முனீஸ்வரனும் சிவனும் ஒருவரேவா? கோயிலில் பலி பீடம் எதற்கு தெரியுமா? ராமலிங்க சுவாமிகள் விளக்கம்

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2023
  • சைவ நெறியில் ஊறி திளைக்கும் குளித்தலை திரு.ராமலிங்கம் ஐயா பேட்டி | shaivam , சிவன் , shiva , Vishnu , வைணவம் , சைவம் ‪@ArchivesofHindustan‬
  • Zábava

Komentáře • 145

  • @selvasparrow9221
    @selvasparrow9221 Před rokem +11

    நன்றி நன்றி சுவாமி... ஓம் திருச்சிற்றம்பலம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @Ammanstatusvideo
    @Ammanstatusvideo Před rokem +6

    திருச்சிற்றம்பலம்..... தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.... ஆதி சிவன் ஆதிபராசக்தி அம்மா தாயே போற்றி ஓம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நீங்க தான் வாழ்க 🦜🥰🙏🕉️💞📿🦚🌎💞📿🕉️🙏🥰

  • @user-uz8wr5vp4g
    @user-uz8wr5vp4g Před rokem +3

    நமசிவாய ஓம்,முனீஸ்வரன் போற்றி சிவாய நம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் முக்கண்ணனே போற்றி சிவாய ஓம்

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Před rokem +7

    ஓம்நமசிவாய அம்மை அப்பாநீர்துணைஜயா🙏🙏🙏🙏🙏சாமி அழகுகருத்துநன்றிசாமி🙏🙏🙏

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 Před rokem +8

    மிக அருமை... கூடக் குறைய இருந்தாலும் அய்யா பேச்சில் இறை அச்சம், அடி பணியும் பண்பு... முக்கியமாக எல்லோரும் ஒன்றே... இறைவன் முன் எனும் அன்பு பிரதானமாக இருந்ததது கேட்க்க. பார்க்க மிக்க மகிழ்ச்சி... நண்பரே... நன்றி... நன்றி... வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்கவே... 🙏🙏💯🙏🙏👌

  • @chinnadurai962
    @chinnadurai962 Před rokem +16

    ஐயா நான் சென்னையில் 3 .3.1995ல் நான் ரயில்வே பணியின் போது நமது கடவுளான சிவபெருமானிடம் பேச வாய்ப்பு கிடைத்து அனால் 10 நாட்கள் அதற்காக சிவ யோகா செய்தேன் பத்தாவது நாளில் வந்து ஒரு மணி நேரம் இரவு 12 -1 மணி அளவில் நான் கேட்ட அனைத்து கேள்விக்கும் அன்பாக பதில் சொன்னார் அவரின் அன்புக்கு ஈடு இணை யாரும் இல்லை முதல் கேள்வி ஈஸ்வர் என்ற பெயர் 1000 க்கும் மேல் உள்ளது ஈஸ்வர் முனீஸ்வர் எல்லாம் ஒன்றா எல்லாம் தனித்தனி யானதா எல்லாம் ஒன்றுதான் நானே என்றார் பிறகு இரண்டாவது கேள்வி அம்மனுக்கும் 1000 பெயர்கள் இருக்கிறதே சில கிராம தேவதைகள் உள்பட அதற்கும் எல்லாம் நானே என்றார் அவர் அர்தநாரி அல்லவா மூன்றாவதாக பெருமாளுக்கும் 1000 பெயர்கள் உள்ளதுஇவர்கள் எல்லாம் ஒன்றா இல்லை வெவ்வேறானவரா என்றுகேட்டேன் அதற்கு எல்லாம் ஒருவர் தான் அதுவும் நானே தான் என்றார் பிறகு முனிஸ்வரரை கொண்டாடும் போது முன்று பலிகள் கொடுக்கின்றனர் அதை ஏற்கிறீர்களா என்றேன் அதற்கு அதை நான் ஏற்பதில்லை எனக்கு தேவை கற்பூரம் மட்டுமே என்றார் நாலாவதாக அவராக சொன்னது
    குடிபழக்கம் புகை பழக்கம் கூடாது என்றார் ஆனால் நம்ம ஜனங்கள் அவருக்கு் சுருட்டு வைப்பதும் ரம் மற்றும்பிராந்தியை வைப்பது போன்ற தவறு செய்கிள்றனர் இனி இவைகள் வைக்க தேவை இல்லை வாழ்க வளமுடன் உத்திரவு நன்றி வணக்கம்

