கீழடிக்கும், சங்க இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு? Balakrishnan IAS interview | keezhadi excavation

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2019
  • #Nakkheeran #கீழடி_தமிழர்_நாகரிகம் #KeezhadiTamilCivilization #Keezhadi
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 60

  • @drskb2934
    @drskb2934 Před 4 lety +8

    தமிழ் வாழ்க ஐயா உங்களைப் போன்ற உயர்ந்த!
    நல்ல உள்ளம் கொண்ட நபர்களால் தான் தமிழ் உயிர் வாழ்கிறது!
    💞நன்றி ஐயா,🙏

  • @mathivananr8198
    @mathivananr8198 Před 4 lety +4

    பாலகிருட்டினன், ஐ.ஏ.எஸ், அவர்களிடம் இக்காலத்து மக்கள் நிறய அறிய வேண்டியுள்ளது. ஐயாவின் முயற்சியால் தொல்லியல் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது தெளிவாகிறது. தமிழ் படிக்காமல் மானுட பண்பாடு கற்கமுடியாது, மானுடம் வளர முடியாது.

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 Před 4 lety +23

    சித்திர எழுத்தை படிக்க முடியவில்லை என்பதற்காக அதை வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை...!
    அதுவும் தமிழி அல்லது நாக பாஷையின் எழுத்தாக...அதாவது தமிழரின் எழுத்து தான் என்பது உறுதி....!
    பிராமனன் இதிலே வர மாட்டான்...
    சமஸ்கிருதத்துக்கே எழுத்து வந்தது கிபிக்கு பிறகு தான்....அதுவும் தமிழ் இட்ட பிச்சை

    • @thennavans3965
      @thennavans3965 Před 2 lety

      even before thirukural bahgavat gita was there ! Sanskrit was there even in 3700 BC. First kural is taken from Bhagavat gita

  • @muraleemadhan
    @muraleemadhan Před 4 lety +8

    வாழ்க தமிழ் வெல்க தமிழி

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj Před 2 lety

    சிறந்த நேர்காணல். வாழ்த்துகள்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 3 měsíci

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 3 měsíci

    அருமையான தகவல்பேச்சு

  • @saraswathyesakltheuar5385

    Thank u vary good

  • @maninachimuthu5237
    @maninachimuthu5237 Před 4 lety +3

    Coimbatore region my relatives are some of them Aanthai koottam and Anthuvan koottam.

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 Před 4 lety +1

    சிறப்பான நேர்காணல்...தமிழரின் தொன்மையை, தமிழ் நாட்டில் 1800 கி.மு. வோடு முடக்க நினைப்பது மாபெரும் தவறு !!!

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 Před 4 lety +12

    கீழடி முற்றுமுழுதாக தமிழர் நாகரிகம்தான். திராவிட நாகரீகம் இல்லை

    • @naanallamuthu5038
      @naanallamuthu5038 Před 3 lety +1

      தமிழர் நாகரீகத்தில் பிராமணர்கள் மற்றும் சமஸ்க்ரிதத்துக்கு இடம் கிடையாது என்பதும் சேர்த்து கொள்ளவும்.

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 Před 3 lety

      @@naanallamuthu5038 பிராமண சமஸ்கிருத திராவிடர் யாருக்கும் இடம் கிடையாது.

    • @naanallamuthu5038
      @naanallamuthu5038 Před 3 lety

      @@paradoxwarhorse3640 பிரமாணம் என்பதே குறிப்பிட்ட ஒரு ஜாதியினர் மற்றவர்களை அடிமை படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒரு ஏற்பாடு. அதற்கு அவர்கள் கடவுளை கூட்டு சேர்த்துக்கிட்டு ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆப்படிச்ச இரு மாநிலம் தமிழகம் அப்புறம் கேரளாவும் கூட.

    • @TheAbletester
      @TheAbletester Před 3 lety +1

      தமிழன் திராவிடன்!! வரலாற்றை அழிக்க பார்ப்பனிய தேசியம்..

