கீழடியும் சித்தர் மரபும்... writer Imayam Interview | Keezhadi | Munthiri Kaadu

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2019
  • #Nakkheeran #கீழடி_தமிழர்_நாகரிகம் #KeezhadiTamilCivilization #Keezhadi
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 178

  • @user-oh4sc4rz9q
    @user-oh4sc4rz9q Před 4 lety +67

    ஆதி தமிழன் சாதி மதம் அற்று ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கிறான்...வாழ்க தமிழ் வளர்க தமிழன்...

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 4 lety +4

      தமிழர்கள் இந்துக்கள் இல்லை சிவனை முருகனை வழிபடும் சைவ மக்கள்
      கீழடி ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை அதற்குள் திருட்டு திராவிடர்களே எதற்காக மதத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்
      கீழடியில் வாழ்ந்த மக்கள் தமிழ்நாட்டில் இன்று இருக்கும் கோவிலுக்கு சென்று வழிபட்டு இருக்கலாம்
      அல்லது அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு அருகாமையில் அமைத்திருக்கலாம்
      அந்த இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை அதற்கு முன் எப்படி கீழடி மக்கள் மதம் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்று
      மத நம்பிக்கை இல்லாமலா இறந்தவர்களை தாழியில் வைத்து அடக்கம் செய்தார்கள்
      எதற்காக இந்த திருட்டு திராவிடர் தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்க துடிக்கின்றனர் என்று தெரியவில்லை
      நல்ல காலம் சிங்களவன் தம்மை திராவிடர்கள் என்று சொல்லவில்லை

    • @Fnn895
      @Fnn895 Před 4 lety +4

      @@சுரேஸ்தமிழ் poda pochu tharkuri mooduda maatu moothira kuduki

    • @user-ug1dj2og8u
      @user-ug1dj2og8u Před 4 lety

      @@Fnn895 நீ இப்படி பேசுவதால்தான் சாதி கொடுமை வளர்கிறது

  • @udayakumar3344
    @udayakumar3344 Před 4 lety +20

    சமூகத்தை படித்தவன், மனித சமூகத்தை முன்னேற்ற விட்டுக்கொடுக்காமல் போராடுகிற இந்த எழுதுகோல் போராளிக்கு இந்த மாணவனின் வணக்கங்கள் 🙏

  • @marxengels857
    @marxengels857 Před 4 lety +18

    Imayam sir, you have right name, you're genious, and good hearted, long live sir

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist Před 4 lety +26

    அருமையான பதிவு... இமயம் சொல்லும் ஒவ்வொரு விடயமும் உண்மை.... சாதி ஒழிப்பு பேசாமல் தமிழ் தேசியம் பேசுவது ஒரு 'மோசடி'.....

  • @ayay5641
    @ayay5641 Před 4 lety +18

    Awesome speech 😍😍🎉🎉🙏🙏. Brahmin BJP RSS illuminati oliga

    • @masaalavayanunga6720
      @masaalavayanunga6720 Před 4 lety +1

      சாமான் பாப்பான் சொம்பு தூக்கி

  • @menakathiruchanduarmenaka2670

    Thiru.Annamali brother good speach for Emaiyam. Kaludur.

  • @npsnaveen6050
    @npsnaveen6050 Před 4 lety +10

    Super Ayya

  • @Megaaravind143
    @Megaaravind143 Před 4 lety +10

    Well said👏👏👏🙏👍

  • @themadeinmadras8024
    @themadeinmadras8024 Před 4 lety +8

    Arumai sir

  • @rajadurai.g1285
    @rajadurai.g1285 Před 4 lety +5

    Super speech

  • @azeezazadable
    @azeezazadable Před 4 lety +6

    Very good interview

  • @tharunk1223
    @tharunk1223 Před 3 lety

    Imayam sir great human and true writer, beautiful person..

