தலைக்கனம் இல்லாத - பூசம் நட்சத்திரம் பலன் | poosam natchathiram

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2022
  • #rasipalan #astrology #jothidam #natchathiram
    தலைக்கனம் இல்லாத - பூசம் நட்சத்திரம் பலன் | poosam natchathiram
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 464

  • @jooprakash8908
    @jooprakash8908 Před rokem +70

    தெய்வமே உண்மையை அப்படியே சொல்ரீங்க, யாருமே எங்கள நம்பரது இல்ல அய்யா 😢 .

  • @karikalanchitra4685
    @karikalanchitra4685 Před rokem +17

    உண்மைய புட்டு புட்டு வைக்கிறீங்க ஐயா...100% உண்மை ஐயா...😊😊😊

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 Před rokem +13

    நன்றி.எனக்கு 73 வயது நிரம்பிவிட்டது.கல்வியில் விளையாட்டில் வேலையில் நட்புகளில் மற்றும் வாழ்க்கையில் எல்லாம் நன்றாக வே இருந்தேன்.வேலையில் இருந்ததினால் ஓய்வூதியமும் வருகிறது.இதுவரை எதிலும் ஆசைப்பட்டதில்லை.இனி ஆசைப்படுவேன்.ஒன்றேஒன்று என் கணவரை இரண்டு ஆண்டுகள் முன்வந்து வருத்தம் மட்டுமே உள்ளது.என்இறுதிவரும்வரை கை கால்கள் உடல்நிலை நன்றாக இருக்க ஆசைப்படுவேன் உங்கள் சொற்படி.அனந்தகோடி வணக்கங்கள்.தாங்கள்நீடூழிவாழ வாழ்த்துக்கள்

  • @arunrajagopal6055
    @arunrajagopal6055 Před rokem +71

    For all poosam people, All the best for future life.. Don't worry about anything.. Om namah shivaya

  • @sselvi5495
    @sselvi5495 Před rokem +40

    நன்றாக.பாடுவேன்.நிரைய.அன்பு..கொடுப்பேன்.ஆனால்.நான்..அள்ளி.கொடுத்த.அன்பு.யாரும்..எனக்கு..கிள்ளிகூட..தருவதில்லை

    • @spoornima5422
      @spoornima5422 Před rokem +7

      நானும் பூசம் நட்சத்திரம் தான்
      நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களையும் தாய் போல் அவர்கள் மேல் அன்பு காட்டுவேன் ஆனால் என்னை ஒரு ஜென்மம் ஆக கூட மதிப்பதில்லை ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

    • @udeshanpillai2047
      @udeshanpillai2047 Před 11 měsíci +2

      Me too bro 😢.enaku mattum tha appudinu ninachikitu irundhe

    • @kavinnagaraj8077
      @kavinnagaraj8077 Před 11 měsíci +2

      எனக்கும் இந்த ‌பிரட்சனை இருக்கு அண்ணா

    • @harankara9828
      @harankara9828 Před 10 měsíci

      ​@@spoornima5422nanum poosamthan sarithan

    • @malligasriramlu1757
      @malligasriramlu1757 Před 6 měsíci +1

      True

  • @sureshsumathi6477
    @sureshsumathi6477 Před rokem +9

    ஐயா நீங்க கடவுள் மாறி சொன்னிங்க நீங்க சொன்ன அனைத்தும் உண்மையாக எனக்கு நடக்க கூடியாது அப்படியே புட்டு புட்டு வைத்தீர்கள் ரொம்ப நன்றி ஐயா சூப்பர்

  • @gopalmani4275
    @gopalmani4275 Před rokem +33

    ஐயா 99% உண்மையாக பொருந்தும் என் வாழ்க்கையிலும்,
    சரியாக கணிக்கும் உங்கள் ஞானம் ஆகப்பெரிது, நன்றிகள்

  • @rajsudha5047
    @rajsudha5047 Před rokem +24

    ஐயா...நான் பூசம் நட்சத்திரம் நீங்க சொன்ன அனைத்தும் உண்மை தான்...சிறப்பு👍

    • @kalyanisrinivasan8866
      @kalyanisrinivasan8866 Před rokem +2

      Thank u sir for ur positive thoughts for poosam star. I am 80 yearsold n poosam. My date ofbirth is 13.4.1943.

