இசைஞானியா ? Vairamuthu 🔥🔥Bold Speech about Ilaiyaraaja Copyright Issue ! Vairamuthu Latest Speech

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2024
  • #vairamuthuspeech
    #vairamuthuaboutilaiyaraaja
    #vairamuthulatestspeech
    #padikkaathapakkangal, #padikkaathapakkangalmovie, #padikkaathapakkangaltrailer, #படிக்காதபக்கங்கள் #படிக்காதபக்கங்கள்ட்ரைலர், padikkaatha pakkangal, padikkaatha pakkangal movie, padikkaatha pakkangal audio launch, padikkaatha pakkangal audio release, padikkaatha pakkangal trailer launch, padikkaatha pakkangal audio launch video, padikkaatha pakkangal trailer launch video, padikkaatha pakkangal audio launch event, padikkaatha pakkangal trailer launch event, padikkaatha pakkangal audio launch live, padikkaatha pakkangal trailer launch live, padikkaatha pakkangal trailer release event, padikkaatha pakkangal audio and trailer launch, padikkaatha pakkangal audio and trailer launch event, padikkaatha pakkangal audio and trailer launch live, padikkaatha pakkangal audio and trailer launch video, padikkaatha pakkangal audio and trailer launch full video, padikkaatha pakkangal audio & trailer launch, padikkaatha pakkangal audio & trailer launch live, padikkaatha pakkangal audio & trailer launch full video, padikkaatha pakkangal movie audio launch, padikkaatha pakkangal movie trailer launch, padikkaatha pakkangal movie audio launch video, padikkaatha pakkangal movie audio release video, padikkaatha pakkangal movie trailer launch video, padikkaatha pakkangal movie audio launch event, padikkaatha pakkangal movie trailer launch event, padikkaatha pakkangal movie audio launch live, padikkaatha pakkangal movie trailer launch live, padikkaatha pakkangal movie audio and trailer launch, padikkaatha pakkangal movie audio and trailer launch event, padikkaatha pakkangal movie audio and trailer launch live, padikkaatha pakkangal movie audio and trailer launch full video, padikkaatha pakkangal movie audio & trailer launch, padikkaatha pakkangal movie audio & trailer launch live, padikkaatha pakkangal movie audio & trailer launch event, padikkaatha pakkangal movie audio & trailer launch video, padikkaatha pakkangal movie audio & trailer launch full video, padikkaatha pakkangal press meet, padikkaatha pakkangal press meet live, padikkaatha pakkangal press meet video, padikkaatha pakkangal trailer, padikkaatha pakkangal trailer, vairamuthu biography, vairamuthu bharathiyar, vairamuthu best lyrics, best vairamuthu songs, baskaran musical vairamuthu songs, bala vairamuthu comedy, behindwoods vairamuthu, bharathiraja about vairamuthu, bayilvan ranganathan vairamuthu, binu vairamuthu, bharathiraja ilayaraja vairamuthu songs, bharathiyar vairamuthu, amma kavithai by vairamuthu, vairamuthu chinmayi, vairamuthu chinmayi controversy, vairamuthu channel, vairamuthu chinmayi marriage, vairamuthu controversy, vairamuthu comedy in kpy, vairamuthu comedy, vairamuthu comedy speech, chinmayi vairamuthu issue, chinmayi vairamuthu issue tamil, cinema vikatan vairamuthu, chandiranai thottathu yaar vairamuthu speech, chinmayi leaks vairamuthu, coffee with dd ar rahman vairamuthu and mani ratnam, chinmayi vairamuthu video, chinmayi marriage vairamuthu, chinmayi interview about vairamuthu, chinmayi complaint on vairamuthu, vairamuthu double meaning songs in tamil whatsapp status, vairamuthu deva songs, vairamuthu double meaning songs tamil lyrics, vairamuthu double meaning lyrics,vairamuthu dmk speech, vairamuthu double meaning songs whatsapp status, vairamuthu double meaning songs troll, vairamuthu dialogue, vairamuthu double songs in tamil, vairamuthu double meaning songs status, Ilaiyaraaja , ilayaraja melody songs, ilayaraja tamil hits, ilayaraja 90s tamil hits, ilayaraja songs, ilayaraja interview, ilayaraja vs spb, ilayaraja hits, ilayaraja telugu hits, ilayaraja night sleeping songs, ilayaraja latest , ilayaraja latest news, ilayaraja latest songs, ilayaraja latest telugu songs, ilayaraja latest hits, ilayaraja latest latest interview, ilayaraja latest songs in tamil, ilayaraja latest speech , ilayaraja latest movie songs, ilayaraja spb songs, ilayaraja spb tamil hits, ilayaraja spb , ilayaraja spb hits, ilayaraja spb stage performance, vairamuthu about ilaiyaraaja, vairamuthu about ilaiyaraaja copyright issue, vairamuthu about ilaiyaraaja songs, vairamuthu ilaiyaraaja fight, vairamuthu ilaiyaraaja issue, vairamuthu ilaiyaraaja song issue, vairamuthu angry speech, vairamuthu ilaiyaraaja news, vairamuthu ilaiyaraaja about ilaiyaraaja songs copyright

Komentáře • 465

  • @vengaiah8416
    @vengaiah8416 Před měsícem +34

    Raja is great ❤️

  • @user-rf4xx5rp5x
    @user-rf4xx5rp5x Před měsícem +47

    மகாகவி பாரதியார் ஆயிரம் கவிதை கள் எழுதி இருந்தாலும்
    அவரது பாடல்கள் மெட்டமைக்கப் பட்டு திரைபடங்களில் மேடையில் பாடும் போது தான் வெகு ஜனங்களை சென்று சேர்கிறது.
    இசை ஞானியின் காலத்தில் பாரதியார் வாழ்ந்திருந்தால் அவர் உங்களை விட செல்வந்தராக வாழ்ந்து இருப்பார்.

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 Před měsícem +3

      ஐயா மிக மிக சரியாக சொல்லி விட்டீர்கள். நன்றி.

    • @karpagamsivasamy8886
      @karpagamsivasamy8886 Před měsícem +1

      வாழ்க தமிழ்!
      வளர்க தமிழ்!
      வைரமுத்து நீடு வாழ்க!!

  • @user-py8ds5bz5h
    @user-py8ds5bz5h Před měsícem +13

    தலைவரே உங்களால் அவரின் பெயரை உச்சரிக்காமல் கூட விளம்பரம் தேட முடியாது

  • @kora1433
    @kora1433 Před měsícem +11

    நினைத்தாலே இனிக்கும் படத்தில் லா ல ல ள லா லா என்று முழு பாடல் உண்டு. வெறும் வார்த்தை கவிதை தான் பாடல் ஆக முடியாது. கவிதைக்கு பொய் அழகு போல் இவருக்கு ஆணவம் அடையாளம்.

    • @thenidan1092
      @thenidan1092 Před měsícem

      லா ல ல ள லா லா enbathu thaan moli!

  • @user-py8ds5bz5h
    @user-py8ds5bz5h Před měsícem +12

    நீங்கள் ஒரு பாடலை எழுதி மக்கள் தினமும் பாடுமளவிற்க்கு எழுதுங்க நீங்களே பாடி காட்டுங்க உங்கள் பாடல் எத்தனை நாள் எத்தனை நபர்கள் கேட்கிறார்கள் என்று கணக்கெடுப்போம் பிறகு விவாதிப்போம்

  • @shakthiaadhishivan5876
    @shakthiaadhishivan5876 Před měsícem +3

    Of course ..no body can replace him as a lyricist...but Raja Sir's music is beyond everything

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 Před měsícem +42

    இளையராஜா 💞💞

  • @commonman4235
    @commonman4235 Před měsícem +5

    Symphony doesn't have word. Just music.

  • @tamilvision9878
    @tamilvision9878 Před měsícem +22

    என்றைக்குமே இசையமைப்பாளர்கள் தான் கவிஞர்களை தேர்ந்தெடுத்து பாடல் எழுத சொல்கிறார்கள் என்னுடைய கருத்து. என் கருத்து தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும்.