  • @MuruganMurugan-dj1cz
    @MuruganMurugan-dj1cz Před 4 lety +7

    Super sir

  • @socialviews5868
    @socialviews5868 Před 4 lety +5

    Super

  • @user-fk1ye4ti5g
    @user-fk1ye4ti5g Před 4 lety +6

    பேச்சில், எழுத்தில் இமையமே

  • @savirimuthujameschristy9204

    அருமையான சமூக சிந்தனை கருத்துகள் நன்றி ஐயா

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 Před 4 lety +16

    காஷ்மீரில் உள்ள ராணுவத்தை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற வேண்டும் ஒட்டுமொத்த மக்களின் கவனத்திற்கு பொங்கி எழும்ப வேண்டும்

    • @sudalaiesakki7865
      @sudalaiesakki7865 Před 4 lety

      அதனால உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Před 4 lety +2

      Sudalai Esakki 👂👂👹

    • @sudalaiesakki7865
      @sudalaiesakki7865 Před 4 lety

      @@insanlearningstyle8252 பயந்து விட்டேன்

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs Před 4 lety +14

    தமிழினத்தின் பெருமை தமிழனின் வரலாறு ...நாம் தமிழர்

  • @Sowmya.36936
    @Sowmya.36936 Před 4 lety +3

    Well said sir 👍🏻

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o Před 2 lety

    நன்றி... இமயம் ஐயா.... 🥰

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 Před 4 lety +7

    நமது சித்தர்கள் புத்தரின் போதனைகளின்படி வாழ்ந்தார்கள் வாழ்கிறார்கள் முற்றும் திரந்து

    • @nagarajp6884
      @nagarajp6884 Před 4 lety +3

      தமிழா!
      உனது நடுகல் வழிபாட்டின் வழியே! உன்னை நீ பின் எடுத்து
      சென்றால்! அங்கே பௌத்தம்
      சிவனே! என்று உறங்குவதை
      காணலாம்!
      நீ நட்ட நடுகல் தான்! சிவனாகி
      காட்சி தருகிறது!

    • @karthilk6371
      @karthilk6371 Před 4 lety

      @@nagarajp6884 poda paithiyam 😂

    • @nagarajp6884
      @nagarajp6884 Před 4 lety

      @@karthilk6371 ஓர் உண்மையை சுற்றி பத்து பொய்கள் எழுவது இயல்புதானே
      இதில் நான் கோபம் கொண்டு
      என்ன ஆக போகிறது?
      உங்களின் கடமையில் இன்னும்
      கடுமையை காலம் எதிர் நோக்குகிறது!
      சிவம்! சிவனே என்றானது!

    • @karthilk6371
      @karthilk6371 Před 4 lety

      @@nagarajp6884 பொய்யிலே பிழைப்பு நடத்துவது நீர் தான் ஓய் அதான் இன்றைய சமுதாயம் உங்களை ஒதுக்குகிறது முதலில் மனுசனா இருடா முட்டா பயளேனு உன் பிள்ளை செருப்பில் அடிப்பதற்குல் திருந்தினால் நன்று😂

  • @rajkumar-of8ph
    @rajkumar-of8ph Před 4 lety +3

    Thelivana vilakam .thiravidam sindhanai vera arasiyal vera.👏👏

  • @rajendranmichel1636
    @rajendranmichel1636 Před 3 lety

    super imayam sir .

  • @jeevanarts8254
    @jeevanarts8254 Před 4 lety

    Good speech

  • @rajasekarsubramanian5280
    @rajasekarsubramanian5280 Před 4 lety +5

    Menmai manithan

  • @jayasreeravichandran6722
    @jayasreeravichandran6722 Před 4 lety +4

    Correct view

  • @mohamedazarudeen4073
    @mohamedazarudeen4073 Před 4 lety +6

    Writer ...👍

  • @santhakumark8214
    @santhakumark8214 Před 4 lety

    நல்லமனுஷன்.

  • @Temprelaxe11
    @Temprelaxe11 Před 4 lety

    starts at 2:24

  • @jeevanarts8254
    @jeevanarts8254 Před 4 lety +1

    20:30 அது சசிகலா இல்லங்க சகிலா

  • @karnavelm9991
    @karnavelm9991 Před 4 lety

    Verum sinthanai, siththandam rendai mattum vachu enna panna mudiyum...athai seyalpadutha arasiyal nu oru kalam vendumla...neenga arasiyal la samarasam senchukittu pinna epdi unga Dravida siththanthathai fulfill panna mudiyum???Yen ippadi pithatri pesukireerkal??