    • @manisekaran2345
      @manisekaran2345 Před rokem

      😜😇🤗🤔🤣🤣

    • @vigneshvenkatesan8463
      @vigneshvenkatesan8463 Před rokem

      Unmaiyil, Sivanudan pesinirgala, enakum chance venum, En madhu banam, surutu ellam veikirargal endru ketur allava, en enil, Siva Peruman andru alagala visham arundhi ulagai kathar, ulaga makkal athai kudithu vida kudadhu endru, adhe pol indru vishamaga irupavai, surutu, madhubanam, kanja pondravai, indha vishangalai, Nam arundhi vida kudadhu endre, avar arundhi nammai kakirar, Surukamaga sonnal, Andru Alagala Visham Undu Nammai Kathar, Indru Alcohol enum visham arundhi nammai kakirar

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Před rokem

      சிவனுடன் பேசியதாக உண்மையிலேயே பொய் சொல்லி நீங்கள் சொல்ல நினைத்த சரியான கருத்துக்களை சொல்லிவிட்டீர்கள் நன்றி

  • @vetrimurugesan9276
    @vetrimurugesan9276 Před rokem +1

    மனசு தான் கடவுள், உனக்குள்ள தான் இறைவன், தன்னிலை அறிய வேண்டும், சிரசே சிவமென்று அறிவாய் என் மனமே

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh Před rokem +4

    நற்றுணையாவது நமசிவாயமே

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Před rokem +7

    Edhaarthamana pechu by this Ayya. Liked ! Ohm Nama Shivaya 🙏

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před rokem +6

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @nambi-lp2mu
    @nambi-lp2mu Před rokem +4

    சிவாயநம ஐயா

  • @nithinrocks1976
    @nithinrocks1976 Před rokem +12

    ❤ நன்றி அண்ணா இது ஒரு நல்ல காணொளியாக எனக்கு அமைந்தது❤

  • @ravisankarsanmugasundaram646

    சிவ சிவா

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 Před rokem +12

    உண்மையான மானுட வரலாறும். ஆன்மீக புராணங்களும் வேறானது.

    • @MegaVistaman
      @MegaVistaman Před rokem

      this is not true. there is no secular explanation to gods. only through literature and mythology we can get the explanation

  • @kaliyamurthyannaasamy8593

    குளித்தலைராமலிங்கம்;ஐயா
    நீடூழி வாழவேண்டும்

  • @thangavelkandasamy6646
    @thangavelkandasamy6646 Před rokem +2

    Good ,,,நல்ல பதிவு

  • @rajivgandhi6535
    @rajivgandhi6535 Před rokem

    ஐயனே உன் பாதம் சரணம்.நமச்சிவாய

  • @palanin4948
    @palanin4948 Před rokem +3

    Very good 👍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +3

    🙏🌷🌹சிவாய நம🥀🙏🌹🌹🌹🌹

  • @sekarvara6094
    @sekarvara6094 Před rokem +1

    Shivaya namaha om

  • @nallathambi9465
    @nallathambi9465 Před rokem +2

    மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வருவோம்.

    • @MegaVistaman
      @MegaVistaman Před rokem +2

      nee indha comment sectionla irukunthu mooditu po. this is shaivam

  • @ramamoorthygovindasamy7531

    நல்லகதை

  • @prabaharan401
    @prabaharan401 Před rokem

    he is amazing .. he was a alien linker .... truth ...? prabancha vaathi.. .. live always.....

  • @VJMARKETING
    @VJMARKETING Před rokem

    SUPER 🙏🙏🙏🙏

  • @sankarar6083
    @sankarar6083 Před rokem

    Superrrrrr fact

  • @srimurgan2761
    @srimurgan2761 Před rokem

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 💞🌺🙏 நன்றி ஐயா

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 Před rokem +3

    ஏதோ எனக்கு தெரிந்ததை ....பலி பீடம் ...மணித குணங்களா இருக்கலாம்...அல்லது..வேற...ஆனால் மிருகம் இல்ல...நந்தி மணித மாடு மாதிரி சாப்பிட்டு தூங்க கூடாது...சிலைக்கு கீழ் மணிதனுடைய மனம்...மனத்தில் மீது உயிரை நிறுத்த வேண்டும்....உயிர் ..ஆண்மா....பிள்ளையார் மணித பின் புறம் கவணிக்க...நமது மண்டையின் பின் புறம் நமது காது ...நமது முதுகு எலும்பு....இத கவனிங்க பிள்ளை யார் என தெரியும்......முனிஸ்வரன் மணிதக்கடவுள்....

