சித்தர் ஜீவ சமாதிக்கும் பூசம் நட்சத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி தெரியுமா? | Siddhar Jeeva Samathi

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2024
  • #siddhar #jeevasamathi #bakthiinfinity #astrology #சூழ்க #சுகமே #poosanatchathiram
    சித்தர் ஜீவ சமாதிக்கும் பூசநட்சத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி தெரியுமா? | Siddhar Jeeva Samathi
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 326

  • @venkatjpn3087
    @venkatjpn3087 Před 18 dny +11

    நான் கடக ராசி, பூசம் நட்சத்திரம், மீனம் லக்கினம் நான் படாத அவமானங்கள் இல்லை. ஆனால் எது நடந்தாலும் பாத்துகிலாம்னு தைரியம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்

  • @user-po6pw5gf2h
    @user-po6pw5gf2h Před 2 měsíci +277

    நானும் பூசம் கடகம் தான். பற்றுடன் இருந்தவரை உலகம் படாதபாடு படுத்தியது.பற்று அறுத்தேன் இப்போ கொஞ்சம் அமைதி உணர்கிறேன்.தாமரை இலை தண்ணீராக வாழ்கையை சிவத்தின் பாதத்தில் சரணாகதி அடைந்து விட்டேன்

    • @user-ou1he9fw8x
      @user-ou1he9fw8x Před 2 měsíci +8

      Correct

    • @Bharatham369
      @Bharatham369 Před 2 měsíci +19

      Naanum kadagam, poosam

    • @user-po6pw5gf2h
      @user-po6pw5gf2h Před 2 měsíci +17

      கடமையில் இருந்து விலகாமல் ஆனால் பற்றற்ற தன்மையில் வாழ்வை நிறைவு செய்வோம் படைத்தவன் நற்றுனையுடன்🙏💐

    • @NaveenKumar-pc7jk
      @NaveenKumar-pc7jk Před 2 měsíci +3

      Nandri Ayya 🙏

    • @hemanathany4260
      @hemanathany4260 Před 2 měsíci +6

      recently found the same , me also same rasi nakshatra

  • @sudharamachandran3684
    @sudharamachandran3684 Před 11 dny +6

    யாம் இருக்க பயமேன் என் தலை விதி அந்த முருகன் காத்துக் அருள் பெற்று ஆசிர்வதித்து இனக்கு ரொம்ப ரொம்ப நம்பிக்கை இருக்கிறது ❤❤❤

  • @sekarsrisastha4757
    @sekarsrisastha4757 Před měsícem +26

    ஐயா நானும் கடக ராசி தான் எனக்கு 43வயது வாழ்வில் அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து விட்டேன் 100 வருடம் வாழ்ந்த அனுபவங்கள் பல அவமானங்களையும் சந்தித்து விட்டேன் ஜயா

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Před 2 měsíci +34

    நான் பூச நட்சத்திரம் பல துன்பங்கள் அதிர்ச்சி வறுமை சந்தித்து பின் பற்று எதிலும் இல்லை

  • @GayathrisSolutions-vq7hr
    @GayathrisSolutions-vq7hr Před 2 měsíci +23

    நான் இதுவரை கேள்விபடாத அருமையான விளக்கம்....... அற்புதமான மனிதர்....... வாழ்த்துக்கள்

  • @baskebasker9538
    @baskebasker9538 Před 2 měsíci +26

    இந்த ஒரு பதிவு போதும் உங்கள் ஜோதிட. ஆராய்ச்சி க்கு மிகவும் அருமை சுவாமி🙏🙏

  • @mugarajan
    @mugarajan Před měsícem +17

    பூச நட்சத்திரத்தின் மணம் கமெண்டில் மணக்கிறது.. பூசத்திற்க்கான சரியான இறை வழிப்பாடு வடலூர் சத்திய ஞான சபை மட்டுமே.. மாத பூசத்திற்க்கு சென்று பாருங்கள் உங்கள் மன மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.. நீங்கள் பொருளை எப்டியாவது சம்பாதித்து கொள்ளலாம்.. மன நிம்மதிதான் எப்போதும் தேவை என்று நினைப்பவர் பூசம்.. ❤

  • @manoharana7364
    @manoharana7364 Před 2 měsíci +39

    நான் கடக ராசி எடுத்த காரியங்கள் வெற்றி பெறுவதில்லை நீண்ட நாட்களாக தாமதம் ஆகிறது

    • @gayathribhavishya7805
      @gayathribhavishya7805 Před měsícem +2

      Atha sollunga .enakum appadithan. Ore iluvaya iruku.

