பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - கடகம் | kadaga rasi characteristics

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2022
  • #kadagam #rasipalan #astrology
    பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - கடகம் | kadaga rasi characteristics
    கடகம் - பகுதி 2
    • பிரமன் எழுதிய தலைவிதி ...
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 2,2K

  • @playtamilyt
    @playtamilyt  Před rokem +67

    கடகம் - பகுதி 2
    czcams.com/video/ItrNOwnzkvQ/video.html

  • @muruganthunai-786
    @muruganthunai-786 Před 2 lety +648

    இதுவரைக்கும் எத்தனையோ பேர் கடக ராசிக்கு பலன் சொல்லி இருக்காங்க ஆனா நீங்க சொன்னது மட்டும் தான் உண்மை... சந்தோஷமாவும் இருக்கு ரொம்ப நன்றி ஐயா

  • @arulselvarasu1416
    @arulselvarasu1416 Před 2 lety +362

    நான் கடக ராசி அன்பா உண்மையா இருப்பன் ஆனா எனக்கு யாரும் உண்மையா இல்ல மனசு முழுக்க கஷ்டம் இருந்தாலும் சிரிச்சிக்கிட்டே கடந்து போவன் 🥰🥰🥰🥰

  • @abiyuki1118
    @abiyuki1118 Před 2 lety +136

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை தான் ஐயா நேரில் கண்டதுபோல் சொன்னீர்கள் நன்றி ஐயா நீங்கள் மட்டும் தான் உண்மையை மறைக்காமல் நடந்ததையும் அப்படியே சொல்லிவிட்டீர்கள் மீண்டும் மீண்டும் நன்றி.🙏🙏

    • @muruganathamfire8629
      @muruganathamfire8629 Před rokem

      Ama ngaa🔥😍

    • @gowrigowri8540
      @gowrigowri8540 Před rokem +1

      It's very nice iam married 8 years but eruvarum pirinthu vaalkirom iam kadakaraasi aajiliya nadsathiram what parikaaram sernthu vaala please reply

    • @tirugnanama507
      @tirugnanama507 Před 4 měsíci

      தங்கள் பதிவுகள் அனைத்தும் உண்மை இறைவனே தங்கள் உருவில் வந்து நேரில் கூரியது போல் உள்ளது நன்றி கலந்த வணக்கங்கள் அய்யா

  • @pugaldhanam2436
    @pugaldhanam2436 Před rokem +13

    ஐயா இதுவரை கடக ராசி பலன்கள் கேட்டு மனமுடைந்து போன என் மனதுக்கு இதமாக இருந்தது உங்கள் பேச்சு நன்றி ஜயா. கலங்கிய என் மனதுக்கு மிகவும் ஆறுதல் கூறினீர்கள் நன்றி நீங்கள் வாழ்க உங்கள் தொழில் வளர்க

  • @sivafromsankarankovil3725
    @sivafromsankarankovil3725 Před 2 lety +292

    உண்மைதான் நான் கவலையாக இருந்தாலும் வெளியில் சிரிப்பதுபோல் காட்டிக்கொள்வேன் ✌️✌️

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Před 2 lety +38

    வணக்கம் ஐயா
    எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை கிடையாது.
    ஆனால் உங்களின் இந்த பதிவு உண்மையில் நம்பும் படியாக உள்ளது
    வாழ்க வளமுடன்

  • @mgopinathan708
    @mgopinathan708 Před rokem +30

    அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் 1000000% உண்மை தான். நன்றி நன்றி நன்றி

  • @vvvvlage6022
    @vvvvlage6022 Před 2 lety +68

    நீங்கள் சொன்னது 💯 உண்மை. மனது கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. ஆனால் வாழ்க்கை சொல்லும் படியாக முன்னேற்றம் தான் இல்லை. But என்னைச் சுற்றி இருக்குறவங்க எல்லாருக்கும் நான் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். அந்த சந்தோஷம் எனக்குப் போதும். 👍👍👍👍👍👍👍

    • @luckybabu7022
      @luckybabu7022 Před 2 lety

      hahahahaha

    • @nallathai8739
      @nallathai8739 Před 2 lety

      நீங்கள் கூறியபடி தான் நானும் வாழ்கிறேன்

  • @kumart1313
    @kumart1313 Před 2 lety +163

    100/100 உண்மை ! சோதனையை சாதனையாக மாற்றும் உன்னத ராசிக்காரர். இழந்தது ஏராளம் ? ஆனால் இருப்பது தாராளம் ! நன்றி ஐயா ! வாழ்த்துக்கள் !!

