கீழடி! மோடி அரசு மறைப்பது ஏன்? Su Venkatesan Interview | keezhadi | Modi | NT130

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2019
  • #Nakkheeran #கீழடி_தமிழர்_நாகரிகம் #KeezhadiTamilCivilization #Keezhadi #Su_Venkatesan #Modi
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 518

  • @muraleemadhan
    @muraleemadhan Před 4 lety +103

    தமிழின் எழுச்சியை இனி எவராலும் தடுக்க முடியாது

    • @prabhum3381
      @prabhum3381 Před 4 lety +1

      czcams.com/video/sVF5yos3AtQ/video.html
      கீழடி புள்ளிங்கோ 2600 ஆண்டுகளுக்கு முன்பு...

    • @kmskarthi8935
      @kmskarthi8935 Před 4 lety +1

      Yes

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 Před 4 lety +1

      தமிழ் அழிந்து கொண்டு இருக்கிறது, அப்புறம் எங்க பெறுவது? தமிழ், தமிழ் என்று ஊளையிட்டு ஆட்சியை பிடித்த தெலுங்கர்கள், மதவெறியர்களின் ஓட்டு வங்கியை பெற்ற பிறகு, பெருமைமிகு தமிழ் புலவர்களின் காவியங்களையும், இலக்கியங்களையும், திருவாசகம், திருக்குறள், சிலப்பதிகாரம்.....போன்ற இந்துமத தொடர்புடைய நூல்களை பொது இடங்களில் பழித்து இழித்து பேசி தமிழை அழித்து வருகிறான். அப்படியும் தமிழன் இழிச்சிட்டு அவர்களையே வாழ்க வாழ்க என்கிறான். அவனும் 90./. தமிழன் ஓட்டு வேண்டாங்கிறான். ஆனாலும் அவனே வெற்றி பெறுகிறான்.

    • @manickamanbu4441
      @manickamanbu4441 Před 3 lety +3

      @@velappanindirabai9323 புரிதல்இல்லாதபதிவு

  • @manim7134
    @manim7134 Před 4 lety +71

    கீழடி தமிழரோட நாகரீகம் 💪

  • @arimotors6337
    @arimotors6337 Před 4 lety +165

    எதற்கு பிராமி என்று ஒரு பெயரை சேர்க்கிறீர்கள் தயவுசெய்து பிராமி என்ற சொல்லை தவிர்த்திடுங்கள்
    தமிழி என்று சொல்லுங்கள்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 4 lety +10

      வெளியில் தமிழ் தமிழ் என்று நடித்து வீட்டில் பிறமொழி பேசும் இனத்தவர்களின் ஆதிக்க நிறைந்தது இந்த ஊடகங்கள் தமிழ் மொழியைச் சிதைத்து
      தமிழர்களுக்குள் மதம் சாதி இல்லை என்று சொல்லிக் கொண்டு தமிழர்களிடம் சாதிச் சண்டையை உருவாக்கி பிழைப்பு நடத்துபவர்கள்
      இவர்களுக்கு தமிழ் மொழியில் பற்றில்லை தமிழி என்று அழகான சொல் இருக்க திருட்டு திராவிடர்கள் பிராமி பிராமி என்று தான் சொல்வார்கள்
      தமிழ் மொழியோடு சமஸ்கிரத மொழி கலந்து தமிழ் இனத்தை மொழியை சிதைத்து உருவான மொழிகள் கன்னடம் தெலுங்கு
      திராவிடம் என்பது சமஸ்கிருதச் சொல்
      திருட்டுத் திராவிடத்திடம் இருந்து தமிழ்நாடு விடுதலை பெறவில்லை என்றால் இந்த நூற்றாண்டில் கீழடி போல். தமிழினம்
      புதைந்துபொகும்ம்

    • @natarajanbalasubramanian62
      @natarajanbalasubramanian62 Před 4 lety

      Athai Brahminu thaan sollanum...Tamilinu sollapadhu...vendumanal dravidinu sollikalam

    • @user-dv4ty7bf4i
      @user-dv4ty7bf4i Před 4 lety +7

      @@சுரேஸ்தமிழ் தமிழ் மொழியோடு சமஸ்கிருதம் கலந்து தமிழை சிதைத்து உருவானவை தான் தெலுங்கும்,கன்னடமும் என்கிறீர்.உண்மை, அப்பொழுது,தமிழை திரித்தவர் மீது தானே கோபப்படவேண்டும்.ஏய்தவன் இருக்க அம்பை நோவானேன்? கன்னட தெலுங்கரும் ஆதியில் தமிழர்தானே! மேலும் நீங்கள் குறிப்பிட்ட கன்னட தெலுங்கர் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர். கன்னடம், தெலுங்கு எழுதப்படிக்கத் தெரியாதவர். இவர்களை எதிர்ப்பது, சமஸ்கிருதத்திற்கு சாமரம் வீசும் செயல் ஆகும்.

    • @Fnn895
      @Fnn895 Před 4 lety +4

      @@user-dv4ty7bf4i you're correct....Thumbis ellaam Seeman fans...komaali kootam...books padika theriyaathu....evanaavathu video'la katha sonna atha mattum nambuvaargal.

