Boologa Vaikuntam Srirangam 🙏 🙏🙏

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2019

Komentáře • 88

  • @viharshinis1569
    @viharshinis1569 Před 3 lety +11

    Sri Ranga Sri Ranga 🙏🙏🙏

  • @karthick922
    @karthick922 Před 6 dny

    Sri Ranga Sri Ranga

  • @kanthagr2479
    @kanthagr2479 Před měsícem

    Sri ranga Sri ranga 🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-rl3oj
    @SenthilKumar-rl3oj Před 3 lety +13

    My daddy favorite devotional songs🙏
    Om namo narayanaa

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Před rokem +4

    பம்பாய் சகோதரிகளின் இது போன்ற தேன் போன்ற பாடல்களை கேட்கும்போதுசாட்சாத் வைகுண்டம் கண்களில் தெரிகிறது.. வாழ்க அவர்களது புகழ்...

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 Před 2 lety +3

    அருமையான பாடல் நன்றி. வாழ்க வளமுடன்

  • @soundararajansoundaravalli6945
    @soundararajansoundaravalli6945 Před 9 měsíci +2

    ரங்கநாதரை கண் முன்
    நிறுத்தும் பாடல்

  • @sundararaman.blchem2741
    @sundararaman.blchem2741 Před 3 lety +20

    Real vaikundam is sringam 🙏🙏🙏

  • @rajalakshmir4486
    @rajalakshmir4486 Před 11 měsíci +1

    எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பிடித்தமான பாடல் தினமும் கேட்போம்

  • @prasanna8990
    @prasanna8990 Před rokem +3

    Om namo narayana 🕉️🕉️🕉️🙏🙏🙏🌸🌸🌸🔥🔥🔥👌👌👌

  • @behappy3733
    @behappy3733 Před 3 lety +8

    Love this song forever

  • @user-gk1he1ho4j
    @user-gk1he1ho4j Před 3 měsíci

    இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் நான் ரங்கன் மேல் ஊருகி போகின்றேன்..

  • @soundaravallis3759
    @soundaravallis3759 Před 2 lety +1

    பாடல் கேட்டதும் அரங்கனை நேரில் காணும் பரவசம் எப்போதும்

  • @soundararajangokul1127
    @soundararajangokul1127 Před 2 měsíci

    Ranga Ranga Ranga

  • @anandhibalaganesan2679
    @anandhibalaganesan2679 Před rokem +2

    MY FAVOURITE DEVOTIONAL😍

  • @sasikala2667
    @sasikala2667 Před 2 lety +7

    அருமையான பாடல். எனக்கும் என் அம்மாவுக்கும் மிகவும் பிடித்த பாடல். Most favorite song. Thanks a lot

  • @umamaheswararao5808
    @umamaheswararao5808 Před rokem

    జై శ్రీమన్నారాయణ
    జైజై శ్రీమన్నారాయణ🚩🚩🚩
    శ్రీమతే రామానుజాయ నమః నమోనమః
    ఆచార్య దివ్య తిరువడగలే శరణం🚩🚩🚩
    🚩🙏🙏🙏🚩

  • @monishraja3399
    @monishraja3399 Před měsícem

    ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ரங்கா 🙏❤️🙏

  • @jayalekshmi1790
    @jayalekshmi1790 Před 3 lety +4

    Om Namo Naaraayanaaya🙏

  • @mr.goldazgoldaz
    @mr.goldazgoldaz Před 4 lety +6

    Superooo super

  • @gowthamganesh6250
    @gowthamganesh6250 Před 2 lety +2

    OM SRI RANGA NAMAHA

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Před 6 měsíci

    அருமையான பாடல்👌👌👌🙏🏾🙏🏾🙏🏾

  • @kumares8552
    @kumares8552 Před rokem +1

    Very devotional and nice photos 🙏🙏🙏🙏🙏

  • @user-gy8zw5qg9j
    @user-gy8zw5qg9j Před 2 lety +4

    Nostalgic 🥰

  • @nanthakumar4672
    @nanthakumar4672 Před 4 měsíci

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 Před rokem

    Om Namo Narayanaya Namaha Srimathe Ramanujaya Namaha Jai Sriman Narayana.

  • @euphoriaonyt
    @euphoriaonyt Před 2 lety +1

    All time fvte song

  • @haripriya4049
    @haripriya4049 Před 4 lety +7

    Beautiful

  • @suryanarayanan.R6390
    @suryanarayanan.R6390 Před rokem

    ஶ்ரீரங்கம் பிரும்மானந்தம்.

