ஈரோடு அருகே 45 கி.மீ தொலைவில் குட்டி ஊட்டி | Mettur Senthil

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2021
  • #Picnic #vlog #djiosmo #travel #vloger #nature #hills #burgur
    இந்த ஊர் ஈரோட்டிலிருந்து சரியாக 45 கி.மீ தொலைவில் உள்ளது.
    அந்தியூரிலிருந்து 10 கி.மீ....

Komentáře • 1,7K

  • @letsobservenature9402
    @letsobservenature9402 Před 3 měsíci +46

    நான் இங்கு பலமுறை சென்றுள்ளேன். மழைக்காலம் என்பதால் பச்சைப்பசேலென்று இருக்கின்றது. வெயில் காலத்தில் இப்படி இருக்காது. இங்கும் வெப்பமாக தான் இருக்கும். பறவைநோக்குபவர்கள் சூழல் சார்ந்த தேடல் உள்ளவர்களுக்கு சிறந்த இடம். இதுபோன்ற இடங்களில் மனிதர் அதிகம் செல்லாமல் இருப்பதே அந்த சூழலுக்கு நாம் செய்யும் நன்றியாகும். அங்கும் கூட்டமாக சென்று குப்பைபோட்டால் அந்த அமைதியான இடத்தின் வளம் குன்றிவிடும்.

    • @SeethaGopalakrishna
      @SeethaGopalakrishna Před 3 měsíci +3

      ரொம்ப உண்மை.மிகுந்த வருத்தம் youtube மூலம் எல்லா இடங்களுக்கும் எல்லாரும் சென்று ப்ளாஸ்டிக் குப்பை போடுவது தான். கொடைக்கனால் அப்படி கெட்டுபோன இடம் தான்

    • @user-dc8ky1nb8w
      @user-dc8ky1nb8w Před 3 měsíci

    • @letsobservenature9402
      @letsobservenature9402 Před 3 měsíci

      மனிதர்களுக்கு சூழல் அறிவியல் கற்றுக்கொடுப்பது அவசர அவசியம்.நண்பர்களே உங்களை சுற்றியுள்ள உயிரினங்களை தெரிந்து கொண்டு அவற்றை இரசித்து காப்பாற்ற முன்வாருங்கள்.
      எனக்கு ஓரளவு தெரிந்த உண்மையை பகிர்ந்து கொள்கிறேன். ஆர்வமிருப்பவர்கள் கருத்தை பதிவிடுங்கள்.

    • @user-dh2sv6ff5s
      @user-dh2sv6ff5s Před 22 dny

      நீங்க கூறுவது சரிதான். மனிதன் இந்த உலகம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என நினைத்து கொண்டிருக்கிறான். தானும் வாழ்ந்து மற்ற உயிரினதையும் வாழ வைக்க வேண்டும்

  • @prabhakaran4729
    @prabhakaran4729 Před 2 lety +466

    எங்கள் மாவட்டத்தை பெருமைபடுத்திய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்

  • @kavithapandiyan8723
    @kavithapandiyan8723 Před 2 lety +159

    எங்கள் அந்தியூரின் அற்புதத்தை உலகறிய செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள் ...
    நன்றிகள்...

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety +4

      வாழ்த்தியமைக்கு மிக மிக நன்றி 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kasivijay8048
      @kasivijay8048 Před 2 lety +2

      Nice

    • @kaattan4496
      @kaattan4496 Před rokem +1

      I am also anthiyur near

    • @lemontree5717
      @lemontree5717 Před rokem

      அட கொரங்கே எல்லா நம்ம ஊர் தானே 🤣🤣 From Kovilpalayam Annur

    • @lemontree5717
      @lemontree5717 Před rokem

      அன்னூர் 👍

  • @atchianumi4682
    @atchianumi4682 Před 2 lety +36

    இதுவரைக்கும் இப்படிப்பட்ட இடம் இருப்பது எங்களுக்கு தெரியாது வீடியோ போட்ட உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

  • @creativecuts1200
    @creativecuts1200 Před 2 lety +26

    அழகான ஊரில் வாழும் அன்பான மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.... கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐🌿🌿☘️🍀🍀

  • @khokabhuiya9804
    @khokabhuiya9804 Před 2 lety +31

    தோழர் மேட்டூர் செந்தில் வணக்கம்.
    உங்களுக்கு முதலில் இந்த அருமையான வீடியோவை பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்.
    அரிய சுற்றுலா இடங்கள் மற்றும் அதனைப் பற்றி நீங்கள் அளித்த விளக்கமும் சிறப்பு.
    பேச்சு நடை அருமை.
    இனிதே தொடர்க!
    வாழ்த்துக்கள்!!!

