200 இளையராஜா வேணும்🔥 ! Ilaiyaraaja Superb Speech at Spic Macay 9th Annual International Convention

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2024
  • #ilaiyaraajaspeech
    #ilaiyaraajalatestspeech
    #ilaiyaraajatodayspeech
    Ilaiyaraaja , ilayaraja melody songs, ilayaraja tamil hits, ilayaraja 90s tamil hits, ilayaraja songs, ilayaraja interview, ilayaraja vs spb, ilayaraja hits, ilayaraja telugu hits, ilayaraja night sleeping songs, ilayaraja latest , ilayaraja latest news, ilayaraja latest songs, ilayaraja latest telugu songs, ilayaraja latest hits, ilayaraja latest latest interview, ilayaraja latest songs in tamil, ilayaraja latest speech , ilayaraja latest movie songs, ilayaraja spb songs, ilayaraja spb tamil hits, ilayaraja spb , ilayaraja spb hits, ilayaraja spb stage performance, vairamuthu about ilaiyaraaja, vairamuthu about ilaiyaraaja copyright issue, vairamuthu about ilaiyaraaja songs, vairamuthu ilaiyaraaja fight, vairamuthu ilaiyaraaja issue, vairamuthu ilaiyaraaja song issue, vairamuthu angry speech, vairamuthu ilaiyaraaja news, vairamuthu ilaiyaraaja about ilaiyaraaja songs copyright, ilaiyaraaja live in concert press meet live, ilaiyaraaja live in concert press meet full video, ilaiyaraaja live in concert press meet press meet event, ilaiyaraaja live in concert press meet event video, ilaiyaraaja live in concert poster launch, ilaiyaraaja live in concert ticket launch, ilaiyaraaja live in concert poster launch video, ilaiyaraaja biopic official trailer, ilaiyaraaja biopic ilaiyaraaja story, ilaiyaraaja history, ilaiyaraaja story, ilaiyaraaja real story, ilaiyaraaja history ilaiyaraaja biopic, ilaiyaraaja real story, ilaiyaraaja latest event, ilaiyaraaja speech sivaji book launch, ilaiyaraaja melody songs, ilaiyaraaja tamil hits, ilaiyaraaja 90s tamil hits, ilaiyaraaja songs, ilaiyaraaja interview, ilaiyaraaja vs spb, ilaiyaraaja hits, ilaiyaraaja telugu hits, ilaiyaraaja night sleeping songs, ilaiyaraaja latest , ilaiyaraaja latest news, ilaiyaraaja latest songs, ilaiyaraaja latest telugu songs, ilaiyaraaja latest hits, ilaiyaraaja latest latest interview, ilaiyaraaja latest songs in tamil, ilaiyaraaja latest speech , ilaiyaraaja latest movie songs, ilaiyaraaja spb songs, ilaiyaraaja spb tamil hits, ilaiyaraaja spb , ilaiyaraaja spb hits, ilaiyaraaja spb stage performance, ilaiyaraaja spb telugu hits, ilaiyaraaja spb fight on stage, ilaiyaraaja spb songs whatsapp status, ilaiyaraaja spb last song, ilaiyaraaja news, ilaiyaraaja new songs, ilaiyaraaja news today, ilaiyaraaja new tamil hits, ilaiyaraaja latest news, ilaiyaraaja official, ilaiyaraaja melody songs tamil, ilaiyaraaja, ilaiyaraaja bgm, ilaiyaraaja 75, ilaiyaraaja mashup, ilaiyaraaja live in concert, ilaiyaraaja instrumental music, ilaiyaraaja concert 2024 chennai, dhanush at ilaiyaraaja concert 2024, ilaiyaraaja live in concert, ilaiyaraaja live, ilaiyaraaja love songs, ilaiyaraaja love songs tamil, ilaiyaraaja love bgm, ilaiyaraaja love melody songs tamil, ilaiyaraaja love theme, ilaiyaraaja love, ilaiyaraaja love songs, ilaiyaraaja bgm, ilaiyaraaja bgm whatsapp status, ilaiyaraaja bgm collection, ilaiyaraaja bgm ringtone, ilaiyaraaja bgm music, ilaiyaraaja bgm whatsapp status full screen, ilaiyaraaja bgm status, ilaiyaraaja bgm songs, ilaiyaraaja latest stage program, ilaiyaraaja latest concert, ilaiyaraaja latest songs Tamil, ilaiyaraaja latest video, ilaiyaraaja new songs tamil, ilaiyaraaja new movie, ilaiyaraaja interview tamil, ilaiyaraaja interview Telugu, ilaiyaraaja interview Zee tamil, ilaiyaraaja interview with gautham menon, ilaiyaraaja interview in jaya tv, ilaiyaraaja birthday celebration, ilaiyaraaja birthday celebration video, ilaiyaraaja movies, ilaiyaraaja latest movies, ilaiyaraaja movie latset, ilaiyaraaja all songs, ilaiyaraaja movie 2024, ilaiyaraaja latest movie news, ilaiyaraaja movie news latest, ilaiyaraaja issue, ilaiyaraaja fight, ilaiyaraaja songs recording, ilaiyaraaja recent songs, ilaiyaraaja songs recent, ilaiyaraaja today speech, ilaiyaraaja press meet, ilaiyaraaja today press meet, ilaiyaraaja biopic movie, ilaiyaraaja biopic story, ilaiyaraaja biopic series, ilaiyaraaja biopic webseries, ilaiyaraaja biopic youtube series, ilaiyaraaja yuvan songs, ilaiyaraaja bhavadharani news, ilaiyaraaja about sivaji, ilaiyaraaja about kamal, ilaiyaraaja about kamal haasan, ilaiyaraaja about bharathiraaja, Ilaiyaraaja at iit madras, Ilaiyaraaja music scholl launch at iit madras, Ilaiyaraaja at spic macay 9th international convention, Ilaiyaraaja music learning and research center