    • @kanagukanagaraj4058
      @kanagukanagaraj4058 Před 23 dny

      திராவிடம் என்ற சொல்லே தமிழில் கிடையாது

  • @michealrajamirtharaj8977

    aiyah! excavations done 4.5 mtr.depth, findings of 2.5 mtr only(2 items) sent out for carbn dting. why? what happenned to antiques of 2.5 to 4.5 mtr depth? will it not prove 4800 yr old tamil history?

  • @mohamedalim4302
    @mohamedalim4302 Před 2 lety

    PLEASE TRANSLATE IN OTHER INTERNATIONAL LANGUAGES AND RE PUBLISH WITH OTHERS HELP.

  • @gvtthirumani2639
    @gvtthirumani2639 Před 3 lety

    இந்தியாவின் மூத்த குடி தமிழ் குடி தான் எழுத்துக்களின் முதல்வனே தமிழன் தமிழன் கட்டளைதான் கல்வி 2 ஆயிரத்து முன்பே கல்விக்கு என்று தனி அதிகாரத்தை கொடுத்து எழுதியவர் நம்புகிறாயா திருவள்ளுவர் இதற்குமேல் தமிழனுக்கு எதற்கு கல்வி அவன் பிறப்பிலேயே இருக்கிறது பழமொழிகள் உலக மொழிகளில் அனைத்திலும் உள்ளது தமிழ் அந்தத் தமிழனுக்கு அடுத்த மொழி தேவை இல்லை அவன் உணர்வோடு பிறப்போடு ஒட்டிப்பிறந்த தமிழ்மொழி நீ இப்போது தான் பல மொழிகளை கற்று உள்ளாய் தமிழனுக்கு பிறப்பிலேயே பழமொழிகளை பார்த்துவிட்டான்

  • @vinnarasuanbu810
    @vinnarasuanbu810 Před 3 lety

    Goundargal tamiluku ethirana visayam puriyuthu. Kovaila mani vannan sir, sathiyaraj sir + kudumbam, kavunda mani sir, ithula brahmins epdi vanthanga?

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 Před 4 lety +2

    dai Evan da dislike panadhu

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 Před 4 lety +10

    திராவிடத் தெலுங்கனின் தூக்கம் போச்... கதறல் தாங்கலை.. 😂😂😂😂😂😂

    • @Fnn895
      @Fnn895 Před 4 lety

      WhatsApp arrivaaligal thaanda neenga ellaam Thumbis...😂😂😂😂😂😂

    • @Fnn895
      @Fnn895 Před 4 lety +1

      2000 varusama paapaara adimaigala irrunthathu Tamils...evanukaellaam pesuraanuka 😂😂😂😂

  • @xeonquantum3966
    @xeonquantum3966 Před 4 lety +3

    Pearl, tusk, oak and spice were bought by Sumerian... South India Tamil traded with sumerian.

  • @jamest1812
    @jamest1812 Před 9 měsíci

    நீங்கள் நீடூழி வாழ வேண்டும்....

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 Před 4 lety

    எல்லாம் பேசி முடித்து விட்டு, கடைசியில் திராவிட நாகரீகம் என்று சொல்லி விடு !!!!!

  • @TheThangiah
    @TheThangiah Před 4 lety

    தமிழன் நாகரிகம். திராவிடன் என்பவன் தென்கலை பிராமணன்.

  • @danielshellaiah4812
    @danielshellaiah4812 Před 4 lety

    Eppadi yavathu.
    Thiravidam enkira sollai!
    Balakrishanan...
    Than..munnal.pasathai.
    Velipaduthivittar..!
    Sen sottu kadan.....

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 Před 4 lety

      டானியல் என்ற சொல்லை தாங்கி கொள்ளும் தமிழனை என்னவென்பது

  • @user-go3cs7bv5n
    @user-go3cs7bv5n Před 4 lety +1

    திராவிட நாகரிகம்