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety +2

      தங்கள் பதிவைக்கண்டு மிக மிக அக மகிழ்ச்சி அடேந்தேன் சகோ💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velusamyn7553
    @velusamyn7553 Před 2 lety +125

    எங்கள் அந்தியூரை பெருமைபடுத்திய தங்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் 🙏🙏🙏

  • @thineshtamilan329
    @thineshtamilan329 Před 2 lety +71

    இப்பதான் உங்க வீடியோ பாக்குறேன் சகோ👌அருமை❤️மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤️❤️💐💐💐💐

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety +1

      மிக்க நன்றி சகோ💐💐💐👍🙏🙏🙏🙏

    • @jawaharshankaran373
      @jawaharshankaran373 Před 2 lety +1

      @@Mettur_senthil Super welcome

    • @reginaldnapolean8857
      @reginaldnapolean8857 Před 2 lety

      Good Initiative.In T.nadu lots of places has to be visited by us like this. 👍

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Před 2 lety +41

    அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில்
    பயணித்த அனுபவம் சில்லென்று
    இருக்கிறது. காணொளியைப் பார்த்தே..ம்.. விரைவில் அங்கு சென்று அந்த அனுபவத்தை பெற வேண்டும்.. நமது பட்ஜெட்டில் நிலம் கிடைத்தால் அங்கு வாங்கலாம் என்று தோன்றியது 👍 வாழ்த்துக்கள் 🎉 உங்கள் காணொளி பதிவிற்கு 💕

    • @santhoshstm2902
      @santhoshstm2902 Před 9 měsíci

      💚

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge Před 5 měsíci +1

      🎉 விரைவில் 🧱🔔🌄🌺🌷🌸🌹🏡கட்டிட.. மகரிஷி 🙌👌🕉️🌏நம்ம காலத்துக்கு..டக்னு இதுபோலுமிடத்துல வீடு கட்டிவாழ்ந்துடுவதே சிறந்தது*- னு சொல்வது 🐿️👍🔔👌🐒 ஃநற்பவி ⚛️ 🎉

    • @manisubbu11
      @manisubbu11 Před 3 měsíci

      நகரில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையை அங்கு வாழ்வது அந்த மண்ணின் பாரம்பரிய வாழ்க்கை முறையை மாற்றி விடலாம் என்று கவலையாக இருக்கிறது... அவ்வப்போது சென்று வருவது நல்லது என்று நம்புகிறேன் ஈசனே

    • @rajkanthcj783
      @rajkanthcj783 Před 3 měsíci

      @@manisubbu11 நமஸ்காரம் தங்கள் கருத்து பெரும்பகுதி ஒத்துப் போகலாம் தற்சார்பு வாழ்வியலை விரும்பாதவர்களுக்கு இயற்கை விவசாயம் சூழ்ந்த பகுதியில் வாழ்வியலை விரும்பும் என்னை போன்றவர்களுக்கு பொருந்தாது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் நன்றி

  • @pyonosenthilekumar8427
    @pyonosenthilekumar8427 Před 2 lety +22

    அருமை அருமை எங்கள் ஊரின் பெருமை எடுத்துக்கூறிய உங்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் 😍😍😍😍😍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 2 lety +88

    மேட்டூர் செந்தில் ... முதலில் உங்களுக்கு மக்கள் அதிகம் அறியப்படாத சுற்றுலா இடங்களை கண் முன் கொண்டு வந்ததற்கு வாழ்த்துகள் . ஒவ்வொரு விளக்கமும் இந்த இடங்களைப் பார்ப்பதில் ஆர்வம் ஏற்படுகிறது

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety +1

      தங்கள் கருத்தை பார்த்ததும் புது உர்ச்சாகம் அடைந்தேன். மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍👍🙏🙏🙏🙏🙏

    • @mohammedthufailahmed4868
      @mohammedthufailahmed4868 Před 2 lety +1

      சார் இது எந்த இடம். தயவு செய்து பகிரவும்

    • @skswamy3335
      @skswamy3335 Před 2 lety

      Very nice bro

    • @krgtractors8933
      @krgtractors8933 Před 2 lety

      @@mohammedthufailahmed4868 share u in a loc

    • @d.skvijayan6974
      @d.skvijayan6974 Před 2 lety

      sir எத்தனை ஹேர்பின் பெண்டு சார்

  • @allsrilankatravel5566
    @allsrilankatravel5566 Před 2 lety +18

    ஹாய் நண்பா இலங்கையிலிருந்து இதனை நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் ரொம்ப அழகாக இருக்கிறது நம் நாட்டிலும் இதே போன்ற அழகான காட்சிகள் இருக்கின்றன

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Wow amazing.... மிக்க நன்றி நண்பா 😍😍😍👍👍👍👍💐💐💐💐💐💐💐

    • @crimnalgaming6490
      @crimnalgaming6490 Před 5 měsíci

      ஏழைகளின் ஊட்டி என அழைக்கலாமா.?