    • @Gk26590
      @Gk26590 Před 4 lety

      அதில் உள்ள தமிழ் இப்ப நாம் பேசும் தமிழ் இல்லை போல அதனால் தான் அதுக்கு தமிழி என்று சொல்லுராங்கள்

  • @princegnanadurai5674
    @princegnanadurai5674 Před 4 lety +31

    There is no such thing as Bharat civilization or Indian civilization in Keeladi. It's purely Tamils civilization.

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 Před 4 lety +99

    கீழடி தமிழர் பெருமை!
    உரக்க சொல்கிறோம் உலகிற்கு

    • @user-gz7ko9eg2x
      @user-gz7ko9eg2x Před 4 lety

      Ani vrum nalam tagal nalam area avall

    • @parthibankannan2835
      @parthibankannan2835 Před 4 lety +2

      வணக்கம் நூா்சகான்.
      தமிழனின் மாண்பை, மரபை, மரபணுவை இந்தியா்களுக்கு உணா்த்திய கீழடியை போற்றுவோம்..பாதுகாப்போம்.

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 4 lety +5

      Parthiban Kannan
      வணக்கம் தோழர்...ஆயிரம் நாடு கடந்தாலும் ஆயிரம் மதம் மிகுந்தாலும் நம் இன அடையாளம் மாற்றவும் முடியாது மறைக்கவும் முடியாது....
      தமிழர் என்றோர் இனமுன்டு தனியே அவருக்கொரு குணமுன்டு....

    • @subashbose9476
      @subashbose9476 Před 4 lety +3

      வணங்கி மகிழ்கிறேன்... தமிழை
      உயிர் போல்
      நேசிக்கும் என் அறிவார்ந்த சகோதரி கண்டு மிகவும் பெருமை கொள்கிறோம்....!

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 4 lety +4

      Subash Bose
      வணக்கம் சகோதரரே...
      அவள் நம் தாயல்லவா!பெற்றவளை நாம் அழைக்க அம்மா என்கிறோமே....
      உற்றவளாய் நம் சிந்தனையில் என்றும் உதிப்பவள் நம் தமிழல்லவா! ...அவள் துணையின்றி நம்மால் சிந்திக்க முடியாது..
      மொழி கற்க அறிவு தேவை...அறிவே மொழியானவள் என் தமிழன்னை...
      நாகரீகத்திலும், பண்பாட்டிலும், விருந்தோம்பலிலும் , அறத்திலும் ,மறத்திலும்,கலைகளிலும் அவள் மணிமகுடம் அல்லவா!
      அவளை பற்றி பேச பேச இனிக்கிறது! கருத்துக்களை கூட கவிதைகளாக்கும் வல்லமையான நடை தமிழுக்கே உரிய சிறப்பு !
      தாய் வீட்டு சீராய் இந்த கீழடி நமக்கு...தங்களை போன்றவர்களை என் சகோதரனாக தந்த என் தமிழன்னைக்கு நன்றிகள் ....

  • @parthibankannan2835
    @parthibankannan2835 Před 4 lety +5

    கீழடியை பற்றி தமிழா்கள் அறிந்துகொள்ள மிக முக்கிய பங்காற்றினீா்கள் கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் பனையூரிலும் தொடா் அகழ்வாய்வுகள் நடத்தி தமிழா்ின் வாழ்வியலை மேலும் உலகம் அறிய பாராளுமன்றத்தில் இடையறா முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நன்றி ஐயா.
    தமிழின் பெருமையை திடீரென பேசும் பிரதமா்...மீண்டும் ஆய்வாளா் அமா்நாத் அவா்களையும் பணி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

  • @thenitours8304
    @thenitours8304 Před 4 lety +2

    நன்றி மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களே, உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் இல்லை என்றால் கீழடி குழியை மூடி தென்னங்கன்றை நட்டு வைத்திருப்பார்கள், நம் வைகைக்கரை நாகரீகம் என்பது உலகின் முதன்மையான நாகரீகம் அதை யாராலும் அழிக்க முடியாது வாழ்க தமிழ்

  • @ashok4320
    @ashok4320 Před 4 lety +43

    திராவிடம் தெலுங்கர்கள் தாங்கள் வசதியாக வாழ்வதற்கும் தமிழர்களை ஆள்வதற்கும் சொல்லப்பட்ட ஒரு சொல் திராவிடம்
    தமிழ் என்பது வெறும் சொல் அல்ல அது நம் இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர் என்று!

    • @ramudt1
      @ramudt1 Před 4 lety +3

      Don't talk by some one's view...tamil people move north side and due to distance language changed...so skeleton test says both are same...so don't talk rubbish....waste of time...

    • @mahendranmahendran9940
      @mahendranmahendran9940 Před 4 lety +1

      Thiravitam means Telugu. One who tells thiravitam, he is telunger. We must understand it.

