வக்கிர கிரகங்கள் DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • www.astrochinnaraj.net

Komentáře • 50

  • @meenatchirajameenatchi8526
    @meenatchirajameenatchi8526 Před měsícem +3

    நகைசுவை கலந்ந ஜோதிடம் விளக்கம் அருமை ஐயா

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im Před měsícem

    An Excellent Explanation about Retrogrete planets

  • @subathramohanraj9150
    @subathramohanraj9150 Před měsícem

    ❤❤❤ நன்றி ஐயா சூப்பர்

  • @nadunetri7266
    @nadunetri7266 Před měsícem +1

    குருவும் சனியும் சேர்ந்து இரண்டும் வக்ரம் ஆகினால் என்னபலன்

  • @shenanybalaji5973
    @shenanybalaji5973 Před měsícem

    சனி செவ்வாய் பார்வை பலன்களை பற்றி விளக்கம் தரவும்

  • @karpagamk6713
    @karpagamk6713 Před měsícem

    Vanakkam anna

  • @sivarajank1065
    @sivarajank1065 Před měsícem

    நன்றி அய்யா முன்றில்வக்கரகுருமேசத்தில்சனிநிசபங்கம்இதனால்இந்தபிரிவாஅடுத்துவரும்சனிதசைநன்ராக இருக்குமாசிம்மராசிலக்கனம்

  • @sitalaxmiseshadri6124
    @sitalaxmiseshadri6124 Před měsícem

    Sir I am vrichigam lagnm su,moon in kumbam and all my other gragamas are vakram sir guru ,sukran,bhudan in makaram Rahul in meenam ,sani in sihmam,mars and ketu in kanya plz explain

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před měsícem

    வணக்கம் சார் 🙏

  • @purnimashankar5628
    @purnimashankar5628 Před měsícem

    வணக்கம் sir, வக்ரம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை ஆனால் அது பற்றி மேலும் அறிய ஆவல்!! மிக்க நன்றி

  • @devinatarajan6540
    @devinatarajan6540 Před měsícem

    Guru and sani both vakram andin kanni twelth house.pks explain sir vudan in kumbam

  • @user-xc1jw1bs8x
    @user-xc1jw1bs8x Před měsícem

    Sir please tell about guru and sani nicham vagram parivarthanai in mesham , and chevai, valar pirai chandran in kumbam, how will be the sani dasa please predict for my son thankyou sir 🙏🙏🙏

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im Před měsícem

    I am Rishaba lagnam. 9th house Saturn Retro and 10th house Guru Retro...pl give me your prediction.... Humble request sir

  • @crazyking3036
    @crazyking3036 Před měsícem +1

    எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா?
    பிறந்த தேதி: 18/5/2008
    நேரம் : 3.00pm
    இடம்: சேலம்

  • @sambasivamgopalsamy5552
    @sambasivamgopalsamy5552 Před měsícem +1

    வக்கிர பெற்ற கிரகம் ராகு அல்லது கேது நட்சத்திரத்தில் இருந்தால் எப்படி இருக்கூம்

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před měsícem

    Neenga palan solradhukku basis vakkiya panjangama?
    Thirukkanidhamaa?
    Sollunga please.

  • @apsathyamangalamsathyamang1918

    Sir, பகை கிரஹங்கள் வக்கிரம் ஆனால்?, கடகத்தில் லக்கினத்தில் ராகு, புதன், சுக்கிரன் இருந்தால்?

  • @devikadev3291
    @devikadev3291 Před měsícem

    Pls🙏🏼 reply me Magara lagnam lagnathil sani aatchi vakram apo lagnam balama? Balaveenama?

  • @meenakannan9197
    @meenakannan9197 Před měsícem +2

    இந்தக் கேள்வியை உங்களிடம் பலமுறை கேட்டுள்ளேன் ஐயா கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி வணக்கம் 🎉🎉🎉🎉🎉

    • @dailynewfuns
      @dailynewfuns Před měsícem

      அவர் சொல்ல மாட்டார் 😢

  • @meenakannan9197
    @meenakannan9197 Před měsícem

    ஐயா வணக்கம் எனக்கு எனக்கு கும்ப லக்கினம் தனுசு ராசி எட்டாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை இரண்டு கிரகங்களும் வக்ரம் ஒன்பதில் குரு வக்ரம் இந்த செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள்

  • @rohith6512
    @rohith6512 Před měsícem

    வணக்கம் சார் . மகரலக்ணம் , 8 ஆம் அதிபதி சூரியன் (துலாத்தில் ) 10 ல் புதன் ,செவ்வாய் ,கேது வுடன் பலன் சொல்லுங்கள் சார் .

  • @siddharthaarthiprakash4766
    @siddharthaarthiprakash4766 Před měsícem

    சார், நான் சிம்ம லக்னம், கேது 3இல், வக்ர சனி & சந்திரன் உடன் இருக்கிறார். மூன்ருமே நீச வக்ர குருவின் சாரம் பெற்றுள்ளது. சுக்கிரன்(கார்த்திகை நக்ஷத்திரம்) ராகுவுடன் மேசத்தில். கேது
    திசை எதிர்கொள்ள உள்ளேன். கேது திசை எப்படி இருக்கும்?

