நீங்கள் கேட்டது நிச்சயம் கிடைக்கும்!இதை நினைவில் கொண்டு...பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்யுங்கள்!

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • எனக்கு வேண்டியதை தரும் நிகழ்வில் எனக்கு பிடிக்காததையும் பிரபஞ்சம் செய்ய வைக்குமா? அந்த சூழலில் நான் என செய்ய வேண்டும்?
    பிரபஞ்ச அருளை பெற்று ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்!
    • சூழலினால் பாதிக்கப்படா...
    1 மணி நேர ஆலோசனை - WhatsApp 8778110789
    -----------------------------------------------------------------------------------
    காணொளியில் குறிப்பிடப்பட்ட காணொளிகள்!
    • பிரபஞ்சத்திடம் கேட்டது...
    • (Guided) பிரபஞ்ச பிரார...
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    ------------------------------------------------------------------------------------
    மனதை கட்டுப்படுத்துவது எப்படி?
    • மனதை கட்டுப்படுத்துவது...
    (அதிகம் சிந்திப்பவர்களுக்கு) பிரபஞ்சத்திடம் கேட்டு பெறுவது எப்படி?
    - • (அதிகம் சிந்திப்பவர்கள...
    பிரபஞ்ச பிரார்த்தனையை எங்கு எப்போது எப்படி செய்ய வேண்டும்?
    • பிரபஞ்ச பிரார்த்தனை: எ...
    ப்ரபஞ்சத்திடம் கேட்ட பிறகு இதை செய்யுங்கள்
    • ( அவசியம் ) பிரபஞ்சத்த...
    பிரபஞ்ச தியானம்
    • பிரபஞ்ச தியானம்!
    பிரபஞ்சம் உங்கள் சேவகனாக வேலை செய்யும்!
    • பிரபஞ்சம் உங்கள் சேவகன...
    நினைத்தது எளிமையாய் நடக்க, பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
    - • பிரபஞ்ச சக்தியை பெறுவத...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    --------------------
    நல்லதையே உணர்வோம் (பயிற்சி தொகுப்புகள்)
    - • நல்லதையே உணர்வோம்!
    --------------------
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    இக்கட்டான சூழலில் ப்ரபஞ்சத்திடம் பணத்தை பெறுவது எப்படி? ( இதை எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்)
    - • பிரபஞ்சத்திடம் வேகமாக ...
    உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுங்கள்
    1 மணி நேர ஆலோசனை வகுப்பு - 8778110789
    இதை நினைவில் கொள்ளுங்கள், பிரபஞ்சம் வேகமாக அற்புதங்களை செய்யும்!
    - • இதை நினைவில் வையுங்கள்...
    This video will answer the following questions:-
    1. prabanja sakthiyai peruvathu eppadi?
    2. prabanja sakthi!
    3. prabanja perattralin nanmaigal!
    4. panathai pera prabanja sakthi
    5. PRABANJA PRARTHANAI SEIVATHU EPPADI?
    You must see these videos:-
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    #devamuthusamy
    #thelawofattraction
    #theuniverse
    #happiness
    #happylife
    #mindfulness
    #prabanjamuniverse
    #tamilmotivation
    #achieve
    #success
    #wealth

Komentáře • 50

  • @lakshmilakshmi6291
    @lakshmilakshmi6291 Před měsícem +13

    தேவா சார் உங்களுக்கு என்னுடைய கோடி நன்றிகள் நீங்கள் சொன்ன கடன் பிரச்சினைகள் அத்தனையும் எனக்கு நடப்பவை நான் மிகவும் குழப்பத்தில் இருந்த போது தான் உங்கள் கானொளிகளை பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நான் நீங்கள் சொல்வதை போல் நடந்து வருகிறேன் இப்போது மிகவும் நன்றாக இருக்கிறேன் நான் கேட்பதை எல்லாம் பிரபஞ்சம் நடத்தி கொடுக்கிறது
    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி தேவா சாருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

  • @ganthianbuanbuselvi5507
    @ganthianbuanbuselvi5507 Před měsícem +2

    என் இனிய பிரபஞ்ச அன்னையே நன்றிகள் கோடி.மமுழுமையாக‌சரணடைகிறேன்.எங்களுக்கு நல்லதொரு வழிகாட்டி உடல்நலம் உயிர் வளம் நட்பு நலம் பெருக்கி கல்வி தொழில் மற்றும் செல்வ‌வளம்சேர்த்து நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று வளமோடும் மற்றும் நலமோடும்‌வாழ்ந்து சிறந்து விளங்க வேண்டும்.உங்களிடம்பூரணமாக சரணடைகிறேன்.நன்றிகள்‌கோடி.சமர்ப்பிக்கிறேன்.எங்கள் அனைவருக்கும் வழி காட்டுங்கள்.அந்தப்பாதையில்பயணம் செய்வதையே விரும்புகிறோம். நன்றிகள் கோடி.நன்றி‌தேவாசார்.

