கடகம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் | கடகம் ராசி சித்தர் வழிபாடு | Kadaga Rasi Tamil

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2018
  • கடகம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் | கடகம் ராசி சித்தர் வழிபாடு | Kadaga Rasi Tamil
    இந்த பதிவில் கடகம் ராசியில் பிறந்த புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர்களும்,அவர்களுக்கான மந்திரத்தையும் நாங்கள் சொல்ல போகிறோம்.
    புனர்பூசம் 4ம் பாதம்
    சித்தர் - தன்வந்திரி
    இடம் - வைதீஸ்வரன் கோவில்
    மந்திரம் : ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம
    பூசம்
    சித்தர் - கமலமுனி
    இடம் - திருவாரூர்
    மந்திரம் : ஓம் ஸ்ரீம் குங் குருங் குரிங் ஸ்ரீ கமலமுனியே நம
    ஆயில்யம்
    சித்தர் - அகத்தியர்
    இடம் - பொதிகைமலை, பாபநாசம்
    மந்திரம் : ஓம் ஸ்ரீம் ம் அம் உம் ஸ்ரீ அகத்திய பெருமானே நம
    ஒவ்வொரு மனிதனும் பூமியில் ஜனனம் ஆகும் காலத்தின் அடிப்படையில் அவன் எந்த நட்சத்திர ஆதிக்கத்தில் பிறக்கிறான். அந்த நட்சத்திரம் எந்த இராசியில் அமைகிறது என்பதை பொறுத்து அந்த மனிதனின் குண நலன்களும், புத்தி சாதுர்யமும், உடல் அமைப்பும், செயல் ஆற்றும் திறனும், மற்றும் அந்த மனிதனின் விதி அமைப்பும் அதனால் வாழ்வில் அவன் அடையும் இன்ப துன்பங்களும் கணக்கிடப்படுகின்றன.
    இன்று பலரும் வாழ்வில் இன்னல்களை அனுபவித்துக் கொண்டு, அந்த துன்பத்தை தாங்க முடியாமல் பல தெய்வீக திருத்தலங்கள் சென்று வழிபடுவதும், பரிகாரங்கள் செய்து கொள்வதும் நாம் அன்றாடம் காணும் ஒரு நிகழ்வாகும். அப்படி வழிபாடும் பரிகாரங்களும் செய்தும் பலனின்றி புலம்பி தவிப்பவர்கள் ஏராளம். இந்த நிலை மாறவே ஒரு எளிய பரிகார முறையை ( பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் )
    இங்கே தெளிவுபடுத்த இருக்கிறேன்.
    மனித சமுதாயம் இன்புற்று வாழ்வதற்காகவே தம்மையும் தம்வாழ்வையும் அற்பணித்து கொண்டவர்கள் சித்தர்கள்.
    எனவே பல வழிபாடுகள் செய்து, பல பரிகாரங்கள் செய்து தெய்வத்தின் அனுகிரகத்தினை பெறுவது சற்று கடினமான காரியமே, ஆனால் நமக்காகவே வாழ்ந்து நமக்காகவே இன்றும் அரூபமாய் சூட்சுமமாய் வாழ்ந்துகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருப்பவர்கள் சித்தர்களே இவர்களின் அருளை பெறுவது மிகவும் எளிமையானது. உங்கள் பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் ஜெபம் செய்து வருவதும், அந்த சித்தர்கள் ஜீவசமாதி ஆன தலங்களுக்கு சென்று பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் சொல்லி வழிபட்டு வருவதும் நம் வாழ்வில் வரும் துன்பங்களை போக்கி, நம் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
    கீழே உங்களின் கடக ராசியில் பிறந்த இராசி நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது அந்த மந்திரங்களை ஜெபம் செய்து பலன் அடைவீர்களாக.
    இந்த பதிவை முழுமையாய் பார்த்து பயனடைவது மட்டுமன்றி உங்களுக்கான மந்திரத்தை கமென்டிலும் பதிவிடுங்கள்.
    புனர்பூசம் 4ம் பாதம்
    சித்தர் - தன்வந்திரி
    இடம் - வைதீஸ்வரன் கோவில்
    மந்திரம் : ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம
    பூசம்
    சித்தர் - கமலமுனி
    இடம் - திருவாரூர்
    மந்திரம் : ஓம் ஸ்ரீம் குங் குருங் குரிங் ஸ்ரீ கமலமுனியே நம
    ஆயில்யம்
    சித்தர் - அகத்தியர்
    இடம் - பொதிகைமலை, பாபநாசம்
    மந்திரம் : ஓம் ஸ்ரீம் ம் அம் உம் ஸ்ரீ அகத்திய பெருமானே நம
    This Video is about the Siddhars to be worshiped by Kadagam Rasi in Tamil.
    Kadaga Rasi Natchathiram covered are Ayilyam, Poosam and Punarpoosam.
    Thumbnail Art Credit : Nathan Arts - Thiruvannamalai Siddhar Inspirational Art By Karthigainathan - thiruvannamalaisiddharkarthiga...

