"குழந்தை இல்லன்னு பெத்த பிள்ளையை தூக்கி கொடுத்துட்டாங்க"😭 Super Singer Gaurav 1st Family Interview

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2024
  • #supersinger #supersingergaurav #vijaytelevision
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Zábava

Komentáře • 205

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 Před 2 měsíci +75

    இவங்க பாக்க உண்மையான தாய் தகப்பன் போல் முகம் உள்ளது

    • @tamilpoojadecoration8599
      @tamilpoojadecoration8599 Před 2 měsíci +1

      Yes

    • @mareenasundaralingam2526
      @mareenasundaralingam2526 Před měsícem

      ஆம் சிறுவனது வளர்ப்புத் தந்தை உண்மையில் சொந்த தகப்பனின் அண்ணா என்று தான் புரிகின்றது. அப்படி எனின் முக சாயல் இருப்பது வளமை தானே. ஒரே குடும்பத்தினர் தானே

  • @Abskitchen2023
    @Abskitchen2023 Před 2 měsíci +52

    Unmaiyavea antha payanai kodutha antha parents than enaku pudichu eruku appuram antha Amma appa payan super family nice god bless y

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 Před 2 měsíci +54

    இதே போல் தான் என் தோழியின் தங்கை தன் நாத்தனாருக்கு குழந்தை இல்லை என்பதால் முன்றாவதாக மாசமாகி ஒரு பெண் குழந்தை பெற்று கொடுத்தார்கள் இன்று அவள் படித்து முடித்து வேலை க்கு சென்று விட்டால் ஆனால் இது வரை அவளுக்கு தன் தாய் தகப்பன் தன் வளர்ப்பு தாய் தந்தை என தெரியாது யாரும் இதுவரை சொல்ல வில்லை

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl Před 2 měsíci +10

    இதே பாசத்துடன் ஒத்துமையுடன் வாழ்த்துகள். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல வாழும் உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை வழங்கட்டும்

  • @Veeraa1973msn
    @Veeraa1973msn Před 2 měsíci +13

    அந்தபையன் அம்மாவுக்குதான் அதாவது சித்திக்குதான் பேறியமனது அருமை அருமை.

  • @madhumathi8907
    @madhumathi8907 Před 2 měsíci +24

    Gaurav is a matured boy. I like him so much.

  • @nirmalnirmal4589
    @nirmalnirmal4589 Před 2 měsíci +172

    இந்தமாதிரி எல்லாரு புரிச்சிக்குனா யாரும் பேபி இல்லனு கவலைபடமாட்டாங்க பேமிலி உங்களுக்கு கடவுள் குடுத்த கிப்ட் ❤

  • @jaseemaalissa133
    @jaseemaalissa133 Před 2 měsíci +7

    இரண்டு பேரு உள்ளமும் பெருந்தன்மை உள்ளம் கொண்டவர்கள்❤❤❤❤

  • @rajeswarik3501
    @rajeswarik3501 Před 2 měsíci +28

    Intha two mothers m nalla irukkanum

  • @vishnuraman16
    @vishnuraman16 Před 2 měsíci +14

    அருமையான உறவு🎉

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Před 2 měsíci +27

    ❤❤❤Great Great வாழ்க வளமுடன் நலமுடன் என்று என்றும் மகிழ்ச்சியாக 🎉🎉🎉

  • @christykini1512
    @christykini1512 Před 2 měsíci +30

    அந்த பிள்ளை தாயோட இருக்கிற பாசம் தந்தையோடும் பாசமாக இருக்க தாய் அறிவுரை சொல்வது நல்லது தந்தை மீதும் பாசம் வைக்க வேண்டும் அந்த பிள்ளை. வாழ்க வளமுடன்.

  • @sasimathisankar5000
    @sasimathisankar5000 Před 2 měsíci +41

    The biological mother deserve everything it's not easy

  • @ayteaja9167
    @ayteaja9167 Před 2 měsíci +5

    Salute to the biological parents great god bless you❤❤❤❤❤❤❤

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 Před 2 měsíci +40

    உண்மையான வார்த்தை அந்த பையனின் அப்பா விடம் நகை வாங்க போன போது உங்கள் மகன் சூப்பரா சூப்பர் சிங்கரில் பாடுவது சூப்பர் என்ற உடன் உடனே அவர் அது என் அண்ணன் மகன் என் பையன் கலோஜ் படிக்காரன் என்றார் உடனே நாங்கள் அப்படியே ஆச்சரியமாக பார்த்து விட்டு நகையை வாங்கி கொண்டு வந்து விட்டோம் நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்🙌

  • @vanitharajendran3776
    @vanitharajendran3776 Před 2 měsíci +5

    While viewing this articles there was tears 😢 in my eyes. Heart touching and unbelievable video. God bless the kid and the parents

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq Před 2 měsíci +11

    REAL PAIN ...Excellent family.. live long...

