கமலமுனி சித்தர் வரலாறு | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 17. 09. 2021
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    New English Channel Link - / @ndtalks
    This video talks about the History about Kamalamuni Sithar said by Bogar
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #bogar #sithar

Komentáře • 207

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Před 2 lety +8

    You may also like these videos 😍😎 Check the link below 🤘:
    1. நந்தனார் வரலாற்றில் மறைந்திருக்கும் ரகசியம் | நாயன்மார் வரலாறு - czcams.com/video/oHRHyAf1LHg/video.html
    2. What is Deja Vu | Theories and Experiences - czcams.com/video/3c3QxYsXPkI/video.html
    3. Have you met your Twin Partner | Watch to Know - czcams.com/video/L3c-H2N5s5Q/video.html

    • @r.vinothkumar4439
      @r.vinothkumar4439 Před 2 lety

      Bro narathar kalagam nanmaiyil mudium nu soluvangala bro antha narathar kai la veenai mathiri vechutu narayana narayana nu soluvaru la bro antha narathar pathi history iruka bro

    • @rajadhaya2106
      @rajadhaya2106 Před 2 lety

      பாம்பன் சுவாமி சித்தர் பற்றி கூறுங்கள்

    • @vijayabalan1395
      @vijayabalan1395 Před rokem

      ❤❤போன்ற

  • @RealityVision
    @RealityVision Před 2 lety +5

    இளம் வயதில் நீங்கள் கல்வியை உங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும், வயது வந்த வயதில் உங்கள் குடும்பத்திற்கும் தேசத்திற்கும் சேவை செய்வது உங்கள் இலக்காக இருக்க வேண்டும், பெரிய வயதில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து இளையவர்களை வழிநடத்துவதை உங்கள் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் வயதிற்கு ஏற்ப சரியான இலக்கை தேர்ந்தெடுங்கள்.வாழ்க்கையில் மகிழ்ச்சியாக. 😊 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😃

  • @rajeshdharshan8468
    @rajeshdharshan8468 Před 2 lety +7

    கமலமுனி சித்தர் க்கு ‌திருவாரூர் தியாகராஜர் கோயில் ல ஜீவ சமாதி இருக்கு

    • @atreyaravi
      @atreyaravi Před rokem +1

      ராஜேஷ் அவர்கள் கூறியது போல கமலமுனி சித்தரின் சமாதி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தாயார் கமலாம்பிகை சன்னதிக்கு வலது புறத்தில் உள்ளது. இது பற்றிய தகவல் ஜெயா தொலைக்காட்சியில் ஒரு வருடம் முன்பு இரண்டு பாகங்களாக சொற்பொழிவு ஆற்றினார் 🙏💐

  • @selvan.physioatgmail
    @selvan.physioatgmail Před 2 lety +11

    மிகவும் அருமை அன்பரே.... 🙏
    என் வேண்டுகோளை மறந்து விடாதீர்கள்... திருவாசகம் பற்றியும்.. 63 நாயன்மர்கள் பதிகத்தில் சுந்தரர் ஏன் மாணிக்கவாசகரை குறிப்பிடவில்லை என்றும் கூறுங்கள்.. 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety +5

      உண்மையில் இப்படி நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை ஐயா. சற்று ஆழ்ந்து படித்துப் பார்த்து பிறகு பதிவிடுகிறேன்

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 Před 2 lety +1

    வணக்கம் ஐயா நீண்ட நாளுக்கு அப்புறம் நல்லதே நடக்கும் என கூறும் தகவல் மனதிற்கு நிம்மதியாகவும் சந்தோசமா இருக்கு கெட்ட சப்ஜெக்டா பேசி மனம் வெறுத்து போன நிலையில் இருந்து ஒரு நல்ல தகவல் சொன்ன தற்கு மிக்க நன்றிகள் ஐயா வணக்கம்

