சிந்து சமவெளிக்கு ஈடான வைகை நதி நாகரிகம் ! கீழடி குறித்து எழுத்தாளர் வெங்கடேசன்

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2017
  • Writer Venkatesan Speech at Keezhadi Archaeological Survey debate Event
    Subscribe to Nakkheeranwebtv
    bit.ly/1Tylznx
    Social media links
    Google+ : bit.ly/1RvvMAA
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu

Komentáře • 227

  • @faizalbasics4699
    @faizalbasics4699 Před 5 lety +27

    மதுரையின் 2019 MP ஆகப்போரிங்க அண்ணன் வெங்கடேசன், MP ஆனதும் கீழடி குறித்த ஆராய்ச்சி நேர்மையாக தொடர ஏர்ப்பாடு செய்யுங்கள்

  • @bmrbrd
    @bmrbrd Před 7 lety +25

    தோழர் சு வெங்கடேசன் அவர்களின் பங்கு இதில் மிக முக்கியமானது. வாழ்த்துகள் தோழா...

  • @truesoldier6871
    @truesoldier6871 Před 7 lety +56

    கீழடியில் மறைந்து கிடக்கும் தமிழரின் வரலாறு இந்திய வரலாற்றையே புரட்டி போடும் மறம் கொண்டது.
    THIS COULD BECOME THE MOST WORLD FAMOUS SITE, People of Tamil Nadu should take pride in making this site known to the world, it says a lot about a Great Civilization. I feel so sad that such a Historic place is being treated so shabbily by the Central Government ... People of Tamil Nadu should take up this project and fund this project.

    • @sivsivanandan748
      @sivsivanandan748 Před 5 lety

      Thanks we have ti investigate and bring the truth to the world.

    • @umamaheshwari9689
      @umamaheshwari9689 Před 2 lety

      நா சின்ன பொண்ணா இருக்கும் போது 30வருடத்துக்கு முன் யங்கள் ஊரிலும் புதையல் கிடைத்தது ஆனால் அதை அவர்கள் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டனர் இன்றைக்கு இருக்கும் விழிப்புணர்வு அன்று இல்லை மிக வருத்தமாக உள்ளது

  • @muthunilavan6714
    @muthunilavan6714 Před 7 lety +27

    இந்திய வரலாறு கங்கையிலிருந்து அல்ல... காவிரிக்கரையிலிருந்தே தொடங்குகிறது என்று அண்ணா சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன். சு.வெங்கடேசன் இதில் முக்கியப் பங்காற்றிவருகிறார். அமர்நாத் ராமகிருஷ்ணன் எவ்வளவு பணி செய்திருக்கிறாரோ அதற்குக் குறையாத பணியை சு.வெ.செய்திருக்கிறார். அமர்நாத் கீழடியைக் “கண்டுபிடித்தார்” என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அமர்நாத் கண்டுபிடித்த கீழடியை ஊடகங்களோடு மல்லுக்கட்டி முதலில் விகடனிலும், பின்னர் தமிழ்இந்துவிலும் கட்டுரை எழுதி ஊடகங்களின் கண்ணையும் கருத்தையும் இதன்பால் திருப்பிய பெருமை சு.வெங்கடேசனையே சாரும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிகேஆர், கனிமொழி ஆகியோர் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுபோனதிலும் இவரது பங்கு உண்டு! இந்த நாகரிகப் போர் தொடரவேண்டும். அப்படியே, “தோண்டு தோண்டு” என்றாலும் தோண்ட மறுக்கிற கீழடிக்கும், “தோண்டாதே தோண்டாதே!” என்று கத்திக்கதறியும் தோண்ட முயல்கிற புதுக்கோட்டை நெடுவாசல், தஞ்சைக் கதிராமங்கலம் இரண்டிலும் ஒரே அரசியல்தான் செயற்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு இந்த இயக்கம் முன்னேறவேண்டியுள்ளது!

    • @jeyseelan3435
      @jeyseelan3435 Před 5 lety +1

      Ethanai naal thaan yemaaruvaar intha naa/nottula ...onnumay velangala oy!

