மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது இனி உங்களுக்கு வாய்ப்பு வராது என்ற ஜோசியர் - Ramarajan |Part 6

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Don't miss out⤵
    Actor Ramarajan Episodes Part 1 : • ஒரு கட்டத்தில் இனி நடி...
    Part 2 : • முரளி கால்ஷீட் இல்லாதத...
    Part 3 : • பாட்டு வேண்டாம் என்று ...
    Part 4 : • கவுண்டமணி இல்லையென்றால...
    Part 5 : • படத்தின் ரிசல்ட்டுக்கு...
    #touringtalkies #chithralakshmanan #ramarajan #mgr #soundarrajan
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Komentáře • 73

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 Před měsícem +10

    வெள்ளந்தி மனிதர் கிராமத்து நாயகர் நீண்ட ஆயுளோடு நிறைவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Před měsícem +4

    வாழ்த்துக்கள் ராமராஜன் சார்....🎉🎉🎉🎉🎉 மறுபிறவி தான் உங்கள் வாழ்க்கை.... ஏதோ ஒன்று தான் உங்களை மறுபிறவி எடுக்கவைத்துள்ளது ...all the best 🎉🎉🎉🎉

  • @VinothVinoth-eb8sn
    @VinothVinoth-eb8sn Před měsícem +5

    நீங்கள் மீண்டும் சினிமாவில் வெற்றி பெற வேண்டும்..

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Před měsícem +16

    ராமராஜன் சார் நான் தீவிர ரஜினி ரசிகன் ஆனாலும் உங்கள் படங்களை அனைத்தும் பார்த்து ரசித்து இருக்கேன் அதற்கு காரணம் உங்கள் கொள்கை இப்படித்தான் நடிப்பேன் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் தவறான பழக்கம் உடைய கதாபாத்திரம் நடிக்க மாட்டேன் என்ற முடிவு, உங்கள் எண்ணம் போல நீங்கள் கடைசி வரை வாழ இறைவன் அருள் புரிய வேண்டும், எப்பதும் எங்கள் உள்ளதில் நீங்கள் மக்கள் நாயகன் தான்.🎉🎉🎉🎉🎉🎉

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu Před měsícem +16

    நன்றி ராமராஜன் உள்ளத்தில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தி விட்டீர்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před měsícem +7

    மனத்தில் பட்டதை பேசும் இவரது குணம் சிறப்பு. வாழ்க வளத்துடன் குமரேசன்!

  • @triruppathithiruppathi5311
    @triruppathithiruppathi5311 Před měsícem +2

    Welcome RAMARAJAN

  • @reddragongamerz
    @reddragongamerz Před 25 dny

    RamaRajan sir Very good man, innocent, very lovely person. I Love you Ramarajan sir❤

  • @tricktamilchannel5621
    @tricktamilchannel5621 Před 27 dny

    மனதிற்கு நிறைவான பேட்டி

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Před 15 dny

    ❤ அண்ணன் ராமராஜன் mgr வழி

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před měsícem +5

    அனைத்து பகுதிகளும் அருமையாக இருந்தது ❤️
    தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என நம் அனைவரின் சார்பிலும் வாழ்த்துவோம் திரு ராமராஜன் அவர்களை நல்ல மனிதர் சினிமா துறையில் படங்கள் மூலம் மது 🍷 மற்றும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்காத நடிகர்.❤❤❤❤❤❤❤

  • @thiruppathivasagan1430
    @thiruppathivasagan1430 Před měsícem +7

    ஜோதிடத்தை நம்பாமல் உங்கள் திறமையை நம்பி களமிறங்கி மீண்டும் ஒரு ரவுண்டு வாங்க ராமராஜன் சார்... 🎉🎉🎉🎉🎉

    • @Boopathydubai
      @Boopathydubai Před měsícem

      ஜோதிடத்தை நம்பி குடும்பத்தை பிரிந்தவர் 😮😮😮

  • @user-dx2sv2lu1t
    @user-dx2sv2lu1t Před měsícem +5

    நீங்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் மக்கள் நாயகனே வாழ்க வளமுடன் நலமுடன்

  • @reddragongamerz
    @reddragongamerz Před 25 dny

    Ramarajan sir ❤

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm Před měsícem +3

    சூப்பர் பதிவு வாழ்த்துக்கள்

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Před měsícem +1

    நல்ல மனிதர் 🙏

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 Před měsícem

    Arumai ❤❤❤

  • @rameshbabu3180
    @rameshbabu3180 Před měsícem +5

    திரு ராமராஜன் தன் யதார்த்தமான பேச்சால் எங்களை கட்டிப் போட்டுவிட்டார். சித்ரா லட்சுமணன் அவர்களும் குறுக்கு கேள்விகளை கேட்காமல் பேச விட்டு பதிலை வாங்கும் பாங்கு பாராட்டத்தக்கது.

