ஜாதகத்தில் கற்புநிலை! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 150

  • @srirama3667
    @srirama3667 Před měsícem +29

    அந்த கேள்வி கேட்டது நான் தான் அய்யா மிக நுட்பமான விளக்கம் எங்கள் அறிவு கண்ணை ஒளிவிளக்காய் திறந்தமைக்கு நன்றி குருவே.

  • @kraja6112
    @kraja6112 Před měsícem +14

    ஒரு ஜோதிடராய் தங்களுக்குள்ள சமூக பொறுப்பை உணர்ந்து மிகச்சிறப்பான காணொளியைப்பதிவிட்டுள்ளீர்கள்...
    இந்த நேர்மைக்காகவே ஒட்டுமொத்த மானிடச்சமுதாயமும் நன்றிக்கடன் பட்டுள்ளது...
    The best video you have posted ever...
    வாழ்க வளத்துடன்..

  • @mgrganesh
    @mgrganesh Před měsícem +11

    தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்! ஏனெனில், தங்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு மட்டுமே நடக்கும் வகுப்பில் கூட கற்பு நிலை ஆராய்ச்சியை லாவகமாக தவிர்த்து விடுவீர்களே! இவ்வாறு பொதுவெளி எப்படி என்று...
    காணொளி கண்டபின் இறைவன் தாங்களை எமக்கு குருவாக அளித்த காரணம் புரிந்தது.
    ஜோதிடருக்கு ஜோதிட ஞானம் மட்டுமில்லாமல் சமூக அக்கறையும் பரந்த உலகளாவிய அறிவும் மிகவும் முக்கியமானது என்று அழகு தமிழில் உணர்த்தி விட்டீர்கள்.

  • @user-gs6uv5is8l
    @user-gs6uv5is8l Před měsícem +11

    அருமை ஐயா. தெளிவாக சொன்னீர் கள். அரைகுறை ஜோசியத்தை கத்துக்கிட்டு பெண் பிள்ளைகள் வாழ்க்கை யை பாழாக்கிறவங்களுக்கு
    நல்ல பதிவு அதுவும் செவ்வாய் தோக்ஷத்தையும் சேர்த்து சொன்னீங்க. மிக்க நன்றி

  • @pandurangan4843
    @pandurangan4843 Před měsícem +7

    ஐயா நீங்க சொல்கிற பாட்டெல்லாம் எங்கிருந்தையா படிக்கிரீங்க..சூப்பர்..தெரிவித்தால் நாங்களும் படிக்க ஆவல் பிறக்கிறது.

  • @whatismynamehere
    @whatismynamehere Před 26 dny +1

    அருமை ஐயா… தெளிவாக சொன்னீர்கள் … மிக நுட்பமான விளக்கம் ... மிக்க நன்றி
    ஒரு ஜோதிடராய் தங்களுக்குள்ள சமூக பொறுப்பை உணர்ந்து மிகச்சிறப்பான காணொளியைப்பதிவிட்டுள்ளீர்கள்

  • @Anushiva99
    @Anushiva99 Před měsícem +3

    மிகச்சிறப்பான மனிதரும் ஜோதிடரும் தாங்கள் 🙏🙏🙏

  • @devikaarul2938
    @devikaarul2938 Před měsícem +6

    சிலவற்றை தெளிய சொல்லலாம் என்றாலும் உடைத்து சொல்லாதது தங்கள் கண்ணியம் 🙏

  • @mohannatarajankarur
    @mohannatarajankarur Před měsícem +6

    அருமையான தெளிவான விளக்கம் sir...

  • @sprema6581
    @sprema6581 Před měsícem +2

    கலியுக ஜோதிட குருவே ,எந்த ஜோதிடரும் இது போல் விளக்கம் கூறமுடியாது . அருமை குருஜி

  • @aathisangari8722
    @aathisangari8722 Před měsícem +2

    குருஜி அற்புதமான விளக்கம் எங்களைப் போன்ற ஆரம்ப நிலைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டி நன்றி ஐயா

  • @sundarraj9129
    @sundarraj9129 Před měsícem +6

    அற்புதமான பதிவு சார்❤

  • @pandurangan4843
    @pandurangan4843 Před měsícem +3

    ஐயா வணக்கம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🎉உங்களது ஜோதிட காணொளியை தினம் பார்த்து தெளிவு பெறுகிறேன். மிக்க நன்றி. வாழ்க பல்லாண்டு வளமுடன் 🙏

  • @srikesavans1378
    @srikesavans1378 Před měsícem +4

    சிறந்த விளக்கம் நன்றி குருவே

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 Před měsícem +2

    பதிவு அருமை அண்ணா.நன்றிகள் பல.