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran Před 7 lety +199

    தமிழகத்தின் பொது மக்களாகிய நாங்கள் தருகிறோம் பணம். ஆய்வை தொடர (வைக்க) முடியுமா? ஆய்வு முழுவதுமாக செய்து முடிக்கப்பட வேண்டும்.

    • @ManiVaas
      @ManiVaas Před 7 lety +4

      Mahendra Babu Rajendran True, Since v dont ve kumari kandam to prove Tamil civilization is equal to Sindhu civilization. Now if keeladi secrects get revealed then no one can't force any language or cultural influence in TN. Happy to see ppl are aware about these stuff

    • @onetrueindian1
      @onetrueindian1 Před 7 lety +12

      If Mr.Seeman had been the CM of Tamil Nadu right now Keeladi would have become the talk of the entire world, He would have done everything to unearth the history of Tamil culture that keeladi has in its possession, A huge ugly politics is being played out here against tamil's by people who believe in only Indus valley civilization and thats the reason why i think Mr.Seeman should become the CM of Tamil Nadu.

    • @pradeepanandraj7985
      @pradeepanandraj7985 Před 7 lety +8

      Mani Vasu There is evidence for Kumari Kandam. Orissa Balu's Marine Biology research is good enough to prove the existence of Kumari Kandam.

    • @ManiVaas
      @ManiVaas Před 7 lety

      Pradeep Anandraj The evidence in the sense , we cannot perform any archeological research it will be too costly n not sure v get many evidence to trace Civilization

    • @MahendraBabuRajendran
      @MahendraBabuRajendran Před 7 lety +47

      கீழடிக்கு நாம எல்லோரும் சுற்றுலாவுக்கு போவோம். உள்ள அனுமதிக்கலைன்னாலும் பரவா இல்லை. அந்த இடம் வரைக்கும் போயிட்டு கீழடில காலடி வெச்சிட்டு திரும்ப வருவோம். குடும்பம் குடும்பமா போயிட்டு வரணும். இது செய்தில வரணும்! இந்த இடம் மக்கள் மனசுலயும், மத்திய மாநில அரசுகள் மனசுலயும் இருந்துகிட்டே இருக்கணும். இல்லைன்னா காலப்போக்கில் நம்மள இதை மறக்க வெச்சிடுவாங்க!

  • @viswanathanjagadeesan3254
    @viswanathanjagadeesan3254 Před 7 lety +21

    I request every tamilian please support this archaeology, we will bring our tamil civilization into world, it's our pride, and it's our cultural,it's our identity

  • @johns3268
    @johns3268 Před 7 lety +41

    அகழ்ந்து எடுக்கும் பொருட்களை சமூக வலை தளங்களில்
    பதிவேற்றம் செய்து அனைவரும் அறிய தாருங்கள்.

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 Před 5 lety

      யோனுக்கும் தமிழனுக்கும் என்ன சம்மந்தம்

    • @nirmalajesurajan1654
      @nirmalajesurajan1654 Před 4 lety

      மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று ஔவையே சொல்லியிருக்கிறார். தன்னை மதிக்காத மதத்தில் இருக்க வேண்டாமென்று மானத்தை காத்து கொள்ள வேறு மதம் சென்றவன் தமிழனாக மாட்டானா.? நீங்கள் ஒன்றும் இனத்துக்கான சர்ட்டிபிகேட் எங்களுக்கு தர தேவையில்லை

  • @mageshmagesh6157
    @mageshmagesh6157 Před 7 lety +17

    கீழடியில் மறைந்து கிடக்கும் தமிழரின் வரலாறு இந்திய வரலாற்றையே புரட்டி போடும் மறம் கொண்டது.

  • @jayyuvan6063
    @jayyuvan6063 Před 7 lety +7

    நன்றிகள் கோடி

  • @anjanramalingam7860
    @anjanramalingam7860 Před 6 lety +101

    நாமம் போட்ட ஒரே ஒரு சிலை கிடைத்திருந்தால் 100 ஏக்கர் என்ன 1000 ஏக்கர் இந்நேரம் நோண்டப்பட்டிருக்கும்.

