திடீரென மத்திய அரசின் துறை செயலாளர்கள் மாற்றம்... ஏன்? IMPERFECT SHOW

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2024
  • #BJP #admk #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
    Good Infrastructure...Professional Guidance, Minimum Course Fee.
    Engineering, Arts, Science மற்றும் Business Course-களுக்கு
    THANGAVELU GROUP OF INSTITUTIONS தான் Best!
    Rajiv Gandhi Salai (Old Mahabalipuram Road)
    Karapakkam , Chennai - 600097
    www.tjit.edu.in/
    www.thangavelu.edu.in/
    chennaiartscollege.com/
    8778639092, 89398 75566 , 984111 4834
    00 Starts
    24.24 எவன் பார்த்த வேலடா இது
    24.42 இன்றைய கீச்சுகள்
    24.56 இன்றைய விருதுகள்
    Description:
    * `லேப்டாப் சார்ஜ் போடும்போது ஷாக் அடிக்குமா?
    * கன்னியாகுமரிக்கு மே 30 வரும் பிரதமர் மோடி... என்ன ஸ்பெஷல்?
    * பிரதமரின் 80 லட்சம் நடச்சத்திர விடுதி கட்டணம்: கர்நாடக அரசே செலுத்த முடிவு?
    * Prajwal Revanna: `மன்னித்துக் கொள்ளுங்கள்; விசாரணைக்கு ஆஜராகிறேன்!'
    * பிரதமர் வீடு வழங்குவதில் முறைகேடு: தமிழ்நாடு 50 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!
    * 'அதிமுக, ஜெயலலிதா, இந்துத்துவா..!' - அண்ணாமலை அரசியலின் பின்னணி என்ன?!
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Sathish Kumar
    Video Editor : Sushanthika
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 176

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Před měsícem +70

    I AM பாவம்..
    இப்படிக்கு: விவேகானந்தர் பாறை.

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 Před měsícem +20

    மழை வெள்ளம் சேதம் தமிழ்நாட்டில் நடந்தபோதுஎங்கேபஇருந்தார்இப்போதுஎதற்குதியானம்இதனால்மக்களுக்குஎன்னபலன்

  • @dropbox152
    @dropbox152 Před měsícem +25

    கன்னியாகுமரி க்கு பதவி பரிவாரங்களுடன் வருகிறவர்கள் வந்து சென்றவுடன் அவர்களது பதவி பறிபோகும் என்று சொல்லுகிறார்கள்

  • @p.saravanansaravanan5297
    @p.saravanansaravanan5297 Před měsícem +31

    பூரி ஜெகநாதர்கோவில் சாவிய தேடி வராரோ
    தெய்வம்

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram Před měsícem +9

    இனி நிரந்தரமாக தியானம் செய்துட்டே இருக்க வேண்டியதுதான் 😂😂😂😂😂

  • @kamalapharmasurgical9035
    @kamalapharmasurgical9035 Před měsícem +15

    கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரியில் புயல் மழை கொட்டபோகிறது

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh Před měsícem +4

    நகராட்சி சொத்துவரியில் 10% தள்ளுபடியை காலந்தாழ்த்திக் கட்டுபவர்களுக்கு வழங்கும் அரசு முன்கூட்டியே செலுத்தியவர்களுக்கும் வழங்குவதுதானே சரியானது. இல்லையென்றால் யாரும் முன்கூட்டியே வரிசெலுத்த மாட்டார்களே. நகராட்சி நிர்வாகம் பாதிக்கப்படுமே.தயவுசெய்து பரிசீலனை செய்யவும்.

  • @yuvarajs509
    @yuvarajs509 Před měsícem +11

    பூரி ஜெந்நாதர் கோயில் சாவி தேடியா வருகிறாரா???

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před měsícem +18

    நம்ம வட இந்திய சந்தான பாரதி சொன்ன பிறகுதான் ஓட்டு போடும் மிஷின் மீது சந்தேகமா இருக்கு.... ஒரு வேளை இருக்குமோ.....