  • @prabhum6260
    @prabhum6260 Před rokem +15

    பர்சூர் மலையை நேரடியாக சுற்றிப் பார்த்தது போன்ற ஒரு அனுபவம்.ஒளி பதிவாளர் மற்றும் தொகுப்பாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 Před 2 lety +31

    இப்போதுதான் உங்கள் காணொளியை பார்க்கிறேன் மிக அருமை ..தமிழ் உச்சரிப்பு மிக அருமை இயற்கையை நன்றாக ரசிக்கிறீர்கள். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள். 🌹

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety +1

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏💐💐👌👍👍👍

    • @rathishgv8873
      @rathishgv8873 Před 4 měsíci

      Ungaludiya Ella nigalìtchium podavum

  • @selvi6400
    @selvi6400 Před 2 lety +39

    17 ஆண்டுகளுக்கு முன் இந்த மலைப் பகுதியில் பணிபுரிந்திருக்கிறேன். அப்போது இது போன்று சாலை வசதிகள் இல்லை. தற்போது உள்ள சாலைகள் அருமை. அருமை.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you so much 💐💐👍👍👍🙏🙏🙏

    • @mariedimanche1859
      @mariedimanche1859 Před 2 lety

      சூப்பர் மேம்

    • @relaxmusic2686
      @relaxmusic2686 Před 2 lety

      17 ஆண்டுக்கு முன் என் தாத்தா கூட இங்க வேல பண்ணாரு

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 Před 2 lety

      @@relaxmusic2686
      ஹாய்..!!
      உங்க தாத்தா என்ன
      வேலை பண்ணாரு?

    • @seethalakshmisubramaniam935
      @seethalakshmisubramaniam935 Před 2 lety

      Eb லேயா

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 Před 2 lety +24

    சூப்பர் தம்பி பக்கத்திலே ஒரு சுற்றுலா தளம் இருக்கிறது தெரியலேயே தம்பி.... பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் தம்பி....

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிகமிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 Před 2 lety +24

    ஈ ரோட்டுக்கு அருகில் இவ்வளவு அழகான இடங்களா...? !.... இயற்கை மலைகள் பார்ப்பது எனக்கு கொள்ளை ஆர்வம் ! உங்கள் வீடியோவை மிகவும் சிறப்பாக படமாக்கியிருக்கிறீர்கள்... தொடரட்டும் உங்கள் பயண சேவை... வாழ்த்துக்கள் !

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோ👍👍💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thamaraselvir634
      @thamaraselvir634 Před 2 lety

      எனக்கு ரிசார்ட் கட்டுற அளவுக்கு 3 ஏக்கர் நிலம் வேனும்

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 Před 2 lety +2

      @@thamaraselvir634
      உங்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் எந்த ஊரில், எந்த பகுதியில் வேண்டும்?

    • @yogeshvarankarthikeyan3841
      @yogeshvarankarthikeyan3841 Před 2 lety +2

      எங்கள் மஞ்சள் மாநகரின் கோபிச்செட்டிப்பாளையம் தமிழ் திரையுலகினரால் செல்லமாக குட்டி கோடம்பாக்கம் என அழைக்கப்படுகிறது.. இன்னும் மென்மேலும் பல சிறப்புகள் வாய்ந்தது மஞ்சள் மாநகரான ஈரோடு மாவட்டம்..

    • @santhoshstm2902
      @santhoshstm2902 Před 9 měsíci

  • @arvintharul
    @arvintharul Před 2 lety +16

    எங்கள் ஊரை சிறப்பை எலி வெளி உலகிற்கு தெரியப்படுத்திதற்கு மிகவும் நன்றி எங்க ஊர் அந்தியூர் தாலுக்கா ஈரோடு மாவட்டம்

  • @susan5255
    @susan5255 Před 2 lety +25

    Always I get amazed on seeing videos of Switzerland, but this is the first time I see a Switzerland in our Tamilnadu. Really amazing.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சி சகோ👍👍💐💐🙏🙏🙏🙏

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Před 2 lety +22

    வணக்கம்🙏 இந்தியாவை விட்டு வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது என்ன தான் Europe country யாக இருந்தாலும் நம்ம ஊர் நம்ம ஊர்தான் , மலைகள் அதை தொட்டு தழுவிக்கொண்டு இருக்கும் மேகங்கள் அதன் இயற்கை அழகே தனிதான் நன்றி 🙏bro இப்படி ஒரு ஊரை காண்பித்ததற்கு. அதிலும் அந்த இட்லி கடை ப்பா! ச்சும்மா super 👍 (இப்படி பட்ட சித்தமருத்துவ தாவரங்களை தாங்கி நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளையா அரசியல்வாதிகள் வெடிவைத்து வெட்டி விற்கிறார்கள் அட மடையர்களா மிகவும் கவலை தருகிறது), உங்களுடன் சேர்ந்து நானும் பயணித்தது போல இருந்தது bro நன்றி 🙏🇫🇷

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety +2

      அருமையான கருத்து...மிக்க மகிழ்ச்சி சகோ👍👍💐💐💐💐🙏🙏🙏🙏

    • @tino.a.t2471
      @tino.a.t2471 Před 2 lety

      @@Mettur_senthil நன்றி சகோ உங்களின் அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன் 🙏

  • @velusamy3046
    @velusamy3046 Před 2 lety +13

    சார் நான் உங்க வீடியோ வா இப்போ தான் பார்த்தேன் மிகவும் அருமையான வீடியோ சார் சூப்பரா இருக்கு சார்... நான் கண்டிப்பாக போய் பார்க்குறேன் சார்.... உங்க வீடியோ அனைத்தும் இனி பார்ப்பேன்....