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Před 4 lety +1

    தயவு செய்து ஆங்கிலத்தில் பேசி வெளியிடுங்கள் , எவ்வளவு அழகான ஆழமான விளக்கம் நன்றி ஐயா

  • @zyavanasharmann853
    @zyavanasharmann853 Před 7 lety +4

    BRILLIANT DISCOVERY and Excellent Presentation by Thiru.Venkatesan --Now the World will talk about "VAIGAI VALLEY CIVILIZATION"

  • @ulagaivelvom9248
    @ulagaivelvom9248 Před 7 lety +9

    Ayya arumai .

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 Před 6 lety +2

    அருமையான ஆய்வுரை. இத்தகைய ஆய்வுரைகள் மேலும் வெளிவரவேண்டும். இதனைத் தொகுத்தளித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள். யூரியூப் இணைய வழங்கள் மூலம் இந்தக் காணொலிகள் பகிரப்படுவதால் புலம்பெயர்ந்தவர்களாக வாழும் நாமும் பயனடைகிறோம். ஆய்வாளர் சு வேங்கடேசன் மற்றும் நக்கீரன் குழுமம் அனைவருக்கும் நன்றிகள்!

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Před 4 lety +1

    தமிழும்
    அதன் கலாச்சாரமும் உலகம் அறிய வேண்டும் என்றால்
    தனி தமிழ் நாடு மட்டுமே இதனை
    செய்ய முடியும் .

  • @shunthiru
    @shunthiru Před 7 lety +8

    Hats of to Mr.Amarnath

  • @soosairajesh8073
    @soosairajesh8073 Před 4 lety

    சு.வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டு. ......தொடர்ந்து செயல்படுங்கள்.......

  • @selvaindra3582
    @selvaindra3582 Před 5 lety +1

    நன்றி தோழர் சு.வெங்கடேசன்.

  • @b.muthuramakrishnan5101
    @b.muthuramakrishnan5101 Před 7 lety +5

    sir I really proud to be an tamilan

  • @yogeswary30
    @yogeswary30 Před 7 lety +18

    Writer Venkatesan brilliant in his analysis and his strategy needs close attention and action by all stakeholders in TAMIL HERITAGE.
    I agree too with Venkatesan that this site will emerge to be the world heritage centre for human development with enormous potential for tourism.
    why can't we all go for crowd funding to kick start this for rapid action?

    • @JackSon-vb2gh
      @JackSon-vb2gh Před 7 lety +1

      Nalliah Sivananthan
      i am ready to some fund for this programme. I am staying overseas. Can someone ( Tamilan) in Tamil Nadu lead this ?

    • @pradeepanandraj7985
      @pradeepanandraj7985 Před 7 lety +1

      Jack Son Could you please offer your donation to Harvard Tamil Chair as well - www.harvardtamilchair.org

    • @JackSon-vb2gh
      @JackSon-vb2gh Před 7 lety +3

      Pradeep Anandraj
      In USA, there are thousands of Tamils. And I know they are donating.
      I am in Singapore. My donation should go for reclaiming Tamil History.

    • @JackSon-vb2gh
      @JackSon-vb2gh Před 7 lety +2

      But I will try my best.

    • @pradeepanandraj7985
      @pradeepanandraj7985 Před 7 lety +2

      Jack Son Don't think like that. See India government will not do anything for tamil renaissance. In Harvard University, a chair is allocated only to classical languages. Tamil happens to be the last to join the list. There are 11 requirements for a language to be qualified as classical language. Tamil happens to be the only language to meet all the 11 requirements. They need $6 million to keep the tamil chair permanent. Don't think it as a problem of Harvard University or USA or US tamils. It is an attempt for global recognition of tamil as classical language, literature and civilisation. It is the responsibility of every tamil in the world who can afford. ...