  • @breezeair1941
    @breezeair1941 Před 2 lety +8

    hi அண்ணா.
    புருவ மத்தியில் கவனித்து தியானம் செய்யும் போது இரண்டு புருவத்திற்க்கு
    நடுவில் ஒரு விதமான உருத்தல் தெரிகிறது. சில சமயங்களில் அந்த உருத்தல் ஆனது அந்த புருவ மத்தியில் நரம்பை சுண்டுவது போல் தெரிகிறது. இதை பற்றி நாளை Q&A வில் பதிவில் பதில் தருமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 Před 2 lety +3

      Ama enakku na patha visuals lam vandhuttu pogum yaro suthi irukka mari irukkum

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety +2

      கண்டிப்பாக தம்பி

    • @ns_boyang
      @ns_boyang Před 2 lety +1

      அது மிகவும் நல்லது தொடரவும்

    • @breezeair1941
      @breezeair1941 Před 2 lety

      @@NithilanDhandapani நன்றிகள் பல அண்ணா 😍🤩😍

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 Před 2 lety

      @@harshavadhanethi4029 adhe same thing happened to me

  • @VeluVelu-pc3jl
    @VeluVelu-pc3jl Před 2 lety +6

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நாதன் தாள் வாழ்க அற்புதம் அண்ணா

  • @sudheshj8673
    @sudheshj8673 Před 2 lety +1

    ஐய்யாவுக்கு காலை வணக்கம் .ரொம்ப மகிழ்ச்சியாக. உள்ளேன் ஐய்யா உங்கள் அனைத்து வீடியோவும் அருமையாக உள்ளன பதினெட்டு சித்தர்கள் வணங்குவதர்க்கு அவர்களின் மூல மந்திரம் வீடியோ ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஐய்யா வணங்குகிறேன்....... 🙏🙏🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před 2 lety +8

    அண்ணா ராட்சதர்கள், பூதங்கள்
    உண்மையாகவே இருந்தனரா இது பற்றி சித்தர்கள் கூறியது உண்டா கூறுங்கள் அண்ணா...
    நன்றி அண்ணா
    நல்லதே நடக்கும் 🙂

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 Před 2 lety +15

    தண்டபாணி நண்பருக்கு வணக்கம் பழத்தை சாப்பிடுவதைவிட ஜூஸ் போட்டு குடிப்பதுபோல் ஜூஸ்யாகவே கொடுத்துவிடுகிறீர்கள் நன்றிகள்

  • @colourkuruvi1423
    @colourkuruvi1423 Před 2 lety +1

    அருமை. நல்ல தகவல்கள். நன்றி.

  • @jayapriya7829
    @jayapriya7829 Před 2 lety +4

    ரொம்ப நன்றி 💕🙏 அருமையான பதிவு

  • @palanikumar8640
    @palanikumar8640 Před 2 lety +1

    இந்த நல்ல பதிவு தந்த உங்களுக்கு நன்றி

  • @love339.
    @love339. Před 2 lety +1

    Thank you sir. It's very yousfull video.

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 Před 2 lety +2

    Milerapa pathi video podhunga semmaya irukkum

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 Před 2 lety +1

    Thank you Nithilan 🙏

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 Před 9 měsíci

    Very information about our siddhar perumanar kamala munni nice sur thanks sir 😊

  • @Dhamuandtony369
    @Dhamuandtony369 Před 2 lety +3

    1:20 Correct ah enakum athe doubt than. Yen Anga poranga

  • @shan6343
    @shan6343 Před 2 lety +1

    Guru bakthi Amazing bro,

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Před 2 lety +1

    Excellent sir.....

  • @nallanmohan
    @nallanmohan Před 2 lety +3

    எவ்வளவு துல்லியமாக நீங்க சொல்லுகிறீர்கள் ஐயா! நன்றி

  • @nanbanbalaje9192
    @nanbanbalaje9192 Před 2 lety +1

    அண்ணா லாட சன்யாசிகள் பத்தி முன்பு கேட்டு இருந்தேன்.. pls video panunga

  • @mr.unknown-uj9nh
    @mr.unknown-uj9nh Před 2 lety +3

    Shorts pottinga nah channel develope aagum annaa..!!