  • @rojadevi2613
    @rojadevi2613 Před měsícem +6

    இன்று இறைவன் பிரபஞ்சம் நீங்கள் சொல்வது போல் வாய் திறந்து பேசினேன் ஒரு மனநிறைவு நீங்கள் சொல்வது உண்மை உங்களுக்கு நன்றி பிரபஞ்சம் நன்றிகள் 🙏

  • @ssr7222
    @ssr7222 Před 3 dny

    Thank You universe thank You brother' 🦚🦚🦚🦚🦚🦚

  • @gunasekarankv3026
    @gunasekarankv3026 Před 9 dny

    Excellent deva Sai bless you I will follow

  • @SangeethaSangeetha-sr2jy

    Thanks univers intha message thanthathukku🌌🌌🌌🌌🌌🤝🤝🤝👍👍🌈🌈🌈🥰🦋🦋

  • @muthuchidambaram8485
    @muthuchidambaram8485 Před měsícem +1

    ரொம்ப நன்றி சார் ஏன் எனக்கு ரொம்ப குழப்பமா இருந்தது இப்பதான் நான் வந்து இந்த manifestation பத்தி எல்லாம் தெரிஞ்சு கிட்டு இருக்கேன். எனக்கு இந்த வழிமுறைகளைப் பற்றி எனக்கு சரியா தெரியாது. அதனால எனக்கு ரொம்ப குழப்பமா இருந்துச்சு .நம்ம தப்பா தான் பிரபஞ்சத்துடன் பேசுற மாதிரி தோணுச்சு. எனக்கு வந்து எப்பவுமே சாமி கும்பிட்டு தான் பழக்கம். சாமியையே நான் ரொம்ப வேண்டி கும்பிட்டு இருக்கும்போது எனக்கு என்ன வேணும்னு கேட்டு தான் பழக்கம் .அது நடந்துட்டதாக தான் நினைச்சு இமேஜின் பண்ணுவது அதெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல ...அதனால ரொம்ப குழப்பமா இருந்துச்சு. இப்ப வந்த உங்களுடைய இந்த பதிவு ரொம்ப உபயோகமாக இருக்கு .அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுக்கு நன்றி பிரபஞ்சத்துக்கும் நன்றி

  • @jayamdurairaj3828
    @jayamdurairaj3828 Před měsícem +3

    அண்ணா சிறப்பான தகவல் சிறந்த பேராசிரியர் கொடுக்கும் வகையில் உங்கள் தகவல் இருந்தது எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த பிரபஞ்ச பேராற்றல் துணை புரியட்டும் நன்றிகள் கோடி

  • @poojajeeva7348
    @poojajeeva7348 Před měsícem +1

    நன்றி நன்றி தேவா சார் 🙏 குழப்பமா இருக்கறப்போ உங்கள் பதிவுகள் எனக்கு தெளிவு கிடைக்கிறது.
    பிறபஞ்ச பேராற்றளுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @julietshanthi
    @julietshanthi Před měsícem +3

    Thank you
    Deva sir

  • @AffectionateDrumKit-yu5vt
    @AffectionateDrumKit-yu5vt Před měsícem +2

    Supper unkalal praanjathai vanagkukiren nanmaikal pala nantrikal kodi

  • @user-bk8cu5vp8c
    @user-bk8cu5vp8c Před měsícem

    பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள்

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr Před měsícem

    பிரபஞ்ச உணர்வில் கலந்து உருகுகிறேன். கோடானு கோடி நன்றிகள்.🙏

  • @jyothidarbalamurugan8774
    @jyothidarbalamurugan8774 Před měsícem

    தேவா சார் வணக்கம் உங்களுக்கும் மணமுவந்த நன்றிகள் கோடி நன்றியுடன்

  • @user-ji2zo3ms4x
    @user-ji2zo3ms4x Před měsícem

    மிகவும் அருமயான பதிவு அண்ணா!😊.. எனக்குள் இருந்த குழப்பம் இது கேட்க வேண்டும் என்று இருந்தேன் நீங்களே இந்த பதிவில் மிக எளிமையாக புரிய வைத்து விட்டீர்கள்❤

  • @carolinvimali5475
    @carolinvimali5475 Před měsícem

    Praise The Lord.Exactly True Sir.
    Thank you so much sir

  • @vasukiebinesar6227
    @vasukiebinesar6227 Před 25 dny

    பிரபஞ்சத்திற்கு நன்றி கோடி கோடி நன்றி முத்து பாண்டி எனக்கு மெசேஜ் பன்ன போவதற்கு நன்றி

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Před měsícem +1

    Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏

  • @jamunae4494
    @jamunae4494 Před měsícem +1

    Thankyou sir

  • @user-ji2zo3ms4x
    @user-ji2zo3ms4x Před měsícem

    அண்ணா அதே போல சுய அன்பு, சுய பிரதிபலிப்பு இவைகளை பற்றி காணொளி வேண்டும் 😊

  • @sangeethasuresh4344
    @sangeethasuresh4344 Před měsícem

    நன்றி பிரபஞ்சம்.நன்றி தேவா சார் 🎉

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Před měsícem

    நன்றி நற் செய்தி 🎉

  • @user-nk9qr8um3g
    @user-nk9qr8um3g Před 12 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaya451
    @vijaya451 Před 23 dny

