umaranirajendran1150
      @umaranirajendran1150 Před 2 lety +5

      Yes I agree with you.

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 2 lety +13

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @user-ot4gv9lb9r
    @user-ot4gv9lb9r Před 6 měsíci +68

    நோய் நொடி இல்லாமலும் மனகஸ்டம் இல்லாமலும் இருந்தாலே போதும் முருகா.....😢

  • @prakashm.prakash1233
    @prakashm.prakash1233 Před 3 měsíci +15

    ஒரு நொடியில் கூட என் மனம் உன்னை நினைக்காமல் இருக்க கூடாது முருகா 🙏🏻🥺

  • @murugesanlatha8302
    @murugesanlatha8302 Před 3 lety +75

    வானம்இடிந்து விழும் படி வம்பு வந்தாலும் அந்த கானமயில் முருகையன் திருவருள் கைவிட மாட்டாதே

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 3 lety +3

      🙏

    • @rajeshraj-cp2hk
      @rajeshraj-cp2hk Před 3 lety +4

      Really Unmai sir.. Thanks..

    • @mayakalp8598
      @mayakalp8598 Před 3 lety +1

      ĺlllllllĺlllĺlllĺlllĺlllĺlllĺllĺlllĺĺllllllĺlllĺlllllĺlllĺllĺllllllĺlĺllĺllĺllĺlllllĺlllĺlĺllĺllĺlllĺllĺllĺlllĺlllĺllllĺllllĺĺlĺlllĺlllllĺllllĺllllĺllllĺllllĺlllĺllĺlllĺlllĺĺlllĺlllĺllllĺllllĺllllĺllĺllllĺlllllĺllll

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 3 lety +1

      @@satheeshyashodha3218 om muruga

    • @MahaLakshmi-by9kg
      @MahaLakshmi-by9kg Před 2 lety +1

      Unmai 100%

  • @neelavenip981
    @neelavenip981 Před měsícem +5

    முருகா..... என் அம்மா உடன் என் அண்ணி மனம் மாறி நலமாக இருக்க ஆசி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் அண்ணி கருவுற்று உள்ளன அவை நல்ல முறையில் பிறக்க ஆசி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏

  • @karthikkumar7384
    @karthikkumar7384 Před měsícem +3

    முருகா எனக்கு சொந்தவீடு வாங்கும் வரம்கொடு என்அப்பனே🙏🙏🙏🌺

  • @ramyashankar7960
    @ramyashankar7960 Před rokem +9

    முருகா என் வாழநாள் முழுவதும் உன் அடிமை யாக இருப்பேன் முருகா

  • @s.geethasrinivasan5450
    @s.geethasrinivasan5450 Před rokem +29

    முருகா என் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தையும், நன்குபடிக்கவும் அருள் புரிக முருகா, ஓம் சரவண பவ🙏🙏🙏🙏

  • @vadivuarasu4981
    @vadivuarasu4981 Před 2 měsíci +3

    மனதை உருக்குகிறது எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல் உள்ளது இன்னும் நிறைய பாடல் பாடுங்கள் என்று வாழ்த்துகிறோம்.

  • @kalaikalpana2587
    @kalaikalpana2587 Před rokem +9

    🙇🙇🦚🦚🦚 இந்த பாடலை கேட்கும் போது தானாக கண்களில் நீர் பெருகுகிறது முருகா முருகா என்று 🥺🥺🦚🦚

  • @p.s.sakthivelu9814
    @p.s.sakthivelu9814 Před 6 měsíci +2

    துன்பம் வரும் வேளையில் வேலாயுதா முருகா என உனை மட்டும் நினைக்கும் ஆன்ம பலம் தருவாய் என் அப்பனே ஷண்முகா

  • @subbulakshmi971
    @subbulakshmi971 Před 3 měsíci +4

    1 month ah intha song kettu than en day start aaguthu.. avlo mana niraiva iruku.. vetrivel muruganuku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @agriafo6094
    @agriafo6094 Před 6 měsíci +17

    Daily morning keka start panirkan manasuku nimathiya irku... Muruga na intha year government job vanganum na vangitathu thiruchanthur ku una pakka varunvan.. Job vangitu tha unna first time pakanum nu wait pandra enaku apdi moment ah nadathi kudu muruga❤