  • @jamesholland7142
    @jamesholland7142 Před 2 lety +4

    Super Anna aaa.......,your the best .

  • @baskarm7871
    @baskarm7871 Před 2 lety +2

    சப்தரிஷிகள் பற்றி பதிவு போடுங்கள் அண்ணா

  • @saravanansiddan1274
    @saravanansiddan1274 Před 2 lety +1

    Interesting bro / in all your video ss

  • @revathis5476
    @revathis5476 Před 2 lety +3

    கமலமுனி நாதரின் இரண்டாவது அசரீரி கலியுகத்தை குறிக்கிறதா?

  • @somasundaramgopalakrishnan1139

    கமல முனி சித்தர் வரலாறு அருமை. நன்றி

  • @karthikk3142
    @karthikk3142 Před 2 lety +5

    Daily bogar 7000 eh podunga anna, interesting ah podhu

  • @gtinternationalgt3639
    @gtinternationalgt3639 Před 2 lety +4

    Nithil mama mass👍👍👍👍👍

  • @manigowtham9518
    @manigowtham9518 Před 2 lety +1

    Bro ungal "guruvai" pattri oru video podungal plz.....

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s Před 2 lety +1

    நன்றி!

  • @learn_with_sanju_sadhu
    @learn_with_sanju_sadhu Před 2 lety +1

    நன்றி 😊

  • @kumaranpavithra1888
    @kumaranpavithra1888 Před 2 lety +1

    மிக்க நன்றி

  • @maninava7448
    @maninava7448 Před 2 lety +1

    Bro kuligaigel seimurai velakam video poduga

  • @srinivassrinivas8900
    @srinivassrinivas8900 Před 2 lety +1

    Hi sir super program

  • @vskavithakavitha4814
    @vskavithakavitha4814 Před 2 lety +1

    Will you please tell about Bade Sahib sithar.He is our grandpa's
    Friend before 7 generation I think
    Samadhi in chinnababusamuthram

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Před 2 měsíci

    கமலமுனி போற்றி போற்றி
    ஓம் நமசிவாய🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @SkramarSkramar
    @SkramarSkramar Před 2 lety +2

    Tq so much brother Tq god always with u... Tq so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 Před 2 lety +2

    மச்சமுனி வரலாறு பற்றி கூறுங்கள் அண்ணா.

  • @sundarbala999
    @sundarbala999 Před 2 lety +4

    Thanks brother

  • @vijaypandi7363
    @vijaypandi7363 Před 2 lety +1

    அண்ணா பாம்பாட்டி சித்தர், ஆதிசங்கரர் பற்றி சொல்லுங்க

  • @spsevam
    @spsevam Před 2 lety +1

    Thank you ayya..👍

  • @elavarasan8077
    @elavarasan8077 Před 2 lety +5

    மிகவும் நன்றி🙏💕

    • @jayapriya7829
      @jayapriya7829 Před 2 lety +2

      🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety +3

      தங்களுக்காக ஐயா 😇

    • @elavarasan8077
      @elavarasan8077 Před 2 lety +2

      @@NithilanDhandapani நன்றி விரைவில் 100 K சப்கிரைபர் வர வாழ்த்துக்கள்...

  • @karthickp6589
    @karthickp6589 Před 2 lety +1

    அண்ணா கடப்பை பரமஹம்ச ஶ்ரீ சச்சிதானந்த யோகீஸ்வரர் (எ) கடப்பா சுவாமிகள் பத்தி போடுங்க அண்ணா 🙏🙏

  • @venkateshr764
    @venkateshr764 Před 2 lety +1

    Kakapujandar pathi solluga sir

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 Před 2 lety +1

    Vanakkam bro..