  • @selvamselvam8678
    @selvamselvam8678 Před 4 lety +2

    கீலடி தமிழரின் தொடக்கம் 👍💪

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Před 4 lety

    நான் நூறு ஆயிரம் தரலாம் என ஆசைபடுகிறேன். தமிழர்களே ஒரு ரூபாய் கொடுத்தால் கூட போதும். அதைவிட முக்கியம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் சென்று பார்த்து ஆதரவு தரவேண்டும். இது மட்டும் சீனர்கள் தலைமையில் இருந்தால் இந்த சிற்றுலாதளம் பல ஆயிரம் கோடிகளை வருடத்திறக்கு பெற்றுதரும்

  • @user-hf6nr3re7j
    @user-hf6nr3re7j Před 5 lety +2

    மதுரை பாராளுமன்ற தேர்தலில் எழுத்தாளா் சு.வெங்கடேசன் அவா்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்...

  • @bose81423
    @bose81423 Před 6 lety +2

    வெல்லும் தமிழ் ✌

  • @swethasri7583
    @swethasri7583 Před 7 lety +18

    super . people crazy about film stars only. Not a real life and culture , language .....We lost our identifications ....

  • @shanthinicheran7869
    @shanthinicheran7869 Před 7 lety +2

    மிகப்பெரிய பணி அய்யா..

  • @user-hf6nr3re7j
    @user-hf6nr3re7j Před 5 lety +7

    அந்துவன்
    கீழடியில் ஆராய்ச்சி செய்த ஒரு பொருளில் எழுதப்பட்ட பெயா்
    தமிழனின் ஆதிப்பெயா்

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Před 4 lety +1

    பரிபாடல் புகழ்ந்து பாடும் நதி வைகை ஆறு.அமோசன் ஆற்றோரத்திலும் நைல் நதிக் வீரத்திலும் தமிழ் நாகரிகம் தழைத்தோங்கி இருக்கிருந்தது.

  • @pugazhiniprabutamilchannel3934

    நன்றிகள்

  • @prabhuashwin2533
    @prabhuashwin2533 Před 7 lety +10

    தி ண்டுக்கல் மாவட்டம் தி. கூடலூர் கிராமம் பகுதியில் இது மாதிரி நிரைய பொருள்கள் கிடைக்கின்றன அதை யு ம் ஆய்வு செய்ய வேண்டும்

    • @AchuNini
      @AchuNini Před 4 lety

      prabhu ashwin - Where in Dindigul area ? I will help to publish in newspapers

  • @vaithisivasankaran8166

    நல்ல அரசியல்வாதி இவர் பேச்சு பயனுள்ளது

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 Před 5 lety +1

    தமிழா நீ வாழ்க

  • @muniseamy7073
    @muniseamy7073 Před 4 lety

    Thank you sir

  • @ChandraKumar-gm6ml
    @ChandraKumar-gm6ml Před 4 lety +1

    நீங்கள் இன்று எம்பி ஆகையால்...... நீங்கள் சொல்லும் இந்த குற்றச்சாட்டையை கலைத்து கீழடி போல் பல இடங்களில் ஆராய்ச்சி செய்து தமிழர்களின் அடையாளத்தை இவ் உலகத்திற்கு தெரிய வையுங்கள் ஐயா... நன்றி

  • @ananda9736
    @ananda9736 Před 4 lety +7

    நாமம் போட்ட சிலை கிடைச்சது னு சொல்லுங்க 1000 கோடி ஒதுக்குவாங்க...

  • @jfcharles1283
    @jfcharles1283 Před 5 lety +1

    I'm from Sri Lanka but Tamilian come on my dear God bless all of us

  • @kovi.s.mohanankovi.s.mohan9591

    Su.Venkatesan MP of Madurai is a fantastically plated your role in Lok Sabha

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Před 4 lety +1

    உலகம் அறிய ஆங்கிலத்தில் வெளியிடுங்கள் நாங்கள் பரப்புகிறோம்

  • @mars-cs4uk
    @mars-cs4uk Před 4 lety +1

    This is just an example how Tamil is an ancient language is......
    1. "வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.
    2. தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.
    3. மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.
    4. சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.
    5. சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.
    6. 'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.
    7. நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.
    8. வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.
    9. கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது.
    10. உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.
    11. கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.
    6 யிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.

