எண்ணங்கள் மூலம் கிரகங்களை நமக்கு சாதமாக மாற்ற முடியும் - Kovilpatti Thangapandian | kiraga palangal

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2024
  • #kovilpattithangapandian #kiragam #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    குணத்தை வைத்து கிரகங்களை பலப்படுத்தினால் வெற்றிதான் - Kovilpatti Thangapandian | kiraga palangal
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 72

  • @harimanohar
    @harimanohar Před 2 měsíci +2

    நீங்கள் கூறுவது உண்மை தான் அய்யா...என்னால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிகிறது

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt Před měsícem

    மிக அருமை ஐயா நன்றி

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 2 měsíci +2

    Excellent presentation

  • @aarthihariprasad5100
    @aarthihariprasad5100 Před měsícem +1

    🙏🙏🙏waiting for Thangapandian ayya next episode 🙏🙏🙏

  • @gowrishankar9065
    @gowrishankar9065 Před 2 měsíci +2

    Mr. Senthil, voice of viewers ❤

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 2 měsíci +1

    Can understand easily

  • @kumartamil6
    @kumartamil6 Před měsícem +7

    Consultation just 10 நிமிடங்கள்... CZcams மணிக்கணக்கில் பேசுவார்கள்

  • @miniatureyalisai6187

    புதன் 100%true

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham8282 Před 2 měsíci +1

    Thank you sir

  • @kumarasanpalasubramaniam1260

    Good info.

  • @mnagaraja576
    @mnagaraja576 Před 2 měsíci +1

    Vanakam ayya from andra

  • @alagupandi1781
    @alagupandi1781 Před 2 měsíci +12

    செவ்வாய் பற்றி கேக்காமலே புதனுக்கு போயிட்டீங்க

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 měsíci +2

    சிவாயநம🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 2 měsíci +1

    Behaviour
    Bring
    Uplifting

  • @sangeektvm
    @sangeektvm Před 2 měsíci +1

    Senthil sir, you have pleasant voice!!! Not seeing you these days in IBC Bhakti??

  • @gomathi86
    @gomathi86 Před 2 měsíci +1

    Chandran ragu pathi innum deep ah video podunga sir ..kanni lagn dhanu rasi 4 il chandran rahmgi inaivu

  • @sasikalasaasi80-md2eh
    @sasikalasaasi80-md2eh Před 2 měsíci +1

    Part 2 pls

  • @dhanalakshmik1157
    @dhanalakshmik1157 Před 4 dny

    குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 Před 2 měsíci +1

    Unmai Unmai😊 Always be Happy and make people laugh 😂

    • @maheswarimahes4536
      @maheswarimahes4536 Před měsícem

      Iyya jothidam kathuka assai iyya class eduthengana nalla errukum iyya

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Před 2 měsíci +1

    Veathic, kp,DNA, alp, Nadi,Raja Nadi who best peridiction astrology?

  • @thilagavathibalasubramania7045
    @thilagavathibalasubramania7045 Před 2 měsíci +2

    Ayya vanakkam en magan kumba laginam 7 athipathy sooryan 10l ullathu dob.3.12.1992 time 12.20pm. Mettupalayam eppothu thirumanam nadakkum please

  • @sampathkumarpnp
    @sampathkumarpnp Před 2 měsíci +5

    Sir
    Kind request starting short videos clipping pls avoid

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před 2 měsíci +1

    🙏🙏🙏👌

  • @ishwaryasathishsathish602
    @ishwaryasathishsathish602 Před 2 měsíci +3

    Ayya neenga yepdi ivalo correct ah solurenga.

    • @ishwaryasathishsathish602
      @ishwaryasathishsathish602 Před 2 měsíci

      En payan mithuna rasi enaga veetla odatha fan iruku.
      Nanga iruntha yela veetu kitaum kovil irukum. Jannal open pana kopura darisanam.
      Merku patha veedu than. Yelame

  • @mylook2174
    @mylook2174 Před 2 měsíci +1

    Valukkum kraham endral enna??