  • @ChandrakumarPT.
    @ChandrakumarPT. Před měsícem +3

    நல்ல மனிதன் ,மனதில் பட்டதை பேசுபவர் , உழைப்பாளி ,எதிர்காலத்தில் direction பண்ணலாம்

  • @j.aripetchisaravanan
    @j.aripetchisaravanan Před měsícem +3

    ❤ அருமையான பதிவு அனைத்து பதிவு அருமை அண்ணா உங்களுக்கு ஆண்டவன் ஆசீர்வாதம் உண்டு ❤❤❤❤

  • @sivainnovates
    @sivainnovates Před měsícem +10

    என் சிறுவயதில் திருச்செந்தூர் தொகுதியில் ராமராஜன் அவர்கள் பிரச்சாரம் செய்யும் போது நெருக்கமாக பார்த்தோம்.

  • @veeramaniveeramani6084
    @veeramaniveeramani6084 Před měsícem +4

    ஒரு காலத்தில்,கிராமங்கள் தோறும் ராமராஜன் ரசிகர் மன்றங்கள் இருந்தன.ரஜினி,கமலுக்கு கூட கிடையாது. மக்கள் நாயகன் என்பது உண்மை .உண்மை. அரசியல் தவிர்த்திருக்கலாம்.

  • @sinthanaikavi2742
    @sinthanaikavi2742 Před měsícem +3

    மனம் மகிழ்ந்தது சிந்தனை கவி சீத்தாபதி ராமராஜன்

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Před měsícem +1

    very very innocent ramarajan..marage life kottai vittu vittu ...kottavii vitu thoongitu...arr..manaivi amaivathallam eiraivan kodutha varam...silar pirinthal nallathuna...athu nalini ramarajan only..tq god....

  • @venkatesanthenewstar3932
    @venkatesanthenewstar3932 Před měsícem +2

    சித்ரா மிகவும் சந்தோஷமாக வைத்திரிக்கிரார் ராமராஜன்

  • @shubakarameldercare1095
    @shubakarameldercare1095 Před měsícem +1

    I love Ramarajan
    Thanks to chithra sir for great full interview with Ramarajan
    From Bangalore

  • @muthumari9294
    @muthumari9294 Před měsícem +6

    உள்ளது உள்ளபடி பேசும் குணம்.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Před měsícem

      அதனாலே ராமராஜன் சினிமாவிலும், அரசியலிலும் நிலையாக வளர முடியாமல் போய்விட்டது.

  • @MoorthiKarthika-gp4kp
    @MoorthiKarthika-gp4kp Před měsícem +2

    இந்த எபிசொட் அருமை 👍👍👍

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k Před měsícem +3

    Vaazhthukkal Ramaraajan sir💐

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 Před měsícem

    super

  • @neovasant
    @neovasant Před měsícem +1

    one of the best interviews and what a life perspective from Ramarajan sir 🙏🙏🙏.. no bitterness, just accepting the flow of life. We are all on our own rides in the theme park called Life. Thanks for bringing this interview Chitra Sir 🙏🙏🙏

  • @jayanandhini601
    @jayanandhini601 Před měsícem +1

    Vazhthukal RamarajaNalini sir,
    Suggetion: neenga uyirpodu irukradhuku Nalini mam oru karanam sir, ovvoru interview laium avanga ungalanpathi pesama irundhadhila, husband and wife ah ila friends ah vachum irunga.
    Chitra sir: neenga family pathi pesadha 2 perla oruthar Nasar and Ramarajann sir. Idhula irundhu mattra pathirikai asiriyar kathukanum. Ovoru interview laium unga mela mathipu koodite iruku. Mikka nandri sir🙏
    Camera man and editor madam: neenga ovoru reference kodukum podhum side la ilana cut pani scene or clipping podunga. Atleast indha vedio la varlanalum short vedio la podunga. Neraya per TT -CWC ah reference edukranga and most importantly technician interview la mukkkiyama podunga. Nandri vanakkam, Vazhthukal 🙏