  • @New_spective
    @New_spective Před 2 měsíci +17

    The song makes complete sense now in this case ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ got into tears … hats off to his brother and his wife…🙏🙏🙏🙏

  • @aramudhangovindarajan7552
    @aramudhangovindarajan7552 Před 2 měsíci +111

    கொடை உள்ளம் கொண்டவள் கொடுத்தாள்
    கொண்டாடுபவனை
    கொடுத்து மகிழ்ந்தாள்
    கொண்டவனோடு
    கொடைவள்ளல் தோற்றப்போக சிறந்தாள்

  • @gnanasundaripurushothaman780
    @gnanasundaripurushothaman780 Před 2 měsíci +5

    குழந்தை இல்லாமல் கஷ்டபடுறாங்கனு. நான் இப்படி தான் என்னுடைய மகனை 40 நாள் குழந்தையா தூக்கி கொடுத்தேன். பதிலுக்கு எந்த அளவுக்கு என்னை கஷ்டப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு என் மகளோடு கூட சேர விடாமல் கஷ்டப் படுத்துறாங்க.

  • @ethilrogers4677
    @ethilrogers4677 Před 2 měsíci +3

    I had a the problem also having a child but after 10 years I had a child with many prayers. I longed for some one will give the child for me. this story is so touching. Amazing family both sides.🎉🎉

  • @sornalakshminatarajan4515
    @sornalakshminatarajan4515 Před 2 měsíci +24

    வாழ்க வளத்துடன் கௌரவ் &குடும்பம்

  • @ahilaeaswaran9807
    @ahilaeaswaran9807 Před 2 měsíci +12

    Both of you great souls.

  • @user-ji2uq2iy7n
    @user-ji2uq2iy7n Před 2 měsíci +8

    A different Jain family very humble

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 2 měsíci +9

    உண்மையிலே கடவுளாக தான் பார்த்தேன்❤❤❤❤❤❤❤❤

  • @lavanyasathish1821
    @lavanyasathish1821 Před 2 měsíci +26

    sema touching❤

  • @Shankarks24
    @Shankarks24 Před 2 měsíci +8

    Nice family bonding. We appreciated this cooperation.

  • @sujathar904
    @sujathar904 Před 2 měsíci +13

    neenga yelarum ipadiye happiya irunga yepavume god bless you all, ❤🎉💐🌹💖

  • @gunasekarir1989
    @gunasekarir1989 Před 2 měsíci +15

    Super very nice family ❤❤❤❤❤

  • @DhivyaDharshini-ki6mj
    @DhivyaDharshini-ki6mj Před 2 měsíci +12

    Hats off to you kashmiraa mam

  • @gayathrisuresh3820
    @gayathrisuresh3820 Před 2 měsíci +7

    Super family.god bless your family members

  • @abimithra9552
    @abimithra9552 Před 2 měsíci +17

    Nice family ❤ namma kooda piranthavanga kuda epdi koduka mattanga..neenga rompa lucky..itha matiri situation Ila naan iruken athanala enaku puriyuthu😢

  • @Skanush
    @Skanush Před 2 měsíci +7

    Parents very proud of you. ❤❤❤

  • @bavannisundaraju1690
    @bavannisundaraju1690 Před 2 měsíci +6

    Thank you behindwoods, really excellent job.

  • @user-ku4sl6gb9r
    @user-ku4sl6gb9r Před 2 měsíci +8

    Thampi Amma appa VA katasi Kalam varaikkum nalla santhosama pathukopa pls.🙏

    • @user-qg9yh2dm6u
      @user-qg9yh2dm6u Před 2 měsíci +1

      Correct bro Ivan rendu peraiyum equall AA paakanum

  • @jayapk8974
    @jayapk8974 Před 2 měsíci +6

    Peria manasu vendum, may God bless your family

  • @reknim9618
    @reknim9618 Před 2 měsíci +2

    Such a cute family.. ❤❤ very happy to see u all.