Komentáře • 249

  • @arunprabuarunprabu9583
    @arunprabuarunprabu9583 Před 13 dny +51

    Great Raja sir ❤❤❤

  • @greenstudio4604
    @greenstudio4604 Před 13 dny +120

    குறைந்த பட்சம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிகழ்வு நடந்திருக வேண்டும் இருந்தாலும் இசைஞானி இளையராஜா திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் கோடான கோடி பேர் கற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்

    • @ramkumarsakthivelu1231
      @ramkumarsakthivelu1231 Před 13 dny +1

      😊😊

    • @jothidarvelmurugan4157
      @jothidarvelmurugan4157 Před 12 dny

      இன்று 21_5_2024.செவ்வாய்க்கிழமை, தினமலர் நாளிதழில் 5.-ம்பக்கத்தில், இளையராஜா அவர்களின் இந்த பதிவு செய்தியாக வந்து உள்ளது. போய் பாருங்க. படித்து விட்டு எழுத வேண்டும் நணபரே. பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டாக உள்ளது என்றால் அது இருட்டாகுமா ??.ஆதாரங்கள் இல்லாமல் எதுவும் பேசக்கூடாது.

  • @Bharath-dp5oc
    @Bharath-dp5oc Před 13 dny +114

    இளையராஜா அவர்கள் ராயல்டி மூலம் வரும் வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை இசை கலைஞர்கள் சங்கத்திற்கு செல்லும் படியாக ஏற்படு செய்து உள்ளார் அதையெல்லாம் பேசாமல் ஒரு குறிப்பிட்ட கூட்டம் வேண்டும் என்றே அவரை விமர்சனம் செய்கிறார்கள்

    • @muralikrishnan2912
      @muralikrishnan2912 Před 13 dny +2

      நீ வணங்கும் தெய்வத்தின் மீது சத்தியம் செய்து சொல் இது உண்மையா ? இளையராஜாவால் பயனடைந்தவர்கள் யார் என்று சொல்லுங்கள் .

    • @gjayasankar1971
      @gjayasankar1971 Před 13 dny +7

      நான் வணங்கும் எம் பெருமான் முருகன் மீது சத்தியம் இளையராஜா அவர்கள் இசை கலைஞ்சர்கள் அனைவரும் பயன்பெறும்படி செய்துள்ளார் என்பது 100%உண்மை பொய் என்று யாரவது நிரூப்பிக்க முடியுமா

    • @srangarajan8452
      @srangarajan8452 Před 13 dny +3

      @@muralikrishnan2912 It is true, 20% of royalty is given to musician's association - Raaja doesn't need to prove anything to anyone -- he has proven via his music (he has done many movies free of cost, for new directors, low budget movies).

