பிரபஞ்சம் உங்கள் சேவகனாக வேலை செய்யும்!

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2023
  • எந்த ஒரு பெரும் முயற்சியும் இல்லாம ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ, பிரபஞ்சம் நமக்காக அதை செய்ய...
    இந்த குணத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
    பிரபஞ்ச அருளை பெற்று ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்!
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    இக்கட்டான சூழலில் ப்ரபஞ்சத்திடம் பணத்தை பெறுவது எப்படி? ( இதை எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்)
    - • பிரபஞ்சத்திடம் வேகமாக ...
    உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுங்கள்
    1 மணி நேர ஆலோசனை வகுப்பு - 8778110789
    இதை நினைவில் கொள்ளுங்கள், பிரபஞ்சம் வேகமாக அற்புதங்களை செய்யும்!
    - • இதை நினைவில் வையுங்கள்...
    This video will answer the following questions:-
    1. prabanja sakthiyai peruvathu eppadi?
    2. prabanja sakthi!
    3. prabanja perattralin nanmaigal!
    4. panathai pera prabanja sakthi
    5. PRABANJA PRARTHANAI SEIVATHU EPPADI?
    You must see these videos:-
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    #devamuthusamy
    #thelawofattraction
    #theuniverse
    #happiness
    #happylife
    #mindfulness
    #prabanjamuniverse
    #tamilmotivation
    #achieve
    #success
    #wealth
  • Jak na to + styl

Komentáře • 630

  • @jayaprakash1449
    @jayaprakash1449 Před rokem +254

    Yes bro, 100% உண்மை, எனக்கு இந்த ஒரு வாரத்தில் மட்டும் 1 லட்சம் வருமானம் கிடைத்தது பிரபஞ்தால் நன்றியுணர்வுஇல் திலைகின்ரேன், நான் கடந்த 1 ஆண்டாக பயிற்சி செய்து வருகின்றேன் கடந்த 15 நாட்களலாக பிரபஞ்இதோடு நல்ல உணர்வு நிலையில் இனிமையாக, மகிழ்சியாக , நன்றிஉணர்வோடு நிறைவாக, நேர்மறையாக உணற்கிரேன், இப்போது எனக்கு எல்லாமே positive vaka நடக்கின்றது

  • @user-pw1iu8lb6z
    @user-pw1iu8lb6z Před 8 měsíci +30

    கோடி நன்மை செய்யும் இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்.....

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s Před 6 měsíci +11

    பிரபஞ்சத்தை புரிந்து கொண்டு பனிபுரிந்தால் அனைத்தும் கிடைக்கும் என்பது 100%உண்மை... பிரபஞ்சத்துக்கு நன்றிகள் கோடி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @creatorsonnabadikelu2209
    @creatorsonnabadikelu2209 Před rokem +73

    இதை கேட்க கேட்க என் கண்கள் கலங்கின பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @S.Jeyanthi-nb3ce
    @S.Jeyanthi-nb3ce Před 9 měsíci +16

    பிரபஞ்சம் இது வரைக்கும் எனக்கு கிடைத்த அனைத்து சந்தோக்ஷத்திற்கும் கோடண கோடி நன்றிகள்...🙏