  • @manoharankrishnan5162
    @manoharankrishnan5162 Před 2 lety +10

    I love to see our Tamil people our Tamil culture and beautiful places. God bless 🙏❤️

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you so much 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @usharamakrishnan7067
    @usharamakrishnan7067 Před 2 lety +2

    அருமை அழகான இயற்கை காட்சிகள்.நேரில் பார்த்த த்ருப்தி.நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐👌👌🙏🙏🙏🙏🙏

  • @subramaniangsc5049
    @subramaniangsc5049 Před 2 lety +3

    நல்லா இருக்கு. இதை தொடர்ந்து செய்து வர வேண்டும். அதற்கான ஆரோக்கியத்திற்கு. ஆண்டவர் துணை. நிற்கட்டும். நன்றி.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏💐💐💐💐🍀🍀☘️☘️

  • @kalaiselvi5420
    @kalaiselvi5420 Před 2 lety +9

    எங்கள் மாவட்டத்தை பெருமைப்படுத்தி உலகறிய செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள் அதுவும் அந்தியூர் இயற்கை வனங்கள் மிகுந்த பகுதி 😍😍😍😍😍😍😍🙏🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety +1

      Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐

  • @mohamedarshath9631
    @mohamedarshath9631 Před 2 lety +10

    அருமையான காட்சிகளை வர்ணணையுடன் ஈரோடு மாவட்டத்துகார்ர்களாகிய நாங்களே பார்த்திராத பல புதிய தகவல்கள்..சூப்பர்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganesankanimozhi4067
    @ganesankanimozhi4067 Před 2 měsíci +1

    நான் பிறந்த ஈரோடு மாவட்ட ம்சுற்றுல்லா பர்கூர்மலையயின் அழகை ரசிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது நண்பர் ரே மிகவும் சிறப்பாக இருக்கு.வாழ்துக்கள்🎉😊

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 měsíci +1

      🙏🙏🙏❤️❤️🫰🫰🌿🌿👌👌💐💐🍀🎉🎉🎉

  • @murthysathy457
    @murthysathy457 Před 2 lety +9

    காடும் காடு சார்ந்த பகுதியான எம் மாவட்டத்தை பெருமைபடுத்தியமைக்கு நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍💐💐💐💐💐💐💐

  • @kumarcycle4152
    @kumarcycle4152 Před 2 lety +5

    Super sir 🙏 Super video,ungal varnanai arumai!Thank you!💅👍😃

  • @rathinavelpandiyan9523
    @rathinavelpandiyan9523 Před 2 lety +3

    ரம்யமான இடங்கள் பார்த்தேன். அனைத்தும் சூப்பர் 👍🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you so much bro 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshkannan7241
    @dineshkannan7241 Před 2 lety +3

    இயற்க்கை சூழ்ந்து வாழும் மக்கள், அவர்களுக்கு கிடைத்த வரம், இந்த அற்புதமான இடத்தை நீங்கள் சுற்றி பார்த்து வெளி உலகிற்கு எடுத்துக் காட்டிய உங்களுக்கு நன்றி. supper sustain your natural trips
    All the best bro.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿☘️☘️

  • @simplesmart8613
    @simplesmart8613 Před 2 lety +3

    மிகவும் அருமை உங்கள் குரல் தெளிவான உங்கள் ஒளிப்பதிவு அருமை டீ கடை முதலாளியின் பறந்த மனித நேயம் குகை மற்றும் சிவன் கோவில் பற்றிய தகவல் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️🌿🍀

  • @sweety-rh2zf
    @sweety-rh2zf Před 3 měsíci +5

    நானும் ஈரோடு மாவட்டத்தில் பிறந்த பொண்ணு தா இந்த வீடியோ பார்க்கும் போது சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 Před 2 lety +10

    நல்ல பதிவு. புதுமையான இடம். ரம்மியமாக இருக்கு. வாழ்த்துகள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக்க நன்றி சகோ💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏

  • @bskumarsvg5161
    @bskumarsvg5161 Před 2 lety +1

    இயற்கை அழகை அருமையாக காட்டிய விதம் சூப்பர் இது போல் பல இடங்களையும் சித்தர்கள் வாழ்ந்த இடங்களையும் தெரியப்படுத்தவும் நண்பர்க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌👌👌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      தேங்க்யூ சோ மச் சார்💐💐💐

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 2 lety +16

    Wow! What a beautiful tourist spots. Video super. Thanks sir for awesome photography.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 2 lety +5

    🗻 மலைகளை ரசிப்பது போல் மரங்களை ரொம்ப ரசித்தோம் மற்றும் வாழ்த்துக்கள் புரோ

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety +2

      மிக மிக மகிழ்ச்சி அடேந்தேன் தங்கள் பதிவைக்கண்டு💐💐🙏🙏🙏

  • @geethapriya8434
    @geethapriya8434 Před 2 lety +6

    உங்க வீடியோ இப்போதான் பார்க்கிறேன் 3 வீடியோ தான் பார்த்தேன் மிகவும் அருமை நேரில் பார்த்த feelings , உங்க தமிழ் உச்சரிப்பும் மிகவும் அருமை bro