    • @gurumoorthy151
      @gurumoorthy151 Před měsícem +2

      கர்மா கரைகிறது என்பதே உண்மை !🙏

  • @balasubramaniamr1542
    @balasubramaniamr1542 Před měsícem +8

    நான் கடகம் இராசி பூசம் நட்சத்திரம் உண்மையில் இவரது ஜோதிடக் கருத்துக்கள் மிகவும் முக்கியமான ஒன்று என் வாழ்க்கை அனுபவம் தந்த நடந்தவைகளை நினைக்கிறேன் இவரது கருத்துக்கள் இந்தக் காலத்தில் நூற்றுக்கு நூறு உண்மை இறைவன் அருளால் உணர்ந்து கொண்டேன் வாழ்த்துக்கள் ஐயா

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Před 2 měsíci +25

    அருமையான பதிவு🙏🙏🙏🙏 சாய் செந்தில் சகோ உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர். இப்பேர்ப்பட்ட மகாநுபாவர்களுடன் பழகும் பாக்கியம் பெற்றுள்ளீர்கள்.... இருவருக்கும் மிக்க நன்றி🙏

  • @saravanakumarrajagopal4320
    @saravanakumarrajagopal4320 Před 2 měsíci +46

    நான் தைபூசம்-கடகம்,
    கும்பலக்னம்...
    சனிதிசையே கடந்து விட்டேன்.
    அவசியமற்ற அவமானங்களையும்,
    தகுதிக்கேற்ற கௌரவங்களையும் பெறாதவன். ஜீவசமாதிகளை முடிந்தமட்டும் தரிசிக்கிறேன். சிறுவயதில் இருந்து சிவ வழிபாடு செய்கிறேன்.
    இப்பிறவியில் எனதூழ் கழிவதை உணர்கிறேன். 🙏🏼🙏🏼🙏🏼 நமசிவாய வாழ்க.

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 Před 2 měsíci +23

    நேர்மையான உழைப்பு, பக்தி, அடுத்தவர்களுக்காக ப்ரார்த்தனை, தர்ம வாழ்க்கை .... இவை அனைத்தும் கொண்டும்... கிடைத்தவை ..... நம்பியவர்களின் துரோகம், அவமானம், பண இழப்பு ...
    வாழ்வே வேண்டாம், செத்து விடலாம்

    • @pavintechengineeringpavint1389
      @pavintechengineeringpavint1389 Před 2 měsíci +4

      Sir exactly u repeat my life too thinking why I should live still

    • @mahaasanvi
      @mahaasanvi Před měsícem

      Don't think negatively..After death even God can't hear the prayers of a soul..only with human body , prayers will reach God..
      So neenda ayusu arogyam vendum yendru , poosa natchatrathuku ulla balathai vaithu venduvathu nallathu than tarum..
      Negative thinking negative than tarum..
      No one must think to die..such thoughts will bring death soon.
      Pls don't type like this.

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 Před 2 měsíci +4

    ❤❤❤நன்றி 🙏🙏பல நல்ல அறியவகை தகவல்களை அறிய முடிந்தது.

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 Před 2 měsíci +7

    புனர்பூசம் கடகராசி, நீங்கள் சொல்வது உண்மை தான், நதி போல எல்லாத்தையும் கடந்து போவேன், அனைத்தையும் கிரகிக்க கத்து கொண்டுள்ளேன் , என் வருமானத்தின் ஒரு சிறு பகுதியை தொடர்ச்சியாக தானமாக செய்கிறேன், எப்படியாவது யாருக்காவது உதவியாக இருந்துவிடுவேன், துயரங்கள் கோடி கண்டுள்ளேன் ஒரு போதும் துவண்டுபோவதில்லை , அதை எப்படி சரி செய்வது நகர்ந்து அடுத்த அடி எப்படி வைப்பது என்பதை நோக்கியே இருப்பேன், வாழ்க்கை பல அனுபவங்களை கற்றுக்கொடுத்துள்ளது மிகுந்த உதவியாக இருப்பது அனுபவங்கள் மட்டுமே

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy Před 2 měsíci +4

    அருமை ஐயா...இதுபோன்ற காணொளிகள் பகிரவும்

  • @nandhakumark3988
    @nandhakumark3988 Před 2 měsíci +2

    சிறப்பான அறிவியல் அணுகுமுறை ஐயா.