  • @zeebraravee1841
    @zeebraravee1841 Před rokem +3

    ஐயா மிக்க நன்றி

  • @rajinikanthpillaiyar-iu7fi

    சிவப்பெரூமாண் என்பதூ அண்பு என்கிண்றா பேரொளி பூமிக்கு அண்பு என்கீண்றா போரொளி அடையா இரு சாஸ்தீரங்கள் தேவை வவிநாயகன் அமைதி வரும் எண்ணங்களை கவணித்து பொதுவாகா இருந்து ஞாணியாகா சமாதி நிலை அடைவது இரண்டாவது சாஸ்த்தீரம் இரக்கம் பூமீயீல் நடக்கும் அதர்மங்களை பார்க்கும் போதூ அவண் நெஞ்சம் இறைவணை தேடூம் தேடீயா பிறகு அவர் இயற்க்கை இறைவண் கூற்றை சொல்லி உலகமெல்லாம் வலம் வந்தூ அவரே இறைவணாகா தோற்றத்தை தரூம் உலகம் ஒண்று அமைதி ஞாணாம் இண்ணொன்று பக்தி இரக்கம் ஞாணாம் சமாதி உள்ளூர் பிரகாசம் இரக்கம் உலகத்தீன் அருட்பிரகாசாம் உள்ளூர்க்கு சாய்பாபா ரமணர் உலக்த்தூக்கு வள்ளார் இயேசுநாதர் புத்தர்

  • @rathika5363
    @rathika5363 Před rokem +2

    🙏🙏

  • @selvakumarc8116
    @selvakumarc8116 Před rokem +1

    நமசிவாய வணக்கம் உறவுகளே ஐயா அவர்கள் கூறிய புராணத் துக்குஉரிய ஊர் திரு வழுவூர் இங்கு தான் 48000 ரிஷகலுக்கு ஜாண உபதேசம் வழங்கிய புறாணம் உள்ளது இக்கோயில் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அட்டவீராட்டணங்கலில் ஒன்று ஆகும். அருகில் தாருகாவனம் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 6 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. ஓம் நமசிவாய.

  • @KARTHI-of6ri
    @KARTHI-of6ri Před rokem +1

    💚❤️💙🙏🙏🙏

  • @TheSridharantkr
    @TheSridharantkr Před rokem +2

    அய்யா உங்கள் விளக்கம் சூப்பர்

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Před rokem +6

    நடராசர் உருவம் உருவாக்கியவர் யார்?? அவர் மனதில் என்ன தத்துவம்?? இவர் சொல்வது? இல்லை எனது மனதில் தோன்றும் தத்துவமாக? முயலகன். என்பவன். நமது இருள் மனம் அதிலிருந்து பேரொளி பிறப்பது. நடனமாட உணர்வது. வள்ளலார்..அருட்பெருஞ்சோதி

  • @selvivoc305-bc6ij
    @selvivoc305-bc6ij Před rokem

    🙏🙏🙏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před rokem

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @legochannel7605
    @legochannel7605 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @VishRVaidhya
    @VishRVaidhya Před 3 měsíci

    தாருகாவனம் என்பது கும்பகோணம் முதல் சிதம்பரம் வரையிலான பகுதி என்று கேள்விப்பட்டேன். 🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏

  • @bharathvansh5127
    @bharathvansh5127 Před rokem

    10.47 - muneeswaran

  • @sreeni777
    @sreeni777 Před rokem +12

    Too much info in this short video...really appreciate your effort..if you put a seperate playlist of this shaivati...🙏..everyone will be happy..need to document of his experience and knowledge...Great.Great.Great work..pls do more interview with this sami

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Před rokem +2

      Thank you much sir 🙏

    • @sreeni777
      @sreeni777 Před rokem

      @@ArchivesofHindustan சிவாயம் you deserve it and more 💐👍

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj Před rokem

      Wrong information he doesn't know anything Bali peedam is meant to give Bali only he blabbers as he wish

    • @thangadurai7580
      @thangadurai7580 Před rokem

      ​@@muthuraman-rn6kjwhat he said is true, which is saivat philosophy.