    • @sabakani6136
      @sabakani6136 Před 2 lety +1

      Super anna

    • @shanthyyogaratnam502
      @shanthyyogaratnam502 Před rokem +1

      வணக்கம் ஐயா எல்லாம் உண்மை உண்மை உண்மை 🙏🙏🙏🙏🙏👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌🙏👌👌👌

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/kTY91hXYPZY/video.html

    • @lalithagowri434
      @lalithagowri434 Před rokem

      Ture

  • @killertamilan
    @killertamilan Před 2 lety +1715

    கடக ராசி காரங்க கை துக்குங்க 🙏😜💝

  • @varathyjakilan4997
    @varathyjakilan4997 Před 2 lety +35

    நீங்கள் சொன்னதது அனைத்தும் உண்மை இதுவரை யாரும் சொல்லாத உண்மை கடகத்தைப்பற்றி நன்கு புரிந்து குறி உள்ளிர்கள் சொல்வதற்ககு வார்த்தைகள் இல்லை நன்றி ஐயா

    • @Raamarajan
      @Raamarajan Před 2 lety

      ஆம். இதுவரை யாரும் சொல்லாத பல உண்மைகள்

  • @anandhan2092
    @anandhan2092 Před 2 lety +104

    நீங்கள் சொன்னது அனைத்தும் 100% உண்மை ஐயா 🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி 🙏 நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருத்தமான உண்மைகள் நன்றிகள் ஐயா. 🙏

    • @kalaipandi7538
      @kalaipandi7538 Před rokem

      @@hemachandran5674 என் மகன்க்கு வயது 29 அவனுக்கு வரன் அமைய மாட்டேங்குது அதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @SenthilSenthil-dg6lq
    @SenthilSenthil-dg6lq Před 2 lety +85

    கடக ராசிக்கு சரியான விளக்கங்களை சொல்ல இறைவன் மிகச் சரியாக தங்களை பணித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.... மிகவும் அருமையாக சொல்லி இருக்கீங்க... தங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்
    🙏🙏🙏

    • @lakshmiramamoorthy8033
      @lakshmiramamoorthy8033 Před 2 lety

      Namaskaram. What you predicted is exactly the same what I am facing till now I am 73 years old What will be my future You have to. Show us the way to proceed further the rest of our life

  • @Raamarajan
    @Raamarajan Před 2 lety +25

    நீ நடந்தால் நடை அழகு நீ சிரித்தால் சிரிப்பழகு 🥰🥰🥰 💯💯💯

  • @astalakshmi9713
    @astalakshmi9713 Před 2 lety +26

    அப்பா நான் ரொம்ப மனசு கஷ்டத்துல இருந்த நேரம் இந்த வீடியோ பார்த்தேன் இப்போ எனக்கு ரொம்ப புத்துணர்வா இருக்கு அப்பா. ரொம்ப நன்றி 😭🙏🏼 நீங்க சொன்ன எல்லாம் என் வாழ்கை யில் 100% உண்மை. நான் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம்.

  • @masi491
    @masi491 Před 2 lety +251

    நீங்கள் சொன்னது அனைத்தும் 💯 உண்மை ஐயா 🙏

  • @aathikesavanaathikesavan3190

    , ஐயா நீங்கள் கடக ராசியை பற்றி சொன்ன ஒவ்வொன்றும் நன்மை நான் கடக ராசி பூச நட்சத்திரத்தில் எனது பெயர் சேகர் எனக்கு நடந்தவை நடக்கிற வை அனைத்தும் உண்மையை சொன்னீர்கள் மிகவும் நன்றி வாழ்க உங்களது புகழ்

  • @indumMM
    @indumMM Před rokem +11

    நீங்கள் சொன்னது என் வாழ்க்கையில் எல்லாம் நடந்துள்ளது மிக்க நன்றி அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏🙏

  • @pattipethiview
    @pattipethiview Před 2 lety +16

    நீங்கள் சொல்வது அத்தனையும் சரி ஐயா.என்னோட பொண்ணுக்கு நீங்கள் சொன்ன அத்தனையும் சரியாக பொருந்துகிறது..நன்றி ஐயா🙏🙏

  • @durgadevis611
    @durgadevis611 Před 2 lety +33

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை💯💯💯 ஐயா 🙏நன்றி 🙏

  • @sethumalaphysio741
    @sethumalaphysio741 Před rokem +46

    அத்தனையும் உண்மை.... கடக ராசி, பூச நட்சத்திரத்தில் பிறந்தேன்.... நான் மேடை பேச்சாளர், மருத்துவம் படிக்கிறேன், 🙏🙏🙏🙏 என்றும் உங்கள் ஆசிர்வாதம் கிட்டட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @priyak2680
    @priyak2680 Před 2 lety +42

    நீங்க சொன்னது 100%உண்மை சார். இது வரை இவளோ clear ah யாரும் சொல்லி நான் கேட்கலை

  • @svenkatraman7421
    @svenkatraman7421 Před 2 lety +41

    நான் ஆயில்யம் நட்சத்திரம் கடக ராசி.

  • @akhilravindran6133
    @akhilravindran6133 Před rokem +4

    இங்கு கூடி இருக்கும் எனது அருமை கடக ராசி சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்😊 நமது வாழ்க்கை நிச்சயம் சிறக்கும், தன்னம்பிக்கையே நமது பலம்!! எங்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது போல் இருந்தது தங்களுடைய பேச்சு ♥️ மிக்க நன்றி ஐயா🙏

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 Před 2 lety +10

    தாங்கள் கடகராசிக்கான வாழ்வியல் தத்துவத்தை அற்புதமான பதிவில் விளக்கியதை என்னி பூரித்துப் போனேன்.நன்றி மகான் ஐயா அவர்களை வணங்குகிறேன்.உங்களின் கருத்தடிமை நான்.

    • @harshadhayini
      @harshadhayini Před 2 lety

      Unmai En Wife Ayilyam Natchathiram Sandai problem vandhukitathan irukku Ayya

  • @maasiq2512
    @maasiq2512 Před 2 lety +61

    சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை அய்யா. அற்புதம் அருமை.

  • @Keerthisri__
    @Keerthisri__ Před 2 lety +145

    எதையும் தாங்கும் இதயம் கொண்ட கடக ராசி நபர்கள் 😂😂😂

  • @kalaivanankutti9796
    @kalaivanankutti9796 Před 2 lety +9

    நீங்கள் சொல்லும் வார்த்தை அனைவருக்கும் பொருந்தும். உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்.

  • @geethageethasri5624
    @geethageethasri5624 Před 2 lety +29

    உண்மையில் என் வாழ்க்கையில் நடந்த உண்மை தெளிவாக சொன்னீர்கள் ஐயா 🙏 வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 Před 2 lety +33

    ஐயா உங்கள் வார்த்தை ஒவ்வொரு என் வாழ்வில் நிகழ்து முடிந்து ,நிகழ்கிறது .உங்கள் சொல்வண்ணம் முற்றிலும் உண்மை

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/kTY91hXYPZY/video.html

  • @trichyrealestate123
    @trichyrealestate123 Před 2 lety +6

    மிகவும் சரியான முறையில் கூறுகிறீர்கள்.. எப்படி இவ்வளவு சரியாக கணீத்தீர்கள் என்று ஆச்சரியமாக உள்ளது.. ஆண்டவன் அருளால் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @mythili.s4659
    @mythili.s4659 Před 2 lety +10

    அப்பா நீங்க கூறிய அனைத்தும் உண்மை 100% true appa ......en life neenga sonna maariyetha pa irukku 😭😭 nan ipo irukara nelamaiyila ungalo da intha vilakkam romba motivate ahh irukku paa thanks thanks at lotssssssssssssss ❤️

  • @nadanasabapathikanthasamy775

    20.16 , 20.26 மிகவும் உண்மையான வார்த்தை தன்னிச்சையாக செயல்படவேண்டும் என்ற வார்த்தை. 👏👏👏👏👏