    • @SivaSiva-ni6eg
      @SivaSiva-ni6eg Před měsícem +2

      ❤❤❤❤❤

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 Před měsícem +3

      தவறேதும் இல்லை சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

    • @ambroseshaji1651
      @ambroseshaji1651 Před měsícem +2

      இசையமைப்பாளரை தயாரிப்பாளர் தானே தேர்ந்தெடுக்கிறார்

    • @ghssvitampalayam8373
      @ghssvitampalayam8373 Před měsícem

    • @krishnamurthymaruthakasi6499
      @krishnamurthymaruthakasi6499 Před měsícem

      70 க்கு முன்பு வரை தயாரிப்பாளர்கள் தான் கவிஞர்களை தேர்வு செய்தார்க ள். இளையராஜாவின் ஆரம்ப காலமும் இப்படித்தான் இருந்திருக்கும். அவர் வளர வளர, அவர்தான் இசையமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தயாரிப்பாளர்கள் வரும்போது இளையராஜா கவிஞர்களை தேர்வு செய்தார். அதனால் அவரால் பாடல்களில் மாற்றம் கொண்டு வர முடிந்தது. அவரிடம் ஒத்துப் போனவர்கள் தொடர்ந்தார்கள் மற்றவர் ஓரங்கட்டப் பட்டனர். இன்றும் பாடல்கள் வாத்தியக் கருவிகளில் வாசிக்கும் பொழுது தத்தகாரம் வருவதில்லை, மாறாக வரிகளை தான் வாசிக்கிறார்கள். அதனால் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இசைக்கு தன் ஆளுமையால் கவிஞர்கள் வார்த்தைகளை இட்டு நிரப்புகிறார்கள். எக்காலத்திலும் இசை பெரிதா? பாடல் பெரிதா? என்று கேட்காமல் அதை ரசிப்பதுடன் ரசிகர்கள் நிற்க வேண்டும். நன்றி... வணக்கம்.

  • @sudhakarthirumalai1121
    @sudhakarthirumalai1121 Před měsícem +8

    ஒரு மொழியின் பாடல் அர்த்தம் தெரியாமலேய பாடுவார்கள் அதுதான் இசை இசைக்கு தான் பாடல் இசை வேண்டாம் என்றால் அந்தப் பாடல்களின் வரிகளை வசனமாக பேசி விடலாமே

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf Před měsícem +29

    மொழிக்கு
    வடிவம்;
    தருவது
    இசை!.😊😅😮
    தேனி.g.siva😊😅😮

  • @itsharianbu228
    @itsharianbu228 Před měsícem +6

    நல்ல இசை அல்லது பாடலில் ஜீவன் அதாவது உயிர் இல்லை என்றால் எந்த ஒரு நல்ல வரிகளும் சிறக்காது.... இளையராஜா இசை மாமேதை... புரியாத சிலர் இவரை போன்ற பித்து பிடித்தவர்களுக்கு சமம்.... இசை நிலம் போன்றது.... வரிகள் அதில் கட்டப்படும் கட்டிடம் போன்றது....என்பது மிகவும் உண்மை....

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před měsícem +8

    maestro's mesmerizing music 🎉

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6w Před měsícem +25

    படங்களில் பாடல்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நிலை இல்லை. ஆனால் இசை இல்லாமல் படத்தை பார்க்கவே முடியாது என்பது கவிப்பேரரசுக்கு ஏன் தெரியவில்லை? உணரவில்லை? ஏழு முறை குடியரசு தலைவர் கைகளால் சிறந்த பாடலாசிரியராக தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வாங்கிய மமதையா? சில நேரங்களில் மொழி உயர்வாகவும், சில நேரங்களில் இசை உயர்வாகவும் இருக்கும் என்கிறாரே, வைரமுத்து எழுதிய பாடல்களில் கையாண்ட கவித்துவம் மிகமிகச் சிறப்பானவையாக இருந்த போதும், இசை ஞானியின் இசை ஆளுமையால் அவை சற்று பின்னால் பயணித்து வந்ததை நன்கு அறிய முடியும். இரகுமான் வருகைக்கு பின்னரே வைரமுத்துவின் கவிநயம் முன்னால் வந்தது. எல்லோருக்கும் தெரிந்தது. எனவே, இசை ஞானியின் இசையில் வைரமுத்து எழுதிய பாடல்களில் 96 விழுக்காடு வரை இசை உயர்ந்து காணப்படுவதால் இசை ஞானிக்கு தலைக் கனம் இருந்தாலும் அதற்கும் ஒரு தகுதி வேண்டும். அது இசை ஞானிக்கு உள்ளது. அதனால் அவருடைய பார்வையில் நாம் பார்க்க தெரியாவிட்டாலோ, விரும்பாவிட்டாலோ அவரது இந்த காப்புரிமை போராட்டம் தவறாகவே திட்டமிட்டு பரப்பப்பட்டு இசை ஞானி மீது சாதி வெறியர்களால் வன்மத்துடன் உண்மைகளை மறைத்து அவதூறுகளை அள்ளி வீசும் "இழி பிறவிகள்" உள்ள கும்பல் தூற்றிக் கொண்டேதான் இருக்கும்.

    • @venkatesanav
      @venkatesanav Před měsícem +1

      கவிஞர் இசையை சிறுமைப்படுத்தவில்லை. மொழிக்கான முக்கியத்தை எடுத்துரைக்கிறார்.

    • @user-sd2kz4oc6w
      @user-sd2kz4oc6w Před měsícem +1

      @@venkatesanav கவிப்பேரரசு வைரமுத்து இசையை வெளிப்படையாக சிறுமை செய்யவில்லையே தவிர இலை மறைவு காயாக மொழியே முதல் அதற்கு துணையாக வருவதுதான் இசை என்ற உள்ள உணர்வு தெளிவாகவே கூறியுள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால், வெறும் இசையால் ஒரு பாடலை "ஹம்" செய்து பாட முடியுமா? என்ற வினாவை ஏன் எழுப்ப வேண்டும்? இதே வினாவை அவரை நோக்கி கேட்கவும் முடியுமே. இசை, இராகம் இல்லாமல் எவ்வளவு சிறந்த மொழி வளத்துடன் கவிதையோ, பாடலோ இயற்றினாலும் அதை படிப்பவர்கள் பாடலாக மாற்றி இசையோடு பாடிக் கொள்ள முடியுமா? மேலும், விலங்கு இனத்திலிருந்து பரிணாம வளர்ச்சியால் ஆறறிவு கொண்ட மனிதனாக மாறிய போது அவன் முதலில் பேசியது ஒலி வடிவிலா? மொழி வடிவிலா? என கேட்டால் ஒலி வடிவம்தான் என்பது தெரியும். எனவே, மனிதனின் முதல் மொழியே ஒலி என்பது போல எந்த பாடலுக்கும் முதலானது இசைதான். அந்த இசை இல்லாவிட்டால் கவிதையாக, பாடலாக இருந்தாலும் காலம் பல கடந்தும் நினைத்தவுடனே முனமுனுக்க வைக்காது. மாறாக, அவை மனப்பாடம் செய்யப்பட்ட செய்யுளாகத்தான் மனத்தில் பதிந்திருக்குமே அன்றி ஒருபோதும் இன்னிசை பாடலாக 99.9 விழக்காடு வரை ஆகவே முடியாது. சிந்தித்து பாருங்கள். முடிந்தால் ஏற்கவும! இல்லையேல் பாதகமில்லை!!

    • @Justin2cu
      @Justin2cu Před 25 dny

      பாடலுக்கு வரிகள் தான் அழகு தரும். அதற்கு பொருளே இல்லை என்றாலும் கூட அதன் சந்த நயம் பாட்டை அழகாக்கும். கவிஞர் வைரமுத்துவை கவிப்பேரரசு என்று தயவுசெய்து அழைக்காதீர்கள்.

  • @k.thirunavukkarasukrishnas2430
    @k.thirunavukkarasukrishnas2430 Před měsícem +63

    மதுவுக்கு எதிரானவர்... ஆனால் மது விற்பவர்களுக்கு அன்பானவர்... புதிரானவர்

    • @harishahimas6217
      @harishahimas6217 Před měsícem

      Eannai mattum eannil kanuka. Eannai vaithu matoruvarai alakka mudiyaathu.

    • @haripriya5989
      @haripriya5989 Před 29 dny

      Ilayaraja isai ilayarajauke sontham enpatharku avarudaya padalkalil kavithaikalai neekivittu musikai mattum kettuparungal ilayaraja oru isai methai

    • @harishahimas6217
      @harishahimas6217 Před 29 dny

      @@haripriya5989 panam vaanki issai amaithu vittu appuram issai eanakku sontham eanpathu manaiviyai vithu panam vankinaen annal ava eanakae sontham eanpathu Pola sollureenka.

