சூரியனுடன் சேர்ந்த கிரகத்தினால் தேடி வரும் அரசு பதவி Kovilpatti Thangapandian |Suriyan kiraga Serkai

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #kovilpattithangapandian #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க#rasi #rasipalangal #marriage
    சூரியனுடன் சேர்ந்த கிரகத்தினால் தேடி வரும் அரசு பதவி| Kovilpatti Thangapandian | Graga palangal |
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 260

  • @Anu36941
    @Anu36941 Před 15 dny +20

    தங்கபாண்டியன் என்றால் எளிமை வாழ்த்துக்கள் ❤. தம்பி சாய் செந்திலுக்கு நன்றி ❤

  • @v.dakshinamoorthyv.dakshin1667

    சூரியனும் புதனும் இணைந்தால் வேலை பார்த்துக்கொண்டே கரஸ்ல படித்திருப்பார்கள் இவரது கணிப்பு அருமை. வாழ்க இவரது மக்கள் தொண்டு. நன்றி ஐயா

  • @balrajlakshmanasamy4477
    @balrajlakshmanasamy4477 Před 15 dny +14

    நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் எனது குடும்பத்திற்கு நன்றாக பொருந்துகிறது அண்ணாச்சி. நன்றிகளும், வாழ்த்துக்களும்...❤

  • @hemamaaliniehemamaalinie9440

    Yes, perfect 👍
    Deep,clear knowledge

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 Před 15 dny +2

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏

  • @radhagowri8983
    @radhagowri8983 Před 15 dny +7

    2ல் சூரியன்+ராகு.நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை ஐயா. எனக்கு பாம்பு கடித்து உயிர் பிழைத்தேன். பெண் தெய்வம் வழிபாடு மிகவும் பிடிக்கும். ந்ன்றி. செந்தில் சார் அன்பு நன்றி🎉

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Před 14 dny +28

    சூரியன் சனி இணைவு வாழ்க்கையே சூன்யம்தான்.சொந்தபந்தங்களே யார்யார் என தெறியாது.சூரியன் சனி இணைவு அப்பனுக்கு ஆகாத இணைவு கடிமையான கர்மபதிவு உள்ளதை குறிக்கும்.வாழ்க்கையே புகைச்சலாவே இருக்கும் கடைசிவரை.சூரியன் சனி இணைவு குறித்து சொன்னது உண்மை.குலதெய்வத்தை வணங்க ஆயிரம்தடை.வணங்கியபிறகு அதிகதுன்பம் தான் வருகிறது இதுநாள்வரை.இதில்பாதகாதிபதி புதன் வேற இணைந்துள்ளது எனக்கு

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 13 dny +1

      சுகமே சூழ்க 🙏

    • @vijayabalan4422
      @vijayabalan4422 Před 12 dny

      Same...

    • @aadhirakarthik9259
      @aadhirakarthik9259 Před 12 dny

      Same bro vakira Guru சந்திரன் பார்வை உள்ளது.

    • @MohiSri
      @MohiSri Před 12 dny +2

      Thiruchandur Kovil varudam orumurai poettu vaaga ungalai antha murugan kaaparuvaar muditha alavu annathaanam saiga karmaa theerum

    • @chandhrasekar5428
      @chandhrasekar5428 Před 11 dny

      Same

  • @padmaravi
    @padmaravi Před 15 dny +4

    Every episode is full of new
    Information

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 Před 10 dny

    அருமையான பதிவு சூரியன் ராகு சேர்க்கை கரெக்ட் சார் மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @sugusuguna1795
    @sugusuguna1795 Před 4 dny +1

    அருமை ஐயா 100/ உண்மை

  • @CROWNINGLION
    @CROWNINGLION Před 14 dny +2

    Suriyan+Raghu 3rd place, my daughter Mithuna rasi. Ayya prediction super.