  • @jagajyothikathikkarthik4695

    Entha songea paarkkumpothellam like kodukkanum entru thonuthu aana mudiyathe .... I love murugan

  • @nithyashanmugam2571
    @nithyashanmugam2571 Před měsícem +2

    முருகா எனக்கும் என் மனைவிக்கும் குடும்பத்துக்கும் எந்த நோய் இல்லமால் பார்த்து கொள்ளுங்கள் இறைவா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🪴🪴🌱🌱⚘️🏵🏵🏵🏵🪷🪷💮🌸🌸💐💐🌻🌻🌺🌿☘️

  • @Laavanyat
    @Laavanyat Před 2 lety +230

    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறைவில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறைவில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே
    நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
    நெருப்பு வடிவாகத் தோன்றி
    நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
    நெருப்பு வடிவாகத் தோன்றி
    நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்
    முருகன் நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்
    வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
    வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
    வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
    வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
    வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே
    வேலன் வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறைவில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே
    நெற்றியிலே நீறணிந்து
    நெறியாக உனை நினைந்து
    நெற்றியிலே நீறணிந்து
    நெறியாக உனை நினைந்து
    பற்றினேன் உள்ளமதில் உன்னடி
    முருகா பற்றினேன் உள்ளமதில் உன்னடி
    ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
    ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
    ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
    ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
    உயர் கதிதான் தந்திடுவாய் முருகா
    குமரா உயர் கதிதான் தந்திடுவாய் முருகா
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறைவில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே
    விழிகளொரு பன்னிரண்டு
    உடையவனே என்று சொல்லி
    விழிகளொரு பன்னிரண்டு
    உடையவனே என்று சொல்லி
    விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்
    முருகா விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்
    கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே
    கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே
    கந்தசாமித் தெய்வமே
    கந்தசாமித் தெய்வமே
    கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய்
    கந்தனே கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய்
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறைவில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறைவில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறைவில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Před 2 lety +172

    இப் பதிகம் கேட்டால்
    வினை நைந்து போய்
    விடும்.சத்தியம்
    ஓம் சரவணபவ!!!

  • @saezhilarasan8719
    @saezhilarasan8719 Před 4 měsíci +8

    மன நிம்மதியுடன் இருக்க இது போதும் எனக்கு.....

  • @theerthagirikandhaswamy8800
    @theerthagirikandhaswamy8800 Před 3 lety +188

    உலகம் உள்ளவரை பரம்பரையாக முருகன் பாடல் பாடிக்கொண்டு மகிழ்ச்சியாக உங்கள் குலம் வாழட்டும் முருகன் முப்பொழுதும் துணயிருப்பார்

  • @meenu_skitchen
    @meenu_skitchen Před 2 měsíci +4

    En papa fever sekram sari aganum ava nala healthya irukanum muruga muruga ne tha thunai🙏

  • @rajiva1633
    @rajiva1633 Před rokem +18

    அப்படியே கண்ண மூடி இந்த பாட்ட மெய் மறந்து பாடுன மேல் புல்லரிக்குது கண்ணு ல கண்ணீர் வருகிறது என் கஷ்டம் எல்லாம் கரைந்து போய் விடனும் என் அப்பனே முருகா

    • @nandhakumarnandhakumar3823
      @nandhakumarnandhakumar3823 Před 2 měsíci +1

      அப்பன் முருகன் இருக்க பயமேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @mrevathirevathi2694
    @mrevathirevathi2694 Před rokem +5

    வேலுண்டு வினையில்லை முருகா என் குழந்தையை காக்க வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்😥😥😥😥😥🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @renukad9202
    @renukad9202 Před rokem +8

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை முருகா என் கணவர் சீக்கிரம் சரியாக வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @renukad9202
      @renukad9202 Před rokem

      என் கணவர் நல்லபடியாக பேச வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @babubabuji4947
      @babubabuji4947 Před rokem

      நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்

    • @sudhakarsudhakar5468
      @sudhakarsudhakar5468 Před rokem

      @@renukad9202 will speak soon your husband by murugan grace.

