மறைந்த குரு திடீர் யோகத்தை கொடுக்கும் - kovilpatti thangapandian astrologer | guru sandala yogam

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2024
  • #thangapandian #sandalayogam #bhakthiinfinity #சுகமே #சூழ்க
    மறைந்த குரு திடீர் யோகத்தை கொடுக்கும் - kovilpatti thangapandian astrologer | guru sandala yogam
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 197

  • @MohanaKumar-jo3vx
    @MohanaKumar-jo3vx Před 6 měsíci +9

    சாய் செந்தில்.தங்கபாண்டியன் ஐயா உங்கள் இருவருக்கும் குரு சிஸ்ய யோகம் அருமை. வாழ்க பல்லாண்டு. அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன். நன்றி.

  • @harishrajamani7319
    @harishrajamani7319 Před 6 měsíci +6

    ஐயா அவர்களுடைய பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்... அருமை

  • @vmganesan7507
    @vmganesan7507 Před 6 měsíci +4

    மிகமிக சரியான பதில்.
    எனக்கு குரு+சனி இந்த இருவருடைய திசையில ஏழ்மையான வாழ்க்கை.
    அடுத்த புதன் வந்த ஒரே வாரத்தில் அடியேனுக்கு கோடிஸ்வர யோகத்தை தந்துள்ளது. அரியர் வைக்க வில்லை, அதிர்ஷ்டத்தை தந்துவிட்டது. மிக்க நன்றிங்க.
    V.M.கணேசன் சேலம்

  • @parameshwaran9201
    @parameshwaran9201 Před 6 měsíci +58

    எனக்கு 6ல் குரு ஜோதிடர் குரு கெடு பலன் என்றனர். ஆனால் ஒவ்வொரு குரு புத்தியிலும் மிக பெரிய நற்பலன்

    • @sivahj2534
      @sivahj2534 Před 6 měsíci +3

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂76😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @webdesigner207
      @webdesigner207 Před 6 měsíci

      Your date of birth and time
      I check and tell you

    • @anandChina
      @anandChina Před 6 měsíci +1

      Guru must be retrograde

    • @vijiramasamy9950
      @vijiramasamy9950 Před 6 měsíci

      சுப காரியத்திற்காக கடன் வாங்க வைப்பார்

    • @Astrologer2000
      @Astrologer2000 Před 6 měsíci +1

      இங்கு நிறைய தவறாக புரிந்து கொள்ள படுகிறது ஜோதிடத்தில் வார்த்தைகள் ரொம்ப முக்கியம் குரு ஆறில் இருக்கலாம் ஆறாம் பாவகத்தை பார்கத்தான் கூடாது குறிப்பாக ஜோதிட பலன்கள் ஒரே வரியில் சொல்லி விட முடியாது

  • @balakrishnan1343
    @balakrishnan1343 Před 6 měsíci

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா

  • @lovelyentertainment4845
    @lovelyentertainment4845 Před 6 měsíci

    Vera level aiyaa,, thanga pandian guruvin peyare veithu ullirgal,, guruvin arul apadiye ungalalidam mulumayaga ulladhu❤️

  • @jayalathahari9177
    @jayalathahari9177 Před 6 měsíci +1

    அருமை🎉அற்புதம்❤வாழ்க வளமுடன்😊

  • @selvarasuuma836
    @selvarasuuma836 Před měsícem +2

    அருமையான உரை! உண்மையான பலன்கள்!

  • @user-df7yh6sp4c
    @user-df7yh6sp4c Před 6 měsíci

    அருமையான பதிவு. மிக்க நன்றிங்க சார் 🙏

  • @kirubajjc
    @kirubajjc Před 6 měsíci +1

    🙏பிரமாதம்,மிக அருமையான பதிவு

  • @Astro_Thamilvanan
    @Astro_Thamilvanan Před 5 měsíci +4

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan Před 6 měsíci +5

    How motivating.... for those who are depressed with astrology predictions should see his video

  • @SneshasharmaR400
    @SneshasharmaR400 Před 6 měsíci

    Both of you,Thank you so much sir 🙏🙏🙏

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman Před 6 měsíci

    Flamboyant Astro Super Star's boosting speech 👌👌👌, along with a knowledgeable interviewer - An overall precious treasure to be preserved for the benefit of future generations.