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 Před 7 měsíci +12

    நண்பரே தாங்கள் சொல்வது யாவும் 100%100 உண்மையே!நமக்கு கஷ்ட சூழ்நிலை வரும்பொழுது கடவுளே ஏன் இந்த சோதனை?என்று மனம் புலம்புகிறது!அதே சமயம் நமக்கு பிடித்தமான நிகழ்வுகள் நடக்கும்பொழுது அது நமது திறமைக்கு கிடைத்த பரிசாக எண்ணி இதற்கு நாமே காரணம் என்று நம்பிக்கொள்கிறோம்!சோதனை வரும்பொழுது அதற்கு வேறு யாரோ?வேறு ஏதோவொன்று காரணம் என்று எண்ணும் நமது மனம் வெற்றி வாய்ப்புகளின்பொழுது இது நம்மாலே உருவாக்கப்பட்டது என்று நம்புகிறது!அப்படி நம்புவதன் வாயிலாக நமது அகங்காரத்தை அது திருப்திப்படுத்துகிறது!நமக்கு சந்தோஷத்தை,ஆனந்தத்தை உண்டாக்கும் நிகழ்வுகள் நடக்கும் வேளை நாம் இப்பிரபஞ்சத்திற்கு மனதார நன்றி சொன்னதுண்டா?வாழ்க்கை என்பது வெறும் அனுபவமே!அந்த அனைத்து அனுபவங்களையும் அள்ளித்தருவது இயற்கையே!அந்த அனுபவத்தை அனுபவிக்க உதவுவதும் இயற்கையே! இப்பொழுது கூட இப்பிரபஞ்சம் தங்கள் வழியாக எனக்கு இந்த தகவலை கொடுத்து உதவுகிறது!பிரபஞ்ச கருவியான தங்களுக்கு நன்றி!இந்த அறிவு அனுபவத்தை எனக்கு அருளிய பிரஞ்சத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இந்த பிரபஞ்சத்தில் நான் வேறு இப்பிரபஞ்சம் வேறா?என்னில் நான்வேறு இப்பிரபஞ்சம் வேறா?இப்பிரபஞ்சதால் கட்டமைக்கப்பட்டவன் அல்லவா நான்.அதுவே உருவாக்கியும் நிர்வகித்தும் காத்தும் வருகிறது!இந்த அனுபவத்திற்கு மட்டுமே நாம் சொந்தக்காரன்!நன்றியுணர்வுடன் இருக்கையில் நமது எல்லைகள் விரிவடைகிறது!அகங்காரம் கொள்ளும்பொழுது எல்லைகள் சுருங்கி விடுகின்றன!ஆகவே நன்றியுணர்வுதான் ஆனந்தத்திற்கான வழி!நன்றி!நன்றி!!நன்றி நண்பரே!உங்களுக்கு சொல்லும் நன்றிகள் இப்பிரபஞ்சத்திற்கு சென்று சேரட்டும். பசியோடு இருந்தவனுக்கு பலகாரம் கொடுத்தைப்போல உங்கள் செய்தி எனக்கு உதவுகிறது!
    ஆன்மீக உலகில் வள்ளலார் அவர்கள் மிக உயர்வான இடத்திற்கு சென்றதற்கு காரணமே இந்த நன்றி உணர்வுதான்.அவரது அருட்பெரும் ஜோதி அகவலில் இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சொல்லி,சொல்லி நன்றிப்பெருக்கால்ஆனந்தக்கண்ணீரோடு பாடியிருப்பார்!அந்த பாடலை கேட்டுப்பாருங்கள்!தான் படைத்த உயிர் தன மீது நன்றியுடன் இருக்கிறது என்று எண்ணி இப்பிரபஞ்சமும் பூரித்துப்போகும்!

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 Před měsícem +3

    இதை உணர்த்திய தங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்

  • @karthikeyanc7054
    @karthikeyanc7054 Před rokem +46

    உங்களுடைய பேச்சில் முழுக்க உண்மை தெரிகிறது.மிக நன்றி.

  • @gopigalm
    @gopigalm Před rokem +10

    உங்கள் குரல் "இன்று ஒரு தகவல்" தென்காசி சுவாமிநாதன் அவர்களின் குரல் போலவே இருக்கிறது... வாழ்த்துக்கள்..

  • @parveenabdulsalam4962
    @parveenabdulsalam4962 Před rokem +9

    Yes 💯 unmai inaiku yenaku oru மாயாஜாலம் நடந்தது நா univarce ta கேட்டது அப்படியே ஒரு இரவுக்குள்ள நடந்தது என் சந்தோஷத்துக்கு அளவே இல்ல பிரபஞ்சத்திற்கு நன்றி கோடான கோடி நன்றி

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před 6 měsíci +18

    என் வாழ்வில் அற்புதங்கள் தொடங்கிவிட்டன நன்றி

  • @papu25726
    @papu25726 Před 6 měsíci +8

    எனது நம்பிக்கை மேலோங்கியுள்ளது உங்கள் பதிவால்.
    மிக்க நன்றி.