  • @kalakalyanam4156
    @kalakalyanam4156 Před rokem +6

    இந்த பாடல் கேட்கும் போது மனதிற்கு மிகவும் இனிமை யாக இருக்கு. கந்தசுவாமிக்கு ஹரோ ஹரா. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před rokem

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @muthukumaran4207
    @muthukumaran4207 Před 5 měsíci +4

    நான் இந்தப் பாடலை முருகனிடம் பாடாத நாளில்லை இந்த பாட்டை கேட்டவுடன் இந்தப் பாடலை நான் முருகன் கோயிலில் தினமும் பாடுகிறேன் ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை

  • @badvillaingayathri3193
    @badvillaingayathri3193 Před 2 lety +3

    எனது சகோதரர் அவசரசிகிச்சை பிரிவு செல்லும் வழியில் அவனறியாமல் முருகா .... என உச்சரித்ததும் . இப்பாடலின் முதல் வரி நினைவும் ... அசாதாரணமானவை.இப்பாடல்போலவே எமதூதர் இடம் இருந்து காத்து நலம் அளித்தார்.... வேலன்

  • @hemavathisalini6191
    @hemavathisalini6191 Před měsícem +2

    நோய் நொடி .மனகஸ்டம் இல்லாமாமலும் இருக்க வேண்டும் முருகா🙏

  • @kalaimuthu3415
    @kalaimuthu3415 Před 6 měsíci +5

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் ❤❤❤❤

  • @valliammaipl5715
    @valliammaipl5715 Před 2 lety +81

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் அருமையான பாடல் அருமையான குரல்

  • @muthukumar5512
    @muthukumar5512 Před rokem +5

    ஓடி வா முருகா உன்னோடு நான் சேர வேண்டும் 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @malarvizhi7854
    @malarvizhi7854 Před rokem +5

    👍👍👍🙏🙏🙏எண்ணிலடங்கா வார்த்தைகள் இருப்பினும் என் கந்தனுக்கு முன் பேசா மடந்தை ஆனவள் இவள்.... 🙏🙏😭😭

  • @jagadeeshkumar696
    @jagadeeshkumar696 Před rokem +11

    எல்லா உயிரும் இன்புற்று வாழ்க

  • @kalpanakarthikeyan2317
    @kalpanakarthikeyan2317 Před 2 lety +13

    உங்க குரல் 😭 muruganaiyae எதிரில் கூட்டி வந்திடும் அப்படி ஒரு அருமையான குரல் 🙏🙏🙏

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 2 lety +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Před 4 měsíci +3

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj Před 10 dny +2

    ஓம் முருகா ஓம் கருணை கடலே கந்தா போற்றி

  • @prabu2009
    @prabu2009 Před 2 lety +4

    என் பிறவிக் கணக்கை முடித்து அணைத்துக் கொள்ளுங்கள் செந்தில் ஆண்டவரே.

  • @narasipurampaccscoimbatore4963

    அருமை யான பாடல் சென்ற வாரம் பழனி பாதயாத்திரை சென்றேன் அந்த மூன்று நாட்கள் தங்களது பாடல் என்னை முருகனிடம் அழைத்து சென்றது 28 வருட பாதயாத்திரையில் நான் கேட்ட அற்புதமான பாடல் தங்களை வணங்குகிறேன்

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 2 lety

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @nature7968
    @nature7968 Před 6 měsíci +10

    (வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)
    நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
    நெருப்பு வடிவாகத் தோன்றி
    நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
    விழிகளொரு பன்னிரண்டு
    உடையவனே என்று சொல்லி
    விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)
    உலகமென்னும் கடல் தனிலே
    உடல் என்னும் ஓடமது
    உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
    ஓயாது ஒழியாது
    உன் நாமம் சொல்பவர்க்கு
    உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
    கருணையே வடிவமான
    கந்தசாமித் தெய்வமே உன்
    கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
    நெற்றியிலே நீறணிந்து
    நெறியாக உனை நினைந்து
    பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)
    நெஞ்ச மதில் வஞ்சமின்றி
    நிர் மலனே நின்னடியைத்
    தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு)
    ஆறுபடை வீட்டினிலே
    ஆறுமுக வேலவனே
    ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)
    திருப்புகழைப் பாடி உந்தன்
    திருவடியைக் கைதொழுது
    திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    கந்தர நுபூதி பாடி
    கந்தனே உன் கழலடியைக்
    கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    வேலவனே என்றுபாடி
    வேண்டிடும் அடியவர்க்கு
    வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
    மந்திரமும் தந்திரமும்
    மருந்துமாக நின்ற உந்தன்
    மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    தெள்ளு தினை மாவும்
    தேனும் பரிந்தளித்த
    வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு)
    வடிவேலா என்று தினம்
    வாழ்த்துகின்ற அடியவர்க்கு
    கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
    பரங்குன்று செந்திலும்
    பழனி மலை ஏரகம்
    பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).