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj Před rokem +1

      @@thangadurai7580 no he is wrong only in saivam why because the term saivam doesn't mean non veg first of all.Agathiar is the one who gave the terminology saivam asaivam as per him saivam means cooked food and asivam means uncooked nothing to do with veg or non veg and Bali beedam is to give Bali only why you know
      இறை அணுக்கள் நிரம்பி இருப்பதனால்தான் இறைச்சி என்று இறைவன் பெயர் படைத்தான்.அதுவே இறைவனுக்கு படைக்க வேண்டும்.அனைத்தும் தமிழில் மட்டும் தான் அர்த்தம் உள்ளது.
      படைப்பின் ரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள் இந்த உலகில் யாராலும் எந்த உயிரையும் கொள்ளவே முடியாது.பலி கொடுக்கும் பொழுது அந்த உயிர் அந்த உடலை விட்டு நீங்குகிறதே ஒழிய அந்த உயிர் அழிவதில்லை.உயிர் பலியின் மூலம் தான் இறை நிலையை எளிதில் பெருக்க முடியும்.பலி கொண்ட உயிராகபட்டது அந்த இறைவனின் அடியை போய் சேர்ந்து விடும்.ஆகையால் தான் அனைத்து கோயில்களிலும் பலிபீடம் நிறுவப்பட்டுள்ளது.

  • @anandaluxman5076
    @anandaluxman5076 Před rokem

    எனி வரும் காலங்களில் நடராஜர் சிலை அசுரர் மேல் நடன ஆடாதது போல்வடி வமைக்க பட வேண்டும், அசுரன் மனித குலம், போல் சிலையில் தெரிகிறது

  • @loga658
    @loga658 Před rokem +1

    OHM TRIYAMBAGAMKAYA WITHMAHEE
    TRISOOLAHASTHAYA DHEEMAHEE
    THANNOOH NADHARAJAH PRAJOYDAYAATHE
    THANNOOH NADHARAJAH PRAJOYDAYAATHE
    OHM TATH PURUSHAYA WITHMAHEE
    CHAKRATHUNDAYA DHEEMAHEE
    THANNOOH NANDHI PRAJOYDAYAATHE
    THANNOOH NANDHI PRAJOYDAYAATHE

  • @sivagnanarajha235
    @sivagnanarajha235 Před rokem

    Gnanappazham aiyavin thirumugam

  • @sinnarasasivakumar865
    @sinnarasasivakumar865 Před rokem +2

    அவன்.இன்றி.அனுவும். அசையாது

  • @Muneeswaran-ch6xn
    @Muneeswaran-ch6xn Před rokem +3

    Anna muneeswararum sivanumnum onruthan bro
    Avatharam tha
    7 muneeswarar mattum sivanin
    Avatharam
    Matra munigal annaivaram
    Thampikal(parivara munigal)
    Nangal muneeswarar temple
    Thalamuraiyaga vachu irukom
    Bro
    Engal muneeswarar name
    Sri maha muneeswarar
    Avar sivalingathyil
    Irukkirar bro
    Munnandi nandhi iruppar
    Avatharam ala tha Pali
    Eduppar
    Avatharathiku thanithuvamana
    Kunam irukkum
    Anal iruvarum onru than
    Ithu unmai
    Thakshan yagathil
    Sivanil irunthu thontriyavarkal
    7 muneeswararkal

  • @sathiyamoorthi5490
    @sathiyamoorthi5490 Před rokem

    ஐயாவின் பெயர் என்ன எந்த

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 Před rokem

    Omnamasivyam🎉

  • @bsaravtube
    @bsaravtube Před rokem +1

    Semma Comedy !!!

  • @sathura4251
    @sathura4251 Před rokem

    Suriyanaga irrukum ..natarjar...avar..miyathai.vitu veliyeramal..irruka..uthavi seivathu..miya visai...ithu than..muyalakan.....

  • @sriramuluchengalvaraya7517

    பல விவரங்கள் தெளிவடைந்து உள்ளன !