  • @user-zi6qs9ch4x
    @user-zi6qs9ch4x Před 15 dny +7

    Unmai. En mahan jathagathil sureiyen, buthan, kethu, serthu ullargal. Vinayagar sathurthikku vangiya kaliman pillayar sami kumpitathum kennaril poda vendam enru en mahan kurinan nangalum avan viruppathuku vituvitom. Vinayagar sathurthiku antha pillayar than sami kumbiduvom. En mahanum, B. E mudithu campus select aagi ippozhuthu IT company il nalla vellai, nalla varumanam. Pillayarum engal vittil oruvaragi vitar. Avaridam solli anumathi vangiya peragu than entha vallaiyum seivom. ❤❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @user-pc8uc6wj2y
    @user-pc8uc6wj2y Před 14 dny +2

    Super explanation

  • @priyat7765
    @priyat7765 Před 11 dny

    Suriyan +mandhi 100% correct sir all the points perfect in my horoscope

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 15 dny +1

    சிறப்பு 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @andavarkc7084
    @andavarkc7084 Před 9 dny +1

    அருமையானபதிவு
    இரண்டு...மூன்று...கிரகசேர்க்கை.பழண்.கூரிணால்நன்றாக.இருக்கும்

  • @SeethalakshmiArulselvan

    அருமை...அய்யா..!

  • @user-it1yj8yr7t
    @user-it1yj8yr7t Před 15 dny +9

    ஐயா நான்கு கிரக சேர்க்கை பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @starkarthi6990
    @starkarthi6990 Před 14 dny +2

    அருமை சூப்பர்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 14 dny

      @@starkarthi6990 சுகமே சூழ்க,🙏

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Před 15 dny +3

    Super

  • @SivaMani-fr3yg
    @SivaMani-fr3yg Před 8 dny +2

    Guru,suriyan,sukran serkai Enna palan sir

  • @venkatanathen
    @venkatanathen Před 10 dny

    Danusu lagnam, makara rasi, 7th bhudan, 8th sani+Suryan ??

  • @HariDev-gs6xc
    @HariDev-gs6xc Před 15 dny +2

    Sai sir thanku

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 15 dny

      @@HariDev-gs6xc சுகமே சூழ்க 🙏

    • @Neela13927
      @Neela13927 Před 7 dny

      Kanni Lakkanam+Suriyan+Suk Kiran+puthan

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 Před 13 dny

    Sir 1+1 than solrenga.oru kattathil 1+3 kirahangal irukkirathu. Sani vèettil sani,Soorian,sukkiran,sevvai irukkirarkal pls palan sollunga

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 Před 14 dny +3

    ஐயாவின் கிரக சேர்க்கை பாடம் Altimate. இதை ரசித்து அனுபவித்துள்ளேன். நன்றிகள்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 14 dny

      சுகமே சூழ்க 🙏

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 Před 8 dny

      இது லக்னத்தை பொறுத்து இருக்கும் இடத்தை பொறுத்து நட்சத்திர பாதத்தை பொருத்துதான் அமையும் இவர் சொன்னது மேம்போக்கான கருத்துக்களே நன்றி ஐயா

  • @sandhyasudhisha
    @sandhyasudhisha Před 7 hodinami +1

    Sir please give information about as suriyan +puthan+ sani in birth jagtham at place of magram

  • @maharaja4645
    @maharaja4645 Před 12 dny

    iyaa vanakkam., suriyan, santhiran and sevvai inainthu irunthal enna mariyana palan irukkum.

  • @malathinarayanasamy2288
    @malathinarayanasamy2288 Před 15 dny +2

    Suriyan + budan + kethu in kanni lagnam for my daughter..please advise...but she is having eye issues nowadays..