  • @gopielango4607
    @gopielango4607 Před 2 lety +28

    வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நல்லதே நடக்கும்

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/kTY91hXYPZY/video.html

  • @vengatvengat9268
    @vengatvengat9268 Před 2 lety +39

    கடவுள்லே நீங்கள் அனைத்தும் கரைட்ட சொல்லிட்டிங்க நன்றி ஐயா .மனதில் உள்ளதும் அனைத்து கரைட் சொன்னிர்கள் வாழ்கை வேண்டிய வழியும் சொன்னிங்க .நான் எந்த எந்த தெய்வம் வேண்டினே ன் .துர்கை .லலிதாம்பிகை .சொன்னிர்கள் .அதற்க்காக நன்றி .நான் தனி தன்மையாக தான் வேலை பார்ப்போன் .வாய்புகளை தவரவிட்டது கரைட் தேடியும் கிடைக்கவில்லை . ஐயா. வாழ்க வளமுடன் நன்றி

  • @rukmak3000
    @rukmak3000 Před 2 lety +20

    100 % correct.Very happy to hear your positive & Encouraging words.Try to follow all your advices & pray ambal more & more

  • @aswinhomoeo8371
    @aswinhomoeo8371 Před 2 lety +23

    100 percentage true.especially late sleep and late wakeup and about study and every single word true

  • @ramanivijayaragavan2633
    @ramanivijayaragavan2633 Před 2 lety +5

    இந்த நிமிஷத்துலருந்து நா உங்க விசிறி சார்... என்ன அழகா சொல்றீங்க... சூப்பர் சார்.. வாழ்த்துக்கள்..👌👍🙏

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman Před 2 lety +150

    தாங்கள் உதிர்த்தது வார்த்தைகள் இல்லை, எங்கள் வாழ்க்கை 🔥

  • @govindhanlgovindhanl2269
    @govindhanlgovindhanl2269 Před 2 lety +8

    கடகத்தை கடைந்தெடுத்த பதில் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 💯 உண்மை

  • @Durai.Babu1102
    @Durai.Babu1102 Před 2 lety +32

    This is just Unbelievable Sir. I work in night shift for the Past 20 years.
    Each and very Bit you told is absolutely true.
    Great prediction Sir👍👍👍

  • @pandian69
    @pandian69 Před 2 lety +51

    ஐயா நான் கடகம் ஆயிலியம் நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை🙏🙏🙏🙏🙏🙏

  • @gpperumal7979
    @gpperumal7979 Před 2 lety +71

    உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகவும் புத்துணர்ச்சி கொடுக்கிறது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kalaiselvi2898
    @kalaiselvi2898 Před 2 lety +14

    நம் வாழ்க்கை இப்படி உள்ளது என்று நான் கவலையில் இருந்த பொழுது உங்கள் விளக்கங்கள் தெளிவுற செய்தது மிக்க நன்றி ஐயா

  • @anuravi4135
    @anuravi4135 Před 2 lety +26

    குழப்பமாக இருந்த மனம் உங்கள் பேச்சை கேட்ட உடன் நிம்மதியாக இருக்கிறது நன்றி ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு அப்படியே பொருந்துகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthamaraikannan1569
    @senthamaraikannan1569 Před 2 lety +14

    உங்கள் வார்த்தைகள் மனதிற்கு இதமாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.

  • @selvamania2769
    @selvamania2769 Před 2 lety +31

    கண்ணாடி ஆசை 100சதவீதம் உண்மை 😎😎

  • @anbuselvi9284
    @anbuselvi9284 Před rokem +2

    100% unmai sir.. Ovoru varthayum unmai.. Na kadaga raasi aayilyam natchathiram..24 aguthu..Kalynm panika intrste ila.. Na ias examku prepr pandra..azhaga irukanum ariva irukanumnu nenaipa.. Ellame unmai.. Overthink panuva. Frnds kadayathu.. Enkita tha prechananu nenacha.. Ipo tha therithu athu en raasi nu.. Ipdi irukarathu enaku romba pudichiruku

  • @saranchella958
    @saranchella958 Před 2 lety +8

    100/100℅ unmai ayya na kadagam ayilyam tha advocate tha padikka aasa patta but mudiyala but neega solrathu kekka romba happy ah iruku நன்றி அய்யா 🙏

  • @gowrimeenas3493
    @gowrimeenas3493 Před 2 lety +9

    ஐயா நீங்கள் சொன்னது மனசுக்கு ரொம்ப ஆறுதல் ஆக இருக்கு இனி அம்பாள் அருள் கிடைக்கும் என்று நம்புறேன் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻

  • @laxmihettiarachchi4398
    @laxmihettiarachchi4398 Před 2 lety +30

    ஐயா அவர்களே! உண்மைகளைப் பகிர்ந்தமைக்கு உளமார்ந்த நன்றிகள் .