  • @aravindafc3836
    @aravindafc3836 Před rokem +3

    ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! உலகின் முதல் மொழி தமிழ்! உலகின் முதல் சப்தம் வேதம் என்று தமிழ் கூறுகிறது ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ்! வேதம் எழுதாத கிளவி வாண் மறை! முதல் சப்தம் வேதம் என்று தமிழ் கூறுகிறது! ஓம் ஓம் ஓம் ஓம்! ! ஆறு சமயம் மும்! வேதம் தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் அயோக்கியன் கல்வியறிவு தான் பிரிவினை! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! திராவிட சமிஸ்கிருதவார்தை வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! ஆதாரம் இதிகாசங்கள் புராணங்கள்! வாழ்க திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம்! மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம்! நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! ! ! 84! லட்சம் ஜாதி உயிர் களும்ஒன்றுதான் பிரம்மம் தான் ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! ! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் வாழ்க திராவிட ஆரிய! அர்த்தம் தென் இந்தியா+++(+ மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! ! !

  • @lingeswarank.s4454
    @lingeswarank.s4454 Před rokem +1

    First tell us about him.

  • @vigneshvenkatesan8463

    Muneeswarar sivan avatvaram dha, siru deivam nu onu illave illa, siru deivam na sivana thavira ellarume siru deivam dha, apdi pathalume muneeswarar, karuppusamy, ayyanar, madurai veeran, sudalai madan, annamar Samy, natrayar Nachimuthu Samy, vettaikara Samy, sadayandi Samy, periyandavar Samy, irulappa Samy apdi inum kaval deivangal neraya Peru irukanga, avanga motham 21 per ivanga kaliyuga deivangal, idhu thavira swamy Satya yugathula edutha rudra avatharangal, Kala Bhairavar & Veerabhadirar, Tredhayugathula edutha rudra avatharangal, Tripurantakar, Veera Marthandar & Anjaneyar, Dhwapara Yugathula edutha rudra avatharangal, Panchapandavargal & Kirata Moorthy, Apdi patha kaval deivam ellame Siva avatharangal dha, apdi irukumbodhu avanga ella epdi siru deivangal aga mudiyum, Avargal ellorum perundeivangal, Ena Siva peruman kadavulgaluku ellam kadavul, apdi irukumbodhu ivanga ellarume kadavuluku ellame kadavul dha, Siva Perumanaiyum Shakthi Devi Yayum Thavira athanai perum siru deivangal dhan, Apdi patha kaval deivangal ellam angal siva avatharangal pengal Shakti Avatharangal (Kaliyamma, Mariyamma, Angalamma, Durgai Amma, like that 108 members), So kaval deivangal epdi siru deivangal aga mudiyum, avangala thavira ellarume siru deivangal dhan, Adhulayum Muneeswaran ella kaval deivangal layum thalai sirandhavar, Siva avatharangal laye Eswara pattam petravar avar dha, En ishta deivam avar epdi siru deivam aga mudiyum, Sivanin netri kannil irundhu pirandavar Muni, Moondravadhu kannil irundhu vandhadhal Muni ena peyar petravar, Muni endra peyarudan eswaran serndhu muneeswarar ena peyar petrar, including nandi & bhutha ganangal siva avatharangale, adhunala Avargal kuda siru deivangal alla, Avargalai thavira anaivarum siru deivangal dhan

  • @mdmforever5021
    @mdmforever5021 Před rokem

    பெண்டாட்டி பிள்ளைகள் எல்லோரும் பின்னால் சென்றார்கள்

  • @kumaravelp134
    @kumaravelp134 Před rokem

    சிவன் கையில் மான்‌ எதற்காக?

  • @sharvansharvan8284
    @sharvansharvan8284 Před rokem

    அருமை அருமை அருமை

  • @parthasarathis7260
    @parthasarathis7260 Před rokem +1

    கதை

    • @bsmuaslblalli3906
      @bsmuaslblalli3906 Před rokem +1

      நம் வாழ்க்கையையும் நமக்கு பின் வரும் சந்ததிகள் கூறுவதும் கதையே, but telling the facts happened with addition&deduction, நம்புவார்கள் தானே? பா.லலிதா, மயிலாப்பூர்.

  • @nallathambi9465
    @nallathambi9465 Před rokem

    இதெல்லாம் நம்புகிறமாதிறியா இருக்குது.

  • @selvarajs855
    @selvarajs855 Před rokem +2

    என்னடா இது சிவனை அடிக்க வந்தானா?என்னடா கதை?

  • @mkarpagalingamkumar1472

    ஆண்களுக்கு கருமுட்டை...பெண்களுக்கு இடது புறமும்....பிள்ளை யார் துதிக்கை காண்பிக்கும்...

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 Před rokem +1

    அண்ணா உங்க வீடியோகளை பார்த்த....நீங்க எதையோ தேடுறீங்க..ஆன எதுனு தெரியல ...ஆளையா ..கருத்தையா....னு தெரியல...