    • @rajsudha5047
      @rajsudha5047 Před rokem

      @@kalyanisrinivasan8866 வாழ்க வளமுடன்..🙏

  • @pownambal9613
    @pownambal9613 Před rokem +16

    நம்பிக்கை, புத்துணர்ச்சி, நேர்மறை சிந்தனை அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா,
    🙏🏻🙏🏻🙏🏻

  • @smileysmiley1
    @smileysmiley1 Před rokem +28

    Hearing your words give positive vibrations. 🌷👍

  • @saraswathyannamalai7018
    @saraswathyannamalai7018 Před rokem +33

    மிகவும் நன்றி ஐயா
    உண்மையை புட்டு புட்டு வைத்தீர்கள்

  • @natarajansivayogam7616
    @natarajansivayogam7616 Před rokem +8

    உண்மை; உண்மை; அனைத்தும் உண்மை, ஐயா! நீங்கள், இந்த நட்சத்திரக் காரர்கட்கு ஒரு மிக மிகப் பெரிய வழிகாட்டி! !

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem +3

    Excellent excellent ah sollirukinga sir, thank you so much sir 🙏💐🤩. Ranjani shanmugam.

  • @ramrangan686
    @ramrangan686 Před rokem +12

    மிக்க நன்றி ஐயா மிகவும் ஆத்மார்த்தமாகச் சொன்னீர்கள் மனதிற்கு நிறைவாக இருந்தது ஆசை படு என்று சொன்னீர்கள் நிச்சயமாக சரியான முறையில் கடைப்பிடிக்கிறேன்

    • @vasanthar8536
      @vasanthar8536 Před rokem

      unmai unmai unmai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akshataa6877
    @akshataa6877 Před rokem +5

    Iya! Thankyou so much for sharing ur wonderful video. I'm glad to see that 100% correct👍✍ 🙏🙏

  • @ck-wx7fk
    @ck-wx7fk Před rokem +5

    God bless you Sir... Om Namah Shivaaya Om Shakthi 🙏🏼❤

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 Před rokem +19

    அருமையான பதிவு நன்றி ஐயா ! தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய உங்கள் பேச்சு எங்களுக்கு கிடைத்த மகா ஆசிர்வாதம் ! நன்றி ஐயா !

    • @payilvanpechu9946
      @payilvanpechu9946 Před rokem

      நன்றி நம்பிக்கை ஊட்டிய உன்னத உரை

  • @gomathic8776
    @gomathic8776 Před rokem +16

    🙏வணக்கம் ஐயா, நான் பூசம் நட்சத்திரம் தான் நீங்கள் சொல்வது உண்மை தான் நன்றி ஐயா....

  • @maheswari8223
    @maheswari8223 Před rokem +4

    மிகவும் அருமையாக சொன்னீர்கள். நன்றி சகோதரர்

  • @vijayalakshmiseran8141
    @vijayalakshmiseran8141 Před rokem +1

    Super o super. Romba nalla karuthu soneergal Aya. Miggavum nandri.

  • @maniamts3342
    @maniamts3342 Před rokem +2

    மிக்க நன்றிகள் ஐயா.... தங்கள்.வழிகாட்டுதல் மிக சிறப்பு...🙏🙏

  • @girijagobikumar1115
    @girijagobikumar1115 Před rokem +5

    Indha video a lot of times kekuren enaku idhu oru booster ah iruku thank you saami

  • @kokilavanis6982
    @kokilavanis6982 Před rokem +4

    Ungaloda video oru positive vibe create pannuthu thank u so much nenga sonnathu ellam nadakanum poosam natchathira valkaila🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩🤩

  • @vanathivinayagamoorthi8468

    Romba nandri sir Unga speech mind relax ah eruku sir

  • @selviratchaganselviratchag6261

    Super romba arumaiya sonninga nanree nanree🙏🙏🙏iyya😊

  • @Aadhiraskitchen
    @Aadhiraskitchen Před rokem +5

    மிகவும் நன்றி ஐயா

  • @dharshiniramesh5797
    @dharshiniramesh5797 Před rokem +10

    Thanks for your positive sir 💕

  • @anamlydhanapal1758
    @anamlydhanapal1758 Před rokem +4

    அருமை நன்றி ஐயா 🙏

  • @sivakumars6827
    @sivakumars6827 Před rokem +5

    மிகச் சரியாக சொன்னீர்கள் உண்மை நன்றி சிவக்குமார் பூசம் நட்சத்திரம்

  • @rps6012
    @rps6012 Před rokem +2

    Super Sir Thanks. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @shivasundari2183
    @shivasundari2183 Před rokem +2

    Neenga Solvathu Aththanayum Sari. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @uthayakumarrangaswamy9213

    Ayya, matrum
    So many unbelievably correct predictions.
    Great. Thank you.

  • @KalaiSelvi-eq6uc
    @KalaiSelvi-eq6uc Před rokem +2

    மிகவும்உண்மையான கருத்து மிக்க நன்றி ஐயா

  • @rajeshwaryrajeshwary5655

    Namaskaram 🙏🏻🥰Very true for me sir really give positive thought thank you so much Sir 🙏🏻🙏🏻

  • @srisri2911
    @srisri2911 Před rokem +2

    வணக்கம் ஐயா உங்கள் கருத்து நன்றி மிகச்சிறப்பு

  • @howdotheydo53
    @howdotheydo53 Před rokem +3

    deep speach thankyou sir❤🙏🏼

  • @viswasagar1381
    @viswasagar1381 Před rokem +1

    Thank u Ayya .... Exact 100 percent unmai. . Thank u for ur predictiion...... Now i have great hope that if i wish i can attain my goal......

  • @bharathisureshkumar6212
    @bharathisureshkumar6212 Před rokem +5

    Thank you so much sir. I am poosam star . Clear speech. Very nice.

  • @RanjithKumar-zs8sz
    @RanjithKumar-zs8sz Před rokem +5

    என் இன்னொரு மனசாட்சி உங்கள் வார்த்தைகள் நன்றி சார் உங்கள் வார்த்தைகள் புத்துணர்ச்சி கடகம் பூசம் என்னோடது

  • @shivasundari2183
    @shivasundari2183 Před rokem +4

    Thank you so..... Much Aiya🤗🙏🏼

  • @kamalhasan8761
    @kamalhasan8761 Před rokem +1

    True sir, very nice and clear explanations sir🙏

  • @ambikaambika2790
    @ambikaambika2790 Před rokem

    Sir romba correct a cholringa. Nenga chonna Mathirithan ellam.ini ninga Chona Mathiri asypaduvom.nallathae nadakkanum .nanri sir.

  • @vinothiniramesh5632
    @vinothiniramesh5632 Před rokem +7

    💯 true va solldringha sir 🙏🏻🙏🏻🙏🏻💐

  • @umapathye
    @umapathye Před rokem +21

    ஐயா நீங்கள் சொல்லும்
    விதம் மிக எளிமையாக
    மிக அழகாக சொன்னீர்கள்
    பூசம் நடசத்திரத்திரத்தில்
    பிறந்தவரகளுக்கு அனுபவமும் மிகுதியாக உள்ளது
    நன்றி

  • @vickymaha4173
    @vickymaha4173 Před rokem +2

    நன்றி ஐயா 🙏

  • @456ghh52
    @456ghh52 Před rokem +1

    மிக அருமையான பதிவு

  • @Drkv9891
    @Drkv9891 Před rokem +1

    Thank you sir
    100%true 🙏🏻
    Full positive thoughts

  • @mahasrinehasri9686
    @mahasrinehasri9686 Před rokem +4

    Nandri sir

  • @hemakumar4680
    @hemakumar4680 Před rokem

    Thanks for the your information.. feel better

  • @pushpamangamuthu8378
    @pushpamangamuthu8378 Před rokem +3

    💕💕💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏thank you ayaa walltukkal serappu.