  • @AnbuDinesh-xo2kb
    @AnbuDinesh-xo2kb Před 15 dny +3

    🙏🙏🙏🙏🙏 Thanjavur Dinesh 🙏🙏🙏🙏🙏

  • @mnagaraja576
    @mnagaraja576 Před 15 dny +4

    Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏

  • @user-ou1he9fw8x
    @user-ou1he9fw8x Před 15 dny +2

    Thanush laknam 8 - House Sun, Moon, Mars, Guru -9 m& sani-10m Parvai.,

  • @poulinmithraa3377
    @poulinmithraa3377 Před 11 dny

    Im suriyan with rahu .. my son sathayam my daughter magam natchathiram true

  • @jrajju
    @jrajju Před 15 dny +6

    அருமை உங்களிடம் கற்க வேண்டும்

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 15 dny +8

    3:40 - Sun + Mars

  • @Ghost12472
    @Ghost12472 Před 13 dny

    01/05/1994 12:55pm devakottai sivagangai dist ayya en horoscope parthu sollunga

  • @karvyweb6124
    @karvyweb6124 Před 5 dny +6

    suri+santhi-02:16 ,
    suri+chevai-03:33 ,
    suri+puthan-06:55 ,
    suri+guru-10:31 ,
    suri+sukkiran-12:57

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 Před 4 hodinami

      நன்றி தலைவா... உங்கள் சாப்ட்வேர்.... பட்டைய கிளப்புது.... யார் யாருக்கு என்ன தேவையோ டைமிங்ள தந்ததிற்கு நன்றி ❤❤❤❤

  • @kalaikamal100
    @kalaikamal100 Před 15 dny +3

    sooriyan sevvai.. 95% correct... love puttukichu... marriage called off

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 15 dny

      சுகமே சூழ்க 🙏

    • @GubChn
      @GubChn Před 15 dny

      Ungaluku ipo enna dasai nadakudhu.. Unga dob and tym solla mudiyuma

  • @winstonamandis6319
    @winstonamandis6319 Před 12 dny

    அண்ணாச்சி வேற லெவல்

  • @SaravanakumarSaravanakum-mt6tx

    ஏழாம் அறிவே மிகவும் அருமை மேலும் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை சூரியன் ஆட்சி எப்படி இருக்கும் நன்றி ஐய்யா

  • @RavishankarPalanisamy-xg4ez

    குருவே வணக்கம் 🙏

  • @arun6199
    @arun6199 Před 15 dny +2

    Kadagalagnam 11 am vitil suriyan+sukran+puthan+chandran work kedikumma

  • @adhiyamanadhiyaman4084
    @adhiyamanadhiyaman4084 Před 14 dny +2

    Thanks!

  • @rangy55
    @rangy55 Před 13 dny

    In my Viruschak lagnam, there is Sun, Moon, Guru, Puthan, Sukran and Maandhi and in 7th house Sani/Saturan is looking at lagnam.
    Life is miserable.

  • @pichaivelrajpanner
    @pichaivelrajpanner Před 15 dny +2

    🙏🙏🙏

  • @vinosv6708
    @vinosv6708 Před 12 dny

    Suryan oda sevai sani kethu puthan serkai laknam 11 bavam palan sollunga ayya

  • @Gomathi1980
    @Gomathi1980 Před 15 dny +2

    வணக்கம் ஐயா

  • @MuthuKrishnan-yr8sr
    @MuthuKrishnan-yr8sr Před 12 dny

    suriyan , sevvai serkai sollunga sir, please,,

  • @PrabuGopal92
    @PrabuGopal92 Před 19 hodinami

    ரிஷப ராசி , தனுசு லக்கினம், 10 கன்னி இல் சூரியன் குரு புதன் சுக்கிரன் சேர்க்கை.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 14 dny +1

    வணக்கம் சார் 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 14 dny

      @@ssuganthi2537 சுகமே சூழ்க 🙏

  • @saranmsc6356
    @saranmsc6356 Před 15 dny +6

    சரியாக சொன்னிர்கள்.என் கணவர் ஜாதகத்தில் சூரியன் ராகு சேர்க்கை உள்ளது. பூர்விகம் மாற்றும் அவர் அப்பாவுடன் ஒத்திவரவில்லை. 12 இடம் கும்பத்தில் சேர்கை மாற்றும் ராகு 29degree உள்ளார்.முன்னேற்றம் உள்ளதா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 15 dny