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Před měsícem +4

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @saravanang1961
    @saravanang1961 Před měsícem +2

    சிறந்த அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @user-ei6gn1gl7b
    @user-ei6gn1gl7b Před 26 dny +1

    உண்மைதான் ஐயா. 4ம் இடத்தில் பாவகிரகங்கள் இருந்தாலும் பார்த்தாலும் மிகவும் நேர்மையாக ஒழுக்கமாக உதவும் குணம் உடையவர்களாக வாழும் நல்லவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் .எனவே பொதுவான கருத்துக்களை தவிர்ப்பது நல்லதே.

  • @ranganathansrinivasan2418
    @ranganathansrinivasan2418 Před měsícem +2

    Excellent and a wise presentation. 100%correct.

  • @radharaghavan3003
    @radharaghavan3003 Před měsícem +2

    Analysis with maturity 👌

  • @sankarram.s7929
    @sankarram.s7929 Před měsícem

    அற்புத விளக்கம் ஐயா

  • @krishk9842
    @krishk9842 Před měsícem +1

    சிறந்த விளக்கம்

  • @Karthikeyan.m86
    @Karthikeyan.m86 Před měsícem

    மிக அருமையான விளக்கம் நன்றிகள் சார்

  • @mboopathy8150
    @mboopathy8150 Před měsícem

    அற்புதமான பதிவு சார்

  • @SekarSekar-nt1fx
    @SekarSekar-nt1fx Před měsícem +3

    Genius scan and speech about all topics you are great sir

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 Před měsícem

    100% correct for explanation

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 Před měsícem

    அருமையான விளக்கம் ஐயா

  • @thirumarankannan1054
    @thirumarankannan1054 Před měsícem

    Super&accurate explanation

  • @maheshwarenr8862
    @maheshwarenr8862 Před 26 dny

    அருமையான விளக்கம்🙏💕 வாழ்த்துக்கள் நன்றி

  • @sahasplays934
    @sahasplays934 Před měsícem +1

    Very brilliant way of handling the topic. I admire your matured approach and try to follow.

  • @venkatakrishnanvenkatakris4800

    அற்புதமான யதார்த்தமான விளக்கங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @massmass6128
    @massmass6128 Před měsícem

    Nice explanation guruji.

  • @anandavallik4474
    @anandavallik4474 Před měsícem

    It's amazing how our ancestors got so much insight into all accurate facts. Blessings

  • @cabillanmarimuthu7400
    @cabillanmarimuthu7400 Před měsícem

    Correct sir. Good advice

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Před měsícem +5

    சின்னராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை ஐந்தாம் இடத்தில் இருக்கும் கிரகம் ஐந்தாம் அதிபதி பாதிக்கப்பட்டு இருக்கும் போது கற்பு தவறும் நிலை ஏற்படும் என்பது உண்மை

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 Před měsícem

    நன்றி சார் ❤🎉

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Před měsícem

    Super explain sir 🙏

  • @pvignesh6253
    @pvignesh6253 Před měsícem

    Nice explanation sir

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 Před měsícem

    Sir you r 100% correct
    Would like to here the example vedio🙏🙏

  • @balakrishnana1595
    @balakrishnana1595 Před měsícem

    Excellent ji❤

  • @balajichinnaraj5921
    @balajichinnaraj5921 Před měsícem

    Arumai annaa 😊

  • @BaluBalu-ti1dr
    @BaluBalu-ti1dr Před měsícem

    அருமை அருமை

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Před měsícem +3

    வணக்கம் தம்பி நீங்கள் சொல்வது போல் மனைவி யுடன் சாப்பிடும்போது என் கணவரது அண்ணன் இறந்தார் நன்றி

  • @ParamasivanNellaiappan-td8un
    @ParamasivanNellaiappan-td8un Před měsícem +2