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 Před 10 měsíci +15

    அருமையான காணொளி யை கேட்க, பார்க்க வாய்ப்பு அளித்த பிரபஞ்ச ஆற்றலுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏💕

  • @Universe9.111
    @Universe9.111 Před 6 měsíci +5

    100% true.. indha வார்த்தைகள் இந்த second en kathukali விழிந்ததுக்கு நன்றி...

  • @sangeethajeyakumar5275
    @sangeethajeyakumar5275 Před 8 měsíci +5

    நன்றி!bro! பிரபஞ்சம் என்னுடன் சேர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறது.எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. நன்றி.

  • @vimallathangavaloo887
    @vimallathangavaloo887 Před rokem +17

    நன்றி சகோதரர்கள். நான் நீங்கள் கூறியதை முழுமையாக நம்புகிறேன். நாம் வாழும் இந்த பிரபஞ்சத்திற்கு, கோடான கோடி நன்றி. நன்றி. நன்றி

  • @vadivukarasi3235
    @vadivukarasi3235 Před 9 měsíci +5

    Sir நீங்கள் சொன்னதை கேட்கும்போது எனக்கு உடம்பு செலிர்த்துவிட்டது ரொம்ப சூப்பரா சொன்னீக சார் 100% உண்மைதான் சார் 😊

  • @chellakuttysdsm
    @chellakuttysdsm Před měsícem +1

    எந்நாளும் என்னை காக்கும் பிரபஞ்சத்திற்கு என் கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏

  • @kamalavenisithiravel2576
    @kamalavenisithiravel2576 Před rokem +21

    100% உண்மை சகோதர்ரே. எனது வாழ்க்கையிலும் நிறைய அற்புதங்கள் நிகழ்ந்திருக்கிறது. உங்களுக்கு மிக மிக நன்றிகள்.

  • @radhamani4384
    @radhamani4384 Před 4 měsíci +2

    இப்போது எனக்கு பணம தேவை இதற்கு பிரபஞ்சம் உதவ வேண்டும் நன்றி

  • @manjukesavan3322
    @manjukesavan3322 Před rokem +56

    என்னுடன் இருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு கோடிக்கணக்கான நன்றிகள்....

    • @AbdulLatheef-ji2ym
      @AbdulLatheef-ji2ym Před 9 měsíci

      உழைப்பு உண்மையான நேர்மை இருந்தால் உலகம் உன் காலடியில்

  • @senthamilstudiocreations9500

    பிரபஞ்ச தெய்வங்களின் சங்கமம்கள் பார்த்திருக்கிறேன்,பிரபஞ்சங்களை நானும் உணர்ந்திருக்கின்றேன் உங்களைப் போன்று ஆனால் வெளியே சொல்ல பயமாக இருந்தது இதுபோன்று நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் என்றால் தைரியமாக பிரபஞ்சம்🌟✨💦🌟✨⭐🌟 தெய்வமே போற்றி போற்றி என்று கூறலாம்!!!!... உடன்பிறவா சகோதரரே மிக்கநன்றி🙏🙏🙏❤❤💓🌟⭐✨🌟💦💨🌟🙏🙏

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 Před 11 měsíci +5

    பிரபஞ்சத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.மேலும் நல்லது நடக்கட்டும் 🙏🙏🙏💐💐💐♥️💯👌👍

  • @MsSris2011
    @MsSris2011 Před rokem +42

    ❤ கேட்டதும் மனம் மிகவும் அமைதியாக உணர்கிறேன்.. நன்றி ❤

  • @user-uu8dh5xz9s
    @user-uu8dh5xz9s Před 4 měsíci +2

    அருமையான விளக்கம். இரண்டு ஆண்டுகளாக நன்றி உணர்வு பயிற்சியை செய்து வருகிறேன். ஆனால் அவை அனைத்திலும் என்னவென்றே புரியாத ஒரு அழுத்தமும் இறுக்கமும் தான் இருந்திருக்கின்றன. ஆனால் தங்களின் காணொளிகள் மனதின் அடி ஆழத்திலிருந்து மிக எளிமையாக செயல்படுத்தும் விதத்தில் இருக்கிறது. உண்மையான நன்றி உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்ற புரிதல் கிடைத்தது. மிகவும் நன்றி.