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi Před 2 měsíci +51

    நன்றி ஐயா...என் கணவர் கடகம் பூசம்.....உழைத்துக் கொண்டே இருப்பார்....

    • @umaraghunathan4089
      @umaraghunathan4089 Před 2 měsíci +21

      பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு நல்லது செய்து கெட்ட பெயரை பெற்றுக் கொள்வார்கள்.அன்புக்காக ஏங்குபவர்கள்

    • @ungalvivasayebala6797
      @ungalvivasayebala6797 Před 2 měsíci +2

      Yes true

    • @chombiehello3515
      @chombiehello3515 Před 2 měsíci

      Very true​@@umaraghunathan4089

    • @starmedia5902
      @starmedia5902 Před 2 měsíci +6

      நானும் பூச நட்சத்திரம் கடகராசி

    • @naveenthegame
      @naveenthegame Před 2 měsíci +2

      ​@@umaraghunathan4089unmai😢😢😢

  • @crafts4fans421
    @crafts4fans421 Před měsícem +2

    ஐயா தங்களை வாழ்த்த வயதில்லை.
    இறைவனின் அருளால் தாங்கள் இருவரும் நூறாண்டு காலம் வாழ
    எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்திக்கிறோம்.வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @gopalakrishnanramasamy42
    @gopalakrishnanramasamy42 Před 2 měsíci +4

    Vanakam Ayya …superb explanation 🙏

  • @singaravelmanickam3672
    @singaravelmanickam3672 Před 2 měsíci +3

    மிகவும் அருமை அய்யா வாழ்க வளமுடன்

  • @srisairaam8343
    @srisairaam8343 Před 2 měsíci +5

    நான் கடக ராசி பூசம் நட்சத்திரம் துலாம் லக்னம்... 25 வயது ஆனால் பார்க்காத கஷ்டம் இல்லை 🥺

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 Před 2 měsíci +3

    Great a genius in astrology, has he written any books, all his knowledge should come out in book formats,this great knowledge should benefit the future generations ,very inspiring hope more such videos will be delivered tqvm.

  • @rajaramn9974
    @rajaramn9974 Před 2 měsíci

    மிகவும் அருமையான பதிவு/ நன்றி 🙏

  • @user-qm8wr4fe8o
    @user-qm8wr4fe8o Před 2 měsíci +1

    ஐயா சூப்பரான பதிவு நன்றி

  • @krushnakumari261
    @krushnakumari261 Před 2 měsíci +8

    பூசம் நட்சத்திரகார மனிதரால் வாழ்க்கையே சூறாவளி புயல் வீசி கோரமாகியது!

  • @haripriya6144
    @haripriya6144 Před měsícem +1

    கடக ராசி தான் நிம்மதியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
    கொரானாவிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் இருப்பது போதும் என்று உணர்ந்து வாழ பழகிவிட்டேன்

  • @hemavathidurairaj4540
    @hemavathidurairaj4540 Před 2 měsíci +14

    Evlo kashta padromnu engalukku dhaan theriyum sir

  • @user-yi5mx6bd6d
    @user-yi5mx6bd6d Před 2 měsíci +10

    ஆன்மிகத்தில் ஆணவம், பெருமை, விளம்பரம் போன்றவற்றிற்கு இடமே இல்லை. மக்களை பார்த்து பயந்து மக்கள் கண்ணில் படாமல் வாழ்பவர்கள் சித்தர்கள், ஞானிகள்

  • @mahalakshmiv6621
    @mahalakshmiv6621 Před 2 měsíci +15

    இனிய திருமணம் நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @kalpaka6033
    @kalpaka6033 Před 2 měsíci +6