    • @harishahimas6217
      @harishahimas6217 Před 29 dny

      @@haripriya5989 padalkalil irukira karutthikkalukkaha makkal pattai kedkiraarkal verim issai mattum thaan eantral cinimavil athu irukkathu kunnakkudien violin issai.

    • @Justin2cu
      @Justin2cu Před 25 dny

      சரியான பாய்ண்ட்.

  • @sundarbabujibabuji-7282
    @sundarbabujibabuji-7282 Před měsícem +48

    மொழியே இல்லாமல் வெறும் இசைக்கருவிகளின் இசை யில் இளையராஜாவின் இசை கேட்டால் அது தனி சுகம் ! இது தான் இன்றைக்கும் பெரிய மால். பெரிய உணவு விடுதியில் இன்றைக்கும் இசைக்க கேட்கிறார்கள் 🙏🙏🙏

    • @shanmugam3991
      @shanmugam3991 Před měsícem +4

      ஹலோ பிரதர்.
      அந்த இசையை ஏற்கனவே உங்களுக்கு அறிந்த மொழியின் வடிவில் உங்கள் மனதில் பதிந்திருந்தால்தான் மட்டுமே உங்களால் ரசிக்க முடியும்.
      உங்ளுக்கு புரியாத மொழியும் இசையும் சேர்ந்திருந்தாலும் உங்களால் ரசிக்க முடியாது தலைவலிதான் வரும்.
      ஒரு சாதாரண மேளக்கச்சேரியில் ஒரு ராகத்தை வாசித்தால் ஒருவனும் கேட்கமாட்டான்.
      ஆனால் அதில் நலந்தான என்ற பாடலை நாதஸ்வரத்தில் வாசித்தால் எல்லோரும் ரசிப்பார்கள்.
      அந்த நாதஸ்வரத்தில் மொழி கிடையாது இருந்தும் ரசிக்க காரணம் அந்த நலந்தானா என்ற வரிகள் நம் மனதில் பதிந்திருக்கிறது.
      குன்னக்குடி வைத்தியநாதன் உலப்புகழ் பெற்ற வயலின் வித்வான் அவருக்கும் இதேநிலைதான் அவர் ஆயிரம் ராகத்தில் வாசித்தாலும் ஒருவரும் சீண்டமாட்டார்கள்.
      அவரது வயலினில் சினிமாபாடலை வாசித்தால் எல்லோரும் ரசிப்பார்கள்.
      அவர் வாசித்த பாடல்வரிகள் நம்மனதில் பதிந்திருந்ததால் ரசிக்க முடிந்தது.
      இளையராஜாவை புதிதாத ஒரு மெட்டுப்போட்டு இசையமைத்து மொழி இல்லாமல் வெளியிட்டு
      அதை மாலில் ஒலிக்கவிட்டால் ஒருபயலும் ரசிக்க மாட்டான் கேட்கமாட்டான். ஏதோ சப்தமாக இருக்கிறது என்றுதான் தோன்றும்.
      இசைக்கு மொழி முக்கியம்.
      கர்நாடக இசையை ஒருவரும் ரசிக்க மாட்டார்கள். அந்த கர்நாடக இசையை ஒவ்வொருவரும் தம்தம் மொழியில் மாற்றியதால்தான்
      அதற்கு சிறப்புவந்தது.
      சிந்துபைரவியில் இளையராஜாவே பாடறியேன் பாடலில் மூலம் நன்றாக சொல்லியிருப்பார்.

    • @shanmugam3991
      @shanmugam3991 Před měsícem

      @@lawrencemathieson5422
      தமிழ்நாட்டிலும் பழைய படங்கள் முதல் இன்றுவரை பாடல்களே இல்லாத படங்கள் வந்து வெற்றியும் பெற்றுள்ளன.
      பாடல்கள் ஒன்று இருப்பதால்தான், அந்த பாடல்களை எழுத கவிஞர், அதைப்பாட பாடகர், அந்த பாடலுக்கு இசையமைக்க இசையமைப்பாளர் தேவைப்படுகிறார்.
      பாடங்களில் பாடல்கள் இல்லையென்றால் இசையமைப்பாளர் வெற்றிபெற முடியாது, இசையமைப்பாளரின் பெயரும் மக்களை சேராது.
      தனியாக எவ்வளவோ நபர்கள் பாடல் ஆல்பம் தயாரித்து வெளியிடுகிறார்களே அதன் நிலைமை என்ன???
      சினிமாவில் பாடலை காட்சியுடன் உணர்வுபூர்வமாக பாடுவதால் பாடல் ஹிட்ஆகி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கிறது. அப்படி இடம் பிடிக்கும்போது இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் எல்லோரும் புகழை அடைகிறார்கள்.
      அவர் போடும் மெட்டை மட்டும் வைத்து லலலா, லலலா என்று அவரே பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
      எம் எஸ் வி இதுபோன்ற கருத்தை ஒருநாளும் சொன்னதில்லை
      ஆனால் இந்த தலைக்கனம் பிடித்த இளைராஜாதான் இப்படி பிதற்றுகிறார்.
      இப்போது யாரும் அவரை நெருங்கவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடுதான் இது.
      அதுபோல் பிராசாத் ஸ்டுடியோவை விட்டு நகரமாட்டேன் என்றார். ஆனால் நிர்வாகம் அவருடைய பெட்டி படுக்கையை தெருவில் வீசியது.
      இளையராஜாவை ஏன் பெரிய நிறுவனங்கள், பெரிய இயக்குனர்கள், பெரிய நடிகள்கள் ஏன் ஒதுக்கினார்கள் சொல்லுங்கள்.
      யாணைதான் தன்தலையில் மண்ணை வாரிபோட்டுக்கொள்ளும்.
      அதுபோல் இளையராஜாவும்.
      தான் என்ற மமதையே இவரை சினிமா தொழிலைவிட்டு அழித்தது.
      பழையபடி ஆர்மேனிய பெட்டியை தூக்கிக்கொண்டு இப்போது ஊர் ஊராக கச்சேசி
      நடத்துகிறார்.
      இளையராஜாவும் வைரமுத்தும் சேர்ந்திருந்தால் கடந்த 38வருடங்களில் எண்ணற்ற பாடல்கள் இந்த தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை கெடுத்துவிட்டார் இந்த ராஜா.
      ஓரிரு படங்களில் பாடலுக்கு இசையமைக்க ஒருவரும் BGMக்கு ஒருவரும் இசையமைத்துள்ளார்கள்.

    • @shanmugam3991
      @shanmugam3991 Před měsícem

      @@lawrencemathieson5422
      இதை எத்தனை பேருக்கு தெரியும் எத்தனைபேர் ரசித்தார்கள் என்று தெரியுமா?
      ஆனால் how to name it, nothing but wind, இந்த ஆல்பத்தில் போட்ட இசையை பல படங்களில் பாடல்களுக்கு பயன்படுத்தியிருக்கிறார்.
      மொழியை சேர்த்தவுடன் மக்கள் ரசித்தார்கள் ரசிக்க முடிந்தது.
      இதுதான் உண்மை.
      மொழியில்லையேல் அது ஏதோ சத்தம் அவ்வளவுதான்.

    • @shanmugam3991
      @shanmugam3991 Před měsícem

      @@lawrencemathieson5422
      அந்த BGM யாரும் வீட்டிலோ, விசேஷங்களிலோ, அல்லது பெரிய மாலிலோ போட்டு கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்.
      பாடலைதான் ரசிப்பார்கள், பாடலில் மொழியுடன் கூடிய இசைதான் மக்களை சென்று சேரும் மக்களும் ரசிப்பார்கள்.
      மொழியில்லை என்றால் அது வெறும் noise.
      That's all.