    • @valiantvimal
      @valiantvimal Před 13 dny +5

      ஆமா......வசன ராயல்டி வசனகர்த்தாவுக்கு, நடன ராயல்டி நடன அமைப்பாளருக்கு, ஆடை அலங்கார ராயல்டி ஆடை அலங்காரம் செய்பவருக்கு, சண்டை காட்சி ராயல்டி சண்டைப் பயிற்சியாளருக்கு, ஒப்பனை (make up) ராயல்டி ஒப்பனையாளருக்கு, நடிகர் நடிகைகள் நடிப்பு ராயல்டி அவரவர்க்கு, பாடல் எழுத்து ராயல்டி கவிஞர்களுக்கு, இப்படி இளையராஜா போல் பலர் கேட்டால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தான் மிஞ்சும்...அவர் இசைக்கு அரசன் என்றால் பல்வேறு துறைகளில் பலர் மஹா அரசர்கள் உள்ளனர்...எல்லாம் சேர்ந்தது தான் சினிமா...
      அவர் இசைக்கு ரசிகனாய் இருங்கள் போதும்.. வாய்க்கு வந்த படி அவர் விடும் உளறலுக்கெல்லாம் ரசிகனாகி விட்டால் கண் இருந்தும் குருடனாகக்கூடும்.

    • @TAMILSELVAN-br8wj
      @TAMILSELVAN-br8wj Před 13 dny +2

      ​@@valiantvimalசரி நாங்க வாய் முடிட்டூ இருக்கிறோம். உனக்கு ரொம்ப எரியுதுன கண்ண முடிட்டூ இரு.

  • @Manand-uq9zw
    @Manand-uq9zw Před 11 dny +20

    இளையராஜா ஒரு சகாப்தம், தமிழின் புகழை உலகெங்கும் கொண்டு சென்ற இசைஞானி.

  • @karikal4009
    @karikal4009 Před 12 dny +17

    இசைஞானி இளையராஜா -
    தமிழினத்தின் பெருமை ❤
    தமிழினத்தின் பொக்கிசம் ❤

  • @sritamilartsstudio228
    @sritamilartsstudio228 Před 13 dny +35

    இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் அதிக கோரஸ் அமைத்த இசை கடவுள் வாழ்க பல்லாண்டு

  • @Msganesh5989
    @Msganesh5989 Před 11 dny +11

    என் தமிழ் சமூகத்தின் பெருமை இசைஞானி இளையராஜா ❤

  • @ksivaprakasam6186
    @ksivaprakasam6186 Před 12 dny +12

    என்றென்றும் இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @mangala1952
    @mangala1952 Před 13 dny +34

    அயராத உழைப்பும்
    செய்யும் தொழிலே தெய்வம் என்ற மந்திரமும்
    முன்னேறவேண்டும் என்ற தாகமும்
    தெய்வ பக்தியும்
    நினைத்ததை தரும்.
    உதாரணம் திரு இளையராஜா

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Před 13 dny +32

    ஆயிரம் நடிகர்கள். லட்சம் டாக்டர்கள். ஒரே ஒரு... MGR.
    ஒரு சிவாஜி. ஒரே ஒரு கண்ணதாசன். எங்கே இசைஞானி போல் ... இன்னும் யாரும் உருவாகவில்லை. பற்றாகுறை தானே. அறிவின் ஞானம் அப்படி. நிறைய இன்ஜினியர்கள். நிறைய கவிஞர்கள். ஆசிரியர்கள். இளையராஜா போல் இன்றும் யாரும் விருட்சமாக வளரவில்லை.
    ஏன் ? காரணம். பக்தியும். மண்ணின் மீது பற்றும். உங்களால் இளையராஜாவை வெல்ல முடியுமா. வாருங்கள். வெல்லுங்கள். தளபதி. சிந்து பைரவி. முதல் மரியாதை போல் பயணங்களை Overtake
    செய்யுங்கள். முடிந்தால்!!!!