Komentáře • 160

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 6 lety +4

    To know more about Siddhar For Each Rasi and Siddhar For Each Nakshatra & Siddhargal Manthiram for all 27 natchathiram siddhargal ,watch our Play list
    Siddhargal Manthiram | Siddhar For Each Rasi | Siddhar For Each Nakshatra | Siddhar Vazhipadu:
    czcams.com/play/PLK-cLjWWTpnoyTWbsyPHVDTdpecEg6JJC.html

    • @vigneshwaran1104
      @vigneshwaran1104 Před 4 lety

      மிகவும் நன்றி அய்யா.....

  • @somasundaramgopalakrishnan1139

    ஓம். ஶ்ரீம் குங் குருங் குரிங் கமலமுநியே நமஹா.

  • @gowthamprema2640
    @gowthamprema2640 Před 5 lety +2

    Aalam.chenal.good.thanks.super a.sonninga.true.I.am.very.very.happy.I.am.densan.free.very.very.thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @akila2959
    @akila2959 Před 5 lety +5

    Thank you so much..sir....thanks a lot...☺👍👌✌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @thiru786
    @thiru786 Před 5 lety

    Thanks valga valamudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @lvkamala4885
    @lvkamala4885 Před 5 lety +8

    என்ன வென்று புரியவில்லை....ஏதோ சோகம், என்னை தாக்கியது எண்ணி, நேற்று முன்தினம் சந்திர பகவானிடம் வேண்டினேன்......நேற்றும் இதை பற்றி சிந்தித்து துன்பம் கொண்டேன்......ஆனால் இன்று இப்பதிவு எனக்காகவே தர பட வேண்டிய அவசியத்தை இங்கு உணர்கிறேன்......இதை கண்டு என் மனம் பூரிப்பானது....ஏனெனில் எனது ராசி கடகம்...மற்றும் எனது நட்சத்திரம் ஆயில்யம்..... மேலும் நான் பயில்வது சித்த மருத்துவம்....என்ன ஒரு அளப்பரியாத மகிழ்ச்சி என்னிடத்தில் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது....உங்களின் இப்பதிவு எனது நல்வாழ்க்கைக்கு நிச்சயம் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.....மிக்க நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      கவலை வேண்டாம் சகோதரி..சித்தரின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்

    • @deepavani7751
      @deepavani7751 Před rokem +1

      Sir iam also kadagam rasi aayilyam natchathiram.tooo dipression.

  • @HEERANYATRADERS
    @HEERANYATRADERS Před měsícem +1

    ஓம் ஸ்ரீம் குங் குருங் குரிங் கமல முனியே நமஹ

  • @sankaractive5297
    @sankaractive5297 Před 5 lety +3

    Om srim kung krung kureeng sri kamala muniye nama

  • @SH-of1uy
    @SH-of1uy Před 3 lety +3

    Nandri 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @selviganesan7289
    @selviganesan7289 Před rokem +1

    நன்றி வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @kmcram6970
    @kmcram6970 Před 7 měsíci +1