  • @subashbalu5435
    @subashbalu5435 Před 2 lety +2

    Astrology la yen ippo solrade illa...Saturday Saturday podren nu soneenga bro...

  • @TIMEPASS-mz2qx
    @TIMEPASS-mz2qx Před 2 lety +2

    Thanks you anna

  • @Kalaivani7
    @Kalaivani7 Před 2 lety

    Thanks Bro!!

  • @thanigaivelan01
    @thanigaivelan01 Před 2 lety +1

    brief history about sri bade Sahib siddhar 🙏🏻🙏🏻

  • @isakidurai.6132
    @isakidurai.6132 Před 2 lety +1

    அய்யா வைகுண்டர் பற்றி சொல்லுங்க சார்

  • @sankarjiik5337
    @sankarjiik5337 Před 2 lety +1

    Siththarkal books enga vaganum solluga please...

  • @vinoks4461
    @vinoks4461 Před 2 lety +1

    நல்ல கதை

  • @gobigobi5946
    @gobigobi5946 Před 2 lety

    Guruve Saranam....
    Yoganathar Paramhamsa pattri sollungele

  • @subashchandran6751
    @subashchandran6751 Před 2 lety +3

    @1:18
    Same thought ... Why all sidhars going for china

  • @avinashrajan3602
    @avinashrajan3602 Před 2 lety +2

    Akashika records pathi pessunga bro

  • @viswanathan100
    @viswanathan100 Před rokem

    Super

  • @aravinthanaravinthan.v8375

    குதம்பை சித்தர் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @prasanna2562
    @prasanna2562 Před 2 lety +2

    Annanuku vanakkam

  • @ramanarameshkumar7724
    @ramanarameshkumar7724 Před rokem +1

    Bro ,kamala muni jeeva samathi thiruvarur la irruku neenga chines side nu solluringa

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x Před 2 lety

    நன்றி நன்பா

  • @allaboutheatexchangers-aer252

    127 ஆவது பாடல் சிவ வாக்கியர் சொல்வது,நெருப்பு அறை திறந்த பின் நீயும் நானும் ஈசனே.இதன் உள்ளர்த்தம் என்ன? விளக்கம் வேண்டும்

  • @menakakandhavel1553
    @menakakandhavel1553 Před 2 lety +2

    Om

  • @fortunetamil
    @fortunetamil Před 2 lety

    Kagabojandar=ka(kalam)+ga(preserved time-in noticed time period)+boo(pujiyam=0)+chandar(may be practicener)
    Adding pujiyam to 1....10...100...1000>=time adding 0's to increase its value,increasing time period.....kagapugandar, kalangi,kalabiravar....i think these are periods.
    Now a days we are calculating 2000....2001....18th century 10BC 200CE 50AD....they were naming the time period example vasantha kalam(see- kalam here)
    Kodai kalam,elai uthirum kalam.....pani kalam.....
    Sathiyama na padicha varaikum enaku epadi tha thonuthu....sarinu paduthu

    • @CarolKishen
      @CarolKishen Před 2 lety

      Kagabujandar not belongs to this Andam....

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 Před 2 lety +5

    Adiyen kettane ayya sadguru sri brahma swamigal patri please🙏🙏😢😭

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 Před 2 lety +3

      Shanmugapriya Jayakumar avaru appadi solraru but sadguru sri brahma swamigal periya mahan

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 Před 2 lety +2

      Shanmugapriya Jayakumar ama romba acharyam ah irukkum avaroda sithukkal

  • @user-js8zf9sg2y
    @user-js8zf9sg2y Před 11 měsíci

    Bro karyvoorar serious potunga pls😊

  • @prasanna2562
    @prasanna2562 Před 2 lety +3

    Bogare romba periya aalu,avaru kalangi nadhara passport maari use panraruna avaru evlo periya aala irukanum,ellarukume avara therinjuruku but bogara kooda therila,avlo periya aalu oru nool kooda aludalaya anna?