    • @sarankrishnan1915
      @sarankrishnan1915 Před 4 lety

      @@ramudt1 Please go and read the history properly. Tamil race haven't migrated from south to north but instead they have lived from south to north, keezhadi to sindhu delta are belongs to tamil race only, yeah Sumerian too but need more research. so don't impose your wrong thought herein.
      பாரதநாடு பைந்தமிழர் நாடு, ஆரிய குடியேற்றமே மொழி கலப்பினை உருவாக்கியுள்ளது. இன்றைய பாகிஸ்தானில் கூட சில பகுதி மக்கள் முழுவதும் தமிழக மக்களை போல் அடர்ந்த பழுப்பு நிறத்தில் தமிழ் மக்களை போன்ற தோற்றத்தில் உள்ளனர். தூய தமிழில் அவர்கள் பேசினால் எவ்வித அடையாளமும் காண இயலாது. அவர்கள் மற்ற பாகிஸ்தானியர்களை விட தோற்றத்தில் முற்றிலும் வித்தியாசமாக இருப்பது எப்படி? நீண்ட ஆய்வுகள் தேவை இதற்கு.
      இன்றைய ஆய்வு முடிவுகள் கூட 100% உண்மையை சொல்வதாக ஏற்க முடியாது.

    • @tamilmanipv4026
      @tamilmanipv4026 Před 3 lety

      தவறு தோழரே! திராவிடம் என்பதுதான் மரபினச்சொல். தமிழம் என்பது மொழியினச் சொல். மு.வ. வையும், பாவாணரையும் படியுங்கள். மனிதன் பிறந்தது திராவிட இனம். வாழ்வது தமிழனாக.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Před 3 lety

      @@tamilmanipv4026 ...திராவிட இனம் என்ற ஒன்று என்றுமே கிடையாது.. இனத்தை வரையறுக்கும் அலகு மொழிதான்... தமிழ்.. தமிழர்... தமிழ்நாடு.. அவ்வளவே.. வேறு ஏதும் சொற்சேர்க்கை தேவையில்லை...

  • @jodanjd3725
    @jodanjd3725 Před 4 lety +5

    நன்றி venkatesan sir,, you are one of the biggest reason for keezhadi to come out,, a very big salute as a tamilar,,

  • @ilango-mart8586
    @ilango-mart8586 Před 4 lety +7

    கீழடியை பற்றி இவ்வளவு விரிவான விளக்கம் சொன்ன எழுத்தளார் வெங்கடேசன் ( மதுரை பாரளுமன்ற உறுப்பினர்) அவர்களுக்கும் அவரை பேட்டி எடுத்த நக்கீரன் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி

  • @kumaru6406
    @kumaru6406 Před 4 lety +36

    நமக்கு முன்னால் மற்ற எல்லாமே கீழடி என்று சொன்ன இடம் கீழடி 💪💪

  • @babut5257
    @babut5257 Před 4 lety +69

    முதல்ல நீங்கள் ஒரு முடிவுக்கு வாங்கப்பு கீழடி தமிழர் நாகரிகம் என்று .

    • @prabhum3381
      @prabhum3381 Před 4 lety +1

      czcams.com/video/sVF5yos3AtQ/video.html
      கீழடி புள்ளிங்கோ 2600 ஆண்டுகளுக்கு முன்பு...

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu Před 4 lety +1

      அவன் தெலுங்கன் நாய்கன் மதுரை mp ....

    • @babut5257
      @babut5257 Před 4 lety

      @@INDIAN-mp5iu எல்லாமே எங்களுடைய தவறு தானே சகோ

  • @vadivelr.783
    @vadivelr.783 Před 4 lety +56

    ஆரியமும்...திரவிடமும்.
    தாய் தமிழுக்கு..தீது...

    • @vikramank1675
      @vikramank1675 Před 4 lety +5

      Super 👍

    • @shinenarans4532
      @shinenarans4532 Před 4 lety +4

      @@vikramank1675 இங்கே என்ன படமா ஓடுகிறது
      Supper nu comment கொடுக்கீங்க

  • @kamarajsupersupersuper1859
    @kamarajsupersupersuper1859 Před 4 lety +32

    Totally Tamil civilisation not a India & diravidam

    • @prabhum3381
      @prabhum3381 Před 4 lety

      czcams.com/video/sVF5yos3AtQ/video.html
      கீழடி புள்ளிங்கோ 2600 ஆண்டுகளுக்கு முன்பு...

  • @vel948
    @vel948 Před 4 lety +20

    இது தமிழி என்கின்ற தமிழ் எழுத்து. இதில் தமிழ்(பிராமி) என்று வேறு சொல்லை இனைக்கவேண்டாம்

    • @natarajanbalasubramanian62
      @natarajanbalasubramanian62 Před 4 lety +1

      Athai Brahminu thaan sollanum...Tamilinu sollapadhu...vendumanal dravidinu sollikalam

    • @tharuenselvan6871
      @tharuenselvan6871 Před 4 lety

      @@natarajanbalasubramanian62😂😂

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 Před 4 lety +2

      தமிழ் பிராமி என்பது இலக்கணம் இல்லாதமிழ் கீரலே அதுவும் முதல் நாகரீகத்தின் தொடக்கமே ?