    • @shanmugam3991
      @shanmugam3991 Před měsícem +1

      @@lawrencemathieson5422
      நீ ஒரு அடி முட்டாள் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றாய்.
      வெறும் BGM மட்டும் வைத்துக்கொண்டு ஒரு இசையமைப்பாளர் மக்கள்மனதை வெல்ல முடியாது.
      நீ சொல்லும் இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு சப்தத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். அந்த சப்தமான நமக்கு இனியாகதோன்ற ஒரு பாடல்தேவைப்படுகிறது. அந்த பாடலை எழுத ஒருகவிஞன் தேவை.
      அந்த கவிஞன் கொடுக்கும் மொழியினால்தான் அந்த இசையும் இசையமைப்பாளரும் மக்கள்மனதை வெல்லமுடியும்.
      மொழியே இல்லாத பாடலை படத்தில் எந்தமுட்டாப்பயலும் வைக்கமாட்டான்.
      நீ என்ன தினமும் வீட்டில் எதோ ஒரு படத்தின் BGMஐ கேட்பாய்.
      தமிழ்படங்களிலும் BGM மட்டுமே இருந்திருந்தால் இளையராஜாவை யார் என்று எவனுக்கும் தெரியாது.
      பாடல் இருப்பதால் பாடலை கேட்கிறோம், அந்த பாடல் மூலமாக இசையமைப்பாளர், கவிஞர், பாடகர், நடன அமைப்பாளர் என எல்லோரும் புகழ் பெறுகிறார்கள்.
      நீ பிறப்பதற்கு முன்பே நான் பிறந்தவன் உன்னைவிட இளையராஜாப்பற்றி நன்கு அறிந்தவன்.
      நான் கேட்கும் ஒரேஒரு கேள்விக்கு பதிலைச்சொல்
      இளையராஜாவை உனக்கு எப்படி தெரியவந்தது
      எதனால் அவரை உனக்கு பிடித்தது.
      இந்த கேள்விக்கான பதிலை உன் மனதிற்குள் கேட்டு பதிலை தெரிந்து கொண்டாய் என்றால் நீ என்னிடம் வீண்வாதம் செய்யமாட்டாய்.
      பதிலை கண்டுபிடித்து உன் கருத்தை மாற்றிக்கொள்.

  • @selvajai5014
    @selvajai5014 Před měsícem +16

    இசைக்கு மொழி கிடையாது.எத்தனையோ மொழிகளில் ஒரே இசையில் வெவ்வேறு பாடல் வரிகளில் இசை வெற்றி பெற்று இருக்கிறது.இளையராஜா பாடல்களின் இசையில் மட்டுமில்லை. பேக்ரவுண் ஸ்கோரில் மிக பெரிய வித்தகர்.அவருக்கு தலைகணம் இருக்கலாம்.அது மன்னிக்ககூடிய தவறுதான்.அவர் கன்னியமிக்கவர் பொம்பளை பொறுக்கி கிடையாது....

  • @premkumarmageshwary5540
    @premkumarmageshwary5540 Před měsícem +48

    இசையே உயர்ந்தது. மொசார்ட் உலகில் தலைசிறந்த இசையமைப்பாளர் அவர் இசைக்கு வரிகளே இல்லையே...❤❤❤

    • @shaun_raja
      @shaun_raja Před měsícem +1

      அன்றாட வாழ்க்கைக்கு மொழிதான் இசையை விட தேவை. அது அதற்கு என்று இடம் உண்டு. இந்த கருத்தை தெரிவிக்க கூட உங்களுக்கு மொழி தேவை.
      ஒன்றை உயர்த்த மற்றொன்றை மட்டம் தட்ட தேவை இல்லை

    • @hamsaveni79
      @hamsaveni79 Před měsícem +3

      ​@@shaun_rajaமொழி தேவையில்லை என்று யாரும் இங்கு சொல்லவில்லை! 😂

    • @shaun_raja
      @shaun_raja Před měsícem

      @@hamsaveni79 hmmm, the person who references Mozart insinuates so. I only said both music and language have their place. Even in film music, there are a lot of people who value both lyrics and music. So, to categorically state, music is more important may not be right. It is highly subjective.
      How many common Tamil fans enjoy instrumentals only as opposed to vocals. My guess is the latter would outnumber the former. Even assuming these folks value music more the lyrics, that is exactly what Vairamuthu is lamenting about. He is pleading for equal importance to lyrics. Both are important.

  • @samgopinath709
    @samgopinath709 Před měsícem +47

    இசை என்றாலே இளையராஜா பேர் தான் ஞாபகத்திற்கு வரும்
    இளையராஜா அல்ல இசையின் ராஜா ♥️🎹🎵

    • @sridharan8571
      @sridharan8571 Před měsícem +2

      Msv

    • @elakshmipathylakshmipathy
      @elakshmipathylakshmipathy Před měsícem +1

      ஆமாம் அது போ எல் பாடல் என்றால் கவியரசு கண்ணதாசன் வைரமுத்து என்று தான் சொல்ல வேண்டும்

  • @arunven1111
    @arunven1111 Před měsícem +6

    Illaiyaraja is great 👍 ❤

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 Před měsícem +5

    Illayaraja great music composer in the world 🎉

  • @muralithiaga6897
    @muralithiaga6897 Před měsícem +49

    ஒரு குறிப்பிட்ட பழைய பாடல்களை மட்டும் எப்போதும் quote செய்து இசையை விட பாடல் வரிகள் தான் உயர்வு என்று இவர் சொல்லலாம். அது ஒரு 20% or 30% தான். அவை மரியாதைக்கு உரியவை தான். சந்தேகமில்லை. ஆனால், மீதி 70-80% பாடல்கள் hit ஆனது இனிமையான இசையால் தான், Ilaiyaraja காலத்தில். இன்றும் அவைகளைத் தான் நாங்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறோம்.

  • @vm007
    @vm007 Před měsícem +24

    இசை இல்லாமல் அதே சினிமா பாட்டைச் சொல்லி 3 மணி நேரம் உட்கார வை பார்ப்போம்.
    அதே பாடல்களை புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளில் வாசித்தாலும் பல மணி நேரம் கேட்கமுடியும்..

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem +1

      தந்தை இசைக்கருவிகள் எல்லாவற்றையும் இளையராஜா ஒண்டியாக வாசித்து விடுவாரா? கவிதை என்பது ஒற்றை மனிதனின் சிந்தனை. மெட்டு என்பது ஒற்றை மனிதனின் சிந்தனை ஆனால் மெட்டையும் கற்பனைகளையும் ஒலி மாற்றி காட்டுவது இசை கலைஞர்கள். அவர்கள் உதவி இல்லாமல் இளையராஜாவால் ஒன்றும் கிழித்து விட முடியாது என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்தப் பாடிலாவது வாசித்தவர்களின் பெயரை போட்டு இருக்கிறாரா இளையராஜா?அதை செய்தவர் ஏ ஆர் ரகுமான் மட்டுமே.

    • @musicalknots7868
      @musicalknots7868 Před měsícem +1

      ​@@S.pMohan-yu9rqலூசுத்தனமான பதில்.

    • @musicalknots7868
      @musicalknots7868 Před měsícem

      ​@@S.pMohan-yu9rqஇசைஞானி இப்போதும் தனியாகத்தான் கிழித்துக்கொண்டு இருக்கிறார். தனி திறமை இல்லாமல் எல்லோருடைய பெயரையும் போட்ட உங்கள் ஆள் இப்போ எங்கே? ஒவ்வொரு ஆஸ்கார் விழாவிலும் எல்லோரும் தேடுகிறார்கள்

    • @godsson701
      @godsson701 Před měsícem

      அருமையான பதிவு.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉​@@S.pMohan-yu9rq

  • @srinivasansms9108
    @srinivasansms9108 Před měsícem +3

    பாட்டு என்றாலே இனிமையான பாடல் வரிகள் இசை குரல்வளம் அனைத்தும் தான்

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Před měsícem +15

    அய்யா வைரமுத்து அவர்களே. இசைஞானி தான் உலகில் இன்றைய சிறந்த இசைஅமைபாளர்.
    அவரை மிஞ்சும் இன்னும் பிறக்க வில்லை.
    தயவுசெய்து இசைஞானியை மறைமுகமாக. கொச்சைபடுத்த வேண்டாமே அய்யா-
    கவிஞ்ர் கண்ணதாசன் .
    அவரிடம் பாராட்டு பெற்றவர். இசைஞானி.

    • @len3561
      @len3561 Před měsícem +1

      Supper Unmai

    • @softwareg3569
      @softwareg3569 Před měsícem

      Msv இன் கால் தூசுக்கு சமம் இசை கூனி.அகம்பாவம் உள்ளவர்கள் ஞானி ஆக முடியாது.

  • @villagealapparai9520
    @villagealapparai9520 Před měsícem +6

    கல்வியா செல்வமா வீரமா என்பது போல் இசையும் வரிகளும் சேர்ந்தால் தான் அருமையாக இருக்கும்

    • @shaun_raja
      @shaun_raja Před měsícem +1

      சரியான கருத்து. இங்கு பலர் வைரமுத்து மேல் உள்ள வெறுப்பால் மொழியை மட்டம் தட்டுகின்றனர்

  • @harrisvijimalai
    @harrisvijimalai Před měsícem +3

    இசையே மொழிதான். வரிகள் இல்லாத இசை மட்டுமே உள்ள பாடல்கள் எவ்வளவோ பெரிய வெற்றிகளை பெற்றுள்ளன . வைரமுத்துவின் வன்மம் வெளிப்பட்டுள்ளது .