  • @nellaisiva6311
    @nellaisiva6311 Před 9 měsíci +7

    உண்மையான செய்தி வெளியிட்ட உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 Před 8 měsíci +4

    மிக்க நன்றி சார்! இந்த வீடியோ பார்க்க அருமையா ,கேட்பதற்கு மிகவும் ஊந்துதலா இருக்கு .. நன்றி🙏🙏🙏

  • @ishuMagi23
    @ishuMagi23 Před rokem +10

    அதிசயம் அற்புதம் செய்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கு என்றென்றும் நன்றிகள் கோடி 🦋🦋🦋

  • @BabyG-zj5vd
    @BabyG-zj5vd Před 12 dny

    இந்தக் காணொளியை பார்க்கவும் கேட்கவும் வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கும் நன்றி 🙏

  • @krishnakumars6079
    @krishnakumars6079 Před 6 měsíci +4

    தகவல் தெரிவித்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள்கோடி!

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 Před 6 měsíci +4

    அற்புதம் 👌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️

  • @thiruselvi721
    @thiruselvi721 Před 7 měsíci +4

    பிரபஞ்சம் என்‌ தோழி❤❤❤...நன்றி‌அண்ணா இப்பதிவிற்கு

  • @K.punniyakottiK.punniyakotti

    இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றி

  • @sivaramjig578
    @sivaramjig578 Před 11 měsíci +11

    உங்களுடைய எண்ணங்களை நான் உணர்கிறேன்🤝✌️
    Gratitude make things happen🙋🏼‍♂️👍🏼🤞🏻

  • @aruljothi8545
    @aruljothi8545 Před rokem +5

    இது உண்மை நான் இதை சிறிது காலமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் பெருமிதம் கொள்கிறேன்

  • @divineaffinities991
    @divineaffinities991 Před rokem +5

    மனசார சந்தோஷமா வாழ்த்துரேன் ஜி
    🙏🙏🙏🙏
    உண்மை தாங்க ஜி! உலகத்தில் உள்ள அத்தனை செடி கொடி தாவரங்களின் விதைகளும் முளைத்து மரமானாலோ அனைத்து உயிர்களின் கருகளும் உயிர் பெற்றாலோ இந்த பூமியில் இடமேது? மனிதன் தான் நினைப்பது எல்லாம் நிறைவேற வேண்டுமென்று நினைத்தால் என்னவாகும்? நமக்கு தெரியாத தேவ ரகசியங்கள் பக்க விளைவுகள் அந்த ஆண்டவனுக்கும் பிரபஞ்சத்துக்கு மட்டுமே தெரியும்! அதனால் நாம் வேண்டுவது நல்லதாக நியாயமானதாக இருந்தால் அந்த இறைசக்தியும் பிரபஞ்ச சக்தியும் கட்டாயமாக உரிய நேரத்தில் நிறைவேற்றுவார்கள்! 🙏🙏🙏🙏
    ஜி ஒரு சிறிய பதிவு எங்கள் இன்டக்ஷன் ஸ்டவ் ரிப்பேராகி விட்டது புகார் கொடுக்கவும் வாரன்டி இருந்தாலும் ஸர்விஸ் சார்ஜ் ப்ளஸ் புது பார்ட்ஸ் சார்ஜ் ஏறக்குறைய 1000 ரூபாய் ஆகுமென சொன்னாங்க. டென்ஷன் ஆய்டேன் கடவுளிடம் பேசுவதாக என்னுடனே பேசி கொண்டேன்! கம்மியாக தான் சார்ஜ் பன்னனுமென்று! ஆனால் டெக்னீஷியன் வந்து புல் மதர் போர்டையே மாற்றி விட்டு சர்விஸ் சார்ஜ் கூட. வேண்டாமென்று சென்று விட்டார்!
    அனைத்து ஆசிர்வாதங்களுக்கும் நன்றிகள் கோடி இறைவா🙏🙏🙏🙏
    நன்றிகள் கோடி பிரபஞ்சமே🙏🙏🙏🙏