  • @bigeboose2690
    @bigeboose2690 Před 2 měsíci +2

    Live போடுங்க சார், நீங்களே பேசுனா எப்படி, நாங்க கொஞ்சம் பேசுரம் 😂

  • @umaviswanathan7848
    @umaviswanathan7848 Před měsícem +1

    Please put part 2 for the rest of the planets

    • @keethuvish
      @keethuvish Před měsícem

      It’s very sad they don’t put the continuation they just do part 1 n that’s it

  • @BORA-gk8oi
    @BORA-gk8oi Před 2 měsíci +11

    ஐயா என் இராசி விருச்சிகம் நட்சத்திரம் கேட்டை எனது இராசியில் சந்திரன் கேது சேர்க்கை உள்ளது அதை பற்றி தங்களுடைய கருத்து

    • @user-gg9yh8xk7x
      @user-gg9yh8xk7x Před 2 měsíci +1

      நீங்கள் மந்தமானவர்

    • @BORA-gk8oi
      @BORA-gk8oi Před 2 měsíci

      @@user-gg9yh8xk7x தங்களுடைய கருத்துக்கு நன்றி ஆனால் அவ்வாறு அல்ல 7இல் சூரிய புத சேர்க்கையால் நன்றாக உள்ளேன் அதேபோல் விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் என்பதால் மந்தத்தன்மை என்னை பாதிக்கவில்லை அவ்வாறு பாதித்தாலும் சூரிய புத பார்வையால் அது செயலிழந்திடும் எனவே சந்திரனின் சுப அசுப பலன்களை நான் பெறுவது மிகவும் குறைவு அதேபோல் கேதுவின் தாக்கம் மட்டுமே உண்டு அதனால் ஆன்மீக சிந்தனையில் நாட்டம் அதிகரிக்கும் குறுக்கு வழிகளில் யோசிப்பேன் ஆனால் 9இல் குருவால் அதை மாற்றி நேர் வழியில் செல்வேன்.

    • @Sucses2
      @Sucses2 Před 2 měsíci +3

      ​@@user-gg9yh8xk7xபோடா வெங்காயம் தெரிஞ்சா சொல்லு இல்லனா சொல்லாத கேட்டை புதன் நட்சத்திரம் புத்திகாரகன் சந்திரன் கேது இருப்பதால் நல்ல ஞானம் இருக்கும்

    • @user-gg9yh8xk7x
      @user-gg9yh8xk7x Před 2 měsíci +2

      @@Sucses2 உனக்கென்னப்பா பைத்தியம் என்ன வேணாலும் பேசலாம் நாங்க அப்படியா🤣

    • @Selvaranj
      @Selvaranj Před 2 měsíci

      Ok. Enakku shevvai sukran budhan and Chandran kedhu also.dont worry confusion only I'm good

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 Před 2 měsíci

    Buthan with suriyan in 5th house means pls sollunga

  • @Venki4111
    @Venki4111 Před měsícem

    Sani rahu serkai pathi solluga sir

    • @klguessingfox3782
      @klguessingfox3782 Před měsícem

      Sani enbavar tholil mattum ayuk karagar... Avarudan rahu serkai nalladhalla... Endha tholil seidhalum bramandamaga seiyya ninaithu panam ilappeergal.. Vibathukkalai sandhikka nerum... Aduthavargalai yematri pilaikkum tholil seiyya thoondum... Ivargalin mel subar parvai pattal indha pokku marum...

  • @chendurkumar12
    @chendurkumar12 Před 5 dny

    ஐயா சூரியன் சந்திரன் புதன் சேர்க்கை பலன் எப்படி இருக்கும்

  • @user-nj1te7sl9f
    @user-nj1te7sl9f Před 2 měsíci +1

    🌹👑🌹

    • @vishwanahtank1857
      @vishwanahtank1857 Před měsícem

      எப்படி இவரு பேட்டி எடுக்க ரவங்களை செலக்ட் செய்யராரு.யாரை பேட்டி கண்டாலும் அது பொண்போண்றதாக இருக்கு.