      சுகமே சூழ்க 🙏

    • @AswinRR-ew5lx
      @AswinRR-ew5lx Před 10 dny

      உங்கள் கணவர் யாருக்குமே அடங்காமல் தன் மூப்பிற்கு செயல்படுகிறாரா? கூடவே பகட்டும் குணம் அதிகமாக தென்படுகிறதா? அவருடைய அப்பா ஏதேனும் தலைமை பொறுப்பை வகித்திருக்க வேண்டும்

    • @saranmsc6356
      @saranmsc6356 Před 10 dny

      @@AswinRR-ew5lx அவரவுடைய அப்பா பெயர் சொன்னால் எங்க ஊர் எல்லார்க்கும் தெரியும் jcb பிசினஸ்.en kanavar ku munnetram unda

    • @AswinRR-ew5lx
      @AswinRR-ew5lx Před 10 dny

      @@saranmsc6356 நிச்சயமாக உண்டு. ஆனால் அவர் கட்டுபாடோடு ஞாயமான சிந்தனையில் நடந்துகொள்ள வேண்டும்.

    • @saranmsc6356
      @saranmsc6356 Před 10 dny

      @@AswinRR-ew5lx ok sir.பொருளாதார முன்னேற்றம் இருக்குமா

  • @ramanansuresh4845
    @ramanansuresh4845 Před 15 dny +2

    Kadagathil guru simmathil suriyan & sani

  • @loganathang7739
    @loganathang7739 Před 3 dny

    சாய் செந்தில் சார் வணக்கம் பண்டிட் விஜய் அவர்களை ஒரு முறை நேர்காணல் செய்யுங்கள் நன்றி...

  • @niranjanram4022
    @niranjanram4022 Před 14 dny +1

    Sun + Mer + Mar in 11th house
    Mesha lagnam Tula rasi vishagam nachathiram

  • @sathapillai
    @sathapillai Před 14 dny +1

    👏👏👏

  • @ammunandhu8962
    @ammunandhu8962 Před 15 dny +1

    Yes sir suriyan ragu ..pillainga mithunam ,thulam lagnam...😮😮

  • @meenakshinatarajan9576
    @meenakshinatarajan9576 Před 8 dny +1

    நீங்கள் சொல்வது உன்மை கடகலக்ணம் 9il குரு சூரியன் சந்திரன் புதன் உள்ளனர் ஜதகரின் தம்பி கொடிசுத்தி பிறந்தவர் நாங்கள் யாரும் சொந்த ஊரில் இல்லை எங்கள் குடும்பத்தி 2திருமணம் இருக்கிறது 🙏🙏

  • @SivamShakthi234
    @SivamShakthi234 Před 14 dny +1

    🙏

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před 10 dny

    Ayyaa! Neenga follow panradhu vaakkiyap panchangamaa? Thirukkanidhamaa? Makkal nanmaikkaaga
    adhaipathi konjam pesungal.

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 Před 15 dny +2

    பு, சு, சூ, ராகு, குரு, சந்திரன்.. 6ல் ரிஷப லக்னம்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 15 dny +2

    Suriyanuden entha giragamum serathu
    Jothider kattangalil serum
    Serum edam ( rasi) poruththu ucham neecham poruththu
    Thisai puththi
    Matra giragengalin நிலை
    Kurippaga Guru Sani
    Ievai kal

  • @rajathyramani5750
    @rajathyramani5750 Před 2 dny

    Sir en rasi kataka rasi Ayilyam star

  • @silambarasans7158
    @silambarasans7158 Před 15 dny +4

    10.30
    Guru Suriyan

  • @jayanthip8272
    @jayanthip8272 Před 5 dny +1

    Ayya 28.10.76 10.30 PM
    sooriyan sevvai buthan ragu seekai
    mitguna laknathirku 5 am veedu
    Govt teacher job kidaukumang sir

  • @malaimalai8840
    @malaimalai8840 Před 15 dny +3

    ஐயா 12 ல் முதல் சூரியன், சந்திரன், புதன், செய்வாய், குரு சேர்ந்து உள்ளது எப்படி இருக்கும்