  • @user-jm9xx7is8i
    @user-jm9xx7is8i Před 4 lety

    facebook.com/தென்புலத்தார்-சங்கமம்-103200471089964/
    முகநூல் பக்கத்துடன் இணைந்திருங்கள்

  • @oh6715
    @oh6715 Před 4 lety +20

    திராவிடா் வேறு, தமிழர் வேறு.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 4 lety

      தமிழர்கள் வரலாற்றையும் புதை பொருளையும் தேடும்போது நக்கிரன் இப்போதுதான் சாதியையும் மதத்தையும் தேடுகிறது
      தமிழ்சோழர்களை இழிவுபடுத்த யார் யார் தமிழ்மக்களுக்கு எதிராகவும் திருட்டு திராவிடத்தை ஆதரிப்பவர்கள் என்றுபார்த்து அவர்களிடம் தமிழர்களின் வரலாற்றை பேசவைக்கிறது

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy Před 4 lety +5

      திராவிடமும் தமிழும் ஒன்னு தான்டா லூசு பயலுகளா....! தமிழ் - தமிழ - தமிள - த்ரமிள - த்ரமிட - த்ரவிட - திராவிட திராவிடம் என்றால் தென்பகுதி. திராவிடர்கள் என்றால் தென்புலத்தார். தென்பகுதி மக்கள். தமிழ் அந்நிலத்தின் தாய் மொழி. சாமான் பேச்சை கேட்டா பைத்தியம் தான் புடிக்கும். 🤦🤦🤦

    • @masaalavayanunga6720
      @masaalavayanunga6720 Před 4 lety +4

      தமிழர் வேறு.பிராமணர் வேறு.ஆனால் சாமான் பாப்பானையும் தமிழன் என்று சொல்கிறான் rss கைக்கூலி

    • @karthilk6371
      @karthilk6371 Před 4 lety

      Go and see hip hop tamizha documentary for your question

  • @leeadj7229
    @leeadj7229 Před 4 lety

    First 2.10 min is wast of TIME. Don't you know the importance of other's time values? I skipped the vedio just because of it!

  • @-arutselvan981
    @-arutselvan981 Před 4 lety +3

    அய்யாவின்.... திராவிட நிலைபாடு... விளங்கல

  • @mahalingam677
    @mahalingam677 Před 4 lety +5

    திராவிடத்தின் சதி தமிழர் சாதி
    czcams.com/video/are7WrgryeQ/video.html

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 Před 4 lety

      சாதிவெறியர்களின் கருத்திது.

    • @mahalingam677
      @mahalingam677 Před 4 lety +1

      @@viswanathankanniyappan6984 வாழ்த்துகள் திராவிடத்தை நம்பி சாதியால் அடிச்சுட்டு சாகா, தமிழர் வரலாறு அழிக்க

    • @Cern-godparticles
      @Cern-godparticles Před 4 lety

      🤣🤣🤣

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 Před 4 lety +3

    கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழன் பெருமையை உயர்த்தியது திராவிட கொள்கை யுடன் வாழ்ந்து இருக்கான் என்று நிரூபணமாகி விட்டது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 Před 4 lety +4

    தமிழன் நாகரிகம் திராவிட நாகரிகம்

    • @vssegaran7707
      @vssegaran7707 Před 4 lety +2

      No such thing as Dravidian civilization. STFU dravidian dog.

    • @Cern-godparticles
      @Cern-godparticles Před 4 lety

      DHRAVIDAM SOLLUKKU KALVETTU KAMIYINGA MODHALA.....

  • @ranjithkumar9587
    @ranjithkumar9587 Před 4 lety +1

    டேய்... anchor....

  • @oh6715
    @oh6715 Před 4 lety +4

    திமுக அதிமுக தமிழுக்கு செய்தது ௭ன்ன ?

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 4 lety

      தமிழர்கள் இந்துக்கள் இல்லை சிவனை முருகனை வழிபடும் சைவ மக்கள்
      கீழடி ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை அதற்குள் திருட்டு திராவிடர்களே எதற்காக மதத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்
      கீழடியில் வாழ்ந்த மக்கள் தமிழ்நாட்டில் இன்று இருக்கும் கோவிலுக்கு சென்று வழிபட்டு இருக்கலாம்
      அல்லது அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு அருகாமையில் அமைத்திருக்கலாம்
      அந்த இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை அதற்கு முன் எப்படி கீழடி மக்கள் மதம் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்று
      மத நம்பிக்கை இல்லாமலா இறந்தவர்களை தாழியில் வைத்து அடக்கம் செய்தார்கள்
      எதற்காக இந்த திருட்டு திராவிடர் தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்க துடிக்கின்றனர் என்று தெரியவில்லை
      நல்ல காலம் சிங்களவன் தம்மை திராவிடர்கள் என்று சொல்லவில்லை