    • @vijayragavan1491
      @vijayragavan1491 Před 13 dny +3

      Super

    • @g.balasubramaniansubramani6862
      @g.balasubramaniansubramani6862 Před 11 dny +2

      Universal best musician isaignani

    • @user-jl5ro4bb9k
      @user-jl5ro4bb9k Před 7 dny

      ஒரே ஒரு ஏ ஆர் ரகுமான் ஒரே ஒரு வைரமுத்து ஒரே ஒரு பாரதிராஜா
      இவர்கள் போன்று இன்னும் யாரும் உருவாகவில்லை

  • @prathikshapraba
    @prathikshapraba Před 13 dny +34

    ராஜா ஐயா❤❤❤❤❤❤❤

  • @mohandass8609
    @mohandass8609 Před 11 dny +12

    Whether the tamilnadu leaders missed to honour this Great Man🎉❤

  • @chakkravarthik2076
    @chakkravarthik2076 Před 10 dny +4

    இசை கடவுள் இளையராஜா வாழ்க வையகம் உள்ள வரை.உங்கள் இசை யே எங்கள் உயிர் மூச்சு

  • @prakashraj7112
    @prakashraj7112 Před 13 dny +41

    Ilaiyaraja is an inspiration for millions of South Indians.🎉

    • @BalaChennai
      @BalaChennai Před 12 dny +3

      he is and will ill become inspiration for the whole world. 2000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இவரை போல ஒரு மகானை இந்த பிரபஞ்சம் வெளிபடுத்தும்.

    • @prabhusubramanyam3475
      @prabhusubramanyam3475 Před 11 dny +1

      Not Only In South India ,All Over The World

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 Před 9 dny

      ​@@prabhusubramanyam3475your world size romba kammi, anjali " rathiri nerathu " pattu kettu dhaan mars la Martians thoonguraangalaam ellon musk sonnapula 😂😂

    • @prabhusubramanyam3475
      @prabhusubramanyam3475 Před 9 dny

      @@mangosreedhar8277 ஆமாம் திருவாளர் மாங்காய் அவர்களே, ஆனால் என் உலகத்தில் என்னுடன் இளையராஜாவின் பாடல்களை கேட்பவர்களே எத்தனையோ கோடி பேர்கள் இருக்கிறார்கள் அது மிக நிச்சயமான உண்மை, ஒரு சில அரைவேக்காடுகள் அவரைப் பற்றி என்ன உளறினாலும் நாங்கள் அவர் பாடல்களை கேட்காமல் இருக்கப் போவதில்லை , மேலும் இலான் மஸ்கை நம்பாதீர்கள், இளையராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் குறிப்பிடவில்லை

  • @withtheflow...wtf...4667
    @withtheflow...wtf...4667 Před 12 dny +12

    சத்தியமும் ஞானமும் அளவிலாப்பெற்றவன் பிரம்மன்! அவனே கடவுள்! இசைஞானி!!!எத்தனை கோடி மனிதர்களோ, அத்தனை கோடி தெய்வங்களும் சாத்தியமே! சனாதனம்!!!

  • @sakthivelsamuthiram1159
    @sakthivelsamuthiram1159 Před 12 dny +10

    பல கோடி நன்றிகள் to IIT Madras for starting musical courses with Maestro... Great honor to our maestro 🙏. This is a great initiative for our people... Thanks kamakodi sir... 🙏👍😊

  • @venkatsubu9880
    @venkatsubu9880 Před 12 dny +6

    Yengal Raja sir🎉🎉🎉🎉

  • @kaliyamoorthy3865
    @kaliyamoorthy3865 Před 10 dny +3

    Great all blessed with Raja Appa. Take care ur health is important Appa.

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Před 11 dny +4

    Raaja ❤❤❤the maestro 🎉

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan Před 13 dny +21

    #Ilaiyaraaja ❤🎉❤ Our Raaja Our Pride 🎉

  • @karikal4009
    @karikal4009 Před 12 dny +5

    இசைஞானி இளையராஜா -
    தமிழினத்தின் பொக்கிசம் ❤

  • @ravivarman1104
    @ravivarman1104 Před 13 dny +17

    Excellent explanation sir superb Raja sir

  • @murugavalavan3350
    @murugavalavan3350 Před 10 dny +3

    Many congratulations sir and looking forward to another great musical journey, God bless

  • @SayIamYou
    @SayIamYou Před 13 dny +24

    Wish Almighty Goddess gives a long life for Raaja sir to share his knowledge & gifts to many more deserving sincere music students! ❤🙏

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Před 11 dny +5

    Raja sir the great genius

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 Před 13 dny +6

    இசையில் இறைவன் லயிக்கின்றான் . இளையராஜா பாமரரும் இசையை எளியவர்கள் அறியச்செய்த இசையின் நாயகனாக வணங்கத்தக்க மகானாக விளங்குகின்றார் அவர் பாத மலரடிகள் வணங்கி வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்.🙏🏽🙏🏽🙏🏽