  • @நரவேட்டையன்1992

    3:20 திசிஸ் பாய்ண்ட் உங்கள் உயரத்தை நீங்களே கணித்து விட்டிற்கள் எனது நிலைக்கு பெரிய படங்கள் செய்ய முடியாது என்று யாரால் சொல்ல முடியும் ராமராஜன் என்ற நடிகனை தவிர நன்றி

  • @karnan4483
    @karnan4483 Před měsícem +2

    Thanks sir.... 👍👍👍👍👍

  • @Boopathydubai
    @Boopathydubai Před měsícem

    ஜோதிடத்தை நம்பி குடும்பத்தை பிரிந்தவர் 😮😮😮

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 Před měsícem +2

    Nice interview with honest person Thank you both Ramarajan Sir and Chitra Sir

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m Před měsícem +2

    ராமராஜன்

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl Před měsícem +2

    👌👍🥰🙏😎

  • @SRJN480
    @SRJN480 Před měsícem +1

    வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம் 🎉

  • @arivazhaganganapathy5778
    @arivazhaganganapathy5778 Před měsícem +1

    Super

  • @karnan4483
    @karnan4483 Před měsícem +2

    👍👍👍👍👍👍👍

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 Před měsícem

    Super village style actor

  • @subbusubbu8041
    @subbusubbu8041 Před měsícem

    He still the Honest person who grew up in Village with Open heart, he will always remind on the best Heron for TN .

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 Před měsícem +3

    0.75x playback speed recommended for better understanding

  • @user-ib2px9lv5u
    @user-ib2px9lv5u Před měsícem

    Nala manushan ya

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n Před měsícem +1

    26 minutes...28likes

  • @dilshathryhana9867
    @dilshathryhana9867 Před měsícem

    cinema this week enna sir aachu

  • @gkirupa
    @gkirupa Před měsícem

    Intha ala parthale erichala iruku

  • @latharamesh3239
    @latharamesh3239 Před měsícem +1

    நளினி பற்றி ஒரு கேள்வி இல்லை?

    • @dnarna7880
      @dnarna7880 Před měsícem

      already planned questions

    • @Boopathydubai
      @Boopathydubai Před měsícem

      ஜோதிடத்தை நம்பி குடும்பத்தை பிரிந்தவர் 😮😮😮

  • @milton913
    @milton913 Před měsícem

    பேசுறது பாதி புரியல்ல

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg Před měsícem

    Mgrperaidamageseithavan

  • @RamRajan-dh6qu
    @RamRajan-dh6qu Před měsícem

    சார் நீங்களே ஜோதிடரா அப்போ கைவசம் இன்னொரு பொதுநல தொழில் இருக்கு

    • @Boopathydubai
      @Boopathydubai Před měsícem

      ஜோதிடத்தை நம்பி குடும்பத்தை பிரிந்தவர் 😮😮😮

  • @guitarsen236
    @guitarsen236 Před měsícem +28

    தொலைநோக்கு பார்வை இல்லாமல் ஒரே மாதிரி படங்களாக நடித்ததால் தான் மார்க்கட் இழந்தார். இதில் இரட்டை குழந்தை மீதும் ஜோதிடத்தின் மீதும் பழிபோடலாமா?

  • @user-fh7hf4uu7t
    @user-fh7hf4uu7t Před měsícem

    Gp muthu😂😂😂😂

  • @நரவேட்டையன்1992

    13:02 வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தவுடன் எனக்கும் எம்பி பதவி போனது இதை எல்லாம் யார் கிண்டலாகவும், காமெடியாகவும் சொல்ல முடியும் ராமராஜன் என்ற நடிகனை தவிர நன்றி.

  • @நரவேட்டையன்1992

    13:25 ஏன் ராமராஜன் அவர்களே அதன் பிறகு 1999 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் திருச்செந்தூர் எம்பியாக போட்டியிடவில்லை.

  • @நரவேட்டையன்1992

    ராமராஜன் உங்களுக்காகவே தமிழகத்தில் நிரந்தர முதல்வராக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உயிரோடு இருந்திருக்க வேண்டும்.