    • @ravichander2533
      @ravichander2533 Před měsícem +6

      சந்தான பாரதியைவிட அம்மன் பட சண்டா பேய் கோதண்டராம் என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்

  • @steephansteephan1745
    @steephansteephan1745 Před měsícem +13

    அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு தொண்டு ஆன்மீகம் என்பது தனிப்பட்ட மனிதரின் விருப்பம் இரண்டையும் வேறு வேறாக பார்ப்பதே அரசியலுக்கு நன்மை பயக்கும்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před měsícem +9

    விவேகானந்தா பாறை முழுவதும் குளிரூட்டப்பட்ட இடமாக மாற்றப்படும்.

  • @shankarielangovan1321
    @shankarielangovan1321 Před měsícem +11

    Please don’t give importance to immature leader like Annamalai.
    Congress will be gaining independently 140/150 mp seats.

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 Před měsícem +11

    தியானம் 30, 31,1ம்தேதி ஊடகங்களுக்கான பிரச்சாரம்

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 Před měsícem +3

    மருத்துவர் இப்படி இறப்பார் என்று யோசிக்ககூட முடியவில்லை😢 பொதுவாக மருத்துவர்கள் மிக ஜாக்கிரதையாக இருப்பார்கள்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před měsícem

      மின்சாரத்திற்க்கு மனிதன் கால்நடை என்று வித்தியாசம் தெரியாது நாம் தான் மின்சாரத்தை கவனமுடன் கையாள வேண்டும்

  • @settusettu5648
    @settusettu5648 Před měsícem +20

    தயவுசெய்து மோடி தமிழ் நாட்டிற்கு வரவேண்டாம், தியானம் பன்ன வேண்டாம், தோற்பது உறுதி பழி விவேகானந்தர் மீதா? அதனால் தயவுசெய்து வரவேண்டாம்.

  • @noorboy2911
    @noorboy2911 Před měsícem +10

    அரசு செலவில் தியானம். சுற்றுலா பயணிகள் சாபம். Welcome Back TeaSumani

  • @vickyvicky--
    @vickyvicky-- Před měsícem +28

    எலக்ட்ரானிக் சார்ஜர் தரம் மோசமாக உள்ளது... அரசு. நடவடிக்கை எடுக்க வேண்டும்... ஆனால் எடுக்க மாட்டார்கள்..😢😢

    • @vimalselvadurai
      @vimalselvadurai Před měsícem +3

      Yes it’s sad, people like us aswell just buy things that are cheaper. There is no standards followed. One more thing I learned while doing electrical wiring for my house and it was new connection : Tamilnadu govt guideline and mandates a drip switch. This switch will go on when ever there is even there is small spark in the electric outlet. It’s really good May be more advertisement is required.

  • @vimashrab
    @vimashrab Před měsícem +10

    மோடியின் வெறுப்பு பேச்சினால் வெறுப்பு அடைந்திருக்கும் மக்கள், மோடிக்கு எதிராகவோ அல்லது யாருக்கும் போடாமலும் இருக்கலாம். இதை புரிந்து கொண்டு இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒருங்கிணைத்து செயல் படவேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před měsícem +6

    ஒரே சந்தேகமாக இருக்குதப்பா.? என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை பரமா?

  • @Selvakumar-Karur
    @Selvakumar-Karur Před měsícem +42

    சுனாமி தாயே
    நீ செய்த கொடுமைக்கு
    கைமாறு செய்ய வாய்ப்பு
    வரும் போல தெரிகிறது
    😅😅😅😅

  • @yuvarajs509
    @yuvarajs509 Před měsícem +3

    இதெல்லாம் நம்பனும் நாங்கள்!!!! பிரஜ் சொன்னதை!!!!

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    பப்புவா நியூ கினியா பிரதமர் தானே நம் அவதார புருஷர் காலில் விழுந்து வணங்கியவர்

  • @sasigold1893
    @sasigold1893 Před měsícem

    Thank you 👍🙏

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 Před měsícem +7

    சாவிய தேடி கண்டுபுடிக்க வருகிறாரா. எந்த முகத்த வச்சிகிட்டு.