  • @karikal4009
    @karikal4009 Před 12 dny +4

    இசைஞானி இளையராஜா -
    தமிழினத்தின் பெருமை ❤

  • @engineeringdiplomalectures4485

    *Great inspiring Demonstrating speech*

  • @shreyasbadagalapura6713
    @shreyasbadagalapura6713 Před 12 dny +4

    What a speech sir!1

  • @gscreens5521
    @gscreens5521 Před 12 dny +4

    நல்ல பதிவு

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sir Před 13 dny +17

    Ilayaraja sir 🎉

  • @pudmurugan
    @pudmurugan Před 13 dny +16

    Ilayaraja sirs only request to anybody is fulfilled today. He had made this only request to kalignar but nothing was done all these years. That’s the respect these politicians across parties pay to such legends. Not sure whose initiative but the best I.e IIT Chennai and Raja sir combination will do wonders 🙏👏

    • @selvasamy5819
      @selvasamy5819 Před 13 dny +1

      What is the request he made to Kalaignar? When he made? Why he did not make the same request to Jayalalitha?

  • @ponnuveldravidamani3936
    @ponnuveldravidamani3936 Před 12 dny +8

    He is more than 80 yrs old. Don't expect him to speak perfect. He is maintaining his speach

  • @drtechforu4609
    @drtechforu4609 Před 12 dny +4

    Great Super Raja sir

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Před 13 dny +24

    God of music and pride of our tamil people all over the world great sir

  • @T_YTC
    @T_YTC Před 13 dny +6

    I did a standing ovation too for his Music of Eternity !

  • @balamurugan3231
    @balamurugan3231 Před 11 dny +3

    Raja sir the great

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před 10 dny +2

    En isai kadaula magzhichi ungha speak kettpatharikku nandri kadaula

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 Před 13 dny +21

    Excellent and very very good efforts. Thanks to one and all for their efforts

  • @Bijigetah755
    @Bijigetah755 Před 13 dny +6

    God of music raja sir ❤❤❤❤

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 Před 13 dny +8

    Azhagu ! Maestro rocks as always 🎉🎉👋👋special touch in speech thought music language and deed 👋👋

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Před 11 dny +3

    Real legend man so person r there nobody will be an real he is real single face it's so bold and honest fearless

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 Před 13 dny +5

    Raja sir is my god ❤❤❤❤❤❤

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 Před 13 dny +10

    #என்றும்_ராஜா_இளையராஜா
    #ilaiyaraaja

  • @chelvachandranbalasingham4548

    நேற்று இல்லை நாளை இல்லை
    எப்பவும் எங்களுக்கு
    “இளசு”ராஜாதான்❤❤❤.

  • @mahaeswar9569
    @mahaeswar9569 Před 11 dny +4

    more respect person in world RAJA sir annamalaiyar true devotee

  • @Mayavan1968
    @Mayavan1968 Před 13 dny +6

    கமாண்டுல சிலருடைய வயிற்றெரிச்சலும் வெளிப்பட்டு இருக்கிறது ...

  • @10sumani
    @10sumani Před 12 dny +5

    GREAT SOUL...!

  • @Vkb128
    @Vkb128 Před 13 dny +5

    Music God. Proud of you Sir always. You heal us at all our situations...long live Sir

  • @Jalebirajv
    @Jalebirajv Před 13 dny +8

    வளத்துடன் வாழ்க இசை ஞானி அவர்கள்❤❤❤❤❤

  • @peragalathan3361
    @peragalathan3361 Před 13 dny +5

    God bless you sir 🎉

  • @johnkennedy3099
    @johnkennedy3099 Před 2 dny

    இளையராஜா ஐயா அவர்கள் செய்த தியானத்திற்கும் தவத்திற்கும் கிடைத்த கடவுளின் பரிசு இசைஞானி என்னும் பட்டம்.