  • @msuresh83
    @msuresh83 Před 6 měsíci

    Thangapandian ayya pesinaal ketukondae irukalam. Negative visayathayum romba positivea solrar. Remarkable speech and astrologer

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 6 měsíci +3

    வேலும் மயிலும் துணை🙏

  • @Anu36941
    @Anu36941 Před 6 měsíci +1

    தங்கப்பாண்டியன் ஐயா மிகவும் எளிதாக புரியும் படி எடுத்து கூறுவதில் வல்லவர்.வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madhuclothhangerdryermahes4464

    அருமையான பதிவு சார்❤❤

  • @krishindia14
    @krishindia14 Před 6 měsíci +2

    One of the best astrologers

  • @whatismynamehere
    @whatismynamehere Před 6 měsíci +1

    MIGA ARUMAI AYYAA.... VAALTHA VAYADHILLAI VANANGUGIREN... VALARGA UNGALADHU SEVAI

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 Před 6 měsíci +1

    Ayya super ayya super congratulations

  • @MeenakshiSundaram
    @MeenakshiSundaram Před 6 měsíci +1

    மிக சிறப்பு

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Před 6 měsíci

    Super sir thank you 🙏

  • @chandrujay1325
    @chandrujay1325 Před 6 měsíci +1

    அருமை ஐயா

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam Před 6 měsíci

    அருமை ஐயா வணக்கம்

  • @osro3313
    @osro3313 Před 6 měsíci

    சூப்பர் நன்றி ஐயா👌🔟🙏🦋

  • @MythiliTalks-nt1vz
    @MythiliTalks-nt1vz Před 5 měsíci

    Iam obsessed with your videos

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Před 6 měsíci +1

    அனைத்தும் உண்மை 💯

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Před 6 měsíci +3

    Excellent 👌👌 Ayya

  • @mothilaltr541
    @mothilaltr541 Před 6 měsíci

    ஐயா அருமை

  • @SudhanPriyashini
    @SudhanPriyashini Před 14 dny

    வேற லெவல் சார் நீங்க எனக்கு குரு சுக்ரன் சேர்க்கை நானே ரேவதி நட்சத்திரம் காதல் திருமணம் கலப்பு திருமணம் 🎉🎉🎉

  • @shanthi207
    @shanthi207 Před 5 měsíci +2

    Thank you sir 🙏🙏🙏

  • @2801v
    @2801v Před 6 měsíci +1

    சூப்பர் 🌹,

  • @manikandanManikandan-ml1qy
    @manikandanManikandan-ml1qy Před 6 měsíci +1

    Superb sir thank you sir 👃👃👃

  • @user-rg2ll4fl6y
    @user-rg2ll4fl6y Před 6 měsíci +1

    Excellent Ayya!!!!🎉

  • @eaglebalu7714
    @eaglebalu7714 Před 6 měsíci

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan Před 6 měsíci +3

    Positive speaker

  • @kumaresankumaresan1546
    @kumaresankumaresan1546 Před 6 měsíci

    Guruve saranam 👣👣🙏🏻

  • @aproperty2009
    @aproperty2009 Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள்

  • @thangamanigopalan8800
    @thangamanigopalan8800 Před 6 měsíci +1

    குருவே சரணம்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 6 měsíci +2

    Happy Pongal ayya,❤🙏🤩💐

  • @nithyakavin5893
    @nithyakavin5893 Před 29 dny

    எனக்கும் குரு சுக்கிர இனைவு இருக்கு. தாங்க சொல்வது போல் புதன் நட்சத்திரம் தான் எனக்கு 😊

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman Před 5 měsíci +1

    Saturn in Kendra balam. So good spouse will come. Compromise needed on requirements or conditions from your side - either appearance / status / financial status / academic qualifications.

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo Před 6 měsíci +1

    Om appane❤

  • @banurekha5408
    @banurekha5408 Před 6 měsíci

    Ayya unglidam jathagam....parkkavendum🙏🙏🙏

  • @rajapandy8243
    @rajapandy8243 Před 6 měsíci +1

    Super sir

  • @saravanakumar3067
    @saravanakumar3067 Před 6 měsíci +1

    உண்மை தான்

  • @Vijay-sc1zd
    @Vijay-sc1zd Před 9 dny +1

    ஐயா யூடியுபரே குரு சண்டாள யோகம்னு தலைப்பு எதுக்கு வச்சீங்க....?.
    ஒரு டாபிக் வைத்து ஆராய்ந்தால் பார்க்க நல்லா இருக்கும்.

  • @rajaramn9974
    @rajaramn9974 Před měsícem +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před 6 měsíci +1

    செவ்வாய், ராகு புத்தி நடந்தது..ஐயா சொன்னது போல எனக்கு பல் ஆபரேஷன் நடந்தது..

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Před 6 měsíci

    Superb

  • @kamatchicoularavelou1579
    @kamatchicoularavelou1579 Před 6 měsíci

    Enaku simmathil sani neenga sonathelam sari

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 6 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @mohamadhali6738
    @mohamadhali6738 Před 6 měsíci +6

    I visited his place in Kovilpatti, excellent predictions he gave about past, present and future. Thanks Aiyya.