    உதாரணலாம் எப்படி வருது. வீடியோ போடுவதற்கு முன் ட்ரை யல் பார்ப்பீங்களோ. எப்படியோ நல்லா தடை இன்றி அழகாய், இறைவன் கொடுத்த வரம். வாழ்க வளமுடன்

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před měsícem

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @Monikvisahan
    @Monikvisahan Před měsícem +5

    Superb sir நெத்தி அடி

  • @subhashini184
    @subhashini184 Před měsícem

    Neenga sonna theatre example superrr, sir thelivana villakam

  • @saradha2467
    @saradha2467 Před měsícem

    Super sir 🎉

  • @rasiahravikumar2333
    @rasiahravikumar2333 Před měsícem +3

    அண்ணா உள்ளதை உள்ளபடி அடுத்த தலைமுறைக்கு கடத்தா விட்டால் எந்தக்கலையும் அளிந்துவிடும் எல்லாப்பாடலுக்கும் பொருள் சொல்லலாமே, தமிழர்கலைகள் நிறைய அழிந்துவிட்டது, தவறாகச்சொன்னால் மன்னிக்கவும்

  • @rajanganesan4523
    @rajanganesan4523 Před měsícem

    Super sir,

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Před měsícem +3

    வணக்கம் ஐயா

  • @namasivayams8246
    @namasivayams8246 Před měsícem

    Nice 👍

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před měsícem

    அய்யா என்னால் திரிக்கமுடியவில்லை சாகுறதுக்கு சரியாக சொல்லிவிடலாம் மற்றபலனுக்கு மிகசரியாக சொல்லிவிடமுடியாது என்பதற்கு தாங்கள் சொல்லும் நயம் மிக சிறப்பாகும் you are really more and more great sir நன்றி வணக்கம்

  • @karpagamk6713
    @karpagamk6713 Před měsícem

    Vanakkam anna

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před měsícem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....🙏🙏🙏🙏🙏

  • @karthikdev3673
    @karthikdev3673 Před měsícem

    Super

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před měsícem

    வணக்கம் சார் 🙏

  • @ChottySasi
    @ChottySasi Před měsícem

    👍👌 sir..... 💐

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před 24 dny

    உண்மை.எனக்கு 4ம் இடத்தில் சனி ராகு சுக்கிரன் இருக்கு.
    நீங்கள் கூறிய பதில் சரி..
    சிம்ம லக்னம் கும்பராசி.
    4ம் இடத்தில் உள்ள கிரக நிலைகள் வைத்து ஒருவரை
    கற்பு தவறியவர் என் முடிவு
    செய்வது அரைகுறை அறிவு ஆகும்.

  • @Jeyapratha07
    @Jeyapratha07 Před měsícem

    Rightu sir❤

  • @rajinishiva7074
    @rajinishiva7074 Před měsícem

    தங்களது விளக்கம் அருமை இது ஈயம் பூசன மாறி இருக்கு பூசாத மாரியும் இருக்கு, வாழைப்பழத்தில்ஊசி எதுன மாறி தங்களது பதில் அருமை குரு ஜி 😀😀

  • @pleasantflows2963
    @pleasantflows2963 Před měsícem

    Hi sir kindly put video for chevvai kethu inaivu

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Před měsícem +5

    ஜோதிடம் தெரியாமல் இருந்தா சந்தோசமா வாழலாம்

    • @williamtamilmannan4558
      @williamtamilmannan4558 Před měsícem +1

      பாவம் செய்பவர் ஆவார்.நிறைய பாவங்களை செய்து.கர்மாவை நொந்து கொள்வார்.கர்மாவை வென்றவர் எவரும் இல்லை

    • @williamtamilmannan4558
      @williamtamilmannan4558 Před měsícem

      நல்ல கர்மா வேண்டும் என்றால் நல்லது மட்டுமே செய்வார்

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Před měsícem

    Sir 4 sevvai dhosam 7 kuru sukiran conjunction kumbam lakgnam 12 sani R Swathi nakthiram,6 sun mercury R,11 rahu, marriage life any problem??

  • @ArjunKumar-vt8zd
    @ArjunKumar-vt8zd Před měsícem +1

    Dear Brother, which place in rasi chart will give details about pet animal???