  • @sudhamukesh2737
    @sudhamukesh2737 Před 9 dny

    Suriyan sevvai guru in kanni rasi

  • @vishnualfha
    @vishnualfha Před 14 dny +1

    Suriyan sani kumba vidu 3rd house dhanush lagunam😢no job no marriage total life problem

  • @yadhavraja
    @yadhavraja Před 14 dny +2

    திரு கோவில்பட்டி தங்கபாண்டியன் ஐயா - தன்னடக்கம்🙏, வாழ்க வளமுடன்

  • @shasinisophi7260
    @shasinisophi7260 Před 14 dny +1

    Appa kadan pillaikal adaika kudiya jathagam patri sollungal sir,

  • @jamunam1959
    @jamunam1959 Před 15 dny +1

    Suriyan puthan sukran rahu in 9 place kumbalaknathil sani manthi sollunga sir

  • @dr.karthikam38
    @dr.karthikam38 Před 15 dny +2

    ☑️☑️☑️

  • @rajalakshmi5131
    @rajalakshmi5131 Před 15 dny +7

    புதன், சூரியன், சனி மூன்றும் இருந்தால் என்ன பலன் அய்யா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 15 dny

      @@rajalakshmi5131 சுகமே சூழ்க 🙏

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy Před 14 dny

      5° க்குள் இருந்தால்தான் அது இணைவு. அது ஒரே கட்டத்தில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை.

  • @priyad8961
    @priyad8961 Před 14 dny +4

    ஐயா 5 கிரக சேர்க்கை பற்றி போடுங்கள்(சூரியன், புதன், சுக்ரன், குரு, சனி)

  • @ushavenkatsubramaniam536
    @ushavenkatsubramaniam536 Před 15 dny +1

    8ill suryan,chandran,budhan,chavvai serndu irrndaal nalladh seiiyum aahh makar lagnam

  • @MsRajkannan
    @MsRajkannan Před 10 dny

    ஐயா சிம்மத்தில் சூரியன் சனி இணைவு இருவரும் மகம் ஒன்று இரண்டு நட்சத்திரம் பாதம் ஐயா

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před 2 dny

    சூரியன் புதன் இனைவு எனக்கு கரசில் தான் படித்தேன்

  • @sudhamukesh2737
    @sudhamukesh2737 Před 9 dny

    Suriyan sevvai guru in kanni

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 Před 15 dny +3

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி.
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்

  • @vijayanand8542
    @vijayanand8542 Před 14 dny +1

    Suriyan,sevai and pudan eruku 11th house la epadi erukum i am mesam...

  • @loganathang7739
    @loganathang7739 Před 3 dny

    அய்யா வணக்கம்
    5-ல் சூரியன்+ செவ்வாய்+ புதன்(வ) வயது 35 ஆண் இன்னும் திருமணம் ஆகவில்லை ஏதேனும் பரிகாரம் உண்டா நன்றி...

  • @Dhaanyaa
    @Dhaanyaa Před 15 dny +2

    Suriyan and bhuthan 5th in kumbham veedu

  • @user-nj1te7sl9f
    @user-nj1te7sl9f Před 15 dny +2

    👑

  • @GuruGuru-wb7gf
    @GuruGuru-wb7gf Před 11 dny

    சனி கேது சேர்க்கை மாந்தி.4ம் இடம் பலன் கூரவும்

  • @SubhaVetri-ou6lq
    @SubhaVetri-ou6lq Před 14 dny +1

    Sir, suriyan santhiran puthan sarkai sollunga sir

  • @Sangeetha-cz4pr
    @Sangeetha-cz4pr Před 13 dny

    ஐயா.
    12 ல் சூரியன்+ சனி+சுக்கிரன்
    என்ன பலன் ஐயா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 10 dny

    ஶ்ரீ அண்ணாமலையார் துணை🙏

  • @priyadharshini3344
    @priyadharshini3344 Před 14 dny +2

    பிறந்த வளர்த்தது ஒரு ஊர், வேளை ஓரு ஊர், கல்யாணம் முடிந்து தாய் தந்தை பிறந்த ஊர . Suriyan sani serkai , இ‌தி‌ல் எந்த ஊர் சொந்த ஊர் எடுத்து கொள்வது. எ‌ந்த ஊரில் முன்னேற முடியு‌ம்?