  • @antonysamyarockiasamy7159
    @antonysamyarockiasamy7159 Před 7 lety +56

    தமிழ் நாட்டில் தமிழ் ஆண்டால் இந்த கேவலம் எல்லாம் நிகழாது

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 Před 5 lety +2

      Mr. Palanisamy is pure Tamilan

    • @user-lq1zn7vn9l
      @user-lq1zn7vn9l Před 5 lety +1

      சமஸ்கிருதம் பேசும் ஒரு இந்து, தமிழை, தமிழனை கேவலமாக பேசலாம் போலும், ஆனல் தமிழ் மட்டுமே தாய்மொழியாக கொண்டவன், வேற்றுமதத்தவன் பேசக்கூடாது

  • @piggonlol9867
    @piggonlol9867 Před 7 lety +1

    அருமை.

  • @9865177863
    @9865177863 Před 5 lety +7

    Keeladi history says Tamil peoples were more intelligent before aryans (bramins) came to those places

  • @truthseeker9416
    @truthseeker9416 Před 5 lety +3

    I request you to please post an english translation of your talk. This information needs to be spread far and wide. Unfortunately, most Indians are not aware of all this.

  • @yokeswarang8126
    @yokeswarang8126 Před 7 lety +2

    semma sir

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Před 7 lety +30

    70 ஆண்டுகளில் தமிழக தொல்லியல்துறை எதுவும் செய்யாதது; இன்னமும் இந்திய அகழ்வாராய்ச்சி கழகம் மட்டுமே நடத்த வேண்டும் என எதிர்பார்த்திருப்பது தமிழ் தேசிய அரசின் தேவையைக் காட்டுகிறது.

    • @lc306
      @lc306 Před 7 lety +7

      damaal dumeel திராவிட ஊழல் கட்சிகள் தமிழனுக்கும், தமிழுக்கும் எந்த ஒரு நல்ல விசயங்களையும் செய்யில்லை. ஊழல் சொத்துக்களை காப்பாற்றவும் மேற்கொண்டு கொள்ளை அடிக்கவே 5 ஆண்டுகள் ஓடி விடுகிறது!!

    • @mukkodan
      @mukkodan Před 6 lety +3

      அப்ப 60 வருட ஸோக்கால்டு திராவிட அரசுகளையும் சாடுங்கள், நான்கு வருட இப்ப வந்த மக்களின் நடுவண் அரசை மட்டுமே எதற்காக சாடுகிறோம்.

  • @madhumithagomathinayagam3264

    Wonderful Research, Reference, Understandable even a layman. Proud to be a Tamizh Transwoman!!!

  • @muruga999
    @muruga999 Před 7 lety +1

    we have to make this place very famous for the whole world to know..turn it's attention towards Tamilnadu.Everybody please Spread the awarness.makkal sakthi ennana nu puriyanum intha raskals kku..Everybody should go visit the place then and there.Also namma ancestors vazhntha idathula poi naama மூதாதையர் வழிபாடு செய்ய வேண்டும்.Their soul will bless us and help us to remove the obstacle and bring us our pride.

  • @55555555946
    @55555555946 Před 4 lety +1

    FORM A TRUST FOR THIS PURPOSE. WE WILL GIVE DONATIONS.

  • @revanthrevanth7257
    @revanthrevanth7257 Před 6 lety

    சூப்பர்

  • @vigneshkarthikrm
    @vigneshkarthikrm Před 5 lety +1

    Keeladi site must be publicised and made a tourist spot with a lot of video logs so that the word spreads and people become aware of its importance

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 Před 7 lety +3

    இந்த ஆய்வுகளை உலகநிபுணா்கள் அறியவேண்டும்

  • @kalaiboomi7697
    @kalaiboomi7697 Před 4 lety

    Nice

  • @Revathichand10
    @Revathichand10 Před 5 lety +1

    Viewer from 2019

  • @dhanus3420
    @dhanus3420 Před 5 lety +3

    இந்த மாதிரியான பேச்சுகள் எல்லாம் இளையோர்களை கூட்டி நடத்துங்கள் அதை விடுத்து நீங்கள் மட்டும் பேசி எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்

  • @shruthik5865
    @shruthik5865 Před 5 lety +3

    அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
    இருட்டடிப்பு செய்யப்படுவதே நம் மேன்மை