  • @manasuvittupesuyoutubechan2056

    I am happy to have an intelligent MP in our city.

  • @sukanya.s4483
    @sukanya.s4483 Před 4 lety +9

    Was waiting for su venkatesan interview on this topic. Great and hand off. Public is ready to support for keezhadi excavation.

  • @user-vo1el8dq2w
    @user-vo1el8dq2w Před 4 lety +9

    Super sir !

  • @r.dinesh4402
    @r.dinesh4402 Před 4 lety +8

    Very good speech 👏 👏👏 👏👏 👏👏 👏👏 👏👏 👏👏 👏

  • @ashwath810
    @ashwath810 Před 4 lety +17

    if there are any funding forums available for keezhadi, i'm ready to do it....plz reply nakkheeran, everybody is ready to support it i think... 🤔

    • @schoolkid1809
      @schoolkid1809 Před 4 lety +5

      Crowdfunding start panalam....but pana maitranga! Only foreign tamilans dha donate panranga athu apdi panranuga dha theriyala!? (Ama...onga profile la irukurathu Disney land ah 😂)

    • @xeonquantum3966
      @xeonquantum3966 Před 4 lety +4

      I started crowd funding 2 years back,. No one gave single penny 😂😂 happy to see you comment. At least some one have same thought..

  • @alagarsamykalidasan8506
    @alagarsamykalidasan8506 Před 4 lety +1

    அருமையான கலந்துரையாடல். பொருள் பொதிந்த உறை.👏👍👌🚩

  • @vithyasagar2609
    @vithyasagar2609 Před 4 lety +2

    மிக்க நன்றி சு வே. அவர்களுக்கு 👏🙏🖤

  • @muthaiah798
    @muthaiah798 Před 4 lety +5

    சிறப்பான விளக்கம். நன்றியுடன் தேனி முத்தையா.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Před 4 lety +1

    தமிழும்
    அதன் கலாச்சாரமும் உலகம் அறிய வேண்டும் என்றால்
    தனி தமிழ் நாடு மட்டுமே இதனை
    செய்ய முடியும் .

  • @pavanpavan3115
    @pavanpavan3115 Před 4 lety +2

    What ever happens we must support keezhadi !

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o Před 4 lety +19

    இனி திராவிட நாகரீகம் எண்ணு பேசிகிட்டு திரிஞ்சா செருப்பு பிஞ்சிடும்!

  • @manasuvittupesuyoutubechan2056

    திராவிடமும் தமிழும் வேறு வேறு என்று சொல்லும் அமைச்சர், ஏன் தன் கட்சியின் பெயரில் 'திராவிட' என்ற வார்த்தையை நீக்கவில்லை ?
    நாம் திராவிடர்கள் தான்.

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 Před 4 lety +5

    அகழ்வாய்விற்காக 30 மீட்டர் தோண்டச் சொல்பவன் பித்தலாட்டக்காரன்.

  • @kannankarthick3642
    @kannankarthick3642 Před 4 lety +5

    Super sir

  • @narayanann892
    @narayanann892 Před 4 lety +1

    பொட்டில் அடித்தது போல் பதில்கள்... சிறப்பு தோழர்

  • @isaiselvam1795
    @isaiselvam1795 Před 4 lety +1

    திரு வெங்கடேசனை தகாத வார்த்தைகளால் விமர்சிக்கும் தமிழ்தம்பிகளே உங்களுக்கு கீழடி பற்றி தெரியவைத்தது யார் என சிந்தித்து பேசுங்கள் எழுதுங்கள்.ஊடகங்களை பேசவைக்கவே அவர் நிறைய போராடினார்.அவர் முயற்சியில் தான் இன்று நீங்கள் தமிழர் நாகரீகம் என வீரு கொண்டுள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

  • @rameshsurya5068
    @rameshsurya5068 Před 4 lety +2

    நாங்கள் தமிழர்கள்..💪💪🌾🌾🙏

  • @selvaperia8512
    @selvaperia8512 Před 4 lety +26

    பிராமி தமிழ் எழுத்து என்று சொல்வதை தவிர்க்கவும்

  • @vinotharis5255
    @vinotharis5255 Před 4 lety +24

    கீழடி தமிழன் வரலாற்றுக்கு மேலடி.
    ஆரியனுக்கு இது செருப்படி.

    • @user-fn8uk3st9d
      @user-fn8uk3st9d Před 4 lety

      த்ராவிடனுக்கும் சேர்த்து சாட்டையடி

    • @vinotharis5255
      @vinotharis5255 Před 4 lety

      @@user-fn8uk3st9d ஆரியம் போய் விட்டால் திராவிடம் தானாய் மறையும்........

  • @saranyag3146
    @saranyag3146 Před 4 lety +2

    Was waiting from nakkeran for past a month

  • @balasubramaniramalingam7592

    கீழடியின் தாய் தந்தையாக தமிழர்கள் கொண்டாட வேண்டியது அமர்நாத் ஐயா அவர்களையும் சு.வெங்கேடேசன் ஐயா அவர்களையும்தான், தமிழர்கள் இருவருக்கும் நன்றி செலுத்துகிறார்கள்

  • @selvasiva7822
    @selvasiva7822 Před 4 lety +2

    Sema...sema...sema...