    நன்றி🌹🌹🌹

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 7 měsíci

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @shiivah
    @shiivah Před 4 lety +2

    Nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sathyamurthy1287
    @sathyamurthy1287 Před 3 lety +1

    நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @rajkumarskr2616
    @rajkumarskr2616 Před 5 lety +2

    Nandri iya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @kathervel8810
    @kathervel8810 Před 6 lety +4

    Thank you sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @SenthilKumar-zj3pi
    @SenthilKumar-zj3pi Před 8 měsíci +1

    Sri dhum shrim rim hrim sri dhnvandri sidare namagha

  • @02_bssrinithi72
    @02_bssrinithi72 Před 6 lety +1

    Thanks Upload for other Rasis also.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      Sure sir, we will be uploading for all rasis one by one

  • @sivakumaran1532
    @sivakumaran1532 Před 6 lety +3

    Thanks

  • @g.p.viswanathan2461
    @g.p.viswanathan2461 Před 2 lety +1

    🙏 many Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @raginisri6720
    @raginisri6720 Před 5 lety +1

    Nandri sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @arthiramanidharan2148
    @arthiramanidharan2148 Před rokem +1

    Thank you so much Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @MoorthiKannan-ny2qy
    @MoorthiKannan-ny2qy Před 8 měsíci +1

    Welcom

  • @hemrajjaisriram2628
    @hemrajjaisriram2628 Před 3 měsíci +1

    Om shreem kung kurung kuring shree kamala muniye nama

  • @narmadhae1649
    @narmadhae1649 Před 5 lety +2

    Tq sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி..வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @krishjayaraman956
    @krishjayaraman956 Před 4 lety +1

    Thanks brother , I from Malaysia

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 Před 6 lety +2

    Super sir enaku ithuthan....😄😄😄😄

  • @a.chariprabhakar4180
    @a.chariprabhakar4180 Před 4 lety

    🙏🙏🙏

  • @kirupakarankirupa2610
    @kirupakarankirupa2610 Před 3 lety +3

    நானும் கடகராசிதான் அண்ணா 🙋

  • @srinisamvitha1767
    @srinisamvitha1767 Před 3 lety +1

    Om guruve saranam 🙏🙏🙏

  • @vwatch3566
    @vwatch3566 Před 5 lety +1

    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @prakashgnanasekar720
    @prakashgnanasekar720 Před 5 lety +1

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @joachimsecurityservices7829

    om srim mm am um sri agathiya perumane nama....

  • @user-ys4wi1sp9t
    @user-ys4wi1sp9t Před 9 měsíci +1

    Hi, thanks for posting valuable mantras. I have a question about agathiar mantra. Do we pronounce SAM as MMM. 🙏

  • @dogeshm5936
    @dogeshm5936 Před 6 lety +2

    Nice

  • @mahalaxhmi6992
    @mahalaxhmi6992 Před 2 lety +1

    🙏👌👌💕💕💕

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @gauthamsiddhu14
    @gauthamsiddhu14 Před 6 lety +1

    Oom sreem Kung kurung sreem Kamala muniye nama

  • @DP-fd4id
    @DP-fd4id Před 6 lety +4

    Sir, How can Agasthyar have 2 samadhis, any explanation for it.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety +3

      Seems sithargalukku Udal azhivu mattumey..lot of theories supporting they lived and died in diff places.even bogar went to China twice and came back and he is celebrated there too

    • @bharathg408
      @bharathg408 Před 3 lety

      There are five bodies Annamayakosha, manomayakosha, pranamayakosha vigynanamayakosha, Anandamayakosha. So each body they are capable attaining samadhi which means equinominous state.

  • @mrsanjulife8277
    @mrsanjulife8277 Před 4 lety

    manthirathin bothu unavu murai patri kuravum......