    • @gunaseelanm5751
      @gunaseelanm5751 Před 2 lety

      ஐயா நீங்க சொல்றதெல்லாம் உண்மை அப்படி நடக்கிறது சொல்ற மாதிரி இருக்கு இருக்கு நான் ஒரு பதவியில் ஆனால் எனக்கு எதிர்ப்பு நிறைய இருக்கு அதே மாதிரி இருக்கிறேன் கடவுள் நமக்கு இருக்க மாட்டேங்குது

  • @pownambal9613
    @pownambal9613 Před rokem +4

    ஐயா, வாழ்க வளமுடன் 🙏🏻 தங்கள் கருத்துக்கள் எங்களுக்கு ஊக்கம், மற்றும் நேர்மறை சிந்தனை அளிப்பதாக இருக்கிறது 🙏🏻. கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🏻

  • @baskararaajakumari401
    @baskararaajakumari401 Před 2 lety +43

    Everything what you say is absolutely happens, happened and will happen in my personal life. I would like to share with you I have lost everything and I have everything. According to your predictions, I am omnipotent. NAMASKARAM SIR. Always I need your wishes because the way you express, show and suggest for KADAGAM is fantastic. There is no word to applaud.
    Once again thank you very much Sir.

  • @thilati7233
    @thilati7233 Před 2 lety +7

    மிகவும் நன்றி ரொம்ப சந்தோஷம் உங்கள் பேச்சு வேற்றியை தரவேண்டும் ☺☺💐👌

  • @maggimekala2545
    @maggimekala2545 Před 2 lety +56

    நன்றி ஐயா மிகத் தெளிவும் , தன்னம்பிக்கையும் தருகிறது தங்களின் பேச்சு.
    மேலும் நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் நடந்துகொண்டிருக்கிறது.

  • @sivanramadanyoutlzwwyalowe1964

    A perfect analysis on kadaka rasi. It is true that worshipping shantha lady God gives all success to this rasi. This is my experience.

  • @askarhussain1800
    @askarhussain1800 Před 2 lety +8

    Vera level perfect in my situation... You gave me positive thoughts 😊

  • @sugunasuguna6994
    @sugunasuguna6994 Před 2 lety +10

    நன்றிஅய்யா நீங்கள் கடகராசிக்கு சொன்ன அனைத்தும் உண்மை .

  • @manimala3353
    @manimala3353 Před 2 lety +27

    ஐயா உங்கள் பேச்சு எனக்கு தெரியும் மற்றும் தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது நீங்கள் சொன்ன அனைத்து ம் எனக்கு. பொருந்தும் நன்றி🙏💕

    • @manimala3353
      @manimala3353 Před 2 lety +1

      தெரியும் அல்ல தைரியம்

    • @indranipkm7123
      @indranipkm7123 Před 2 lety

      1என்று என்று இந்த என்று

  • @kitchenridevasanthi.j776
    @kitchenridevasanthi.j776 Před 2 lety +15

    சொன்னது அனைத்துமே உண்மை. நான் கடகராசி. புனர்பூசம் நட்சத்திரம்.. மிக்க நன்றி. 🙏

  • @sivasubhasivasubha2745
    @sivasubhasivasubha2745 Před 2 lety +1

    ஐயா வணக்கம் மிகவும் சிறப்பான முறையில் கடக ராசியில் பிறந்தவர்களின் முழு வாழ்க்கையையும் பிரதிபலித்து உள்ளீர்கள் இது 90 சதவீதம் எங்களுடைய வாழ்க்கையை ஒத்ததாக உள்ளது மிகவும் சிறந்த முறையில் வாழ்க்கை தத்துவங்களை சொல்லிக் கொடுத்து உள்ளீர்கள் நன்றி