  • @ezhilisaivallavirajagopala8356

    நன்றி

  • @mahaamahaa5707
    @mahaamahaa5707 Před rokem +1

    நன்றி அய்யா

  • @AbcdAbcd-kn6hd
    @AbcdAbcd-kn6hd Před rokem +6

    Your great sir 💐❤️❤️❤️❤️❤️

  • @maadansaravanan3709
    @maadansaravanan3709 Před rokem +3

    ரெம்பவே அருமையா. சொன்னேங்க ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @DINESH.AARYAN
    @DINESH.AARYAN Před rokem +1

    நன்றி 🙏

  • @sankarieswari4667
    @sankarieswari4667 Před rokem

    Thank u guruji manam ungalin varthaigal manadhai anandhapaduthugiradhu 🙏🙏🥳🥳🥳

  • @rajagopalswaminathan6397

    Excellent sir you are telling exact resemblance of POOSAM hope God will bless us with Baba's blessings Om sai ram 🙏🙏🙏

  • @Perai_Kailu
    @Perai_Kailu Před rokem +1

    பூச நட்சத்திரம் பற்றி இன்னைக்கு தான் பார்த்தேன் என்னோட லைப்ல நடக்கிறது அப்படியே சொல்லி இருக்கீங்க கேட்கும் போதே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு பெருமாள் வழிபாடு🙏 அம்பாள் வழிபாடு 🙏டார்க் கலர்😊 விலங்குகள் கூட பேசுறது🦮🐕 அப்புறம் முக்கியமா எனக்கு நானே பேசுகிறது அம்மாடியோ அப்படியே பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க 😊😊இன்னிலிருந்து நீங்க சொல்றது மட்டும் தான் நான் கேட்க போறேன் ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப வருத்தம்😔 இந்த வீடியோவை லேட்டா பார்த்ததற்காக ரொம்ப சந்தோசம் உங்க பேச்சு கேட்டு நடக்கிறதுக்காக🙏🙏

  • @GanesanGanesan-ep1ll
    @GanesanGanesan-ep1ll Před rokem +2

    🌿 நன்றி ஐயா🙏

  • @sundarajothis9919
    @sundarajothis9919 Před rokem +5

    ஐயா நீங்க சொன்ன வார்த்தைகள் அனைத்து உம் உன்மை

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 Před rokem +1

    Romba Romba punniyam nandri Sir 🙏💞

  • @SHOCK-we3iv
    @SHOCK-we3iv Před rokem +1

    அருமை அய்யா

  • @ketheeswaryt4982
    @ketheeswaryt4982 Před rokem +2

    Thanks sir 100% உண்மை

  • @rameshkumarsubramaniam7033

    Thank you so much sir 🙏

  • @GANESHpraphuPrabhu
    @GANESHpraphuPrabhu Před rokem +1

    நன்றி அண்ணா

  • @mahasworld5692
    @mahasworld5692 Před rokem +1

    Exact ah sonninga super sir....thank u so much....

  • @lekha6582
    @lekha6582 Před rokem +1

    Very true thank you so much❤❤❤ God bless you🙏🙏🙏🙏🙏🙏

  • @achuugeetha1010
    @achuugeetha1010 Před rokem +11

    Thanks sir ❤️...💯💯unmai..I'm a doctor with so many dreams...each and every line...neenga perfect ah soneenga sir 🔥

  • @banusasidaran369
    @banusasidaran369 Před rokem +2

    Nandri guruve

  • @gopalakrishnansahanaliny9550

    உண்மையான வார்த்தைகள் நன்றி

  • @hemalathasukumar6731
    @hemalathasukumar6731 Před rokem +1

    Super sir Thank u so much 🙏

  • @jeyamoneysabaratnam4009
    @jeyamoneysabaratnam4009 Před rokem +2

    Everything is 👍true congrats

  • @hemalathathangaraj9458
    @hemalathathangaraj9458 Před rokem +1

    Vanakkam ஐயா neenga sonnathellam unmai thaan aasai pattathellam natakkum endru sollirukkenga romba மகிழ்ச்சி நன்றி

  • @vaniomprakash8318
    @vaniomprakash8318 Před rokem +3

    Namastae swamy ji.. heartfelt thanks sir..