  • @muthamizhanpalanimuthu1597

    super sir, Super excellent explanation...

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Před 3 lety

    தமிழ்நாட்டு முதல்வர் மேதகு ஸ்டாலின் அவர்கள் முயற்சி செய்து தமிழரின் தொல்பழம் நாகரிக வரலாற்றை கட்டமைத்து வெளிக்கொணர வேண்டும்,

  • @periyaswamyperiyaswamy7159

    தமிழ் நாட்டை தமிழன்தான் ஆல வேண்டும். சீமான் அன்னா! முதல் அமைச்சராக வரவேண்டும்!

  • @supramaniamveerasamy7925
    @supramaniamveerasamy7925 Před 4 lety +1

    Wonderful!
    The Tamils of today shld fear no one.
    We hve the numbers,we hve the inteligence n IQ, and we hve the might n bravery!
    The discovery at 'Keeladi' spells clear.
    We want the central Govt to allocate more funds for the research, like the way the Central govt allocated funds for the research in d North.
    There shld not be any disparity.
    The discovery is not for any challenge but just to tell the world that the Tamils of Indian origin were much more developed and organized than the world had thought!

  • @antonybrucemerlinvictordha7728

    நீங்க திராவிட திருடன்.. அவுங்க பாரத திருடன்.. அவ்வளவுதான்...

  • @vikramank1675
    @vikramank1675 Před 4 lety +17

    Dravida. - land of three oceans in sanskrit... Brhamins who came to south after invasion called themselves dravidans..
    Tamilan enga irunthu dravidan anan..

    • @harrisahimas8130
      @harrisahimas8130 Před 4 lety

      Ariyan than THAMIZHANAI azhithan. Diravidan eantru peyer vaithathu Ariyan than. IPOTHU bharatha nakareekam eantru solvathum avan than.

    • @xeonquantum3966
      @xeonquantum3966 Před 4 lety +1

      Dravida means Tamil in sanskrit. Manu Dharma mentioned it in 200BC. Tamil Brahmin means "dravida dravida"

  • @alagarmalai509
    @alagarmalai509 Před 4 lety +3

    ஆந்திராவில் போய் திராவிடம் பேசினால். செருப்பால் அடிப்பார்கள். கர்னாடகாவில் போய் திராவிடம் பேசினால் வேளாக்கமாறு பிஞ்சீடும் கேராளாவில் போய் திராவிடம் பேசினால் காரீ துப்பபுவான். நான் மலையாளி என்று சொல்லுவான்.

  • @pias2621
    @pias2621 Před 4 lety +19

    இது என் தமிழ் நாகரிகம்.. திராவிட ஆரிய பன்றிகள் சற்று விளகி இருக்கவும்

    • @pmbabharathi5383
      @pmbabharathi5383 Před 4 lety +1

      அது என்ன திராவிட பன்றி ....அப்படி பார்த்தால் முதலில் நகர்களின்நகரீகம் தான் முதலில் ....திராவிடம் என்பது தமிழ் மற்றும் தமிழின் வழி பிறந்த மற்ற மொழி பேசுபவர்களின் கூட்டு வார்த்தை ....இதில் என்ன தவறு

    • @pias2621
      @pias2621 Před 4 lety

      @@pmbabharathi5383 அதாவது இங்கு மட்டும் திராவிடம்... ஆந்திரா கேரளத்தில் கன்னடத்தில் மூடிக்கொண்டு இருப்பதால் தான்..
      நாயக்க பன்றிகளின் ஆட்சியின் நீட்சியே திராவிடம்..
      இனி நாங்கள் தமிழர்கள் மட்டும் தான்... என்ன புரியுதா பா ஊபி

    • @pmbabharathi5383
      @pmbabharathi5383 Před 4 lety +1

      @@pias2621 தமிழ்நாடு னு பெயர் வச்சதே திராவிட அரசியல் தாம்பா ....கன்னடன் தெலுங்கன் சுய புத்தி இல்லாமல் இருக்கான் னு நீயும் irupiya? நானும் இதை திராவிட நாடு னு சொல்லலியே ....தமிழில் இருந்து பிரிந்த திராவிட குழுமம் ....நாம் அதன் முதல் ....இதுல நீ என்னத்த எனக்கு புரிய vachuta ....இப்ப நீ என்ன தமிழில் இருந்து பிரிந்த மொழிகள் கன்னடம் தெலுங்கு இல்லை என்று சொல்ல போறியா ?நீ பேசுவது அரசியல் நிலைப்பாடு ...அது வெறும் ஓட்டு பொருக்க மட்டுமே ...நான் சொல்வது fact ....ரெண்டையும் கொழப்பிக்காத ...இப்ப என்ன தமிழ்நாட்டை தமிழன் ஆளனும் அதானே உன் அரசியல் ...அதுக்கு ஏன்டா கீழடியை கொழப்புறீங்க ...நம்மிலிருந்து பிரிந்தவன் தாண்டா அவர்கள் ..நாகர்களின் கூட்டம்தான் இது ...முதலில் வரலாற்றை புரிந்து கொண்டு பேசுங்கள் தம்பி