    100/true Thank you sir

  • @parvathymohan
    @parvathymohan Před 2 měsíci +1

    அருமை..அருமை

  • @Raamarajan
    @Raamarajan Před 2 měsíci +2

    அருமை 🙏 அருமை 👌 அருமை 🔥

  • @omjayaram
    @omjayaram Před 2 měsíci +8

    iyaa is a university of knowledge,

  • @chitrasaravanan9873
    @chitrasaravanan9873 Před 2 měsíci +4

    ஐயா உங்கள் திருப்பாதங்கள் போற்றி. குரு வாழ்க குருவே துணை 🎉

    • @NaveenKumar-yc7fs
      @NaveenKumar-yc7fs Před 2 měsíci

      குருவை வாழ்த்த நமக்கு உரிமை/அனுமதி இல்லை

  • @sureshkumar-me8tp
    @sureshkumar-me8tp Před 2 měsíci +2

    Super ayya thank s

  • @InbaGeetha-zp2rg
    @InbaGeetha-zp2rg Před měsícem +1

    கோடி நன்றி அய்யா
    கோடி நன்றி பிரபஞ்சம் 🌹🌹🌹🙏🙏🙏

  • @rajkamalappoi6020
    @rajkamalappoi6020 Před 2 měsíci +19

    நானும் கடக ராசி பூச நட்சத்திரம் சிம்ம லக்னம்... நிம்மதி இல்லாம போகுது வாழ்க்கை. வாழ்க்கை போகுற போக்குல போறேன். என்னால எங்க அம்மாவுக்கு அனுதினமும் மன கஷ்டம்... அப்பாவும் கிடையாது வீட்ல மூத்த பையன். என் 32 வயசுல இந்தமாதிரி கஷ்டம் எதிரிக்கு கூட வரக்கூடாது..

    • @Sivakashyap
      @Sivakashyap Před 2 měsíci +6

      நானும் பூசம் கடக ராசி சிம்ம லக்னம்

    • @veer3167
      @veer3167 Před 2 měsíci +2

      Same

    • @niranjana4889
      @niranjana4889 Před 2 měsíci +3

      நானும் கடக ராசி பூச நச்சத்திரம் சிம்ம லகனம்

    • @rajkamalappoi6020
      @rajkamalappoi6020 Před 2 měsíci

      @Sivakashyap @Veer @Niranjana உங்க மூனு பேர் வாழ்கை எப்படி இருக்கு.. கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்...

    • @Sivakashyap
      @Sivakashyap Před 2 měsíci +1

      ​@@rajkamalappoi6020
      வாழ்க்கையில் பல அநுபவங்கள் கிடைத்தது. உழைத்து வாழ வேண்டும். நேர்மையாய் இருக்க வேண்டும். சுயமரியாதையை விட்டு தரமுடியாத ராசி நட்சத்திரம்.

  • @kowshikkesavaraja7621
    @kowshikkesavaraja7621 Před 2 měsíci +2

    Hi senthil நானும் கடக ராசி பூச நட்சத்திரம்.thanks

  • @ShobiShobi-cf3qx
    @ShobiShobi-cf3qx Před 2 měsíci +2

    Me also kadam rasi poosaham nakshathiram am also the big fan of Shiva perumaaan ..... Om nama shivaya.....om nama shivaya

  • @user-ou1he9fw8x
    @user-ou1he9fw8x Před 2 měsíci +10

    Enakku Thanush laknam pusham Nakshthram .Congratulations senthil Sir.,Sri ram bless you and your family.

  • @s.balamuruganvllstd6986
    @s.balamuruganvllstd6986 Před 2 měsíci +2

    Thirumana nal vazhuthukal Appa, annai acirvathiyungal appa

  • @mkrishnarajan9589
    @mkrishnarajan9589 Před 2 měsíci +2

    Nandri ❤❤❤

  • @RPTenkasiThentral
    @RPTenkasiThentral Před 2 měsíci +10

    நான் அனுஷ நச்சத்திரம்..ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்..வாழ்கையே வெறுத்துவிட்டது..இறைவனை தவிர ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தேன் என்னுடைய 27 வயதில்..

    • @Lallissamayalarai
      @Lallissamayalarai Před 2 měsíci +3

      Ini nallade nadakum.Murugan thunai.