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 Před 5 lety +1

    Vaigai river banks culture.....black/red pottery....Greek connection.... Kothai inscription in gold bar....only 4 months of river flow?????incredible.....👍👍👍👍👍

  • @user-lq1zn7vn9l
    @user-lq1zn7vn9l Před 5 lety +2

    தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ்பாட்டு

  • @revanthrevanth7257
    @revanthrevanth7257 Před 6 lety

    💪

  • @abiramiabirami8230
    @abiramiabirami8230 Před 6 lety +1

    Please add english subtitles so that it can reach many and take films based on this everyone can know our great culture and support us

  • @imrana4581
    @imrana4581 Před 3 lety

    அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் ஒரிசா பாலு அவர்களின் கைப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும். மிகவும் அவசரம்.

  • @dineshdoxie3956
    @dineshdoxie3956 Před 4 lety +2

    Jallikattukku apparam poraattam vedikkuthunaa athu keeladikaagathaan irukkum vaalga tamil

  • @poovaiselvaraj1640
    @poovaiselvaraj1640 Před 3 lety

    வைகைஆற்றங்கரைநாகரிகம் போலவே அமராவதி கரையிலும் ஒரு ஒரு நாகரீகம் ஒரு கருத்தை இங்கே முன்வைக்கின்றேன்

  • @Di_Jay
    @Di_Jay Před 7 lety +9

    Definitely if Seeman annan becomes our CM these hurdles will be vanished and our ancient histories will be revealed...

  • @muruga999
    @muruga999 Před 7 lety +6

    We have lot evidences around south Tamilnadu.Those bastards will fail definitly.Dharmam vellum.Adichanallur,alangankulam,maangudi,keeladi.....ellam ini makkal parvaikku varum.Orissa Ball sir also should join them .He has lot proofs in Indian Ocean and also in pondicherry and alagankulam and arikkamedu

  • @RSMANI1
    @RSMANI1 Před 7 lety +1

    தமிழ்நாட்டை தமிழர் மட்டுமே ஆளவேண்டும்

  • @subbiahnatarajan
    @subbiahnatarajan Před 5 lety +2

    Regarding “Keezhadi” let us not precipitate the issue by blaming either the central government or the State government as it will turn into yet another Cauvery issue .
    Politicians may try to take advantage in their own interest that may ultimately spoil the fundamental issue of bringing the factual Tamil History itself. At the same time we will have to utilise the services of the very same Politically involved and interested people on the Tamil culture. We must take the confidence of the PM and CM to protect the entire 100 odd acres of Private Land for the excavation purpose. Every Tamilian interested in our Cultural heritage must judicially use our approach to unearth the 300 BC worth of our “Vaigai karai nagareegam”. If possible and necessary can use the direct public participation. Main issue will be to give liberal compensation to the private legitimate owners of the said land without any sort of legal issue to avoid the court of law indulgence.

  • @antonysamyarockiasamy7159

    அறிவாந்த தமிழ் சமூகமே விழித்துக் கொள்.

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 Před 5 lety

      முதலில் நீர் கிறித்துவ துரோகத்தைவிட்டொழியும் கிறித்துவம்தான் அறிவார்ந்த தமிழ் சமூகமா

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Před 4 lety

    தொடத் தொட நீரூரும் ஆறு வைகை நதியாகும்.

  • @VivekBabuenvirovivek
    @VivekBabuenvirovivek Před 7 lety +3

    திரு. வெங்கடேசன் அவர்களே, அருமையான உரை நன்றி.
    ஒரு ஐயம், கடவுளாக கருதப்படும் பெண் ஆழ்வார் ஆண்டாள் எனும் கோதையின் காலம் கி.பி 8 ஆம் நூற்றாண்டு, பின்பு எப்படி தாங்கள், கி.மு 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டு தங்கக்கட்டியில் உள்ள கோதை எனும் பெயர் கடவுளுடையது என்கிறீர்கள்? அந்த பெயர் சங்ககாலத்தில் வாழ்ந்த ஒரு மறத்தமிழச்சியின் பெயராகவும் இருக்கலாம் அல்லவா? கடவுளராகவே இருக்கவேண்டும் என்று என்ன கட்டாயம் அப்படி?