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Před 2 měsíci +13

    Super family good parents ❤❤

  • @ireneshaminannebruittche9651
    @ireneshaminannebruittche9651 Před 2 měsíci +4

    More blessings for this family ❤

  • @pavielu1591
    @pavielu1591 Před 2 měsíci +5

    So nice family ❤❤❤❤

  • @chitrabs968
    @chitrabs968 Před 2 měsíci

    Nice family.good decetion.nice boy.All are blessed family ❤

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 Před měsícem

    gourau cellam you are very intelligent darling 😘💕 your mom and dad very humble person❤ and your chitty and chithapa also humble person.take care darling 😘 definitely you achieve your goals 💪👌❤️

  • @nirmalnirmal4589
    @nirmalnirmal4589 Před 2 měsíci +25

    சூப்பர் பேமிலி

  • @nirmalakandasamy4460
    @nirmalakandasamy4460 Před 2 měsíci +2

    Valthukkal neega ellarum nalla irukkanum

  • @vidhyasashikumar3441
    @vidhyasashikumar3441 Před 2 měsíci +2

    Really very good family..

  • @gracinnagracy1405
    @gracinnagracy1405 Před 2 měsíci +8

    Feeling of watching a Wonderful family with great values with true love... I have never come across this kind of experience before....
    Salute to ms. Kashmira for brave sacrifice which enlightened another family... It's amazing that it is also possible to live under one roof... God bless you all...

  • @sathyasathyas9663
    @sathyasathyas9663 Před 2 měsíci +3

    Rommmmmpa happy

  • @chitraprasad8476
    @chitraprasad8476 Před 2 měsíci

    God bless you all. Vazhga pallandu ❤❤

  • @chitrabalan6412
    @chitrabalan6412 Před 2 měsíci +2

    Excellent🤝🙏Family's.

  • @jin.and.jhope.fav.armies8361
    @jin.and.jhope.fav.armies8361 Před 2 měsíci +3

    Super family ❤❤❤❤

  • @fathimasyed4232
    @fathimasyed4232 Před 2 měsíci +3

    all 5 are good souls :)

  • @mare3287
    @mare3287 Před 2 měsíci

    Very good understanding family, bless you all.

  • @user-ct3qg8ft6w
    @user-ct3qg8ft6w Před 2 měsíci +1

    Let this bonding be like this forever........

  • @SongsGalataa
    @SongsGalataa Před 2 měsíci +1

    Super Super nice interview

  • @barathis9068
    @barathis9068 Před 2 měsíci

    So cute family members so good

  • @bharathichandramohan9265
    @bharathichandramohan9265 Před 2 měsíci +1

    Very good family members ❤️

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 Před 2 měsíci +2

    Gaurav❤❤❤❤❤❤❤

  • @kavinkathiravan4576
    @kavinkathiravan4576 Před 2 měsíci

    I love this family❤❤,God bless you dears

  • @thuwaragamylvannan4947
    @thuwaragamylvannan4947 Před 2 měsíci +1

    Beautiful family ❤❤

  • @user-hw4nx9xh6h
    @user-hw4nx9xh6h Před 2 měsíci +1

    God bless this family ❤

  • @kokilaparuvathaselvam8437
    @kokilaparuvathaselvam8437 Před 2 měsíci +2

    Super great

  • @shobanarajan2167
    @shobanarajan2167 Před 2 měsíci

    Good family good parents ❤️ ♥️ 💙 🙏

  • @janakiramana8666
    @janakiramana8666 Před 2 měsíci +1

    Good parents 🎉🎉🎉🎉🎉

  • @devidevi-pu4bj
    @devidevi-pu4bj Před 2 měsíci

    what a lovely family.

  • @monisha-iu3ms
    @monisha-iu3ms Před 2 měsíci +17

    இது மாதிரி ஒரு பெண் குழந்தை வளர்கிறாள்நான் பார்த்துள்ளேன் அம்மா அப்பா பெயர் கூட வளர்ப்பவர்கள் பெயர்தான் நல்லாயிருக்காங்க

  • @QueensSpa-ny9hj
    @QueensSpa-ny9hj Před 2 měsíci +2

    Nice family ❤❤❤

  • @crafts4fans421
    @crafts4fans421 Před 2 měsíci

    Good example for our society🙏❤️💐

  • @aidentimmathan899
    @aidentimmathan899 Před 2 měsíci +4

    God Bless You All. Love you Gaurav. You are so much of lucky to have two mothers and two fathers.🥰🥰🥰
    World is being so much of peace and prosperity above all beautiful, because of people like you are here.