  • @NavaneesWaran
    @NavaneesWaran Před měsícem

    Thank you sir for creating awareness

  • @narayan.ramchand2023
    @narayan.ramchand2023 Před měsícem +6

    கிராம நிர்வாக அலுவலர் போன்றவர்கள் தங்கள் நிர்வாக பகுதிகளில் கட்டாயம் குடி இருக்க வேண்டும் என்ற அரசு விதி உள்ளதே?
    எனவே இவர்கள் என்ன கண்ணைக்கட்டிக் கொண்டே நடமாடுகிறார்களா? பின் எப்படி அங்கீகாரம் பெறாத விடுதி, விளம்பரப்பலகை, உணவகங்கள் எப்படி இருக்க முடியும்?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před měsícem

      துட்டு மணி துட்டு மணி துட்டு மணி துட்டு மணி துட்டு மணி துட்டு மணி துட்டு மணி துட்டு மணி துட்டு மணி துட்டு மணி

    • @user-fi1km8cb3s
      @user-fi1km8cb3s Před měsícem

      சக்தி வாய்ந்த சங்கம் கிராம நிர்வாக அலுவலர் சங்கம்.

  • @dtvind
    @dtvind Před měsícem +1

    Spend the first 5 mins on positive news
    👍

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 Před měsícem +5

    எடப்பாடி பதுங்கி கொண்டு உள்ளதுஅதுஎப்போதுபாயும்எதற்காகபாயும்என்றுயாருக்கும்தெரியாதுஜுன்4ம்தேதிதெரியும்

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Před měsícem

    Welcome sir

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 Před měsícem

    superb❤❤❤

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Před měsícem

    Ha ha ha 🤣 Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @sivasubramaniansethuraman8243
    @sivasubramaniansethuraman8243 Před měsícem +3

    Sir, Pl. speak about public problem. In Mangadu town panchayat lot of problem in the property tax payment. Ward no. changed and street name changed. Whenever we ask RI and bill collector it is not in their hands. Only the DME and FP has the authority to make correction. Due to this many Property tax payers are worried weather they their payments are correctly accounted. Pl. take this isssue and resolve. Thank you

    • @dilipz88
      @dilipz88 Před měsícem

      This show only talk anything against about BJP and Modi

  • @rameshiss3704
    @rameshiss3704 Před měsícem

    🎉🎉🎉

  • @srishastihasri631
    @srishastihasri631 Před měsícem

    Nice

  • @muruganc2370
    @muruganc2370 Před měsícem

    Super

  • @eshwaran8691
    @eshwaran8691 Před měsícem +3

    பிரதான் மந்திரி வீடு கட்ட மத்திய அரசு 2.5 லட்சத்தில் வெறும் 68000 ரூபாய் மட்டும்தான் தருகிறது.

  • @ramanchinniah6238
    @ramanchinniah6238 Před měsícem +6

    புதிய கல்விக் கொள்கையை இவர் எதற்காக விமர்சனம் செய்ய வேண்டும். சாவர்க்கரை வணங்கும் இந்த ஆர் எஸ் எஸ் காரனுக்கு தமிழ் நாட்டில் கல்வியைப் பற்றி பேச அருகதை இல்லை. இவருக்கு என்ன சொன்னாலும் புத்தி வராது போல இருக்கு, அய்யா ரவி அவர்களே மூடிட்டு அடக்கி வாசிச்சா உமக்கு நல்லது. ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் இன்னும் ஒரு வாரம் கழித்து பார்க்கலாம்.

  • @shaikallamparambilkumaran40

    GST on food items have pushed many from hotels to street side joints.

  • @deenadayalan.ggajendiran.k1785

    1st one minute video va shorts ah create panni podunga bro....
    Good awareness video....
    It's should forward everyone....