  • @senthilsan5080
    @senthilsan5080 Před měsícem +22

    வைரமுத்து அவர்களே இசை தான் உயர்ந்தது உன் கவிதையை நாக்குல வைத்து நக்க வேண்டியது தான் ஒரு கவிதைக்கு உயிரே இசை தான் இசையில்லை என்றால் கவிதை உயிர் இல்லா உடல் போன்றது இசைஞானி பாட்டும் எழுதுவர் இசையும் அமைப்பார் உனக்கு இசை அமைக்க தெரியுமா நன்றி மறந்தவன் நீ

    • @sasikumarsasi5328
      @sasikumarsasi5328 Před měsícem +2

      சரியான பதில் என்றும் இசை எங்கள் ராஜா சார்🙏

    • @shaun_raja
      @shaun_raja Před měsícem

      Hmmm interesting. And here I was thinking Kamba Ramayanam, Kurunthogai, etc are all still alive even though they don’t have a musical form or backing.
      Your statement may apply to film music lyrics (even that is subjective - there are many who still enjoy the lyrics of many songs more than the music) but there are other literary forms that will live for ever without any music to back them.
      That said, I believe both music and lyrics are important for the success and longevity of a song. It also needs to be said that no one else has achieved more in their field what Raja has achieved in music.

  • @samgopinath709
    @samgopinath709 Před měsícem +5

    மதுவால் தமிழகம் சீர்குலைது என்று வருத்தப்படுகிறீர்களே உங்களது நண்பர் மு க ஸ்டாலினிடம் சொல்லுங்கள் அந்த அரசுக்கு தானே ஜால்ரா அடிக்கிறீங்க

  • @cnu73
    @cnu73 Před měsícem +2

    ஒரு பாடலை SPB அல்லது மலேசியா வாசுதேவன் என யாரை வைத்து வேண்டுமானலும் பாட வைக்கலாம், வாலி கண்ணதாசன் என யாரை வைத்து வேண்டுமானாலும் எழுத வைக்கலாம் ஆனால் இசை என்பது ஒருவரால் மட்டுமே உருவாக்க முடியும். அவ்வகையில் எழுதுபவரையும் பாடுபவரையும் விட இசையமைப்பாளரே அதி முக்கியமானவர்.

  • @classydesigner6285
    @classydesigner6285 Před měsícem +2

    இசைக்கு மொழி தேவை இல்லை..இசையே இறைவன்....

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 Před měsícem +2

    ஒரு பாடல் உயிர் ஊாட்டுவது இசை மெட்டு்கு பாடல் பாடல் மெட்டா ஒரு பாடல் வரியை அழகாக பலர் கையில் தாளம் போட வைப்பது அந்த இசைதான் மறுக்க முடியாது அது இசைமேதைகள் கையில் ராஜா இசை இன்றும் இனிமை இனிமை தான் எத்தனை இசை வந்தால் ராஜா சார் பாடல் தனி டிராக் கிராமிய பாடல் அவரின் இசை நிரப்ப முடியாது எத்தூன இசை வந்தாலும் அவர் அவர் திறமை இசை பல படம் இசைக்காக ஒடிய படம் பாடல் இருந்தது
    இளையராஜா ஒரு ராகதேவன் ❤

  • @vijayakumar.neyveli
    @vijayakumar.neyveli Před měsícem +2

    திரைப்பட பாடலை பொருத்தவரையில் ,மரத்தில் ஒட்டுண்ணியாக வளரும் செடியை போல் இசையோடு வரும் வார்த்தைகளும் இசையின் ஆதாரத்தில் தான் இருக்க முடியும். எந்த மொழியாக இருந்தாலும் மெட்டில்லாத வார்த்தைகள் ஒருபோதும் பாடலாக அமையாது,பாடல் என்றால் அது இசையை மட்டுமே குறிக்கும்.
    மெட்டோடு வார்த்தைகளை ஒட்டியது போல் இளையராஜா என்ற இசை மேதையிடம் ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணியை போல் வாழ்ந்த வைரமுத்து அவர்கள் இளையராஜாவை நீ ஞானி அல்ல அஞ்ஞானி என்று சொல்வது அவருடைய சுயரூபத்தை காட்டி விட்டது.
    வைரமுத்து அவர்களை ஒழுக்கம் கெட்டவராக தான் நான் நினைத்திருந்தேன் ,தற்பொழுது தெரிந்து விட்டது அவர் நன்றியும் கெட்டவர் என்று.

  • @kaluvanhariharan4256
    @kaluvanhariharan4256 Před měsícem +2

    ஒரு காகிதத்தில் ஒரு ஓர கரை :
    சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை ... என்ற பட்டை எழுதி பல ஆண்டுகள் காகிதத்தில் தான் இருந்தது , ஒருவரும் இசை அமைக்க வரவில்லை இறுதியில் அப்பாடலுக்கு A R Rahuman மேட்டு போட்டு இசை அமைத்த வுடன் தான் எல்லார் மனதிலும் வந்துசேர்ந்தது... இதை நீங்களே மேடையில் சொல்லியிருக்கீர்கள்.
    அவ்வாறு இசை அமைக்க படவில்லை என்றல் அந்த வார்த்தைகள் உங்கள் வீட்டின் ஒரு காகிதத்தில் ஒரு ஓர பேனா கரையாக தான் இருந்திருக்கும்...
    நான் சந்தோசமாக இருக்கும் பொழுதும் என் வாயிலிருந்து வரும் இசை அய்யா இளையராஜா இசை தான்..
    நான் சோகமாக இருக்கும் பொழுதும் என் வாயிலிருந்து வரும் இசை அய்யா இளையராஜா இசை தான்..
    வரியை தப்பு தப்பாக சேர்த்து ஒரு பாட்டை முனுமுனுத்தால் கூட இளையராஜா இசை அந்த முனுமுனுப்புக்கு உயிர் கொடுத்துவிடும்...

  • @selvakumarkumar1669
    @selvakumarkumar1669 Před měsícem +17

    21:00

  • @vp774
    @vp774 Před měsícem +15

    இன்றைய பாடல் வரிகள் யாருக்காவது புரிகிறதா.அதுபோல தான் உங்கள் வரிகளும் இருந்திருக்கும் சார் இசையில்லாத உங்கவரிகளை நீங்கள் பாடிபாருங்கள்.அதேபாடல்வரி இல்லாத எங்கள் இளையராஜா வின் இசையகேட்டுப்பாருங்கள்.இசைக்கு மொழியோ வரிகளோ தேவைஇல்லை என்பதை புரிந்து பேசுங்கள்

  • @suresh7362
    @suresh7362 Před měsícem +2

    Vairamuthu always living in his poetical dream world. There are millions of people across the world who listen to music without any lyrics (instrumental), listen to music / songs with lyrics which they don't understand even a letter of it but just for the feel, beat and rhythm. If not for people like Ilaiyaraaja, MSV , K V Mahadevan and many of his other predecessors many of the so called poetical work would be just sleeping in library book shelves. Sound or music came to man first before any language was even invented Mr Me2 hero..

  • @balajivasudevan2642
    @balajivasudevan2642 Před měsícem +1

    Here in karnataka my Kannada friends knew iliyaraja by his music, but they don't know about Vairamuthu. Music is universal,it has no language barrier.As I am a Tamilian I know who's Vairamuthu. Iirics by Vairamuthu in Iliaraja music which got popular in Tamil language got played in Kannada movies also BUT WITH LIRICS WRITTEN BY KANNADA LILICSISTS HERE. Hence language has the barrier with their respective language people BUT NOT THE MUSIC.