  • @ponkumaravelk7622
    @ponkumaravelk7622 Před 4 lety

    பூசத்திற்கு திருவாரூரில் எந்த கோயில் என தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @AniSKZ4141
    @AniSKZ4141 Před 5 lety +4

    Sir, agathiyar muneevar mandarathle "Sam?" aladhu "am?". Its written "Sam" but you are pronouncing it as a short "am" sound. Please can u clarify sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +4

      Sister..it must be pronounced as AMM only.. its a typo error as SAM in the video slide..u can see the correct verison in the video description below sister

    • @AniSKZ4141
      @AniSKZ4141 Před 5 lety +2

      Thank you so much for the quick reply.👍👍👍

  • @anandisunil1372
    @anandisunil1372 Před 6 lety +1

    How many times should tell this manthiram daily?

  • @HemaLatha-vh8ee
    @HemaLatha-vh8ee Před 2 lety +1

    அய்யா நான் கடகம் ராசி 4 ம் பாதம் நான் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் எதாவது ஒரு பரிகாரம்

    • @cpdarwin7467
      @cpdarwin7467 Před 2 lety

      ஐயா நானும் தான் கடகம் ராசி 4 ஆம் பாதம் நானும் அதிகமா கஷ்டம் படுகிறேன்

  • @meenar3491
    @meenar3491 Před 5 lety

    Vanakam Anna entha setharbedam Chennai la ellaya thank you so much Anna....

  • @madhavanr7599
    @madhavanr7599 Před 6 lety +6

    மந்திரத்தில் வடமொழி கலப்பு அதிகமாக உள்ளதே !

    • @AshokKumar-pw3do
      @AshokKumar-pw3do Před 4 lety +3

      வட மொழி என்று பெயர் வைத்தார்கள்? தமிழுக்கு தனக்கே ஒரு பெயர் உள்ளதைப் போல அந்த மொழி தானே ஒரு பெயர் கொண்டுள்ளது.கொடுக்கப்படும் சுவையான பழம் கண்ணைக் கட்டி விட்டுக்கொடுத்தாலும் சுவைக்கும்.

  • @visaliasvis8857
    @visaliasvis8857 Před 4 lety

    Can wife spell this mantram for husband pls reply brother

  • @vseenivasan1030
    @vseenivasan1030 Před 4 lety +1

    ஐயா. வணக்கம் இந்த மந்திரம் தினமும் ஜெபிக்கலாமா அல்லது பிறந்த நட்சத்திரம் அன்று ஜெபிக்க வேண்டுமா.திருச்சிற்றம்பலம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +2

      வணக்கம் சகோ, இந்த மந்திரம் தினமும் ஜெபிக்கலாம்

  • @subashmohan2421
    @subashmohan2421 Před 5 lety +3

    Dear sir,
    I am telling the mantra early morning as Soon as I got up from the bed. Is this method is correct.
    Please advise

  • @archanasiva6558
    @archanasiva6558 Před 5 lety

    leo rasi

  • @archanasiva6558
    @archanasiva6558 Před 5 lety +1

    maham star

  • @rajarajeswari346
    @rajarajeswari346 Před 5 lety +1

    Sir for thulam rasi chithirai natchathiram pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Watch this czcams.com/video/tIC9FBbFvJY/video.html

  • @pandianpandian1209
    @pandianpandian1209 Před 4 lety +1

    எனக்கு கடகம் ராசி புனர்பூசம் நட்சத்திரம்

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 Před 4 lety

    Sir yanga lots of cats valartharadhu nala lot of problems in my home yanga amma idhula irundhu veedupada oru valli solluga pls sir

  • @archanasiva6558
    @archanasiva6558 Před 5 lety

    leo rasi maha my star please slokam soiluga

  • @selvamsenthuran8242
    @selvamsenthuran8242 Před 6 lety +1

    Akkini nadchathitan kadaka rasi sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      For Kadaga Rasi czcams.com/video/TtaRdsv2gDM/video.html

  • @aravindc9024
    @aravindc9024 Před 5 lety

    Kadagam

  • @karthikkannaiyan8171
    @karthikkannaiyan8171 Před 6 lety +2

    Indha notes enga irundhu eduthinga ji

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      Sir,you can just google natchathiramum Siddhar moola mandiramum