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 4 lety

      தமிழர்கள் வரலாற்றையும் புதை பொருளையும் தேடும்போது நக்கிரன் இப்போதுதான் சாதியையும் மதத்தையும் தேடுகிறது
      தமிழ்சோழர்களை இழிவுபடுத்த யார் யார் தமிழ்மக்களுக்கு எதிராகவும் திருட்டு திராவிடத்தை ஆதரிப்பவர்கள் என்றுபார்த்து அவர்களிடம் தமிழர்களின் வரலாற்றை பேசவைக்கிறது

    • @Fnn895
      @Fnn895 Před 4 lety +4

      @@சுரேஸ்தமிழ் katharungada paappaara adimaigala THUOOO

    • @Fnn895
      @Fnn895 Před 4 lety +4

      WhatsApp arrivaaligal thaanda neenga ellaam Thumbis thuooo....😂😂😂

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před 4 lety +2

      @@சுரேஸ்தமிழ் ஏன்டா எல்லாவற்றிலும் மதம் இருக்கிறதா என்று நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு அலைகிறீர்கள். 2600 வருடத்திற்கு முன் எப்படி மதம் இருந்திருக்கும்? முன்னோர் வழிபாடு தான் இருந்து இருக்கும். மதநம்பிக்கை உள்ள நீங்கள், உங்கள் குடும்பத்தில் இனிமேல் முதுமக்கள் தாழிதான் பயன்படுத்த போகிறீர்களா.

  • @ajmalajmal5956
    @ajmalajmal5956 Před 4 lety +1

    கேல்வி கேக்குரான் பாரு மடயன் ரிப்போட்டர்

  • @user-zu4ht7eh6c
    @user-zu4ht7eh6c Před 4 lety +4

    Ivan thiravida gosty. Where is caste in chola kings period? He is not a writer. He is cheater.

    • @karthilk6371
      @karthilk6371 Před 4 lety +2

      Then you are illiterate first read history wise...castism provoked hard in chozha dynasties

    • @Cern-godparticles
      @Cern-godparticles Před 4 lety

      Mr.Manda bhatharam:🤣🤣CHOLARGALIN PATTATHAI THAAN JAADHI ENDRATHU DHRAVIDAM.RAJA RAJA CHOLANIN KALVETTIL BHATH'MAR'RANAA UDAIYAR SREE RAJA RAJA CHOLAN DEVAR NU IRUKUM,APROM KOPARAKESARI'NUM IRUKUM.RAJAKESARI'NUM IRUKUM KALVETTULA.....ITHULA PAATHINGANAA UDAIYARNU IRUKU-appo raja rajan udaiyar nu arthamilla athu pattam,aprom dhevarunu irukum athuvum jaadhi illa pattam dhaan.koparaikesari-ithukku meaning tamil dictionaryla neengala googlela type panni paarunga. marathila ko-ARASAN paraikesari-aadhi param mattrum parai kudi valiyin singam endru porul.note this ithuvum paraiyarai kuripathu alla.sanga kaalathil varum paraiyar ippo iruka paraiyara mattum kurikura sollalla .tamilgaral eppothum paramparai endru thaan solvargal.sanga kalathil parayar yenbhathu oru RACE.inam eg: negro,soamayans,cameroons,
      irish maari.appo athellam jaadhi illa vaerum ADAIYALAM aprom PATTAMAE.raja raja oru TAMIL MANAN.DHRAVIDAM ITHAA JAADHINU SOLLUDHU MOTTAL THANAMAA.

    • @karthilk6371
      @karthilk6371 Před 4 lety +1

      @@Cern-godparticles thambi verum school books matum padika koodathu...chozhargal pallavargal puguthiya saathiya muraiya adutha extent ku kondu ponanga...dhevadhasi murai...kovila la Sanskrit and vedas paravala thinichathu...bramanarku inamaga pala oorgal nu aatchi senjathu chozhargal...unaku simple ah solanumna "vadangai" "idangai" nu athey Google la search pannu...original inscription evidence oda pala proofs iruku...then why they called Raja raja chozhans period as " chozhargalin porkalam" bcz comparing to others he was somewhat good in administration only...and Thanjai periya kovilil "parayar peyarai kooda" kallil poruthi irukanu ipo pala peru koovuranga ana unmai enana chozhargal kalathil parayargal "vadangai" saathi patralargal athavathu andraya mel saathi vagupai sarnthavar...pirkala arasar marabugalil brahmana soolchiyinal parayar thazhthapata kathai than vedikai...unaku ethanai atharam venum sollu summa fb whats app CZcams post pathu emaruranuga first real research material eduthu padika kathukangada