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ💐💐👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @monodegitronics9335
    @monodegitronics9335 Před rokem +5

    மேட்டூர்செந்தில்பருகூர்வீடியோமிக சிறப்பாகyoutubeல் போட்டிருந்தீர்கள் நேராகபர்கூபோன உணர்வு வாழ்க N C ரங்கநாதன் தர்மகர்த்தா கொளத்தூர்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před rokem

      மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏💐💐💐

  • @subramanian4321
    @subramanian4321 Před 2 lety +31

    எதைப்பார்த்தாலும் 2000 வருட மலை ,குகை,பாதை!
    இப்படிப்பட்ட மர்மக்குகையை சாலையோரத்தில் அமைத்தவன்
    மகா புத்திசாலி!

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      ஆரம்பத்தில் இது ஒத்தையடிப்பாதை

    • @vbplinks6152
      @vbplinks6152 Před 2 lety

      Exograting

  • @akhilarasupalanivel3965
    @akhilarasupalanivel3965 Před 2 lety +15

    அருமை நண்பரே இந்த இடத்தை இவ்வாறான அழகாய் விவரிக்கா முடியாது
    இந்த இடத்தின் மறு பெயர் (குலு. குலு. தேவதை)..பி.கே.பி.குருப்..தஞ்சை.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக்க நன்றி சகோ💐💐💐👍👍🙏🙏🙏

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 Před 2 lety +12

    I discovered a super U-tube channel.It is yours. I became your subscriber. I love this video. What a scenic beauty!Mother nature has blessed this place and Senthil bro has stolen our hearts through his videos. Thank you bro.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety +1

      Thank you so much bro 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @v.balagangatharangangathar8798

    Wow Very very useful videos fantastic vazthukkal vazhga valamudan.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோ👍👍💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @vikky9534
    @vikky9534 Před 2 lety +1

    தெளிவான ஒளிப்பதிவு,,, அருமையான விளக்கம்,,, சூப்பர்,, வாழ்த்துக்கள் கோடி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐

  • @seetharamansundararaman3237

    Mettur Senthil seems to be
    a lover of mother nature.what
    a beatiful sceneries.I like his
    vedio graphic talent. I also thank him for his endevour
    in showing us the beatiful
    unknown tourist spots.wish him all the best👌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you God 🙏🙏💐💐💐👍👍♥️♥️

    • @natrayank2564
      @natrayank2564 Před 2 lety

      Supper

    • @kjayaraman2024
      @kjayaraman2024 Před 2 lety +1

      Senthil sir your video is very beautiful and very helpful for poor people's thanks for you

  • @arunmechanic.619
    @arunmechanic.619 Před 2 lety +48

    ஈரோடு, பவானி, அந்தியூர், பர்கூர், கர்கேகண்டி(தமிழ்நாடு எல்லை) இது வரைக்கும் சாலை மிகவும் அருமையாக இருக்கும் .... கர்நாடகா எல்லை ஆரம்பிக்கும் சாலை மிகவும் மோசமான சாலையாக இருக்கும் மாட்டலி நால் ரோடு,ராமா புரம், ஹன்னூர்,கொள்ளேகால் வழி

    • @prakashjaguar8646
      @prakashjaguar8646 Před 2 lety +2

      Unmadha bro ennoda atha veedu oogiyathuladha irukku kevalamana karnataka road adhu

    • @arunmechanic.619
      @arunmechanic.619 Před 2 lety +1

      @@prakashjaguar8646 ama nanba... Kollegal poraku adikadi Antha root tha pova

    • @smssiva5328
      @smssiva5328 Před 2 lety

      சூப்பர் செந்தில்

    • @manikandanmani4652
      @manikandanmani4652 Před 2 lety

      Address கிடைக்குமா நட்பே

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Před 2 lety +2

    மிக அழகான தமிழ் உச்சரிப்பு விவரமான பதிவு.மிக்க நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சியும் நன்றியும்...💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @jenaambiga6077
    @jenaambiga6077 Před 3 měsíci +1

    சூப்பரா ஒரு சுற்றுலா இடம் இருப்பது இப்ப உங்கள், பதிவு பார்த்த பின்புதான் தெரிய வருது , மதுரையிலிருந்து போய் வர ஈசியா இருக்கும் என்று நினைக்கிறேன் ,,, நல்லபயனுள்ள தகவல், நன்றி🎉🎉🎉🎉

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Před rokem +3

    ஈரோடு மாவட்டம்💥 அந்தியூர் வட்டம் 💥 பர்கூர் மலை சூப்பர் செம.