  • @heymamala3996
    @heymamala3996 Před 2 lety +48

    For after so long.. I feel so positive .. thanks to you sir

  • @chandarasekar411
    @chandarasekar411 Před 2 lety +5

    ஜயா வணக்கம் தனுசுக்கு நல்ல பலன் சொல்லியிருந்திங்க !! இப்ப கடகராசிக்கு என் மகள் கடகம் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஜயா !!!! ஆயில்யம் 2பாதம் 1999 .நன்றி

  • @Ashalinips
    @Ashalinips Před 2 lety +12

    💯 percent correct sir....Your speech gives positive vibes... Thank u sir

  • @hariniaaa8707
    @hariniaaa8707 Před 2 lety +1

    தெய்வமே நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை தெய்வமே 🥰 நீங்கள் சொன்னது எனக்கு சந்தோஷம் மா இருக்கு என் பெயர் ஆனந்தி என் வாழ்க்கையில் நடந்த அனைத்து சொல்லிட்டிங்க.நடக்கறதும் சொல்லிட்டிங்க . ரொம்ப நன்றி சந்தோஷம் மா இருக்கு 🙏

  • @SaiSai-nz7uq
    @SaiSai-nz7uq Před 2 lety +13

    🌷🌷🌷நீங்க சொன்னது எல்லாம் உண்மை நன்றி ஐயா.🌷🌷🌷

  • @saraswathyannamalai7018
    @saraswathyannamalai7018 Před 2 lety +18

    நல்ல விஷயங்கள் பல சொன்னீர்கள். மிக்க நன்றி ஐயா! God bless you

  • @ranjithkumarkumar7416
    @ranjithkumarkumar7416 Před 2 lety +5

    நீங்கள் சொல்லுவது 100 % உண்மை அய்யா ...

  • @pratimasubramanian5604
    @pratimasubramanian5604 Před 2 lety +6

    Thank you sir , whatever u said is absolutely correct sir , this all is happening in my life sir .Thank u 🙏🙏🙏

  • @kalailishanthan7543
    @kalailishanthan7543 Před 2 lety +13

    ஐயா.வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை .மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @sriramachandranpillai
    @sriramachandranpillai Před 2 lety +6

    அற்புதமான விளக்கம் ஐயா மிகவும் சரியான கருத்து தங்களின் அறிவுரை படி நடந்து கொள்கிறேன் எனக்கு வயது 47 நடக்கிறது நீங்கள் எனக்கு தெய்வம் ஐயா 🙏

  • @veenanair7590
    @veenanair7590 Před 2 lety +12

    100% true ...you just told what I am going through

  • @rangertuskerytube6950
    @rangertuskerytube6950 Před 2 lety +17

    Fantastic... Now after hearing from u only me too proud of being this Rasi...
    Vazhga Valamudan!!! 🙏

  • @Gowthamabde017
    @Gowthamabde017 Před 2 lety +18

    Ayyaaa...nenga solra oru vaarthai...natpu set aaagadhu...10000000000% unmai🙏🙏🙏🙏💥💥💥💥😇😇😇

  • @physicshighscorer2158
    @physicshighscorer2158 Před 2 lety +6

    Full of positivity....happy to hear😍

  • @ttfvasan3612
    @ttfvasan3612 Před 2 lety +1

    வணக்கம் ஐயா இதுவரைக்கும் சொன்ன வார்த்தை எல்லாம் மனதிற்கு மகிழ்ச்சி சந்தோசத்தை கொடுத்தது ஐயா ரொம்ப நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இந்த ராசி மட்டும் அல்ல மற்ற எல்லா ராசி காரர்களும் சந்தோசமாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @phagampriya2242
    @phagampriya2242 Před 2 lety +14

    Thank you sir. Very true. Feel positive & confident

  • @naveensartfactory5099
    @naveensartfactory5099 Před 2 lety +7

    ஐயா மிக அருமையான பதிவு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ushaiyer777
    @ushaiyer777 Před 2 lety +5

    Wonderful analysis!!!