    • @mmraj141
      @mmraj141 Před 4 měsíci +1

      Gukaaya nama: Swami, thanks a lot for providing the wonderful lyrics. Helped to enjoy the song to a greater extent.

  • @krishihasenthil1578
    @krishihasenthil1578 Před 2 lety +14

    தினமும் காலை இரவு நேரங்களில் இந்த பாடல் கேட்கும்போது மனம் அமைதி தரும் ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏🙏🙏

  • @vasanthv6441
    @vasanthv6441 Před 3 měsíci +6

    அருமையான பாடல் வரிகள். இந்த பாடலை கேட்கும் போது ஒரு வித தெய்வீக உணர்வு நம் உள்ளத்தில் தோன்றுகிறது. முருக பெருமானை அன்புடனும் நம்பிக்கையுடன் வழிபடுபவர்களை கந்தன் எப்பொழுதும் கைவிடவே மாட்டார். நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் கொடுங்கூற்று என் செய்யும் குமரேசன் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே - அருணகிரிநாதர் .

  • @sarankumar5808
    @sarankumar5808 Před 2 lety +51

    முருகனின் அழகை மிகவும் அழகாக பாடி உள்ளீர்கள் ஐயா...
    முருகன் எல்லாருக்கும் அருள் புரியட்டும்....🙏🙏

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 2 lety

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 2 lety +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🍁

    • @gowthamindu5577
      @gowthamindu5577 Před 4 měsíci +1

      நல்லதே நடக்கட்டும் முருகா❤ என் அப்பா முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Maheshkumar-dg3iv
    @Maheshkumar-dg3iv Před 3 lety +215

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே ...... (வேலுண்டு)
    நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
    நெருப்பு வடிவாகத் தோன்றி
    நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
    வேலவனே என்றுபாடி
    வேண்டிடும் அடியவர்க்கு
    வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
    நெற்றியிலே நீறணிந்து
    நெறியாக உனை நினைந்து
    பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)
    ஓயாது ஒழியாது
    உன் நாமம் சொல்பவர்க்கு
    உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
    விழிகளொரு பன்னிரண்டு
    உடையவனே என்று சொல்லி
    விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)
    கருணையே வடிவமான
    கந்தசாமித் தெய்வமே உன்
    கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
    (வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே ) X 6
    (பாடல் முற்றிற்று).

  • @umaeswariuma1456
    @umaeswariuma1456 Před 8 měsíci +2

    Entha kuralukul murugan arul ullathu

  • @mithunithin2756
    @mithunithin2756 Před 2 lety +96

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்... ஓம் சரவணபவ முருகா.... 🦚🦚

  • @sacheinnaveen8799
    @sacheinnaveen8799 Před rokem +10

    🕉💖நல்லூர் கந்தசுவாமிக்கு ஹரகரோகரா 🙏🏻🙏🏻

  • @Rajeeakumar
    @Rajeeakumar Před 3 lety +40

    முருகா சரணம்!
    இந்த பாடலை பல பேர் பாடி கேட்டிருக்கிறேன். உங்கள் divine voice இனிமை, அமைதி, கண்களில் நீர் ததும்ப முருகனே கண் முன்னால் கொண்டு வந்து விட்டது.
    May you have the lord's continuous blessings

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 3 lety +1

      சிவாய நம, மிக்க நன்றி 🙏🏾

    • @sakthi8020
      @sakthi8020 Před 11 měsíci +1

      இந்த கோவில் எங்கு உள்ளது

  • @karthikeyankarthi919
    @karthikeyankarthi919 Před 2 měsíci +1

    நோய் நொடி இல்லாமல் சந்தோசமாக இருந்தால் போதும் முருகா
    ஒம் சரவண பவ

  • @Astro_Guruji_Dr_Vijay
    @Astro_Guruji_Dr_Vijay Před 25 dny +2

    மிக மிக அருமை
    வேறு வார்த்தைகள் சொல்ல ஏதுமில்லை
    தொடரட்டும் உங்கள் கலைப்பணி
    ஓம் நமச்சிவாய