    • @RPTenkasiThentral
      @RPTenkasiThentral Před 2 měsíci +3

      @@Lallissamayalarai எனக்கு ஆறுதல் சொன்ன நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்

    • @monish.smonish.s169
      @monish.smonish.s169 Před 2 měsíci

      Nanum anusham than sis same age same problem 😢😢😢

  • @thirumalairajanradhakrishn7946
    @thirumalairajanradhakrishn7946 Před 2 měsíci +1

    Genius.... ❤

  • @geetha1618
    @geetha1618 Před 2 měsíci +3

    நான் கடக ராசி பூசம்.. என் லக்ன கட்டத்தில் சனி உள்ளது.
    வாழ்க்கை வெறுத்து விட்டேன்.
    நடை பிணமாக உள்ளேன்

  • @chitrabatumalai2699

    100% true Aiya. Nandri Aiya.

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 Před 2 měsíci

    Excellent , excellent , excellent very nice explanation sir, thank you sir

    • @ramanie9069
      @ramanie9069 Před měsícem

      nan um poosanatchathiram kadaga rasi 71years rompa kastamaga irukkiran

  • @premalatha39
    @premalatha39 Před 2 měsíci +13

    நான் கடகம் ராசி பூசம் நட்சத்திரம் ரிசப லக்கனம் மிகவும் கஷ்டத்தை தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் எப்போதும் விடியும் அய்யா

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Před 2 měsíci +6

      Naanum than... 40 vayasu achu..no development.. Kadan , kastam , asingam , avamanam than ...

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 Před 2 měsíci

      ​@@arulpunitha6404 எனக்கும் 😢😢😢😢😢

    • @ramakrishnanramakrishnan48
      @ramakrishnanramakrishnan48 Před 2 měsíci

      Nanum kadaga rasi poosam natsathiram risaba laknam Nan yen valreenu yenakke theriyale

    • @user-py5tc7yk1g
      @user-py5tc7yk1g Před měsícem

      Nanum

  • @Hema-mw1tc
    @Hema-mw1tc Před 2 měsíci +4

    Swarnaprashanam.. all ayurvedic doctors recommend for babies.. just a tiny drop..each month on poosam day.. star of nourishment..

  • @HariJhanaarthana
    @HariJhanaarthana Před 2 měsíci +8

    Would be great to hear him talk about all the secrets of poosam natchatiram in each month 🙏🏾

  • @historicpassionate2908

    Interesting.

  • @gouthamnataraj4465
    @gouthamnataraj4465 Před 2 měsíci +1

    Naanum kadagam thaan no pain no gain so endure pain for greater gain let's do it..

  • @anandbarath8869
    @anandbarath8869 Před 2 měsíci +8

    இவரிடம் கற்க நிறைய விஷயங்கள் இருக்கு.. தொடருங்கள் உங்களுடைய பணி..

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u Před 7 dny

    உங்கள் பாதம் பணிகிறேன் நீங்கள் உண்மை நேர்மை வழி இப்படி இந்த காலத்தில் யாரும் இல்லை நான் உங்களை சந்திக்க வேண்டும் என் வாழ்க்கையில் எங்கு உள்ளீர்கள் தகவல் வேண்டும் ஐயா

  • @judithjueen
    @judithjueen Před 2 měsíci +15

    நான் கடகம், பூசம் நட்சத்திரம்,கன்னி லக்னம், பாடாத அவமானம் அசிங்கம் பட்டுட்டேன், நிறைய எதிரிகள், போலிஸ் கோர்ட் இப்படியே 4வருசம் போச்சி,ஆனா இப்போ பரவாயில்லை கொஞ்சம் நிம்மதியாக இருக்கிரேன், வாழ்க்கை இலாபமும் இல்லாம நஷ்டம் இல்லாமல் சமமாக போயிட்டு இருக்கு

  • @user-li9ov4qx6l
    @user-li9ov4qx6l Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @7dthaniksharj258
    @7dthaniksharj258 Před 2 měsíci +7

    ஐயா🙏,R.J. தர்ஷின், 22.3.2013,வெள்ளிக்கிழமை, காலை9.22am, கடகம், பூசம் 1 பாதம் படிப்பு பற்றி கூறுங்கள் 🙏

  • @vijayvijaym7635
    @vijayvijaym7635 Před 2 měsíci +2

    வாழ்க வளமுடன் ஐயா உங்கள் புகழ் ஓங்குக 🎉

  • @DhanushaPriyaCK
    @DhanushaPriyaCK Před 2 měsíci

    வணக்கம் ஐயா
    வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏

  • @lordshiva7294
    @lordshiva7294 Před měsícem +1

    15:17 athi arputhamana natchathiram list❤
    16:05 maru pirappu
    19:07
    19:29 rogini

  • @TheShishashiful
    @TheShishashiful Před 2 měsíci

    Nice video

  • @indianatlarge
    @indianatlarge Před 2 měsíci +1

    OMG, so intense, went over my head... next birth may be to realize this knowledge!