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před 6 měsíci +2

    Yes. குரு வக்கிரம் ராகுவுடன் மீனத்தில் 3இல். மகர‌லக்னம்

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo Před 6 měsíci

    Om gurubagavane nahama❤

  • @guruquotezz
    @guruquotezz Před 19 dny

    very true

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Před 6 měsíci +3

    உங்கள் வகுப்புகள் எங்கு நடைபெறுகிறது நாங்கள் எப்படி கலந்து கொள்வது பற்றிய விபரங்களை தயவுசெய்து சொல்லவும்.நன்றி.

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo Před 6 měsíci

    Om gurubavane nahama❤

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 Před 6 měsíci +1

    Enamathiri elapuu uarukum varakudathu....iyya oru Penna neraya elanthutan...appa Amma valgai elame potchu..uermattum..iruku iyya....suriyan simmathula..guru chanthirann kumparhula...iyya life iruku iyya

  • @Mahajeya1107
    @Mahajeya1107 Před 6 měsíci

    Risaba lakanathil Sani - ragu serkkai irunthal athargu enna palan

  • @srivishnupriyan561
    @srivishnupriyan561 Před měsícem +3

    Video starts in 2:03

  • @anbusaravanan7129
    @anbusaravanan7129 Před 6 měsíci

    குரு - சுக்ரன் சேர்க்கை எனக்கு, என் மகளின் லக்னம் கேட்டை - புதன் நட்சத்திரம்.

  • @rajendranmt9141
    @rajendranmt9141 Před 6 měsíci +2

    குரு கேது பற்றி சொல்லவும்

  • @thilagavathibalasubramania7045
    @thilagavathibalasubramania7045 Před 6 měsíci +1

    Ayyappan vanakkam 10 idathil 7m athipathy Surya with Ragusa Kumbar laminar Kumbar rasi dob.3.12.1992 time 12.20.pm.mettupalayam eppothu thirumanam nadakkum

  • @TBava7
    @TBava7 Před 5 měsíci +2

    🙏🏼🙏🏼

  • @veerk6138
    @veerk6138 Před 6 měsíci

    Kanni laganm 7th house sani chandra sarkai marriage sir

  • @rsv6603
    @rsv6603 Před 6 měsíci +1

    14:55, whats the impact of guru+sukran+saturn in a house?

  • @user-cl4sg6nk9c
    @user-cl4sg6nk9c Před 6 měsíci

    Ayya yen maganukku lakkanathil irunthu 3 idam mithunathil sooriyan,puthan,sukkiran,ragu ellam senthu irukku.intha mathiri iruntha nallatha ayya

  • @sathyamoorthi6592
    @sathyamoorthi6592 Před 6 měsíci +1

    Guru ragu sukran serkai 11 il

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 Před 6 měsíci +2

    ஜயா வணக்கம் நீங்க அட்ரஸ் போன No பிலீஸ் சார் ❤❤

  • @dhanalakshmik1157
    @dhanalakshmik1157 Před 29 dny

    குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி

  • @Vpr1618
    @Vpr1618 Před 6 měsíci +1

    8 la sevai rahu santhiran suryan 4 um erukku ethukku enna palan

  • @velliangirigiri6532
    @velliangirigiri6532 Před 6 měsíci +1

  • @sathyamoorthi6592
    @sathyamoorthi6592 Před 6 měsíci +2

    Lagnathil sevvai

  • @a.murugavel8492
    @a.murugavel8492 Před 5 měsíci +1

    ❤❤❤❤

  • @siva89prakash
    @siva89prakash Před 6 měsíci

    Peyaruketha Mari thanga mana varthaikal ovondrum 🙏🙏🙏

  • @meenkshisundaram850
    @meenkshisundaram850 Před 6 měsíci +1

    ஐயா நான் மீன லக்னம் மேஷராசி நடப்பு ராகு திசை சுக்கிர புத்தி ஜாதகத்தில் கன்னியில் புதனுடன் சுக்கிரசேர்க்கை கடகத்தில் ராகு துலாத்தில் சூரியன் செவ்வாய் தனுசில் சனி மகரத்தில் குருவும் கேதுவும் . பொருளாதார பிரச்னை தீருமா

  • @ramasamys2068
    @ramasamys2068 Před 6 měsíci +3

    Reallity astrologer in kovilpatti area

  • @Gugan9
    @Gugan9 Před 6 měsíci +1

    ஐயாவின் பயிற்சி வகுப்பில் பங்குபெறுவது எப்படி யாரை தொடர்புகொள்ள வேண்டும்

  • @haysjoe7432
    @haysjoe7432 Před 6 měsíci

    My Horoscope Vrischikam Rasi & Anuradha
    6th House Rahu
    8th House Guru, Saturn & Sukuran
    9th House Mercury, Sun
    10th House Moon & Mars
    12th House Ketu
    Any prediction

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd Před 6 měsíci +1

    ஐயா தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க முன் அனுமிதி கிடைக்குமா?