  • @sunder.k6779
    @sunder.k6779 Před měsícem +6

    Mee too pathi pesu

  • @kaali333
    @kaali333 Před měsícem +2

    i love all we need music we need words and literature

  • @samgopinath709
    @samgopinath709 Před měsícem +12

    தமிழ் மொழி பெரிது தான் நாங்கள் மிகவும் மதிக்கிறோம் ஆனால் உனது முட்டாள்தனமான பேச்சுக்கு ஆழ்ந்த கண்டனங்கள்
    உன்னால் முடிந்தால் இசை அமைத்து ஒரு பாட்டை வெற்றிகரமாக செய்ய முடியுமா

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 Před měsícem +13

    தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம், இந்தி ஒரே ஒரு tune...5 பாடலாசிரியர்கள்...
    இன்னமும் குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக் கொண்டிருக்கும் வைரமுத்தே...வெளியில் வரவும்...
    ராஜா வெண்பா எழுதுவதில் சிறந்தவர்...அவர் மிகச் சிறந்த பாடலாசிரியரும் கூட..
    நீர் ஒரு tuneவது போட்டதுண்டா...அல்லது இசைகருவியாவது இசைக்கத்தெரியுமா???
    இளையராஜா...தமிழ் மட்டுமல்ல, கன்னடம், தெலுகு, மலையாளம் நன்றாக பேசுவார்...
    அவர் ஒரு சிறந்த பன்மொழிப்பாடகர்...
    உமக்கு என்ன தகுதியிருக்கு...சரியான நெருப்புக்கோழி...

    • @Thamizh23
      @Thamizh23 Před měsícem

      எல்லா மொழியும் தெரிந்ததால் தான் மூத்திரம் குடிக்கிற கும்பலுக்கு துணை போகிறார். எதுவும் தெரியாததால் தான் இவர் சொரணையோடு இருக்கிறார்.

  • @johndoss1241
    @johndoss1241 Před měsícem +2

    இசை கடந்து உயிர்ப்புடன் தமிழ் என்றும்.

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Před měsícem +7

    மொழிதான் முதன்மை என்று வடிகட்டிய வக்ரமுத்து சொல்வது எவ்வளவு முட்டாள்தனமானது என்று அவருக்கே தெரிந்தும் சுயநல கவுரவமும் கர்வமும் அவரை அவ்வாறு பேசச்சொல்கிறது. அவர் குறிப்பிடுகிறமாதிரி அவர் பாட்டெழுத வந்து கடந்த இந்த 44 வது வருடத்தையும் பிச்சை போட்டது இசைஞானிதான் என்பதும் அவருக்கும் தெரியும். இசை என்கிற ஞானிதான் மொழி என்கிற இவரை அறிமுகபடுத்தியதே தவிர இவர் அவரை அறிமுகப்படுத்தவில்லை. எல்லாவற்றையும் விட "இசைக்கு மொழி கிடையாது" ஆனால் "எந்த மொழிக்கும் கட்டாயம் இசை வேண்டும் " இது கூட தெரியாமலா இந்த முட்டாள் இவ்வளவு நாள் வாழ்திருக்கிறான். அப்படியிருப்பதனால்தானோ என்னவோ இன்னமும் திமுகவின் அடிமைப்புலவனாகவே இருந்து கொண்டிருக்கிறான். தமிழ் மனங்களில் மெல்ல இறந்து கொண்டிருக்கிறான்.

    • @varshiniscraftcorner1505
      @varshiniscraftcorner1505 Před měsícem

      இந்த மாதிரி ஆட்களை சினிமாவில் அறிமுபடுத்தியதே தப்பு ராஜாவின்
      பிஜிஎம் வைத்தே ஓடி படங்கள் ஏராளம்
      சினிமாவில் இசையில்லாமல் ஒரு படத்தை வைரமுத்து அவர் கவிதையை மட்டுமே எழுதி ஓட விட்டு காட்டட்டும்
      அப்போது ஏற்று கொள்வோம்
      வெட்டி பேச்சு

  • @rangan.nrangannithyanandam4264

    Very good speech and perfect statement 👍

  • @katravaipatravai8477
    @katravaipatravai8477 Před měsícem +1

    மொழி தெரியாத பாடல்கள் கூட மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் போது பாடல் வரிகளை விட மெட்டே மேலோங்கி நிற்கிறது.

  • @epsathianarayananhomran8278
    @epsathianarayananhomran8278 Před měsícem +1

    மெழிஎன்றால் அதன் உடல். எழுத்து வடிவில்
    இருக்கிறது
    ஆனால் அந்த மொழி
    உடலை மட்டுமே வைத்து
    இருந்தால் அதன் பெயர்
    ஓலை சுவடு
    அந்த மொழிக்கு உயிர்
    என்ற ஓசை இசை இருந்தால்
    மட்டுமே அது காற்றின்
    வாகனத்தை மின்சார
    வாகனத்தை பயன்
    படுத்தி அண்டசராசங்களில்
    வளம் வரமுடியும்
    மொழி உயர்ந்ததாக
    இசை உயர்ந்ததா
    என முடிவை நீயே
    உணர்ந்து கொள்வாய்
    உடல்

  • @dayasubramaniam2929
    @dayasubramaniam2929 Před měsícem +1

    Music composer shd get credit first of all. Lyrics are jus an addition jus like singers

  • @sa.lingarasu4718
    @sa.lingarasu4718 Před měsícem +3

    ராஜாவின் மெட்டுக்கு பொருத்தமான சொற்களை கொண்டு பாடல் புனைவதால் மட்டுமே அது பாடலாகிறது அது பிரபலமாகிறது.' இது ஒரு பொன் மாலை பொழுதை
    இது ஒரு' வீண் மாலை பொழுது' என்று கூட பாடலாம் மெட்டை படைக்கிறவனே இங்கு முதன்மை பெறுகிறான்.
    ஹம் பண்ணியும் கூட அந்த
    மெட்டை அனுபவிக்கலாம்.
    மொழி, வார்த்தைகள், இலக்கியம் எல்லாம் இந்த இடத்தில் இரண்டாம் பட்சம்தான்.

  • @parkGazing
    @parkGazing Před měsícem +1

    Go read about Evelyn Glennie. Her story proves music is the greatest form of interaction

  • @guitarsen236
    @guitarsen236 Před měsícem +36

    “சலவை நிலா பொழிகிறது…” ன்னு எழுதுன பன்னாட பய தானடா நீயி. இளைய நிலான்னு மாத்துனது ராசாதானே!

    • @mogan2222
      @mogan2222 Před měsícem +1

      சபாஷ்

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem +2

      இளைய நிலா என்று மட்டும் மாத்திட்டா போதுமா முழு வரிகளை எழுதி தொலைக்க வேண்டியது தானே எதற்கு வைரமுத்துவை பக்கத்தில் வைத்துக் கொள்கிறார் அவசரப்பட்டு வார்த்தைகளை வீசாதீர் தம்பி

    • @thenidan1092
      @thenidan1092 Před měsícem

      @@S.pMohan-yu9rq super

    • @guitarsen236
      @guitarsen236 Před měsícem

      @@S.pMohan-yu9rq புன்னகை மன்னன் தீம் பாடல் வரி ஏது?

    • @shanEditzYT
      @shanEditzYT Před měsícem +1

      Comment section fulla orey paithiyam
      Ellam indha raja paithyam "s

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 Před měsícem +60

    ஒரே ஒரு வாரம் இளையராஜாவின் இசையில் உருவான பாடலை கேட்காமல் எத்தனை தமிழனால் இருக்க முடியும். நீங்கள் எவ்வளவு முயன்றாலும் இசைஞானியின் சாதனையை புகழையும் அழிக்க முடியாது

    • @sathishprabhakaranthangave3847
      @sathishprabhakaranthangave3847 Před měsícem +3

      I can’t without his music my day will not start

    • @jebanesa1651
      @jebanesa1651 Před měsícem

      நான் இருப்பேன்,அவன் ஆணவம் அழியட்டும்,அதுக்குதான் காசு வாங்குநான்ல,இப்ப்வும் அவனுக்கு காசு வேணும் nu case போடுறான்,MP ஆக இருக்கான் அங்க காசு சம்பாதிச்சு பத்தள போல,எங்களுக்கு ulaichchi உலச்சி 100 ரூபாய் பாக்க kastapadurom,

  • @vicky83
    @vicky83 Před měsícem +3

    Neriya per nandri marandhuringa ... Rajni sir per vechi periya alu anavanga avara marandhutanga .. adhey madri ungalai introduce pana Raja sir eh marandhitinga ... Ilayaraja sir Isai ilai endral manidhanin vazhkai oru kelvi kuri airukum ... Avar Isai gnani dhan ...

  • @Sinnava679
    @Sinnava679 Před měsícem +9

    இசைஞானியின் எத்தனையோ கருவிசார்ந்த (instrmentral only ) பாடல்கள் கேட்க நன்றாகத்தானே இருக்கிறது .