  • @benitojd2379
    @benitojd2379 Před 2 lety +2

    thalivaa enna job panureega neega

  • @sunandearthtime5271
    @sunandearthtime5271 Před 2 lety +3

    Hi bro how are you 😊

  • @kanagaraj5669
    @kanagaraj5669 Před 2 lety +3

    Kamalamuni sithar peedam and jeeva samathi nu thiruvarur thiyagarajar kovil ah irukea bro.. But neenga China nu soldreenga..!!?

  • @Tobiprice12
    @Tobiprice12 Před 2 lety +3

    How to do meditation Anna...
    How to do Vaasi yogam or kundalini yogam...in these days...do someone know how to do these... Who knows this correctly In this time period.. Do you know any

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety +1

      No idea thambi. I haven't practiced yet

    • @ambigaraj9545
      @ambigaraj9545 Před 2 lety

      In siddha vidayalam, they will give ubadesam for vaasi yoga.. search for siddha vidayalam in your area..if you are in Coimbatore, in Udayampalayam siddha vidayalam, they will give vaasi yogam...for getting and practicing this we need to avoid non veg for life time only then we will get the ubadesam, Thank you!!!

    • @gopinathd4048
      @gopinathd4048 Před 2 lety

      Yogic inside youtuber..also he knows vasi yoga..he is conducting vasi yoga class in every city. Wait for your city turn..watch out his channel

    • @sriniblr720
      @sriniblr720 Před 2 lety

      Check aadhi siddha gnana sabhai...thy conduct classes in Chennai, Madurai, Coimbatore and Salem. Their practice is called aadhi yogam which was practised by aadhi tamilargal... the sure path to know and understand the real divine and real siddhars. No restrictions ....u have to do ur practices daily that's the only thing required.

    • @gopinathd4048
      @gopinathd4048 Před 2 lety

      @@sriniblr720 any contact I'd?

  • @01_jeeva
    @01_jeeva Před 2 lety +1

    Koodu vittu koodu paithal unmaya?!
    Sithargal ethavathu solli irukangala

  • @Vetritamil1981
    @Vetritamil1981 Před 2 lety +6

    Sitthar books shop coimbatore vijaya bathibakam ok books name சொல்லுக அதோடு சித்தர் மந்திர புத்தகம் சொல்லுக

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety

      @nd floor ponga anna. Elame Sithar sambantha patta books ah than irukum. Ungaluku piditha book vangalam. Anga irukavanga kita ungaluku thevaipatta book keta avangale suggest panuvanga

    • @sdds4121
      @sdds4121 Před 2 lety +1

      @@NithilanDhandapani hi ninga nalaikku unga home irukara books pathi books tour podalame q&a apparam plssssss

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety +1

      @@sdds4121 Enaku avlo camera work theriyathe 🤔 matha youtube la valachu valachu edupangale joinnnggggg nu. Athellam I dono. Apadi ellam panuna than nalla irukum 😄

    • @sdds4121
      @sdds4121 Před 2 lety

      @@NithilanDhandapanithumb nail mattum design poduringa books tour phone eduthupodunga boss

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety

      @@sdds4121 sari try paniralam 💫

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb Před rokem +1

    Om Namasivaya

  • @Tobiprice12
    @Tobiprice12 Před 2 lety +3

    Vannakam Anna🙌🙌🙌🙏🙏

  • @shamgopi7094
    @shamgopi7094 Před 2 lety

    OM Kamala muni siththar pottri narpavi pottri narpavi pottri saranam

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 2 lety +1

    நான் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை.நட்சத்திரங்களுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் உண்டா.நன்றி வணக்கம்.

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 Před 2 lety +1

    makarakarpam Vasi ( makaram muthalai ennu artham undu) .....kamalamuni siddhar kakkabhujunder kalangi siddhar.