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Před 2 měsíci +5

    Nanum poosam

  • @catchsenthil
    @catchsenthil Před 2 měsíci

    Senthil Sir, pl have Kala Purusha Thathuva series through him to have comprehensive and dimensional view of the கால புருஷ தத்துவம்.

  • @user-ci6zl7qz1e
    @user-ci6zl7qz1e Před 2 měsíci +1

    Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu 12th place keathu guru ucham

  • @hemalathaperumal8523
    @hemalathaperumal8523 Před 2 měsíci +1

    Sir excellent detail nanum enathu kanavarum poosam

  • @user-tf4sm4rn5k
    @user-tf4sm4rn5k Před 2 měsíci +1

    Om muruga om muruga om muruga om
    Velum mayilum thunai

  • @kuviraapradeepkuviraathang3740
    @kuviraapradeepkuviraathang3740 Před 2 měsíci +3

    Ayya vanakkam madurai selvam

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Před 2 měsíci +3

    🙏🙏🙏 ஐயா 🌟🌟🌟 வாழ்க வளமுடன் 💐💐💐

  • @rajivmahi9946
    @rajivmahi9946 Před 2 měsíci +9

    செந்தில் அண்ணா, ஐயாவை தொடர்ந்து பேட்டி எடுங்கள்

  • @savaripks3410
    @savaripks3410 Před měsícem +1

    Kadaka rasi ,poosam natchathiram ,meena lakkanam ....14.04.1989. 4.55 AM

  • @j.rnurserygarden3319
    @j.rnurserygarden3319 Před 2 měsíci

    Pls give this video continue sir very nice 🙏

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 Před 2 měsíci +2

    ஐயா வணக்கம் 🎉

  • @ganapathysubramanian.r.6336

    ஐயா, நான் வைகாசி பூசம். வயது 82 முடியப்போகிறது. தாங்கள் கூறியவைகளை கள் மிங உபயோகமான தகவல்கள். இது நாள் வரை இது போன்ற யாரு மே சொன்னதில்லை. நன்றி அய்யா.

  • @user-ob6uj3pu6f
    @user-ob6uj3pu6f Před měsícem +1

    Super iyya

  • @balasubramanian1010
    @balasubramanian1010 Před 2 měsíci +9

    அய்யா பூசம் தற்போது சந்திர திசை எப்படி அய்யா

  • @dpssamy7585
    @dpssamy7585 Před 2 měsíci

    🕉 Namasivaya Om 🕉 🙏
    All stars are good. Yours is Thiruvonam. Kaalapurushan Yaar Iyya...please sollunga 😊😊😊😊😊😊

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před měsícem

    ஶ்ரீ காமதேனு துணை🙏

  • @user-lc6vy7il6x
    @user-lc6vy7il6x Před 2 měsíci +3

    என் தங்கை வெள்ளிக்கிழமை தைப்பூசத்தன்று தான் பிறந்தால் அவளுக்கு 52 வயது ஆகிறது அவள் படாத துயரங்களை கஷ்டங்களும் இல்லவே இல்லை மனநிலை பாதிக்கப்பட்ட அவள் கஷ்டப்படுவது எங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறாள்

    • @janaki972
      @janaki972 Před 2 měsíci

      என் அக்கா சித்திரை பூசத்தில் பிறந்தால் இதே பிரச்சினைதான் வயது 54 திருமணமும் ஆகவில்லை.

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 Před 2 měsíci +2

    Nanum poosam kadaka lagnam than nandri ayya🙏 enda samy daily kubidanum

  • @vanya.R
    @vanya.R Před 2 měsíci +7

    Bhakti infinity channel க் ❤🙏🙏🙏 ஐயாவுக்கு என் திருமண வழக்குகள் .
    அகத்தியர் நாடி பகுதி 2 எப்போது வரும் ...