    • @arir7183
      @arir7183 Před 7 lety +2

      Vivek Babu . avar kadavul payar ezudhapadavillai endrudhan solgerar

    • @VivekBabuenvirovivek
      @VivekBabuenvirovivek Před 7 lety

      முதலில் கடவுளர்கள் குறித்த எந்த தொல்பொருளும் இல்லை என்று கூறினார் என்பது சரி, ஆனால் காணொளியின் கடைப்பகுதியில் ஏன் கோதை எனும் பெயரை கடவுள் பெயர் என்று கூறுகிறார்?

    • @user-hf6nr3re7j
      @user-hf6nr3re7j Před 5 lety

      கீழடியில் எந்த ஒரு கடவுளின் சிலைகளும் கண்டெடுக்கப்பட வில்லை
      தமிழன் ஆதியில் இயற்கையை வணங்கியவா்கள்

  • @pradeepmuniandi
    @pradeepmuniandi Před 5 lety +4

    Su Venkatesan ku evolo per vote poduveenga 2019 MP election la ?
    Naan poduren

  • @sachin941
    @sachin941 Před 5 lety

    வணக்கம் தமிழர்களே

  • @Nataraj279
    @Nataraj279 Před 7 lety +1

    Good news for keeladi, Please tamil video about vote machine please consider

  • @nvignesh4264
    @nvignesh4264 Před 5 lety

    #weneedKeezhadi

  • @nvignesh4264
    @nvignesh4264 Před 5 lety

    #we_need_Keezhadi

  • @haaaaha1
    @haaaaha1 Před 7 lety +2

    Tamilanal mudiyada kariyam ondrum illai. If there is trust account just for this purpose people can donate. Even small amounts from every tamilan will make a huge difference

  • @anjallakshmi111
    @anjallakshmi111 Před 5 lety +3

    Makkal keezhadikku vanthu parkke anumathi unda?

  • @murugavelmurugavel1207
    @murugavelmurugavel1207 Před 5 lety +1

    su.ve sir, I wish you.

  • @darkhandlee9648
    @darkhandlee9648 Před 5 lety

    We will create fund rising website for this research from our own people. If this happens no government need to give fund we will do our own. Then we will prove to those north indians. We are the one.

  • @sebastianwilliams7098
    @sebastianwilliams7098 Před 4 lety +1

    Kindly do not use word 'TamilBrhmi'? Where does it come Brahmi?
    Kindly use the word Tamil or THAMIZHI 👍

  • @gurunstrx495
    @gurunstrx495 Před 5 lety +2

    Only one solution. Thani nadu.

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs Před 7 lety +3

    Hats off to Your Sir.. We know about the indo-Aryan they are our Pain in the Ass !!

  • @user-uf9pu5np9n
    @user-uf9pu5np9n Před 3 lety

    மேலும்பாண்டியநாடுஇரண்டாம்நூற்றாண்டில்தோன்றியதுசேரநாட்டுக்கும்பாண்டியநாட்டுக்கும்நெருங்கியதொடர்புஉண்டுசிந்துசமவெளிஇறைவனால்முதல்மதலில்படைக்கப்பட்டநிலப்பரப்புஇங்குஒளிமரம்என்றமரம்தான்முதலிள்உண்டாக்கப்பட்டமரம்இதைசத்தர்கல்ஜோதிவிருஷ்ச்சகம்என்றுசொல்வார்கள்முதல்பாண்டியமன்னன்பெயர்குமரபாண்டிஃசக்கரவர்திஎன்பதாகும்சேரநாட்டுஇளவரசியைஇவர்மணமுடித்தார்

  • @shruthik5865
    @shruthik5865 Před 5 lety +2

    கீழ்மனம் கொண்ட மத்திய அரசு

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 Před 5 lety +1

    Sanga period advanced culture found....= Mohenjo daro Indus advanced culture..... Proof.....wow!....😍😍😍😛😛😛😌😌😌🙌🙋💑💏👵👴🙊🙉🙈👩👨👧👦👶👶👶👫👪👬👀👀👀👀👀💪💪💪💪💓💜💛💚💙💞💟👆✌👌✋👍👍👍👍💋💋