  • @pravenraaj2988
    @pravenraaj2988 Před 6 lety +1

    Kanni rasi ku solluinga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      Please check Kanni Rasi at : czcams.com/video/t8y3ho5XAOs/video.html&t

  • @Murugesan-hn3ju5ot9f
    @Murugesan-hn3ju5ot9f Před 4 lety +1

    Om im sim am um sri agathiya perumane namaka

  • @gopinabk1650
    @gopinabk1650 Před 5 lety +1

    ஐயா,
    கடகம், புனர்பூசம் 4ம் பாதம், கடக லக்கனம் காதல் கைகூடுமா ஐயா?
    நன்றி ஐயா...
    M. Gopinath.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      இருவரின் முழு ஜாதகம் பார்த்து ஜோதிடரால் தான் சொல்லமுடியும் நண்பரே

  • @saisiva7898
    @saisiva7898 Před 4 lety +1

    Thiruvarur la enga iruku mention pannunga sir

  • @vigneshwaran1104
    @vigneshwaran1104 Před 4 lety +1

    அய்யா எனது நட்சத்திரம் ஆயில்யம் ,நீங்கள் சொன்ன மந்திரத்தில் சிறிய சந்தேகம் அது என்னவென்றால், முதல் வரியில் """"ஸம்"""" என்று உள்ளது ஆனால் நீங்கள் உச்சரிக்கும் போது """""ம்"""" என்றே உச்சரிக்கிரீர்கள் அய்யா, நான் கேட்டது தவறு என்றால் என்னை தயவுசெய்து மன்னித்து விடுங்கள் அய்யா......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +1

      it must be pronounced as AMM only.. its a typo error as SAM in the video slide..u can see the correct verson in the video description below...அம்ம் (AMM) என்பதே சரி நண்பரே

    • @vigneshwaran1104
      @vigneshwaran1104 Před 4 lety

      மிகவும் நன்றி அய்யா.....

  • @vijayyajiv3853
    @vijayyajiv3853 Před 6 lety

    எனக்கு முன்று நட்சத்திரம் இருக்கு நான் எந்த சித்திர வாங்கவேண்டும் சொல்லுங்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety +2

      உங்கள் ஜாதகத்தில் எந்த நட்சத்திரம் உள்ளது ?

  • @Gameing2913
    @Gameing2913 Před 5 lety

    Kadaga rasikku agaththiyarthane solranga neenga thanvanthiri siyharnusolreenga solreenga ethu correct