  • @premapremkumar1490
    @premapremkumar1490 Před rokem +18

    நாத்திகம் பேசுபவர்களும் இப் பாடலை ஒரு முறை கேட்டால் உள்ளம் உருகி கண்ணீர் மல்க கந்தன் காலடியில் துரும்பாக விழுந்து விடுவார்கள். பாடுபவரின் குரலும் இசைப்பவர்களின் இசையும் நம்மை கரைக்கிறது, உருக்குகிறது, அனைத்தையும் மறந்து வேலவனிடம் இழைய வைக்கிறது. மேலும் பல பக்தி பாடல்களை வேண்டி, குழுவினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  • @ramusethu8138
    @ramusethu8138 Před 2 měsíci +4

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @shivanithoughts
    @shivanithoughts Před 2 lety +5

    தினமும் கேட்கிறேன்... கேட்டால் அவ்வளவு நிம்மதி.. என் அப்பனை வாழ்த்திய பாடல்... சந்தோசம் ஆக இருக்கிறது...கேட்காத நாள் இல்லை... அதுவும் இந்த மியூசிக் என்னோட favourite.. இன்னும் நிறைய முருகர் பாடல் பாடும்படி தாழ்மையாக கேட்டு கொள்கிறேன்.. வேலுண்டு வினை இல்லை.. 🥰🥰... பாடல் குரல் அருமை... ஆழ்ந்து கவனித்தால் என் கண்ணில் கண்ணீர் வர வைக்கும் பாடல்..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 😍😍😍

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před rokem

      தீருசிற்றம்பலம் மிக்க நன்றி
      வெற்றி வேல் வீர வேல்

  • @veniarumugam8214
    @veniarumugam8214 Před 2 lety +1

    Unmai yaga Mei selrka vaikindrathu ..mellum neraiya paadalgal vendum

  • @ChandraSekar_kaja
    @ChandraSekar_kaja Před rokem +4

    Vetrivel Muruganukku Arogara... Nee indri naan illai Engal Palani Malai Aandavaaaaaa....!

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před 3 lety +10

    ஓம் முருக முருக சரணம் ஓம் சரவணபவ நமஹ ஓம் சக்தி வேல் முருகானுகு அகோகரா...🙏🙏🙏🙏

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln Před 2 lety +88

    ஐயா வணக்கம் இந்தப் பாடல் பதிவிட்ட குழுவிற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அற்புதமான பாடல் தினமும் நான் கேட்டுக் கொண்டே இருப்பேன் கேட்கும்போதெல்லாம் என் கண்களில் நீர் ததும்புகிறது பாடல் வரிகளும் பாடியவர் குரலும் தெய்வீகம். முருகா...❤️🙏

  • @MoneyHeistProfessor999
    @MoneyHeistProfessor999 Před 20 dny +2

    Im protestant christian but i like this song om muruga

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 Před rokem +6

    ஐயா வணக்கம் இந்தப் பாடல் பதிவிட்ட குழுவிற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அற்புதமான பாடல் தினமும் நான் கேட்டுக் கொண்டே இருப்பேன் கேட்கும்போதெல்லாம் என் கண்களில் நீர் ததும்புகிறது பாடல் வரிகளும் பாடியவர் குரலும் தெய்வீகம். முருகா...❤🙏🙏🙏🙏🙏🙏

  • @visalakshmi6583
    @visalakshmi6583 Před 6 měsíci +2

    Enthapadalay ketkum bothu kangalil nir varukirathu. Mei silirkirathu. Om saravana bhava. Muruga pottri kandha pottri en appana pottri pottri pottri