    Sir, recent ah உங்க video பாக்கிறேன், தெளிவான உங்கள் வார்த்தைகள். நம்பிக்கை தருது, thank you sir 👍👍, proceed..sir

  • @eshwaribalakrishnan2766
    @eshwaribalakrishnan2766 Před měsícem +1

    Thank you so much sir for your clear clarification

  • @vasanthakumari5649
    @vasanthakumari5649 Před měsícem +1

    Sir ungal amaithi yana entha varthaikal manathil appadiye pathivakirathu.devasirku kodanu kodi nandrikal vazhka pallandu

  • @bhuvaneswarisaravanan4182
    @bhuvaneswarisaravanan4182 Před měsícem

    Enakku ungalai arimugam seitha prabanchathirkku kodana kodi nandrigal... Ivvalavu thelivana vilaka uraiyai ini evaralum kudukku mudiyathu... Nandrigal kodi Deva sir

  • @chellakuttysdsm
    @chellakuttysdsm Před měsícem

    i love universe 💕💕💕💕💕
    thank you universe 🙏🙏🙏🙏🙏

  • @user-mm3ng8fx6q
    @user-mm3ng8fx6q Před měsícem

    Excellent 👌❤❤❤Thank you

  • @destiny6163
    @destiny6163 Před měsícem

    Thanks Universe 💞

  • @Elakannan
    @Elakannan Před měsícem

    தேவா வாழ்க்கையில எப்பவும் ஒரு தேடல் ஒரு பதட்டம் ஒரு குழப்பம் பயம் இதெல்லாம் எனக்கு எப்பவும் இருக்கும் இப்போ கொஞ்ச நாளா தான் உங்க வீடியோ நான் பாக்கறேன் .கொஞ்சம் கொஞ்சம் இப்போ தான் சில விடயம் புரியுது .எப்பவும் மனசு பிரபஞ்சத்தையே தேடுது தேவா அதனோட அரவணைப்பிலே இருக்கனும்னு தோனுது பெரிசா எதுவும் கேட்க தோனல . எப்பவும் அதோட மடியிலே இருக்கனும்னு தோனுது தேவா ஏன்னு எனக்கு பதில் தெரியல .

  • @mohanathangavel7875
    @mohanathangavel7875 Před měsícem

    Thanks Anna. Nala answer enaku Intha prabhanchamey Unga mulama answer kuduthurukanga. Thank U Very Much Anna. Thank U Universe ❤🎉❤

  • @jamunae4494
    @jamunae4494 Před měsícem

    Thankyou universe ❤️

  • @gsmdevi3507
    @gsmdevi3507 Před měsícem

    Thank you so much sir 🎉🎉🎉🎉🎉

  • @user-vu1bh8fk7g
    @user-vu1bh8fk7g Před měsícem +1

    ஐயா நீங்கள் சொல்வதில் இருந்து புரிந்து கொண்டது....
    மனதோடு பேசுவது தான் பிரபஞ்ச பேசுவது

  • @muthusamyrajachandran
    @muthusamyrajachandran Před měsícem

    Thank you universe,

  • @ranic4497
    @ranic4497 Před měsícem

    எனக்காக சொல்லி இருக்கிங்க நிஜம். பிரபஞ்சமே 🤲 ஏக்கமாக ஒரு பார்வையில் பிரபஞ்சத்துக்கு புரியும் அம்மாக்கு புரியாமல் போகுமா. இது அறிவுக்கு புரியுது, மனசுக்கு புரியலை வலிக்குது. நன்றி 🙏🙏 தேவா

  • @nithyas8824
    @nithyas8824 Před měsícem

    Thank you sir 🙏

  • @illiyas2207
    @illiyas2207 Před měsícem

    Thanks sir

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 Před měsícem

    Kodi nandrigal

  • @manimalakumar1907
    @manimalakumar1907 Před měsícem

    ❤❤today i will share my universe miracle pa❤❤❤manimala❤

  • @jothikaanbanandam3365
    @jothikaanbanandam3365 Před měsícem

    Fact sir TQ Universe TQ Deva sir

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Před měsícem

    🙏🙏

  • @manimalakumar1907
    @manimalakumar1907 Před měsícem

    ❤❤

  • @Karuppiah_c
    @Karuppiah_c Před měsícem

    நன்றி ஐயா
    நீங்கள் காட்டும் வழியே சரி

  • @KalaiSelvi-pj1yf
    @KalaiSelvi-pj1yf Před měsícem

    ❤❤❤❤❤

  • @rajarajeswari374
    @rajarajeswari374 Před měsícem

    ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @umalakshmi6721
    @umalakshmi6721 Před měsícem

    Thank u sir