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Před rokem +1

      😊😊

    • @mkarpagalingamkumar1472
      @mkarpagalingamkumar1472 Před rokem

      தவம் செய்யும் போது....கணபதி கண்களில் தோன்றும்....அந்த கண் மாதிரி நம் கண் வந்து நிற்கும் போது....

  • @aravindafc3836
    @aravindafc3836 Před rokem

    திராவிட சமிஸ்கிருதவார்தை வார்த்தை அர்த்தம் தென் இந்தியா!!!!!! ஆரிய அர்த்தம்! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! புத்தர் ஆரிய என்கிறார்! கிருஷ்ணன் ஆரிய என்று அழைக்கிறார் திருமூலர் திருமந்திரம் தில் ஆரிய வார்தை வருகிறது! பிரிட்டிஷ் மடயா ர்பிரிவு தான் ஆரிய திராவிட பிரிவுகள்! ! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம்! நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க!

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Před rokem

      என்ன சொல்ல வருகிறீர்கள். ?

  • @vetrivelt9312
    @vetrivelt9312 Před rokem

    வாடாமொழி வாழ்ந்து முடித்து செத்துவிட்டது

  • @ravanakumar9413
    @ravanakumar9413 Před rokem +2

    தப்பு தப்பு தப்பு

  • @thamaraiselvan3822
    @thamaraiselvan3822 Před rokem +19

    வாய்க்கு வந்ததெல்லாம் கூறினா அது வரலாறு ஆகிடுமா தாத்தா...

    • @balasubramaniyan8024
      @balasubramaniyan8024 Před rokem +1

      OM.NAMAHSSIVAYA

    • @searchandsearch9082
      @searchandsearch9082 Před rokem +8

      அவர் வாய்க்கு வந்ததை பேசவில்லை. நாம்தான் வாய்க்கு வந்ததை கேள்வியாக கேட்டு நாம்தான் அறிவாளி போல நடந்து கொள்கிறோம்.

    • @AronAroniteOnlineTV
      @AronAroniteOnlineTV Před rokem

      Bloody buggers like you cant debate or open your mouth if he starts talking from authentic Shaivite Tamil texts,😁

    • @DB-tl3uk
      @DB-tl3uk Před 4 měsíci

      Can you tell at least one concept like this ? Then I will accept that u deserve asking questions of this great scholar

    • @thamaraiselvan3822
      @thamaraiselvan3822 Před 4 měsíci

      @@DB-tl3uk இப்போ என்ன அவர் சொன்னது எல்லாம் உண்மை 'னு ஒத்துக்கனும் அவ்ளோதானே ,அவர் சொன்னது மட்டும் தான் உண்மை...உண்மையிலும் உண்மை.

  • @paradesiaralan
    @paradesiaralan Před rokem +8

    ஆரிய முட்டு கதை

  • @nickcreationgroup
    @nickcreationgroup Před rokem +2

    😂😂😂😂 aiyooooo aiyoooo😂😂😂vilakkam therlana therla nu sollunga😂🎉kattu kathaaiya sollura

    • @MegaVistaman
      @MegaVistaman Před rokem +1

      all his explanations are in shaivam texts. vilakkam will be based on faith only,atheist cant understand this

    • @nickcreationgroup
      @nickcreationgroup Před rokem

      @@MegaVistaman i am not atheist

    • @MegaVistaman
      @MegaVistaman Před rokem +1

      @@nickcreationgroup u are not hindu or belong to any hindu sect

  • @sbssivaguru
    @sbssivaguru Před rokem +1

    முயலவன் என்பது ஒவ்வொரு மனிதனிடம் உள்ள ஆணவம் .இதனை கதை வடிவம் என கூறியது தாறுகா வனம் ( ஆணவ வனம்).சைவ சித்தாந்தத்தில் உண்மை விளக்கம் படித்தால் புரியும்.