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 Před měsícem +4

    மத்த்ய அரச்செய்வதை பார்த்தால் மறுபடியும் எமர்ஜென்சி வீடு வீடு வரும் என நினைக்கிறேன்

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před měsícem +4

    Amit Shah is. illeterate and pathetic Will he. settle Modis hotel bill in TN? Jay Shab is best choice

  • @SK-000
    @SK-000 Před měsícem

    Supreme Court must involve with vote counting and all EVM machine related movements

  • @visil94
    @visil94 Před měsícem

    Ji srilanka poga porarunu nenakiran... Thothathum... Ulla thooki vachiduvanga nu bayathula

  • @srimanjunathan
    @srimanjunathan Před měsícem +1

    11:24 Heard Early from Former NSE CEO Chitra Ramakrishnan 😂😂😂

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Před měsícem

    GOOD NIGHT 👍👍👍

  • @arjunanrangarajan6884
    @arjunanrangarajan6884 Před měsícem +3

    Bharatheeya Jeyalaitha Paeravai - BJP...😂

  • @psrinivasan3917
    @psrinivasan3917 Před měsícem +9

    மனநலம் பாதிக்கப்பட்ட மோடி கன்னியாகுமரிக்கு தியானம் செய்ய வரும்போது அங்கு பெரும் புயல் வராமல் இருந்தால் போதும் அதுவே குஜராத் சங்கிகளுக்கான நற்செய்தி.😂😂😂

    • @TcpurushothamanTcpurushoth
      @TcpurushothamanTcpurushoth Před měsícem +1

      I am Vanda sarva nasam

    • @AntiSanghies
      @AntiSanghies Před měsícem

      கடும்புயல் வந்தால் அது மிகவும் சிறப்பான செய்தி.....

  • @ramjijeevanram6714
    @ramjijeevanram6714 Před měsícem

    Thirunthunga pa

  • @kalidossk6083
    @kalidossk6083 Před měsícem +1

    Kanyakumari is a very important tourist place. Modi visit wil affect tourism for 3 days for his secerity reasons. Modi can go to Ayothi Ramar temple and do his Diyanam😢

  • @blackman6304
    @blackman6304 Před měsícem +1

    Tn govt will do their work proper only. Not worst like vik

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Před měsícem

    2:11 என் நண்பன் ஒருவனும் இப்படி இறந்தான்! 🙏

  • @yuvarajs509
    @yuvarajs509 Před měsícem +1

    ஸ்வச்சா பசுமை இலை திட்டம் எங்கே போனது???

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Před měsícem

    பாவ மன்னிப்பு வேண்டியா தியானம்?

  • @FL-GOP
    @FL-GOP Před měsícem

    Raasukkuty's next photoshoot getup ready!

  • @ramusriram
    @ramusriram Před měsícem +3

    Why you are not speaking about who has threatened our justice swaminathan

  • @PradeepKumar-xx1oy
    @PradeepKumar-xx1oy Před měsícem

    Indha dhyaanam panradhellam leave kanakula varaadha saar!?? #imperfectshow #commentshow #vikatantv

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 Před měsícem

    👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @sasi5202
    @sasi5202 Před měsícem +12

    இந்திய கிரிக்கெட் அணி பயிற்றுநர் பதவிக்கு ‘நரேந்திர மோடி’, ‘சச்சின் டெண்டுல்கர்’, ‘அமித் ஷா’ விண்ணப்பம்😂😂😊

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Před měsícem

    IAH , I AM INNOCENT , I WAS IN SOUTH, HOW CAN YOU HOLD ME RESPONSIBLE FOR WHAT HAPPENED IN NORTH? OTHER PLACES?

  • @ervishnugowtham
    @ervishnugowtham Před měsícem

    ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் புளூடூத் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளதா?

  • @premkumarpk9429
    @premkumarpk9429 Před měsícem

    Improve sound quality

  • @gratitude3183
    @gratitude3183 Před měsícem

    Varun always gives point to the ADMK & BJP politicians without intention 😂

  • @sachinchandrayadav8164
    @sachinchandrayadav8164 Před měsícem

    1st like

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Před měsícem

    any sabotaging ?

  • @kanagunbr
    @kanagunbr Před měsícem +1

    June 1 ல, கொல்கத்தால தேர்தல். விவேகானந்தர் கொல்கத்தாகாரர். அதுக்கும் தியானத்திற்கும் ஏதாவது தொடர்பா இருக்குமா?