  • @kumarentertainment3555

    S sir, 2021 Guru desa guru at Meenam plus Ragu . At Sani putti mind control went out. My meditation 🧘‍♂️ I come out .

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 Před měsícem +2

    குருஜி வணக்கம் 🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před měsícem +2

    பாட்டுபாடாமல் என்ன விஷயமோ அதை மற்றும் சொன்னால் நன்று சில சமயம் பொறுமையை சோதிப்பதுபோல் இருக்கு Bro

  • @kavitharajagopal9229
    @kavitharajagopal9229 Před měsícem

    Kadaga lagnam 5,11 sevvay sukran parivarthany life eppadi erukum. Guru meenathil, kumba rasi kadakathil sani parivarthany eppadi erukum

  • @Kathir443
    @Kathir443 Před měsícem

    Sir kindly tell about sasa yoga briefly.. how it will be sasa yoga with saturn dasa.. in the age of 38.. how it will be??

  • @muthumuruganv2132
    @muthumuruganv2132 Před měsícem +1

    ஐயா தங்கள் விதிப்படி எனது மகளுக்கு அரசு வேலை கிடைத்தது. பிறந்த நேரம் 7.35 pm 25/08/1998 தேவகோட்டை மீன லக்கனம் கன்னி ராசி சிம்மத்தில் ராகு சூரியன் ராகு தசா பதன் புத்தி treasury department.ஐயா்நன்றி தங்களது் பதிவுகளை தவறாமல் பார்த்து வருகிறேன்❤

  • @balasubramanianc7478
    @balasubramanianc7478 Před měsícem

    Before marriage may we know the richness of a girl through horoscope, please explain.

  • @anantharamanan2352
    @anantharamanan2352 Před měsícem

    ❤❤❤❤

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před měsícem

    குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி நல்ல சொன்னிங்க

  • @vmaheshwari7662
    @vmaheshwari7662 Před měsícem

    அருமையான பதிவு ஐயா நீங்க சொல்ற மாதிரி நிம்மதி இல்லாம போயிடும் வாழ்க வாழ முடியாது

  • @nagamanickamthambai8652
    @nagamanickamthambai8652 Před měsícem

    அண்ணா , 12 ஆம் இடம் மிக முக்கியமானது , 4 ஆம் இடம் பார்க்கும் கிரகம் 12 ஆம் அதிபதி 12 ஆம் இடத்தில் கிரகம் சரம் வாங்கினால் அங்கே இருக்கு 🎉

  • @renganathanvenkatesan1051
    @renganathanvenkatesan1051 Před měsícem

    ஐயா கண் சம்பந்தமான பகுதி ஒன்று போடவும்

  • @gujjar0801
    @gujjar0801 Před měsícem +3

    17:35❤❤❤❤❤❤❤👍

  • @TalkativeQueen
    @TalkativeQueen Před měsícem

    My horoscope is very complicated..two parivarthanais are there ..astrologer itself confused 😢.27 06.1997...9.00PM .discuss in ur channel

  • @soothingsimulator7266
    @soothingsimulator7266 Před měsícem

    வணக்கம் ஐயா, ஜாதகத்தில் 5 கிரக சேர்கை பற்றி கூறுங்கள். இது என் தாயாரின் பிறந்த தேதி மற்றும் நேரம் 09.04.1970, 2:20 am, Madurai. அடுத்த வருகிற சனிப் பெயர்ச்சி மற்றும் சனி தசை பற்றி பயமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

  • @Monikvisahan
    @Monikvisahan Před měsícem +2

    வணக்கம் ஐயா சமீப காலமாக lesbians and gay என்று சொல்லப்படுகிற ஓரின சேர்க்கை அதிகமாக உள்ளது இதற்கு என்ன காரணம் இதன் அமைப்பு எப்படி இருக்கும்?