  • @senthoorselvantamilselvan6564

    We love you sir

  • @vengaiah8416
    @vengaiah8416 Před 13 dny +8

    Raaja is great ❤❤❤❤❤

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před 12 dny +4

    Isai Bhagwan Ilaiyaraja

  • @shivaganeshang.k3876
    @shivaganeshang.k3876 Před hodinou

    🙏God bless you with more and more of your contribution to next generation

  • @ayyarp812
    @ayyarp812 Před 12 dny +5

    👍

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s Před 7 dny

    எங்கள் தமிழ் சமூகம் ஈன்றெடுத்த பொக்கிஷம் ஐயா இளையராஜா சமூக நீதியை தனது இசையில் வருடி கொடுத்தவர்

  • @srisithivinayagamotors1330

    வார்த்தைகள் இல்லை வழ்த்த.

  • @BabuBabu-gw3lj
    @BabuBabu-gw3lj Před 12 dny +4

    Raja Rajathan

  • @gopinathan7137
    @gopinathan7137 Před 13 dny +35

    ஒரு மேடையில் தன்னை தவிர வேறு யாராவது இப்படி பாட்டு போட முடியுமா ன்னு கேக்குறாரு, இன்னொரு மேடையில் தான் இதுவரையில் சாதித்தது ஒண்ணுமே இல்லை என்கிறார்..இவரது இசையை ரசிக்க தெரிந்த என் போன்ற பலருக்கு இவரது மேடை பேச்சு சத்தியமாக புரியவில்லை...இருந்தாலும் இவர் இசை இல்லாமல் எனது எந்த நாளும் முடிவதில்லை...

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 Před 13 dny +4

      நாம் அதை மட்டும்தான் கவனிக்கவேண்டும்
      அவர் அது மட்டுமே
      மற்ற விசயம்
      நமக்கும் மற்றவர்களுக்கும் தேவை இல்லைஅவருக்கும் "!

    • @BalaChennai
      @BalaChennai Před 13 dny +14

      இசை இயல்பாக தனக்கு வருவதால் வேறு யாரும் அவரை போல இசையை அமைக்க முடியமே என்று கேட்கிறார், அதே சமயம் அந்த இயல்புபான திறமைக்கு இறைவன் தான் காரணம் என்பதால் தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்கிறார். நாம் மூச்சு விடுவதை பெரிய சாதனை என்று சொல்வோமா - அது போல தான் தனது இசை என்று நினைக்கிறார். . இரெண்டும் உண்மை தான். இல்லையா ?

    • @user-ux8dm7bo8s
      @user-ux8dm7bo8s Před 13 dny

      தன்னை தவிர என்று எந்த மேடையிலும் solliruka மாட்டார். தான் கற்றது கைப்பிடி மண் கூட இல்லனு சொல்றாரு. அவற்றுள் இதுவரை யாரும் செய்யாத சிலவற்றை விளக்கி சொல்கிறார். அதை அவரே சொல்லவில்லை என்றால் யாருக்கும் தெரியாமல் போயிடும். ஆகவே அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என்று தானே தவிர . Saathanayaaaga இல்லை. மற்றவர்கள் தெரிந்து கொள்ள அவர் சொன்னதை சில அரவேகடுகள் அவரை தலைகானம் பிடித்தவர் என்று சொல்கின்றன ...

    • @mathankumar-ts7mo
      @mathankumar-ts7mo Před 13 dny +7

      அதே ஒரு மேடையில் சித்ரா அம்மாவை ஒரு கீர்த்தனை பாட சொல்லிவிட்டு இப்படி என்னால் பாட முடியாது என சொல்லியிருக்கிறார்!! MSVமுன்னிலையில் நீங்கள் துப்பிய எச்சில்தான் என் இசை என சொல்லியிருக்கிறார்!! சிலரை புரிந்துக்கொள்வதில் சிக்கல் என்றால் சிக்கல் அவரிடம் அல்ல நம்மிடம்தான் தோழர்.

    • @TamilSevvaanam
      @TamilSevvaanam Před 12 dny +1

      அவர் பேசறது அவருடைய கருத்து, நமக்கு அவரிடம் என்ன தேவை அதை மட்டும் பார்த்தால் அவர் இசை கடவுள்