  • @mohammedfaris4208
    @mohammedfaris4208 Před 2 měsíci +3

    Bless you all

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 Před 2 měsíci

    Nice,all family members. Good luck everyone. Thankfully.

  • @svasanthi5309
    @svasanthi5309 Před měsícem

    This story touch my heart because i am also suffering.... 😭😭😭salute by super lady Kashmira🙏🙏🙏

  • @user-xb1yn5ih5n
    @user-xb1yn5ih5n Před 2 měsíci +2

    Super❤❤

  • @kanmaniharish-cd1kv
    @kanmaniharish-cd1kv Před 2 měsíci +64

    எங்களுக்கும் குழந்தை இல்ல அதோட வலி என்னனு எங்களுக்கும் தெரியும்

    • @saimaha9672
      @saimaha9672 Před 2 měsíci +12

      கண்டிப்பா கடவுள் குழந்தை கொடுப்பார்

    • @mathybalasingam6522
      @mathybalasingam6522 Před 2 měsíci +3

      You will be more sad if you have a child. Now days it is better not to have one. Kids now days are selfish and don’t take care of parents. We have to provide everything to them but they will wash their hands when we need them. You should enjoy your life and prepare yourself for old age. I m telling this from my own experience and my friend experiences. Not 1 or 2 lots of parents are suffering by their children in Canada.

    • @oshins4524
      @oshins4524 Před 2 měsíci

      May I know your age?

    • @indradevi2039
      @indradevi2039 Před 2 měsíci

      I also. My daughter is like him

    • @aninskani2677
      @aninskani2677 Před 2 měsíci +2

      Don't feel sister

  • @user-kl4sb6fp5k
    @user-kl4sb6fp5k Před 2 měsíci

    Super akka very nice akka

  • @srmboys
    @srmboys Před měsícem

    Super Family

  • @amirthanayagamniranchana4940

    God bless you super

  • @vijayadharshinivijayadhars6686

    Super family👪👪👪👪👪

  • @sivasakthi3267
    @sivasakthi3267 Před 2 měsíci

    Cஉங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார்.

  • @adrock9601
    @adrock9601 Před 2 měsíci +1

    Good family

  • @omsrivinayagabhavansweetch1715
    @omsrivinayagabhavansweetch1715 Před 2 měsíci +3

    ❤❤❤

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Před měsícem

    I love YOU Gourav.

  • @ajantha1484
    @ajantha1484 Před 2 měsíci

    Happy and congratulations

  • @user-oi3lz1ur9u
    @user-oi3lz1ur9u Před 2 měsíci +1

    So lovely 🌹

  • @sarumuhi7265
    @sarumuhi7265 Před 2 měsíci

    Super family 👌👌👌

  • @VinjuanVinujan-iw8cw
    @VinjuanVinujan-iw8cw Před 2 měsíci

    Very very good femily

  • @geetharani953
    @geetharani953 Před 2 měsíci

    Cute family ❤

  • @Sunshine-kd5cg
    @Sunshine-kd5cg Před 2 měsíci

    😢😢❤❤❤beautiful

  • @rajeshmurugan8329
    @rajeshmurugan8329 Před 2 měsíci

    God bless them

  • @user-po3sg8mi7r
    @user-po3sg8mi7r Před 2 měsíci

    Good very best

  • @suresh6797
    @suresh6797 Před 2 měsíci +2

  • @KaviLovesChoc
    @KaviLovesChoc Před 2 měsíci

    Very good dicesen ❤🎉✌️👍🙏

  • @user-yx6ce5je6o
    @user-yx6ce5je6o Před 2 měsíci +1

    🙏❤️

  • @Bava_with_Nila
    @Bava_with_Nila Před 2 měsíci +1

    👌👌❤️❤️❤️

  • @dryasodaianat2712
    @dryasodaianat2712 Před 2 měsíci +1

    Live long

  • @user-th8cy2rf7n
    @user-th8cy2rf7n Před 2 měsíci +1

    Super

  • @user-dc8gu3zt5z
    @user-dc8gu3zt5z Před 2 měsíci +1

    🙏❤️❤️❤️💕

  • @blessonjacob7985
    @blessonjacob7985 Před 2 měsíci

    God bless you sister jesus loves you

  • @user-dc8gu3zt5z
    @user-dc8gu3zt5z Před 2 měsíci +1

    🙏❤️💕💕💕

  • @sripriyad6050
    @sripriyad6050 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyavasan9622
    @priyavasan9622 Před 2 měsíci

    God bless you kaashmira sister