  • @Durai6283
    @Durai6283 Před 6 měsíci +3

    குரு தட்சிணாமூர்த்தி போட்டோ வீட்டில் வைக்கலாமா

  • @maharanimaha7264
    @maharanimaha7264 Před 5 měsíci +2

    லக்னத்திர்கு 2ல் குரு கேது இருந்தால் என்ன பலன்

  • @sivakumar-jn2db
    @sivakumar-jn2db Před 7 dny

    3)Jupiter)madurai(thrumacalam

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 Před 6 měsíci +1

    7ல ..குரு செவ்வாய்.சேர்கை.எப்படி இருக்கும் சார்....

  • @kajentranmathi5556
    @kajentranmathi5556 Před 6 měsíci

    🎉🎉🎉

  • @suryaks
    @suryaks Před 6 měsíci

    Thanusu lagnam lagnathil suriyan, puthan, 2il guru,sukiran,sevvai,3il kethu,4il sani,9il ragu.

  • @Quantumanandha
    @Quantumanandha Před 6 měsíci +1

    #Gemini ♊ (ஆதித்தன் குரு) சிவராஜ #யோகம் ( ஜீவராசி )
    #Sagittarius ♐ #Saturn 🪐 #alien 👽
    #தனுஷ் (#சனி )
    7ம் இடம் வட்டி இல்லாத கடன் #muslim #islam
    15:54 குரு சன்டால யோகம் #punjab #capital #Chandigarh

  • @r.chithrapriyachithu6102
    @r.chithrapriyachithu6102 Před 6 měsíci +1

    Kalasarpa rajayogam explain pannunka ayya

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti Před 6 měsíci

    How to condact

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti Před 6 měsíci

    Sir simma rasi meena laganam simmathil sani erundal ena palan

  • @veerk6138
    @veerk6138 Před 6 měsíci +1

    25.7.1997 . 10.50 am sir my daughter marriage tell me sir

  • @grahamg.k1052
    @grahamg.k1052 Před 6 měsíci

    Karuva payaluku than Mental aganumnu asai irukum.MGR aha example aha katti chellu authu orthu.ampalai strength ullavana chullilu.MGR ulaippali.

  • @arunadevi1518
    @arunadevi1518 Před 6 měsíci

    Really true sir,my house br22,"1/2and length 105, inner sqf17,1/2sirsomuch problem, and money loss, my husband laknam virichigam,5th place guru shavvai ,8th Shani please tell reason sir 😢

    • @annamoorthy1954
      @annamoorthy1954 Před 6 měsíci

      Sani at the 8th place looks at 2nd,5th,10th place thereby damaging finance and family, children and finally profession or own business but gives life time too much. Moving outside from own place is best also from blood relatives.always problems with blood relatives.but able to manage all the difficulties since because of conjunction of mars and Jupiter at the 5th place.this is the only plus.pray Sani God on Saturdays.both Sani and pudan never do good things.

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman Před 5 měsíci

      Saturn at 8th indicates due duty towards spouse's family to be done. Even though they may not recognize the hardwork, Saturn will definitely give the results if pending karmas are cleared. No alternate solution unfortunately for permanent bliss.

  • @user-de9wm4jg1s
    @user-de9wm4jg1s Před 6 měsíci +3

    Guru yendha nilamai yil irundhalum avar yaaraiyum kedukka maatar.

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 Před 6 měsíci +3

      if it is so, then how the death/poverty is inflicted on a particular person during its dasa/bukti.
      all the planets may help or may not help depending on the karma only.
      and Jupiter is no exception.
      many astrologers talk only about the positive aspects of Jupiter.
      if there is a positivity, a negativity certainly exits.

  • @KarthikM-wm4yh
    @KarthikM-wm4yh Před 3 měsíci

    ஐயா என்னக்கு 8ஆம் இடத்தில் குருவும் ராகு இருக்கு. அப்படி இருந்தால்

  • @sivaveera1719
    @sivaveera1719 Před 6 měsíci

    ஐயா 3 குரு உத்திராடம் நட்சத்திரம் பேர் கெட்டு போனது❤எல்லாம் நன்மைக்கே சுகமே சூழ்க❤

  • @trends3366
    @trends3366 Před 10 dny

    ஐயா வணக்கம்.எனக்கு 10ல்குரு இருக்கிறார் சொந்த தொழில் முன்னேற்றம் அடைய தடை அதிகமாக உள்ளது . தொழில் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும்

  • @Vpr1618
    @Vpr1618 Před 6 měsíci +1

    Enakku 7la puthan sukkuran erukku