  • @SarathSivaOfficial
    @SarathSivaOfficial Před 2 lety +69

    வாழ்த்தி புகழ வார்த்தையில்லாமல் என் கண்களில் இருந்து ஆனந்தமாய் வரும் என் கண்ணீருடன் மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.. நீர் இன்னும் பல ஆன்மீக பாடல்கள் இயற்றி இறைவனின் ஆசிகள் பெற வேண்டும். ஆனால் ஒன்று இறைவன் ஆசி இருந்ததால் மட்டுமே நீங்கள் இந்த இடத்தில் அனைவரையும் கண்ணீருடன் ஆனந்தமாய் கலக்கவைக்கிறீர்கள்…. சிவாய நம.. சுப்பிரமணிய நம… ஒம் சரவணபவ நம… அன்புடன் சரத்சிவா 🤘🏻❤️

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 2 lety +6

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🍁

    • @VijayaKumar-mo8oy
      @VijayaKumar-mo8oy Před 10 měsíci +2

      Kankalil kanneer varukirathu

    • @ambikasamy6038
      @ambikasamy6038 Před 5 měsíci +1

      ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🦚

    • @ambikasamy6038
      @ambikasamy6038 Před 5 měsíci +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரகோரா

  • @rvstudio4913
    @rvstudio4913 Před 3 lety +188

    உங்களின் குரலில் சிவ வசீகரம் உள்ளது சிவ சகோதரரே.பாடிக்கொண்டே இருங்கள்.கேட்டுக்கொண்டே பயணிக்கிறோம் சிவமே🙏🙏🙏🙏🙏🙏

  • @KUTTYSRM0.1
    @KUTTYSRM0.1 Před měsícem +3

    In tha theivaakural eanrum vaalga👍

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 Před 6 měsíci +2

    நல்ல அருமையான பாடல் அந்த முருகப்பெருமானே பிடித்து கேட்ப்பார் அப்பேர் பட்ட நல்ல பாடல்.

  • @umaeswariuma1456
    @umaeswariuma1456 Před 10 měsíci +3

    Unnaale valkeren ayya.veru ontrum illai naan Vala.en Pillai uruvathil erupathu nee than

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 3 lety +6

    அருமை யாகப் பாடு கிறார் கேட்க கேட்க காதுக்கு ரொம்ப இனிமையாக இருக்கு முருகனுக்கு அரொகரொ வெற்றி வேல் முருகனுக்கு அரொகரொ

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 3 lety

      சிவாயநம, மிக்க நன்றி அம்மா🙏

  • @manikandane7463
    @manikandane7463 Před 2 lety +4

    நான் அதிகமான முறை கேட்கும் எம்பெருமான் பாடல். குழுவினருக்கு நன்றி

  • @thusibai6507
    @thusibai6507 Před 2 lety +1

    Migavum azhagaana padal. Miga miga nandru. Idu pol innum niraya padalgal iyatri Murugan i potri vazhga valamudan. Endru vendugiren

  • @ramasamysundaramoothy3768
    @ramasamysundaramoothy3768 Před 3 lety +55

    மீண்டும் மீண்டும் உங்களுடைய குரலுக்கு நாங்கள் அடிமை ஐயா. உங்கள் கடின முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 3 lety +2

      சிவாயநம, மிக்க நன்றி அய்யா

    • @abcd25738
      @abcd25738 Před 3 lety +1

      Muttrilum vunmai 💐💙

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před 2 lety +34

    இந்த பாடல் கேட்கும் போது முருகன் நம்முள் இருப்பதை உணர முடியும், அழகான வரிகளை கொண்டு முருகனை பாடியதற்கும்,இந்த பாடலை எங்களுக்கு வழங்கியதற்கும் மிக்க நன்றி, நன்றி நன்றி

  • @rathinakumar6642
    @rathinakumar6642 Před 9 měsíci +1

    Indha padal kekumpothu kannil kaneer vanthu muruganai neril partha anupavom

  • @anbesivan6499
    @anbesivan6499 Před 6 měsíci +2

    உஷா கோவில்பட்டி
    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥ஓம்சரவணபவ ஓம்🦚🦚🦚
    நாதஸ்வரம், மிருதங்கம்,பாடல்
    மிக மிக அருமையாக இருக்கின்றது.❤❤❤❤❤

  • @kavithasubramanian6925
    @kavithasubramanian6925 Před 3 lety +7

    எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை அய்யா....அருமையான குரல் வளம்....மிக சிறப்பு...சிரம் தாழ்த்தி பணிகின்றேன்....வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..🙋‍♂️🙋‍♂️🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajasekara7558
    @rajasekara7558 Před 11 měsíci +8