  • @SkramarSkramar
    @SkramarSkramar Před 2 lety

    Sambu maharishi..message sollugal brother ...pls

  • @user-jk1qb5qf9x
    @user-jk1qb5qf9x Před rokem

    ஐயப்பன் வரலாறு பற்றி கூறுங்கள்

  • @Skboss-ub4lt
    @Skboss-ub4lt Před 2 lety

    Kailash mountain🗻
    Make video

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety

      Please watch this video nanba - czcams.com/video/QL0dVuYJiTg/video.html

  • @thirupathithinakaran4250
    @thirupathithinakaran4250 Před 2 lety +2

    ❤️

  • @SenthilKumar-zl1hs
    @SenthilKumar-zl1hs Před 2 měsíci

    கமலா முனி சித்தரே போற்றி🙏

  • @nagarajnagulah1810
    @nagarajnagulah1810 Před 2 lety +1

    nanbare kaduveli siththarukku pathil kamalamuni siththar ndru pathu pottu ulleerkal

  • @abhishek2000da
    @abhishek2000da Před 2 lety +1

    💖💖💖💖

  • @alieanaliean5565
    @alieanaliean5565 Před 2 lety +1

    சித்தர்கள் கூறும் வாசி என்றால் என்ன?

  • @GobiNathan-gh4bc
    @GobiNathan-gh4bc Před měsícem

    சித்தர் அய்யா கமலாமுனி போற்றி

  • @kumaranpavithra1888
    @kumaranpavithra1888 Před 2 lety

    காகபுஜண்டர் வரலாறு சொல்லுங்கள் bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety

      Please watch this video nanba - czcams.com/video/8HKkQ9ts9ZA/video.html

  • @rasiha.v8554
    @rasiha.v8554 Před 2 lety

    Bro face book la message pannirakan bro atha marakama padichu parunga please bro reply pannunga bro

  • @pslpsl5533
    @pslpsl5533 Před 2 lety +1

    நந்திகள் பற்றி வேண்டும்

  • @koshikanuthyakumar6387
    @koshikanuthyakumar6387 Před 2 lety +1

    Hi anna

  • @shamgopi7094
    @shamgopi7094 Před 2 lety

    OM Kamala muni siththar pottri narpavi pottri narpavi pottri narpavi pottri

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 Před 2 lety +1

    Kamalamuniyude Guru Kakkabhujander thaan thrikaalam therinja periya Mahamuni siddhar

  • @manivannangurunathan3595
    @manivannangurunathan3595 Před 2 lety +1

    Say Vanakkam instead of Hi in the beginning.

  • @premnathp4
    @premnathp4 Před 2 lety

    Bro ana kamalamuni siddhar samadhi engal ooril dhan ulladhu .. Thiruvarur

  • @Gnanamammaags
    @Gnanamammaags Před 10 měsíci

    திருவாரூரில் ஐயா கமல முனி அவர்களின் ஜீவ சமாதி உள்ளது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அதை பற்றிய உங்கள் கருத்து

  • @lakshprabus6007
    @lakshprabus6007 Před 2 lety +1

    காகபுஜண்டர் சமாதி பொன்பரப்பியில் உள்ளது என்று சொல்வது ஊண்மையா நண்ப..

    • @aadhiseshan4609
      @aadhiseshan4609 Před 2 lety

      ஆமாம்.தென்பொன்பரப்பி.

    • @itsmesudhakar
      @itsmesudhakar Před rokem

      kaagapujander samadhi has been reported in Thiruvottiyur , chennai also. I have been there once.

  • @user-bc7rb8uk4h
    @user-bc7rb8uk4h Před 6 měsíci

    Friend what is karpam

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 6 měsíci

      It is a Medicine that will help us preserve our Body for very long time. We can be alive for that long period of time

  • @kalaiselvikalaiselvi6828

    Agalama miniver story pl