  • @Brinthaangel2017
    @Brinthaangel2017 Před 9 měsíci

    My favourite perumal song

  • @gowthamganesh6250
    @gowthamganesh6250 Před 2 lety +1

    OM NAMO VARATHA SARANAM

  • @Chanderan-rk6jy
    @Chanderan-rk6jy Před rokem

    Wow super song 🫀 my favorite song 🫀 super song lyrics 🙏👌enga family ku romba putekum entha song 🫀

  • @anandaprasad4124
    @anandaprasad4124 Před 2 lety

    Om namo narayana 🙏🙏🙏🙏🥢🥢🥢🥢🥢🍡🍡🍡🍡🍡🍡❤❤❤❤

  • @ragunathanc8939
    @ragunathanc8939 Před 3 lety +7

    Lirics please. can anyone help me?

    • @boxoflove
      @boxoflove Před 2 lety +2

      Ragam: Mohanam
      Talam: Adi
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      kaaviri thalaatta kollidam seeratta
      Ranganin aanada shayanam inge
      kaaviri thalaatta kollidam seeratta
      Ranganin aanada shayanam inge
      Sriranganadanin paadaravindathai kandapin verenna vendum inge
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      Muppathu mukkodi devargal soozhndhida
      dikkettum ketkudhe veda ghosham
      Muppathu mukkodi devargal soozhndhida
      dikkettum ketkudhe veda ghosham
      naabhikamalathil naanmugan veetrida
      naaradan veenayil devagaanam
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      aayarpadiyile odithirindhadhaal
      Nogum thiruvadi endrarindhu
      mayakkannanavan rangan thirupaadha
      sevaiseiyyum mahalakshmi inge
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      aadhisheshanavan annal thirumeni
      thaangidum arpudha kolaminge
      aadhisheshanavan aanal thirumeni
      thaangidum arpudha kolaminge
      chandirasooriyar nindru vanangida
      pallandu paadidum goshti inge
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      Rangarajanavan kaithalam pattriya
      ranganaayagiyin sannidhiye(2)
      antharangam thannil andha rangan vaazha
      endrum arul seiyyum shrinidhiye
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      Kaanbavarku endrendrum aanandhame
      Kaanbavarku endrendrum aanandhame
      aanandhame..aanandhame..aanandhame

  • @vijayabh5044
    @vijayabh5044 Před 2 lety

    Beauty of d song adbhutham

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 Před rokem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @latharangadurai7887
    @latharangadurai7887 Před 3 lety +1

    RANGA RANGA

  • @rohanvarier8286
    @rohanvarier8286 Před rokem

    Om Namo Narayanaya 🙏😊

  • @anandvenkobarao6637
    @anandvenkobarao6637 Před rokem

    அருமை....

  • @KNM1955
    @KNM1955 Před 3 lety +1

    ♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anthonywilliams2356
    @anthonywilliams2356 Před 4 lety +7

    Please provide power STREGTH and protection , guidance and salvation to all I do AUSPICIOUSNESS
    $$$$$$$ and money

    • @sshantha4150
      @sshantha4150 Před 2 lety

      A Christian bro enjoying our song..can this bharatham ever be divided in the name of religion?

  • @gowthamganesh6250
    @gowthamganesh6250 Před 2 lety

    OM NAMO NARAYANAA

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Před 3 lety +31

    பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே… (2)
    காவிரி தாலாட்ட கொள்ளிடம் சீராட்ட ரங்கனின் ஆனந்த சயனம் இங்கே (2)
    ஸ்ரீரங்கநாதனின் பாதாரவிந்தத்தை கண்டபின் வேறென்ன வேண்டும் இங்கே( பூலோக வைகுண்டம்)
    முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ்ந்திட
    திக்கெட்டும் கேட்குது வேத கோஷம் (2)
    நாபிக்கமலத்தில் நான்முகன் வீற்றிட நாரதன் வீணையில் தேவகானம் (பூலோக வைகுண்டம்)
    ஆயர்பாடியிலே ஓடி திரிந்ததால் நோகும் திருவடி என்றறிந்து (2)
    மாயக்கண்ணன் அவன் ரங்கன் திருப்பாத சேவை செய்யும் மஹாலட்சுமி இங்கே (பூலோக வைகுண்டம்)
    ஆதி சேஷனவன் அண்ணல் திருமேனி தாங்கிடும் அற்புதக் கோலம் இங்கே (2)
    சந்திர சூரியர் நின்று வணங்கிட பல்லாண்டு பாடிடும் கோஷ்டி இங்கே (பூலோக வைகுண்டம்)
    ரங்கராஜனவன் கைத்தலம் பற்றிய ரங்கநாயகியின் சந்நிதியே (2)
    அந்தரங்கம் தன்னில் அந்த ரங்கன் வாழ என்றும் அருள் செய்யும் ஸ்ரீநிதியே ( பூலோக வைகுண்டம்)