  • @user-xz6xk1mc3y
    @user-xz6xk1mc3y Před měsícem

    THANK YOU UNIVERSE

  • @Priyadharshini-uw4el
    @Priyadharshini-uw4el Před 2 měsíci

    Sir en mutgal Magan kadagam rasi poosam natchatram padippu vaalkai and irandan Magan punarpoosam padippu valkai koorungal pls siru kulanthaigal

  • @nagappanrajoo7782
    @nagappanrajoo7782 Před 2 měsíci

    Ayya naan Kadaga rasi poosam natchattiram, viruchaga lagnam. Palan eppadiyya.

  • @jansijanu2614
    @jansijanu2614 Před 2 měsíci +7

    Guru peyarchi palan 2024 ponnaiya swamigal kitta interview edunga

  • @chummakelungaboss6836
    @chummakelungaboss6836 Před 2 měsíci +1

    Rishaba lagnam pathi sollunga

  • @susiladeviduraisamy7388
    @susiladeviduraisamy7388 Před měsícem +1

    ஐயா நானும் கடக ராசி பூசம் நட்சத்திரம் எவ்வளவு நல்லது செய்தாலும் கெட்ட பேரு தான் வருது இப்பதான் யாருக்கும் நல்லது செய்ய பயமா இருக்கு

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před 2 měsíci +1

    🙏🙏🙏👌

  • @stalinprabhu207
    @stalinprabhu207 Před 2 měsíci +6

    ஐயா வணக்கம் காக்கா உடலில் வேறு ஆத்மா வந்து தங்கிக்கொள்ள முடியும் என்று இயற்கை ஒரு அமைப்பு உண்டு என்று காகபுஜண்டர் மூனிவர் நூலில் இருக்கிறது ஐயா அதற்கு விளக்கம் சொல்லுங்கள் ஐயா

  • @nithyagulasekaran3275
    @nithyagulasekaran3275 Před měsícem

    Eani varum Kalam pusam natchathiram nalla earukuma Aya sollunga

  • @SSenbagam-gf2cd
    @SSenbagam-gf2cd Před 2 měsíci

    Ayya enakku kadagam rasi mesha laknam poosha natchathiram marakka mudiyatha kastangal ayya

  • @user-ck6sb4il2j
    @user-ck6sb4il2j Před měsícem

    Lagnam 6 th house suriyan,bhudhan,shani anusham natchatram vrichiga rasi mesha lagnam 13/10/1980 so many problems

  • @KISHORKUMAR-yu2lz
    @KISHORKUMAR-yu2lz Před 2 měsíci

    ஐயா மகரம் கும்பம் லக்னம் பற்றி பதிவிடுங்கள்

  • @user-po5vy9tt9t
    @user-po5vy9tt9t Před 2 měsíci

    Nan kadagam rasi midhunam lagunam poosam natchiram

  • @user-ru5ci5oy8d
    @user-ru5ci5oy8d Před 2 měsíci

    Vanakkam Ayya..nan kadagam,poosam,mesha laknam, dob.6.3.82. Independent ah irukanum job ku try panren kidaikuma ayya.....ennida pirpaguthi life epdi irukum edhachum reply pannunga ayya...

  • @hemajagan7445
    @hemajagan7445 Před 2 měsíci +3

    உங்களிடம் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆவல் உங்கள் முகவரி தொலைபேசி எண் பதிவிடுங்க ஐயா

  • @saravanababy-8034
    @saravanababy-8034 Před měsícem

    Yes..sir.nan.poosam

  • @mantralayacvb
    @mantralayacvb Před 2 měsíci +1

    வியாழக்கிழமை பூச நட்சத்திரம் -குரு புஷ்யார்க்க யோகம்
    ஞாயிற்று கிழமை பூச நட்சத்திரம்- பானு புஷ்யார்க்க யோகம் இந்த நாளில் ஜீவ சமாதி வழிபாடு நலம் பயக்கும் இதுவும் ஒரு முறை

    • @np6621
      @np6621 Před 2 měsíci

      சனிக்கிழமை பிறந்தவருக்கு ப்ளீஸ்

  • @veeramani3841
    @veeramani3841 Před 2 měsíci

    நீண்ட நாள்கள் ஆகிவிட்டது ஐயாவை பார்த்தும் பேசியும்