    இப்பாடலை கேட்கும்போது என் உள்ளம் முழுவதிலும் என் அய்யன் வேலனின் அருள் நிறைந்துள்ளது ஐயா..... இப்பாடலை பதிவிறக்கம் செய்த அனைத்து நல் உள்ளங்களை வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா...... வேலனுக்கு அரோகரா..........❤️❤️❤️🙏

  • @venkadeswarannarayanasamy1821
    @venkadeswarannarayanasamy1821 Před 4 měsíci +2

    ஓம் சரவண பவ
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @m.vijayalakshmi609
    @m.vijayalakshmi609 Před 3 lety +11

    நான் இந்த குரலலை கேட்டு கரைந்து விட்டேன் ஐயா

  • @rajmohansg
    @rajmohansg Před 2 lety +6

    சில மாதங்களாக தினமும் இரண்டு முறையாவது இப்பாடலைக் கேட்காமல் என் நாள் முடிவதில்லை. . அப்பன் முருகப்பெருமானை நினைத்தாலே மனம் குளிர்கிறது.
    இசை, பாடல் வரிகள், பாடகர் குரல் அனைத்தும் மிக இனிமை.

  • @samyvelan8902
    @samyvelan8902 Před rokem +4

    என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும் 🙏

  • @arvibas4766
    @arvibas4766 Před 14 dny +1

    Ullatthai urukum paadal....kudos to the team.❤❤❤❤❤

  • @Erodehumanitycouples
    @Erodehumanitycouples Před 10 měsíci +1

    Theeratha mana kastathil ullen......muruga unmai thavira yarum thunai ilaai.....ne enaku vanthu thunaiyaga nirka vendum 🥺🥺🙏🙏

  • @elakkiyapithan
    @elakkiyapithan Před 3 lety +3

    நல்லூர் கந்தசாமி அருள் எல்லார்க்கும் கிடைக்க வேண்டுகிறேன்.... வாழ்வில் ஒருமுறையேனும் நல்லூர் கந்தசாமியை காண வேண்டும் என்பது என் அவா அதை கந்தரே இந்த ஆண்டில் நிறைவேற்றி தர வேண்டும்

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 2 lety

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @janarthanans9019
    @janarthanans9019 Před 2 lety +12

    ⚘🌷⚘அழகென்ற சொல்லுக்கு முருகா🌻🌹 🌻உந்தன் அருளன்றி உலகத்தில் பொருளேது முருகா⚘🌷⚘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramaganesan298
    @ramaganesan298 Před 40 minutami

    Enndrum ennai kakum enn appan 🎉🎉

  • @arunkumarpon
    @arunkumarpon Před 4 lety +8

    என் ஐய்யணின் பாடலை கேட்கும்போது.....மனதிற்கு மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது அண்ணா......தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.....ஐய்யன் அருளால் தங்கள் வாழ்வில் அனைத்து நலமும் வளமும் பெற வேண்டுகின்றேன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 4 lety +3

      மிக்க நன்றி தம்பி

    • @arunkumarpon
      @arunkumarpon Před 3 lety +1

      @@keshavrajsofficial அண்ணா... அடியெனிற்காக ருத்ர ஜெபம் பதிவிடுங்கள் அண்ணா....🙏🙏

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 3 lety

      கண்டிப்பாக தம்பி, நல்லது

  • @snehaaj-wg4ry
    @snehaaj-wg4ry Před rokem +11

    வேல் முருகா❤️,when ever I listen to this song my spirit travels to muruga

  • @ponlakshmi182
    @ponlakshmi182 Před 5 měsíci +3

    Muruga ya kolantha nalla saptanum Ava nalla iruganum muruga

  • @sivakalaia384
    @sivakalaia384 Před rokem +6

    முருகன்....பாடலில்...மனதை ....உருக...வைக்கும்...பாடல்....குரலும்...அருமை....பாடல்...வரிகள்.....அற்புதம்.....