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நண்பரே, எப்படி பதினெண் சித்தர்கள் யார் என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளதோ அதே போல் இதிலும் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இதனால் குழப்பம் வேண்டாம், இது சித்தர் வழிபாட்டிற்கான ஒரு வழிகாட்டுதலே, ஒருவர் தனக்கு பிடித்த எந்த சித்தரயும் வணங்கி வழிபடலாம். சித்தர்வழிபாட்டில் நாட்டம் வந்தால் உங்களை அறியாமல் ஒரு சித்தரின் மேல் ஒரு ஈர்ப்பு வரும். நீங்கள் அந்த சித்தரையே குருவாக வணங்கலாம் நண்பரே.
      உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய அந்த கடவுள் ஆதி சிவன் ஒருவனே. மீதி நாம் வணங்கும் தெய்வங்கள், அவதாரங்கள் , சித்தர்கள் அனைவரும் ஒரு சில காரண, காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள்.
      அணைத்து ஜீவா ராசிகளின் உள்மனத்தின் பல ஜென்மங்களின் எண்ணம் அந்த பரம்பொருளிடம் ஐக்கியம் அடைவது . சித்தர்கள் அனைவரும் சிவத்தால் உருவாக்கப்பட்டவர்கள், பரம்பொருள் சித்தர்களுக்கு கொடுத்துள்ள பணி ஜீவன்களின் கர்மாவை தூய்மைப்படுத்தி அவர்களை சிவத்திடம் ஐக்கியம் அடைய செய்வது.
      குருவாக நாம் சித்தர்களின் திருவடிகளில் நமது வாழ்வை சமர்ப்பித்து ஒப்படைத்துவிட்டால் அதனை நமது கர்ம வினைகளுக்கு ஏற்ப சித்தர்கள் நல்வினையை நிர்ணயித்து அருள் புரிவர். குருவின் அருளுக்கு இறைவன் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை ஏனென்றால் குருவால் நிச்சயித்து இருக்கும் கர்மா, ஈஸ்வர நியதிக்கு உட்பட்டே இருக்கும் அதைத்தான் குரு நமக்கு வழங்குவார்.
      சித்தர்களை "மானிடப் பிரியர்கள் " என்று கூறவேண்டும். தங்களின் மனதை ஒருமுகப்படுத்தி அதில் உச்சம் தொட்டு (சமாதி நிலை ) தங்களின் உடலை ஒரு கருவியாக பாவித்து அதை மக்களின் நன்மைக்கு பயன்படுத் தியவர்களே "சித்தர்கள்". கர்மவினை நம்மிடம் தான் உள்ளது ஆனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை சித்தர்கள் மாற்றி விடுகிறார்கள்.
      சித்தர்கள் பல தெளிவு நிலையை தருவார்கள். மனிதன் மன குழப்பம் நீங்கி மனம் தெளிவடையும் நிலையை சித்தர்கள் மூலம் பெறலாம் என்பது உண்மை. எனவே நமக்கு முன்னே எப்படி வாழவேண்டும் என்று சொல்லிவிட்டு போன சித்தர்களின் அடியொற்றி செல்லுதல் பரம்பொருளிடம் ஐக்கியம் அடைவதை எளிதாக்கும்.
      குருவிற்கு மேலான தத்துவம் இல்லை. எனவே தான் குரு அருள் இல்லாமல் இறையருள் பெற இயலாது என்கின்றனர் பெரியோர்கள்.

    • @Gameing2913
      @Gameing2913 Před 5 lety +2

      @@AalayamSelveer மிக அற்புத தெளிவான விளக்கங்களுக்கு நன்றி ஓம்நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @krishnavenis9064
    @krishnavenis9064 Před 6 lety +1

    Kadagam lagnamthukum intha manthram payanpaduma sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      இல்லை, இந்த பதிவு கடக ராசிக்கு மட்டுமே கடக லக்கினத்திற்கு அல்ல

    • @amruthacbpillai5718
      @amruthacbpillai5718 Před 6 lety

      Good morning chagantykoteswsrarao

    • @amruthacbpillai5718
      @amruthacbpillai5718 Před 6 lety

      TV cookary

  • @karthikkannaiyan8171
    @karthikkannaiyan8171 Před 6 lety +2

    Irandhavargaludan pesuvadhu eppadi?

  • @KARUNAKARANPA-wy2nx
    @KARUNAKARANPA-wy2nx Před 6 lety +4

    sir வணக்கம்
    ராசி
    பலனுக்கும்
    சித்தர்களுக்கும்
    என்ன
    சம்மந்தம்
    இருக்கு......

  • @palanikumarm9479
    @palanikumarm9479 Před 2 lety +1

    தனுசு ராசி பலன்கள் சொலுங்கா ஆண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +1

      czcams.com/video/Q2Btvz-cTEg/video.html இதில் உள்ளது சகோ

  • @rajeshm7047
    @rajeshm7047 Před 5 lety +1

    Thula rasi

  • @samybeema
    @samybeema Před 2 lety +1

    விருச்சிகம் ராசி பலன் இருக்கா

  • @febe5593
    @febe5593 Před 4 lety

    Pusam star Ena manthiram

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      வணக்கம், முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் czcams.com/video/3-YuP7odcck/video.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @user-zp4rl3ms2p
    @user-zp4rl3ms2p Před 11 měsíci +1

    பூசம்.பாதம்.1234.நான்க்கும்.ஓரே.சித்தர்.தான.

  • @dhesikan.v2162
    @dhesikan.v2162 Před 5 lety +3

    Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @loganathanloganathan2081
    @loganathanloganathan2081 Před 4 lety +1

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @lkcepubtech8656
    @lkcepubtech8656 Před 2 lety +1

    Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html