  • @Addwebtechnologies2009
    @Addwebtechnologies2009 Před měsícem

    18/10/1999
    Monday 4:17pm in Chennai
    Pl sir reply this comment

  • @Trichy.veeraraghavan
    @Trichy.veeraraghavan Před měsícem

    ரைட் குருநாதா

  • @yogalakshmik8492
    @yogalakshmik8492 Před 12 dny

    ஐயா விருச்சிகம் ராசி என்னுடைபெண்ராசி மிதுனம் ராசி பொருத்தம் வராத ஆனால் நட்சத்திரம் வருகிறது இதைப்பற்றி விளக்கங்ஐயா

  • @VanamoorthyN
    @VanamoorthyN Před měsícem

    கோவில்பட்டி. வனமுர்த்திஅண்பெண்ணிகர்ப்புநிலைவிக்கம்யார்மணதும்புண்படமம். விலக்கம். ரெம்அருமை. வணக்ம்அய்யா

  • @Praneetha9985
    @Praneetha9985 Před měsícem

    Who gets disturbed by neighbors.
    I am getting disturbed by dance teacher lady. Pls tell sir

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před měsícem

    ஆமாம். இந்த விஷயத்தை தெரிந்து கொள்வது, நல்லதா இருந்தால் சந்தோஷம். தவறாக இருந்தால் வாழ்க்கை நரகமே. ஒரு சின்ன டிப்ஸ். திரிசாம்ஸ வர்க்கச்சக்கரத்தின் மூலம் அறியலாம்.

  • @balakumarkalithasan6485
    @balakumarkalithasan6485 Před měsícem

    24/5/1975
    2/56 பிற்பகல்
    33வயதில் திருமணம்
    துணி வியாபாரம் செய்து வந்தேன்
    கேது திசை வியாபாரம் இல்லை
    பழைய இரும்பு வியாபாரம் செய்கிறேன்
    சுக்ரதிசை எப்படி இருக்கும்
    எந்த வியாபாரம் செய்யலாம் ஐயா
    ஐயா தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா

  • @anbu1174
    @anbu1174 Před měsícem +1

    வணக்கம் ஐயா, நான் ஜோதிடர் ஆவேன் என்று நமம்புகிறேன், மிக பெரிய புகழ் பெற்ற ஜோதிடர் ஆவேனா? கூறுங்கள், Anbarasu, 22-05-2001,erode, 12:15Pm

  • @user-eh9pm8ek9y
    @user-eh9pm8ek9y Před měsícem

    சார் சிம்ம லக்னம் வக்ர குரு திசை 21:10:1987 நேரம்.2:15am எப்படி சார் இருக்கும் 😢😢😢😢

  • @venkatakrishnanvenkatakris4800

    பெண்ணின் லக்னாதிபதி மற்றும் 5 மிடத்திபதி 9, 12 மிடத்திபதிகள் திரேக்காணத்தில் மற்றும் த்ரிம்சாம்சத்தில் ,நவாம்சத்தில் சுபத்துவமாயிருந்தால் நற்குணவதியாக இருப்பார் என்று நிச்சயமாகக்.

  • @PyKnot
    @PyKnot Před měsícem

    காலம் என்பது 4th dimension. புவிஈா்ப்பு விசை காலத்தை கணிக்கவிடாது. ஆனால் space ல் gravity கிடையாது. அங்கு காலத்தை கணிக்க முடியும்.

  • @BrainRise28
    @BrainRise28 Před měsícem

    Kanniya lakinannam 7th lord sukiran..and girl chart she going through sukiran dasa at 2016.. marriage got separation...boy chart we got reading through you at 2014...

    • @bharr8533
      @bharr8533 Před měsícem

      கன்னியாலக்னத்திற்கு 7th lord is குரு. Not Sukiran.
      I think you mean to say, Sukiran is placed in 7th place. Please mention clearly.
      ஐயாவின் prediction மிகச் சரியாக இருக்கும்.
      இந்த topic ஐ எவ்வளவு பக்குவமாக decent ஆக தெளிவாக கூறுகிறார். நன்றி ஐயா.

    • @BrainRise28
      @BrainRise28 Před měsícem

      Sukiran uchcham at 7th place for kanniya lakinam

    • @bharr8533
      @bharr8533 Před měsícem

      @@BrainRise28 சுக்கிரன் மீனத்தில் உச்சம் னு தெரியும் ஐயா... ஆனால் நீங்கள் 7th lord nu சொன்னீங்க... அது தான் confusion... Sukkiran in 7th house nu சொல்லி இருக்கலாம்.