    • @pias2621
      @pias2621 Před 4 lety

      @@pmbabharathi5383 டமாசு..
      சரி திராவிடத்திற்கு ஒரு 500 ஆண்டு மூன்பய வரலாற்று சன்றை கூறி விட்டு..
      பின் உன் புராணங்களை அவிழ்த்து விடு பா

    • @pmbabharathi5383
      @pmbabharathi5383 Před 4 lety

      @@pias2621 சேர நாடு இப்ப எங்க இருக்கு adha சொல்லு மொதல்ல

  • @kavinpkt
    @kavinpkt Před 4 lety +5

    Tamilnadu people elected one good politician! Venkatesan ❤️

  • @user-vp7gq9ry7k
    @user-vp7gq9ry7k Před 4 lety +2

    தமிழர்கள் மதம் சாதி யற்ற மனிதர்கள்-மனுசன்டா😍

  • @sbssivaguru
    @sbssivaguru Před 4 lety

    ஒரிசா பாலு என்பவருடன் நீங்கள் இணைந்து செயல் பட வேண்டும்.அவர் தான் நீர் மேலாண்மை பற்றி சிறப்பான அனுபவம் உள்ளவர்.பாலு அவர்களே ஆமையை பற்றி ஆராய்ந்தார்.அவருக்கு மூத்த அனுபவம் உள்ளது.

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 Před 4 lety +6

    திரு. வெங்கடேசன் அவர்களின் தமிழ் தொண்டு அளப்பரியது.
    ஆயினும் அவர் திராவிடம் எனவும், தமிழ் பிராமி என மறந்தும் பேசக்கூடாது.
    தமிழை, தமிழ் என்றே சொல்லவேண்டும். திராவிடம், பிராமி , பாரதம் , இந்து. என திரித்து சொல்லக்கூடாது.
    தெறிந்தே அப்படி செய்தால், உள்நோக்கம் கொண்டதாகவே ஆகும்.

  • @shoukattamilan2424
    @shoukattamilan2424 Před 4 lety +2

    அது என்னவோ தெரியல கீழடியை பற்றி இவர் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கு

  • @anandhiv5641
    @anandhiv5641 Před 4 lety +2

    தமிழ் பேசும் மக்களின் நாகரீகம் தமிழர் நாகரீகம்தான் இந்தி விடாமல் பல வழிகளில் உதாரணமாக எல்லா தேர்வுகளில் வங்கிகளில் விளம்பரங்களில் இதைதவிர ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் ஒரே கல்வி ஒரேரேஷன் என்று கொடுரமாக ஆக்டோபஸ் கரங்களை போல மாநில உரிமைகள் கலாச்சாரம் மொழி எல்லாவற்றையும் அழிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது விழித்துக்கொள்ளுங்கள் மக்களே

  • @ashnijoe9941
    @ashnijoe9941 Před 4 lety +1

    I hope some archeologists would come to Malaysia and find out things like this.

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq Před 4 lety +6

    H. RAJA character best match with Thirukural: 833; Written in 2100yrs back in Tamil:
    Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.

  • @muthamizhanpalanimuthu1597

    semma..semma arumaiyan utharanam mazaimani, thermometer.. innum puriyatha ketkiravan nammalla muttalnu ninikiran..H.Raja mathiri kirukana irrupan.

  • @subbulaxmimuthuraj6677

    இனிய வாழ்த்துக்கள்

  • @rajukamal2468
    @rajukamal2468 Před 4 lety

    👍 👌

  • @sangeethar7136
    @sangeethar7136 Před 4 lety

    👏👏👏👏👏

  • @user-vv3yn8hq9x
    @user-vv3yn8hq9x Před 4 lety +1

    நக்கீரன் நாளிதழ் எப்போது??🎈💓

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Před 4 lety +2

    கீழடி தமிழர் நாகரீகம் ! , அது பாரத நாகரீகமோ இல்லை திராவிட நாகரீகமோ கிடையாது !

  • @nirmala3150
    @nirmala3150 Před 4 lety

    👏🏾👏🏾👏🏾

  • @UmaShankar-tc7bv
    @UmaShankar-tc7bv Před 4 lety

    "கீழடி ஆராய்ச்சி பாத்தியாடா..? தமிழர் பெருமை கண்டுனியா..? 1000 வருஷத்துக்கு முந்தியே அறிவு வளர்ச்சியோட இருந்தவன்டா தமிழன்..!"
    "சூப்பர்ணே..! சூப்பர்ணே..! எனுக்கு ஒரு டவுட்ணே..!"
    "இன்னாடா..?"
    "அப்பவே அவ்ளோ அறிவோட இருந்த தமிழருக்கு இப்போ எவ்ளோ அறிவு வளர்ந்திருக்குணும்..? அப்புறம் எதுக்குண்ணே நாமதான் இந்தியாவுலேயே ரொம்ப பிற்படுத்தப்பட்டவர்கள்னு சொல்லிகினு 69% ரிசர்வேஷன் வெச்சிகிறோம்..? தமிழரோட அறிவு எங்க போச்சுண்ணே..? யாரால போச்சுண்ணே..?"
    "அட்டீங்..... தமிழன்னா நாங்க சொல்றத்த மட்டும் கேட்டுகுணும்... டவுட்லாம் வரகூடாது..! போடா... போய் ஒரு குவார்ட்டரு வாங்கி அட்ச்சிட்டு குப்புற பட்த்துக்கோ..!'