  • @sasekumar165
    @sasekumar165 Před 7 lety +1

    Thirumba I'm tamilan maratiyanaum thiravidanaume nambuhirane inda video paathuttu sari thirundungada ovvonna alichikittu waranunga

  • @ulaganathans8118
    @ulaganathans8118 Před rokem

    Tamil histories are glorious but I don't know why they are not being included in School studies 😠

  • @southindian1925
    @southindian1925 Před 7 lety

    He says they asked the current officer if there was any religious artifact. Hello the first statement in kuraL is letters are originated from divine ( even if you say parents - that still is divine). That is the basis of all oral tradition in tamizh also! Elsewhere it's God's word - God enters the picture before the word or sound! So first know what is a religion!

  • @ganeshsubramaniam7134
    @ganeshsubramaniam7134 Před 5 lety

    That's right what I said earlier if Kiladi found in EUROPE countries ,Singapore, Malaysia sure it will b a famous tourist centre. Make particular country popular. But India never put much effort. .Ganess Subramanian Malaysia.

  • @arulsiva6863
    @arulsiva6863 Před 4 lety

    It is because because Tamil younger generations are now enlightened and knowledgeable. they values their Tamil nationality and concerned about the failure of Tamilnadu state and federal governments has neglected the Tamils and Tamils history. you may call it Tamil nationalism or whatever the names but Tamil research must be conducted extensively.Indian MP's must raise this matter in the parliament. They must bring a private members motion to request funds for the excavation and to declare this area and surroundings must be declared as a sacred area. Also Tamil nadu government must pass a resolution and allocate funds. Tamil Nadu universities with related studies must get involved and be part of the study. Instead of building monuments for politician build a building for archaeological discoveries. If you do this this place will become a world renounced place for archaeologists and historians. Thus Tamilnadu can earn more money than they spent on this excavation. Al of you work toward making Keeladi a world Historic site. historic nature demand an archaeological branch established in Tamilnadu for concentrated excavation and discoveries of the ancient civilization. All these findings must be documented and published, with 3 dimention photographs. It is important and essential to make sure that more Tamil researchers must be recruited to the Indian Archaeological department. In addition a private organisation must be established with educationists and relevant people for this purpose and collect funding and continues this research. State government can acquire these lands and hand it over for this research.

  • @manimaranm8192
    @manimaranm8192 Před 7 lety +3

    keeladiyai thodarnthu kavanithukonde irungal. thaalmaiyana vendugol

  • @arunachalamthangachalam1832

    Give the governing power to Seeman and NTK.

  • @user-uf9pu5np9n
    @user-uf9pu5np9n Před 3 lety

    மீனாச்சிஎனக்குபின்உதித்தவள்

  • @vishnunevetha5102
    @vishnunevetha5102 Před 4 lety +2

    Dislike போட்ட அவா யாரு?

    • @DP-gz4ku
      @DP-gz4ku Před rokem

      பார்ப்பன அடிமை முட்டாள்களாக இருக்கலாம்.

  • @dheepanudayakumar7408
    @dheepanudayakumar7408 Před 4 lety +1

    Ithuvey Vijayo Ajith movie trailer ah irunthiruntha intha video famous aagirukum :(

  • @tharuenselvan6871
    @tharuenselvan6871 Před 5 lety +1

    Only 69K views still now..! 💔

  • @vetrivel2327
    @vetrivel2327 Před 4 lety +1

    தமிழீ என்று சொல்லுங்கள்

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Před 4 lety

    பிரஞ்சு வேண்டும்தியியல் விஞ்ஞானியின் பெயர் அந்துவன் லோரன் லாவோசியர்.

  • @rksitharthsithu597
    @rksitharthsithu597 Před 7 lety +2

    Tamizha vilithelu

  • @rajs3616
    @rajs3616 Před 5 lety +1

    Our Tamilnadu politicians is more than enough to destroy our own culture.

  • @2341889
    @2341889 Před 6 lety +1

    mafoi what
    i
    s doing