  • @krishnaveni4403
    @krishnaveni4403 Před rokem

    அருமையான பதிவு 😍😍😍

  • @GanesanGanesan-ep1ll
    @GanesanGanesan-ep1ll Před rokem +30

    உண்மைதான் நான் எதார்த்தமாக யாரையாவது நினைத்தால் போதும் அவர் எங்கோ இருப்பார் ஆனால் நான் நினைத்த சில நிமிடங்களில் என் முன்னால் காட்சி அளிப்பார் புரியாத புதிராய் எல்லாம் அவன் செயல் என்று நான் ❤️

  • @kishnakishna3545
    @kishnakishna3545 Před rokem

    நன்றி ஐயா 🌹🌹🌹🙏🙏🙏

  • @malumeow9156
    @malumeow9156 Před rokem +1

    Paaaa sema positive vibes unaga kitta iruthu chance hey ila romba unmai yellamey na asai padurathu rare but asai padurathu nadathurku ....so eni niraiya asai paduvey ...nalla they Nadakum...jai shree krishna 🙏

  • @radhaseenu7988
    @radhaseenu7988 Před rokem

    Thank you Guru want to keep hearing....

  • @kaviyarasans4077
    @kaviyarasans4077 Před 6 měsíci

    Thanks for your valuable information ❤

  • @abhiramiyer5914
    @abhiramiyer5914 Před rokem

    Romba Nandri Ji 🙏

  • @josephjoseph4294
    @josephjoseph4294 Před 9 měsíci +1

    மிகத் துல்லியமான பதில் என் ராசி ஏன் நட்சத்திரம் ஐயாவை பாராட்டுகிறேன்

  • @sbharsha1509
    @sbharsha1509 Před rokem +1

    நன்றி ❤

  • @marimuthuselvam9345
    @marimuthuselvam9345 Před rokem

    All are very Truth. Thanks

  • @periasamyveeramani3824

    நன்றி வாழ்த்துக்கள் ஐய்யா

  • @rukmalijayawardana3405

    Romba Romba punniyam nandri Sir 🙏

  • @rajagopalswaminathan6397

    Thanks a lot sir

  • @user-dj9tq2nf8l
    @user-dj9tq2nf8l Před rokem +1

    சூப்பர்அய்யா

  • @rajakrish1583
    @rajakrish1583 Před 3 měsíci

    நன்றி ஐயா

  • @subajinisuba9483
    @subajinisuba9483 Před rokem +1

    Mikka nanry

  • @Keerthy1308
    @Keerthy1308 Před rokem +12

    You really give me positive thoughts, thank you so much sir,

  • @aaranyathangam6745
    @aaranyathangam6745 Před rokem +6

    அப்பா நீங்க சொல்றது 100%சரி நன்றி

    • @navaneetham510
      @navaneetham510 Před rokem

      நன்றி அய்யா அப்படியே சொல்லி விட்டீர்கள்

  • @geetha8511
    @geetha8511 Před rokem +6

    True Kodi nandri

  • @nishagor1317
    @nishagor1317 Před rokem +1

    வணக்கம் அய்யா. மிக்க நன்றி அய்யா

  • @magaramv5664
    @magaramv5664 Před rokem +11

    ஆமாம் நான் பூசம் எனபதில் பெருமைதான் சக்தியுடம் வேல் வாங்கிய நாள் எதிரிகள் அதிகம் ஆனால் ஜயிப்பதும் அதிகம்நீங்கள் சொல்வது சரி

  • @koushikakousi538
    @koushikakousi538 Před rokem +3

    Aiyaaaaaaa ningaaa valgaaa valaaamudan aiyaaaaaaa ..... 💯 Per unamingayaaa

  • @umakumaresanumaumakumaresa7222

    Nandri ayya

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 Před rokem

    Romba Nandri GuruJi 🙏

  • @kumarankavi88
    @kumarankavi88 Před rokem

    Thank You Sir... correct 💯 ah sonnenga

  • @muruganathamlakshmi9761
    @muruganathamlakshmi9761 Před rokem +2

    Unmai🙏🙏