  • @nsubramanianraghavan7977
    @nsubramanianraghavan7977 Před měsícem

    What happened no sound

  • @amigo4558
    @amigo4558 Před měsícem +2

    முதலில் வடிகட்டிய நீரானூலும் காய்ச்சிக் குடிக்க வேண்டும். பழங்களை சுத்தமான நீரில் கழுவி உண்ண வேண்டும்.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Před měsícem

    Say paaunthirukkirathu!

  • @devaprasath4656
    @devaprasath4656 Před měsícem +4

    Go back kedi modi
    Go back kedi modi
    Go back kedi modi
    Go back kedi modi
    Go back kedi modi

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Před měsícem

    BJP SHOULD NOT THINK THAT OTHERS WILL BE CHEWING LOLLYPOP?

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před měsícem +2

    பரமாத்மா கூட தியானம் செய்வார்களா?

  • @ramjijeevanram6714
    @ramjijeevanram6714 Před měsícem

    Ithuku munnadi evm machine than problem nu sonnathey illaya , konjam kooda yosika matingala

  • @SantoshKumar-xk6sc
    @SantoshKumar-xk6sc Před měsícem

    Bro it was lakshadweep not andaman isalnds which became popular when compared with maldives

  • @plukejayakumar80
    @plukejayakumar80 Před měsícem

    Let Modiji be at Kanyakumari permanently with his favourite Tamil poet Thiruvalluvarji , and spending his last days in learning Thirukural and Tamil.If BJP is defeated in the Parliamentary elections then it will be easy for him to accuse Tamil Nadu and the Tamil People and the DMK for his defeat.

  • @ramjijeevanram6714
    @ramjijeevanram6714 Před měsícem

    Andaman thhevu poi indian tourism grow panna try panrathu thappa

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před měsícem

    ARCHCHAKARIN THIRUVILAIYAADALKALIL ITHUVUM ONDRU .

  • @sakthivelb741
    @sakthivelb741 Před měsícem +2

    பாய்ச்சப்பட்டிருக்கு என்ன சரியா தவறா பாயப்பட்டிருக்குன்னு சொல்லாதே

  • @egambaramsandy8801
    @egambaramsandy8801 Před měsícem

    Key dedaigte

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 Před měsícem +2

    அமித்ஷா ஜுன் 2தேதி வரைக்குமான கள நிலவரம் சொன்னார் சரி அதற்கு அடுத்து அப்படி நடந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று ஏதாவது சொன்னாரா?சொல்வாரா?கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க ப்ரோ!?!?😂😂😂😂

  • @ravikumark9109
    @ravikumark9109 Před měsícem

    A3M : Like A2B
    Ambami, Athani, Amithsha - Modi 😂😢

  • @ismayilmohammed9462
    @ismayilmohammed9462 Před měsícem

    Charger ல் 12 Volt தான் இருக்கும் இது ஆபாத்தானதாக தெரிகிறதே.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před měsícem

      சார்ஜ்சருக்கள் போய்வரும் போது தான் 6=12 வோல்ட் மின்சாரம் அது வரை ஒயரில் வருவது 240 வோல்ட் மின்சாரம் தான்

    • @ismayilmohammed9462
      @ismayilmohammed9462 Před měsícem

      @@venkatachalamkvenkatacha-bg8qz இந்தியாவில் வீட்டு உபயோகத்தில் உள்ள எல்லா கருவிகளும் 240Voltல் தான் இயங்குகின்றன. கேள்வி மின்சாரம் charger transformer ன் primary யில் 240 voltaகவும் sconderyல் 12 voltஆகவும் இருக்கும் இந்த மருத்துவர் Laptop ஐ இணைக்கும்போது 12 volt ஆகவும் charger ஐ இணைக்கும் போது 240 ஆகவும் இருக்கும். பதிவும் தெளிவில்லை, பதிலும் தெளிவில்லை.

  • @senthilkumar6651
    @senthilkumar6651 Před měsícem +1

    Vikatan is a DMK Channel

  • @AntiSanghies
    @AntiSanghies Před měsícem

    வருண் ஜீயையும் ஷாவையும் நல்லா வெச்சி செய்யறாப்ல..... வாழ்த்துக்கள் 🎉🎉

  • @user-mt8le1vh2e
    @user-mt8le1vh2e Před měsícem

    Actually e.ps is better than jayalitha. She was adament and arrogant type.