  • @velmurugansam6116
    @velmurugansam6116 Před 4 lety

    While I am standing at vaigaidam and listening this video

  • @nirmala3150
    @nirmala3150 Před 4 lety +1

    Sad to see comments below of those who doesn’t know history of tamilnadu n India. Diverting importance issues by harping on dravidam vs Tamil, when both means the same thing.

  • @karthicksakthivel3202
    @karthicksakthivel3202 Před 4 lety +2

    Only a Communist MP can give such a brilliant analysis....

  • @Sashidar_
    @Sashidar_ Před 4 lety +1

    First, Idhu Tamil Civilization... Lets make sure that we promote the findings as Tamil civilization.
    The central government is trying to make it into Indian civilization as we can see from the speech from PM for the past few weeks. We have to be active in making sure the right word is used.

  • @thirumoorthy
    @thirumoorthy Před 4 lety +9

    நீ கீழடி திராவிட நாகரீகம்னு சொன்ன. அவன் பாரத நாகரீகம்னு சொன்னான். டேய், இது தமிழர் நாகரீகம்.

  • @sukanya.s4483
    @sukanya.s4483 Před 4 lety +1

    If we need to prove tamizh is the oldest ancient language. Then we need to take Dravidian word as a weapon to fight against the Aryans ( BJP RSS).

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 Před 4 lety +1

    இன்றும் பித்தளை. செம்பு பாத்திரங்களில் பெயர் பதிக்கும் முறை தமிழ் நாட்டில் உள்ளது. மண் பானை முதல் செப்பு பாத்திரம் வரை?

  • @sg.chriesg.chries5145
    @sg.chriesg.chries5145 Před 4 lety

    மகிழ்ச்சி

  • @prasanths6388
    @prasanths6388 Před 4 lety +3

    EXPLAINED WONDERFULLY 🙏

  • @DD-cf2sk
    @DD-cf2sk Před 4 lety

    🖤🖤🖤🖤

  • @selvamcamara9796
    @selvamcamara9796 Před 4 lety

    🙏🙏🙏🙏👍👍👍👍

  • @sbssivaguru
    @sbssivaguru Před 4 lety

    ஒரே போன்ற இனக்கூட்டம் தரை மூலமாகவும் கடல் மூலமாகவும் நீருளி காலத்தில் சென்றவர்கள் இருப்பார்கள்.

  • @sbssivaguru
    @sbssivaguru Před 4 lety +1

    பிராமிக்கு பதிலாக தமிழி என சொல்ல சொல்கிறார் ஒரிசா பாலு .இது சரி என நினைக்கிறேன்.

  • @angelvijilal2868
    @angelvijilal2868 Před 4 lety +3

    தெளிந்த நீரோடை. வாழ்த்துக்கள்.

  • @Pandiya-Vendan
    @Pandiya-Vendan Před 4 lety

    கீழடி எல் ஒரு அருங்காட்சியகம் அமைப்பது காலத்தின் தேவை.....

  • @rukseelanseelan9181
    @rukseelanseelan9181 Před 4 lety +2

    why prami? tell tamil

  • @lovelovesongs6030
    @lovelovesongs6030 Před 4 lety

    இது தமிழரின் நாகரீகம்

  • @venkatasamyseenivasan7564

    திராவிட நாகரீகமாக,
    தமிழ் நாகரீகமா என்ற
    என்ற கேள்விக்கு
    அருமையான விளக்கத்தை
    வழங்கியமைக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

  • @universemars1733
    @universemars1733 Před 4 lety +1

    excellent speech. I believe he didn't say dravidam anywhere right?

    • @jerungmas1651
      @jerungmas1651 Před 2 lety

      Inthe vengadesh oru telunggu dravida pannadai. Inthe link kanoliyai kadaisivarikum parkevum.
      czcams.com/video/w-YInMbzHnE/video.html

    • @universemars1733
      @universemars1733 Před 2 lety

      @@jerungmas1651 oh..damn...

  • @gregtargaryen8172
    @gregtargaryen8172 Před 4 lety +3

    Watching this video for vealpaari ..

  • @mukeshcse3131
    @mukeshcse3131 Před 4 lety

    another கீழடி in உமரிக்காடு
    czcams.com/video/0so-zZurWSI/video.html

  • @tabarasettu8061
    @tabarasettu8061 Před 4 lety +37

    அடேய் நீங்க திராவிட நாகரீகம்னு சொல்லும் போது அவன் பாரத நாகரீகம் சொல்ல கூடாதா...அவன் பிராடுனா நீங்க பக்கா பிராடு

    • @mindvoice5534
      @mindvoice5534 Před 4 lety +3

      மிக சரி

    • @eswaris9179
      @eswaris9179 Před 4 lety

      ஆரியன் நம்மைப்பிரித்தாளுகிறான். நீ சும்மாயிரு .திருந்து முதலில் திருத்து .