    • @raghuram1263
      @raghuram1263 Před rokem

      Saiva siddhantham varalaru endru
      Solbavargal yarum Tamil saivargal
      Alla unnmayil hindu madhathai piddikkatha pavadai christuva machinerigalidam panampetru vangikondu a

    • @raghuram1263
      @raghuram1263 Před rokem

      Saiva siddhantham varalaru endru
      Solbavargal yarum Tamil saivargal
      Alla unnmayil hindu madhathai piddikkatha pavadai christuva machinerigalidam panampetru vangikondu

    • @raghuram1263
      @raghuram1263 Před rokem

      Saiva siddhantham varalaru endru
      Solbavargal yarum Tamil saivargal
      Alla unnmayil hindu madhathai piddikkatha pavadai christuva machinerigalidam panampetru vangikondu

    • @raghuram1263
      @raghuram1263 Před rokem

      Saiva siddhantham varalaru endru
      Solbavargal yarum Tamil saivargal
      Alla unnmayil hindu madhathai piddikkatha pavadai christuva machinerigalidam panampetru vangikondu

    • @raghuram1263
      @raghuram1263 Před rokem

      Dai porampokku

  • @saraswathis7780
    @saraswathis7780 Před rokem +2

    Time waste

  • @thirusundaram3085
    @thirusundaram3085 Před rokem

    Fuction stories

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ Před rokem

    Fully trained sanghi vada mozhi thaan muthal mozhiyaam😂😂😂

  • @creativecritic9091
    @creativecritic9091 Před rokem

    Most ignorant explanation

  • @world-philosophy
    @world-philosophy Před rokem

    He is mostly bluffing.. no practical sense at all.

  • @selvasikamanids9063
    @selvasikamanids9063 Před rokem +2

    பொய் பொய் நம்பாதீங்க

  • @gopalakrishnannadasan1930

    முயல் அகன். முயல் போல் குகையில் வாழும்விண் ணாய்யும் தமிழர்.

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Před rokem +2

    சிவனை காளி தேவி காலில் மிதித்து நிற்கிறாளே
    ஏன் எதற்காக
    என்பதை சொல்லுங்கள்
    ஆசாமி😊😊😊

  • @eternalflame...
    @eternalflame... Před rokem +1

    Happy to see a American talking such a good tamil

  • @senthilkumar803
    @senthilkumar803 Před rokem

    இன்று கடவுள் பக்தி என்பது போலி தான்.

  • @KNIFE45517
    @KNIFE45517 Před rokem +3

    விசிக திருமாவளவனின் முன்னோர்களை மிதித்து கொண்ட இருக்கிறார்

  • @ravichandranr.d9335
    @ravichandranr.d9335 Před rokem

    அய்யா
    தட்சிணாமூர்த்தி காலில் மிதித்துக் கொண்டிருப்பதும் முயலகன்தானே?

  • @makemedia8105
    @makemedia8105 Před rokem +6

    ஆபாச புராணம் எழுதி வைத்த ஆரிய கூட்டத்தின் கதையை நம்ப நாங்கள் என்ன😂😂😂

    • @shankarshastry8006
      @shankarshastry8006 Před rokem

      கிறிஸ்தவ பழைய ஏற்பாடுல இல்லாத ஆபாசமா டா. ஒரு எழவும் தெரியாம பேசுற போலி திராவிட பைத்தியங்கள்.

    • @MegaVistaman
      @MegaVistaman Před rokem +2

      all tamil kings and sangam poets believed in puranas .. all hindus should believe in puranas. non hindu is not tamil

    • @makemedia8105
      @makemedia8105 Před rokem

      @@MegaVistaman Tamils are not hindu

    • @MegaVistaman
      @MegaVistaman Před rokem +2

      @@makemedia8105 only hindus are tamils. all tamil kings believed in vedas ,purananas and temples were based on sanskrit sastras and rituals

  • @duraipandian9239
    @duraipandian9239 Před rokem

    Vadamozhi Thanthai Mozhi yaarukku paarpanare 😂😂 unmayai othukondeer ungappan paramparai aryam thaai paramparai mattume thevaradiyal Kula maatharkak

  • @senthilkumar803
    @senthilkumar803 Před rokem

    நடராஜர் சங்கிகளை சங்கில் மிதிக்கிறாரோ?

  • @manisekaran2345
    @manisekaran2345 Před rokem +6

    👺👹ரொம்ப முக்கியம். நடராஜர் முதல் எல்லா கடவுள் களும் ஒரு நம்பிக்கையே. அவ்வளவு தான்.
    அதைவைத்து ஒரு சுயநல கூட்டம் பொழைப்பை நடத்துது 👺👹

    • @Periyapuranam
      @Periyapuranam Před 3 měsíci

      ஆணவமலம் உன் ஆன்மாவை நிறைய பிடித்திருக்கிறது