  • @venkatakrishnams
    @venkatakrishnams Před 13 dny +4

  • @ranganrajan1538
    @ranganrajan1538 Před 13 dny +6

    வாழ்க இசைஞானி❤❤❤❤❤

  • @shantiram4921
    @shantiram4921 Před 11 dny +2

    👌🙌🙌🙏🏼🙏🏼❤️❤️

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před 10 dny +1

    "ஒருவனுக்கு தண்ணி கொடுக்காதே.. தாகத்தை உண்டு பண்ணு."..இந்த வரிகள் கொஞ்சம் கொடுமையாக தெரிந்தாலும் உண்மை தான்....எது சுலபமாக கிடைக்கிறதோ அதனுடைய விலை தெரிவதில்லை ...!!!? "பாவலர்"வரதராசன் உங்களுக்குள் இறங்கி இசையாக வெளியே வருகிறார்

  • @RhcdfCh
    @RhcdfCh Před 13 dny +3

    சூப்பர்.மாஸ்🎉🎉🎉🎉🎉🎉

  • @kanank13
    @kanank13 Před 10 dny +1

    He still has the energy of the young 30ish Ilayaraja. Hard to say that he talks and walks like a 80 yr old man.

  • @kaali333
    @kaali333 Před 13 dny +5

    Super Spiritual song ! Sa dha Sa dha

  • @anandananthi9970
    @anandananthi9970 Před 13 dny +28

    சார் ராஜா சார் நீங்கள் தன்ராஜ தன்ராஜ் மாஸ்டர் சாரிடம் தான் நீங்கள் மேற்கத்திய இசையை கட்டீர்கள் அறிந்தீர்கள் பயின்றீர்கள் அதற்கு அடுத்து கோபாலகிருஷ்ணன் அவரிடம் தான் கர்நாடக சங்கீதத்தை ராஜபார்வை படம் வரும் வரை கற்றீர்கள் இது உலகம் அறிந்த ஒன்று ஆனாலும் உங்கள் இசை தமிழ் உலகை நிரந்தரமாக ஆளும் எங்கள் மனதில் நீங்கள் தான் ராஜா

    • @kannans5988
      @kannans5988 Před 12 dny +2

      அவர் சொல்ல வர்றது .... படிப்பிற்கு எல்லை கிடையாது .. என்ன தான் மேதையானாலும் ... கல்வி ஒரு தீராத ஒரு கடல் ... எல்லையே கிடையாது ... படித்து விட்டேன் என்று சொல்ல முடியாது

    • @anandananthi9970
      @anandananthi9970 Před 12 dny +1

      சார் நான் ராஜா சாரோட தீவிர பக்தன் அவர் இசைக்கு இந்திய மட்டும் இல்ல உலகம் உள்ள அனைத்து தமிழர்களும் அடிமை நான் என்ன சொல்லி வருகிறேன் என்றால் அவர் ஆரம்ப காலத்தில் தன்ராஜ் சுகம் மேற்கத்திய பயின்றார் பிறகு கோபாலகிருஷ்ணன் அய்யங்காரிடம் கர்நாடகா சங்கீத்தை பயின்றார் இந்த செய்தியை மட்டுமே பகிர்ந்த என்னுடைய மற்றபடி நான் எதுவும் அவரை குறிப்பிட்டுச் சொல்லவில்லை அவர்கள் இன்றைய தலைமுறைக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக திகழ்கிறார் அது பாராட்டு கூறியது நன்றி நன்றி

    • @prabhusubramanyam3475
      @prabhusubramanyam3475 Před 11 dny +1

      தன்ராஜ் மாஸ்டரும் சரி
      கோபாலகிருஷ்ணனும் சரி இவர்களை அறியும் முன்னரே அவர் இசை அறிந்திருந்தார்

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Před 9 dny +1

      💕💕💕💕💕💕

  • @saikodeeswaran6369
    @saikodeeswaran6369 Před 9 dny +1

    சமுதாய கட்டமைப்பில் பட்டியலினத்தில் பிறந்து இருந்தாலும் தமது தனித்தன்மை தனிமனித ஓழுக்கம் கொண்ட பண்பாளர் காலத்தை வயதை வென்றவர் இசைஞானி இளையராஜா ஐயா.. வணங்குகிறேன்...

    • @eraithuvam3196
      @eraithuvam3196 Před 9 dny

      இசை பக்தி கல்வி கொடை தானம் தர்மம் பண்பாடு இவற்றிற்கு சாதி மதம் சமயம் வருடம் மொழி இனம் என்ற எல்லைகள் கிடையாது. இருக்கவும் கூடாது. கருத்து சிறப்பு. சாதியை குறிப்பிட்டது ஒரு கரும்புள்ளி.