  • @user-yd4ey9wu1v
    @user-yd4ey9wu1v Před 14 dny +1

    Suryan+sukran+chandran+Ragu 3rd place

  • @babibavin1145
    @babibavin1145 Před 14 dny +2

    வணக்கம் ஐயா 🙏🙏சூரியன் கட்டத்தில் தனித்து இருந்தால் என்ன பலன் ஐயா

  • @Ajai32
    @Ajai32 Před 12 dny

    Suryan budhan sukran chandran😢 ena palan aiya

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před 15 dny +3

    ஐயா எனக்கு சூரியன்,செவ்வாய்,புதன்,சுக்கிரன் கடகத்தில் விருச்சிக ராசி..போன வருடம் என் தந்தை பேரில் இருந்த நிலத்தை அரசு எடுத்துக்கொண்டது. உண்மை..

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 15 dny

      சுகமே சூழ்க 🙏

    • @user-we6xo5sb6j
      @user-we6xo5sb6j Před 15 dny +1

      அய்யா நான் கடகராசி சிம்மம் லக்கினம் லக்கினத்தில் (சூரியன் புதன் சுக்கிரன் ) கடகத்தில் (சந்திரன். சனி)

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 15 dny

      @@user-we6xo5sb6j சுகமே சூழ்க 🙏

    • @bindukt3737
      @bindukt3737 Před 15 dny

      Super🎉

    • @sais5548
      @sais5548 Před 15 dny

      ஐயா
      எனக்கு தனுசு ராசி ... சூரியன், புதன், செவ்வாய், சந்திரன்... 11இல் இருக்குங்க ஐயா... எப்படி இருக்கும்

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 Před 14 dny +1

    Sun guru moon conjunction in 7th house

  • @paranthamanrr5491
    @paranthamanrr5491 Před 15 dny +2

    தனுசு லக்னம் சூரியன் குரு இணைவு 8 இல் இந்த பலன் உண்டா ஐயா..

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 15 dny

      @@paranthamanrr5491 சுகமே சூழ்க 🙏

  • @devarasa4478
    @devarasa4478 Před 7 dny

    எனக்கு 7 ல் மிதுனத்தில் புதன், சூரியன், சந்திரன், சுக்கிரன்,சனி.... 5 கிரகங்கள் ஒரே கட்டத்தில்... எப்படி இருக்கும்... எல்லாப் பலன்களும் சேர்ந்து கிடைக்குமா.......

  • @karthi1s
    @karthi1s Před 14 dny +1

    8 ல் சூரியன் மாந்தி புதன் குரு இணைந்து இருந்தால் என்ன பலன், செந்தில் ஐயா அடுத்து வாட்டி இதை கேளுங்கள்

  • @sandhiyar5887
    @sandhiyar5887 Před 6 dny

    Suriyan Sani ragu magarathil

  • @mts9607
    @mts9607 Před 6 dny

    Puthan 8 degree, Suriyan 20 degree, Ethu munnathaga ullathu? Suriyan Puthan ah illai Puthan Suriyan ah?

  • @nadunetri7266
    @nadunetri7266 Před 14 dny +1

    ஐய்யா..
    எனக்கு புதன் சூரியன் இனைவு.But நீங்க சொல்லுகி சூரியன் புதன் இனைவு பலன் அப்படியே பொருந்துகிறது..😊

  • @jayaprabhajeyaraj6871
    @jayaprabhajeyaraj6871 Před 15 dny +4

    புதன் சூரியன் 1 line tan soneenga full a solunga
    .
    புதன் பத்தி சொல்லும் போது soluveengala

  • @pbaskar1781
    @pbaskar1781 Před 14 dny +1

    Suriyan,pudhan,viyalan irunthal eppadi irukum

  • @Smiley_Boy20
    @Smiley_Boy20 Před 15 dny +2

    Sir my son date of birth 18.8.2003 time 6.59pm.cumbum theni dt