  • @sacheinnaveen8799
    @sacheinnaveen8799 Před rokem +6

    🕉️👣குகன் உண்டு குறைவில்லை மனமே💖💝 கந்தன் உண்டு கவலை இல்லை மனமே💕🦚

  • @PRABAKARAN-jg9ep
    @PRABAKARAN-jg9ep Před 2 lety +40

    இந்த பாடல் கேட்கும் போது என் நம்பிக்கை அதிகமாகிறது. வேலுண்டு வினையில்லை.... முருகா முருகா

  • @vinoth2sgm
    @vinoth2sgm Před 2 lety +21

    Hi sir vanakam
    My 2 year son was addicted to this song , without hearing this song he did sleep in n8
    Such a wonderful voice keep singing

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 2 lety +2

      @Vinoth kumar : Thank you so much Brother, so glad and proud to have such a young and lovely fan. Send my regards to him. May god bless him always.

    • @vinoth2sgm
      @vinoth2sgm Před 2 lety +1

      Nanri keep singing like this

  • @maniharisingadurai6962
    @maniharisingadurai6962 Před rokem +3

    Kuzhanthai varam vendukiren enakaga arul sei Muruga🙏

  • @GD-jt9dm
    @GD-jt9dm Před 3 lety +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா............

  • @pradeeppradeep-pq9ou
    @pradeeppradeep-pq9ou Před rokem +6

    தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா 🥰❣️

  • @MARIMUTHU-wt8vb
    @MARIMUTHU-wt8vb Před 2 lety +3

    Ullam urugi urugi alugiren ayyyyyyyyyyyyyaaaaaa

  • @bhuvaneswarisrinivasan7680

    Namum first time kekuren rompa manasuku edama erukku mikka nandri

  • @sakthisrisakthisri3696
    @sakthisrisakthisri3696 Před měsícem +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண ப வ முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤❤

  • @jayanthikannan9864
    @jayanthikannan9864 Před 4 lety +15

    சிவாயநம. அற்புதமான குரல்வளம். மிகப் பெரிய அனுபவிக்க ஓதுவார்கள் இந்தப்பாடலை பாடி கேட்கும்போது மெய்சிலிர்த்திருக்கிறேன். அதே அனுபவம் நீங்கள் பாடிய இந்தபாடலிலும் கிடைத்தது. காத்திருப்பு வீண் போகவில்லை. வாழ்க வளமுடன்.

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 4 lety +3

      நன்றிகள் அம்மா, அந்த மிகப்பெரிய ஓதுவா மூர்த்திளின் பாடல் கேட்ட உந்துதல் தான் இந்த முயற்சி, தங்கள் ஆதரவிற்கு மீண்டும் நன்றிகள். திருசிற்றம்பலம்🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před rokem +4

    Om Gum Ganapathye Namaha 🙏🙏🙏
    Velundu Vinayillai 🙏🙏🙏
    Mayilundu Payamillai 🙏🙏🙏
    Guganundu kuraiyillai 🙏🙏🙏
    Kandha Samiyundu Kavalaiyillai 🙏🙏🙏
    Om Saravana Bhava Shanmuga Sthothiram Sthothiram Sthothiram 🙏

  • @velayuthampurushothaman8908
    @velayuthampurushothaman8908 Před 6 měsíci +5

    கருணையே வடிவமான கந்தசாமி தெய்வமே 🙏

  • @Krishnakumar-ue1vm
    @Krishnakumar-ue1vm Před 2 lety +4

    எங்கள் குடும்பத்தில் அனைவரும் தினமும் கேட்டு பக்தி பரவசம் ஊட்டும் அருமையான பாடல் கேட்டு கேட்டு திகட்டாத அற்புதமான பாடல்

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Před 2 lety

      @Velumani Thirumalai Traders : Sivayanama sir thank you so much 🍁

  • @Karpagavirutcham6
    @Karpagavirutcham6 Před 3 lety +4

    மிக்க நன்றி. அருமையான காணொளி, இசை, பாடல், அனைத்தும் அருமை. முருகன் அருள் பெற வேண்டுகிறேன்.🙏🙏🙏🦚🦚🙏🐓🐓🙏🪔🪔

  • @mypovitha5118
    @mypovitha5118 Před 4 měsíci +1

    ஓம் முருகா சரணம், நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன், இது போன்ற பாடல்கள் நிறைய நீங்கள் பாடவேண்டும். முருகனுக்கு அரோகரா