  • @selvakumar-ig8jd
    @selvakumar-ig8jd Před 2 lety +7

    வணக்கம் நண்பா உங்கள் video அருமையா இருக்கு

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக்க நன்றி நண்பா😍😍💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @thumi6610
    @thumi6610 Před 2 lety +3

    மிக சிறப்பு இலங்கையின் மலையகப் பகுதி போன்று உள்ளது. தமிழகம் வர வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை. என்று சாத்தியமாகும். ,🤔♥️

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      🙏🙏🙏💐💐💐💐💐

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh Před 4 měsíci

      கூடிய விரைவில் உங்கள் ஆசை நிறைவேற முருகனை வேண்டுகிறேன்🙏 நல்லூர் கந்தசுவாமி கோயில் உங்கள் ஊரில் அருமை🙏🙏🙏

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 Před 2 lety +8

    Awesome video friend and Tea kadai master manasu super oru tea with extra tea same price kandipa na trip plan pannuven and neatly explained about the location a big thanks to you 🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety +1

      இந்த மாதிரி மக்களை பார்ப்பதே இப்போது அரிதாகிவிட்டது...கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍👍🙏🙏🙏🙏🙏

  • @syedalisyedsulaiman8425
    @syedalisyedsulaiman8425 Před 2 lety +4

    என்னதான் இருந்தாலும் எங்க ஊரு தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் போல வருமா ஏழைகளின் ஊட்டி " பார்க்க கண் கோடி வேண்டும் 👌👌☺️😍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      தென்காசி குற்றாலம் எல்லாம் வேற லெவல் ப்ரோ👌👌👌👌👍👍👍👍💐💐💐💐

    • @jabaraj1812
      @jabaraj1812 Před 2 lety +1

      Naanga panakaarargalin ooty,
      I'm from ooty TN 43 😎

  • @sangeethab6510
    @sangeethab6510 Před 2 lety +6

    Intha place romba neat ,no plastic covers, clean na iruku ,super Anna super,👍👍👌👌

  • @DavidRaj-pn7eq
    @DavidRaj-pn7eq Před 2 dny +1

    தம்பி அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி🙏💕

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před dnem

      மகிழ்ச்சி சகோ✌✌✌✌😍😍😍❤❤

  • @varundancestudio3658
    @varundancestudio3658 Před 2 lety +4

    Super bro.....ennaku kuda romba pudikkum.....intha mathiri nature place......👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Wow nice bro.....👌👌👌👌💐💐💐💐💐💐🌿☘️🍀☘️

  • @thilagarose2850
    @thilagarose2850 Před 2 lety +8

    அருமையான பதிவு நண்பரே!! அருமையான இடம்.....ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு அருகில் உள்ள இந்த ஊர்...பார்க்க கொள்ளை அழகு....எங்க மாவட்டத்தின் பல பெருமைகளில் இதுவும் ஒன்று 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏿👌🏿👌🏿👌🏿

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐🍀🌿🍀🌿☘️☘️☘️

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 Před 2 lety +6

    அந்த மக்களின் மரியாதை கூறிய தமிழ் உச்சரிப்பு ❤

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Yes👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏💐💐🌿🍀☘️

  • @kanmanigeyebell8444
    @kanmanigeyebell8444 Před 2 lety +2

    Vera level sema ippave poganum pola eruku👌👌👌👌👌

  • @ilangovangovindarajan3377

    நன்றிகள் பல!மிக மிக அருமையாக, விளக்கம் அளித்திருக்கிறீர்கள் நண்பரே! சாதாரண மக்களும் சுற்றுலா சென்று வரலாம் என நம்புகிறேன்! சரிதானே! இது போன்ற பல பதிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மீண்டும் நன்றிகள்.

  • @solomon5050
    @solomon5050 Před 2 lety +8

    First of all the place is called "Thaamarai karai" where the pond is called Thamarai Kullam and not called by thamaraikulam. I had gone to this place 2 yrs back and returned without staying as we did not find any resort out there. Only one resort was there at that time but seemed to be expensive for the place it's located. So we decided to go down the same day. We had gone to Burgur and ate the same hotel which you showed but the taste was not so good. It's just 'ok' type only. I want to go again to this place if the resorts rates are reasonable.

  • @vishnuubanishanthsn122
    @vishnuubanishanthsn122 Před 2 lety +8

    மேற்கு தொடர்ச்சி மலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை தான் தொடங்கும் இடம்

  • @jonasjonas9643
    @jonasjonas9643 Před 5 měsíci +1

    இயற்கையின் அழகை அற்புதமாக காட்சிபடுத்தியமைக்கு மிக்க நன்றி உங்களை மெய்பிக்ஸ் சேனலில் பார்த்து உள்ளேன் வாழ்த்துகள்🎉🎉🎉.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 5 měsíci

      Thank you so much sir 🙏🙏🌿🌿🌿💐💐💐💐

  • @abdulhalimjafarulla7506
    @abdulhalimjafarulla7506 Před 2 lety +1

    Nice location brother...thanks for sharing....vaalga valamudan

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you so much bro 🙏🙏🙏🙏💐💐💐🌿🍀☘️

  • @smallttf850
    @smallttf850 Před 2 lety +3

    எங்கள் அந்தியூரை பெருமைப்படுத்தியதற்கு நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌿🌿☘️🍀