  • @duraipandian5080
    @duraipandian5080 Před rokem

    மிகச்சிறப்பாக சொன்னீர்கள்....இதுவரை யாரும் சொல்லாத ஆனால் அப்டியே சுயபரிசோதனை செய்தது போல இருந்தது....நன்றி மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @valsvr9672
    @valsvr9672 Před 2 lety +25

    My great respect for you. You tell the truth and 100% perfect . Thank you.

    • @ramanimurugesan3316
      @ramanimurugesan3316 Před 2 lety

      Good speech sir tq

    • @ckrtv1974
      @ckrtv1974 Před 2 lety

      நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா

  • @subaarun3966
    @subaarun3966 Před 2 lety +25

    அருமை அய்யா அனைத்தும் உண்மை என் வாழ்வில் அனுபவங்கள்

  • @rakkibass9765
    @rakkibass9765 Před 2 lety

    அற்புதமான அழகான அருமையான நூறு சதவிகித உண்மையான predictions....
    மிக்க நன்றி

  • @selvakothai8475
    @selvakothai8475 Před 2 lety +7

    So much of positive vibes. . 👍

  • @theivendran.ktheivendran4783

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை ஐயா மிக்க நன்றி🙏🙏🙏

  • @subasriselvam6352
    @subasriselvam6352 Před 2 lety +22

    Absolutely correct sir...Thank u sir for ur valuable truthful motivation speech.so thank full god.

  • @sridevir1663
    @sridevir1663 Před rokem +6

    His videos full of Such a positive words. ❤️

  • @priyaanand4348
    @priyaanand4348 Před 2 lety

    Omgggg😱😱😱😱Neenga Sonnadhu athanaiyum Unmai Sir.. 💯💯💯Amazinggg Motivational Speech sir.. 💪💪💪💖💖💖Thqsm Sir..🙏🙏🙏🙏😊😊😊

  • @sumathysumathy615
    @sumathysumathy615 Před 2 lety +46

    100%உண்மை ஐயா🙏

    • @saradhasairam6546
      @saradhasairam6546 Před 2 lety +2

      உண்மை உண்மை அனைத்தும் கடந்து வந்து விட்டேன்
      ஆண்மீகத்தில் வெற்றி பெருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது

  • @sumithra107
    @sumithra107 Před 2 lety +39

    Absolutely correct Sir. You said everything matching my nature,my looks,my responsibilities. That's me Sir. Thank you Sir. God bless. 🙏

  • @Miniwonders95
    @Miniwonders95 Před rokem +1

    நீங்கள் கூறுவது உண்மை தான். நானும் கடக ராசி பூசம் நட்சத்திரம் தான். 26 வயது முடிந்து விட்டது. தற்போது ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். வெற்றியை நோக்கிய பயணம் அல்ல. பெண் பிள்ளையாக இருந்தாலும் பெற்றோருக்கு வேண்டிய தேவைகளை நான் எனது உழைப்பில் செய்ய வேண்டும் என்று ஆசை.

    • @TT-xg7qd
      @TT-xg7qd Před rokem

      All the best for your future 👍👍

  • @umamaheswari9236
    @umamaheswari9236 Před 2 lety +7

    Absolutely correct sir feeling positive 🙏

  • @madhunila8744
    @madhunila8744 Před 2 lety +9

    Yennaala mudiyala paa.....romba kashdamaa irukku...nemakkum oru nalla neram varum nu nenaichittu poittu irukku ya vaazhkka...neenga sonnathukku apparam koncha payam poitichi🙏🙏🙏...... I'm 25 years old ...kadagam..aayilyam natchathiram...

  • @omsairamtvjagan7914
    @omsairamtvjagan7914 Před 2 lety +6

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நன்றி வணக்கம் உங்கள் ஜெகன்

  • @dharshi3942
    @dharshi3942 Před 2 lety +2

    Super I feel so good after listening to you.

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 Před 2 lety +4

    Thank you very much Sir 🙏

  • @dhanalakshmid333
    @dhanalakshmid333 Před 2 lety +20

    True ayya.. Nandri. Your speech given a positive vibes and hope.

  • @malumeow9156
    @malumeow9156 Před 2 lety +8

    Romba naal kalichu kadagam pathi unmaiyana words kekura❤️

  • @twobrothersgaming67
    @twobrothersgaming67 Před 2 lety +5

    Thanks sir your message about kadaga raasi is TRUE😀