  • @logeswaripolikrishnan5420

    Om. Namo mahanarayana

  • @perumalsamy696
    @perumalsamy696 Před 2 lety

    ஆனந்தம் ஆனந்தமே

  • @sujithtp2760
    @sujithtp2760 Před 3 lety +1

    🙏🏻🙏🏻

  • @hariharanen1562
    @hariharanen1562 Před 2 lety

    bhulokavaikundam sri ranga ra ga ranga

  • @RamaDevi-pe6rh
    @RamaDevi-pe6rh Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @subramaniyan7833
    @subramaniyan7833 Před rokem

    Very good song

  • @nishad2312
    @nishad2312 Před 2 lety

    Sriranga

  • @sujathagunaseelan9157
    @sujathagunaseelan9157 Před 2 lety

    🙏🙏🙏

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Před rokem

    இந்த பாடலின் இசை அமைப்பாளர் யார்.

  • @gomathiraman-zd2ys
    @gomathiraman-zd2ys Před 3 lety +1

    Govindaney

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 3 lety

    AnandhAm

  • @ashokmani4664
    @ashokmani4664 Před 2 lety

    Pallandu vanakkam

  • @palanisamy6304
    @palanisamy6304 Před 6 měsíci

    Happy

  • @kboologam4279
    @kboologam4279 Před rokem

    ஓம்ஸ்ரீமன்நாராயணமூர்த்தியே
    போற்றிபோற்றிபோற்றிபோற்றி

  • @guna58606
    @guna58606 Před 2 lety

    How to I download this song

  • @sshantha4150
    @sshantha4150 Před 4 lety +2

    Which raga it is?

  • @vanajamuthu3291
    @vanajamuthu3291 Před rokem

    Whose composition.
    Excellent 👍

  • @dmuralidhar4680
    @dmuralidhar4680 Před 6 měsíci

    Pls Telugu lyrics

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Před rokem

    தேன் பாயுது காதினிலே

  • @unnikarthikaunnikarthika6734

    Is it Singer Sri Seerkkazhi Govindaraj ??

    • @rmadhavan6378
      @rmadhavan6378 Před rokem +1

      It's Bombay sister's Radha & jayalakshmi

    • @rmadhavan6378
      @rmadhavan6378 Před rokem

      It's C Saroja & C Lalitha not Radha & Jayakakshmi
      Sorry

  • @mytube6n4
    @mytube6n4 Před 3 lety

    does anyone have the lyrics for this song please?

    • @lathashankar6581
      @lathashankar6581 Před 3 lety +7

      பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே
      காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே (பூலோக)
      காவிரி தாலாட்ட கொள்ளிடம் சீராட்ட ரங்கனின் ஆனந்த சயனம் இங்கே
      ஸ்ரீரங்கனாதனின் பாதாரவிந்தத்தைக் கண்டபின் வேறென்ன வேண்டுமிங்கே (பூலோக )
      முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ்ந்திட திக்கெட்டும் கேட்குது வேத கோஷம்
      நாபிக்கமலத்தில் நான்முகன் வீற்றிட நாரதன் வீணையில் தேவகானம் (பூலோக)
      ஆயர்ப்பாடியிலே ஓடித் திரிந்ததால் நோகும் திருவடி என்றறிந்து
      மாயக்கண்ணனவன் ரங்கன் திருப்பாத சேவை செய்யுமகா லக்ஷ்மி இங்கே (பூலோக)
      ஆதிச் சேஷனவன் அண்ணல் திருமேனி
தாங்கிடும் அற்புத கோலமிங்கே

      சந்திர சூரியர் நின்று வணங்கிட
பல்லாண்டு பாடிடும் கோஷ்டி இங்கே (பூலோக)


      ரங்க ராஜனவன் கைத்தலம் பற்றிய
 ரங்க நாயகியின் சன்னிதியே

      அந்தரங்கம் தன்னின் அந்த ரங்கன் வாழ
என்றும் அருள் செய்யும் ஸ்ரீநிதியே (பூலோக)

    • @estherg873
      @estherg873 Před 3 lety +1

      @@lathashankar6581 🙏

    • @PVASUMATHI
      @PVASUMATHI Před 2 lety

      @@lathashankar6581 super 🙏🙏🙏🙏

    • @PVASUMATHI
      @PVASUMATHI Před 2 lety

      Super 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nanthakumarbalasubramaniya1432
      @nanthakumarbalasubramaniya1432 Před rokem

      @@lathashankar6581 👍

  • @shanmugapriyav8958
    @shanmugapriyav8958 Před 2 lety +1

    Love this song forever

  • @rajendrakumar-rh7bg
    @rajendrakumar-rh7bg Před 4 lety +1

    Ranga Ranga Ranga