  • @a.mahima3468
    @a.mahima3468 Před měsícem

    சிபி & வருண்...
    நீங்க திங்கள் டூ ஞாயிறு தினமும் ஆபிஸ் வர்றீங்க.. வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணக்கூடிய வாய்ப்பும் இல்லை. எப்படி குடும்பம் & அலுவலகம் மேனேஜ் பண்ணுறீங்க.
    சொல்லுங்க!

  • @ZXVFGTYUI
    @ZXVFGTYUI Před měsícem

    varun ingu apdeena tamilnadu thana . election is already over in tamilnadu but mamta should stay in wb because election is on

  • @MB-ll7pj
    @MB-ll7pj Před měsícem

    EC WILL COME to th aid OF MODI AND TELL that T HE TRANFERS ARE as per its direction

  • @dilipz88
    @dilipz88 Před měsícem

    I feel you two hosts will soon be arrested for passing ridicule, sarcastic, low cheap statements against honorable Prime minister of India. I hope Central intelligence department is watching this show. I've already shared some portion of this videos to bureau.

  • @muthukamalan.m6316
    @muthukamalan.m6316 Před měsícem +1

    why rapist case increasing daily, please do root cause analysis #commentshow #ips++

  • @ganapathiam4355
    @ganapathiam4355 Před měsícem

    new drama new get up may be like swami vivekananda.

  • @ZXVFGTYUI
    @ZXVFGTYUI Před měsícem

    andamaan illa lakshadweep

  • @user-gl1re8cy2w
    @user-gl1re8cy2w Před měsícem +1

    ஆழ்ந்தஉறக்கத்தில் இருக்கும் தமிழ்நாடு முதல்வர்பற்றிகொஞ்சம்பேசலாமே?

  • @aabeatsofarts5855
    @aabeatsofarts5855 Před měsícem

    He has no Father and no Mother - God Modi.!!!!

  • @belwin7357
    @belwin7357 Před měsícem +6

    மோடி ஜி குமரி மண்ணில் ஜீவசமாதி அடய வாழ்த்துகள்

    • @arumugamthangavel6418
      @arumugamthangavel6418 Před měsícem

      ஏன் உங்களுக்கு இப்படிஒருஆசைமண்ணின்தன்மைமாறிவிடும்

  • @utshiva8066
    @utshiva8066 Před měsícem +1

    சோனியா குடும்ப சொத்து எவ்வளவு? மோடி சொத்து எவ்வளவு? இதை பேசுங்கடா.

  • @muraligopal7492
    @muraligopal7492 Před měsícem +1

    2029 ஆண்டில் ஒரேநாடு ஒரேதேர்தல் . இந்திய வாக்காளர்கள் உலகில் எங்கு , எந்த நாட்டில் யிருந்தாலும் அவர்களின் வாக்குரிமை செலுத்தலாம் . ஆன்லைன் ஓட்டிங் சிஸ்டம் வரப்போகிறது . தேவைப்படும் ஆவணங்கள் -
    பெயர் , விலாசம், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை இணைக்க வேண்டும் , மொபைல் நெம்பர் , அல்லது அதே மொபைல் பயன்படுத்த வேண்டும் . வாக்குச்சாவடிகள் ,சிப்பந்தி , காவலர் , துணை ராணுவம் , ராணுவம் , இடம் மின்சாரம் போன்ற எந்த செலவும் இருக்காது .

  • @Iam_shiva_
    @Iam_shiva_ Před měsícem

    Podunga

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Před měsícem

    AMIT SHAH --EXPOSING THEIR STRATEGY?SAMI VESHAM PODUM SATHTHAN?

  • @dheenadhayalanv3275
    @dheenadhayalanv3275 Před měsícem

    இதுவரை பேசியதற்காக பரிகாரமா

  • @naga406
    @naga406 Před měsícem

    அமித்ஷா தன்னுடைய டீமில் அம்பயரையும் சேர்த்துதன் விளையடுவார்