  • @saravanasaravanan6628
    @saravanasaravanan6628 Před 4 lety +2

    அதே தான், எனக்கும் கேள்வி கிழடி திராவிட நாகரிகமா? தமிழர் நாகரிகம்ன்னு சொல்லுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

  • @rajeshdayalan5299
    @rajeshdayalan5299 Před 4 lety +19

    keezhadi is tamilar nagarigam, not dravidam, venkatesan u r dravidam sompu thooki........

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 Před 4 lety +1

    கொற்கைக்கு செல்லுங்கள் ... 3000 ஆண்டு தொன்மை கொண்டிருக்கிறது

  • @schoolkid1809
    @schoolkid1809 Před 4 lety +9

    Super information sir✨.....But "Dravidam" nu maitum solathinga, 1st "Tamil" nu solunga....Andhra, Karnataka, kerala ellarum solatium apo aprm "Dravidam" nu soluvom

    • @sivasankari1267
      @sivasankari1267 Před 4 lety

      Appo namma tamil nadu parantha poomi nu sollathinga

    • @schoolkid1809
      @schoolkid1809 Před 4 lety +1

      @@sivasankari1267 Oh! periyar fans 😂

  • @kitchen6651
    @kitchen6651 Před 4 lety +5

    கீழடி தமிழர் நாகரிகம்

  • @Sengalpsycho
    @Sengalpsycho Před 4 lety +5

    25 crores Enna panningo 😆

  • @sbssivaguru
    @sbssivaguru Před 4 lety

    தமிழர் நாகரிகம் சரி

  • @786-Shan
    @786-Shan Před 4 lety +1

    Video va English lar seiyunga appathan nam pugal ulagathukku theriyum.

  • @gvaanang
    @gvaanang Před 4 lety +2

    He is a Dravidan Rachel, dai innum evidence venum.This is Tamil civilization not Dravidan civilization..

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před 4 lety

      Both are same. There is no difference between them. The term "Tamil" is for us to understand whereas "Dravida" is to understand for others.i.e., outside the borders of tamilnadu. In short Tamil is used for tamilnadu and Dravida is used for India.

  • @vijumathew8816
    @vijumathew8816 Před 4 lety

    Anchor sound like vijay sir... 😊😊

  • @suryak7501
    @suryak7501 Před 4 lety

    கீழடி தமிழ் நாகரிகம் என்பதால் தனி நாடு ஆகப் போகிறதா ?

  • @Jagan005
    @Jagan005 Před 4 lety +4

    Enna venkateshsu vairu eriutha.... enimey tamilan thaan....
    dravidan la kellambu.... 😂😂😂😂😂

  • @krishnannarayannan1489

    We are living in 21st century. If we discard the name Hinduism or call it "just a way of life "we remove it from the grand, esteemed position that it holds and deserves as a major world religion. We should not do that. United together under the Hindu banner, our family of faiths enjoys the many protections given to all religion, and we have a respected, unified voice to the media, government, boards of education and planning department. Hindus themselves are becoming more confident about their faith, proud to declare "I'm
    a Hindu " in universities the world over, Hindu youth stand proudly side by side with students of other religions. That can't happen if we avoid the name Hinduism. And it can't happen if we give up the word religion .
    Tamil is our mother and our religion is Hinduism. Do not separate them.
    Today many movements in Tamilnadu is working hand in hand with political movement to destroy our religion Hinduism. Don't listen to Daniel tirumurugan Gandhi (anti Hindus ) Seeman anti Hindus. DMK' anti Hindutuva .Periyar movement anti Hindus. Stalin anti Hindus. Keelahdi excavations proves the ancient tamil civilizations exist.
    Pm Modiji praising tamil language as the oldest in the world. We Tamil must be proud. Our PM of India is a inspiration to all Indians.
    Some very quickly judging that PM Modiji is doing for his political gain. Please think, he has no BJP in Tamilnadu and yet he proudly join in hand with tamils with the rest of India to openly declared Tamil as a oldest language. Proud to stand with PM.
    please share with all students.

  • @seenivasagaperumals.veluko4636

    தமிழ் பிராமி எழுத்துக்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தா கிராமம் அருகில் மருகால்தலை என்ற ஊரில்ழும் தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளன

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Před 3 lety

    பாதக்குறடெடுத்து பன்னூறு முறையடிப்பேன் என்றொரு கவிஞன் சொன்னான். பாரத நாகரிகம் என்பானை என்ன செய்யலாம் என்பதனைத் தமிழர்களே நீங்களே முடிவு செய்வீர்!

  • @adhangararch8276
    @adhangararch8276 Před 4 lety +4

    பாரத நாகரிகம் தமிழர் நாகரிகம்
    பாரத நாடு பழந்தமிழர் நாடு

  • @stanislausmanickam3878

    Instrumental