  • @thavaselvan7122
    @thavaselvan7122 Před měsícem

    ஐயா நான் கும்பலக்கணம் ரிசப ராசி . லக்கனத்திற்கு சந்திரன், சூரியன், செவ்வாய் எதிரி. இவர்கள் சம்மந்தபட்ட கோவில்களுக்கு எனக்கு நல்லது நடக்குமா இல்லை கெட்டது நடக்குமா ஐயா

  • @muthukcm8520
    @muthukcm8520 Před měsícem

    சனி திசை குரு புத்தி நடக்கிறது. இந்த திசை 14 feb 2025 உடன் முடிகிறது. இந்த சனி வக்கிரம் என்ன பலன் தரும்?

  • @vigneshkr3468
    @vigneshkr3468 Před měsícem

    வணக்கம் சார். உச்ச வீட்டிலும் நீச்ச வீட்டிலும் கிரகம் வக்கிரம் ஆகும்போது அதற்கு நேரெதிர் பலன் எடுக்க வேண்டுமென்பது புரிகிறது. ஆட்சி வீட்டில் வக்கிரமானால் என்ன பலன்? எடுத்துக்காட்டாக, கும்பத்தில் சனி வக்கிரமானால்?

  • @hariharanmohan1538
    @hariharanmohan1538 Před měsícem

    Retrograde Satan in thulam lagnam. Satan has got Swathi star in thulam. How will be satan bukthi in present satan retrograde period from 28th June to 15th Nov.24. Kedhu in 3rd house. Next kedhu dasa. How will be kedhu dasa. 23.03.1983, 8.15pm, Place -Polur(TN)🙏🙏🙏

  • @vetrimani2990
    @vetrimani2990 Před měsícem

    Enga ooru நெல்லை ku vaanga sir.

  • @sundrammm2663
    @sundrammm2663 Před měsícem

    நீங்க சொல்லுர மாதிரி நர்சுங்க இப்ப எங்க ஐயா இருக்காங்க..ரொம்ப்உக்கிரமா இல்லே இருக்கிறாங்க😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @siddharthaarthiprakash4766
    @siddharthaarthiprakash4766 Před měsícem

    வக்ரம் பெற்ற கிரகம் ராகு கேதுவுடன் சேர்ந்தால் யோகம் என்றல், உச்சம் பெற்ற கிரகம் மட்டும் நீசம் பெற்ற கிரகம் சேர்ந்தால் என்ன விதியாசம் சார்?

  • @meenaraju2852
    @meenaraju2852 Před měsícem

    ஐயா ‌ஒரு‌கிரகம் ஆட்சி ஆகி ‌வக்ரம் ஆகி ஆறில் இருந்து கேது நட்சத்திரம் வாங்கி இருக்கிறார் என்ன பலன் ‌?

  • @ajithasp4892
    @ajithasp4892 Před měsícem

    வணக்கம் சார் என் கணவர் ரிஷப லக்னம் மகரவக்ரசனி 10ஆண்டுகடந்தூம்முடியல விடியல் எப்போது 29.6.63...3.45.a.m. அஸ்தம். ராமநாதபுரம்

  • @udayaarjhonpraphucbe
    @udayaarjhonpraphucbe Před měsícem

    6ஆம் அதிபதி வக்கிரம் பெற்றால் அதோடு இந்த சஷா யோகம் என்பது உண்மையா அண்ணா

  • @kanakadhashene8242
    @kanakadhashene8242 Před měsícem

    Vanakam Aiya, long time question. If Kadagam Lagnam, Guru in 12th house vakram with Rahu Nachatiram. Will guru Dasa ok?

  • @vimalav5105
    @vimalav5105 Před měsícem

    ஐயா மகரத்தில் சனி வக்கிரமாக உள்ளது அதன் பலன் பற்றி கூறுங்கள் ஐயா

  • @manjukumarir547
    @manjukumarir547 Před měsícem

    Kalaivanar jodhidam ayya 😂

  • @RRR-fg7fj
    @RRR-fg7fj Před měsícem

    Ha ha ha ha i cried every time when my dad takes me to hospital when I was a child. Only because of the needle😂

  • @ravichandran1796
    @ravichandran1796 Před měsícem +1

    ஜாதகத்த கண்ல காட்டாம சொல்லு பாப்போன்னா....என்னத்த சொல்றது.....
    நல்லா தமாஷ் பண்றிங்க குரு....

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 Před měsícem

    சிறந்த விளக்கம்
    1.வக்கிரம் பெற்ற சனி ஆட்சி பெற்ற கிரகத்தோடு சேர்ந்திருந்தால் பலன் என்ன ஐயா
    2.நீசம் பெற்ற சனி வக்ரம்+ குரு பார்வை+ ராகு உடன் சேர்ந்த செவ்வாய் உடன் பரிவர்த்தனையானால் என்ன பலன்

  • @chinnachamylakashmanan2414
    @chinnachamylakashmanan2414 Před měsícem

    😂😂 which laknan?

  • @loganathrubasri1766
    @loganathrubasri1766 Před měsícem +2

    இதுல வீடியோ வே காணம் எங்க பாக்கிறது

    • @S.dineshSundarajan
      @S.dineshSundarajan Před měsícem

      Ithu palaya video sir repeted,palaya videovil kattam iruku.

  • @mgrstatus7459
    @mgrstatus7459 Před měsícem

    வக்கிர கிரகத்துக்கு வக்ரமா முகத்தை தம்நெயில் வச்சிருக்காங்க 😂😂😂😂