கடகம் - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - kadagam

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2024
  • #aanmeegam #kadagam #tamil #astrology #tamilastrology #rasipalan
    கடகம் - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - kadagam 2024
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 88

  • @radhikaraghav9289
    @radhikaraghav9289 Před měsícem +125

    சுற்றி இருப்பவர்கள் அனைவரும் சுயநலம் தேவைக்கு பழகி விட்டு நம்பிக்கை துரோகம் செய்கிறார்களே மனது ரொம்ப வலிக்குது

    • @AmirtharajAmirtharaj-io8qr
      @AmirtharajAmirtharaj-io8qr Před měsícem +9

      உண்மை நானும் கடகம் 1 year rempa மோசமா இருக்கு ஏதோ உயிருடன் இருக்கேன்

    • @hemakuttytamil9703
      @hemakuttytamil9703 Před 29 dny +6

      அவங்க எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க

    • @kesakana5094
      @kesakana5094 Před 29 dny +3

      உண்மையா தான் 😢

    • @rrrsss-pr7vk
      @rrrsss-pr7vk Před 29 dny +3

      ஆமா நானும் தான்

    • @muruganthunai-786
      @muruganthunai-786 Před 29 dny +3

      Athu epdi than kadagathuku mattum ipdi iruku😢

  • @madarauchiha23384
    @madarauchiha23384 Před měsícem +72

    கடகம் மட்டும் சின்ன தப்பு செஞ்சாக்கூட மிகப்பெரிய தண்டனை நரக வாழ்க்கை விடுதலை சாவு மட்டுமே

  • @vschockalingam8031
    @vschockalingam8031 Před měsícem +31

    கடகம் நண்டு தண்ணிரிலும் வாழும் தரையிலும் வாழும் தன்மை நமக்கு மட்டும்தான்

  • @ranjanisiva6906
    @ranjanisiva6906 Před měsícem +94

    Sagama இருக்கோம் 😢

  • @user-np3lq1xt3o
    @user-np3lq1xt3o Před měsícem +20

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌿🌹🥀

  • @a.inbarasu840
    @a.inbarasu840 Před měsícem +38

    நான் பிறந்தது முதல் நான் கஷ்டம்தான் சாமி

  • @Netrikan007
    @Netrikan007 Před měsícem +38

    உயிர் மட்டும் இருக்கு....

    • @sunbanu
      @sunbanu Před měsícem

      கூடவே சிறிது மயிரும் இருக்கு
      அவ்வளவுதான்😢

  • @user-bg6ws1ck2m
    @user-bg6ws1ck2m Před měsícem +18

    எனக்கு 66 வயது ஆகிறது எப்பதான் நல்லது வரும் கடக ராசியே கஷ்ட ராசி தானா ஸ்வாமி

  • @shiva2628
    @shiva2628 Před 28 dny +23

    உசுரு ஊசல் ஆடுது ஐய்யா
    கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம்.

  • @user-nv2wm5yd1l
    @user-nv2wm5yd1l Před měsícem +25

    வேல்.உன்டு.வினை.இல்லை..

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 Před měsícem +27

    ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் எருமுகம்

    • @kovibalaji9491
      @kovibalaji9491 Před měsícem +1

      ஏறுமுகம் தம்பி

  • @MKandan-qz8kq
    @MKandan-qz8kq Před měsícem +10

    நான் இருக்க இடம் இன்று உள்ளது.நாளை ?
    வேலை இல்லாமல் தவித்துக் கொண்டு தாயார் நிலை?

  • @balavalarbalavalar1286
    @balavalarbalavalar1286 Před měsícem +11

    ஓம் நமசிவாய ❤️🙏🏻

  • @shankar-G
    @shankar-G Před měsícem +8

    Invest pandradhukku ellam onnum illa Samy saagaama irukaen adhu ean nu therila ...

  • @sriamman3366
    @sriamman3366 Před 28 dny +6

    கடந்த இரண்டு ஆண்டுகள் தொழில் மிக மோசம் வருமானம் இல்லை

  • @ManiMani-gq1vy
    @ManiMani-gq1vy Před měsícem +17

    வெற்றிவேல் வீரவேல்

  • @kmcram6970
    @kmcram6970 Před 11 dny

    நன்றி🌹🌹🌹 மாற்றம் மாற்றம் முன்னேற்றம்🌹🌹🌹

  • @shadhanakutty6256
    @shadhanakutty6256 Před 21 dnem

    Aarumugan Arulidum Anuthinamum Erumugam🙏 Nandri Aiya

  • @manimaransellapakounder9879

    கடகராசி ஆயில்யம் பொருளாதார வீழ்ச்சி எப்போது திரும்

  • @hulksara
    @hulksara Před měsícem +3

    Rama Rama Rama

  • @wolfyyt387
    @wolfyyt387 Před 27 dny +3

    எனக்கு எப்பதான் கஷ்டம் தீரும்.

  • @metromakkalmedia
    @metromakkalmedia Před měsícem +1

    Ok jo

  • @SampathKumar-uz2ch
    @SampathKumar-uz2ch Před 29 dny +1

    Muruga muruga

  • @ramakrishnans3277
    @ramakrishnans3277 Před 26 dny

    குருவே திருவடி சரணம் ❤

  • @KanthamaniM-er6ig
    @KanthamaniM-er6ig Před 28 dny

    வணக்கம் சாமி

  • @jagadeesanjagan8287
    @jagadeesanjagan8287 Před 25 dny +3

    எனக்கு பர்சனை என் அம்மா

    • @velvas20059
      @velvas20059 Před 14 dny

      Last 3 years enga amma kooda dhinam sandai
      But last jun3rd kalam agitanga

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l Před 26 dny

    My freshstation will countenew whan end ?

  • @k.murugeshan8974
    @k.murugeshan8974 Před 25 dny

    Entha oor sir neenga... Eppadi contact pandrathu

  • @appasabdulmuthaleef7442

    Iyya foreign pogalam entha varusham

  • @dillibabu9258
    @dillibabu9258 Před 17 dny

    முருகா

  • @logesh999ff5
    @logesh999ff5 Před 14 dny

    இந்த அஷ்டமத்து சனி. எப்ப. நிறைவடையும் குருக்கள்

  • @simplyvillagesamayalhema5487

    Ethuku valuromnu theriyala

  • @user-ih5mt7fr4v
    @user-ih5mt7fr4v Před měsícem +5

    Kadagam poosam.En kanavar irandhu Vitter 10 maadham aachu.Inimel edhu kidaithal enna.vaazhavae manamillai

    • @parthibansangaiah7057
      @parthibansangaiah7057 Před měsícem +2

      உயிர் மட்டுமே மிச்சம்

    • @Innasiyar
      @Innasiyar Před měsícem

      ❤❤❤

    • @elumalairaman8985
      @elumalairaman8985 Před měsícem +2

      What's about your children's?
      Your parents? Your education,?, Don't worry maa, better you do temple uzavara pani & help to below poor children's. Ulagam Perusu, vaza vazi undu.if you are having courage , you becoming janci rani , ramakrishna nivedhidaa maaji.

    • @MathiShali-wj6pz
      @MathiShali-wj6pz Před měsícem +2

      சகோதரி வாழ்வில் வரும் கஸ்டங்களை தாண்டி வந்தாள்தான் மகிழ்ச்சி கிடைக்கும் உங்களுக்கு மன அமைதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

    • @manojkamal2158
      @manojkamal2158 Před měsícem

      🙏🏿

  • @user-mi2jy1br4i
    @user-mi2jy1br4i Před 13 dny

    Valkail poratam kuraintha padea ellai