  • @parimalashankar3930
    @parimalashankar3930 Před rokem +25

    உங்களுடைய இந்த பதிவை அறிவித்ததற்கு மிக்க நன்றிமா 🙏🙏🙏👌👌👌👏👍

  • @Tamil-pesum-ulagam
    @Tamil-pesum-ulagam Před 7 měsíci +2

    பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்

  • @pandian280
    @pandian280 Před 4 dny

    பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றிகள்

  • @indiaslife5203
    @indiaslife5203 Před rokem +11

    கோடான கோடி நன்றிகள் என் அன்பான பிரபஞ்சத்திற்கு

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 6 měsíci +2

    பிரபஞ்ச ஆஞ்சநேயருக்கு நன்றி🙏

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 6 měsíci +2

    நான் நினைத்த மாதிரி வாழ்க்கையை இந்த பிரபஞ்சம் எனக்கு அளிக்கும்

  • @sangeethajeyakumar5275
    @sangeethajeyakumar5275 Před 8 měsíci +2

    நன்றிகள் கோடி கோடி.பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @thamizharasua8066
    @thamizharasua8066 Před 8 měsíci +1

    Super pa very nice ramba thanks pa very very super ramba ramba super ramba very nice pa

  • @tdnaturalherbalproducts5000

    மிக்க நன்றி 🙏
    நான் தேடிக்கிட்டு இருந்த என்னுடைய கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இதுவும் அந்த பிரபஞ்சத்தின் ரகசியம். மிக்க நன்றி நன்றி நன்றி

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 Před rokem +27

    பிரபஞ்சதிற்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள்

  • @sivathamarai4599
    @sivathamarai4599 Před rokem +11

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றிகள் கோடி

  • @jeevajeeva8617
    @jeevajeeva8617 Před rokem +17

    தெளிவான விளக்கங்கள். நன்றி நன்றி நன்றி ஆயிரமாயிரம் நன்றிகள் அண்ணா

  • @-AkkaraiYogaHealingCenter

    நீ எதைத் தேடுகிறாயோ அது உன்னை தேடிக்கொண்டிருக்கிறது அதைக் கொடுப்பதற்கு , இது எல்லாம் நடந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நினைக்காதே நான் மகிழ்ச்சியாக இரும்பே ன் எனக்கு எல்லாம் நடக்கும் என்னுடைய மூன்று லட்சம் கடனை அடைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @SIVASIVA-on7fi
    @SIVASIVA-on7fi Před 3 měsíci +3

    என் மகள் திருமணத்துக்கு பிரபஞ்சம் நடத்திய மாயாஜாலம் அற்புதம் நன்றி

  • @jessysvideo6764
    @jessysvideo6764 Před rokem +13

    என் கணவரின் அறுவை சிகிச்சைக்காக பணம் 3 லட்சம் தேவை எனக்கு பிரபஞ்சம் அவர் உயிரை காப்பாற்ற பணம் தரும் நான் நன்றியை இப்போதே பிரபஞ்சத்தினிடம் சொல்லுகின்றேன் .Thank you universe 🙏🙏🙏

    • @bbbadboys5311
      @bbbadboys5311 Před 11 měsíci

      நிச்சயமாக கிடைக்கும் வாழ்க வளமுடன்

    • @Kavi_Priya7
      @Kavi_Priya7 Před 10 měsíci

      Kandipa kidaikkum sis Don't feel💚 universe help pannum Be Confident..✨💯✨

    • @manoharans4542
      @manoharans4542 Před 10 měsíci

      Definitely, The universe will help you.

    • @BalaMurugan-zn9zf
      @BalaMurugan-zn9zf Před 10 měsíci

      கண்டிப்பா 3 லட்சம் உங்களுக்கு கிடைக்கும்

    • @tamilj8044
      @tamilj8044 Před 10 měsíci +1

      நற்பவி

  • @thanalakshmiv8374
    @thanalakshmiv8374 Před rokem +3

    நன்றிகள் கோடி தேவா

  • @Thunder.816
    @Thunder.816 Před 9 měsíci +4

    Spiritual + பஞ்சபூதங்கள்+இயற்கை = பிரபஞ்சம்

  • @kpkanagarajankandasamy4366
    @kpkanagarajankandasamy4366 Před 10 měsíci +3

    Thanks a lot,,thank you thank you thank you.. நற்பவி நற்பவி நற்பவி

  • @g.j.saravanaprakash3580
    @g.j.saravanaprakash3580 Před rokem +2

    அருமையான விளக்கம் நன்றி! இதை தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி!