  • @palanis5829
    @palanis5829 Před měsícem

    வணக்கம் ஐயா 🙏
    உடன் பிறந்தவர்களால் ஆதரவா? எதிர்ப்பா? ஜாதகத்தில் அறிவது எப்படி?

    • @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
      @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Před měsícem

      3ஆமிடம் 11ஆமிடம் பகை க்ரஹம் பெற்றிருந்தாலோ, அசுபர் இருந்தாலோ, அசுபர் பார்வை பெற்றிருந்தாலோ, செவ்வாய் பகை ஸ்தானத்தில் அமைந்திருந்தாலோ,
      11ஆமிடம் பாதகஸ்தானமாக அமைந்திருந்தாலோ
      உடன்பிறந்தோர்
      ப்ரயோஜனப்படார்.
      அந்த குறிப்பிட்ட தசா-புக்தி காலங்களில் எதிரிகளாக
      மாறவும் கூடும்.

  • @yoha6845
    @yoha6845 Před měsícem

    2 மற்றும் 5 ஆம் அதிபதி புதன் ஆட்சி பெற்று தசா நடத்தினால் இதே பலன் எடுத்துக் கொள்ளமா ஐயா.

  • @Addwebtechnologies2009
    @Addwebtechnologies2009 Před měsícem

    Sir enga piyen jadagathil 5 idam disai adakudhu kadakathil ragu desai

  • @rprasanth4821
    @rprasanth4821 Před měsícem +1

    ஏழில் வியாழன் ராகு சூரியன் புதன்
    ரொம்ப பயமா இருக்கு சீக்கிரம் சொல்லுங்க நான்கு கிரகம் ஏழில் இருக்கு

    • @jackraven7850
      @jackraven7850 Před měsícem

      அதுபாட்டுக்கு இரு ந்துட்டுப் போகுது., நீங்க உங்க வேலை யப் பாருங்க சார்.
      பயந்தீங்கன்னா,அது
      லயே நிம்மதி போயி ரும்.

    • @indumathy9153
      @indumathy9153 Před měsícem

      எனக்கு 5 கிரகம் 7ல் உள்ளது. 50 வயது, நான் நன்றாக உள்ளேன்.

  • @pbal023
    @pbal023 Před měsícem

    ஐயா இந்த ஜாதக கட்டத்தில் ராகுவின் நிலையை தெளிவாக அறிந்துகொள்ளமுடியாமல் உள்ளது. வரும் ராகுதிசை பற்றிய ஒரு ஆய்வை கொடுக்க முடியுமா?
    7.04.1980 7.41 am யாழ்பாணம் , இலங்கை

    • @jackraven7850
      @jackraven7850 Před měsícem

      ராகுதிசை நல்லா கொடுக்கும்,கடைசீல எல்லாத்தையும் புடு ங்கிட்டும் விட்ரும். உஷாரா இருந்தா தப்பிச்சுக்கலாம்.😂

  • @astergarden968
    @astergarden968 Před měsícem +1

    எந்த ஜோதிடரும் சொல்லாத விஷயம் ஐயா 🙏🏻

  • @vasantha-K
    @vasantha-K Před 28 dny

    வணக்கம் ஐயா.
    28 May 2024.
    சொந்த வீடு என்ற தலைப்பில் உள்ள video.
    முதலாவது ஜாதகம் என்னுடையது.
    நான் ஸ்ரீலங்காவில் வசிக்கிறேன்.
    சனி திசையில் வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு பின்பு ( 12 : 20 ல் ) 50 வயது வரைக்கும் சனி சொத்து வாங்க விடாது என்று சொல்லுகிறீர்கள் .
    நான் சனி தசையில் சனி புத்தியில் வீடு வாங்கி, பின்பு சனி தசையில் சந்திர புத்தியில் வீட்டை விற்று விட்டேன்.
    33 வயதில் வீடு வாங்கி 44 வயதில் வீட்டை விற்றேன்.
    திரும்ப வீடு வாங்க வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய உங்களிடம் கேட்டேன்.

    • @vasantha-K
      @vasantha-K Před 28 dny

      @Beauty-iy1ei 23rd March 1963.
      11:25 AM.
      Birth place - Colombo western province.
      Srilanka.
      கும்ப ராசி. சதய நட்சத்திரம்.
      நன்றி ஐயா