மாகாணிக்கிழங்கு ஊறுகாய் போடும் முறை-1வருடம் ஆனாலும் கெடாது-No preservative -Mallika Badrinath

Sdílet
Vložit
  • čas přidán 3. 11. 2022
  • Pickle|SouthIndian|MahaniRootPickle|MavalikizhanguPickle|ProbioticPickle|MallikaBadrinathVeetuSamayal|Mallika'sCooking

Komentáře • 40

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 Před rokem +1

    Thank you mam 👍

  • @msgamingworldmf8331
    @msgamingworldmf8331 Před rokem

    Plz don't mind mam,I have a doubt in the vegetables like jackfruit,or mixed vegetable pickles in north India they are half cooking then little sun drying and adding in the jar with oil later also they are keeping the jar under sun then also for them it is not getting fungus,but for me getting fungus then they told me to add vinegar for proper preservation,can you suggest some tips for long life of pickles

  • @devadharshinibalaji6321
    @devadharshinibalaji6321 Před 6 měsíci

    Should we keep only in fridge or can keep outside for yearly storage?

  • @moonnight8481
    @moonnight8481 Před rokem

    Mam thank u..curd how much for 1 kg kizhangku.

  • @vaijayanthiramasamy1499
    @vaijayanthiramasamy1499 Před rokem +1

    வணக்கம் மேடம் நான் உங்களுடைய புத்தகங்கள் வாங்கி அனைத்தும் செய்து பார்த்தேன் மிகவும் சரியாக இருந்தது நீங்கள் அல்சர் இருப்பவர்களுக்கு சமையல் புத்தகம் போட்டு உள்ளீர்களா? எங்கு கிடைக்கும்?

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před rokem

    Michathannela midhukkavathal serthu kayavachu vadhakki sapta nanna irukkum. Blood purifi pannum. Malayil vilaindhal mahani nilathil vilaindhal nannari. Idhu pazhamozhi

  • @nagalakshmivignesh2631
    @nagalakshmivignesh2631 Před rokem +1

    வணக்கம் Mam,
    இந்த ஊறுகாய்க்கு பொடி இல்லாம மிளகாய், மஞ்சள் கிழங்கு போட அளவு என்ன?

    • @mallikabadrinathveetusamay4838
      @mallikabadrinathveetusamay4838  Před rokem +1

      50 கிராம் மிளகாய்,5 மஞ்சள் கிழங்கும் அரைக்கலாம்

  • @kavithapj2707
    @kavithapj2707 Před rokem

    Ma'am, I made this using my mother-in-law's recipe - which did not include mustard seeds. After 3 days, I see a thin white layer on the top.. is it harmful? what should I do now? Can I add powdered mustard seeds now? Please reply. Thanks

    • @mallikabadrinathveetusamay4838
      @mallikabadrinathveetusamay4838  Před rokem

      Powder mustard and grind with that Mahani water and then mix it.Mustard itself is preservative.You can use the pickle.White layer is because you are not mixing regularly.Pickle should be mixed with a dry ladle atleast weakly once.

    • @kavithapj2707
      @kavithapj2707 Před rokem

      ​@@mallikabadrinathveetusamay4838 Sure ma'am..will do that.. Thank you

  • @ezhilarasisoundararajan2679

    Few days back saw this oorgai dabba in mylapore shop and I asked the shopkeeper what’s is this? He said it is favourite for many pls try mam… now I am sure going to get that… 😊

  • @baranivairam1449
    @baranivairam1449 Před 7 měsíci +1

    அம்மா நாங்க பெரம்பலூர் மாவட்டம் எங்களுக்கு பச்சை மலையில் இருந்து கிடைக்கும் நாங்க மாவள்ளி கிழக்கு அப்படி தான் சொல்லுவோம்.

    • @mallikabadrinathveetusamay4838
      @mallikabadrinathveetusamay4838  Před 7 měsíci +1

      சிறிதே வித்தியாசம். பல இடங்களில் மறுவி விட்டது.

    • @abiramasundarir1743
      @abiramasundarir1743 Před 6 měsíci +1

      பெரம்பலூரில் எங்கு கிடைக்கும்

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 Před 2 měsíci

    தயிர் விடக்கூடாது, எலுமிச்சை சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். எங்கள் அம்மா மோர் தான் ஊற்றுவார். இதில் ஊறிய எலுமிச்சை ருசி நன்றாக இல்லை. ஒரே குழப்பமாக உள்ளது.

    • @mallikabadrinathveetusamay4838
      @mallikabadrinathveetusamay4838  Před 2 měsíci

      எலுமிச்சை சிறிதே பிழிந்தால் மோர் அதிகம் புளிக்காது.நிறமும் வெகுநாட்களுக்கு மாறாது.எலுமிச்சம் பழத்தை இதில் யாரும் போடமாட்டார்கள்.

  • @jothileelasenthilkumar718

    வணக்கம்
    இரண்டாம் நாள் தயிர் லேசான வாசனை
    வருகிறது எப்படி செய்வது❓
    2. ஆரம்ப காலத்தில் நன்றாக இருந்தது 6&7
    மாத த்தில் மொத்து இருக்கும். இது போன்ற வைத்து என்ன செய்வது❓

    • @mallikabadrinathveetusamay4838
      @mallikabadrinathveetusamay4838  Před rokem +1

      நீர்க்க கரைத்து வடிகட்டிய பிறகு கடுகு அரைத்து முறைப்படி செய்தால் நன்றாக இருக்கும்.ஊறுகாய்க்கு தனியாக தோய வைப்பது நல்லது

    • @mallikabadrinathveetusamay4838
      @mallikabadrinathveetusamay4838  Před rokem +1

      விரும்பினால் 3 எலுமிச்சை பிழிந்து சேர்க்கலாம்.

    • @sambavichannel9715
      @sambavichannel9715 Před rokem

      Elumichampazham pizhingo. Viralimanjal konjam veiyalla kayavachu araikkanum. Venungupodhu eduthu thayir konjam serungo

    • @jothileelasenthilkumar718
      @jothileelasenthilkumar718 Před rokem +1

      நன்றி நன்றி நன்றி

  • @poornimavenkatachalapathy7930

    Any body want this Maghazli kelagu contact me