  • @gamingsk8924
    @gamingsk8924 Před 5 měsíci

    பிரபஞ்சத்திற்கு. நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை எனக்கும் இதுபோல மண்டையில் போட்டு அந்தப் பிரச்சனை ரொம்ப அழகா காணாமல் போகும் அப்போவெல்லாம் நமக்கு மேல் ஒரு சக்தி அதுதான் நம்மளை காப்பாற்றிக் கொண்டு உள்ளது அது பிரபஞ்ச சக்தி தான் என்று புரிந்தது

  • @aishwaryavelmurugan6378
    @aishwaryavelmurugan6378 Před rokem +1

    நன்றி சார் மிகவும் ஆறுதலாக உள்ளது...🙏🏻

  • @sivamani9279
    @sivamani9279 Před rokem +4

    தங்களின் அருமையான விளக்கத்துக்கு நன்றிங்க!

  • @sumathidilip3657
    @sumathidilip3657 Před 5 měsíci +4

    THANK YOU SO MUCH UNIVERSE🙏✨

  • @priyadaivam4680
    @priyadaivam4680 Před 7 měsíci +1

    1 தேதி எனக்கு 20000 வேண்டும் இறைவா நீங்கள்தான் வழி செய்யனும் இறைவா நன்றி பிரபஞ்சமே நன்றி கோடானுகோடி நன்றி.....

  • @Lenovotab-rw4xu
    @Lenovotab-rw4xu Před rokem +1

    நன்றி நன்றி நன்றி இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடானுகோடி நன்றிகள் பல

  • @vanarajeswari
    @vanarajeswari Před rokem +14

    உண்மை சார் கடந்த 15 நாட்களாக என் வாழ்க்கை யில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் இந்த பிரபஞ்சமத்திற்க்கு நன்றி இந்த பிரபஞ்சத்துடன் தொடர்பு அருமையாக உள்ளது சார் உங்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏

  • @mymoneytv786
    @mymoneytv786 Před rokem +3

    அருமை ❤❤❤

  • @vethaivanam8654
    @vethaivanam8654 Před rokem +3

    என் வாழ்க்கைக்கான பதில் கிடைத்துவிட்டது. தங்களின் பதிவுக்கு நன்றி நன்றி நன்றி...

  • @MokeshsabariV11-I-nt9ng
    @MokeshsabariV11-I-nt9ng Před 8 měsíci +3

    நிதானமாக கூறியமைக்கு நன்றி

  • @raniks5043
    @raniks5043 Před rokem +3

    உங்களுக்கு நன்றிகள் 🙏

  • @dhavarajd7156
    @dhavarajd7156 Před rokem

    அண்ணா சூப்பர் நன்றி நன்றி நன்றி இந்த பிரபஞ்சதிற்கும் உங்களுக்கும் கோடானுகோடி நன்றிகள் அண்ணா

  • @rannamalai3374
    @rannamalai3374 Před 3 měsíci

    பிரபஞ்சத்துக்கு நன்றி எனக்கு பிரபஞ்சம் எல்லா உதவிகளையும் செய்கிறது உங்களுடைய பேச்சுக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன்

  • @bhuvanaart406
    @bhuvanaart406 Před rokem

    Valzga valamudan sir... Thank you🙏

  • @myshriexim5713
    @myshriexim5713 Před rokem

    மிகவும் பயன் உள்ளதாக இருந்துது தேவா sir romba thanks ,

  • @narayananvijayakumar1749

    மிகவும் அற்புதமான தகவல் நன்றி🙏💕

  • @ammujanu2303
    @ammujanu2303 Před 9 měsíci +1

    .பிரபஞ்ச சக்தி இந்த பதிவு எனக்கு கொடுத்ததற்கு நன்றி! வாழ்க வளமுடன்

  • @renukadevirenukadevi9369

    Thank u bro... நீங்க ரொம்ப உணர்வு பூர்வமாக சொல்லியிருக்கீங்க.... அண்ணா நன்றி கோடி

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Před rokem +8

    மிக மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்
    பிரபஞ்ச பேராற்றல்க்கு கோடி நன்றிகள்
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @shanmasteracademy
    @shanmasteracademy Před 11 měsíci +1

    பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா 😊 அருமையான பதிவு 🙏🙏🙏

  • @ravichandrant8716
    @ravichandrant8716 Před 7 měsíci +2

    முயற்சி என்றும் முயற்சி செய்க

  • @Nandhini_Sarees_Elambillai

    Goosebumps...blessings from universe💙✨

  • @PonsStock-xd2xo
    @PonsStock-xd2xo Před 10 měsíci +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @mgselva4133
    @mgselva4133 Před 11 měsíci +3

    நல்ல செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி சார்...❤😊🎉

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Před 10 měsíci +1

    அருமையான பதிவு
    மிக்க நன்றி ஐயா💕🙏

  • @gunalansathivel3293
    @gunalansathivel3293 Před rokem +5

    Beautifuly said in with sweet voice,thank you very much brother🙏

  • @govindarajanbabu4227
    @govindarajanbabu4227 Před rokem +1

    உண்மை சகோதரா நன்றி, நன்றி, நன்றி.,🙏🙏🙏💐

  • @umaranir5561
    @umaranir5561 Před rokem +16

    Your words is giving more confidence to live in this world.... Thank you Universe and thank you to you.

  • @Padmini-by8nt
    @Padmini-by8nt Před rokem

    Thank you so much bro. Vaalthukkal. keep it up.

  • @sangeethabaskar9206
    @sangeethabaskar9206 Před rokem +3

    Wowww!!!! This Should Reach Millions and Raise the Vibration of Earth😇🙏🏾💫 Be Blessed by the Divine💫🙏🏾😇 Thank You So So Much

  • @vijayayyappan4306
    @vijayayyappan4306 Před 2 měsíci

    ரொம்ப நன்றி நன்றி நன்றி அண்ணா ❤️🙏 பிரபஞ்சத்துக்கும் இறைவனுக்கும் கோடான கோடி நன்றி, நன்றி, நன்றி ❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @krishnakumarp6430
    @krishnakumarp6430 Před 6 měsíci +3

    Simply beautiful words.. Thank you so much🙏🏻

  • @narmathadevi9384
    @narmathadevi9384 Před 11 měsíci

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றி

  • @madhiselvanthirunavukkaras206
    @madhiselvanthirunavukkaras206 Před 7 měsíci +1

    பிரபஞ்சத்திற்கு என்னுடைய நன்றிகள்

  • @silentkiller3748
    @silentkiller3748 Před 10 měsíci

    பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள்..நன்றிகள் ..நன்றிகள்

  • @blessedwithyogatamil
    @blessedwithyogatamil Před 10 měsíci +2

    நன்றி சகோதரா.... நான் எப்போதும் என்னை அறியாமல் சொல்லி வரும் மந்திர சொல் இதுவே.... நன்றி இறைவா நன்றி.....👈☝️☝️

  • @jeyarani3222
    @jeyarani3222 Před rokem

    நன்றிகள் பல சகோதரா... 🙏

  • @raninsriram8885
    @raninsriram8885 Před 7 měsíci +1

    Super Nijam en vazkaiyulum nadandu kondirukirathu...

  • @yohithm2011
    @yohithm2011 Před rokem +2

    Super magical words👌

  • @shanmuga1958
    @shanmuga1958 Před rokem +7

    Yes, we can get connected to Universe. No doubt. I realised many times.

  • @channada29
    @channada29 Před rokem +2

    You are passing most beautiful generous information thank you so much.

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Před rokem +2

    Gurucharanam brother, I thank my universe and my angels,thank you, thank you, thank you so much

  • @safrinmubassir8191
    @safrinmubassir8191 Před 11 měsíci +6

    100,%True Brother 🎉...... Gratitude to our Universe 🎉❤.....Happyana Life partner, prosperity yellathaiyum yenaku thandhadhuku Prabanjathirku Nandrigal kodi♾️☯️🌠🌌✨🙏🏻.....I really Thank you my Lovable,my friend Universe ❤❤

  • @msrajasanthanam606
    @msrajasanthanam606 Před rokem +3

    வாழ்க வளமுடன் 🙏

  • @thiruppathichelliahambalam4019

    நன்றி ....❤