  • @karthikeyan-hk2bw
    @karthikeyan-hk2bw Před 7 dny

    வாழ்க வளமுடன் 🪷🙏🙏🙏🙏🙏🪷

  • @natarajan12345
    @natarajan12345 Před 8 dny

    GOD of MUSIC the one & only 🙏

  • @sakthisaran4805
    @sakthisaran4805 Před 12 dny +2

    ❤Thanks

  • @narayanikv8673
    @narayanikv8673 Před 7 dny

    Your are great sir excellent 👏 👍

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 Před 13 dny +3

    Good Regards Sir :)

  • @senthilkumarsenthilkumar1170

    Really he is a Music God

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Před 8 dny

    பாணன் தமிழ் தொல் குடி வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @SoundararajanV-xj4pf
    @SoundararajanV-xj4pf Před 13 dny +1

    நண்பரே, அந்த வாய்ப்பு விரைவில் கிடைக்க முயற்சிகள்
    எடுப்போம்🎉😮

  • @shankargopalakrishnan1478

    What a way to inaugurate 🎉

  • @thyagugouri
    @thyagugouri Před 13 dny +6

    ❤️❤️❤️🙏🙏🙏

  • @sravindranath8187
    @sravindranath8187 Před 13 dny +12

    Sir your realy great not greatest vari gal vida isai dal kadavul enru 40 years back enakku Atograff yelizidu kodutha mahan

  • @srikrishnanraghunathan4898

    Atleast now finally there is knowledge sharing ....nothing is too late....We need more good composers from this initiative..That's all

  • @samsunder1935
    @samsunder1935 Před 13 dny +1

    Very proud boy

  • @sreedharank2743
    @sreedharank2743 Před 13 dny +3

    Vaya itt papaaan. Old is gold rasssaaiyaaaaaa

  • @user-vg9xw7bi2u
    @user-vg9xw7bi2u Před 10 dny

    Oppilla mamaniyee unmai endrum uyarvu tharum ayya

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Před 9 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před 10 dny

    தொழில் பக்தி, தெய்வ பக்தி இரண்டும் உள்ளவர் வெற்றி பெறுவது இயற்கை..

  • @PRABU53
    @PRABU53 Před 13 dny +3

    THE KING OF MUSIC 🎶 AND ROLL MODEL OF spiritual.

  • @shaktivelselvaraj4497

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @eversunnyguy
    @eversunnyguy Před 6 dny

    I don't understand Tamil but a big fan of IR. ...Did he start a music institute here ?

  • @selvasamy5819
    @selvasamy5819 Před 13 dny +1

    பண்ணையபுரத்தில் இருந்து புறப்பட்ட இசை பார்ப்பன கூடாரத்தில் கலந்து விட்டது.

  • @mohamadhali6738
    @mohamadhali6738 Před 13 dny +2

    😢😢😢🙏🙏🙏

  • @AK-we7df
    @AK-we7df Před 13 dny +1

    Is there any plans to set up such centres across villages or at any center point between multiple villages??

  • @giridharangiridharan1772
    @giridharangiridharan1772 Před 13 dny +2

    Sir your. Right teach me please sir

  • @meiporulkaan4252
    @meiporulkaan4252 Před 12 dny +3

    வாழ்க தமிழ் வாழ்க இந்தியா எனக் கூறாமல் வாழ்க அனைவரும் எனக் கூறினார் அருமை ❤

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 Před 13 dny +1

    Late but good effort.similar efffort should be done for creating good novelists and poets in Tamil. After kalki we didnot see any novel creator in tamil

    • @zxgh
      @zxgh Před 13 dny

      This is so true, this comment should be pinned

  • @user-py8ds5bz5h
    @user-py8ds5bz5h Před 13 dny +11

    Great composer raja sir 🎉🎉🎉❤❤❤

  • @dkeviv83
    @dkeviv83 Před 13 dny

    There is one girl’s voice standing out in the chorus!

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Před 11 dny

    Am ready to join sir teach me music

  • @andrewsgregory3187
    @andrewsgregory3187 Před 11 dny

    If iyaraja is ready to tell I am the music in this world he is having superity complex when u want to become a good human u have to respect other if u say a security good morning he say good morning u r not a person sir ur failure make u....
    .. So please sir ur hd music is live sir v love u dont do silly speech and action God bless you with long life with peaceful life sir