  • @balaamir1956
    @balaamir1956 Před 2 lety +4

    நன்பாஉங்கள்வீடியோசூப்பர்
    வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோ😍😍💐💐💐👍🙏🙏🙏🙏

  • @prabakaranprabakaran9976
    @prabakaranprabakaran9976 Před 2 lety +1

    ஆம் சரியான தகவல். எங்களுக்கு நல்ல அனுபவத்தை தந்த இடம்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @dharanidharani6171
    @dharanidharani6171 Před 2 lety +1

    எங்களின் மாவட்டம் என்பதில் மிகவும் பெருமையாக உ‌ள்ளது அண்ணா🙏 பல கோடி நன்றிகள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @annaduraiannadurai6138
    @annaduraiannadurai6138 Před 2 lety +4

    எங்கள் ஊர் அந்தியூர் பெருமைப் படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐💐

    • @santhoshstm2902
      @santhoshstm2902 Před 9 měsíci

  • @nagendrannagarajan8716
    @nagendrannagarajan8716 Před 2 lety +3

    மகத்தான பணி தம்பி.வாழ்க நலமுடன்.மேச்சேரி நாகு

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you so much Sir 💐💐💐💐💐💐🙏🙏🙏☘️🌿🌿🍀

  • @gowrishcrickets4068
    @gowrishcrickets4068 Před 2 lety +1

    சூப்பர் சகோதரா நல்ல பதிவு.இறைவன் அருளினால் இந்த இடத்திற்கு செல்வேன்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌿☘️🍀

  • @hexnomadi
    @hexnomadi Před 2 lety +2

    நானும் முதல் முறையா தான் இந்த இடத்தை பார்கிறேன் ........😃😃😃 நல்லாருக்கு நண்பா

  • @manipk55
    @manipk55 Před 2 lety +8

    Vowww..... pleasant drive amidst lush green Sylvan surroundings. Here's God's plenty and blessings. Such highly picturesque regions comfort and soothe the mind, the body, the heart, and the soul.... Hats off Bro.🌹🌷🥀🌸🌼🌻🏵️🌺⛰️🏞️🌲🌳🌴🌵🪴☘️☘️🍃🌱🌱🌾⛰️🏞️🌲🌳⛰️🏞️

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you so much bro 💐💐👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manipk55
      @manipk55 Před 2 lety

      @@Mettur_senthil Most welcome bro... 😊

  • @sasimachi9910
    @sasimachi9910 Před 2 lety +3

    Super enga oora super sollierukenga valthucal

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      தேங்க்யூ💐💐👍👍🙏🙏🙏

  • @panneerselvamrasu1822
    @panneerselvamrasu1822 Před 2 lety +1

    மிக மிக அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sankar5557
    @sankar5557 Před 2 lety +2

    நண்பரே! இன்னும் உள்ள போங்க! வெளி உலகத்திற்கு தெரியாத பல அருமையான இடங்கள் உள்ளது! நீர்வீழ்ச்சி உட்பட!

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      கண்டிப்பா போறேன் சகோ👍👍👍💐💐

  • @voiceofsai1223
    @voiceofsai1223 Před 2 lety +7

    அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் வழியில் தாமரைகரை என்ற அழகான ஊர் உள்ளது அதிலிருந்து வலதுபுரமாக தேவர்மலை செல்லும் வழியில் நான்கு முதல் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு அழகான அருவி உள்ளது யாரேனும் அங்கு சென்றிருந்தால் கருத்துக்கள் மூலம் தெறிக்கவும் நன்றி 🙏🏻😇

  • @praisejesus78
    @praisejesus78 Před 2 lety +8

    Mr. Senthil, Its beautiful and very informative. In your future videos, please see to it that you also give locations of fuel stations and vehicle repair shops nearby.

  • @paathaivizhigal9052
    @paathaivizhigal9052 Před 2 lety +2

    சகோதர வணக்கம்
    காணொளி சிறப்பு..

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍👍🙏🙏🙏

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 2 lety +1

    ஆஹா அருமையான பதிவு செந்தில். வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சி சகோ👌💐👍👍🙏🙏💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @kalpanathanumalayan9866
    @kalpanathanumalayan9866 Před 2 lety +4

    fantastic... felt like seeing in person

  • @citizennota7342
    @citizennota7342 Před 2 lety +30

    இந்த பாதை கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தான் விரிவாக்கம் செய்யப்பட்டது....இதற்கு முன் ஒருவழிப்பாதை தான்... அடிக்கடி இருசக்கர வாகனத்தில் சென்று வருவேன்...