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Před měsícem +9

    மேடை பேச்சு க்கு மயங்கிய தமிழ் சமூகம் இனி மேல உண்மை எது என்று தொழில் நுட்பம் மூலம் படித்து கொள்ள வேண்டிய நேரம்

  • @kumarayya9998
    @kumarayya9998 Před měsícem +80

    வைரமுத்து அவர்களே நீங்கள் எழுதிய பாடலுக்கு இசை இல்லாமல் பாடகர்களை பாட வைத்திருக்கலாமே ஏன் அப்படி செய்யவில்லை ? ஏன் என்றால் ? மொழிக்கு உயிர் கொடுப்பது இசை...

    • @chozhann379
      @chozhann379 Před měsícem +6

      Excellent !

    • @sasikumarsasi5328
      @sasikumarsasi5328 Před měsícem +7

      அருமையான பதில். இசை என் மனதை தாலாட்டும் உன் கவிதை உயிர் இல்லா ... முத்து?

    • @smarimuthu5259
      @smarimuthu5259 Před měsícem +10

      வரிகள் இல்லாத இசையை கேட்டுப்பார் புளிக்கும்.

    • @supergunakarthig7533
      @supergunakarthig7533 Před měsícem +4

      வெரும் இசை மட்டும் திரைப்படம் வெற்றி அடையுமா வரிகள் மிக முக்கியமான ஒன்று அது எப்படி rights முழுவதும் இசை அமைப்பாளர் ku சொந்தம் ஆகும்

    • @supergunakarthig7533
      @supergunakarthig7533 Před měsícem +2

      இசைக்கு கவிதை வரிகள் மிக முக்கியமான ஒன்று இசை அமைப்பாளர் முழு உரிமையும் கூறுவது மிக peariya திருட்டு, கொள்ளைக்கு சமம்

  • @paari3
    @paari3 Před měsícem +1

    வைரமுத்து மற்றும் சிலரின் இன்றைய நிலை - “மலையை பார்த்து நாய் குறைக்கும் தருணம்”.
    ஓங்குக அண்ணன் இசைஞானியின் புகழ்!!

  • @OrangeTvYasa
    @OrangeTvYasa Před měsícem +7

    இசை தான்.... ❤

  • @karthigeyancmt168
    @karthigeyancmt168 Před měsícem +15

    இசை இல்லாமல், வரிகள் சென்றடையாது கவிஞரே. அதற்கு நீங்கள் கவிதை தொகுப்புகளை மட்டும் வெளியிட்டிருக்கலாமே

    • @shaun_raja
      @shaun_raja Před měsícem +2

      How are Kamba Ramayanam or Kurunthogai or Kutrala Kuravanji still enjoyed for centuries even without music?

    • @srinivasannagarajan5548
      @srinivasannagarajan5548 Před měsícem

      கவிதையில் சந்தம் என்பது என்ன?

    • @karthigeyancmt168
      @karthigeyancmt168 Před měsícem +1

      @@shaun_raja வெகு ஜனங்களை சேர்ந்ததா?

  • @rahulram6740
    @rahulram6740 Před měsícem +9

    U can listen music nonstop like violin flute guitar nadaswaram saxaphone...but...u can't hear poem (talking) more than 10 20 mins max 1 hour...so music demand lyrics for songs...but music will survey without lyrics...always music is great...

    • @shaun_raja
      @shaun_raja Před měsícem +1

      That is subjective. I enjoy hearing/reading Tamil literature without any music.
      While I like instrumentals, I prefer songs (with lyrics) more.

  • @JOTOWELLNESSINDIA07
    @JOTOWELLNESSINDIA07 Před měsícem

    இசை இயற்கையின் ஒலி
    எழுத்து அறிவின் பெரும் வெளிச்சம்
    இசையின் ஆயுள் மாறுபடும்
    எழுதின் ஆயுள் அழிவற்றது
    திருக்குறள் தொல்காப்பிய எழுத்துகள் இன்றும் உள்ளது
    இசையை விட எழுத்தே அறிவின் வளர்ச்சி 💕

  • @kannanp2836
    @kannanp2836 Před měsícem +1

    Yow!!!!..

  • @peethunair9230
    @peethunair9230 Před měsícem +2

    Me Too muthu

  • @karkalaamtv4526
    @karkalaamtv4526 Před měsícem +6

    மொழியில கவிதையை யாரு வேணாலும் எழுதலாம் .இசையை முறைப்படி கற்றுத் தேர்ந்து அதில் பல புதுமைகளை புகுத்தி இசைக் கோர்வைகளை மக்கள் மனம் கவரக் கொடுத்த ஞானி இளையராஜா ...நீ என்ன பேசினாலும் ராஜா ராஜா தான். அதீத காழ்ப்புணர்வு, வன்மம், பொறாமை, திமிர் அத்தனையும் கலந்த பேச்சு உமது பேச்சு ... மொழி படித்த, படிக்காத எல்லோராலும் பாடல்களை இயற்ற முடியும். உயிரோட்டமான இசையை இளையராஜாவால் மட்டுமே கொடுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் இத்தகைய பேச்சால் புகழின் உச்சிக்கு செல்லலாம் என கனவு காணாதீர்கள் .உங்கள் தரம் தாழ்ந்து விடும் பார்த்துக் கொள்ளுங்கள்...

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 Před měsícem +2

    Hello! Muthu, you just read your lyrics and see who will remember it or keep reading it? It is music that brought out the lyrics as a song. This clearly shows you know next to nothing about music and its greatness.

  • @vembusuriya6785
    @vembusuriya6785 Před měsícem

    அருமை🌹 ஐயா❤️ ரசித்தேன் அறிந்தேன்... தமிழ் தாயே நீ உன் மகனுக்கு வைரமுத்து என்று வைத்தாய் என்றும் இவர் உயரத்தை எவனாலும் தொட முடியாது என்று அறிந்து நன்றி தாயே நன்றி தமிழ் மகனாய் என்றெடுத்த தமிழ் தாயே வணங்குகிறேன்🙏 வணங்குகிறோம் 🙏

  • @ulahantv9753
    @ulahantv9753 Před měsícem +1

    சரியான பதில்

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 Před měsícem +1

    Me too is there in this movie? 😂

  • @abdulrahim-co3gi
    @abdulrahim-co3gi Před měsícem

    💯👍🏼

  • @mallar.c.swaminathan6755
    @mallar.c.swaminathan6755 Před měsícem +17

    சரியில்லாத , தகுதியில்லாத தரமில்லாத மனிதர் வைரமுத்து அவர்கள்

  • @SMD1306
    @SMD1306 Před měsícem +9

    இசை பெரிதா?
    மொழி பெரிதா?
    கண்டிப்பாக மொழி ஒரு வட்டத்துக்குள் சுருங்கிவிடும்.
    மொழியறிவு இல்லாதவர்களையும் இசை ரசிக்க வைக்கும்.
    குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலில் என்ன மொழி பயன்படுத்தினார்கள். இசை பல கோடி ரசிகர்களை சென்றடைந்தது.

    • @shaun_raja
      @shaun_raja Před měsícem

      அப்படி பார்த்தால் காது கேளாதவர்கள் இசையை ரசிக்க முடியாது, கண் இருந்து மொழி புரிந்தால் கவிதையை ரசிக்க முடியும்
      இசை உயர்ந்ததுதான், அதற்காக மொழியை மட்டம் தட்ட வேண்டாம். அன்றாட வாழ்க்கைக்கு மொழி இசையை விட தேவை. தமிழ் திரைப்படங்களுக்கும் தான். அதற்கு காரணம், திரைப்படங்களுக்கு வெளியே உள்ள அதன் இசைக்கு பெரிய வர்த்தகம் இல்லை மேலை நாடுகளை போல. அது வரை பாடல்கள் (இசை + வரிகள்) இன்றியமையாதவை.
      வைரமுத்து இசைஞானியை மட்டம் தட்டவோ இசையை மட்டம் தட்டவோ இப்படி பேசியிருந்தால் தவறு. ஆனால் நல்ல வரிகளும் திரைப்பட பாடல்களுக்கு அவசியம் என்பது சரியான கருத்து

  • @nelsonyogiar
    @nelsonyogiar Před měsícem +1

    Kick the Stair which you use to climb up

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj Před měsícem

    மொழியும் இசையும்.. திரைப்பாடலுக்கு.. உயிரும் உடலும் போன்றது..
    ஒவ்வொரு பாடல்களுக்கும் உழைத்த அனைவருக்கும் நன்றி சொல்வோம்..
    காலத்தால் அழியாத திரைஇசை காவியங்கள் படைத்த கவியரசர் கண்ணதாசன், காவியக் கவிஞர் வாலி.. மெல்லிசை மாமன்னர்கள்.. மற்றும் உடன் பணி புரிந்தோர் அனைவரையும் நினைவு கூர்ந்து.. வணங்கி மகிழ்கிறேன்🙏🙏 🙏

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 Před 29 dny

    இசை என்பது உயிர்
    கவிதை என்பது உடல்
    இதில் பெரியது எது
    அசைவற்ற உடலில் உயிர் இருந்தாலும் அந்த விதம் வேறு.