  • @anandkp5443
    @anandkp5443 Před měsícem

    திருமணம் தடை பரிகாரம் சொல்லுங்க அய்யா

  • @newmoon5598
    @newmoon5598 Před 2 dny

    மீனம் லக்கனத்தில் சூரியன் குரு ராகு கட்டத்தில் இருந்தால் என்ன பலன் நடக்கும் வாழ்க்கை திருமணம் இன்னும் ஆகவில்லை எப்பொழுது நடக்கும் வயது 37

  • @kirubajjc
    @kirubajjc Před 2 měsíci +1

    வணக்கம் சார் 🙏
    பௌர்ணமியை நெருங்கிய சந்திரனும்
    8ல் ஆட்சி பெற்ற சூரியன் உடன் செவ்வாயும் சுக்கிரனும் மூன்றும் சுக்கிரன் சாரம் பெற்று இருந்தால்
    சந்திரனும் சூரியனும் இரண்டும் வலுப்பெற்று உள்ளது என்று அர்த்தமா?

  • @thamaraiselvisivalingam4723
    @thamaraiselvisivalingam4723 Před 2 měsíci +1

    ஐயா என் பையனுக்கு லக்கினத்தில் மாந்தி இருக்கு பரிகாரம் சொல்லவும்

  • @keerthiSaiC
    @keerthiSaiC Před 2 měsíci

    Nega solradu saridan enaku guru nala balam sona athana gunamum undu apdidan pesuven aana enaku kovamum bayagarama varum😊
    Guru thikbalam and aatchi, suriyan uchham with buthan, sukran aatchi and chandran ucham
    Guru paarvai suriyan buthanuku undu.
    Evlo erudum oru payanum epo vara ilai😢😢

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 Před 2 měsíci +1

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி.
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்

  • @saravanakumar.a4154
    @saravanakumar.a4154 Před 2 měsíci +1

    Appointment?

  • @Er.shyamsundar-zs6oq
    @Er.shyamsundar-zs6oq Před měsícem

    Second part poduda

  • @Kalpanasekarkalpana
    @Kalpanasekarkalpana Před měsícem

    🎉❤👍🌹🙏💕👌

  • @prvenkat9506
    @prvenkat9506 Před 2 měsíci

    How to contact you sir, pls give details

  • @ganapathidasanravichandran8546

    செவ்வாய் பற்றினேன் கேள்வி கேட்கவில்லை.நெறியாளர்ஞாபகமறதியா?

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před 2 měsíci

    😭💯💯

  • @kirubajjc
    @kirubajjc Před 2 měsíci +1

    லக்னாதிபதியே லக்னத்தை 3ம் பார்வையாக பார்த்தல்?

  • @user-yi5mx6bd6d
    @user-yi5mx6bd6d Před měsícem

    செந்தில் ஐயா நானும் ஜோதிடர் தான் எனக்கும் உங்கள் சேனலில் பேச வாய்ப்பு கிடைக்குமா??

  • @kumarasanpalasubramaniam1260

    Good day, may I know mobile contact details Thanga Pandian astrologer?

  • @ananthananth7837
    @ananthananth7837 Před měsícem

    உங்க பேசுவதை பார்த்தால் நீங்க புதன் என்ற கிரகம் அதிக்கத்தில் உள்ளவர்

  • @balasubramanim7898
    @balasubramanim7898 Před 2 měsíci +1

    வணக்கம் அய்யா, என் ஜாதகத்தில் 10ஆம் இடம் குரு, ராகு கிரகம் இருக்கு,
    என்ன பலன் அய்யா 🙏🏿

  • @s.p.muniasamymuniasamy9166
    @s.p.muniasamymuniasamy9166 Před měsícem

    இவருடைய விலாசம் வேண்டும்

    • @vishwanahtank1857
      @vishwanahtank1857 Před měsícem

      இவரை பேட்டி எடுக்கனும்

  • @prvenkat9506
    @prvenkat9506 Před 2 měsíci

    Sir, do ayya read horoscope for public, contact number pls

  • @ram777thi
    @ram777thi Před měsícem

    சூரியன் சபாம் நீங்க, அரசு வேலை கிடைக்க என்ன பரிகாரம் ஒரு வீடியோ போங்க bro

  • @divakardivakar3290
    @divakardivakar3290 Před 2 měsíci +1

    ஐய்யா நான் கடகம் ராசியிலேயே சந்திரன் ராகு 😂😂என்ன பலன்

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial Před měsícem

    2:09 ena oru build up uh? 😂😂😂

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 Před 2 měsíci

    S̤ṳh̤a̤n̤e̤ S̤ṳz̤h̤g̤a̤.̤.̤🙏❤🙏☘️🙏