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety +1

      சரியா சொன்னீங்க உண்மை சகோ💐💐👌👌👍👍👍

    • @imrankhanbro3402
      @imrankhanbro3402 Před 2 lety

      தட்டகரையில் உள்ள குளத்தில் இருப்பது தாமரை இல்லை அது bro அல்லி bro

  • @parisuthamparisutham3431
    @parisuthamparisutham3431 Před 2 lety +1

    சூப்பரோ சூப்பர் சார் நான் பார்க்காத ஊர் சிறப்பு மிக மிக சிறப்பாக இருந்தது

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோ👍👍💐💐🙏🙏🙏

  • @anssenthil737
    @anssenthil737 Před 2 lety +2

    அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்! நிச்சயம் நானும் குடும்பத்துடன் வருவேன்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 Před 2 lety +3

    எங்களுடைய தாத்தா ஊர் மேட்டூர் தான் நான் ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பு மேட்டூரில் படித்தேன். ஹைதராபாத்தில் செட்டில் ஆகி உள்ளேன். வாழ்துகள் நண்பா 👍👍👍

  • @kanimozhisanthi8061
    @kanimozhisanthi8061 Před 2 lety +3

    Naa poirunken anna ,🤩🤩🤩 such a great place🤗🤗 namma uurla ippadi oru place irrukuradhu nammala pala perukku theriyadhu. Cheap and best place to make our mind relax😌😌😌😌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Very nice comment👍👌Thank you so much 💐💐🙏🙏🙏🙏🙏

  • @umamaheswarisalemdtkolathu9309

    பர்கூர் வழியாக ராமாபுரம் சென்று இருக்கேன்.. அருமையான ஓரு ஊர் 😍😍😍😍

  • @cvajaleel1181
    @cvajaleel1181 Před 2 lety +1

    நான் பலமுறை சென்றிருக்கிறேன் மிக அழகான இயற்கையான கிராமம்...!

  • @csdjchannel
    @csdjchannel Před 2 lety +5

    தாமரைகுளம் அருகில் 5kmதொலைவில் அருவி ஒன்று உள்ளது

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      wow super😍😍😍😍😍👌👌👌👌💐💐💐💐💐

  • @BalaMurugan-dg4nm
    @BalaMurugan-dg4nm Před 2 lety +12

    Mr.செந்தில் உங்கள் வீடியோ அருமை. மேற்கு தொடர்மலை கன்னியாகுமரியில் ஆரம்பித்து குஜராத் மாநிலம் வரை நீண்டுள்ளது

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety +3

      ஆமாம் சகோ. இங்க வனக்காவலர் ஒருத்தர் என்கிட்ட சொன்னத நான் ஆராயாமல் அப்படியே சொல்லிட்டேன். மன்னிக்கவும்💐💐👍👍🙏🙏🙏🙏

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan9654 Před 2 lety +2

    பசுமையான இடம் வெகுளித்தனமான மக்கள் சுத்தமான காற்று சுவையான சாப்பாடு இதுமட்டும் இல்லாமல் உங்களுடைய வர்ணனை பார்பதற்கு ஆவலை தூண்டுகிறது.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ👍👍💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Před 2 lety +1

    அருமையான பதிவு தகவலுக்கு நன்றி சகோ

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மகிழ்ச்சி சகோ💐💐🙏🙏🙏

  • @poosaranpoosaran6648
    @poosaranpoosaran6648 Před 2 lety +4

    Super place, particularly lotus kulam l like this place sir,thank u for ur video

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோ💐💐👍👍🙏🙏🙏🙏

  • @babuk5517
    @babuk5517 Před rokem +3

    What a beautiful place Sir! Thanks a lot

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před rokem

      Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Před 2 lety +1

    சூப்பர் பிரோ உங்கள் காணொலி‌ சூப்பர் பரளி குணா 👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      தேங்க்யூ சகோ...தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு மிக்க நன்றி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahen2165
    @mahen2165 Před 2 lety +1

    மிக அருமையான பதிவு..நல்ல தமிழ் வாழ்த்துகள். மலேசியா தமிழன்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ💐💐💐💐💐💐👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

    • @mahen2165
      @mahen2165 Před 2 lety

      சிறப்பு..அண்ணா என் பெயர் மகேந்திரன்

  • @sriramsoundhrapandyan
    @sriramsoundhrapandyan Před 2 lety +36

    I am a new subscriber to Your channel Sir...
    Your coverage is excellent..
    You gave details about Road side restaurants and Tea shops.. But details about Fuel stations and Mechanic shops along the route for refill and emergency repairs respectively are not covered... Please give these info as well in Your future coverages...
    Nature's abundance was excellently presented... Thanks again

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety +1

      Thank you so much Sir💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🌿🍀

    • @s.gopalakrishnan3202
      @s.gopalakrishnan3202 Před 2 lety

      அருமை நல்ல விளக்கமாக தந்தீர்கள் நண்பரே

  • @beulahpanneerselvam5466
    @beulahpanneerselvam5466 Před 2 lety +10

    Am in Erode. Proud to be Erodian. Must visit this place

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you....thank you....thank you....so much 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍💐💐💐💐🌿☘️☘️🍀

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 Před 2 lety +2

    Very nice place....ethukku munnadi intha uoorai patri kelvi pattathe illai...
    Anyway God bless you always bro

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Před 2 lety

      Thank you so much 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajamanik1158
    @rajamanik1158 Před 3 měsíci +1

    செந்தில் சார்.அருமையான பதிவு