  • @kashanka5816
    @kashanka5816 Před měsícem +1

    Nandri ketta ulagamada....😢

  • @arulpandiyar
    @arulpandiyar Před měsícem +1

    Mee too vairamuthu🤫

  • @dharanisri1077
    @dharanisri1077 Před měsícem

    Thanks very a great tamizhan ayya. Vairamuthu

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Před měsícem

    மொழி - எழுத்து - கற்பனை- கவிதை...பார்க்கலாம் படிக்கலாம் .
    ஆனால் இசை - ஒலி கேட்கதான் முடியும் அதனால் இசைக்கு அவ்வளவு சிறப்பு
    ஒளியை பார்க்கலாம்
    ஆனால் ஒலியை ..
    இடிக்கு பின்னால் மின்னல்

  • @aramuses
    @aramuses Před měsícem +1

    Neenga enna sonaalum seri. Raja thaan great!

  • @prabakarans1972
    @prabakarans1972 Před měsícem +2

    மொழி என்பது இசையல்ல;எழுத்து என்பதே உண்மை!

  • @karlss5463
    @karlss5463 Před měsícem +17

    அவர் இசை இல்லை என்றால் நீங்கள் ஒரு வெற்று காகிதம்

  • @hemamalini9793
    @hemamalini9793 Před měsícem +6

    சிற்பத்தை செதுக்கிய வனுக்கு தான் சிலை சொந்தம் அது போல ஒரு பாட்டு க்கு இசை அமைத்தவர்க்கு தான் அந்த பாடல் சொந்தம்

  • @kannanr485
    @kannanr485 Před měsícem

    “Me too” guy 😂

  • @smedia8066
    @smedia8066 Před měsícem +1

    இசைஞானி இல்லை என்றால் நீங்கள் ஒரு வெற்று காகிதம்

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u Před měsícem +1

    Pattu elthuvar iranthal ellorum maranthu viduvom, aanal isai amithavarai yaarum marakka mattom. (Except kannadasan, vaali.)

  • @dharanisri1077
    @dharanisri1077 Před měsícem

    Really you are great

  • @vijayakumar2153
    @vijayakumar2153 Před měsícem

    மதுவை பற்றி அழகாக சொன்னீர்கள் 👌

  • @user-qe8qn8qi1j
    @user-qe8qn8qi1j Před měsícem +1

    அதித் தமிழர் பறையடா
    அதை அடித்து பகைவர் முகத்தில் அரையடா.!
    இசை ஞானி இளையராஜா அடித்தார்💪
    இளையராஜா அவர்கள் தமிழர்களின் அடையாளம்💪

  • @Srinivasans
    @Srinivasans Před měsícem +1

    Isaiye oru Mozhi thaan. Music itself is a language....

  • @a.sornakumar1276
    @a.sornakumar1276 Před měsícem +11

    இளையராஜா ஒதுக்கியது தமிழை.யோ மொழியையோ அல்ல வைரமுத்துவை மட்டும் தான் ஆகவே வைரமுத்து தான் தமிழ் என்பது போல பேசுவது 😂

    • @elakshmipathylakshmipathy
      @elakshmipathylakshmipathy Před měsícem

      அது தான் அவர் வைரமுத்து மீது காழ்ப்பு கொண்டவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

  • @rajendrankandasamy5892
    @rajendrankandasamy5892 Před měsícem +1

    இசைஞானி ..... எத்தனையோ திரைபட பாடல்களை எழுதியுள்ளார் .... வைரமுத்துவால் ஒரு பாடலுக்கு மெட்டமைத்து orchestration செய்துவிட முடியுமா ..... பாடல் யார் வேண்டுமாலும் எழுதலாம் ..... இசைக்கு இசைஞானி மட்டும்தான்

  • @sundaresanr4568
    @sundaresanr4568 Před měsícem

    நீங்க நீங்க எப்படி சுட்டாலும் தங்கம் என்னைக்குமே தரம் மாறாது

  • @RamanB-tt8jr
    @RamanB-tt8jr Před měsícem

    மொழி என்பது கோவில் சுற்றுச்சுவர் மாதிரி
    இசை என்பது கோவில் கருவறையில் இருக்கும் கடவுள் மாதிரி

  • @kaluvanhariharan4256
    @kaluvanhariharan4256 Před měsícem

    நம் வாயிலிருந்து நாவினால் வரும் மொழியின் உச்சரிப்பின் வார்த்தையே ஒரு இசை தானே..
    ஆதியில் மனிதன் சப்தத்தில் ( மியூசிக்) தான் தகவல் பரிமாறிக்கொண்டான் என்பது அனைவருக்கும் தெரியும்..அவனே ஞானி..
    அந்த இசை தான் பல்வேறு பரிணாம வளர்ச்சியில் மொழியாக மாறியது...
    நம் தமிழ் எழுத்தில் "ல" , "ள" மற்றும் " ழ " பிரித்துக்கு காட்டுவது அதன் உச்சரிப்பின் இசை தானே அய்யா. இசை இல்லை என்றால் மொழி யின் அர்த்தம் இல்லாமல் போய்விடும்..
    மொழி தெரியாத நாட்டில் எத்தனையோ மக்கள் அந்நாட்டின் மொழி தெரியாமல் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள். அந்நிய மொழியை நாம் புரிந்து கொள்வது உச்சரிப்பு இசையின் வடிவில் தான் ...
    ஆக நான் ஞானி தான்.

  • @vijayakumar2153
    @vijayakumar2153 Před měsícem

    இசையய்பற்றியும் மொழியைப்பற்றியும் அழகாக சொன்னீர்கள் 👍

  • @kaali333
    @kaali333 Před měsícem +2

    isai thaan first mozhi 2nd thaan. pirandha kuzhandhai isaiyil kathththugirathu,, piraguthaan mozhi valargirathu.

    • @shaun_raja
      @shaun_raja Před měsícem +1

      That only means music came first (well sound came first). That doesn’t mean music is more important than language. Language is more important for day to day life. Music has a very important place in a human’s life.

    • @kaali333
      @kaali333 Před měsícem

      @@shaun_raja you are right but ! I love all

  • @malligamalliga1715
    @malligamalliga1715 Před měsícem

    Raja sir oru legent avarathu padal kettala pasi edukathu 8:01

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před měsícem

    பிறவி கவிஞர் வைரமுத்து ஆற்றிய உரை மிகவும் அற்புதமாக இருந்தது🎉🎉படம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்🎉🎉❤❤

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 Před měsícem

    Although there are nine muses in Greek mythology the most important is the Poetic muse. The reason is only words give life to all other fine arts. A person paints or draws to a character or scene a poet creates. So does a sculpture carves images to a poet's description of characters. A dance and music artist also is the same who does the art in accordance to the written words. Infact philosophically word is the Origin for all creation. It paves way for imagination and the poet has the highest form of imagination first and gives a secondary imagination to all other fine artists.
    You may say a musician can compose music, dancer have his steps, sculpture his own images carved, or a painter paint on his own. In that case they remain skilled professionals not an artist. It takes a poet to first carve words and all other artists creates their fine arts using the poet's words.
    Finally to conclude by example a poet writes a poem imagining a character like Hercules, a musician composes the words to an anthem on Hercules, a singer sings the words on Hercules, a dancer graces the words on Hercules with actions, a sculpture is influenced to carve the statue of Hercules and a painter paints Hercules. It becomes the highest form of art and a giant character comes to life behind the power of words of a poet's imagination.
    This is also the principles of Art and fine Arts especially liberal Arts.

  • @muhamkrisharumarum4705
    @muhamkrisharumarum4705 Před měsícem

    Music is soul for the songs. Without music no one wants to listen songs. Foreign songs from , korea , spanish , english and Persian, and africa getting very popular in chennai reason is Music , though they do not understand lyrics but because of music, them listening the songs. Maestro Ilayaraja Music Reason still , im listening Tamil songs. Maestro God of Music